Full DC Solar Installation || Commercial Solar || Without Solar Inverter || Off grid solar Dc Home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • For solar installations call 9841063481
    This video is a Solar Installation video of a Hotel in Thirukazhikundram which completely runs on Full DC Solar(192V). It consists of 320W panels(14 nos) and 200aH battery(16 Nos), MCCB, High Voltage Cutoff Circuit . This is one of the cheapest method (saving upto 30% cost) because does not uses solar panel structure. It produces around 20-25 units/day. It includes all LED light fittings, BLDC fans, Inverter fridge, electric bike and cars charging. The main motto of this video is installing solar cost-effectively.
    It is recommended to install this design by yourselves with an electrician and the circuit diagram of this design is given in the end of the video.
  • บันเทิง

ความคิดเห็น • 412

  • @SR-lo9ej
    @SR-lo9ej 4 ปีที่แล้ว +10

    sir, உங்களுக்காக addடா skip பண்ணமா பாக்குறேன் . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @simplekitchen7843
    @simplekitchen7843 4 ปีที่แล้ว

    From all over TH-cam channels. Yours is thee best and not boring at all. Informative too

  • @rammoorthirammoorthi5861
    @rammoorthirammoorthi5861 3 ปีที่แล้ว

    உங்கள்
    ஓலிபரப்புநல்ல.பயன்.உள்ளவை
    நன்றி.முருகன்.அருள்.
    குமார.ராமமூர்த்தி.

  • @abisaran6845
    @abisaran6845 4 ปีที่แล้ว +4

    Sakalakala is back with a mass content

  • @ShailesHwar
    @ShailesHwar 3 ปีที่แล้ว +2

    Based on this i havemade a small setup for my home works fine

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว

    Tq very much shakalaka T.V. Sunder bro ur very interesting person do level 👌 👍

  • @RSAT01987
    @RSAT01987 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சார் உங்களுடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @user-zv8zk1sm1m
    @user-zv8zk1sm1m 4 ปีที่แล้ว +9

    உங்களையும் பேச்சு கேட்டாலே எனர்ஜி வருது சகோ

  • @sbsami2648
    @sbsami2648 4 ปีที่แล้ว

    எல்லாரையும் குறை சொல்வது தப்பான விஷயம் சரிய நானும் ஒரு மிண்பணியாளர் தான் . நான் எப்போதும் வீட்டு உரிமையாளர்கள் இடம் ஒப்படைத்து விடுவேன் உங்களுக்கு பிடித்த meterial வாங்கி கொண்டு வந்துவிடுங்கள் என்று சொல்லி விடுவேன்.உங்கள் கருத்து உண்மை தான்.சிலர் அப்படி இருக்க செய்கிறார்கள்

  • @sanu1324
    @sanu1324 4 ปีที่แล้ว +3

    I like the way u greeting bro. Hello எல்லோரும் எப்படி இருக்கீங்க. நான் சூப்பரா இருக்கின்....

  • @haibalajibabu
    @haibalajibabu 4 ปีที่แล้ว +1

    U people are doing great job. Keep it up. Soo many are getting more useful ideas from you. I am too motivated for implementing solar on my home. When I build my first floor home I will install solar for sure.

  • @santhoshharibabu9400
    @santhoshharibabu9400 2 ปีที่แล้ว

    2:48 I cannot understand the first device name you mentioned here. I appreciate your efforts to educate us through your videos. Please edit the video in a way everyone can understand.
    Even in the previous video where you guys explained the connection, some parts of the connection were not discussed and probably the reason why most people call you for more information.
    Also if you could have captured more information on this 6:17 wiring works it would have been more helpful.
    Once again thanks very much for your time and efforts Sir.

