, உண்மை தான் சார். நான் அனுஷம் ஒரு பெண் என் கணவர் இறந்து 4மாதங்கள் ஆகிவிட்டது. எங்க அப்பா வுக்கும் மாமனருக்கும் சண்டை வரும். எங்க அப்பா தன் எங்களை பார்த்து கொள்வர்.
உண்மை எங்க அம்மா அனுஷம் எங்க அம்மாவின் அப்பா விவசாயம் வீடு சொத்து எல்லாம் இருக்கு ஆனால் எங்க அப்பாவின் அப்பாவிற்கு ஒரு வீடு மட்டும் தான் ரெண்டு பேருமே எப்பவும் சண்டை
Yes my husband ashwini. His father expired at young age. My father filling the role. Same for my sister ayilyam her father in law exist without any name Or fame
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... ஜாதகம் பார்க்க வருபவரை குறை சொல்வார். நன்றாக உருட்டுவார் வார் உருட்டுவார். இவர் சொல்றது எல்லாமே தப்பா இருக்கு. மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?
சார் எனக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் என் மாமனார் மீன ராசி அவருக்கும் எனக்கும் ஒத்துபோகவில்லை என்ன சார் செய்வது என்னை மிகவும் அலட்சியப்படுத்துகிறார் எனக்கு கடுமையாக கோபம் வருகிறது நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன் தயவுசெய்து வழி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
உண்மையில் 100 சதவீதம் உண்மை sir நன்றி குரு நன்றி
சூரியன் கர்மப் பதிவைக் கொண்டவர்களின் தகப்பனையும் மாமனாரையும்
குணபேததத்தால் வேறு படுத்திக்காட்டி விளக்கமளித்தது வெகு சிறப்பு.
அருமை சார்! உண்மை.
You are absolutely true
Great, I am Ashwini nakshatra your point is exactly match to me
Correct 👌 👌 நன்றி sir
சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி
Tips to handle people for Suryan karma 3:00
Correct ah sonnenga...
Unmai sir
வணக்கம் விஷால் சார் 🙏
Good Afternoon sir
Hi sir , I'm the first comment
Yes True
Miga arumai
💯 true.
yes truth
Correct sir, naan poorattaadhi, En appa great, en mamanaar waste
Really👌
💯 correct.en husband anusham. Avaroda appa naala endha use um illa. Avaroda appa ku avara kandaale aagadhu chinna vayasula irundhu edhukeduthaalum adi, udha. But ennoda appa romba close. En appa romba paasama irupaanga. But andha uravu needikala en appa enga mrg mudinju 5years thaan irundhaar. AVaroda appa 75 years innum irukkar.
Mamanar mel ulla vanmam
, உண்மை தான் சார். நான் அனுஷம் ஒரு பெண் என் கணவர் இறந்து 4மாதங்கள் ஆகிவிட்டது. எங்க அப்பா வுக்கும் மாமனருக்கும் சண்டை வரும். எங்க அப்பா தன் எங்களை பார்த்து கொள்வர்.
100% correct
Naan aswini father naan chinna vayasula dead. En mamanar ennakku kasdam tharkirar.
லக்ன புள்ளியை எடுத்துக் கொள்ளலாமா சார்
Tharaalama 🤙👍
உண்மை எங்க அம்மா அனுஷம் எங்க அம்மாவின் அப்பா விவசாயம் வீடு சொத்து எல்லாம் இருக்கு ஆனால் எங்க அப்பாவின் அப்பாவிற்கு ஒரு வீடு மட்டும் தான் ரெண்டு பேருமே எப்பவும் சண்டை
🙏🏾🙏🏾
Yes my husband ashwini. His father expired at young age. My father filling the role. Same for my sister ayilyam her father in law exist without any name Or fame
Inda matri pathiyou parkamal irundhal nanga romba nalla irupom
வணக்கம் சார் 🙏
விருச்சிக லக்னத்தில், அனுசம் நட்சத்திரத்தில் குரு இருந்தால் சூரியன் கர்மாவா சார் 🙏
2ம் அதிபதி 5ம் அதிபதி குரு. குரு கர்மாவும் உண்டு
பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... ஜாதகம் பார்க்க வருபவரை குறை சொல்வார். நன்றாக உருட்டுவார் வார் உருட்டுவார்.
இவர் சொல்றது எல்லாமே தப்பா இருக்கு. மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?
Moolam apadithan ullathu
சூரியன் கர்மா = ஆயிலியம் , அனுஷம் ,
அஷ்வினி, பூரடாத்தி
சூரியன் நட்சத்திரம் = கார்த்திகை , உத்திரம் , உத்திராடம்
போங்க சார் இவர்களை சமாளிக்க முடியவில்லை ஈகோபிராபளம் இருவருக்கும்
Ivanta jaadhagam paaka poidadhinga...
2 mins mela pesa maataan... Adhuku mela kelvi kaeta kovam varum thitta aarambichiduvan
சார் எனக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் என் மாமனார் மீன ராசி அவருக்கும் எனக்கும் ஒத்துபோகவில்லை என்ன சார் செய்வது என்னை மிகவும் அலட்சியப்படுத்துகிறார் எனக்கு கடுமையாக கோபம் வருகிறது நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன் தயவுசெய்து வழி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
அதே ரத்தம்
same blood,😂😂😂
என் மாமியார் மகரம்
🙏🙏🙏🙏