@@ajaykarthi8081 even Chinese local market has more hygiene than indian local market...so don't make a reason with population ...even US is more populated next to india...but they care for clean and hygiene....but indians even don't know what it is mean. I hope indians would change in next 200years🤣
yes you are right . i am not against India . Even china japan are so clean compare to India. Here people are like this we should not blame population .. Government has no set of rules and restrictions. Bribe by police so we can do what ever we want . We are un hygienic .
உங்களின் இந்த வீடியோ வை பற்றி எனது கருத்து.. 1.Time போனதே தெர்ல.. 2.உங்களோட தமிழ் உச்சரிப்பு அமைதியான விளக்கம் ...அருமை 3.தொடக்கம் முதல் இறுதி வரை வேறொரு உலகத்திற்கு கொண்டு போன மாதிரி இருந்தது... 4.அமெரிக்கா ல போய் வாழனும்ன்னு ஒரு ஆசை....... ஒரு நல்ல அனுபவம் ......❣️ Maddy அண்ணா .🙏🙏💯💯💯💯🔥🔥😍😍😘😘🌹🌹
உங்கள் இந்த முயற்சி அருமை... எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... அதிகமாக அங்கு உள்ள கிராமங்கள் காமியுங்கள்... வர்ஜீனியா,நெவாடா,கொலராடோ அங்குள்ள கிராம்.... உங்களால் முடிந்தால்.... தமிழிலில் வீடியோ போடுவது மிகவும் அருமை அண்ணா....
உங்க வீடியோக்கள் எல்லாம் செம அமெரிக்கா வரமுடியாத அனைத்து உறவுகளுக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனநிறைவு ஏற்படுகிறது மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Now I feel why many want to go abroad...this place is neat and clean..it will be much better if we too follow in India too... I will follow to keep clean my India if you are willing to follow hit like.
நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு ஒரு சந்தைக்குப் போயிருந்தேன். அங்கு காய் கனி மற்றும் சில பொருட்கள் விற்பனை செய்தார்கள். பலாப்பழம் 1/8 பிளாஸ்டிக் கவரில் வாங்கினோம்.
ரொம்ப சுத்தமாக இருக்கிறது ஒவ்வொரு கடைகளும்...இதே போல் நம்ம ஊரிலும் மாற்றங்கள் வர வேண்டும்.விவசாயம் சம்பந்தப்பட்ட வீடியோ போடுங்க..அந்த ஊர் வேளாண்மை நிலங்கள் விவசாயம் பற்றியும் சொல்லுங்க... உழவர் சந்தை வீடியோ நன்றாக உள்ளது... super... keep rocking...
அருமையான முயற்சி நண்பா, அழகான தமிழ் உச்சரிப்பு.... அப்படியே சந்தைகளில் விற்கும் பொருட்களின் விலையை தெரிவித்தால் இங்குள்ள விவசாய பொருட்களின் அருமையை தெரிந்து கொள்ளவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்....
We would like to see a video where we can compare and have an idea about the law and rules in india vs US. It may be a normal application to some licence from govt or it may be the road manners which we follow, or may be some public place regulations to be followed.
அன்பு சகோதரர் உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது... அங்குள்ள விவசாய முறைகள் நீர்வளம் மண்வளம் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றை காணொளியாக பதிவு செய்தால் வசதியாக இருக்கும்....
More than five videos pathuirukane in last three days unga videos super. Clear and Neat ah iruku unga explanation and best wishes...keep exploring US we gain some information from You...Thank you.
Hi,bro unga video yallam rombo Nala irruku Nala pandrenga... Athu mattumm illa lamea video ku voice over kudukurathumm Nala irruku.. Wating for next video
அமெரிக்கா செல்வது எப்படி, எந்த விசா, விசாக்கான பிரச்சனை குறித்து சொல்லுங்கள், எப்படி green card வாங்குவது, green card பெறுவதற்கான பிரச்சனை பற்றி சொல்லுங்கள்
I had been to such market in New Jersy publick garden as well in Birmingham also. Nice to see bring vegetables etc in their van or truck and fresf items and very cheap than Super Markets and see how they wrap up neatly the tents etc and floors very well cleaned This during holidays.Enjoyable
நான் ஆங்கில பதிவில் இப்படிபட்ட சந்தையை பார்த்துள்ளேன் அது கலிபோர்னியா சனிகிழமை சந்தை அதில் காய் கனிகள் அதிகமாக இருந்தது அதில் கனிகள் வகைகளே அதிகம் பெர்ரி வகைகள், பல வகை தக்காளி மற்றும் தர்பூசணி அதிகமாக இருந்தது
உங்க வீடியோ எல்லாம் நா பார்த்துருக்கன் எல்லாம் ரொம்ப சூப்பர்... நா அமெரிக்கா வந்தா உங்களாள அந்த அமெரிக்க சுத்தி காட்ட முடியுமா .. எனக்கு அமெரிக்கா யாரும் தெரியாது உங்கள நம்பி வரலாமா சகோதரா
Hi Madhavan got addicted to your channel. Your way of anchoring and voice over and shot composition amazing. Expecting more videos from you but be safe... Thank you
Brother. Videos are fine and excellent. I think visiting America 🇺🇸 is not necessary. Because you made it easy for us and ofcourse you made us save some money. Ungal tamil pronounce migaum arumai. . Nandri.
