திருமணத்திற்கு நவாம்சம் ஏன் பார்க்க வேண்டும் | Why Navamsa should be seen for marriage | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @greenfather9827
    @greenfather9827 2 ปีที่แล้ว +2

    நல்லதொரு ஜோதிட கருத்து சூப்பர்

  • @gvel9026
    @gvel9026 2 ปีที่แล้ว +4

    இருளில் இருப்பவர்களுக்கு ஒளி விளக்கு போல் வளம் வரும் மணிகண்டன் ஐயா வாழ்க நன்றி வணக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @sujatha9876
    @sujatha9876 2 ปีที่แล้ว +2

    Great information .........,prefer for part 2 sir.....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான கருத்துக்கள், மிகவும் சிறப்பு🌹🌹, அன்புடன்🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - th-cam.com/video/xYL0W1QxCm8/w-d-xo.html

  • @shankarp7309
    @shankarp7309 ปีที่แล้ว

    இந்த விடியோ எனக்கு புரியும் அளவுக்கு இருந்தது.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி
      குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว +1

    Nice explanation video sir

  • @vinomuru7471
    @vinomuru7471 2 ปีที่แล้ว +1

    Ur genius

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว +1

    Sir, thankyou👌👌

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    அடடா தெளிவான அற்புதமான விளக்கங்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
      செவ்வாய்க்கிழமை ஓரை - th-cam.com/video/cm97YGfAndQ/w-d-xo.html

  • @nithikasn
    @nithikasn 2 ปีที่แล้ว

    I watched your video .You explained an very Important pointNone of the TH-cam jothidars explained like you

  • @bharathikumar6287
    @bharathikumar6287 ปีที่แล้ว

    What if Saturn is there in 8 house in navamsa...for Scorpio ascendant

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 8 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மணிகண்டன் சார் 🙏

  • @nithikasn
    @nithikasn 2 ปีที่แล้ว

    My Doubt is How to find out tha Saram and Saranatahan?Please explain

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் சாரம் என்பது எந்த ஒரு கிரகம் நிற்கும் இடத்தின், நட்சத்திர பாதத்தை குறிக்கும்.
      சாரநாதன் என்பது அந்த சாரத்தின் அதிபதி எந்த கிரகம் என்பதுஆகும் .
      example : அஷ்வினி நட்சத்திர பாதத்தில், சூரியன் நின்றாள்,
      சூரியன் நின்ற நட்சத்திர சாரம் அஸ்வினி ஆகும் , அதுபோல் சாரதிபதி என்பது அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி அதாவது கேது ஆகும்..
      Now u can Understand or not?
      if not? - watch this link -- th-cam.com/video/UA9bj757lL0/w-d-xo.html

  • @kgopinathan2148
    @kgopinathan2148 2 ปีที่แล้ว +1

    Thanks, If one doesn't have any ucham or neecham in their horoscope, what that indicates.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @g.vigneshwaran5465
    @g.vigneshwaran5465 2 ปีที่แล้ว

    Thank you

  • @jssekar
    @jssekar 4 หลายเดือนก่อน

    Super super star

  • @ajaikrishnan636
    @ajaikrishnan636 2 ปีที่แล้ว

    Sir guru neecham varkothamam enna palangal

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @jeyamalara9576
    @jeyamalara9576 ปีที่แล้ว

    Sir super

  • @shanmugamthirumoorthi4999
    @shanmugamthirumoorthi4999 2 ปีที่แล้ว

    நவாம்சத்தில் திருமணத்திற்கு பார்க்க வேண்டிய அம்சங்கள் எவை என்பதை கூறினால் நல்லது

  • @viswanathana1687
    @viswanathana1687 2 ปีที่แล้ว +1

    விடியேரவில் நன்றாக செரல்கிறீற்கள் ஜாதகம் பார்க்கும் பேரது செரல்லவில்லை

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

  • @Eagleeyes-o1
    @Eagleeyes-o1 2 ปีที่แล้ว

    Super anna .marriage porutham pathi podungala pls

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @dong9406
    @dong9406 ปีที่แล้ว

    🙏💕

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 நல்வரவு உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @gvel9026
    @gvel9026 2 ปีที่แล้ว

    கடகலக்கனத்திற்க்கு சனி பகவான் 7 (ம ) 8 க்கும் அதிபதி வருகிறார் ராசி கட்டத்தில் நீச்சல் நவஅம்சத்தில் நீச்சல்னம் கடகலக்கனத்திற்க்கு அதிபதி ஆனா சந்திரன் நட்சத்திரம் காலில் நிற்கிறார் 5இடம் பார்வையாக குரு பகவான் மகரத்தில் வீட்டை பார்த்தால் நீச்சபங்க ராஐயேரகம் ஏற்படுமா அல்லது சனி பகவான் நீச்சல் தன்மையை நன்மை பலன்கள் தீமையா பலன் சமமான பலன்கள் இதை பற்றி விளக்கம் வேண்டும் மணிகண்டன் நன்றி வணக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว

    பிடிச்சிருக்கு மார்க்கண்டேய

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      உங்கள் வருகை மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - th-cam.com/video/xYL0W1QxCm8/w-d-xo.html