100% உண்மை குருவே.கன்னி சித்திரையில் அதிக பாகை கடந்து செவ்வாய் வர்க்கோத்தமம்.குரு பார்வை உள்ளது.சிறு வயதில் இருந்தே வைத்திய துறையில் ஆர்வம்.சித்த வைத்தியராக உள்ளேன்😊
எனக்கு சனி பகவான் 28 பாகைகளை கடந்ததால் அவரே ஆத்மகாரகன் என ஜாதக செயலிகள் காட்டுகின்றன. ஆனால்... எனது ஜாதகத்தில் ராகு, கேதுக்கள் விளிம்பில் உள்ளனர். முறையே 00.45 டிகிரி. ராகுவுக்கு வீடுகொடுத்த சந்திரன் பவுர்ணமி உச்சம். ராகுவுக்கு நீங்கள் சொன்ன குணாதிசயங்களே எனக்கு ஒத்துப்போகிறது.
Mithuna lagnam..guru 29 with sun 27 in rishabham..chevoi 29 vakram in viruchigam....how it will be..sir..guru asthagam..now guru dasai..sir..reply please
மனமார்ந்த நன்றி குருஜி கிரகணம் அடையும் கிரகங்கள் பார்வை வழு நிற்கும் இடம் பலன் தருமா இல்லை Negative பலனை தர முடியுமா வலிமை எந்த நிலையில் அமையும் ஒரு வேலை பூர்வ புண்ணிய பலனும் 11m idam லாபஸ்தனம் அமையும் பார்கும் கிரகம் எந்த நிலையில் பலன் கிடைக்கும் நன்றி குருஜி......
Sir for me athmakaaragan is sani .only two points are correct as you said . But for me coming sukran character fully how it is coming sir even sani is 24 degree in kadakam sukran is 2 degree in simmam
துலாம் லக்னம் 6 ல் அதிக கோணம் 22 ° ல் புதன் நீச்சமாக உச்சம் பெற்ற சுக்கிரன் உடன் இருந்தால் . ஆத்மகாரன் நீச்சம் ஆகலாமா இல்லை இங்கு புதன் நீச்ச பங்கம் பெற்று இருக்கிறாரா. இது எப்படி இருக்கும் ஐயா.🙏🙏🙏
வாக்கிய பஞ்சாங்கம் சரியா அல்லது திருக்கணித பஞ்சாங்கம் சரியானதா என்று காணொளி பதிவிடுங்கள் குருஜி நான் பிறந்தது 12/12/2000 11:10 pm எனக்கு திருக்கணித முறைப்படி பார்த்தால் சனி பகவான் ரிஷப ராசியிலும் வாக்கிய படி பார்த்தால் மேச ராசியிலும் உள்ளார் இதை நான் எப்படி எடுத்து கொள்வது 🤔🤔🤔 குழப்பமாக உள்ளது பதில் கூறுங்கள் குருஜி
வணக்கம் ஐயா. ஆத்மகாரகனின் குணநலன்களை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. அதிக பாகை பெற்ற கிரகம் வக்கிரம் ,அஸ்தங்கம்,நீசம் போன்ற நிலையில் இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்துமா ஐயா ?
வணக்கம் அய்யா மேசலக்னாதிபதி விருச்சிக ராசியாதிபதியான செவ்வாய் 29° 40' 15" பாகை பெற்று ஆத்ம காரகன் ஆகிறார் சந்திரன் 22° 30" 23' பாகை பெற்று அமத்தியகாரகனாவது இருவரும் ஒருவருக்கொருவர் முறன் பெற்று மற்றவர் வீட்டில் நீச்சம் பெரும் அமைப்பு ஜாதகருக்கு இதன் பலன் என்ன? நன்றி அய்யா
வணக்கம், சிம்ம லக்னம் மனத்தில் சூரி 356 பாதையில் உள்ளார் ஆனால் சனி மிதுனத்தில் 13 பாகை திரு 1ம் பாதம் இதில் எது ஐயா ஆத்மகாரகன் ? வீடியோ மிக நன்றாக உள்ளன. நன்றி !!
