ஐயா தங்களின் பேச்சு மிக மிக அருமை பாட்டன் என்ற சொல் சிற்றூர்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய சொல். பாட்டன் என்பதற்கு தற்காலத்தில் தாத்தா என்று பயன்படுத்துகிறார்கள் நம்முடைய அடையாளச் சொல் பண்பாட்டுச் சொல் மறைந்து போனதைக் காட்டிலூம் பாட்டன் என்ற சொல் நாகரிகமற்றது என்றும் தாத்தா என்ற சொல்லே படித்தவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நாகரிகமான சொல் என்று நினைப்பதன் மிகவும் வருத்தத்துக்குரியது
நிச்சயம் திருமிகு இலங்கைசெயராசு ஐயா...காலம் கடந்தாலும் துளிர்ப்பது அவர்கள் (ஈழப் போராளிகள்) செய்த தர்மமான வீரம், ஒழுக்கமான செயல்பாடு துள்ளியமான அணுகுமுறை இவை தான் என்பதை உங்கவுரை மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா... நன்றி 🙏🙏🙏
எனக்கு எப்பவும் ஒரே கேள்வியும் கவலையும், எமது இனவிடுதலைக்கும்,மொழி கலாச்சார பண்பாடுகளுக்குமான எம்மாவீரத்தலைவனின் அறப்போராட்டம், நாளை எமது சந்ததியினருக்கு எப்படி எந்த கம்பர்களால் சித்தரிக்கப்படப்போகிறது என்று 🤔🙁
மதிப்பிற்குரிய பாரதி பாஸ்கர் அம்மா உங்களை உங்கள் பேச்சை எனக்கு மிகவும் பிடிக்கும் சமுதாயத்துக்கு நல்ல கருத்தை எடுத்து பல அரங்குகளில் பல நாடுகளில் செய்துவரும் நீங்கள்தான் சமுதாயப் பெண்களிற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். இதை சொல்வதால் குறையாக எடுத்துக்கொள்ளதீர்கள். தலைவிரி கோலம் என்பது ஒரு பெண்ணுக்கு துன்பம் நேரும் போது வரவேண்டியது .பாஞ்சாலி தன் கூந்தலை விரித்து சபதமிட்டது எப்போது எண்டு உங்களிற்கு நன்றாக தெரியும் தேவி பார்வதி எந்த சூழ்நிலையில் பத்திரகாளியானாள் எண்டு.....இப்படி நிறைய .......கருத்தில் எடுப்பீர்கள் என எண்ணுகின்றேன். நன்றியம்மா
அவளுக்கு இலக்கியத்தை பற்றியெல்லாம் பேசத்தெரியாது, சினிமா, ஐயர் பெருமை, ஆன்லைன் குஜால் கதைகள், செய்தி ஊடகத்தில் தொடர்ந்து துவைத்து போடும் செய்தியய் மீண்டும் துவைத்து துப்பி கைதட்டு வாங்க தெரிந்த காரிகை! இந்த விழாவுக்கு, பர்வீன் சுல்தானாவை ஏன் அழைக்கவில்லை ?
All were just superb in their speech...awestruck by baradhi mam's speech..How in depth she should have read kamba ramayanam..How much knowledge she should have acquired .and beautifully conveyed her thoughts...Hats off madam..Bowing at your feet..
