இதை ஜாதகத்தை பார்த்து ஜோதிடர்களால் தான் கணிக்க முடியும் என்று நினைக்கிறேன்.ஜாதகம் நம் கையில் இருந்தாலும் அதைப் பார்த்து நம்மால் கணிக்க முடியாது என்று நினைக்கிறேன்
Hello sir, you have really brought out the secrets of astrology and this presentation is very good. Only after listening to the presentation, I understand my athmakarakan.
ஐயா, நான் மீனம் லக்னம்.சுக்கிரன் ஆத்மகாரகன். HD -29'83 . குரு திசை இப்பொழுது நடக்கிறது. நான் சுக்கிரனை activate செய்யலாமா? . ஆத்மகாரகன் பலன் அளிப்பாரா ? .
ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் அனைத்தும் புது புது அனுபவத்தை தருகின்றன மிக்க நன்றி நன்றி தங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன் எப்பொழுது எனக்கு அந்த பாக்கியம் உண்டாகும்
எளிமையான விளக்கம். எனது ஜாதகத்தில் ஆத்ம காரனை கண்டுபிடித்து விட்டேன். 🙏நன்றி பொதுவாக லக்னாதிபதி மட்டுமே நம்மை வழிநடத்தி செல்லும் என்று அறிந்துள்ளேன். எந்த சூழ்நிலையில் நாம் லக்னாதிபதி அல்லது ஆத்ம காரனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் ??? நம் ராசி கட்டத்தில் மற்ற கிரகங்களை விட ஆத்மகாரனை அதிக பலமுள்ள கிரகமாக என எண்ணலாமா ??
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Good evening sir Ishta dheivam means 5th house planet lord Or Bhagyathipathi planet lord Or Athmakargan planet lord Or In navamsam chart ,lord of planet in the 12th house from athamakaragan Who is our God sir ... My 5th house planet is Guru .... 9th house planet is chandran ... Athmakaragan is chandran ... Navamsam 12th house from athmakargan is suriyan Who which god sir ... Please reply sir ..waiting for your reply sir
வணக்கம் ஐயா, ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994-சனிக்கிழமை,இரவு2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:11:40 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?அதாவது நான் பிறந்த நேரப்படி தகவல் சரியாக உள்ளதா?.பிறந்த நேரம் தெரியவில்லை ஆனால் எனது ஜாதகத்தில் ராசி,நட்சத்திரம் மேற்கண்டவாறு உள்ளது.ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?.படிப்பின்மன மீது அதிக நாட்டம் இல்லாமல் உள்ளது . இது எப்போது சரியாகும் . தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
For me Venus atmakaraka. Thulam Lagnam lagnathil sukiran Swathi 3 nakshatra.. in my previous birth I have prayed god with pure devotion but in this birth I cannot do like that . I don't know why. Saturn in moola nakshatra so it helped me to find my roots and my past birth activities. I have Venus as lagna in all my d- charts. I don't know whether this s my last birth . Please put a video of how to find last birth in chart.
Sir. 20.08.1994.. இரவு 2 மணி40 நிமிடம்.. மகரம், அவிட்டம், மிதுன லக்னம்... தனியார் வேலையில் நிலைத்திருக்க முடியல. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா, எந்த வகை வேலை செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? எப்பொழுது 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? 3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்.... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
புதிய விளக்கத்தை தெரிய வைத்தீர்கள் நன்றி குருவே. நிஜமாகவே தங்கள் பதிவுகள் அனைத்தும் 100 % secret நன்றி குருவே. 🙏🙏🙏
புரியும் படி விளக்கம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் குரு ஜீ
Accurate. Mars is my athma karagan. I always chant Lord Muruga & Eswaran
நன்றி குருஜி🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 🙏🏼 புதிய பதிவு👌👌 தெளிவான நிறைவான விளக்கங்கள் 👍👍
இதை ஜாதகத்தை பார்த்து ஜோதிடர்களால் தான் கணிக்க முடியும் என்று நினைக்கிறேன்.ஜாதகம் நம் கையில் இருந்தாலும் அதைப் பார்த்து நம்மால் கணிக்க முடியாது என்று நினைக்கிறேன்
ராகு ,கேது சந்தேகம் தீர்த்து வைத்தீர்கள் நன்றி 🙏
Good Evening Ji super duper Ji 👍
Romba romba rombaaaaa unmai enaku sevvai atmakarakan na epaumay eeswarana tha kumbiduven sir ..🙏🏻om navamsivaya
நன்றிகள் ஜீ மிகவும் நன்றிகள
மிக தெளிவான விளக்கம் அய்யா
நன்றி ஐயா, மிக அற்புதமான விளக்கம்.