  • @madhankumar6376
    @madhankumar6376 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் உங்கள் சேவை மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நான் திருச்சி சேர்ந்த அனுபவத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகிறேன் எனக்கும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

  • @VinothKumar-rk4eb
    @VinothKumar-rk4eb 4 ปีที่แล้ว +10

    Battery low voltage high voltage cutoff device pathi video போடுங்க

  • @ashokkumardubey2524
    @ashokkumardubey2524 3 ปีที่แล้ว +1

    Hello sir very nice vdo pl make it in Eng lang also so we can understand anyhow I understand the language good information thanks there are very few vdos at TH-cam about full dc solar setup

  • @eses6176
    @eses6176 ปีที่แล้ว

    உலகம் முழுவதும் 15 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இலவசமாக தியானம் பயிலும் ஆசிரமம் ஒன்றில் பணிபுரிகிறேன்,பிரதர் விஸ்வனதான் அவர்களிடம் நேரில் முறையாக பயிற்சி பெற்று பலருக்கும் உதவும் வகையில் எடுத்துசெல்ல விரும்புகிறேன், நன்றி... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @scoatdell4265
    @scoatdell4265 4 ปีที่แล้ว

    Most useful program skills & knowledge Thankyou

  • @govindraj5107
    @govindraj5107 4 ปีที่แล้ว +1

    Solar Summer season la.....intha plan okay..... but.. winter season enna pandra thunga sir.....

  • @sakeerputhan3619
    @sakeerputhan3619 4 ปีที่แล้ว

    I like your presentation. I am from kerala

  • @topmomentthanjavur9259
    @topmomentthanjavur9259 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி எனக்கு உங்களிடம் உங்களிடம் களத்தில் பயிற்சி பெற வேண்டும் என நினைக்கிறேன் நிறைய ஆர்வமாக உள்ளது பேட்டரி அண்ட் சேனல் குறைந்த விலையில் எங்கு வாங்குவது ப்ளீஸ் ரிப்ளை

  • @divyakaneesh8019
    @divyakaneesh8019 4 ปีที่แล้ว +9

    ரொம்ப நல்ல பதிவு ஆனால் புரிதல் வேண்டும் என்பது என் கருத்து

  • @sakthiashokan1745
    @sakthiashokan1745 4 ปีที่แล้ว +4

    Bro innum detail ah connection and installation pathi video poadunga...

  • @veeraragavan3948
    @veeraragavan3948 4 ปีที่แล้ว +1

    Sundar sir single phase ac supply la shok adicha thappichidalam
    Dc la 12v 24v 48v inda mathiri low volt system onum problem illa
    But
    180 - 220 v dc supply la shok adicha death conform
    So
    Aduku inda system la ninga ena sefty poturukinga

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 ปีที่แล้ว

    after 5 years battery cost will be more than expected price solar is very very very very expensive. you can get another EB line and be happy. solar technician changes are high and demand to attend. JAI HIND CORONA FREE INDIA

  • @krvishwanathan1258
    @krvishwanathan1258 2 ปีที่แล้ว

    நன்றி நண்பரே.

  • @vdjratch806
    @vdjratch806 4 ปีที่แล้ว +3

    Panel kela air flow kami irukura mari iruku. Cyclone vantha tangathu! Screw bold lam pichikutu poidum

  • @MrKlgd
    @MrKlgd 4 ปีที่แล้ว +5

    Investing in the battery is not a wise option, we have to replace the battery every 4 or 5 years.
    Solar on-grid invertors with 7 years warranty are available in the market now.
    We can install extra more solar modules and produce more electricity for the cost of the battery.

    • @nirmalkumar-zq8rd
      @nirmalkumar-zq8rd 4 ปีที่แล้ว

      Can u explain on the concept sir .. any number so we can contact you

    • @MrKlgd
      @MrKlgd 4 ปีที่แล้ว

      @@nirmalkumar-zq8rd Sir, You are from ?

    • @p.shirajulhameed2721
      @p.shirajulhameed2721 3 ปีที่แล้ว

      @@MrKlgd do u know government not giving net meter properly

  • @gpn3636
    @gpn3636 4 ปีที่แล้ว +2

    Green technologies energy super n good for future generations 🏞🏞🌐🌏

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 4 ปีที่แล้ว +3

    So many battery is meare WASTE after 5 years it has to be replaced. Lot of money needed. In spite you can go for ONGRID method using netmeter. You can inport electricty. No need to pay current bill.

