அன்பு சகோதரி முனைவர் பர்வீன் சுல்தானா உங்கள் தமிழ் புலமை வியக்க வைக்கிறது......நீங்கள் எத்தனை ஆயிரம் நூல்கள் வாசித்து இந்த அளவு புலமை உங்களுக்கு வசப்பட்டு உள்ளது...வாழ்த்துகள்....
மிக அருமையான பேச்சுமேடம் காரைக்குடி கம்பன் என்று கேட்கும் போதே நான்வானொலியில்கேட்டுமகிழ்ந்ததுநினைவுவருகிறது நீங்கள் உங்கள் குழுபேச்சுஅருமைமேடம்!! பவானி. கோவை🙏
தாயே!!! நீ என்னைவிட வயதில் சிரிதாக இருதந்தாலும் வணங்க கடைமைபட்டவன்,காரணம் மதம் பலதேன்சுவை கொடுத்துக்கொண்டிரிக்கிறீர்கள் நன்றிதெரிவித்துக்கொள்வதோடு வணக்கத்தை,வாழ்த்தையும் சமர்பிக்கின்றேன்,முடிந்தால பதில் கொடுங்களேன் முடியுமா?.....
ALL RELIGIONS ARE CREATED BY THE ROOPLESS BRAMMAM. IT HAS MADE CONTRADICTORY CONCEPTS. IN HINDU RELIGION, IT HAS MADE VEDAS,, PURANAS .... INCLUDING RAMA AYANAM AND MAHA BHARATHAM. IT HAS MADE CONTRADICTIONS TO PRAISE, TO ARGUE, TO CONDEMN, TO ENJOY. YOU MAY COMPARE VALMIGI AND KAMBA RAMA AYANAMS. YOU ARE TALKING ABOUT THAT.
நீங்கள் என்னதான் கற்றாலும் எத்தனை சொன்னாலும்.. உங்களைப் புத்தகப் பூச்சிகள் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் புவி உள்வாங்கிவிடும். ஜெயக்காந்தனை அவ்வாறு அடக்கிவிட முடியாது. ஏன்,
எழுத்துலகச் சிம்மம், ஜெயக்காந்தன் ஆத்மஞானம் கைவரப்பெற்ற ஒருவர் எண்று பல ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் கூறக் கேள்விப்பட்டதுண்டு.. அப்பொழுதெல்லாம், ஆத்மஞானம் என்பது இலக்கியம் சார்ந்த ஒண்றெண்றே நான் கருதியிருக்கிறேன்.. இப்பொழுது, நீங்கள் குறிப்பிடும் ஆத்ம ஞானம் என்பது ஆன்மீகத்தின் பாற்பட்டதாக உள்ளது. இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கமுடியுமா அம்மா,
"யாவற்றையும் உருவாக்கி, ஒவ்வொன்றிற்கும் ஒரு நியமங்களை வகுத்து.." "என்றைக்கும் அதன் அடிப்படை இயல்புகள் மாறாதபடி பாதுகாத்து, அதற்கான இயங்கு திறனைக் கொடுத்து, அது எவ்வளவு காலம் இயங்க வேண்டும் என்பதையும் நிர்ணயித்து, அதனதன் காலமுடிவில் அனைத்தையும் உள்வாங்கி ஜீரணிக்கவல்ல.. பரப்-ரம்மம் மட்டுமே உணரும் தன்மை கொண்ட உலகில்;" நீயோர் தூர்வாரும் துரும்பு.. யானோ பட்டினத்தார் கைக்கரும்பு.. எண்று ஜெயக்காந்தன் "பிரபஞ்சம் ஒருமஞ்சம்" எண்ற நூலில் எழுதிய வரிகள் மிகவும் ரம்மியமான அழகான உன்னதமான எடுத்துக்காட்டொண்றாகும்.. .. 8.00 26.06.2020
அடிப்படையில் எங்கள் பிரச்சினைகள் எல்லாமே ஏறத்தாள அரசியல் சார்ந்ததே.. .. ஆனாலும், நீங்கள்தான் அதுபக்கம் வரமாட்டீங்களே, .. அதனால்தான், ..? "அடங்கிய மனமே குரு-பர்வீன் சுல்தான் கற்பகத் தரு.."
ஏம்மா……… நீ இலக்கியங்களைப் படித்திருக்கே, நன்றாகப்பேசவும் வருகிறது என்பதைத்தெரிந்தே கழகங்கள் உன்னைப்பேச அழைக்கின்றன. பிறகு எதுக்காக ஒவ்வொரு அரங்கிலும் எனக்கு 5 மொழிகள் தெரியும், புறொஃபெஸராக இருக்கேன் என்று சொல்லி அலப்பறை பண்ணுறே? நிரம்பக்கூச்சமாக இருக்கிறது. விட்டிடும்மா……நன்றி!
