AngerManagement: வரம்பு மீறிய கோபம் மனநல பிரச்சனையா ? Psychiatrist Dr. Poorna Chhandrika Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2022
  • மனநலப் பிரச்சனை பல்வேறு சூழ்நிலைகளில் வரம்பு மீறிய கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி மனநல நிபுணரின் கருத்துக்களை இந்த காணொளியில் பார்ப்போம்.
    #Depression #AngerManagement #mentalhealth
    Producer: Hema Rakesh
    Shoot Edit: Wilfred Thomas
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 21

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 ปีที่แล้ว +6

    தமிழர்கள், தமிழ் டிவி சேனலில் ,ஒளிபரப்பாகும் நாடகத்தையும், அரசியல் கட்சியினர் நடத்தும் டிவி சேனல் அணைத்தும் பார்க்கமல் இருந்தாலே போதும்.

  • @devadeva354
    @devadeva354 ปีที่แล้ว

    தங்களின் பங்களிப்பு அளப்பரியது நன்றி மேடம்

  • @krs6998
    @krs6998 ปีที่แล้ว

    Good counselling

  • @eswaramoorthisellappagounder
    @eswaramoorthisellappagounder 2 ปีที่แล้ว +6

    கோபமும் ஒரு ஞாயமான உணர்ச்சி தான். சரியான விடயங்களுக்கு போபப்படாதவன் வாழ்வதை விட சாகலாம்.

  • @sharewithinba
    @sharewithinba ปีที่แล้ว

    நன்றி பிபிசி மனநலம் பற்றி தங்களின் தொடர் பதிவுகளுக்கு

  • @Elizabethshanmugam
    @Elizabethshanmugam 2 ปีที่แล้ว +1

    எதற்காக கோபப்பட வேண்டும், நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முயலுவோம்.

  • @VIGNESH-wo3ql
    @VIGNESH-wo3ql 2 ปีที่แล้ว

    I got it.

  • @radhakannan4010
    @radhakannan4010 2 ปีที่แล้ว +1

    The anger that I understand these days are due to the political affiliations majorly apart from family and other
    Reading the comments I feel all are venting their feelings out and their associations with their beliefs

  • @sivasankariramasamyveeran522
    @sivasankariramasamyveeran522 2 ปีที่แล้ว +1

    Good Video... Thank you BBC Tamil

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 2 ปีที่แล้ว +5

    "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"... அன்னை குழந்தையை தூங்க வைக்க பாடும் தாலாட்டு அன்னையின் இந்த முயற்சியில் ஒரு பகுதிதான்...

  • @eswaramoorthisellappagounder
    @eswaramoorthisellappagounder 2 ปีที่แล้ว +3

    கோவம் அல்ல, கோபம்.

    • @yuvanathan
      @yuvanathan 2 ปีที่แล้ว +1

      சாதி அடையாளம் கொண்ட அறிவாளிகள்.

    • @nraj6300
      @nraj6300 2 ปีที่แล้ว +1

      @@yuvanathan so what's wrong with it
      Ungaluku pudikkalana podathinga
      Enakum pudikathu so na use pannala
      Athuku mathavanga la reason illa ma criticise panna kudathu

    • @yuvanathan
      @yuvanathan 2 ปีที่แล้ว

      @@nraj6300 Arivaliyaga irpavargaluku sadhi adaiyalam thevai ila. Na arivali nu sonadha thandi adhu thappa theridhuna, Ungaluke theridhu adhu thappu nu.

  • @kannanm5619
    @kannanm5619 2 ปีที่แล้ว

    Anchor speaks English in middle. Dr poorna clear Tamil appreciate 👏👏

  • @Tamil_info_for_All
    @Tamil_info_for_All 2 ปีที่แล้ว +3

    waste interview

  • @balajimanivannan2660
    @balajimanivannan2660 2 ปีที่แล้ว +1

    இது என்ன BBC Tamil ஆ இப்படி கேள்வி தமிழ் ஆஙகிலம் கலந்த கலவை???

  • @yuvanathan
    @yuvanathan 2 ปีที่แล้ว

    Depress ஆகாம இருக்க வேண்டும். 😂