Trichy Kalyanaraman Troll | விஞ்ஞானத்தோடு வீம்பாக விளையாடும் கல்யாணராமன் | Fake Id | Patti Tinkering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 579

  • @Revived12
    @Revived12 2 หลายเดือนก่อน +133

    அரவிந்த் சார் தெளிவான ஆதாரப்பூர்வமான பதிவிடதற்கு நன்றி, வாழ்த்துக்கள் ❤

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 2 หลายเดือนก่อน +119

    மரமண்டைகளை கூட யோசிக்க வைக்கும் காணொளி நன்றி வாழ்த்துக்கள்

  • @jj-1510
    @jj-1510 2 หลายเดือนก่อน +29

    தொடர்ந்து உலகத்தை பின்நோக்கி இழுத்துச் சென்றும் உங்களை மதிக்காமல் அறிவியல் மட்டுமே மக்களின் தேவை அறிந்து இப்ப நாம் அனுபவிக்கும் முன்னேற்றத்தையும் அனுபவித்துகொண்டு
    நம்மை மீண்டும் மீண்டும் புனிதம் தீட்டு என்று கூறும் இவர்களை தவிர்க்க வேண்டும் 🚫🔚👍

  • @ettuinthu
    @ettuinthu 2 หลายเดือนก่อน +66

    சூப்பர் அரவிந்த்... வாழ்த்துகள்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 หลายเดือนก่อน +24

    சூப்பர் அருமை அருமை அருமையான விளக்கம் நன்றி சகோதரர்.

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 2 หลายเดือนก่อน +165

    அதிகம் பாவம் பன்றவனுங்க பிராமணனுங்களே

    • @wolfsr9259
      @wolfsr9259 2 หลายเดือนก่อน +10

      சரியாக சொன்னீங்க

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t 2 หลายเดือนก่อน +5

      100% உண்மை💥👍

    • @abudulrahuman2749
      @abudulrahuman2749 2 หลายเดือนก่อน +4

      அல்லாஹ்தான் உண்மையானல் உங்கள என்னையும் படைத்தவன் அவன் ஒருவேனே

    • @abudulrahuman2749
      @abudulrahuman2749 2 หลายเดือนก่อน +4

      அல்லாஹ்தான் வானம் பூமி மனிதவர்கம் ஜின்வர்க்கம் அனைத்தையும் படைத்தான் இதை நீங்க தெரிசுக்க குரான் பாருங்க

    • @gnanasekarang7667
      @gnanasekarang7667 2 หลายเดือนก่อน +3

      ஏதோஒரு வடிவத்தில் உங்களுக்கு ஒரு கடவுள் இருந்தே தீரவேண்டுமா?

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 2 หลายเดือนก่อน +84

    வச்சி செய்ற தம்பி,, வாழ்த்துக்கள்...👍😂

  • @மனிதனைமதி
    @மனிதனைமதி 2 หลายเดือนก่อน +35

    சுடுகாட்டுக்கு போற நேரத்தில் என்னென்ன கர்மத்தை கக்குறான் 😂😂😂.. பிராமன்னா பொறந்த கஷ்டமா... நோகாமா கோவிலில் விபூதி கொடுத்து நல்ல வசூல் பண்றது கஷ்டமாடா 🤣🤣🤣🤣