அன்பு சகோதரி முனைவர் பர்வீன் சுல்தானா உங்கள் தமிழ் புலமை வியக்க வைக்கிறது......நீங்கள் எத்தனை ஆயிரம் நூல்கள் வாசித்து இந்த அளவு புலமை உங்களுக்கு வசப்பட்டு உள்ளது...வாழ்த்துகள்....
Praveen sultana தங்கள் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை
சகோதரி உங்கள் பேச்சாற்றல் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.
சரஸ்வதி, லஷ்மி படங்களை வரைந்த தாத்பர்ய விளக்கம் 👌 மிக்க நன்றி 🙏
@-@‐--źźźźźe
I 78o
@@kasthurivadivelu4578 l
@@kasthurivadivelu4578 Hií
தக்க
பர்வீன் மேடம்,அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !! எவ்வளவு சரளமாக பேசுகிறார் !!வாழ்த்துக்கள்!!
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரிகளே...
#வேட்டையாடிவாழ்ந்தகலாச்சாரம்மாற்றி
#காடுதிருத்திகழனிபோற்றி
#நதிமறைத்துஅணையால்நீர்மறைத்துகால்வாய்கட்டிநீர்பாய்த்து_வேளாண்மைசெய்தமல்லர்தோய்ந்தநதிக்கரைநாகரீகம்தோன்றியதேவேந்திரகுலவேளாளர்நதிக்கரரைநாகரீகமும்வளர்ச்சியடைந்தபண்பாட்டுக்கலாச்சாரத்தின்ஆரம்பமேநதிக்கரைநாகரீகம்
வாழ்த்துக்கள்சகோதரிகளே_வாழ்த்துக்கள்
#கவிதாஜவஹர்_சரயு_குருஞானாம்பிகா_கங்கை
#அடுத்துகோதாவரி_உஜ்ஜயினி_(நாசிக்)_நீலம்அருள்செல்விஅவர்கள்_வாழ்த்துக்கள்மேடம்
@@murugaperumalarumugasubbu7055 pl ft ft
qc
@@murugaperumalarumugasubbu7055 qqqQAQAAAAAAA
O
அம்மா நீங்கள் அருமையான பேச்சாளர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🕉️💐🌻🌷
@BIOS LABS 8
எம் தமிழ் பெருமைப்பட மகள் பர்வீன் சுல்தானா வை போல பல பர்வீன் வளரவேண்டும்.
Amma your speech wonderfull . You are God Saraswathi real
Thanks a lot to parveen's parents for they give us a wonderful speaker.God bless your family.My heartiest Best wishes to you.
சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் உங்கள் குரலில்
மிக அருமையான பேச்சுமேடம் காரைக்குடி கம்பன் என்று கேட்கும் போதே நான்வானொலியில்கேட்டுமகிழ்ந்ததுநினைவுவருகிறது
நீங்கள் உங்கள் குழுபேச்சுஅருமைமேடம்!!
பவானி. கோவை🙏
வாழ்த்துக்கள் அம்மையீர் பர்வீன் சுல்தானா அவர்களே,தங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும்.🙏
🎉
ஆரூமையாக ஆறம்பித்து
ஆன்ல் பறக்க வைப்பாங்க மேடம்😊👍👍👌👌
தங்கள் பேச்சுகுரலுக்கு சரிநிகர் தாங்ஙளே சிறப்பு வாழ்த்துகள்
Tģ
@@selladuraimasilamani1950 mk
Ki ki
I am from Maharashtra my mother tounge is Telugu but I am interested in Tamil which I am learn from you only sister ❤
Aetra irakaththuan azagiya thamizh vazhga valamudan
கேட்டுக் கொண்டே இருக்க நினைக்கும்.. . திருமதி பர்வீன் ஸுல்தானாவின் தமிழ்..
ஜெய் ஸ்ரீராம்
கவிதா ஜவஹர் நதி க்கரை நாகரீகம் பற்றி பேச்சு மனதை கவர்ந்தது பாராட்டு கள்
நான்கு நதிகளைப் பற்றிய தெளிவு கிடைத்தது. நன்றி
Good speech by M.Guru Ghanambigai!Relevant to the topic.
