PV 🔴 Astro
PV 🔴 Astro
  • 343
  • 321 737

วีดีโอ

3 ஆம் இடம்- ராஜயோகம் அமைப்பு #யோகம் #ராசி #திருமணம் #ஜோதிடம்
มุมมอง 33516 ชั่วโมงที่ผ่านมา
3 ஆம் இடம்- ராஜயோகம் அமைப்பு #யோகம் #ராசி #திருமணம் #ஜோதிடம்
6 ஆம் இடம்- கடன் வாழ்க்கையும் #யோகம் #ராசி #கடன்
มุมมอง 33421 ชั่วโมงที่ผ่านมา
6 ஆம் இடம்- கடன் வாழ்க்கையும் #யோகம் #ராசி #கடன்
நல்ல குணம், நல்ல பேசும் யோகம் யாருக்கு அமையும் #யோகம் #ராசி #திருமணம் #ஜோதிடம் #astrology
มุมมอง 26014 วันที่ผ่านมา
நல்ல குணம், நல்ல பேசும் யோகம் யாருக்கு அமையும் #யோகம் #ராசி #திருமணம் #ஜோதிடம் #astrology
7-ல் சுக்ரன் களஸ்திர தோஷம்? #யோகம் #ராசி #jathagam #திருமணம்
มุมมอง 21014 วันที่ผ่านมา
7-ல் சுக்ரன் களஸ்திர தோஷம்? #யோகம் #ராசி #jathagam #திருமணம்
திருமணம் எப்பொழுது நடக்கும் #யோகம் #ராசி #jathagam #திருமணம்
มุมมอง 31621 วันที่ผ่านมา
திருமணம் எப்பொழுது நடக்கும் #யோகம் #ராசி #jathagam #திருமணம்
திருமணம் வாழ்க்கை#யோகம் #ராசி #திருமணம் #thirumanam #லக்னம் #ஜோதிடம்
มุมมอง 17921 วันที่ผ่านมา
திருமணம் வாழ்க்கை#யோகம் #ராசி #திருமணம் #thirumanam #லக்னம் #ஜோதிடம்
ஷேர்மார்க்கெட் யாருக்கு லாபம் #யோகம் #astrology #ராசி #ஜோதிடம் #sharemarket
มุมมอง 19021 วันที่ผ่านมา
ஷேர்மார்க்கெட் யாருக்கு லாபம் #யோகம் #astrology #ராசி #ஜோதிடம் #sharemarket
தொழில் யோகம் யாருக்கு அமையும் #யோகம் #rasi #ராசி #திருமணம் #தொழில்
มุมมอง 154หลายเดือนก่อน
தொழில் யோகம் யாருக்கு அமையும் #யோகம் #rasi #ராசி #திருமணம் #தொழில்
திக் பலம் என்றால் என்ன #யோகம் #ராசி #திருமணம் #tamilastrology
มุมมอง 208หลายเดือนก่อน
திக் பலம் என்றால் என்ன #யோகம் #ராசி #திருமணம் #tamilastrology
கள்ள தொடர்பு அமைப்பு யாருக்கு #யோகம் #astrology #ராசி #திருமணம்
มุมมอง 291หลายเดือนก่อน
கள்ள தொடர்பு அமைப்பு யாருக்கு #யோகம் #astrology #ராசி #திருமணம்
கிரக சேர்க்கை நன்மை எது? #யோகம் #ராசி #astrology #திருமணம் #tamilastrology
มุมมอง 315หลายเดือนก่อน
கிரக சேர்க்கை நன்மை எது? #யோகம் #ராசி #astrology #திருமணம் #tamilastrology
வக்ரம் கிரகம் என்ன செய்யும் #யோகம் #வக்ரம் #vakram#ராசி
มุมมอง 721หลายเดือนก่อน
வக்ரம் கிரகம் என்ன செய்யும் #யோகம் #வக்ரம் #vakram#ராசி
6, 8 ஆம் இடமும் உடல் பாதிப்பும் #யோகம் #ராசி #astrology #திருமணம் #tamilastrology
มุมมอง 328หลายเดือนก่อน
6, 8 ஆம் இடமும் உடல் பாதிப்பும் #யோகம் #ராசி #astrology #திருமணம் #tamilastrology
பாவக கட்டம் என்றால் என்ன? #யோகம் #ராசி #rasi #திருமணம்
มุมมอง 182หลายเดือนก่อน
பாவக கட்டம் என்றால் என்ன? #யோகம் #ராசி #rasi #திருமணம்
ஜாதகத்தில் யோகம்-தோஷம்என்ன பலன் கொடுக்கும் #யோகம் #ராசி #rasi #திருமணம் #தோஷம்
มุมมอง 107หลายเดือนก่อน
ஜாதகத்தில் யோகம்-தோஷம்என்ன பலன் கொடுக்கும் #யோகம் #ராசி #rasi #திருமணம் #தோஷம்
காதல் தோல்வி யாருக்கு #யோகம் #astrology #ராசி #திருமணம் #காதல்
มุมมอง 153หลายเดือนก่อน