  • @mercury7635
    @mercury7635 2 หลายเดือนก่อน +102

    திருச்சி கல்யாண ராமனைஒரு முறை சந்தித்த போது அவரிடம் கிராமப் பகுதிகளுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளுக்குள் கடந்து சென்று இப்படிபட்ட பிரசங்கங்களை செய்தால் மிக நன்றாக இருக்கும் என சொன்னதுதான் தாமதம் வந்ததே அவருக்கு கோபம், எங்கள் கால்கள் அங்கே படக் கூடாது நாங்கள் தீட்டாகி விடுவோம் என்று சொல்லி என்னை முறைத்து பார்த்து சென்றுவிட்டார். அப்போது தான் புரிந்தது இவர்கள் எல்லா இந்துகளுக்குமான பிரசங்கம் செய்யும் பெரியவர் இல்லை போலும். காசுக்காக பிரசங்கம் செய்து ப்ராமணர்களின் கொள்கைகளை இந்து மதமாக எடுத்துரைத்து மக்களை ப்ராமணனுக்கு அடிமையாக்கும் பிரசங்கத்தை செய்யும் கபடதாரி என புரிந்தது. எந்த சித்தர்களும் இந்து மதம் என்ற ஒரு சொல்லை சொன்னதாக குறிப்பு இல்லை. அவதார புருஷர்களும் இந்து மதம் என்ற ஒரு சொல்லை சொன்னதாக குறிப்பு இல்லை. ப்ராமணர்களால் பரிந்துரை செய்யப்பட்டு ஆங்கிலேயனால் புகுத்தப்பட்டதுதான் இந்துமதம்.

    • @BalamuruganBala-qd5qc
      @BalamuruganBala-qd5qc 2 หลายเดือนก่อน +4

      👍👍👍

    • @christophera6570
      @christophera6570 2 หลายเดือนก่อน

      ஆங்கிலேயர் புகுத்தவில்லை. அவர்கள் அதற்கு பெயர் சூட்டினார்கள்! Second consolidation எனப் படும் ஆணை பிறப்பித்தார்கள்!

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 2 หลายเดือนก่อน

      vela velaiku kotteendum! thoongeendm! vele vetti illmeye ,kededenthaa ippudi thean pesa thonum! oeyi! sooriyaneye manthiram pottu uthikka vepparame? intha manthera vaathi?

    • @teamjc7285
      @teamjc7285 2 หลายเดือนก่อน +4

      😂

    • @madhavan4747
      @madhavan4747 2 หลายเดือนก่อน

      அடிச்சு விடுடா அடிச்சு விடுடா

  • @raviramachandran5056
    @raviramachandran5056 2 หลายเดือนก่อน +38

    தர்ப்பணம் செய்வதுற்கு Rs. 750 க்கு குறைவாக உசுரும் வாங்குவது இல்லை.

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 หลายเดือนก่อน +72

    சார் கீழ்பாக் கத்துக்கு இழுத்துண்டு போங்கோண்ணேன்.

  • @pamrsp2
    @pamrsp2 2 หลายเดือนก่อน +80

    உன்னை மாதிரி யாரும் இப்படி வச்சி செய்ய முடியாது தம்பி. எப்படிப்பா... எப்படி😊😊😊😊😊

  • @praboobas
    @praboobas 2 หลายเดือนก่อน +18

    Thanks

  • @sdasan1902
    @sdasan1902 2 หลายเดือนก่อน +50

    பித்ருக்களே, இந்த மாதிரி கேவலமான ஸ்பீச் ஐ கேட்க வச்சிட்டீங்களே! 😭

    • @kasperarockiyasamy5416
      @kasperarockiyasamy5416 2 หลายเดือนก่อน

      😅😅😅

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 2 หลายเดือนก่อน +1

      எங்களுக்கு பாவம் வந்தா நாங்க பாத்துக்குரோம் உங்களுக்கு வேணும்னா நீங்க போய் முள்ள kattipidingooooo iyyer மாமான்னு சொல்லுங்க😂😂😂

  • @vasanthachandran
    @vasanthachandran 2 หลายเดือนก่อน +2

    பார்ப்பனர்களின் உருட்டுகளை வெளிப்படுத்த சரியான மேடை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

  • @fathimanathan4422
    @fathimanathan4422 2 หลายเดือนก่อน +35

    Rationalised clarification on blind faith, congratulations.

