மிஸ்டர் அரவிந்த் அன்பழகன் கமேன்ட்டுகளை ஃபில்டர் செய்யாதீர்கள் ஏனெனில் மாற்றுக்கருத்துகள் பதிவிடும் நபரின் மரியாதை பண்பாடு இவற்றை வாசிப்பவர்களுக்கு அரிய ஏதுவாக இருக்கும் வாழ்க பெரியார் வாழ்க பெரியாரின் சுயமரியாதை க் கொள்கைகள்
திரிஷா, ஷ்ரேயா, நீ வரும் போது, நான் நனைவேனே ன்னு பாடினால் மழை வருது ன்னு சொன்னா நம்புறீங்க.... நான் சொன்னா மட்டும் கேங் ஆ வந்து கலாய்க்கக்குறீங்க..... பேட் பாய்ஸ்.... 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
தைரியமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து , சிரிக்காமல் செய்திகளை சொல்லுகிறார்கள் ஆச்சரியமாக இருக்கிறது
Because he believes that it is true 😂
எப்பவும் உங்க வீடியோ மாஸ் ப்ரோ 🎉🎉🎉🎉🎉
ஐயா,அறிவின் பொக்கிஷிமே,வாழ்க வளமுடன்.மக்களுக்கு தெளிவான கருத்துக்களை நகைச்சுவையுடன் சொல்லும் தங்களுக்கு நன்றி,நன்றி.
உங்கள ஒருத்தன் திட்டுறான்னா அவன் கண்டிப்பா சங்கியா தான் இருக்கனும்...
Correct brother
@suganyakailasam4112 மகிழ்ச்சி ப்ரோ 🙏
😂😂😂😂😂😂அடவிடுப்பா பத்திரிகையாளர்களுக்கு பொழுது போகுதுல 😂😂😂😂
இவர் மேல கேஸ போட்டு உள்ள போட்ருலாமே. கடலூர் மழை வெள்ளத்துக்கு குண்டலினில தான் மழைய வர வச்சிட்டான். 😂
ஸ்கூல் பசங்க விடுமுறை வேண்டுமானால் மழை வரவழைக்கலாம். பசங்களுக்கு ஜாலி 😅😊
ஆணவம் தலைக்கு ஏறிய இளையராஜாக்கு இதுவும் வேணும் இதற்கு மேலும் வேணும்
அவன் குண்டலினினு சொன்ன உடனே வந்துச்சு பாரு ஒரு குபீர் சிரிப்பு. எப்பா டேய் முடில டா சாமி. பஸ்ல எல்லாரும் என்ன திரும்பி பாக்குறானுங்க 😂
குண்டலினி சக்தியை வைத்து குசு வர வைக்கமுடியுமா?
யோவ் அது தானாவே வருமேய்யா
குண்டிலினி 😂😂😂
ஏப்ரல் கூட தேவையில்லை ஜுன், ஜுலை ல தான் வெயில் பொளக்கும் அப்ப மழை வர வச்சு சென்னைய குளுமை ஆக்கி விடு சாரே.😅
Author thaliva..... @3.45 koobeer siripu....
மழை அது இறைவனின் அருட்கொடைகளில் முக்கியமான ஒன்று
Good
சக்திமானை ஏன்ப்பா இப்படி கலாய்க்கிற 😀
😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமை சகோதரரே
Varum aana ...
Redirect to kadavul
Ayyoo enna urut Enna urut Thale walikdraa saami😮
👍👍👍
மிஸ்டர் அரவிந்த் அன்பழகன் கமேன்ட்டுகளை ஃபில்டர் செய்யாதீர்கள் ஏனெனில் மாற்றுக்கருத்துகள் பதிவிடும் நபரின் மரியாதை பண்பாடு இவற்றை வாசிப்பவர்களுக்கு அரிய ஏதுவாக இருக்கும் வாழ்க பெரியார் வாழ்க பெரியாரின் சுயமரியாதை க் கொள்கைகள்
கடலில் மழை எந்த லினி காரணமோ🤔🤔🤔🤔🤔
நீங்க நடத்துங்க ப்ரோ... ❤❤❤... அப்டியே மஸ்ஜித் உள்ள போயி ஜெய் சிரி ராமு ன்னு சொல்றது ஒன்னும் பெரிய பிரச்சினைக்குரிய விஷயம் இல்லை ன்னு கோரட் சொல்லுதாம் ல.. அத கொஞ்ச. பாத்து விடுங்க ப்ரோ
😂😂😂😂😂😂😂
❤
Oru group thaan varanga pa
புதுசு புதுசா கிளம்புறானுங்களே😢
Kullanari Shakthi 😂😂 correct ah thaan paeru vachirukaan😂
hii broo 😌
👍
தமிழ் நாடு முழுமைக்கும் வருமா ? 😂😂
நண்பா ! Patti Tinkering பாக்கவேண்டிய லிஸ்டுல இன்னொருத்தரும் சேர்ந்திருக்காரு ! சுகி சிவம் (TH-cam channnel - Suki Sivam Expressions) ! 12 நாள் முன்னாடி வெளியிட்ட காணொளில இசைவாணி பாடலுக்கு எதிரா சாப்ஃட் சங்கி மாதிரி பேசியிருக்காரு. அடுத்த வீடியோவுல சம்பவம் பண்ணிடுங்க !
✅✅✅👌👌👌🤲👌✅✅✅🌺🌺☝️☝️⭐️
🎉🎉🎉🎉
🙏👌👌👌👏👏
Appo. Mazayalegapattapayirsedhamageradhu. Makalthuyaram. Adhanal
Mazai. Puyalaineruthaoru
Yagampannungappa😅
Kundalini😂😂😂😂😂
Mylapore Mami Sai baba association will perform a Kundalini Rain Squirting Pooja every Thursday at 1630
😂😂😂😂😊😊😊😊
Yaaru paa ivar. Press meetla kooti...paavam 🤦
எப்புடி இப்புடி முடியலடா, சாமி
மனித சக்தி இயற்கை கட்டு படுத்த முடியுமா... என்ன உருட்டு
❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤
🤣😂
இது என்ன புதுவிதமான உருட்டா இருக்கே. இப்படிதான் ஒருத்தன் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக சொன்னான்.
Account la oru 2 kodi poda mazhaiya stop pannuvaru
பணமழை வருமா😂😂
Thala do that patti tinkering for Sanakara TV brahmins pattimandram
திரிஷா, ஷ்ரேயா, நீ வரும் போது, நான் நனைவேனே ன்னு பாடினால் மழை வருது ன்னு சொன்னா நம்புறீங்க....
நான் சொன்னா மட்டும் கேங் ஆ வந்து கலாய்க்கக்குறீங்க.....
பேட் பாய்ஸ்.... 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
Anna romba naluku
புதுசு புதுசா கிளம்பி வர்றானுங்க
❤️
❤️