காதல் தோல்வி யாருக்கு #யோகம் #astrology #ராசி #திருமணம் #காதல்
5 ஆம் இடம் - மன பயமும், மன கஷ்டம் எப்பொழுது நீங்கும் #யோகம் #astrology #ராசி #திருமணம் #ஜோதிடம்
มุมมอง 2192 หลายเดือนก่อน
5 ஆம் இடம் - மன பயமும், மன கஷ்டம் எப்பொழுது நீங்கும் #யோகம் #astrology #ராசி #திருமணம் #ஜோதிடம்
கேது திசை என்ன பலன் கொடுக்கும் #ராசி #யோகம் #திருமணம் #ஜோதிடம் #kethu #கேது
มุมมอง 1652 หลายเดือนก่อน
கேது திசை என்ன பலன் கொடுக்கும் #ராசி #யோகம் #திருமணம் #ஜோதிடம் #kethu #கேது
திருமணம் வாழ்க்கை பிரிவினை ஏன் #யோகம் #ராசி #திருமணம் #ஜோதிடம் #அதிர்ஷ்டம் #guru #astrology
มุมมอง 5412 หลายเดือนก่อน
திருமணம் வாழ்க்கை பிரிவினை ஏன் #யோகம் #ராசி #திருமணம் #ஜோதிடம் #அதிர்ஷ்டம் #guru #astrology
அரசு வேலை யாருக்கு கிடைக்கும்#ராசி #சூரியன் #suriyan #astrology #யோகம் #arasuvelai
มุมมอง 3162 หลายเดือนก่อน
அரசு வேலை யாருக்கு கிடைக்கும்#ராசி #சூரியன் #suriyan #astrology #யோகம் #arasuvelai
நீசம் கிரகங்கள் என்ன செய்யும் #astrology #ராசி #நீசம் #யோகம் #ஜோதிடம் #guru #sukran #chevvai
มุมมอง 4242 หลายเดือนก่อน
நீசம் கிரகங்கள் என்ன செய்யும் #astrology #ராசி #நீசம் #யோகம் #ஜோதிடம் #guru #sukran #chevvai
6-8, தசாபுத்தி என்ன பலன் கொடுக்கும் #திருமணம் #astrology #ராசி #யோகம் #ஜோதிடம் #தசாபுத்தி #dhasa
มุมมอง 1982 หลายเดือนก่อน
6-8, தசாபுத்தி என்ன பலன் கொடுக்கும் #திருமணம் #astrology #ராசி #யோகம் #ஜோதிடம் #தசாபுத்தி #dhasa
குரு திசை என்ன செய்யும்#திருமணம் #astrology #ராசி #rasipalan #யோகம்
มุมมอง 1932 หลายเดือนก่อน
குரு திசை என்ன செய்யும்#திருமணம் #astrology #ராசி #rasipalan #யோகம்
ராகு திசை யோகம் அமைப்பு #திருமணம் #ராசி #யோகம் #ஜோதிடம் #ராகு
มุมมอง 1832 หลายเดือนก่อน
ராகு திசை யோகம் அமைப்பு #திருமணம் #ராசி #யோகம் #ஜோதிடம் #ராகு
லக்னம்-சுப கிரகம் எது? #லக்னம் #laknam #திருமணம் #ராசி #யோகம் #ஜோதிடம் #astro
มุมมอง 1743 หลายเดือนก่อน
லக்னம்-சுப கிரகம் எது? #லக்னம் #laknam #திருமணம் #ராசி #யோகம் #ஜோதிடம் #astro
கடன் பிரச்சனை ஜாதகம் அமைப்பு #ராசி #திருமணம் #ஜோதிடம் #யோகம் #kadan #கடன்
มุมมอง 4623 หลายเดือนก่อน
கடன் பிரச்சனை ஜாதகம் அமைப்பு #ராசி #திருமணம் #ஜோதிடம் #யோகம் #kadan #கடன்
திருமணம் எப்பொழுது நடக்கும்#திருமணம் #ராசி #ஜோதிடம் #யோகம் #அதிர்ஷ்டம்
มุมมอง 3563 หลายเดือนก่อน
திருமணம் எப்பொழுது நடக்கும்#திருமணம் #ராசி #ஜோதிடம் #யோகம் #அதிர்ஷ்டம்
இரண்டு திருமணம் அமைப்பு #ராசி #திருமணம் #ஜோதிடம் #யோகம் #அதிர்ஷ்டம்
มุมมอง 7583 หลายเดือนก่อน
இரண்டு திருமணம் அமைப்பு #ராசி #திருமணம் #ஜோதிடம் #யோகம் #அதிர்ஷ்டம்
திருமணம் ஆனவரை மறுதிருமணம் செய்யும் ஜாதகம் அமைப்பு #ராசி #திருமணம் #யோகம் #மறுதிருமணம் #அதிர்ஷ்டம்
มุมมอง 5293 หลายเดือนก่อน
திருமணம் ஆனவரை மறுதிருமணம் செய்யும் ஜாதகம் அமைப்பு #ராசி #திருமணம் #யோகம் #மறுதிருமணம் #அதிர்ஷ்டம்