I subscribed to you channel 2 days ago. Since then I keep watching you vidoes. You present them in a most simpler and pleasant way. Its always nice to explore places through videos where even the localites wouldn't have visited. Way 2 go
Bro super. We are waiting for village market video Bro humans varied from rays and language. Habits are everything related to same but following according their tradition and climatic conditions
Its good to see flea markets like these. Concept is good and its being done in indian cities with their own flavour. One can't compare US market and Indian market becoz of the population density here. All the roads are wide and houses are space apart from each one. That gives a feeling of openness. Even villages have good road facilities there. That's their main achievement.
Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
make more videos and compare with indian life style
Anna..videos are superb..america la ulla market veggies laam enga vangaranga anga stay pannavanga ..adhu podunga ..
Then..tamil aalunga engalaam irukuranga ..and tamil aalunga edum farm market la irundha andha maari podunga..kids ..skl ..college...ellamey podunga
Adhey maari food vlog um podunga...canada house and lifesryle..ellam podunga anna
Anna I work in Singapore and I do whatever job I can get in the US
Mask pottuttu ponga brother
அனைத்து கடைகளும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது.நம்ம உழவர் சந்தையும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.
Athu nadantha en kannula kaneer vanthurum.... "Namma oora ithu, ivlo Ariva erukanga" nu santhosa paduven. Oru sila vibaarigal sakadai pakathulam virpanai seiyuranga athellam pakkum pothu vangavey thonathu... But enna seiya namma ooru ipdi thaa
ஒரே காரணம் மக்கள் தொகை அடர்த்தி.
Population is more bro in our country ,so we can't compare with them and "ikaraiku akarai pachai avelotha" ...
@@ajaykarthi8081 even Chinese local market has more hygiene than indian local market...so don't make a reason with population ...even US is more populated next to india...but they care for clean and hygiene....but indians even don't know what it is mean. I hope indians would change in next 200years🤣
yes you are right . i am not against India . Even china japan are so clean compare to India. Here people are like this we should not blame population .. Government has no set of rules and restrictions. Bribe by police so we can do what ever we want . We are un hygienic .
உங்களின் இந்த வீடியோ வை பற்றி எனது கருத்து..
1.Time போனதே தெர்ல..
2.உங்களோட தமிழ் உச்சரிப்பு அமைதியான விளக்கம் ...அருமை
3.தொடக்கம் முதல் இறுதி வரை வேறொரு உலகத்திற்கு கொண்டு போன மாதிரி இருந்தது...
4.அமெரிக்கா ல போய் வாழனும்ன்னு ஒரு ஆசை.......
ஒரு நல்ல அனுபவம் ......❣️
Maddy அண்ணா .🙏🙏💯💯💯💯🔥🔥😍😍😘😘🌹🌹
Mikka Magizhchi nanba 😊
Jeans movie ku apuram America vah sutti kaamikire ji...semma...keep rocking bro
🙏
Ada ama bro..
@@Way2gotamil hi bro do a video on our indian brothers/sisters residing in US, our indian cultures, our temples and our indian shops there. Thanks
உங்கள் இந்த முயற்சி அருமை... எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... அதிகமாக அங்கு உள்ள கிராமங்கள் காமியுங்கள்... வர்ஜீனியா,நெவாடா,கொலராடோ அங்குள்ள கிராம்.... உங்களால் முடிந்தால்.... தமிழிலில் வீடியோ போடுவது மிகவும் அருமை அண்ணா....
அமெரிக்கா உளவு சந்தை மிகவும் அருமையாக உள்ளது
உழவர் சந்தை .
உழவர்*
தமிழ் அடிவாங்குகிறது கவனம்!