  • @rameshramesh5138
    @rameshramesh5138 2 หลายเดือนก่อน +3

    Bro excellent very important video congratulations 🎊 👏 💐

  • @franklinantony9
    @franklinantony9 2 หลายเดือนก่อน +18

    super sir very nice work

  • @mohammedthufailahmed4868
    @mohammedthufailahmed4868 2 หลายเดือนก่อน +32

    தலைவா உங்கள் கவுண்டர் சூப்பர். இந்த மாமா பையன் கலர் கலரா ரீல் உடுரான். அதில் வேதங்களை வேற தேவையில்லாமல் இழுத்து பொய்யாக உருட்டுகளை இந்த கல்யாண மாமா உருட்டு கிறான். சூரியன் உதிப்பு பற்றி ஒரு கப்சா விட்டான் பாருங்கள், சிரிப்பு தாங்க முடியவில்லை. அதற்கு நீங்கள் பட்டி டிங்கரிங் பார்த்தது அருமை.

  • @BabuHussain-vr6rs
    @BabuHussain-vr6rs 2 หลายเดือนก่อน +5

    இவருடைய பேச்சு நன்கு கேட்டேன். தற்போது தங்கள் விளக்கம் அருமை❤இனி கேட்பதில்லை

  • @senthilnathan1631
    @senthilnathan1631 2 หลายเดือนก่อน +25

    எது டெல்லியில் பிரமனார் இல்லையா😂, சென்னையில் இருந்து போக வேண்டுமா😂

  • @sagayarajantony8918
    @sagayarajantony8918 หลายเดือนก่อน +2

    Full video of Trichy Kalyanaraman please give link.
    Very informative and entertainment 😅😂😊

  • @sachint9289
    @sachint9289 2 หลายเดือนก่อน +2

    Thanks!

  • @mercyvensam1124
    @mercyvensam1124 2 หลายเดือนก่อน +16

    அரவிந்தோட நடிப்பு மிகவும் அருமை

  • @ganithamby5098
    @ganithamby5098 2 หลายเดือนก่อน +1

    கவலையோடுஇருந்த நான், இந்த சேனலைபார்த்து, வயிறுவலிக்க சிரிச்சு, கவலையே மறந்துபோச்சுங்க, ரொம்ப நன்றிங்க,
    ஆரம்பத்துல உங்கள்பேச்சை பார்த்து கேட்டு, போர்புடிச்ச சானலா இருக்குமோன்னு நினைச்சேன், ஆனால் தொடர்ந்து பார்க்கும்போதுதான் தெரிந்தது, ஒரு சிறப்பான சானல்என்று, வாழ்த்துக்கள்!!

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 2 หลายเดือนก่อน +7

    Logical fallacy check was awesome bro 👍
    இனி ஒவ்வொரு debunk video லயும் இத use பண்ணுங்க.
    I wish logical fallacy check should be standard that every science youtuber should follow.

  • @Karthick-dd8cp
    @Karthick-dd8cp 2 หลายเดือนก่อน +60

    இதுங்க நடிக்குதா இல்ல நெசமாவே பைத்தியமா ஒன்னும் புரியல இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பைத்தியக்காரத்தனமா தோனுதான்னு தெறியல😊😊😊😊

    • @manivannana3317
      @manivannana3317 2 หลายเดือนก่อน +12

      இந்த மாதிரி கதை எல்லாம் சொல்லி தான் பிராமணர் பெரிய ஆளுன்னு 2000 வருடங்களாக நிரூபித்திருக்கிறார்கள்😂😂😂😂

    • @Y1kdeno
      @Y1kdeno 2 หลายเดือนก่อน

      Bro namma pillaihalum ippo padichu sathikirarhal.Arhai, intha mudevihalal jeeranika mudiyala. Payapaduhiran.Athu than karanam.

