பார்த்து சூதானமா நடந்துக்கோங்க | Rahu kethu | DNA Astrology | JothidamTv |RasiPalan |Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @Kiiripulla1
    @Kiiripulla1 ปีที่แล้ว

    ஐயா அருமை சதயம் நட்சத்திரம் பற்றி ஊறியது நிதர்சனமான உண்மை 🙏

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 2 ปีที่แล้ว +9

    எனக்கு தனுசு லக்னம் கடகம் ராசி பூசம் நட்சத்திரம்.. என்க்கு இதுவரை நீங்க சொல்லற தொழில் செய்யறவங்க யாரும் எனக்கு நட்பு இல்ல.

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 6 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் எல்லா ம் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறீர்கள் வள வள வள என்று அறுக்காமல் வேகமாக விஷயங்களை சொல்வதால் உங்கள் பதிவுகள் பிடித்து

  • @shalinijagannathan
    @shalinijagannathan 2 ปีที่แล้ว +3

    Vishal sir great!!!! What you said 200% true.. I am mithuna rasi, mirugasiridam nakshathiram , with dhanusu lagnam.... always facing problem with tailor, one of our car driver is very friendly to me but another driver make some trouble and arrogant to me.... it's all because of dhanusu lagnam ( raghu karma)... Thank you soo much sir

  • @Banarasikoramuslinwholesaler
    @Banarasikoramuslinwholesaler 2 ปีที่แล้ว +1

    True bro . My husband brother sathayam natchatra . He s running automobile company . Driver not set his personal use.

  • @shobanak4480
    @shobanak4480 2 ปีที่แล้ว +3

    Really true sir, thank you so much sir 😊

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 ปีที่แล้ว +1

    சூப்பர் விஷால் ஐயா

  • @subramanivijayan637
    @subramanivijayan637 4 หลายเดือนก่อน

    💯 sir

  • @vanishree6721
    @vanishree6721 11 หลายเดือนก่อน

    Nan thanusu luknam en appa electrician en annan tailors super

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 ปีที่แล้ว +1

    Interesting

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm 2 ปีที่แล้ว +3

    Younga lamathiri aaluga yentha pathiyou podamal irundhal anaivarum nalla irupom

  • @rajalakshmithandayuthapani6235
    @rajalakshmithandayuthapani6235 2 ปีที่แล้ว +1

    What you said is exactly match with my family members

  • @sriramj.8744
    @sriramj.8744 2 ปีที่แล้ว +1

    Nice guidence Sir 🔥

  • @ellammix8931
    @ellammix8931 ปีที่แล้ว

    Rahu Karma precautions 👍👍

  • @savithiribalasubramaniam4514
    @savithiribalasubramaniam4514 2 ปีที่แล้ว +1

    True. Satham did asu say

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 ปีที่แล้ว

    Yes. I am danur lagnam ,could not get along with them. Always had stiff with them.

  • @chemburxerox8506
    @chemburxerox8506 2 ปีที่แล้ว +1

    சொர்ணம் கோவை நீங்கள் சொன்னது உண்மை எனக்கு என் அக்கா கணவர் டிரைவர் அவர் செய்வினை வைத்தே என் குடும்பத்தை இன்று வரை என் வாழ்வில் பண ரீதியாக முன்னேற விடாமல் தடுத்து கொண்டு வருகிறார் எலக்ட்ரிசியன் ரமேஷ் இவன் என் கணவர் வழி சொந்தம் இவனால் என் மாமியார் வீட்டை விட்டு வெளியே வந்தேன் 100'/ உண்மை நான் பூசம் மகர லக்னம் என் மகள் சத்யம் தனுசு லக்னம் என் அக்கா டெய்லர் சாயம் பூசுபவர் என் கணவரின் நண்பர் என் மகள் அவள் வாயாலே பகை அதிகம் வாங்கி உள்ளலால்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +2

    எனது மகன் தனுசு லக்னம்.லக்னத்திலேயே குரு.இவர் ஒரு டிரைவராவார்.

  • @preethikumar9229
    @preethikumar9229 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது உண்மை ஐயா.

  • @durairajk9064
    @durairajk9064 2 ปีที่แล้ว

    நன்றி சார் நன்றி

  • @Sakthivel-gm4mc
    @Sakthivel-gm4mc 2 ปีที่แล้ว

    Very interesting 👌

  • @deepachandrabose4684
    @deepachandrabose4684 2 ปีที่แล้ว +3

    தனுசு லக்னம் விசாகம் நட்சத்திரம்...
    அப்பா டெய்லர்
    கணவர் எலக்ட்ரீசியன்
    இரண்டு நபர்களும் முக்கியமான நபர்கள்

  • @muralidharan1890
    @muralidharan1890 2 ปีที่แล้ว

    Guruji
    Avittam kumbha rasi sollavum

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm 2 ปีที่แล้ว +1

    Ragu bhagavan younga pakathu veeda

  • @Prakash-lr1gm
    @Prakash-lr1gm 2 ปีที่แล้ว +1

    Muthalil nenga younga valkai parungal pragu youruku parkalam

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 ปีที่แล้ว +1

    தாங்கள் கூறுவது மிகவும் சரியே. நான் தனுசு லக்னம், அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவன்.
    எனது அலுவலகத்தில் பணியாற்றிய ஓட்டுனர் ஒருவர் வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார், அதுவும் கந்து வட்டி !ஓட்டுனர் என்பதால் அதிகாரிகள் அவரை கண்டுகொள்வதில்லை. கடைசியில் நான் அந்த நபரிடம் மாட்டினேன். என் கஷ்ட காலம் அவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி வாங்கி நொடித்துப்போனேன். பணி ஓய்வு பெற்ற பின்தான் தலை நிமிர்ந்தேன். நன்றி 🙏

  • @sathyarv5996
    @sathyarv5996 2 ปีที่แล้ว

    Dubakur

  • @adiyogisuresh337
    @adiyogisuresh337 2 ปีที่แล้ว

    Suresh danu

  • @ushadevi-ju8vr
    @ushadevi-ju8vr 2 ปีที่แล้ว

    Yes it's true

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 2 ปีที่แล้ว +2

    Enaku eppavum auto driver kita argu pannuven

  • @rameshr8031
    @rameshr8031 2 ปีที่แล้ว

    Illave illai.