  • @prajatv9606
    @prajatv9606 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @yogarajanraj1612
    @yogarajanraj1612 4 ปีที่แล้ว

    2 phase இருக்கின்ற இடத்தில் 3 Phase தேவைப்படுவோர் தொழில் நடத்துவோருக்கு குறைந்தது 3 hP Motor இயங்குறத்துக்கு ஒரு video பன்னுங்க bro

  • @dhanuramesh7680
    @dhanuramesh7680 4 ปีที่แล้ว +1

    Please clearly explain your low voltage cutoff system

  • @prabhakarsingh2370
    @prabhakarsingh2370 4 ปีที่แล้ว +1

    Can you please dube the clip in english. By this way it could reach more people and they could benefit from your efforts.

  • @rubirajm6063
    @rubirajm6063 4 ปีที่แล้ว

    Mantharamu ela onu ela sakalakala tv subscriber's 😂😂😍👌👌

  • @karthickamb
    @karthickamb 4 ปีที่แล้ว +1

    Dear sir your recommendation only for DC appliance's.
    Another low voltage cut off much needed.

  • @sriganesh6379
    @sriganesh6379 4 ปีที่แล้ว

    super sir.... no words for u sir..... good service.....pls explain in KVA in online they are mentioned like that sir.....

  • @kirankishore1506
    @kirankishore1506 4 ปีที่แล้ว +1

    Intha video uncut version irrutha upload pannunga anna. Because neriya vishyam cut panni irrukinga . Pid controller eppadi voltage controller ra mathanaru nu. Innum neriya kelvi la irruku. Intha lockdown la ippa intha un cut full video podunga sir. 2 hours na kuda paravala. I almost 90 percent understand the circuit diagram. Pid controller pathi puriala (NEED A CLEAR EXPLANATION) . So please upload un cut video of solar installation of vishwanath sir.

  • @ff-yr1bg
    @ff-yr1bg 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @safirmohamed2938
    @safirmohamed2938 4 ปีที่แล้ว +5

    மின் கட்டணத்தொகையை விட இதன் பேட்டரி மற்றும் பேணல் வாங்கும் தொகையே மிகவும் அதிகமல்லவா? பேட்டரி என்பது நிலையானதல்லவே! அதனையும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியாக வேண்டுமல்லவா? அதுமட்டுமல்லாமல் வீட்டிலுள்ள மின் சாதனப்பொருட்களையெல்லாம் dc யாக மாற்றினால் அதுவும் extra சிலவு தானே? வாங்கிய கிரைண்டரை பழைய இரும்பு கடையிலா போடமுடியும்? கிரீன் எனர்ஜி கடைசியில் பர்ஸ் எம்ப்டி எனர்ஜியாவுல ஆகிடுது? மேலும் இத்தனை பேட்டரிகளை மொட்டை மாடியில் வைத்திருப்பதை அறிந்தால் பிறகு பேட்டரியின் நிலை லலிதா ஜுவல்லரியின் நிலையாகிவிடுமே?

    • @shankaryou1
      @shankaryou1 4 ปีที่แล้ว +1

      Off grid is failure, ongrid best இவனுக கோமாளிகள்

    • @safirmohamed2938
      @safirmohamed2938 4 ปีที่แล้ว

      @@SivaRaj-oz8bn அதான் கணக்கு பார்த்தால் எதுவும் மிஞ்சாதுன்னு சொல்லிவிட்டீர்களே! பிறகு வேறு என்ன இருக்கிறது பார்ப்பதற்கு? பேரிடர் காலம் என்பதெல்லாம் மாதமாதம் வரக்கூடியதா என்ன? இல்லை வருடா வருடம் தான் வரக்கூடியதா? மிக அரிதாக எப்பொழுதாவது நிகழக்கூடிய ஒன்றிற்காக இவ்வளவு ஆர்பாட்டம் தேவையில்லாததே! எமர்ஜென்ஸி காலங்களில் இன்வெர்டரை பயன்படுத்திவிட்டு போகலாமே! எதற்கு இவ்வளவு பேட்டரிகளை அடுக்கிக்கொண்டு போகனும்? மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலம் என்ற போது பிறகு எப்படி நல்ல வெயில் என்கிறீர்கள்!? அக்காலங்களில் வெயிலை எப்படி எதிர்பார்க்க முடியும்!? எனவே இதன் பயன் பாட்டை விட அதற்குண்டான சிலவுகள் தான் அதிகமாக உள்ளது. சிம்பிளாக கூறவேண்டுமானால் "சுண்டைக்காய் கால் பணம்., சுமைகூலி முக்கால் பணம்" என்பதைப்போன்றே உள்ளது.