  • @kannangopal1593
    @kannangopal1593 2 หลายเดือนก่อน

    Super Sir Your Precise is Very Well And Untersandable 👍👍

  • @mohansackthi1169
    @mohansackthi1169 2 หลายเดือนก่อน +2

    கேட்கவே கர்ணகொடூரமா இருக்கிறது எந்த ஏமாளியாவது இந்த ஆள் பேச்சை கேட்டு அப்படி செய்து இருந்தால் அய்யோ நின்னக்கவே முடியவில்லை 😍😍😍😍

  • @manivannankanagamani7897
    @manivannankanagamani7897 2 หลายเดือนก่อน +29

    ஒரு காலத்துல இந்த மாதிரி சூரியனை உதிக்க
    வச்சோம்ன்னு சொலுறவங்க
    எல்லாத்தையும் ஓரங்கட்டி உக்காரவச்சதுதான் பெரியார் செஞ்ச சாதனை...

  • @satsanman
    @satsanman 2 หลายเดือนก่อน +34

    Norway or Ireland la almost 15 days sunset aagaadhu, 15 days sun rise paarkka mudiyaathu purely because of latitude and longitude posiiton .... Ivanunga kitta irundhu andha kadavula kaapathunga ...

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 2 หลายเดือนก่อน +7

      கடவுள் இருந்தால்தானே காப்பாற்ற முடியும்?

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 หลายเดือนก่อน

      Exactly,முட்டாள் பார்ப்பானுக்கு புத்தி சொல்ல ஒரு முட்டாள்.

    • @vasanthachandran
      @vasanthachandran 2 หลายเดือนก่อน

      அங்கே பார்ப்பன அனுப்பி காயத்ரி மந்திரம் பண்ணுங்க.
      நார்வே கு மோடி அனுப்பி அதற்கு ஒப்பந்ததாரர் செய்தால் பலன் கிடைக்கும்.

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 2 หลายเดือนก่อน +2

    My laughter burst out like anything.

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 2 หลายเดือนก่อน +40

    வாழ்த்துகள்

  • @yeshwantbabu5637
    @yeshwantbabu5637 2 หลายเดือนก่อน +43

    Thala nee kaalaku😂😊❤

  • @rajendran7179
    @rajendran7179 2 หลายเดือนก่อน +28

    அறிவியல்ல எதாவது கண்டுபிடிச்சா உடனே அதை வேதத்துல இவனுக கண்டுபிடிச்சிருவானுக. ஆனா அறிவியல்காரன் சொல்றதுக்கு முன்னால இந்த விஷயத்தை சொல்ல மாட்டானுக. இது ஏன். இதுக்கு பெயர்தான் பின்புத்தியோ.

    • @Y1kdeno
      @Y1kdeno 2 หลายเดือนก่อน +1

      Super super 😂😂

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 2 หลายเดือนก่อน

    Excellent registration with overflowing laugh.My laugh l couldn't control.

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 2 หลายเดือนก่อน +2

    எப்படி எல்லாம் இந்தக் கூட்டம் நம் முன்னோர்களை படிக்க விடாமல் மூட நம்பிக்கையை வளர்த்து பல பரம்பரையை சிதைத்திருக்காங்க. இப்போதும் இந்த மாதிரி கூட்டத்தை மக்கள் நம்பிக் கொண்டிருப்பது தான் வேதனையாக இருக்கிறது.

  • @josephrufus9155
    @josephrufus9155 2 หลายเดือนก่อน +2

    Super - A Very interesting presentation.

  • @harishr7485
    @harishr7485 2 หลายเดือนก่อน +35

    jalam na water . . . 🤣🤣🤣

  • @muthukuttyr8446
    @muthukuttyr8446 2 หลายเดือนก่อน +12

    அய்யர் ன்னு சொல்லாதீங்க. அழகாக பார்ப்பான் என்று சொல்லுங்கள்😂

    • @RajaRaja-ot1sb
      @RajaRaja-ot1sb 2 หลายเดือนก่อน

      யூதன்

    • @sathyarajn6737
      @sathyarajn6737 2 หลายเดือนก่อน

      பார்ப்பான், பார்ப்பனர் என்பது அவர்கள் போத்திக்கொண்ட போர்வை. தமிழரின் குடிகளில் அதுவும் ஒன்று. அதனை யாரும் பயன்படுத்தாதீர்கள்.திராவிடம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் செய்த வேலை தான் பார்ப்பான்=பிராமணன் என்பது.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน +16