My. Dear. Dear. Parveen. Sulthana. Avl. My. Best. Hearty. Congradulations. To. U. & my. Best. Wishes. For. Ur. Social. Activities. Samooga. Akkarai. Konda. Thaingal. Valamaana. Pechu. Aattral. Eraivan. Aliitha. Varam. Aaseevathikkappatta. Neeveer. Miga. Miga. Arumai. Petchu. Aattral. Konda. Thaaingal. Thamizh. Naattinsothu. So. Ella. Muzhu. Arivum. Makkal. Nalan. Karuthi. Thaingal. Sevai. Makkalukku. Uthava vendum. Makkalai. Thatti. Ezhuppa. Vendum. So. Neenda. Naal. Nalamudan. Vaazha. Vendum. Thaingal. Pettra. Enpam. Makkalukku. Payan. Pada. Vendum . Vaazhga. Valarga. My. Child. May. God. Bls. U. For. Ever. With. Great. Brave. To. End. With. My. Humble. Vanakkam. To. U. My. Dear.
Dr. V. P. Ramaraj writer👍 Super🙏
Super👍👍👍👍❤🙏🙏🙏🙏👏👏
Excellent Speech Madam
தாயே!!! நீ என்னைவிட வயதில் சிரிதாக இருதந்தாலும் வணங்க கடைமைபட்டவன்,காரணம் மதம் பலதேன்சுவை கொடுத்துக்கொண்டிரிக்கிறீர்கள் நன்றிதெரிவித்துக்கொள்வதோடு
வணக்கத்தை,வாழ்த்தையும் சமர்பிக்கின்றேன்,முடிந்தால பதில் கொடுங்களேன் முடியுமா?.....
நீங்கள் ப்ரமாதமாக. பேசுகின்றீள். நாங்கள். உங்கள். விசிறிகள்
அருமையான பதிவு.
அருமை தமிழ் வாழ்க.....
Mike's alone seen Parveens voice alone for sometime
சிறப்பான பேச்சுக்கள். சகோதரிகளே. வாழ்த்துக்கள். லகர, ளகர உச்சரிப்பு சுற்று நெருடலாக இருக்கிறது. தயவுசெய்து அக்கறை செலுத்தவும்.
நன்று
👏👏👏👏👏 no words
Supper medam
Superb 👍
நன்று - ஆண்கள் பேசுகையில் கிட்டும் கம்பீரம் மிடுக்கு சொல் அழகு இல்லை இவர்களிடத்தில் மற்று சிறந்த அறிவாளிகளே
கம்பர் ராமயணம் வாழ்க
Sultana mam yennaenimaiyana azagana tamil anithnamana
Sool.weldon.
Yes
What a clear expression of thoughts by Parveen. Really very ardent speaker.
ஸ்ரீ ராம ஜெயம்
Great
🙏🙏🙏🙏🙏🙏
நான் காசி இந்து. பல்கலை கழகத்தில் தமழ் சங்கத்தில். கம்பன். பாரதி. பற்றி பேசியது உண்டு.
Very good
Wow enna vaarthai teanai oluvudu Alaipidal🤞😄
Super
👁👁
JAI SRI RAAM
Nothing will match to salem rukmani speech 😍
🙏🙏🙏🕉️💐🌻🌷
சரிநகரீகம் சரியா
கம்பன் கண்ட சீதை
இளங்கோ கண்ட கண்ணகி
பாரதி கண்ட பாஞ்சாலி
இதில் யார் காவிய தலைவி?
சகோதரி பர்வீன்.'ஒருசில நூறு எச்சில் வரிகளை வைத்துக் கொண்டு......!....?.....என்ன வாழ்வு? இதுவோ! உமது திறன். 2:21 2:22 2:23
Super speech
இதில் பம்பை நதிக்கரை நாகரீகம் பற்றிய பேச்சு இடம் பெறவில்லையே?
I lost my speech after hearing your speech god bless u
Kaithattalaikettuvangkutaathu
சுல்தான இனியும் தமிழர்களை ஏமாற்றாதே கலைஞர் செய்தது போல் ?????
3m saamaandaan but mudula kaanaparikudu edunga
Kamban kavi
Paris கொழையி சண்ட சூப்பர்,அப்போ Thambarathula தட்டுனது யாரு.
Sivapella veluppachee 😄
ALL RELIGIONS ARE CREATED BY THE ROOPLESS BRAMMAM. IT HAS MADE CONTRADICTORY CONCEPTS. IN HINDU RELIGION, IT HAS MADE VEDAS,, PURANAS .... INCLUDING RAMA AYANAM AND MAHA BHARATHAM. IT HAS MADE CONTRADICTIONS TO PRAISE, TO ARGUE, TO CONDEMN, TO ENJOY. YOU MAY COMPARE VALMIGI AND KAMBA RAMA AYANAMS. YOU ARE TALKING ABOUT THAT.
66rr54
ஓகே
0
நீங்கள் என்னதான் கற்றாலும் எத்தனை சொன்னாலும்.. உங்களைப் புத்தகப் பூச்சிகள் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் புவி உள்வாங்கிவிடும்.