ความคิดเห็น

  • @VelmuruganMaxwell-cn6hw
    @VelmuruganMaxwell-cn6hw 9 ชั่วโมงที่ผ่านมา

    தனசு லக்னம் லக்னத்தில் குரு சூரியன். 7ல் கிரகம் இல்லை எப்படி மனைவி நிறம் குணம் வசதி

  • @u1tube687
    @u1tube687 2 วันที่ผ่านมา

    Why did this happen? 1. Saturn next to Jupiter, that's why he got to marry the known person. 3. After marriage, he got a problem in his life. Because marriage (Venus entry in his life) conjuct with the Saturn 3rd view and Mars joined. May it lead to any problems in marriage life. 4. After this, he will concentrate only on his development of career and financial status, because of Sun playing the role next to the Venus house.

  • @MurugesuSeeralan
    @MurugesuSeeralan 3 วันที่ผ่านมา

    தனுசு லக்கினம் .7யில் குரு. இதற்கு சொல்லுங்கள்.

    • @pvastro9126
      @pvastro9126 2 วันที่ผ่านมา

      இது சிறப்பு இல்லை... இருப்பினும் புதன் வலிமையாக இருந்தால் நல்ல வாழ்க்கை அமையும்...

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 วันที่ผ่านมา

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 วันที่ผ่านมา

    💯💯👌👌🙏🙏

  • @user-ei6gn1gl7b
    @user-ei6gn1gl7b 3 วันที่ผ่านมา

    குருவக்ரம் பலனில் மாறுதல் கொடுக்குமா?

    • @pvastro9126
      @pvastro9126 3 วันที่ผ่านมา

      வாய்ப்பு குறைவுதான்....

    • @user-ei6gn1gl7b
      @user-ei6gn1gl7b 3 วันที่ผ่านมา

      @@pvastro9126 நன்றி

  • @user-ei6gn1gl7b
    @user-ei6gn1gl7b 3 วันที่ผ่านมา

    7ல் குரு வக்ரம் புதன் குரு பரிவர்த்தனை.தனுசுலக்னம் ..

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 3 วันที่ผ่านมา

    Thanks sir !!! Great Explanation ...

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 3 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . குரு தனித்து நிற்கும் இடம் பாழ் என்று குறிப்பிடுவது உபய லக்கினத்துக்கு மட்டும் 1 4 7 10ல் அமர்வது என்று எடுத்துக்கொள்ளலாமா சார் . வேறு ஏதாவது விதி உள்ளதா சார் .

    • @pvastro9126
      @pvastro9126 3 วันที่ผ่านมา

      இப்படியும் எடுக்கலாம்... வேறு விதியும் உண்டு...

    • @shanmugasundaramnatesan9192
      @shanmugasundaramnatesan9192 3 วันที่ผ่านมา

      @@pvastro9126 வேறு விதி என்பது துலாம் லக்கினத்துக்கு 3 அல்லது 6ல் குரு ரிஷப லக்கினத்துக்கு 8ல் குரு மகர லக்கினத்துக்கு 3 அல்லது 12ல் குரு எனலாமா சார் .

  • @karthickk.4830
    @karthickk.4830 3 วันที่ผ่านมา

    Sir...viruchaga laknam.. laknathil puthan...2il suriyan 3il sukkran+sevvai+guru 4il gethu 5il sani..10il ragu12il chanthiran..ivunga marriage appuram affair la iruppangala.. DOB 26/12/1997 time 5.17...itha mattum konjam sollungal... marriage pannanum.... please

  • @perumal96
    @perumal96 3 วันที่ผ่านมา

    100% தனுசு இலக்கணம்..2 மாதத்தில் திருமணம் பிரிவு..

