அடுத்தவர் தசையில் கெடுதல் செய்யும் ஆத்ம காரகன் | Aathma Kaaragan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 158

  • @indiraindira6532
    @indiraindira6532 5 หลายเดือนก่อน +5

    மொத்தத்தில் விதியை வெல்ல முடியாது

  • @sakkravarthikps8276
    @sakkravarthikps8276 4 หลายเดือนก่อน +1

    "அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று சொல்லுங்க... நல்லா இருக்கு...

  • @AbijitMathan3
    @AbijitMathan3 4 หลายเดือนก่อน +1

    ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல்
    ஆகிய நான்கும் குற்றங்களா?

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน +9

    கும்பலக்கினம் சூர்யன் தான் ஆத்மக்காரகன்.. சனி தசை சூர்யபுத்தி... அப்பாக்கும் எனக்கும் மிக பெரிய பிரச்சனை மனவருத்தம் எல்லாம் நடந்தது 😢காரணம் புரியாமல் இருந்தேன் இப்போது தான் புரிகிறது... அவ்வளவு அன்பாக இருந்த தந்தை இப்போது பேசுவது இல்லை 😔... நன்றிங்க அண்ணா 💖👏

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 5 หลายเดือนก่อน +1

      During sani dasa, suriya bukti more misunderstanding, illness to father and he died😢. Unsolved misunderstanding 😢.It hurts always.

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน +1

      @@shanthisenthil8924 ohm shanthi 😔evvalavu சரியாக eruku 🥺

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 5 หลายเดือนก่อน +2

      @@vinayagaselviselvi401 yes correct.

    • @Fashionlearn-j3i
      @Fashionlearn-j3i 5 หลายเดือนก่อน +3

      Usually sani thisai sooriya puthi sooriya thisai sani puthi is not good.
      Father son relationship would be affected.

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน

      @@Fashionlearn-j3i yes 💯💯

  • @priya....6684
    @priya....6684 5 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @karunanidhicm1121
    @karunanidhicm1121 5 หลายเดือนก่อน

    Welcome sir..

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 5 หลายเดือนก่อน

    நன்றி guruji

  • @savenkatesh2828
    @savenkatesh2828 5 หลายเดือนก่อน

    Well said

  • @lathamahesh241
    @lathamahesh241 5 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் ஜீ🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 5 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @sharvana0082
    @sharvana0082 5 หลายเดือนก่อน

    Thank you Sir

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 5 หลายเดือนก่อน

    Great info sir!

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Vanakkamsir🙏🙏✨✨🌹🌹

  • @jothimuthup7265
    @jothimuthup7265 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்..

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 5 หลายเดือนก่อน

    Nice sir 🎉

  • @venivelu4547
    @venivelu4547 5 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏

  • @SenguttuvaS
    @SenguttuvaS 5 หลายเดือนก่อน

    பதிய செய்தி . நன்றி சார்.

  • @shanmugaratnam1683
    @shanmugaratnam1683 5 หลายเดือนก่อน

    Miha nalla pathivu

  • @lakshmijai3762
    @lakshmijai3762 5 หลายเดือนก่อน

    புதிய விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 5 หลายเดือนก่อน

    Namaskaram ji🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஜீ 🙏

  • @ramadurai3926
    @ramadurai3926 5 หลายเดือนก่อน

    Excellent excellent sir

  • @kosan9362
    @kosan9362 5 หลายเดือนก่อน

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 5 หลายเดือนก่อน

    Super venkatesh kumar

  • @sooriyaprabha
    @sooriyaprabha 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.மிக்க நன்றி.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @kannang6812
    @kannang6812 5 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster 5 หลายเดือนก่อน

    Good explanation. Thank you sir

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 5 หลายเดือนก่อน

    புதிய கோணம் புதிய பார்வை இதுவரை அறிந்திராத ஜோதிட தகவல் நன்றி ஐயா நன்றி

  • @jrajju
    @jrajju 4 หลายเดือนก่อน

    ஒரு குழப்பம் சந்தேகம் தீர்ந்தது ஐயா

  • @mangaleswaris
    @mangaleswaris 5 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @sivayogi6570
    @sivayogi6570 5 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 5 หลายเดือนก่อน

    Thank you guruji Revathi from chinnadharapuram

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 5 หลายเดือนก่อน

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 5 หลายเดือนก่อน +1

    Good Info. Well explained

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 5 หลายเดือนก่อน

    Very different explanation thank you sir

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 5 หลายเดือนก่อน

    Happy evening ji😊

  • @balakumaran492
    @balakumaran492 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @sandhiyaa6593
    @sandhiyaa6593 5 หลายเดือนก่อน

    Good morning sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @naveenk4912
    @naveenk4912 5 หลายเดือนก่อน