ஜெயக்காந்தனை அவ்வாறு அடக்கிவிட முடியாது. ஏன்,
ஏனென்றால், ஜெயக்காந்தன் எழுத்துலகச் சிம்மம்.. தலை நிமிர்ந்து நின்றாலே பிடரிமயிர் சிலிர்க்கும்..
04.06
26.06.2020
எழுத்துலகச் சிம்மம், ஜெயக்காந்தன் ஆத்மஞானம் கைவரப்பெற்ற ஒருவர் எண்று பல
ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் கூறக் கேள்விப்பட்டதுண்டு.. அப்பொழுதெல்லாம், ஆத்மஞானம் என்பது இலக்கியம் சார்ந்த ஒண்றெண்றே நான் கருதியிருக்கிறேன்.. இப்பொழுது, நீங்கள் குறிப்பிடும் ஆத்ம ஞானம் என்பது ஆன்மீகத்தின் பாற்பட்டதாக உள்ளது.
இரண்டுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கமுடியுமா அம்மா,
"யாவற்றையும் உருவாக்கி, ஒவ்வொன்றிற்கும் ஒரு நியமங்களை வகுத்து.." "என்றைக்கும் அதன் அடிப்படை இயல்புகள் மாறாதபடி பாதுகாத்து, அதற்கான இயங்கு திறனைக் கொடுத்து, அது எவ்வளவு காலம் இயங்க வேண்டும் என்பதையும் நிர்ணயித்து, அதனதன் காலமுடிவில் அனைத்தையும் உள்வாங்கி ஜீரணிக்கவல்ல.. பரப்-ரம்மம் மட்டுமே உணரும் தன்மை கொண்ட உலகில்;"
நீயோர் தூர்வாரும் துரும்பு.. யானோ பட்டினத்தார் கைக்கரும்பு..
எண்று ஜெயக்காந்தன் "பிரபஞ்சம் ஒருமஞ்சம்" எண்ற நூலில் எழுதிய வரிகள் மிகவும் ரம்மியமான அழகான உன்னதமான எடுத்துக்காட்டொண்றாகும்..
..
8.00
26.06.2020
Jei hanu maan sollin selviyadi.. soppana sunthari illaiyadi, poi seyalaal vaan kadappathillai.. aalmana pakthiye jei hanu maan..
..
sopanaa..eanpathu kaaveri.. sernthathu vakai nathiyathadi, thesaththit korthuyar eanraal eallaikal thaandiyum paayum nathikaladi..
..
09.29
அடிப்படையில் எங்கள் பிரச்சினைகள் எல்லாமே ஏறத்தாள அரசியல் சார்ந்ததே..
..
ஆனாலும், நீங்கள்தான் அதுபக்கம் வரமாட்டீங்களே,
..
அதனால்தான்,
..?
"அடங்கிய மனமே குரு-பர்வீன் சுல்தான் கற்பகத் தரு.."
இதில் பம்பய் நாகரீகம் எங்கே நான் தான் தவர விட்டேனா இல்ல வீடியோ வில் சேர்க்கப்படவில்லையா
Evandda enketa Sulthaan endra gambeeramaaga thookee kaatovo😄
bestsulhtana
அம்மா நீ பேசிய அந்த மனோன்மணிய வசனத்தை இன்னும் தெளிவாகப்பேசியிருக்கலாம்
Paarunga vidyasathai yaaruku mulai tadumbee kaatudunu 😄
7 kenaru edarku matroru peyar jonai endru aam eval khoodee avlo aalamunga
ஏம்மா……… நீ இலக்கியங்களைப் படித்திருக்கே, நன்றாகப்பேசவும் வருகிறது என்பதைத்தெரிந்தே கழகங்கள் உன்னைப்பேச அழைக்கின்றன. பிறகு எதுக்காக ஒவ்வொரு அரங்கிலும் எனக்கு 5 மொழிகள் தெரியும், புறொஃபெஸராக இருக்கேன் என்று சொல்லி அலப்பறை பண்ணுறே? நிரம்பக்கூச்சமாக இருக்கிறது. விட்டிடும்மா……நன்றி!
Sis. Only Jesus Christ can save us and no one else
om agathesaya nama
சுல்தானா பர்வீன்,தாங்கள் பர்தா போடல,முடிய மறைகில்ல எந்திரிச்சு நிக்கவே வக்கில்லாய 9 பொண்டாட்டி கேக்குதா?
'மொதல்ல எந்திருச்சு நில்லு அப்பரோ வந்து சொல்லு'.
Dear Ibrahim sir,
Dear Ibrahim sir, If u have any different opinion , u should post in polite way. The words thrown by is not acceptable to all.
Indha amma kasukaaha oru nilayana kolhai illadha lady.
Superb 👌
Super