  • @rajwari2149
    @rajwari2149 4 วันที่ผ่านมา

    Good explanation

  • @sanand8048
    @sanand8048 6 วันที่ผ่านมา

    Don't keep on repeating the same thing

  • @SaranKirithik
    @SaranKirithik 6 วันที่ผ่านมา

    வணக்கம் சார் எனக்கு பலன் சொல்லுங்க . Shanmugaraj 12.09 .1989 நேரம் 01.03am

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 7 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . தசாநாதன் குரு நின்ற சிம்மத்தை லக்கினமாக கொண்டால் சிம்மத்துக்கு பாதகாதிபதி செவ்வாய் (ஸ்திரம் 9) ஆகி லக்கினம் மற்றும் 2ம் இடத்தை பார்ப்பது சரியா சார் . குரு நின்ற இடத்துக்கு 12ம் பாவ் அதிபதி சந்திரன் சம சப்தம பார்வை குருவுக்கு விழுவது சிறப்பை தருமா சார் . மேலும் சந்திரன் பாதகாதிபதி செவ்வாய் சாரம் பெற்று குருவை பார்க்கிறார் . குரு தசா எவ்வாறு சிறப்பை தரும் சார் .

    • @pvastro9126
      @pvastro9126 7 วันที่ผ่านมา

      இப்படி பார்க்க வேண்டாம்...

    • @shanmugasundaramnatesan9192
      @shanmugasundaramnatesan9192 6 วันที่ผ่านมา

      @@pvastro9126 ஓ . கே . சார் .

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 7 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . தனித்த குரு நிற்கும் இடம் பாழ் என்று கூறுவார்கள் . இங்குகுரு தனித்து தான் உள்ளார் . பரிவர்த்தனை பெறுவதால் அந்த விதி செல்லாது எனலாம் . ஆனால் தாங்கள் குருஇருக்கும் இடத்தில நின்றுதான்பலன் தருவார் என்று குறிப்பிட்டு இருந்தீர்க ள் .குரு எந்த நிலையில் தனித்து இருந்தால் நின்ற இடத்தை பால் படுத்துவார் சார் . மிதுனம் கன்னி ரிஷபம் துலாம் மகரம் கும்பம் லக்கினத்துக்கு குரு நல்லதை செய்ய மாட்டார் என்று கூறுவார்கள் . குரு நின்ற இடத்தை லக்கினமாக கொண்டால் குருவுக்கு 12ம் அதிபதி சந்திரன் பார்வை சிறப்பை தருமா . குரு பாதகாதிபதி லக்கினமும் மிதுன லக்கினம் எனினும் குரு தசை இவருக்கு எவ்வாறு நன்மை செய்தது சார் .

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 7 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . பாதகாதிபதி குரு லக்கினத்துக்கு 3ல் மறைந்து 7ஐ பார்ப்பது (தன வீட்டை தானே பார்ப்பது ) பாதக ஸ்தானம் வலு பெறாதா சார் . 7ல் அசுப கிரகம் செவ்வாய் ராகு சூரியன் மற்றும் பாதகாதிபதி புதன் நிற்பது 7ம் பாவம் (களஸ்திர ஸ்தானம் )பாதிக்காதா சார் . திருமண வாழ்க்கை சிறப்பை தருமா சார் . பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் 3ம் அதிபதி சூரியன் (மறைவு ஸ்தானாதிபதி )மற்றொரு மறைவு ஸ்தானத்தில் நிற்பது சிறப்பு . மறைவு ஸ்தானாதிபதி சூரியன் மறைவுஸ்தானத்துக்கு 5ல் நிற்பது சரியா சார் . குரு மற்றும் சூரியன் பரிவர்த்தனையில் சொந்த வீட்டுக்கு செல்லமாட்டார்கள் எனில் இவர்கள் தசா புத்தியில் எந்த இடத்தைக்கொண்டு பலன் அளிப்பார்கள் சார் .

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 7 วันที่ผ่านมา

    Sir, Please upload a video for my question (If possible). ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் முதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை என்றால், ஒரு நபர் இரண்டாவது திருமணத்திற்கு தன்னை எப்படி மாற்றிக்கொள்வார்? ...எனது தோழியின் முதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை (விதவை-குழந்தை இல்லை)...அவள் முதல் கணவனிடம் மிகவும் பாசமாக இருந்தாள்... பல மாதங்கள் கணவனை இழந்ததை நினைத்து கவலைப்பட்டாள்... இருப்பினும், பிறகு சில மாதங்கள் கடந்தன அவளது குடும்பம் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து மாப்பிள்ளை தேட ஆரம்பித்தது... எனக்கு ஆச்சரியம், அவள் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்து, இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாக சொன்னாள்...சமீபத்தில் அவள் குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ... ஆச்சரியமாக, அவளும் அவளுடைய இரண்டாவது கணவரும் ஒருவரையொருவர் மிகவும் அன்பாகவும் (அளவிடமுடியாத) அக்கறையுடனும் வைத்திருப்பதாகத் தெரிகிறது.. அது எப்படி நடக்கிறது? அவள் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன் அவளது முதல் திருமணம் மற்றும் முதல் கணவன் தான் எல்லாமே என்று சொல்லிக்கொண்டிருந்தாள்...எனக்கு ஆச்சரியமாகத் தெரிகிறது... தயவு செய்து விளக்கவும்...