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      No No If you use normal Transformer inverter without proper watthour calculation a 5year battery will work for 3 years hardly if calculated and avoided such inverters and used switch mode inverters or inverter less model you can run upto 7-8 years with similar warranty battery but water maintenance are must.

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      @@shankaryou1 If we leave grid unstable voltage from electricity board our all equipment work for endless lifetime understand due to poor grid power we loose more appliances and pushed to use stabilizers.
      Pure off grid users who not depend on grid wont need stablizers.

    • @safirmohamed2938
      @safirmohamed2938 4 ปีที่แล้ว

      whatever it is. the battery cost is so high. If you compare to the normal ups system. here you need to add more components. battery, inverter, solar panel, mccb, and ect. But we don't need to spend more for the normal ups system. Only battery and inverter thats it. But for the solar system!? and there are some negatives also there in the solar system. (1) Rainy season we can't expect full output. (2) expenses so high.(3) need more maintenance. so if you compare this to EB current bill payement. then the solar expenses unbearable.

  • @vinesh7192
    @vinesh7192 4 ปีที่แล้ว +5

    5:27 sir panel broken aprom cleaning paniguna return volt Varum sir

  • @laymachineservice399
    @laymachineservice399 4 ปีที่แล้ว +3

    sir tirupur,coimbatore,erode, intha areala dc solar 196v installation panirkigala athai parkanum arvama eruku sir na tirupur

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 ปีที่แล้ว

    Superb! Very gud experience n positive n safety in working nature. Economically suggested. Supporting to users. Hats up to U both is., Sri. Arunai ,Viswa n their associates who r frank with all practical truth. Tan Q frnds. Its a very good service rendered to our communities. I hope u feel satisfied in ur a activities rt ?

  • @aravinthg1992
    @aravinthg1992 4 ปีที่แล้ว

    Bro keep it in angle, so you will get more efficiency.
    Also buy mono crystalline panel

  • @basavarajukn825
    @basavarajukn825 3 ปีที่แล้ว

    Gud gud very gud job

  • @pandiyankarthik6312
    @pandiyankarthik6312 4 ปีที่แล้ว +11

    மொதல்ல என்ன panel company சொல்லுங்க .. 🙄🙄🙄 அதான் முக்கியம் எவ்ளோ year life வரும். ஒரு quality இல்லை ஒரு எலவும் இல்லை .. சும்மா ஏதோ சொல்றது

    • @gobinath4301
      @gobinath4301 3 ปีที่แล้ว

      Mostly they given 25 years power supply warranty

    • @Saravanapavan
      @Saravanapavan 3 ปีที่แล้ว

      8

  • @Z--ABIRAMIM
    @Z--ABIRAMIM 4 ปีที่แล้ว +1

    Who to run 1hp motor in solar panels in borewell in home please fast reply Anna

  • @Ashwin-1334
    @Ashwin-1334 4 ปีที่แล้ว

    Nice

  • @muthamilms
    @muthamilms 4 ปีที่แล้ว +1

    Solar மாதிரி மாடி தோட்டம் பற்றி video போடுங்கள் sir

  • @fewthings8917
    @fewthings8917 4 ปีที่แล้ว

    Hi sir if you want to run a grinder use (bridge rectifier)

  • @esakkimuthu9049
    @esakkimuthu9049 4 ปีที่แล้ว

    Sir super, please send circuit diagram

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 4 ปีที่แล้ว

    brother panel south side saive wikkum concept. winter time Sun south side vilum appothu Sun light athikam kidaikkathu.athai ean maranthainga vilakkam thevai

  • @smartebooklibrary
    @smartebooklibrary 4 ปีที่แล้ว +1

    U always forgot to mention one important things in all solar panel system, that was with the setup solat system with batt bank, how long (hours) it will run with full charge, i.e during rainy season etc. This information will help user to determine load capacity etc.