Lagnam - 29 Deg 38 in kanni (vargotthmam) Rahu (simmam ) and Ketu (kumbhak) - 28 deg 12 Sukran (Makaram) - 25 deg 2 Is Sukran the Athmakarakan in this case ? Which is athmakarakan -
100% உண்மை குருவே.கன்னி சித்திரையில் அதிக பாகை கடந்து செவ்வாய் வர்க்கோத்தமம்.குரு பார்வை உள்ளது.சிறு வயதில் இருந்தே வைத்திய துறையில் ஆர்வம்.சித்த வைத்தியராக உள்ளேன்😊
Lakna pulli athigapagai , aathmakaragana vanthal yeppadi yeduthukkollvathu guruji
5:30 sani ❤
2:46
Vagra garaham 29 degree... Palan மாறுமா sir🙏
No
@@SriMahalakshmiJothidam tq for ur rply sir🙏🙏🙏🙏🙏
Superb pleasant Bro 🌹 🔥 🙏
Thank you sir for unknown information 🙏🙏
நன்றி 🙏
நலமாக இருக்கிறேன்... ஜோதிட பகிர்தல் அருமை...
Good morning. Sir ...did u consider mandhi also in this
No
எனக்கு சனி பகவான் 28 பாகைகளை கடந்ததால் அவரே ஆத்மகாரகன் என ஜாதக செயலிகள் காட்டுகின்றன. ஆனால்... எனது ஜாதகத்தில் ராகு, கேதுக்கள் விளிம்பில் உள்ளனர். முறையே 00.45 டிகிரி.
ராகுவுக்கு வீடுகொடுத்த சந்திரன் பவுர்ணமி உச்சம். ராகுவுக்கு நீங்கள் சொன்ன குணாதிசயங்களே எனக்கு ஒத்துப்போகிறது.
Nantri
Thanks for sharing
மாலை வணக்கம் ஐயா சுக்ரன் 25:43:10 ராகு கேது 07:58:50 இதில் யாரை ஆத்மகாரகனாக எடுப்பது
சுக்ரன்
Vanakkam anna manickaraja
குருவே அமத்யகாரகன் பற்றி முன்னாடியே பதிவு போட்ருக்கீங்க இப்போ தான் பார்த்தேன் நன்றி 🙏🙏🙏
மிகவும் குறைந்த டிகிரி இருக்கும் கிரகங்கள் பற்றி ஒரு விளக்கம் தாங்கள் குருவே ....
மிகவும் நன்றி ஐயா..
Enku guru aathmakaaragan ana avar suriyanuku 7il vakkram etharku enna palan guruji?
Sir athmakarakan vilakkam chonnath manasilakavillai
மிதுன லக்னம்... சுக்கிரன் ஆத்ம காரகன்...🙏
Mithuna lagnam..guru 29 with sun 27 in rishabham..chevoi 29 vakram in viruchigam....how it will be..sir..guru asthagam..now guru dasai..sir..reply please
அமத்யகாரகன் பற்றி பதிவு போடுங்கள் குருவே 🙏
Lagnam higest degree ah irundhal ena seivathu sir
ஐயா மேஷ லக்னம். எனக்கு சூரியன் ஆத்ம காரகன். சிம்மத்தில் உத்திரம் 1ம் பாதம். நீங்கள் சொல்வது உண்மை. 💐💐💐💐👌👌👌👌
Arumai guru ji 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருவே. நன்றி குருவே. அருமை அருமை. 👌👏👏👏💯✅🙏👍💐
Guru 29.20 rahu 1.58 iruvarum meenathil ullanar.enaku ethu atmagaragan?
Guru
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஆத்மகாரகன் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு குரு ஆத்மகாரகன் 🙏🙏நன்றி
மிக தெளிவான விளக்கம். 🙏🙏🙏
Guruve baavarithiya pakkalama sir
Vidu mulama baava mulama sir
ஆத்மகாரகன் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
மகிழ்வுடன் வாழ்க
தெளிவான விளக்கம் அய்யா
வாழ்க வளமுடன் குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
Gurujii... Will retrograde saturn behave like mars and retrograde Jupiter behave like venus???