    😂😂😂பாப்பான் னா என்ன அர்த்தம்னா உன் கைல பைல எவ்வளவு 💰 பணம் இருக்குனு பாப்பான் அவ்வளவே 😂😂😂😂😂

    • @dsg19oct
      @dsg19oct 2 หลายเดือนก่อน +3

      😂

    • @Y1kdeno
      @Y1kdeno 2 หลายเดือนก่อน

      Super ❤

  • @shakthidasan2312
    @shakthidasan2312 2 หลายเดือนก่อน +18

    Super anna happy for live session

  • @narayanann892
    @narayanann892 2 หลายเดือนก่อน +5

    On line Rummy பற்றி வேதத்தில் சொல்லி இருக்கா...
    அது பாவமா அந்த பாவத்தை போக்க என்ன வழி சொல்லி இருக்கு

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 2 หลายเดือนก่อน +4

    தெலுங்கு படத்தில் நான் ஒன்னும் படிச்சவன் இல்லை...எனக்கு தெரிஞ்சதை தான் சொல்லுவேனு சொன்னதை வைச்சி செய்யுங்கோ❤😂

  • @velmuruganmurugan614
    @velmuruganmurugan614 หลายเดือนก่อน +3

    ஓட்டுண்ணீயாக வாழும் கூட்டம் பிறர்உழைப்பில் வாழும் கூட்டம் கடைசியில் காசுக்கு ஏங்கும் தரித்திரம்

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 หลายเดือนก่อน +4

    Best comments continue please 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TheMsdove84
    @TheMsdove84 2 หลายเดือนก่อน +6

    அருமை

  • @antonyrajd5010
    @antonyrajd5010 2 หลายเดือนก่อน +41

    Sema entertainment...😂😂😂

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ love you அண்ணா

  • @ninanina6074
    @ninanina6074 2 หลายเดือนก่อน +14

    Waiting

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 2 หลายเดือนก่อน +10

    500 வருடம் முன்பு 100 ரூபாய்க்கு எங்க போயிருப்பாரூ நாடார்

  • @balamurali2205
    @balamurali2205 2 หลายเดือนก่อน +1

    அருமை...அருமை......வாழ்த்துக்கள்....

  • @Anie-m4e
    @Anie-m4e 2 หลายเดือนก่อน +4

    Nice candidate for comedy show😊😊

  • @rajivpixy
    @rajivpixy 2 หลายเดือนก่อน +3

    Mathavangalam enna beer ha kudukara? Mela sollungo mama😅😅😅😅😅😅😅

  • @jj-1510
    @jj-1510 2 หลายเดือนก่อน +2

    இந்த காலத்திலே இப்படின்னா 2000 வருடங்கள் முன் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியாலடா🥴💀☠️👻.

  • @kalidossk6083
    @kalidossk6083 2 หลายเดือนก่อน +4

    Super 🎉

  • @newnew7622
    @newnew7622 2 หลายเดือนก่อน

    Your speech will spaper thanks sir

  • @KumarSubramani-b1e
    @KumarSubramani-b1e 2 หลายเดือนก่อน +2

    Am always waiting for your video

  • @pradeepk7466
    @pradeepk7466 2 หลายเดือนก่อน +19

    Saasthram poola sappa solluthu sappuvana😂😂

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 2 หลายเดือนก่อน

    Your videos are getting professional and engaging day-to-day!! All the best for future videos bro🙂

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 หลายเดือนก่อน +1

    இவ்வளவு இருக்கும் போது அவனுக்கு ஏன் தண்டனை கொடுக்கிறீர்கள். அது விதி மீறல் அல்லவா. நன்றி