  • @arjunelango5944
    @arjunelango5944 4 ปีที่แล้ว +1

    Keeping the solar panels horizontally, with zero tilt angle(angle between the roof surface and solar panel) will not be efficient as it gives very low output power compared to the output power given by the solar panels which are kept at a tilt angle equal to the latitude of the place, where the solar panels are installed. The electrical output power produced by the solar panels depends mainly on the solar radiation which falls perpendicular to the solar panel. If solar panels are kept with zero tilt angle, the solar rays which fall perpendicular to the solar panel are very less throughout the day, as the position of the sun varies throughout the day. For a fixed tilt angle, solar panels have to be placed with a tilt angle equal to the latitude of the place facing south to extract maximum power from the panel.

    • @vinnathan
      @vinnathan 4 ปีที่แล้ว +1

      For Chennai and most of areas in Tamilnadu, required angle is 13 to 14 degree (average of various seasons) to the horizontal. The handbook below gives the required solar panel angle areawise. www.solarelectricityhandbook.com/solar-angle-calculator.html

    • @priyanktamilsekaran8550
      @priyanktamilsekaran8550 2 ปีที่แล้ว +1

      Tilt = latitude is for maximum annual generation. Sometimes it’s wise to adjust tilt and azimuth (eg., east-west panels) to generate maximum output during peak hours, based on seasonal demands and usage patterns. Such adjustments are done in off-grid system, place where electricity rates are high during peak times (time of day electricity price ) or simply when net billing instead of net metering is used. Such design should be done by proper generation estimation, energy auditing etc, else your ROI will be on steeper side. So better go through epc companies then installers like them.

  • @venkatg3988
    @venkatg3988 4 ปีที่แล้ว

    Sir, fridge, Ac வாங்கும் போது DC, சோலார் இல் வேலை செய்யும் பொருட்கள் வாங்கலாமா. நிறைய பேர் Invertor fridge, ac ல board அடிக்கடி பழுது ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள்.

  • @விக்னேஷ்கண்டியர்

    அருமை சகோதரரே

  • @gkbnri
    @gkbnri 4 ปีที่แล้ว +46

    Your circuit is good, but the way you explain is not clear enough to understand to any layman. This is one of the main reason for everyone to call you and ask for doubts. In this video time stamp from 6:17 to 6:30 is not clear the way you explain. You need to show how to program PID. You have not discussed in previous and current video. Connection of diodes, contactor and battery center point connection these are the important things you should show. Using PID you are doing high and low voltage cutoff. See the link given below
    m.banggood.com/Tools-VPD1-60-40A-220V-Over-and-Under-Voltage-Protective-Device-Automatic-Reconnect-Recovery-p-1282509.html?akmClientCountry=IN&rmmds=detail-bottom-alsolike
    I think this device does the job. The person who shoots the video is an adfilm director, sir the video should be in a systematic approach, because you are educating millions of people round the globe. Already circuit diagram is shown in earlier video,now you are installing a new project as per diagram.
    1. Raw material - like Solar panels brand, battery make, followed by wires, PID etc.. if possible show tools used.
    2. Installation procedure- that is from where to begin with say for example: start with panel connection - PID - contactor - battery, then center point cut off.
    3. Load
    4. Precautionary measures.

    • @santhoshselvam5093
      @santhoshselvam5093 4 ปีที่แล้ว

      Yes we need clear wiring procedure and precaution measures... If you really want to educate people means... please put proper guidence video for us... It's our kind request.

    • @netrocker9990
      @netrocker9990 3 ปีที่แล้ว +1

      The voltage controller is For ac not for dc

  • @electronicsdecors9237
    @electronicsdecors9237 3 ปีที่แล้ว

    Halo sir display la volt katurathu. Yenna ditels solluga

  • @jeushdevakiruba4360
    @jeushdevakiruba4360 4 ปีที่แล้ว

    Sir can you give idea for use for solar stove for cooking

  • @krishna9097
    @krishna9097 4 ปีที่แล้ว

    Sir can you please do a video on visaka atum solar panel..

  • @gourishankarj3730
    @gourishankarj3730 4 ปีที่แล้ว

    Please posr Solar converter kit for existing inverter & battery setup in Tamil.