No
No
@@SriMahalakshmiJothidam Thank you Gurujii🙏
@@vinayakram5133 thank youu🙏
Sevvai(26.08) athiga paagai petru+rahu udan kadakathilum,chandran (18.18) paagai petru+sukran udan viruchigathilum neesa parivarthanai perugirathu..eppadi palan tharum ayya..?
நன்றி குரு ஜி
Guruji ninga manadu poga vilaya
மனமார்ந்த நன்றி குருஜி கிரகணம் அடையும் கிரகங்கள் பார்வை வழு நிற்கும் இடம் பலன் தருமா இல்லை Negative பலனை தர முடியுமா வலிமை எந்த நிலையில் அமையும் ஒரு வேலை பூர்வ புண்ணிய பலனும் 11m idam லாபஸ்தனம் அமையும் பார்கும் கிரகம் எந்த நிலையில் பலன் கிடைக்கும் நன்றி குருஜி......
Sir for me athmakaaragan is sani .only two points are correct as you said . But for me coming sukran character fully how it is coming sir even sani is 24 degree in kadakam sukran is 2 degree in simmam
அதிகப்படியான கிரகங்கள் ஆத்மகாரகன் சாரம் வாங்கினால் எந்தமாதிரியான பலன் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Sir resaba lakkanam thulam rasi
Mesathil suriyan + sukran+ puthan//and thulam santhiran good or bad?
Not bad
Sir Meena lagam ragu in lagam in poorattaathi star guru in thulam Swathi star will guru go to his house
ஐயா பாகை 0.06இல் இருந்தால் எப்படி எடுத்து கொள்வது
துலாம் லக்னம் 6 ல் அதிக கோணம் 22 ° ல் புதன் நீச்சமாக உச்சம் பெற்ற சுக்கிரன் உடன் இருந்தால் . ஆத்மகாரன் நீச்சம் ஆகலாமா இல்லை இங்கு புதன் நீச்ச பங்கம் பெற்று இருக்கிறாரா. இது எப்படி இருக்கும் ஐயா.🙏🙏🙏
5am athipathi Paavaraga irunthaal epdi erukkka vendum...
ஆத்ம காரகன் நின்ற பாவங்களின் பலன்களை கூறுங்கள்.
4.7.10
வாக்கிய பஞ்சாங்கம் சரியா அல்லது திருக்கணித பஞ்சாங்கம் சரியானதா என்று காணொளி பதிவிடுங்கள் குருஜி நான் பிறந்தது 12/12/2000 11:10 pm எனக்கு திருக்கணித முறைப்படி பார்த்தால் சனி பகவான் ரிஷப ராசியிலும் வாக்கிய படி பார்த்தால் மேச ராசியிலும் உள்ளார் இதை நான் எப்படி எடுத்து கொள்வது 🤔🤔🤔 குழப்பமாக உள்ளது பதில் கூறுங்கள் குருஜி
ஆத்ம காரகன் 6ம் இடத்தில்
லக்னம் அதிக பாகையில் இருந்தால் என்ன பலன்.
Laknaathibhathi
ஆத்மகாரகன் வக்ரமானால் பலன் எப்படி இருக்கும் அய்யா. நன்றி 🙏🙏🙏
Change
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா 👃👃👃
Very useful information sir. Thank u sir.
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
லக்னாதிபதி வலு இழந்து ஆத்மகாரகன் நல்ல வலுவடைந்து ஜாதகத்தில் இருந்தால் லக்னாதிபதியின் வேலையை அவர் செய்வாரா ஐயா
Little bit
அதிக பாகைகள் புரியவில்லை குரு
2 grahangal ore degree il irundhu ondru parivarthanai pagai veetil. Matrondru parivarthanai ucha veetil. Ingu athmakaragan yaar?
சார், சனி தசா முடியும் போது நன்மை செய்யுமா தீமை செய்யுமா சார் 2வருடம் பேலன்ஸ் இருக்கு
Minimum good
வணக்கம் குருஜி பேரும் கடன் அடைய எந்த வீட்டில் வலுவாக இருக்க வேண்டும். யாரு பலவீனமாக இருக்க வேண்டும்
நன்றி ஜோதிடரே..