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 2 หลายเดือนก่อน +11

    நண்பா அருமை நண்பா

  • @Prasannapsk
    @Prasannapsk 2 หลายเดือนก่อน +3

    இப்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் பிராமணர் கமிட்டி
    பிராமணர் அல்லாத யாருக்கும் வேத மந்திரங்கள் கற்றுக் குடுக்க கூடாது என முடிவு எடுத்து விட்டனர்
    வேதம் கற்கபடவில்லை விற்கபடுகிறது

    • @-_.0O
      @-_.0O 2 หลายเดือนก่อน +1

      அர்ச்சகர் க்கு வேதக்கல்வி இல்ல ஆகம கல்வி தான். இதுவே தெரியாதா 😂

  • @arunsundar65
    @arunsundar65 2 หลายเดือนก่อน +2

    2:03 "kadha kadha...keppoma😂" pakka template for memes

  • @Winners0707
    @Winners0707 2 หลายเดือนก่อน +5

    Aravind bro..TVK pathi unga opinion ennanu video podunga .arasiyal tharkuriya ,thalaivana nu.

  • @jobedilipkumar3818
    @jobedilipkumar3818 2 หลายเดือนก่อน

    Super Bro 😅😅😅 really your words make me feel 😂😂😂😂😂 but small suggestion bro key light konjam left la pan pannunga bro or els right side reflection konjam adhigam pannunga sorry bro for telling suggestion

  • @ka1pana
    @ka1pana 2 หลายเดือนก่อน

    Thank you for roasting without getting personal ! A rarity these days !

  • @abdulkader1642
    @abdulkader1642 2 หลายเดือนก่อน +5

    സൂപ്പർ

  • @MahendranRaja
    @MahendranRaja 2 หลายเดือนก่อน +4

    Really nice

  • @jayaraj8776
    @jayaraj8776 2 หลายเดือนก่อน +7

    நன்று தம்பி 😂.

  • @sharieef100
    @sharieef100 2 หลายเดือนก่อน +3

    Excellent sir

  • @கிணற்றுத்தவளை
    @கிணற்றுத்தவளை 2 หลายเดือนก่อน +1

    Superb....arvind....keep it up😂😂😂

  • @narayanann892
    @narayanann892 2 หลายเดือนก่อน +12

    தாங்க முடியலடா சாமி
    யூ டியூப் காலத்தில்...உபன்யாசம் சிறப்பு

  • @devanand4857
    @devanand4857 2 หลายเดือนก่อน +3

    கடவுள் பேரால பார்ப்பனர்களின் புருடா தாங்க முடியலடா சாமி... இவங்க தொல்லை தாங்காமல் தான் பல பேர் மதம் மாறினார்கள்...

  • @RavivarmaRavi-r7p
    @RavivarmaRavi-r7p 2 หลายเดือนก่อน +3

    காலம்காலமாக இதைசொல்லிஏமாத்தறாங்க.இவர்களைவேலைக்குபோகசொல்லனும்

  • @RadioactiveTheeni
    @RadioactiveTheeni 2 หลายเดือนก่อน +3

    @10:19 Appo periods oda velaikku pona computer la virus varuma mama? Bathil sollungo

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 หลายเดือนก่อน

    Arumai Arumai Arumaiyana pathivu 👌

  • @MrKarankrish
    @MrKarankrish 2 หลายเดือนก่อน +1

    Bro, please change the title music to previous one. Patti tinkering nu unga voice la athu use pannunga pls athaan unique ah irunthuthu.

  • @velsamyk8878
    @velsamyk8878 2 หลายเดือนก่อน +36

    இன்றிலிருந்து இவர் நூறு ரூபாய் பார்ப்பான் என்று அழைக்கப்படுவார்.