    Vgood morning guruji❤

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 5 หลายเดือนก่อน

    வெகு நாட்களாக தங்கள் காணொளிகளை கேட்டு வருகிறேன். உங்களுக்கு எனது பணிவான நமஸ்கரங்கள். அனைத்து காணொளிகளும் விருவிருப்பாக இருக்கிறது. மிக்க நன்றி 💐🙏🏻

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Miga,miga,thelivaanavilakkam, very, very thank you sir 🙏🙏✨✨🌹🌹🌹✨✨🤝💐👏👏👏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான அருமையான பதிவு குருஜி அவர்களே நன்றி வணக்கம்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน +1

    Good morning sir 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 5 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு ங்க அண்ணா... 💯💯💯💯பொருந்தி வருகிறது 😮👏👏👏👏👏

  • @Nadhy
    @Nadhy 5 หลายเดือนก่อน +1

    என் ஆத்ம காரகன் சந்திரன். அவரே லக்னாதிபதி. இதுல புஷ்கர நவாம்சம் வேற! அவர் தசைல நிறைய நன்மைகள் நடந்தது அனால் ரொம்ப சிரம பட்டேன். Specially near the end, it was utterly horrible!!

  • @Smidr007
    @Smidr007 5 หลายเดือนก่อน

    தேவி‌ நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @user-v162
    @user-v162 5 หลายเดือนก่อน +2

    எளிய முறையில் நல்ல விளக்கம் ஐயா.. நன்றி

  • @geethamohan3090
    @geethamohan3090 5 หลายเดือนก่อน

    Sir, no one can predict or explain like you. 🙏

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 3 หลายเดือนก่อน +1

    Thank you ji

  • @sukulrama7565
    @sukulrama7565 2 หลายเดือนก่อน +1

    Excellent topic really ur great ur giving great video's ur a great teacher

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 5 หลายเดือนก่อน

    காலை வணக்கங்கள் குருதேவா!!!..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhakaran5060
    @prabhakaran5060 5 หลายเดือนก่อน

    எனக்கு அனுபவமான உன்மை

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 5 หลายเดือนก่อน

    இதுவரைக்கேட்டிராத
    புதிய தகவல்

  • @shashirekha1207
    @shashirekha1207 5 หลายเดือนก่อน

    Good morning Guruji 🙏 ever episode is unique about Astrology has of tough time in my life your Astrology explanation makes me stronger to face everything.. atleast I'm blessed to be your student..
    Om Gurudev namah 🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 5 หลายเดือนก่อน

    Appu vannakam

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 5 หลายเดือนก่อน

    Hari omgi ❤

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 5 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @indirakumar5986
    @indirakumar5986 5 หลายเดือนก่อน

    Vanakam Guruji...Pls upload the effect planet in the 12th house.... Thank you

  • @abirami6071
    @abirami6071 5 หลายเดือนก่อน

    Good day Sir. Something very different. So in every other desa this athmakaragan will trouble us . Really scaring Sir.

  • @thanaletchumy1725
    @thanaletchumy1725 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, ஆத்மகாரகன் வக்ரம் மற்றும் அஷ்தங்கம் அடைந்தால் எப்படி?

  • @sumetharavikumar
    @sumetharavikumar 5 หลายเดือนก่อน

    will aathma kaaragan dasa do good when itis neecham

  • @maheshwareng901
    @maheshwareng901 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd 5 หลายเดือนก่อน

    👌🙏

  • @shwetab626
    @shwetab626 5 หลายเดือนก่อน

    Sir, Mithuna laknam, chevvai neesam in kadagam, pournami chandhiran in thulam, and chevvai ia also athma karagan, currently running budhan mahadasai Surya bhukti, how will be chevvai bhukti Sir?

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 หลายเดือนก่อน

    Vanakkam anna good night manickaraja

  • @murattukary381
    @murattukary381 5 หลายเดือนก่อน

    Kumba laganathukku Chandran Athmakaraganaha sitting in 3rd house at 29.42 with Necha Vakra Laganathipathi at 10 means how would be the full lagnathipathi dasa will pass Swamy except chandra puthi. Please explain.

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 4 หลายเดือนก่อน

    Degree epdi kandu pudikarathunu vedio kudunga Guruji

  • @arivazhaganp3742
    @arivazhaganp3742 5 หลายเดือนก่อน +2

    Aathma karagan parivarthanai aanal ithe palan varuma ayya

  • @riyavelu563
    @riyavelu563 5 หลายเดือนก่อน

    🙏

  • @ai77716
    @ai77716 5 หลายเดือนก่อน

    One mystery solved!
    Arumai SriRamji 🎉🌷
    श्री कामाक्षी 🎉

    • @Jayantan846
      @Jayantan846 5 หลายเดือนก่อน

      தமிழ்ல எழதுடா

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 หลายเดือนก่อน

    ஐயா குருஜி அவர்களே அமத்தியகாரகன் பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கள் குருஜி அவர்களே

