அய்யா, தமிழருவி மணியன் அவர்களின் தேசியகவி பாரதியின் நிகழ்வுகளை குற்றால அருவி போல இனிமையாகவும், பெருமையாக இருந்தது. பாரதி போற்றப்படவேண்டும். பாரதியை வணங்குகிறேன். 🙏🙏 👍
[11/12, 06:09] valliRamesh: போற்றி போற்றி ஓராயிரம் போற்றி உன் பொன்னடிக்கு பல்லாயிரம் போற்றி [11/12, 06:31] valliRamesh: பாரதி பாரதி நீ என் எண்ணத்தில் பாதி என் செயலில் பாதி என் நினைவில் நின்றாடும் ஜோதி பெண்மையைப் போற்றிய உயர்ந்த பெண்ணியவாதி உன் வார்த்தைகளே உயர்ந்த நீதி அதை என் நெஞ்சத்தில் ஏந்தி கடக்கிறேன் சாகரம் நீந்தி
குடுகுப்பைக்காரன் பாரதியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நல்லகாலம் நல்லகாலம் பிறந்து விட்டது எனறு குடு குடுப்பைக்காரன் சொன்னான். உடனே பாரதி தான் அணிந்திருந்த வேஷ்டியை கொடுத்தார். உடனே பாரதியின் மனைவி சொன்னார் உங்களிடம் இருப்பது ஒரு வேஷ்டியை தானே இருக்கிறது என்ன செய்வீர்கள் என்றார் கண்ணம்மா. அதற்கு பாரதி நல்லகாலம் நமக்கு பிறக்கவில்லை. நாட்டுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்றதும் துண்டைக் இடுப்பில் கட்டிக் கொண்டு வேஷ்டியை அவிழ்த்து கொடுத்து விட்டான் பாரதி. கண்ணீர் சிந்தினேன்.
பாரதியின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திவிட்டீர்கள் அய்யா. தங்களின் தமிழ் பேச்சைக்கேட்டு வியந்து போவதா அல்லது பாரதியின் வாழ்க்கையை நினைத்து வருத்தம் கொள்வதா?
உயர்ந்த வார்த்தைகள், பாரதி பற்றிய பேச்சு, மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
பாரதியைப் பற்றி இப்படி சிலாகித்து பேசி எங்களை வியக்க வைத்த தமிழருவிக்கு கோடான கோடி வணக்கம்...
Excellent speech sir
நம் தமிழ் உலக வியப்பே சுவாசத்தில் கலந்தது போல் தமிழ் . அருமை செம்மை மெருகேற்றும் உரை.🎉🎉🎉❤❤❤
Excellent 🎉🎉🎉🎉ayya
தலைவரின் மிக அருமையான உரை!
அருமை... அருமை...
வணக்கம் ஐயா வந்தே மாதரம் என்று உங்கள் குரலில் கேட்கும் போதே வீரம் பிறக்குதே உடல் சிலிர்ப்பு நன்றி ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢
❤❤❤super❤❤❤❤
அய்யா, தமிழருவி மணியன் அவர்களின் தேசியகவி பாரதியின் நிகழ்வுகளை குற்றால அருவி போல இனிமையாகவும், பெருமையாக இருந்தது. பாரதி போற்றப்படவேண்டும். பாரதியை வணங்குகிறேன். 🙏🙏 👍
Excellent speech ayya 🎉🎉🎉
ஐயா மிக அருமை உங்கள் பேச்சு இந்த சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்
நெஞ்சு பொறுக்குதில்லையே...
உமது சொல்லும் அதன் ஆற்றலும், பாரதி, கம்பன்,வள்ளுவன் இவர்களை தமிழுலகம் நினைவு கூறும் வரை வாழும் ஐயா.
வணங்குகிறேன்.
Supper
[11/12, 06:09] valliRamesh: போற்றி போற்றி
ஓராயிரம் போற்றி
உன் பொன்னடிக்கு
பல்லாயிரம் போற்றி
[11/12, 06:31] valliRamesh: பாரதி பாரதி நீ
என் எண்ணத்தில் பாதி
என் செயலில் பாதி
என் நினைவில் நின்றாடும் ஜோதி
பெண்மையைப் போற்றிய
உயர்ந்த பெண்ணியவாதி
உன் வார்த்தைகளே
உயர்ந்த நீதி
அதை என் நெஞ்சத்தில் ஏந்தி
கடக்கிறேன் சாகரம் நீந்தி
Excellent speech
😊😊🎉🎉😊😊
🎉🎉😢🎉🎉
🎉
" அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லையென்பதில்லேயே "........ பாரதி.
🎉🎉😮😮❤
வாழ்க பாரதி புகழ் ....
அன்பே மனிதன் என்றான் பாரதி. பிராமணர்கள் பாரதியை வெறுத்தார்கள். " எனக்குத் தொழில் கவிதை. நாட்டுக்கு உழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல்".
தெய்வ பக்தி, தேச பக்தி வேண்டும் ---- பாரதி. வந்தேமாதரம் என்று முழங்கினான். இப்போதாவது பாரதியை நினைவு கூற வேண்டும்.