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 7 วันที่ผ่านมา

    Superb explanation sir 🎉🎉🎉🎉

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 9 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . ராகுவுக்கு வீடு கொடுத்த சந்திரன் ராகுவுக்கு 6ல் (பலம் எனினும் ) சாரம் கொடுத்த சனி ராகுவுக்கு 3ல் மறைந்துள்ளனர் . ராகு நின்ற இடத்தை லக்கினம் என கொண்டால் ராகு மாரகாதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளார் . ராகுவுக்கு 2ம் அதிபதி சூரிய ன் ராகுவுக்கு 12ல் உள்ளார் . ராகு லக்கின பகை சனி சாரத்தில் உள்ளார் . 5 10 அதிபதி செவ்வாய் ராகுவுக்கு 12ல் உள்ளார் . இந்த நிலையில் ராகு தசை யில் எவ்வாறு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் சார் , ஒரு சிறிய சந்தேக,ம் சார் , கிரக பரிவர்த்தனை மற்றும் பாவக மாற்றம் பலனில் எவ்வாறு வித்யாசம் காண்பது சார் .

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 9 วันที่ผ่านมา

    ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் முதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை என்றால், ஒரு நபர் இரண்டாவது திருமணத்திற்கு தன்னை எப்படி மாற்றிக்கொள்வார்? ...எனது தோழியின் முதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை (விதவை-குழந்தை இல்லை)...அவள் முதல் கணவனிடம் மிகவும் பாசமாக இருந்தாள்... பல மாதங்கள் கணவனை இழந்ததை நினைத்து கவலைப்பட்டாள்... இருப்பினும், பிறகு சில மாதங்கள் கடந்தன அவளது குடும்பம் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து மாப்பிள்ளை தேட ஆரம்பித்தது... எனக்கு ஆச்சரியம், அவள் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்து, இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாக சொன்னாள்...சமீபத்தில் அவள் குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ... ஆச்சரியமாக, அவளும் அவளுடைய இரண்டாவது கணவரும் ஒருவரையொருவர் மிகவும் அன்பாகவும் (அளவிடமுடியாத) அக்கறையுடனும் வைத்திருப்பதாகத் தெரிகிறது.. அது எப்படி நடக்கிறது? அவள் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொள்வதற்கு முன் அவளது முதல் திருமணம் மற்றும் முதல் கணவன் தான் எல்லாமே என்று சொல்லிக்கொண்டிருந்தாள்...எனக்கு ஆச்சரியமாகத் தெரிகிறது... தயவு செய்து விளக்கவும்...

    • @thiyagarajansuper999
      @thiyagarajansuper999 8 วันที่ผ่านมา

      உங்களுக்கு வருத்தமா இருக்கா அவங்க சந்தோசமா வாழ்றது.....

    • @SangeethaLakshmi232
      @SangeethaLakshmi232 8 วันที่ผ่านมา

      @@thiyagarajansuper999 சகோ, இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து இனங்களும் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும்... இங்கு எனது கேள்வி என்னவென்றால், நான் யாரையும் இரண்டாவது முறையாக கணவனாக இருக்க விடமாட்டேன் என்று அவள் நீண்ட காலமாக கூறுகிறாள்... இருப்பினும், கிரக நிலை என்ன? அவள் தன் முடிவை மாற்றிக்கொள்ள.

  • @ChandrasekaranKannan-x7e
    @ChandrasekaranKannan-x7e 16 วันที่ผ่านมา

    அண்ணா, குரு 5இல் சிம்மத்தில், 3 இல் சனி பார்வை மிதுனத்தில் இருந்து குருவை பார்த்தால் பலன் என்ன? சனி 7 ஆம் பார்வை and குரு 5 ஆம் பார்வை 9 இல் இருக்கும் சூரியன் சந்திரன் புதனை பார்த்தால் எப்படி பலன் அளிக்கும்? லக்கினம் (மேஷம்) ராசி (தனுஷ்) and நட்சத்திரம் (பூராடம்).

    • @ChandrasekaranKannan-x7e
      @ChandrasekaranKannan-x7e 16 วันที่ผ่านมา

      லக்கினதிபதி 12 இல் இருந்த பலன் எப்படி இருக்கும். ராகு 1இல் 7இல் கேது

    • @ChandrasekaranKannan-x7e
      @ChandrasekaranKannan-x7e 16 วันที่ผ่านมา

      Subscribe and Like. Please reply

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 16 วันที่ผ่านมา

    Thanks a lot !!!