  • @prasannatj
    @prasannatj 4 ปีที่แล้ว +2

    I could see Schneider Electric Make DC Breaker used

  • @sasidragen21
    @sasidragen21 4 ปีที่แล้ว +2

    BLDC fan thats new and great information i heard. Would you recommend what type to buy other appliance for low power and high efficiency
    ?

    • @sasidragen21
      @sasidragen21 3 ปีที่แล้ว

      @@lonelyman3012 No buddy nowadays all inverter appliances like AC and Refrigerators have BLDC motors in then because they contumely run. I am running it and i am completely satisfied with it. And nowadays the government is increasing the EB cost exponentially so i think its important just like how we shifted from ordinary Tube lights to LEDs. I personally checked the wattages of both and it does consume less and my model is very fast. Just because a seller in some shop did not use them does not mean its a loss our climate especially hot climate like ours we use fans a lot so I think its needed very much.

  • @uday20101
    @uday20101 4 ปีที่แล้ว

    I there someone is chennai who can get my solar panel serviced? It does not work for reason I don't know

  • @pothishwar.s9667
    @pothishwar.s9667 4 ปีที่แล้ว +1

    hi sir how to control dc voltage drop

  • @SelvaKumar-op1mg
    @SelvaKumar-op1mg 4 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட battery 12v 200Ah 2nos: serious connect become to 24V and charging using 240w 24v solar panel parallel connection ஆனால் நீங்கள் பயன்படுத்துவதோ 12 வோல்ட் light. And 24V DC fan how use and connect.
    நீங்கள் 12v light 24v பேட்டரியில் பயன்படுத்த முடியுமா?

    • @surenderanm1863
      @surenderanm1863 4 ปีที่แล้ว

      Selva Kumar, I think they r not using 12v or 24v, they are using 220v DC system using 24v panel in series connection ( 27.6v*14no's=386.5v) to charge & use 12v battery in series (13.8v*16no'=220.8vDC). And they didn't mention 12v DC lights, Therefore a 230v led light fixture required minimum 140V AC or minimum 198V DC (140*✓2=197.9v). Check with latest smps type adapter's input voltage AC 90v to 275v & they are capable to work with equavellent DC Voltage ( 90*✓2)=128vdc to (275*✓2)=388vdc.

  • @OnlineAnand
    @OnlineAnand 4 ปีที่แล้ว

    Vara level

  • @siddiq3556
    @siddiq3556 4 ปีที่แล้ว

    Sir solar related courses iruntha solunga future development ku

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว

    Sir ur work is so and so superb
    Can do my home commecial kodai I will call u sir

  • @girishgir1
    @girishgir1 3 ปีที่แล้ว

    Brother can ur type of system work for borwells i have 3 borwell so can u help me with ur experience and a good plan

  • @JayeshManoharan
    @JayeshManoharan 4 ปีที่แล้ว

    Hi Ji enak total 350 watts airpump 24 hrs continuous run pananum for fish farm with solar..best and cheapest solution sollunga Ji...

  • @ssuubbaasshh123
    @ssuubbaasshh123 2 ปีที่แล้ว

    How to deal with arcing in switches? Any special switches

  • @DFTamil
    @DFTamil 4 ปีที่แล้ว

    Bio toilet information vidoes wanted for agricultur please bro

  • @kirankishore1506
    @kirankishore1506 4 ปีที่แล้ว

    PiD controller eppadi voltmeter ra settings pandrathu nu sollunga sir

  • @ramprasath4049
    @ramprasath4049 4 ปีที่แล้ว

    Where to buy batteries bro? In one of your video you said, you're buying it direct from factory.. Please share the details..

  • @maheshwaranbala
    @maheshwaranbala 4 ปีที่แล้ว +2

    What happens to current loss due to DC travelling in wires for long distance ?