Good morning. Nice debate. If we look at Valmiki Ramayanam only 3 chapters are in Bala Kandam for detailing Ayodhya proper. However all the 68 chapters of Sundarakandam describes the might and valour of Sri Lanka through the eyes of Sri Hanuman as related by Valmiki.🙏
Next time out of India please prepare well with time allotment even to Naduvar will help get better mileage. Please understand the Tamil crowd here are well educated in premier institutions like Oxford,Cambridge etc
முன்னேற்றம் என்பது, யாரோ எவரோடெல்லாம் ஒப்பீட்டளவில் போட்டி போடுவதோ, மேலெழுந்து பறக்க முனைவதோ, பறப்பதோ அல்ல, நாம் இருந்த நிலையிலிருந்து, அடுத்த stage க்கு, எம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வதும், ஒவ்வொரு படி நிலைகளையும் கடந்து சென்று கொண்டிருப்பதும்தான்.. .. 🙏இனிய காலை வணக்கம்🙏
அர்ஜ்ஜூனா இராமநாதன் நீங்க அறிக வேண்டும், இங்கே மாபியாக்களும் கொள்ளைக் காரரும்தான் அரசியலாளர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.. இதற்குள், அறிந்தோ அறியாமலோ உயிர் அர்ப்பணம் செய்தவர்களை, நாங்கள், எதனாலும், எந்தவொரு போதும், புறந் தள்ளிவிட்டு அரசியல் பேச முடியாது, அது போல, எதிரிடையாகப் போய், தாங்களும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவான கட்டமைவுகளை புறநீக்கம் செய்துவிட்டும் வரலாற்றை எழுத முடியாது, என்னைக் கேட்டால், சிவஞானமும் சிறீதரனும் அரியநேந்திரனோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியையும் முடித்துப் போடுவார்கள், சுமந்திரன் மிஞ்சுவார், விக்னேஸ்வரனும் பரவாயில்லை, முழு நேர அரசியலில் உள்ளவர்களும் இருப்பார்கள்.. இவர்களோடு ஏதோ ஒரு நல்லுறவை உருவாக்கினால் நீங்கள் நல்லா வருவீர்கள், பிறரும் பயன்பெற ஏதேனும் செய்யலாம்..
வடமொழியில் எழுதப்பட்ட ராம கதையில் உள்ள அருவருப்புகளை எல்லாம் உலக இலக்கியங்களின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தமிழர்கள் அறிந்து கொண்டால் தமிழ் மக்களின் பண்பாடு கெட்டுவிடும் என்பதினால் கம்பன் தானே முந்திக்கொண்டு அருவருப்புகள் இல்லாத வகையில் அழகிய தமிழில் அமுதத் தமிழில் பண்பாட்டு சிறப்புடன் ராம கதையை எழுதினான். கம்பனின் நோக்கம் ராமனையோ கதையில் உள்ள வடமொழி மாந்தர்களையோ புகழ்வதோ பாராட்டுவதோ இல்லை. வேற்று மொழியின. இலக்கியங்களில் மயங்கி சீரழிந்து விடாதபடி தமிழ் மக்களின் பண்பாடு பண்பாட்டை காக்க வேண்டும் என்பதே ஆகும். எனவே கம்பன் காவியத்தில் உள்ள நற்பண்புகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ராமனோ மற்றும் ராம கதையில் வரும் வடநாட்டு கதை மாந்தர்களோ நமக்கு முக்கியம் இல்லை. கம்பன் இராவணனையும் மிகவும் சிறப்பித்து போற்றி இருக்கிறார். முதலாம் செவ்வேலர் ஓம் முருகாற்றுப்படை நிறையருள் செந்தமிழ் நாடு தமிழ்முருக அரசாங்கம்.
If there is no Valmiki,s Ramayana, which is true and original narration, the how there can be Kamba Ramakaathai? Yes. Kambar is great but equally or more is Valmiki. Don't belittle Valmiki or original just because you hate Sanskrit. Even Kambar will not tolerate you.
செவி வழியேனும்
சிறந்தவை கேட்க
புவிதனில் பிறந்த
இச்சான்றோர்களை
படைத்த இறைக்கு
நன்றி.
ஐயா தங்களின் பேச்சு மிக மிக அருமை
பாட்டன் என்ற சொல் சிற்றூர்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய சொல். பாட்டன் என்பதற்கு தற்காலத்தில் தாத்தா என்று பயன்படுத்துகிறார்கள் நம்முடைய அடையாளச் சொல் பண்பாட்டுச் சொல் மறைந்து போனதைக் காட்டிலூம் பாட்டன் என்ற சொல் நாகரிகமற்றது என்றும் தாத்தா என்ற சொல்லே படித்தவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய நாகரிகமான சொல் என்று நினைப்பதன் மிகவும் வருத்தத்துக்குரியது
அம்மா இராவணனுக்கு பேசும்போது உங்கள் தமிழ்க்கு நான் சிரம் தால்கிறேன் தாயே உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கும் அதை நீங்கலே ஒரு முறை பாருங்கள் சிறப்பு
அய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருப்பதுவை எங்களுக்கு கடவுள் கொடுத்த பிச்சை ஆக கருதுகிறேன்.