  • @shakisiva3656
    @shakisiva3656 2 หลายเดือนก่อน +1

    Super video sir, hats off

  • @RajGopalAnand-o5p
    @RajGopalAnand-o5p 2 หลายเดือนก่อน

    Amazing vera level ❤Anna ❤❤❤❤

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 หลายเดือนก่อน +4

    தரித்திரம் வந்தால் இப்படித் தான்

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 2 หลายเดือนก่อน +10

    பாப்பான்😂😂😂😂😢😢😢

  • @vivek_v1818
    @vivek_v1818 2 หลายเดือนก่อน +4

    bro... kuruka kuruka pesatha bro... oru flowla pogatum naala irukum :)- then interrupt that will be nice

    • @bluelilly22222
      @bluelilly22222 2 หลายเดือนก่อน +2

      Pona thaane antha loose pessarathu poei'nu correct'a solla mudiyum...😅

  • @aniruthandeivasigamani2369
    @aniruthandeivasigamani2369 2 หลายเดือนก่อน +4

    The post hoc ergo propter hoc fallacy = காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை

  • @G.SELVAMURUGANG
    @G.SELVAMURUGANG 2 หลายเดือนก่อน +13

    முத்திப்போன முதியவர்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 หลายเดือนก่อน +9

    நல்ல காமெடியன். ரயில உக்காண்டு என்ன பண்ணார் தெரியுமோ.

    • @dsg19oct
      @dsg19oct 2 หลายเดือนก่อน +2

      😂

  • @பகவதிபாபா
    @பகவதிபாபா 2 หลายเดือนก่อน +3

    2:42 ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், இத அப்படியே பொய் Vatican, Mecca ல சொல்லுங்க😂. அவங்களும் உண்மைன்னு சொன்னா நாங்க நம்பரோம்.

  • @aadityaSV
    @aadityaSV 2 หลายเดือนก่อน +4

    Vazhthukal... Appadiye... Other 2 religions la irka fallacy podunga please 🙏

  • @User_Feb2
    @User_Feb2 2 หลายเดือนก่อน

    Bro, while talking,Keep other person also in the screen (Left/ Right) always. So that it looks live conversations.

  • @isitso3880
    @isitso3880 2 หลายเดือนก่อน +5

    Bro as usual always amazing roast pls avoid bgm its being nuisance
    Mullu 😂😂😂😂😂😂😂😂

  • @noobmasteroo69
    @noobmasteroo69 2 หลายเดือนก่อน +98

    Adi vaanguradhu nu alavu edutha vecha maari irukan😂😂😂

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 2 หลายเดือนก่อน +15

    Bullshit meter 🎉🎉
    Well done! great presentation

  • @UnnamedUFO
    @UnnamedUFO 2 หลายเดือนก่อน

    Bro, this is great! I somehow feel that this guy's action and John Jebaraj's action (their expressions) look similar. May be you can combine these two and troll.. All the best!! BTW, I love your videos!!

  • @SulaimanMajeed-zc4vf
    @SulaimanMajeed-zc4vf 2 หลายเดือนก่อน +5

    We are eagerly awaiting pseudo moulvi patti tinkering next time..

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 หลายเดือนก่อน +1

      அத நீயே பண்ணு..
      கேப்போம்..

  • @supermani3275
    @supermani3275 2 หลายเดือนก่อน +25

    😂😂😂😂😂😂😂 அய்யோ முடியலை...😂😂

  • @cleanpull999
    @cleanpull999 2 หลายเดือนก่อน +2

    @10:39 women themselves request for break during periods in corporate. I don't think resting during periods is a bad practice, what is bad is perceived untouchability in that period.

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 2 หลายเดือนก่อน +11

    3:50 முள்ளு 😂😂

  • @ibrahimmim360
    @ibrahimmim360 2 หลายเดือนก่อน +2

    அரவிந்த் சார் நன்றி

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 2 หลายเดือนก่อน +3

    சகீலா மாதிரி மார்ல துணியை அடிக்கடி தூக்கி விடுகிறார். இது எந்த மாதிரி மேனரிசம்.