Sir next aamathyakaran pathi oru vedio poduga.. 🙏
sir...plzz explain when a girl gets her first puberty...which planets decides..
expecting very eagerly as a mother of 12 yr girl
Good. My athmagaran is GURU. It is retrograde position. But I am a jealous person. My amaithiagaragan is SANIESWARAN.
Thank u sir. Chandharn 29.20 , ragu kethu 1.43 which plant is aathmakaragan sir
Chandran
ஐயா நீங்கள் நீண்ட ஆயுள்யுடன் வாழவேண்டும்
என் ஜாதகத்தில் செவ்வாய் 26.77 ° புதன் 19.20° இந்த இரண்டு கிரகங்களும் சூரியனால் அஸ்தங்கப்பட்டு உள்ளது.இதில் யார் ஆத்மகாரகன்.?
Sevaai
Super sir👍
வணக்கம் குருவே 🙏
Vanakkam kurujiii.. Sathiran 29.4 degree and sani 29.3 degree . apo athmakaragan saniran or sani kurujii
Chantiran
@@SriMahalakshmiJothidam tq kurujii
அய்யா,நமஸ்காரம்.லக்னம் மட்டும் அதிக பாகை பெற்றால் என்ன பலன்.,அய்யா.
Laknaathiban
🙏 thanks gurujii
Sir Aaththamakaran Ennakku puriyavillai . Thanks anyway Guruve
🙏வணக்கம் குரூஜி🙏பிறந்த ஜாதகத்தில் சனி சுபத்துவம் அடைந்திருந்தால் கோச்சார பலன் சாதகமாய் அமையுமா குறிப்பாக 7½ சனி காலங்களில்
@@sreeraaam9186 நன்றி குருஜி🙏
ஐயா ராகு கேது அதிக டிகிரியில் இருந்து வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் பெறவில்லை என்றால் எப்படி ஆத்மகாரகனை தீா்மானிப்பது?
Natpu samam
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா.
Arumai sir
வணக்கம் ஐயா. ஆத்மகாரகனின் குணநலன்களை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. அதிக பாகை பெற்ற கிரகம் வக்கிரம் ,அஸ்தங்கம்,நீசம் போன்ற நிலையில் இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்துமா ஐயா ?
No
வணக்கம் அய்யா
மேசலக்னாதிபதி விருச்சிக ராசியாதிபதியான
செவ்வாய் 29° 40' 15" பாகை பெற்று
ஆத்ம காரகன் ஆகிறார்
சந்திரன் 22° 30" 23' பாகை பெற்று
அமத்தியகாரகனாவது
இருவரும்
ஒருவருக்கொருவர் முறன் பெற்று
மற்றவர் வீட்டில் நீச்சம் பெரும் அமைப்பு
ஜாதகருக்கு இதன் பலன் என்ன?
நன்றி அய்யா
Not bad
குருவே நமஸ்காரம்
வணக்கம் குருஜி. லோகநாதன். காங்கயம்.
வணக்கம், சிம்ம லக்னம் மனத்தில் சூரி 356 பாதையில் உள்ளார் ஆனால் சனி மிதுனத்தில் 13 பாகை திரு 1ம் பாதம் இதில் எது ஐயா ஆத்மகாரகன் ? வீடியோ மிக நன்றாக உள்ளன. நன்றி !!
Sun
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Excellent points Sir 🙏
You are great sir
🙏☺
Lagnam - 29 Deg 38 in kanni (vargotthmam)
Rahu (simmam ) and Ketu (kumbhak) - 28 deg 12
Sukran (Makaram) - 25 deg 2
Is Sukran the Athmakarakan in this case ?
Which is athmakarakan -
Sukran
Super, explanation thankyou sir 🙏🙏✨✨💐
Enku guru aathmakaaragan ana avar suriyanuku 7il vakkram etharku enna palan guruji?
வணக்கம் குருஜி🙏
Thanks nga sir 🙏
🙏🙏🙏🙏
🙏