தம்பி நாங்கலாம் ( chennai -TN) corona கூட பழக ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆச்சு...🤷🤷😛😆
I am very much interested ☺ your videos 📹 😊 😀
இப்போதுதான் உங்கள் சேனலை பார்த்தேன் அமெரிக்காவில் இருந்து கொண்டு நல்ல தமிழ் உச்சரிப்பு நண்பா!
நானும் பக்கத்தில் தான் இருக்கிறேன் Portland Oregon.
Thanks buddy
Hi
உங்க வீடியோக்கள் எல்லாம் செம அமெரிக்கா வரமுடியாத அனைத்து உறவுகளுக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனநிறைவு ஏற்படுகிறது மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Atleast American respect formers not like India...... I love to watch these channels.... keep upload these kind of stuff sir...
Sir உண்மையாகவே நான் அமெரிக்காவில் இருப்பதை போல் உணர்ந்தேன்.மிக நல்ல பதிவு. நமது நாடும் இதை போல் மாற்றங்கள் பெறவேண்டும்.
Now I feel why many want to go abroad...this place is neat and clean..it will be much better if we too follow in India too...
I will follow to keep clean my India if you are willing to follow hit like.
Very respectful people, when reach the anchor they stand and give the reply that is the great
Bro, I am getting addicted to your videos.
Nice we need to see America by your videos.
Keep posting more outing videos.
நான் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு ஒரு சந்தைக்குப் போயிருந்தேன். அங்கு காய் கனி மற்றும் சில பொருட்கள் விற்பனை செய்தார்கள். பலாப்பழம் 1/8 பிளாஸ்டிக் கவரில் வாங்கினோம்.
Unga video notification vanthale happy than❤️👌
ரொம்ப சுத்தமாக இருக்கிறது ஒவ்வொரு கடைகளும்...இதே போல் நம்ம ஊரிலும் மாற்றங்கள் வர வேண்டும்.விவசாயம் சம்பந்தப்பட்ட வீடியோ போடுங்க..அந்த ஊர் வேளாண்மை நிலங்கள் விவசாயம் பற்றியும் சொல்லுங்க... உழவர் சந்தை வீடியோ நன்றாக உள்ளது... super... keep rocking...
7:57 துரை அம்மா😂🤣
அருமையான முயற்சி நண்பா, அழகான தமிழ் உச்சரிப்பு....
அப்படியே சந்தைகளில் விற்கும் பொருட்களின் விலையை தெரிவித்தால் இங்குள்ள விவசாய பொருட்களின் அருமையை தெரிந்து கொள்ளவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்....
Hi Madhavan, you become an my favourite TH-camr in recent days..your contents are good. Keep rocking 👍❣️
Thank you bro
இப்போதுதான் உங்கள் சேனலை பார்த்தேன் அமெரிக்காவில் இருந்து கொண்டு நல்ல தமிழ் உச்சரிப்பு நண்பா! ... always i support u bro..
#Mind_Foods
அருமையான தகவல்களுடன் நீங்கள் தொகுத்து வழங்கும் விதமும் சூப்பர்
நாம் பொருட்கள் வாங்குகிறோமோ இல்லையோ அணைத்து கடைகாரர்களும் மரியாதையாகயும் அழகாகயும் விளக்கம் அளிக்கின்றனர் அருமையாக இருந்தது அண்ணா 🌹👏👏
American lifestyle is a dream.. Thanks for bringing it up, atleast able to see in videos
Same feeling commenter.
Happy to be in America right now!
@@DivyaSiva2016 You are blessed to be there 🙌
I'm exploring more things here! Couldn't enjoy outing because of corona!
In America Insurance illanavo, illa insurance la unga disease varalana soli mudinchuthu...😁
மாதவன் நாங்கள் அமெரிக்கா வந்து பார்ப்பதை நீங்கள் எங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து காட்டுகிறீர்கள் மிக்க நன்றி அருமையான உழவர் சந்தை
Good videos bro.. I'm loving it.. Do a video about you bro.. your profession and how you ended up abroad..
With 💚 from Coimbatore
உலவர சந்தையை நெர்ல பார்த்த மாதிரி ஒரு பீலிங் இருக்கு , இந்த மாதிரி பொது விசயங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், நிறைய பொது விசயங்களை சொல்லுங்கள் பிரதர்
We would like to see a video where we can compare and have an idea about the law and rules in india vs US.
It may be a normal application to some licence from govt or it may be the road manners which we follow, or may be some public place regulations to be followed.
அன்பு சகோதரர் உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது...
அங்குள்ள விவசாய முறைகள் நீர்வளம் மண்வளம் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றை காணொளியாக பதிவு செய்தால் வசதியாக இருக்கும்....
