நவாம்சம் எதற்கு & எப்படி பார்க்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2022

ความคิดเห็น • 11

  • @sivamohan545
    @sivamohan545 ปีที่แล้ว

    தங்களின் பேச்சு அருமை ஆழம் அற்புதம். ஆனாலும் தமிழர் முறைப்படி முடிவிலாவது ஒரு அவை வணக்கம் மேலும் உங்கள் கருத்து மதிக்கும் அளவில் மாறும் என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள் மற்றும் கருத்து . 🙏🙏

  • @pothigaikk1299
    @pothigaikk1299 8 หลายเดือนก่อน +1

    நவாம்சத்திற்கும் திருமணத்திற்க்கும் என்ன சம்மந்தம்

  • @senthilm4386
    @senthilm4386 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u ปีที่แล้ว +1

    Sir புதன் ராசி கட்டத்தில் மீனம் கட்டத்தில் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் மகரம் கட்டத்தில் புதன் உள்ளது. Sir என்ன பலன் தரும் sir 🙏🏼

  • @preethikumar9229
    @preethikumar9229 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. என்னுடைய ஜாதகத்திலிருந்து நவாம்சத்தில் 7ல் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் என்ன பலன் ஐயா. என்னுடைய கணவர் ஜாதகத்திலிருந்து நவாம்சத்தில் 7ல் கேது இருந்தால் என்ன பலன் ஐயா‌.

  • @annamalaiannamalai5341
    @annamalaiannamalai5341 ปีที่แล้ว +1

    பிறந்த நாள் மட்டும் தெரியும்... ஆனால்
    பிறந்த நேரம் தெரியாது....
    லக்னம் எப்படி கண்டுபிடிக்கலாம்?

    • @pvastro9126
      @pvastro9126  ปีที่แล้ว +1

      No..

    • @pvastro9126
      @pvastro9126  ปีที่แล้ว +1

      கண்டுபிடிக்க முடியாது

    • @annamalaiannamalai5341
      @annamalaiannamalai5341 ปีที่แล้ว

      லக்னம் கண்டுபிடிக்க வேறு வழியில்லாயா ? 🙏

    • @pvastro9126
      @pvastro9126  ปีที่แล้ว +1

      @@annamalaiannamalai5341
      அவங்களோட past tense வைத்து கண்டுபிடிக்கலாம். ஆனால் அது எளிதல்ல...