    • @gillur8058
      @gillur8058 2 ปีที่แล้ว

      Transformers

    • @seetharamseetharam6955
      @seetharamseetharam6955 2 ปีที่แล้ว +1

      200 to 230 V DC. Current rating will be same as 220 V AC. So loss will be same as in AC or less.
      Only If DC voltage is less than 200 then current will be higher for the same load( kw) hence loss will be higher on longer transmission.
      It is good if we have house hold equipment made for DC. Hope this becomes a trend.
      As Solar generation is locally produced and consumed, DC supply for standalone system has many advantages.
      Only when we need a grid+ solar there is an issue.
      Also Battery cost per KWH and it reliability is a factor to be checked.

  • @rajamhd9768
    @rajamhd9768 2 ปีที่แล้ว

    PID voltmeter amazon link? pls i need to buy

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 ปีที่แล้ว +1

    Hi anna how many sqft area for this solar setup

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 ปีที่แล้ว +1

    How many units a day

  • @thamizhan500
    @thamizhan500 4 ปีที่แล้ว

    Hi sir, may 6th oru book launch panratha irunthuchu but, antha bookoda title therila .antha title ennanu konjam sollunga.

  • @blacksmith2641
    @blacksmith2641 4 ปีที่แล้ว

    Brother what type of battery used led acid tall tubular solar battery or normal led acid tall tubular battery

  • @a.k.selvam4870
    @a.k.selvam4870 4 ปีที่แล้ว

    Anna to fix solar panel to do charge for electric two Wheeler and for car
    how much cost

  • @abdulhakkim7481
    @abdulhakkim7481 4 ปีที่แล้ว

    Ithu OK anna.
    Kosuva savategka ethana Kant puteppu iruka

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 4 ปีที่แล้ว

    hai good work

  • @chellaidhevaraj4917
    @chellaidhevaraj4917 วันที่ผ่านมา

    Pid meter link plz

  • @organicagrarian449
    @organicagrarian449 4 ปีที่แล้ว

    Bro, Explain why battery is blasting ?
    I faced Lead acid battery blast twice, till i don't know why.
    Please explain.....
    It will help me in future works

  • @Vinod-mp7mi
    @Vinod-mp7mi 4 ปีที่แล้ว

    good Job

  • @ashokkumardubey2524
    @ashokkumardubey2524 3 ปีที่แล้ว

    Sir for the distance of 45feets from setup to connect fans which size dc wire will be required

  • @vivasayaboomi3212
    @vivasayaboomi3212 4 ปีที่แล้ว

    How do you controlling over power using micro control or any other control to programming? Please explain

  • @ShahulHameed-oc9ts
    @ShahulHameed-oc9ts 4 ปีที่แล้ว

    திரு. சுந்தர். அவர்களே... எனது வீட்டுக்கு சூரிய ஒளி ups போட எவ்வளவு ஆகும். இதற்கு எல்லா ஒயரையும் மாத்தனுமா... என் வீடு ஒரு மாடி சின்ன வீடுதான்.

  • @nAarp
    @nAarp 4 ปีที่แล้ว +2

    Super super good welcome

  • @SelvaKumar-op1mg
    @SelvaKumar-op1mg 3 ปีที่แล้ว

    Hi sir where will buy hold sell battery

  • @shajushaju7566
    @shajushaju7566 4 ปีที่แล้ว

    Hi my friend next video no battery solar only you should home video send

  • @BalaMurugan-hn3tk
    @BalaMurugan-hn3tk 4 ปีที่แล้ว

    Anna low butget home solar tv fan and 4 .... 9wats bulb RS ... Evlona varum pls sollunga

  • @srinivasanshiva8666
    @srinivasanshiva8666 4 ปีที่แล้ว

    Training enga sir kudukuringa more details please

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 4 ปีที่แล้ว

    Can u provide, buying link, for contactor, and mcb

  • @KiranKumarMReddy
    @KiranKumarMReddy 3 ปีที่แล้ว

    Which make batteries used?. Where you get them?

  • @pugankumar5241
    @pugankumar5241 4 ปีที่แล้ว

    Sir ipo oru solar la advantage and disadvantage ena ena sllunga pls

  • @6beggermillioners613
    @6beggermillioners613 4 ปีที่แล้ว +1

    Ple send Circuit diagram

  • @jamesjoseph5918
    @jamesjoseph5918 3 ปีที่แล้ว

    Where can i get cheepest 5 kw 7kw 10kw alternator?