எந்த நட்சத்திரகாரர்கள் நண்பர்கள்? ஜென்ம விரோதி யார்? அரசு வேலை கிடைக்க - Devotee Nation Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2023
  • எந்த நட்சத்திரகாரர்கள் நண்பர்கள்? ஜென்ம விரோதி யார்? அரசு வேலை கிடைக்க
    உண்மைகளை பகிர்ந்துகொள்கிறார்
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    Sanipeyarchi2023 : bit.ly/Sanipeyarchi2023
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ----------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

ความคิดเห็น • 157

  • @DevoteeNationTamil
    @DevoteeNationTamil  ปีที่แล้ว +1

    To Subscribe :

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 ปีที่แล้ว +30

    100% உண்மை சார். நான் ஹஸ்தம். என் அம்மா விசாகம். தாய்மாமன் இருவர் புனர்பூசம். அதில் ஒருவர் என் கல்வி விஷயத்தில் முன்னேற காரணம். மற்றொருவர் நான் என்ன செய்தாலும் மட்டம் தட்டுவார். முன்னேறுவது அவருக்கு பிடிக்காத ஒன்று

  • @suryaprabha277
    @suryaprabha277 ปีที่แล้ว +12

    🙏100 % உண்மை. நான் மீனம் என்னுடைய உதவி பெற்று வாழ்வில் முன்னேறிய இருவரும் மிருகசீரிடம் உத்திராடம் என்னை முதுகில் குத்தி விட்டார்கள் இப்போது எனக்கு பரம எதிரி அவர்கள் .

  • @nagaraninagarani4404
    @nagaraninagarani4404 ปีที่แล้ว +26

    Sir neega solura matri yerigum 1st attempt la government job pass agala..at least 3 year to 4 year agulum. Group 2 and 1 pass panvanga interview paruga Avanga jagtham government job kedakathu sollanga Avanga eppadi pass panga .determination is everything

  • @karthikgopi1725
    @karthikgopi1725 ปีที่แล้ว +5

    Sir my husband mithunam rasi mirugaserisam star.. Nan mennam utharathathi star... 10 years ah love pani mrge paninom but avan ena yemathitan... Nambeikai throgam panitan.. Baby irukanga nu avan kuda iruken.. Yetho ithu la thappu pani ten ipo than neenga than venum nu un kuda thana iruke nu soluran.. Yepudi enlaa nimathiya avan kuda iruka mudiyum

  • @swaminathanm6505
    @swaminathanm6505 ปีที่แล้ว +2

    நான் மீன ராசி மீன லக்னம் இந்த வீடியோவை பார்க்கும் முன்பே மிருகசரிஷம் நட்சத்திரத்தை எனது எதிரியாக சொல்வீர்களா? என்று பார்ப்போம் என்று சொல்லி தான் இந்த வீடியோ உள்ளே வந்தேன்

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் விஷயங்கள் புரிந்து கொள்ளாத வரை!?

  • @chokkamal.k2279

    Lagna pulli mirugasreesam hastham star 65 age stating putha bukthi and thisai visagam Raghu barani kethu 25 years lifela privu maganal than vyir valkren thirumanam Magan life pirivu sambathiyal our kitrthigai star

  • @user-dx4by8np5d

    பெரிய பையன் புனர்பூசம்... சின்ன பையன் மிருகசீரிடம்... நான் அம்மா sir. மீனம்.... என்ன செய்ய????

  • @sankarachari7165
    @sankarachari7165 ปีที่แล้ว +7

    நன்றிகெட்ட உலகம்....பலனைஇறைவன்தருவாரா....

  • @jayasjayas8097

    கணவன் ராசி கன்னி ஹஸ்தம் நட்சத்திரம் மனைவி ராசி தனுசு உத்திராடம் நட்சத்திரம்

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว +15

    நல்லதொரு சிந்தனை நல்லதொரு திட்டம் வகுத்து உள்ளீர்கள் அய்யா 🙏🏾

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 ปีที่แล้ว +14

    Always reality only speaking our guru vishal sir. I am really blessed because I got vishal sir as my guru...

  • @shanthalakshmi2082

    This is the most valuable and astrology video I have had seen. Common sense at its best. Though I have my reservation about DNA astrology. Thank you. It is indeed enlightening

  • @shanmugarajamani955
    @shanmugarajamani955 ปีที่แล้ว +7

    Very very alretable msg, Thank you so much❤❤

  • @Karthikeyan-ko1ur

    எனக்கு மிருக சீரிஷம் என்கூட பிறந்த ரெண்டு மூதேவி யும் தனுசு ராசி and புனர்பூசம் தான் என்ன பன்றது கருமம் தலை எழுத்து இவர் சொல்வது 💯 உண்மை தான்

  • @Diyarafavourite
    @Diyarafavourite ปีที่แล้ว +6

    💯 true, in my life each and every word sir said.

  • @swarnalatha995
    @swarnalatha995 ปีที่แล้ว +4

    Sir neenga solluvathu romba correct sir...

  • @selviganesan7289
    @selviganesan7289 ปีที่แล้ว +1

    நன்றி

  • @umarani3992

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.