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 16 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . நான் மேஷ லக்கினம் . 2க்கு 2 5 அதிபதி புதன் 2க்கு 6ல் 2க்கு 4 ஆம் அதிபதி சூரியனுடன் உள்ளார் . சூரியன் சுக்ரன் பரிவர்த்தனையில் சுக்ரன் புதனுடன் சேர்க்கை மற்றும் ஆட்சி பெறுவார் . சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறுவார் . ஆனால் 2ம் இடத்துக்கு 6ல் தொடர்பு என்பதால் சிறப்பில்லை எனலாமா அல்லது சுக்கிரன் புதன் சேர்க்கை சிறப்பு என்று கருதலாமா சார் . நான் நேர்மையாக பேசவேண்டும் என்று நினைப்பவன் . .

    • @pvastro9126
      @pvastro9126 16 วันที่ผ่านมา

      2 ஆம் அதிபதி & 5 ஆம் அதிபதி பரிவர்த்தனை சிறப்பு... 5 ஆம் அதிபதி 5க்கு 2 & 11 புதன் சேர்ந்து இருப்பது நல்ல எண்ணத்தை கொடுக்கும்

    • @shanmugasundaramnatesan9192
      @shanmugasundaramnatesan9192 15 วันที่ผ่านมา

      2 5 அதிபதி பரிவர்த்தனை இல்லை சார் . 2க்கு 2 5 அதிபதி புதன் துலாத்தில் 2க்கு 4ம் அதிபதி சூரியனுடன் உள்ளார் . 2க்கு 4ம் அதிபதி சூரியன் 4ல் உள்ள (சிம்மம் ) சுக்ரன் பரிவர்த்தனை . பரிவர்த்தனையில் புதனுடன் சுக்ரன் துலாத்தில் ஆட்சி ஆனால் 2க்கு 6ல் இணைவு சார் .

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 16 วันที่ผ่านมา

    Good explanation sir🎉🎉🎉🎉

  • @yogeshprem9529
    @yogeshprem9529 16 วันที่ผ่านมา

    🙏🙏👌

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 19 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . மிகவும் ஆழமான விளக்கம் சிறப்பு சார் . லக்கின அதிபதி செவ்வாய் 5ல் நிற்பது சிறப்பு எனினும் சனியின் பார்வையை பெறுகிறார் . அம்சத்தில் கேதுவுடன் உள்ளார் . இங்கு பாதகாதிபதி மற்றும் ஜீவனாதிபதி சனி 3ல் மறைவதால் சனியின் பார்வை இங்கு பாதிப்பை தராதா சார் . இங்கு பாதகாதிபதி சனி 11க்கு 5ல் தான் உள்ளார் . மறைவு இல்லை . பாதகம் செய்வாரா அல்லது செய்ய மாட்டாரா சார் .

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 19 วันที่ผ่านมา

    ஐயா, இனிமையான குரல் மற்றும் நல்ல குணம் கொண்ட ஒரு ஜாதகத்தை விளக்கும் வீடியோவைப் பதிவேற்றவும். இது 2வது வீடு தொடர்பானது என்று நினைக்கிறேன்.

  • @LK-hk9ct
    @LK-hk9ct 19 วันที่ผ่านมา

    திருமணம் தாமதமாகும் என்பதற்க்கான விளக்கம் நன்றாக புரிந்தது மிகவும் ‌நன்றி🎉

  • @yogeshprem9529
    @yogeshprem9529 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @rathigapriya4120
    @rathigapriya4120 22 วันที่ผ่านมา

    Gud explanation myself Same thanusu lagnam no mariage tell now can u explain 07.10.1992 time 12.30pm place perambalur

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 22 วันที่ผ่านมา

    ஐயா, இனிமையான குரல் மற்றும் நல்ல குணம் கொண்ட ஒரு ஜாதகத்தை விளக்கும் வீடியோவைப் பதிவேற்றவும். இது 2வது வீடு தொடர்பானது என்று நினைக்கிறேன்.