  • @eunoiaclasses7028
    @eunoiaclasses7028 5 หลายเดือนก่อน

    Namaskaram,
    When Rahu and ketu are not to be considered for aathma karakan, since they are retroactive in nature. Then what about the other planets like vakra Shani, vakra Guru, vakra Chevvai..? Should we take them into consideration for aathma karakan or vakra Graham also gets eliminated from consideration?
    Thanks in advance

  • @sathishkumark7523
    @sathishkumark7523 5 หลายเดือนก่อน

    Sir na unga biggest t

  • @msm695
    @msm695 5 หลายเดือนก่อน

    😮 இது வரை சூர்யன் தான் ஆத்ம காரகன் என்று நினைத்தேன்!😮அப்படியா…சமாச்சாரம்?! Thanks Sir for the clarity. ஒருவரும் இப்படி சொல்ல கேட்கவில்லை! நன்றி சார்🙏❤️

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @roopas8655
    @roopas8655 5 หลายเดือนก่อน +1

    Twist may twist 😅I can't hold my laugh 😅guruji my athma karkan moon 24d but after 70y 😂moon will activate or not 😊every day teaching
    Different problems in kundali and only you can find the problems and solve 👍👏excellent explanation and valuable msg 👏👏👏👍Tq a lot guruji 🙏😊

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf 5 หลายเดือนก่อน

    Sir what if laghna lord is at highest degree & also if it is in retrograde.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @vinothg100
    @vinothg100 5 หลายเดือนก่อน +1

    In my case three planets sani, budhan and moon have all at 28 degrees. Who will be my aatma kaaraga..guruji..

  • @rajig4852
    @rajig4852 5 หลายเดือนก่อน

    My atmakarakan is sukran in tulam , i am a dhanusu lagna . Sukra dasha is running now . How it will be as sukran is 6th and 11th lord of dhanusu !?

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🌹

  • @nivethahr3840
    @nivethahr3840 5 หลายเดือนก่อน

    Sir ella plants athamakaragan ah irunthuchu na ella puthium vera mathiri palan than varum

  • @AmuthaChandran-hs6hm
    @AmuthaChandran-hs6hm 5 หลายเดือนก่อน +3

    எத்தனை எத்தனை விதிகள் முடியல கொடுப்பது ஒருவர் என்றால் கெடுப்பது பலர்

    • @AbijitMathan3
      @AbijitMathan3 4 หลายเดือนก่อน

      கொடுப்பவர் திரைமறைவில் கெடுக்கிறாரே.

  • @sashikumar5402
    @sashikumar5402 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-dq4of3cb7m
    @user-dq4of3cb7m 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam oru velai athma kaaragan parivarthanai petrirunthal athan palan eppadi ayya example enaku sani kanniyil 27 degreela irkkar, Budhan kumbathil 2.3 degreela irukkar ippo budhan sani parivarthanai agiratgale ippothu yaar athmakaaragan ayya

  • @gslr..555
    @gslr..555 5 หลายเดือนก่อน

    ஐயா, ரிஷப லக்னம் மேஷ ராசி சனி ஆயில்யம் 4இல் ,குரு கேட்டை 4இல், செவ்வாய் அவிட்டம் 2இல் ,ராகு புரட்டாதி 2 . இந்த 4பேரும் ஆத்ம கரர்களா ஐயா.

  • @Dhivya88
    @Dhivya88 5 หลายเดือนก่อน

    guruji, who is aathmakaragan when 3 planets are in same degree 29 degree 😊

  • @manikandan-cw4qt
    @manikandan-cw4qt 4 หลายเดือนก่อน

    Nandri sir.....aathamakaragan suryan....sooriyan natchathiram uthiradathil oru graham nindru dasai nadathinaal nallathu nadakkuma sir?

  • @nithisathish
    @nithisathish 5 หลายเดือนก่อน

    2 or more planets in same degree

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul1922 5 หลายเดือนก่อน

    ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு நவாம்சத்தில் என்ன லக்னம் வரும் ஐயா. நவாம்சத்தில் லக்னம் கணிப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @sathishc4653
    @sathishc4653 5 หลายเดือนก่อน

    7 1/2 சனி + கேது தசை யில் தொழில் தொடங்கலமா ??? பதில் கூறவும் ...

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 5 หลายเดือนก่อน

    Shani தசா,சுக்ர புக்தி. சுக்ரன் தான் கொஞ்சம் நல்லா இருக்கும் என்று நினைத்தேன் இப்போ அதுவும் கிடையாதா..அத்மகாரகன் தசா ஒரு நன்மை கூட நன்மை செய்யா தா ? சொல்லுங்கள் sir?

  • @rajudillibabu765
    @rajudillibabu765 5 หลายเดือนก่อน

    Kirangal vakkiram petru pathila pagano kadanthirumthal.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy วันที่ผ่านมา

    ஐயா, குழப்பமாக உள்ளது. வேறொரு காணொளியில் இராகு, கேதுவையும் கணக்கில் எடுக்கவேண்டும் என நீங்களே சொல்லியுள்ளீர்கள். நான் எதைத்தொடர்வது?