Super sir yarum secrets solla mattanga but u r the best sir
Athamagaran ... Chevai ❤️
நன்றி குருஜி
Hello sir, you have really brought out the secrets of astrology and this presentation is very good. Only after listening to the presentation, I understand my athmakarakan.
Thank you 🙏
தெளிவான பதிவு ஐயா
Super excellent amazing awesome good video
அற்புதமான புதிய விளக்கம் , மகர லக்னம் , சூரியன் 10 ஆம் இடம் நீசம் ஆனால் சூரியன் தான் , 23 டிகிரி யில் உள்ளது ஐயா 🙏.
அமத்திய காரகன் பார்த்துவிட்டு இங்கு வந்தேன்
Sir link plz
Apdina enna ??
அமத்தியகாரகன் பற்றிஎந்தகிரகம்வந்தால்என்னபலன் என்பதைசொல்லுங்கள்ஐயா நன்றி
Guruve arumai new information today we are learned from you.your teaching style by hand movement super guruve.thank you once again
Degree therindhu kolvadhu eppadi sir.
ஐயா, நான் மீனம் லக்னம்.சுக்கிரன் ஆத்மகாரகன். HD -29'83 . குரு திசை இப்பொழுது நடக்கிறது. நான் சுக்கிரனை activate செய்யலாமா? . ஆத்மகாரகன் பலன் அளிப்பாரா ? .
அதிக பாகை எப்படி விவரிக்கவும்
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨
Athmagaran and amathiyakarakan conjuction 🙏🏽🙏🏽
Aatmakarakan Chandran viruchigathil Neecham ...how it will be sir ?
Sir please tell the parigaram ( remedy) for all dasa and puthu
Important video 🙏
If laknam has highest degree...? What should I do??
🙏 sir 19/05/2004 time 11.05 a.m pudukkottai ராகு திசை நன்றாஇருக்குமா
Excellent presentation Guruji 👍🙏🙏🙏
Vrichika lagnam .. athma karakan Sani aaka irunthal..anth disai varumboth nallathai seyyuma...sir..
ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் அனைத்தும் புது புது அனுபவத்தை தருகின்றன மிக்க நன்றி நன்றி தங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன் எப்பொழுது எனக்கு அந்த பாக்கியம் உண்டாகும்
Thank you so much sir... awaiting amarthyakarakan sir...
Good speach
Very super Guru ji🙏🙏🙏🙏👋🔛
Aathmakaragan maragathypathyaai iruthaal, athai vazhipadalama
Sir Rasi லகடகத்தல்ஒரு
கிரகம் மகரத்தில் ஒரு கிரகம்
கும்பத்தில்3 கிரகம்
எப்படி எடுப்பது
Thanks Guruji 🙏🙏🙏
If lakna pulli has maximum degree how to take
Super sir, thank you sir,
Arumai iya nanniri🙏🙏🙏
எளிமையான விளக்கம்.
எனது ஜாதகத்தில் ஆத்ம காரனை கண்டுபிடித்து விட்டேன்.
🙏நன்றி
பொதுவாக லக்னாதிபதி மட்டுமே நம்மை வழிநடத்தி செல்லும் என்று அறிந்துள்ளேன்.
எந்த சூழ்நிலையில் நாம் லக்னாதிபதி அல்லது ஆத்ம காரனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் ???
நம் ராசி கட்டத்தில் மற்ற கிரகங்களை விட ஆத்மகாரனை அதிக பலமுள்ள கிரகமாக என எண்ணலாமா ??
Simma lagnam ketu at lagna magha nakstra, rahu at kumbam sathayam nakstra what happens if rahu ketu stands at their own naksatra?
🙏. செவ்வாய் லக்னாதிபதியாக இருந்து, ஆத்மகாரகனாக இருந்தால் எவ்வாறு பலன். ஒ்வ்வொரு கிரஹத்தின் ஆத்மகாரகதின் பலனையும் அறிய ஆவலாக உள்ளேன்.
Super explanation sir. 🙏🙏🙏
Thank you sir. My 6th lord has more degree than the lagna lord. Mercury for mesha lagna, good?
Oh yes
லக்னமாக இருந்தால்?
Sir2 planet athiga thooram kadanthu irunthaal Enna seyvathu.?
Excellent. Thanks🙏
வணக்கம் குருஜி சுக்கிரன் புதன் இணைவு பற்றி சொல்லுங்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enoda atmaarakan suryan in 8th House and Vargottama aayirukar.. Epadi irukkum sir
Good
Nandri Guruji Sir 🙏
Nice explanation
Very very good sir
8:15 sani
Superb explanation ji 👌🏼😊
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
Super Guruji.
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
20.11.1998
1.15 pm
Salem
சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
சுக்கிர தசை எப்படி இருக்கும்?