In us: everyone greets there fellow people..
In namba oor : starring a guy in road and thinking "ivan ena aala irupan"..💯😹🤣
Fact
exactly bro. inga semaya greet pannuvanga.
It's true 😆😆😆
😀
Namba oorla: Vanakam di mapla.....
நண்பா அருமை இன்னும் நிறைய விடியோ போடுங்க அப்பறம் விடியோ கிலாரட்டி வெற லவல்.... செம்ம..
Bro.... it looks exactly namma ooru panchu mittai 6:23 :):)
வணக்கம்.
இன்று பதிவேற்றம் செய்துள்ளீர்கள். அருமை. நேரிலேயே பார்த்ததுபோலவே இருக்கு. மிக்க நன்றி
Red t-shirt anna nalla pesunapla ana Ennanu than purila 🤣🤣🤣
The way you are being calm and explaining is just awesome.intha one week uh unga videos full uh paathutu irukken . Everything is super
Wow..... We had the lively experience ,, way to go.....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thanks
Really awesome brother and video shooting and and your speak also really great ....after watching this video I am eager to coming Amerika....
Bro ur vedios r good it must help for those who trying to plan to work in abroad and other etc🙂👌💪💪
Thank you
More than five videos pathuirukane in last three days unga videos super. Clear and Neat ah iruku unga explanation and best wishes...keep exploring US we gain some information from You...Thank you.
American train video uploaded bro
மிக்க மகிழ்ச்சி.அங்குள்ள சூழலை வாட்ஸ் அப் மூலம் காண்பிப்பது.வாழ்க நல வளமுடன்.
Notification Squad 🥰🥰❤️
👍🏻😊
அமெரிக்காவை எங்களுக்கு செலவில்லாமல் சுற்றி காட்டுவதற்க்கு நன்றி... உங்கள் குரல் மற்றும் பேச்சு என்னோட friend பேசுறது மாறியே இருக்கு.
Bro அந்த பொருட்களை வாங்கி எனக்கு அனுப்பி வையுங்கள்
Vaaipilla raja
Very nice to see the last week and super sites
உங்களின் வர்ணனை... அவ்வளவு அருமை...
Bro please upload videos for every 3 days once.
நன்பா மிகவும் அருமை.
உங்கள் தமிழும் அருமை
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
தமிழால் இணைவோம்
ப்ரோ உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை.உங்கள் கேமரா மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அமெரிக்காவை சுற்றி காட்டியது.
1st comment bro very proud
🙏
உங்கள் வீடியோ நன்றாக சென்று சேரும் நேரம் இது. வாழ்த்துக்கள்
Madhav you are doing a good job..👍
Nega solra content kaga ila unga voice kagavadhu unga ella videos um paathuruven..😍
நன்றி.. நண்பா.. இன்று முதல் முறை நான் காண்கிறேன் உங்க channel... superb presentation... keep it up.. bro
தம்பி மாதவன், கடைசியில் கொரோனா பற்றிய தகவல்கள் அரூமை !
ஆஹா ஓஹோ என்று எண்ணியிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அங்கங்களைஉண்மை முகத்தோடு தெளிவுபடுத்தும் உங்களது வீடியோ பதிவுகளை நான் மிகவும் வரவேற்கிறேன்
Hi,bro unga video yallam rombo Nala irruku Nala pandrenga... Athu mattumm illa lamea video ku voice over kudukurathumm Nala irruku..
Wating for next video
அருமையான பதிவு ... தொடர வாழ்த்துக்கள்
Really super.. I viewing from tamilnadu..through utube.because of u... Thankyu
உங்களின் பதிவுகள் அனைத்தும் பார்கிறேன்.நான் அமெரிக்காவில் இருப்பதாக உணர்கிறேன் ....
செலவே இல்லாம அமெரிக்காவ சுத்திபாக்குர பீலிங் இருக்கு சகோ👌👌👌👌 Thanks
Nice bro...
விவாசாயிகள் அங்கு நல்ல நிலையில் உள்ளனர் என்பதை இந்த கானொலி உணர்த்துகிறது.
தமிழகத்தில் உழவர் சந்தை வியாபாரிகளின் சந்தையாகத் தான் உள்ளது.
Bro America la old things la ore edathula potturupangala Namma thevapaduratha etuthukalam la atha patthi video poodunga
அமெரிக்கா செல்வது எப்படி, எந்த விசா, விசாக்கான பிரச்சனை குறித்து சொல்லுங்கள், எப்படி green card வாங்குவது, green card பெறுவதற்கான பிரச்சனை பற்றி சொல்லுங்கள்
பின்னணி இசை ரொம்ப அருமையாக உள்ளது
கிராம வீடியோ இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம்.