நிச்சயம் திருமிகு இலங்கைசெயராசு ஐயா...காலம் கடந்தாலும் துளிர்ப்பது அவர்கள் (ஈழப் போராளிகள்) செய்த தர்மமான வீரம், ஒழுக்கமான செயல்பாடு துள்ளியமான அணுகுமுறை இவை தான் என்பதை உங்கவுரை மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா... நன்றி 🙏🙏🙏
சீதைக்கு வீரம் வந்ததே இலங்கைக்கு சென்றதால் தான்... திருமிகு பாரதி'ம்மா சொன்னதை ஊர்ந்து கவனித்தால்... எவ்வளவு நிதர்சனமானது...என தெரிந்து கொண்டோமம்மா... நீங்களும் உங்க சொல்லுரையும், உங்க அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன்.
அய்யா ❤ஜெயராஜ் வாழ வேண்டும்
மனம் அமைதி காக்க சொற்பொழிவுவை கேட்டுகொண்டே இருக்கவேண்டும் ❤🎉❤
எனக்கு எப்பவும் ஒரே கேள்வியும் கவலையும், எமது இனவிடுதலைக்கும்,மொழி கலாச்சார பண்பாடுகளுக்குமான எம்மாவீரத்தலைவனின் அறப்போராட்டம், நாளை எமது சந்ததியினருக்கு எப்படி எந்த கம்பர்களால் சித்தரிக்கப்படப்போகிறது என்று 🤔🙁
Arapporattam? 😂😂😂😂
@@usharetnaganthan302 Ennada ilippu
மதிப்பிற்குரிய பாரதி பாஸ்கர் அம்மா உங்களை உங்கள் பேச்சை எனக்கு மிகவும் பிடிக்கும் சமுதாயத்துக்கு நல்ல கருத்தை எடுத்து பல அரங்குகளில் பல நாடுகளில் செய்துவரும் நீங்கள்தான் சமுதாயப் பெண்களிற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். இதை சொல்வதால் குறையாக எடுத்துக்கொள்ளதீர்கள். தலைவிரி கோலம் என்பது ஒரு பெண்ணுக்கு துன்பம் நேரும் போது வரவேண்டியது .பாஞ்சாலி தன் கூந்தலை விரித்து சபதமிட்டது எப்போது எண்டு உங்களிற்கு நன்றாக தெரியும் தேவி பார்வதி எந்த சூழ்நிலையில் பத்திரகாளியானாள் எண்டு.....இப்படி நிறைய .......கருத்தில் எடுப்பீர்கள் என எண்ணுகின்றேன். நன்றியம்மா
சூப்பர் சார்
Bharathi Kirshnakumar thalaimai miga arumai. TN Tamizh avai should bring him back on the stages.
உண்மையான பேச்சு ❤
Excellent 👌👍👏👏🙏❤️
Iam proud of Bharathi Ma'am.
,vanakkam ❤வணக்கம்
அருமை.
8
அருமை.
பாரதி மேடம் இன்று நீங்கள் பேசியது இராமாயணம் அல்ல என்பது உங்களுக்கும் தெரியும் , நடுவருக்கும் தெரியும் , கூட்டத்தினருக்கும் தெரியும்.🎉
அவளுக்கு இலக்கியத்தை பற்றியெல்லாம் பேசத்தெரியாது, சினிமா, ஐயர் பெருமை, ஆன்லைன் குஜால் கதைகள், செய்தி ஊடகத்தில் தொடர்ந்து துவைத்து போடும் செய்தியய் மீண்டும் துவைத்து துப்பி கைதட்டு வாங்க தெரிந்த காரிகை!
இந்த விழாவுக்கு, பர்வீன் சுல்தானாவை ஏன் அழைக்கவில்லை ?
வியத்தகு வீரம் என்றால் அந்த வீரத்தில் வீரர்களில் தர்மம்,நியாயம்,நீதி இருக்கவேண்டும். அதுதான் வியத்தகு வீரம்.
பாரதிதாசன் இராமயாணம் ஏற்றது இல்ல என்பது பாரதிதாசனின் சிறப்பு அதான் தான் தமிழ்நாட்டின் சிறப்பு 🥰🥰🥰
பாரதி பாஸ்கர் வாழ்க❤
All were just superb in their speech...awestruck by baradhi mam's speech..How in depth she should have read kamba ramayanam..How much knowledge she should have acquired .and beautifully conveyed her thoughts...Hats off madam..Bowing at your feet..
கும்பனின் வீரம் வியப்பு
Good morning. Nice debate. If we look at Valmiki Ramayanam only 3 chapters are in Bala Kandam for detailing Ayodhya proper. However all the 68 chapters of Sundarakandam describes the might and valour of Sri Lanka through the eyes of Sri Hanuman as related by Valmiki.🙏
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Next time out of India please prepare well with time allotment even to Naduvar will help get better mileage.