🙏
ஐயா யோகி /அவயோகி பற்றி விளக்கம் தரவும்.
If the highest degree Graham is vakra then how to find out?
Good evening sir
Ishta dheivam means
5th house planet lord
Or
Bhagyathipathi planet lord
Or
Athmakargan planet lord
Or
In navamsam chart ,lord of planet in the 12th house from athamakaragan
Who is our God sir ...
My
5th house planet is Guru ....
9th house planet is chandran ...
Athmakaragan is chandran ...
Navamsam 12th house from athmakargan is suriyan
Who which god sir ...
Please reply sir ..waiting for your reply sir
சுய சாரம் பற்றி பேச வேண்டும்
vanakkam ayya 16/10/1995 5:45 pm,palani;raaghu kethu varan jathagam paarka venduma;yentha tholil seyum manaivi amaiyum.
Sir, what if the atmakaraka planets are retrograde in one's chart ??
That's no problem
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் 11.04.1978 மாலை 4.12 தஞ்சாவூர் எந்த தொழில் செய்தால் வீடு வாகன யோகம் கிடைக்குமா குரு திசையில் பங்கு சந்தை சுகபடுமா
Excellent Guru ji 🙏👌👏
குருவே! அதிக பாகை கடந்த கிரகம் அஸ்தமனம் அடைந்திருந்தால் என்ன செய்வது? விளக்கம் தாருங்கள் ஐயா
ஆத்ம காரகன் தெசை எப்படி இருக்கும் ஐயா
Hi sir
Very nice explanation,, if one of the sapragrihas in retrogate how to take it Sir? Like rahu ketu we have to the lowest degree?
Sir, please tell about amatyakaran also 🙏
நன்றி
Hai sir..another a video which gives lot of info .. Pls tel me of mandhi is athmakaragan...
வணக்கம் ஐயா, ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994-சனிக்கிழமை,இரவு2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா
Aathmakaraganin dasa bhukthi epdi irukum
Good
@@AstroSriramJI r u serious?
நன்றி அண்ணா 🙏🙏🙏
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir
Example tharakkudadha ayya
Sir iam kishan ,thanks for your videos,they're helpful,sir if a planet is in retrograde how to calculate athmakaraga except ragu kedhu
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:11:40 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?அதாவது நான் பிறந்த நேரப்படி தகவல் சரியாக உள்ளதா?.பிறந்த நேரம் தெரியவில்லை ஆனால் எனது ஜாதகத்தில் ராசி,நட்சத்திரம் மேற்கண்டவாறு உள்ளது.ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?.படிப்பின்மன மீது அதிக நாட்டம் இல்லாமல் உள்ளது . இது எப்போது சரியாகும் .
தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
மாந்தி யும் கணக்கில் கொள்ள வேண்டுமா குருஜி?🤔
For me Venus atmakaraka. Thulam Lagnam lagnathil sukiran Swathi 3 nakshatra.. in my previous birth I have prayed god with pure devotion but in this birth I cannot do like that . I don't know why. Saturn in moola nakshatra so it helped me to find my roots and my past birth activities. I have Venus as lagna in all my d- charts. I don't know whether this s my last birth . Please put a video of how to find last birth in chart.
சனியே எனக்கு ஆத்மகாரகன் அய்யா 28 டிகிரி
அய்யா.26/07/1974 இல் அதிகாலை 5.34 or 5.36க்கு பிறந்தேன் களக்காடு என்னும் ஊரில்,எனக்குள் சினிமா இயக்குனர், மற்றும் அரசியல்வாதி ஆசை ஆகமுடியுமா?
ஐயா, 30 டிகிரியில்(சுக்கிரன்) ஒரு கிரகம் இருந்தால், ஆத்மகாரகனாக எடுத்துக் கொள்ளலாமா...???
ஐயா எனது ஜாதகத்தில் இயற்கை ஆத்மகாரனான சூரியனே அதிக பாகை கடந்த கிரகமாக உள்ளது.
Sir ammavasai pathi podunga sir
Thank you sir,
sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
1) அரசு வேலை எப்போது அமையும்?
2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
ayya, graham vakram means how?
Sir. 20.08.1994.. இரவு 2 மணி40 நிமிடம்.. மகரம், அவிட்டம், மிதுன லக்னம்... தனியார் வேலையில் நிலைத்திருக்க முடியல. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா, எந்த வகை வேலை செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? எப்பொழுது
2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது?
3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்....
தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
ஆத்மகாரகன் சூரியன் 7ல் கேதுவுடன் இணைந்து இருக்கிறார், எப்படி இருக்கும் ஐயா?
Guruva Thank you Respected sir, 12 weeks asking please DOB female 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்