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 22 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . 1 4 அதிபதி குரு 8ம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று சந்திரன் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளது பாதிப்பை தராதா சார் , 6ம் அதிபதி சுக்ரன் 8ம் அதிபதி சந்திரனின் சாரத்தில் உள்ளார் . குரு இந்த இணைவை 5ம் பார்வையாக பார்க்கிறார் . இந்த பார்வை. இது களத்ரகாரகர் சுக்ரனுக்கு பாதிப்பை தருமா அல்லது யோகம் தருமா சார் . ஆட்சி மற்றும் பெட்ரா இரு கிரகங்கள் 6ல் உள்ளது ஜாதகருக்கு பாதிப்பை தராதா சார் . குரு 8ம் அதிபதி சாரம் பெற்று சுய சாரம் பெட்ரா 7ம் அதிபதி 8ல் நின்ற புதனை பார்ப்பது சிறப்பை தருமா சார் . மேலும் குரு சூரியனால் வக்கிர நிலையையும் அடைகிறார் . இவை குருவுக்கு எவ்வாறு சிறப்பை தரும் சார் . .

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 23 วันที่ผ่านมา

    அருமையான பதிவு என்றுதான் சொல்லவேண்டும்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 24 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . அடிப்படையில் 2ம் இடம் பாதித்து 7ம் இடம் நன்றாக இருந்தால் திருமணம் ஆகும் . குடும்பம் நிலைக்காது எனலாம் . காலம் கடந்து திருமணம் செய்தால் தோஷம் விலகும் எனில் அப்போது மட்டும் 2ம் இடம் பாதிப்பை தராமல் இருக்குமா சார் , குடும்ப ஸ்தானம் என்பது லக்கினத்துக்கு 2ம் பாவம் . 2ம் திருமணம் 11ம் பாவம் . 11க்கு 2வது பாவமான 12ம் பாவம் தானே இரண்டாவது திருமணத்துக்கு குடும்ப ஸ்தானம் ஆகும் .12ம் பாவமும் பாதிக்க பட்டுள்ளது . என்பதால் 2 திருமணம் செய்தும் நிலைக்கவில்லை . அந்த வகையில் மூன்றாவது திருமணத்துக்கு எந்த பாவத்தை பார்க்க வேண்டும் சார் . கிரக பரிவர்த்தனை மற்றும் சார பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுக்கு பலன் எப்படி காண வேண்டும் என்பது குறித்து ஒரு பதிவை பதிவிட கோருகிறேன் சார் .

  • @balaruban7694
    @balaruban7694 24 วันที่ผ่านมา

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @thiru7743
    @thiru7743 26 วันที่ผ่านมา

    நீச புதன், தன் வீட்டை பார்க்கும்போது வலிமை எப்படி? ஏனைய கிரகம் தனது சொந்த வீட்டை பார்க்கும்போது கிடைக்கும் வலிமைக்கு ஒப்பானதா?

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 26 วันที่ผ่านมา

    வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . ஷேர் மார்க்கெட் .ல் வெற்றி பெற 5ம் பாவம் மற்றும் புதன் நன்றாக இருக்க வேண்டும் . 5ம் பாவ அதிபதி சுக்ரன் 5க்கு 6ல் மறைந்து ஆட்சி பெற்று மாரகாதிபதி சந்திரனுடன் இணைவது சிறப்பு இல்லை . 5ம் பாவம் பாதிக்க படுகிறது . சுக்ரன் பகை செவ்வாய் சாரம் பெற்றதும் 5ம் பாவம் பாதிப்பு எனலாம் . 5ஐ லக்கின பகை சூரியன் செவ்வாய் பார்ப்பதும் சிறப்பில்லை . 2ஐ 3 12 அதிபதி குரு 8ல் நின்று (தனித்த குரு ) 2ஐ பார்ப்பதாலும் செவ்வாய் 2ஐ பார்ப்பதாலும் 2 ஐ ராகு பார்ப்பதாலும் 2ம் பாவ அதிபதிசனி 8ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று இருப்பதாலும் 2ம் இடம் 2ம் பாவ அதிபதி பாதிக்க பட்டுள்ளது என எடுக்க கூடாதா சார் . புதன் 6க்குரியவர் 6க்கு 6ல் பாதக ஸ்தானத்தில் நின்று பகை செவ்வாய் மற்றும் 6க்கு 3ம் அதிபதி சூரியனுடன் இணைந்தது பாதிப்பு என எடுக்க கூடாதா சார் .

  • @yogeshprem9529
    @yogeshprem9529 26 วันที่ผ่านมา

    👌👌🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 26 วันที่ผ่านมา

    🙏🙏

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy 26 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம். நான் 4 வருடமாக ஷேர் மார்கெட் பன்னிட்டு இருக்கேன் 13 லட்சம் Loss ஆகி விட்டேன் கடன்காரனாக ஆகி விட்டேன். கொஞ்சம் ஜோதிடமும் கற்று கொண்டேன் இரண்டையும் விட்டு போக முடியல அடுத்த வரும் புதன் தசை கை குடுக்கமா. 9 - 5 - 1989, மதியம் 1.30 கள்ளக்குறிச்சி . ஷேர் மார்கெட் பன்னலாமா ஜோதிடம் படிக்கலாமா தயவு செய்து பதில் தாருங்கள்.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏👌

  • @kumarkumar-xu2hc
    @kumarkumar-xu2hc 27 วันที่ผ่านมา

    ஐயா, விருட்சிகலக்னம் லக்னத்தில் தனித்த வக்ரகுரு லக்னாதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் 2012 நவமபர் 19 தேதி ஆரமபத்த வக்ரகுரு திசை 12 வருடமாக வச்சு செய்து ,டோடல் லாஸ் , சொந்தங்கள் பகை, என்போஸ்மெண்ட் கேஸ், பேங் அக்கவுண்ட் பீரீஸ் அக மொத்தம் 7 கோடி இழந்து தற்போது உயிர் மட்டும் தான் பாக்கி.

    • @pvastro9126
      @pvastro9126 27 วันที่ผ่านมา

      பிறந்த நாள் & நேரம்??

    • @kumarkumar-xu2hc
      @kumarkumar-xu2hc 27 วันที่ผ่านมา

      @@pvastro9126 11.06.1971 4:34 pm chennai

    • @kumarkumar-xu2hc
      @kumarkumar-xu2hc 27 วันที่ผ่านมา

      @@pvastro9126 11.06.1971 4:34 pm chennai

  • @sivakumaran125
    @sivakumaran125 หลายเดือนก่อน

    27/9/78 10:28 காலை சென்னையில் பிறந்தேன் நான் பங்கு சந்தையில் வெற்றி பெற வாய்ப்புண்டா?

  • @yogeshprem9529
    @yogeshprem9529 หลายเดือนก่อน

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.சிறப்பான விளக்கம் சார்.2ம் அதிபதி சனி செவ்வாயுடன் சேர்ந்ததால் 2ம் பாவ அதிபதி சனி கேட்டுள்ளார். 2ம் பாவத்தை கேது பார்க்கிறார்.அடிப்படையில் இவருக்கு 2ம் பாவம் பாதித்துள்ள நிலையில் பொருளாதாரம் சிறப்பில்லை எனலாம்.வேலைக்கு சென்றால் பொருளாதாரம் சிறப்பு என கூறுவது ஏன் சார். சுய தொழிலுக்கு 2ம் பாவம் பாதிப்பு வேலைக்கு 2ம் பாவம் சிறப்பு என பிரித்து பார்ப்பது எவ்வாறு சார். மேலும் 10க்கு 3 6 க்குரிய குரு 2ஐ பார்ப்பது கோடி நண்மையா அல்லது பாதிப்பா சார்.(குரு லக்கினத்துக்கு 3 12க்குரியவர் என்பதால் குரு பார்வை பாதிக்கும் எனலாமா சார் ) குரு நின்ற வீட்டதிபதி சுக்ரன் ஆட்சி என்பதால் குரு பார்வை நல்ல பலன் என எடுக்கலாமா சார்.

  • @thiru7743
    @thiru7743 หลายเดือนก่อน

    பாதக ஸ்தானத்தில் 8ஆம் அதிபதி அமர்வது நல்லதா?

    • @pvastro9126
      @pvastro9126 หลายเดือนก่อน

      நல்லது தான்...

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.சிறப்பான விளக்கம் சார். கடக லக்கினம் 4ல் சந்திரன்.இங்கு திக் பலம் என்று எடுப்பதா அல்லது காரகோ பாவ நாஸ்தி என்று எடுப்பதா.திக் பலம் பெற்ற கிரகம் காரகத்துவ பலன் சிறப்பை தரும் என்பது விதி.ஆனால் இங்கு காரகோ பாவ நாஸ்தி யை சந்திரன் அடைகிறார்.இதை எப்படி எடுப்பது சார்.

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.5 மற்றும் 8ம் அதிபதி குரு சுய சாரம் பெற்றதால் 8ம் ஆதிபத்ய வேலையை தான் செய்வார் எனில் 5ம் பாவ வேலையை குரு செய்ய மாட்டாரா சார்.(குரு 8க்கு 8ல் மறைவது சிறப்பு தானே)குரு 5ம் அதிபதி என கொண்டு அவர் 7ல் உள்ள கிரகங்களை( சுக் சனி புதன்) பார்ப்பது கோடி நன்மையை பெறாதா.தோஷ நிவர்த்தி அடையாதா சார். 5 9 அதிபதி சுபர் அசுபர் யாராயினும் அவர் தொடர்பு பெற்ற கிரகம் பாவம் சிறப்படையாதா சார்.

  • @vijayakumarr8820
    @vijayakumarr8820 หลายเดือนก่อน

    7இல் சூரியன்,சுக்ரன்,குரு இருந்தால் எப்படி nu sollunga sir