ஆசையா இருக்கிறது
Clean and neat , engalala poi paakkamudiyalannalum , unga , videos la parkirom super anna 👍👍👍👍
Nice video boss.....innum innum unkakittae irundhu niraya expect panraen.....
Ok
Awesome bro .. we are unable to go but luckily we can see these place bcz of you .. Thanks for your work.. Expecting more from you
America சந்தையை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா...
I had been to such market in New Jersy publick garden as well in Birmingham also. Nice to see bring vegetables etc in their van or truck and fresf items and very cheap than Super Markets and see how they wrap up neatly the tents etc and floors very well cleaned This during holidays.Enjoyable
Customers are TREATED as customers. Felling good to see. Appreciate it 😊
உங்கள் விடியோவை. எல்லாமே எல்லோருக்கும் பிடிக்கும்...
thalaiva super because of you I am watching America from india.. keep rocking ji.. explore more.. food culture, festival etc
அனைத்து வீடியோக்களும் perfect ஆ பண்றீங்க ப்ரோ
சுத்தம் சுகாதாரம் சுற்றுச்சூழல் இவைகளை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது நண்பரே
அமெரிக்காவை நேரில் வந்து பார்த்தது போல உள்ளது..... தமிழ் நாட்டில் நீங்க எந்த ஊர்???? தமிழ் உச்சரிப்பு அருமை......
Thank you . Tirupattur
நான் ஆங்கில பதிவில் இப்படிபட்ட சந்தையை பார்த்துள்ளேன் அது கலிபோர்னியா சனிகிழமை சந்தை அதில் காய் கனிகள் அதிகமாக இருந்தது அதில் கனிகள் வகைகளே அதிகம் பெர்ரி வகைகள், பல வகை தக்காளி மற்றும் தர்பூசணி அதிகமாக இருந்தது
Nice capture pa. These farmers are clean n v hard working people.
Thanks bro you have explained about American farmer market with much detailed
அருமை அருமை தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
unga video parkum bodhu nanum unga koodave irundhu parpadhu pola iruku, very nice
Boss உங்க தமிழ் உச்சரிப்பு நன்று. மற்றும் வீடியோ இறுதி பதிவு அருமை.
Bro please tell about Singapore .
Very interesting vedios. We have an idea about the Americans local markets. Waiting for more interesting and informative vedios. Thanks.
Ella kadaikum polam, kekkalam explain pandranga thank you sollitu varalam aana inga apdi kekave koocha paduvom.. As usual nice video bro..
உங்க வீடியோ எல்லாம் நா பார்த்துருக்கன் எல்லாம் ரொம்ப சூப்பர்... நா அமெரிக்கா வந்தா உங்களாள அந்த அமெரிக்க சுத்தி காட்ட முடியுமா .. எனக்கு அமெரிக்கா யாரும் தெரியாது உங்கள நம்பி வரலாமா சகோதரா
சூப்பர் மாதவன் நன்றி
Hi Madhavan got addicted to your channel. Your way of anchoring and voice over and shot composition amazing. Expecting more videos from you but be safe... Thank you
Thank you
மிகவும் சிறப்பாக இருந்தது காத்து இருக்கிறேன் கிராம சந்தை காண
நீங்கள் போடும் பதிவுகள் எல்லாமே அருமை
அருமையான விளக்கம்..
Brother. Videos are fine and excellent.
I think visiting America 🇺🇸 is not necessary. Because you made it easy for us and ofcourse you made us save some money.
Ungal tamil pronounce migaum arumai. . Nandri.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ 👌👌👌👌👍👍வாழ்க தமிழ்
I subscribed to you channel 2 days ago. Since then I keep watching you vidoes. You present them in a most simpler and pleasant way. Its always nice to explore places through videos where even the localites wouldn't have visited. Way 2 go
They are so friendly not fed up of explaining their products & really cool as of wat we saw ..good editings bro 💕
Thanks bro👍🏻
நேராக வந்து பார்த்ததைப் போல அமெரிக்காவை காண்பிக்கிறீர்கள். நன்றி
Madhavan anna.... American lifestyle neraya purinjika mudiyudhu unga videos la.. Thanks. Waiting for more videos anna
Yet another Quality Video.
Please do some video about gears used to capture this video.
Bro super. We are waiting for village market video
Bro humans varied from rays and language. Habits are everything related to same but following according their tradition and climatic conditions
சார் உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது 👍👍
Bro ungala pathi oru video podunga.ungaloda communication superb a iruku.