Please understand the Tamil crowd here are well educated in premier institutions like Oxford,Cambridge etc
❤
முன்னேற்றம் என்பது,
யாரோ எவரோடெல்லாம் ஒப்பீட்டளவில் போட்டி போடுவதோ, மேலெழுந்து பறக்க முனைவதோ, பறப்பதோ அல்ல,
நாம் இருந்த நிலையிலிருந்து, அடுத்த stage க்கு, எம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வதும், ஒவ்வொரு படி நிலைகளையும் கடந்து சென்று கொண்டிருப்பதும்தான்..
..
🙏இனிய காலை வணக்கம்🙏
அர்ஜ்ஜூனா இராமநாதன் நீங்க அறிக வேண்டும்,
இங்கே மாபியாக்களும் கொள்ளைக் காரரும்தான் அரசியலாளர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்..
இதற்குள், அறிந்தோ அறியாமலோ உயிர் அர்ப்பணம் செய்தவர்களை, நாங்கள், எதனாலும், எந்தவொரு போதும், புறந் தள்ளிவிட்டு அரசியல் பேச முடியாது, அது போல, எதிரிடையாகப் போய், தாங்களும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவான கட்டமைவுகளை புறநீக்கம் செய்துவிட்டும் வரலாற்றை எழுத முடியாது,
என்னைக் கேட்டால், சிவஞானமும் சிறீதரனும் அரியநேந்திரனோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியையும் முடித்துப் போடுவார்கள்,
சுமந்திரன் மிஞ்சுவார்,
விக்னேஸ்வரனும் பரவாயில்லை,
முழு நேர அரசியலில் உள்ளவர்களும் இருப்பார்கள்..
இவர்களோடு ஏதோ ஒரு நல்லுறவை உருவாக்கினால் நீங்கள் நல்லா வருவீர்கள், பிறரும் பயன்பெற ஏதேனும் செய்யலாம்..
பாரதி அக்கா அருமையான பேச்சு❤
1:14:00 யாரை சொல்கிறார்? கருணாவா?
B
😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Ayodhya never gets mentioned in Ashoka inscriptions !
Barathi Bhaskar speech superb
கம்பராமாயணத்ததில் உள்ளதை தான் பாரதி கூறினார்.அது கம்பராமாயணம் தான்
சீதை - தமிழர் நிலம், ராஜபக்ஷ - தசரதராமன்
விளக்கம் வேண்டும்.
Barathi Krishna Kumar shock ahivitar
Ilangai jeyaraj avarkal solvathu pol antha kalathil ilangaiyilullavarkal punniya poomi enru thaan indiavai solvarkal.
சச😮,
பாரதி பாஸ்கர் புதிய இராமாயணம் எழுதுகிறார்
வடமொழியில் எழுதப்பட்ட ராம கதையில் உள்ள அருவருப்புகளை எல்லாம் உலக இலக்கியங்களின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தமிழர்கள் அறிந்து கொண்டால் தமிழ் மக்களின் பண்பாடு கெட்டுவிடும் என்பதினால் கம்பன் தானே முந்திக்கொண்டு அருவருப்புகள் இல்லாத வகையில் அழகிய தமிழில் அமுதத் தமிழில் பண்பாட்டு சிறப்புடன் ராம கதையை எழுதினான். கம்பனின் நோக்கம் ராமனையோ கதையில் உள்ள வடமொழி மாந்தர்களையோ புகழ்வதோ பாராட்டுவதோ இல்லை. வேற்று மொழியின. இலக்கியங்களில் மயங்கி சீரழிந்து விடாதபடி தமிழ் மக்களின் பண்பாடு பண்பாட்டை காக்க வேண்டும் என்பதே ஆகும். எனவே கம்பன் காவியத்தில் உள்ள நற்பண்புகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ராமனோ மற்றும் ராம கதையில் வரும் வடநாட்டு கதை மாந்தர்களோ நமக்கு முக்கியம் இல்லை. கம்பன் இராவணனையும் மிகவும் சிறப்பித்து போற்றி இருக்கிறார்.
முதலாம் செவ்வேலர்
ஓம் முருகாற்றுப்படை
நிறையருள் செந்தமிழ் நாடு
தமிழ்முருக அரசாங்கம்.