One Nation One Election மசோதாவுக்கே 2 விதமான வாக்கெடுப்பு? | சிக்கலில் இரட்டை இலை? Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 118

  • @ruubanlx5523
    @ruubanlx5523 8 ชั่วโมงที่ผ่านมา +21

    ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் கொண்டு வருவார்களாம்.. ஆனால் ஒரே ஜிஎஸ்டி மட்டும் கொண்டு வர மாட்டார்களாம்....

  • @varadarajanr5272
    @varadarajanr5272 7 ชั่วโมงที่ผ่านมา +7

    Imperfect Show is really a full day news. Many Thanks.

  • @ancienttimes2474
    @ancienttimes2474 7 ชั่วโมงที่ผ่านมา +7

    கேடிஜியின் உலகை வியக்க வைக்கும் திட்டங்களின் சிறப்பு தொகுப்பு.
    2024: ஒரே நாடு ஒரே தேர்தல்
    2026: ஒரே உலகம் ஒரே அதிபர்.
    2028: ஒரே மதம் ஒரே சாதி
    2030: ஒரே சாதி ஒரே சுடுகாடு
    நாடு இரண்டாக பிரிந்த பின், வட இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள புல்டோசர் பாபா யோகிஜியின் பிரமிக்க வைக்கும் திட்டங்கள்:
    2032: ஒரே கை ஒரே கால்
    2034: ஒரே பீரோ ஒரே நைட்டி
    2036: ஒரே வீடு ஒரே கழிப்பறை
    2038: ஒரே அரிசி ஒரே குழம்பு
    அன்றைய வட இந்திய பிரதமர் எக்ஸ் ஐபிஎஸ் அக்காமலையின் சிறப்பு திட்டங்கள்:
    2040: ஒரே சேலை ஒரே ஜாக்கெட்
    2040: ஒரே கிச்சன் ஒரே அடுப்பு
    2042: ஒரே வீடு ஒரே கதவு
    2044: ஒரே கதவு ஒரே ஜன்னல்
    2046: ஒரே பார்லிமென்ட் ஒரே எம்பி
    2048: ஒரே சாதம் ஒரே ஊறுகாய்
    2050: ஒரே பஞ்சம் ஒரே பட்டினி................
    மொத்த உலக நாடுகளே நம் நாட்டை கண்டு நடுங்க போகும் காலம் விரைவில்💪

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 8 ชั่วโมงที่ผ่านมา +7

    ஒரே வானம் ஒரே பூமி
    இது போல்
    ஒரே ஷோ ஒரே உடை 👌🙏
    ஆரம்பமே அதிருதில்ல 🤜🤛

  • @murumurugan6451
    @murumurugan6451 8 ชั่วโมงที่ผ่านมา +22

    இரட்டை இலையை ஆடு திங்காமல் விடாது

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 8 ชั่วโมงที่ผ่านมา +2

      👌👌👌👌 சிறந்த பதிவு

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 8 ชั่วโมงที่ผ่านมา +1

      சிறந்த பதிவு 👌👌👌👌

    • @sampathkm3896
      @sampathkm3896 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Super

  • @athiG2020
    @athiG2020 6 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல ஏற்பாடு டெல்லியில் இருந்து தகவல்களை தமிழில் தருவதற்கு❤❤

  • @nsbctamil
    @nsbctamil 6 ชั่วโมงที่ผ่านมา +8

    ஏன் வருண் பேரை சொல்லல என்ற கேள்வி என் மனதிலும் எழுந்தது.அதற்கான விடை வெளிவந்து விட்டது.நன்றி.

  • @dropbox152
    @dropbox152 7 ชั่วโมงที่ผ่านมา +10

    மூன்றாவது முறையாக ஆட்சி க்கு வந்து நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்று சொல்லாமல் நேரு என்ன கடிதம் எழுதியுள்ளார் என்று நோண்டுவது தான் பாஜக வின் வேலை நேரு என்ன எழுதினால் பாஜக விற்கு என்ன வந்தது?

  • @indiancitizen203
    @indiancitizen203 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் நாடு போன்ற ஒரே மாநிலத்திலேயே 5 வேறுபட்ட நாட்களில் தேர்தல் நடத்தும் திறமையற்ற தேர்தல் ஆணையம் எப்படி இந்தியா முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயலும் ? "ஆசை இருக்கு தாசில் பண்ண. திறமை இருக்கு மாடு மேய்க்க" என்பது போல உள்ளது.

  • @devaprasath4656
    @devaprasath4656 7 ชั่วโมงที่ผ่านมา +8

    Bengaluru இல் வீதிக்கு வீதி மது கடை இருக்கிறது

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 6 ชั่วโมงที่ผ่านมา

      இந்தியா முழுக்க இருக்கிறது அவர்களுக்கு தெரியாதா? ஏதாவது தமிழ்நாட்டு அரசை குறை சொல்ல வேண்டும் அஜண்டா அப்படி

  • @devsanjay7063
    @devsanjay7063 8 ชั่วโมงที่ผ่านมา +10

    ஒரே நாடு ஒரே சேனல்னு கூட அடுத்து வருமோ 😂😂😂😂😂😂

    • @alagankp5646
      @alagankp5646 3 ชั่วโมงที่ผ่านมา

      Nee katharitey iru Anga kondu vara dha poranga no doubt

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 ชั่วโมงที่ผ่านมา +5

    பாராளுமன்ற உறுப்பினர்கள் போடுகிற வாக்குகளையே மெஷின் வாக்கு மூலம் போட முடியவில்லையே மக்கள் எப்படி வாக்கு போட முடியும்

  • @Kannan-r9m
    @Kannan-r9m 8 ชั่วโมงที่ผ่านมา +11

    18625 பக்க அறிக்கை ராம்நாத்கோவிந்தாவது படிக்க நேரம் இருந்திருக்குமா

    • @allivijayan
      @allivijayan 7 ชั่วโมงที่ผ่านมา

      D... y

  • @user-tam098
    @user-tam098 7 ชั่วโมงที่ผ่านมา +8

    சாவர்க்கர் பார்ப்பான் - அவன் நக்கிய ஷூக்கள் வைக்க அருங்காட்சியம் அமைக்கபடுமா?🤔

    • @kpmeiy1126
      @kpmeiy1126 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @dropbox152
    @dropbox152 7 ชั่วโมงที่ผ่านมา +4

    ஒவ்வொரு ஊரிலும் ஒரே சாதி ஒரே சுடுகாடு என்ற ஒன்றை கொண்டு வருவார்களா?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 7 ชั่วโมงที่ผ่านมา +3

    மெடிக்கல் வேஸ்ட் ரியாக் ஆனா என்ன ஆகா விட்டால் என்ன இங்கே கொண்டு வந்து கொட்டுவது பாவம் அவர்களுக்கு இன்னும் நிறைய இயற்கை சேதம் விளைய வேண்டும் வயநாடு போல

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சரியாக சொன்னீங்க. உங்க தைரியம் பாராட்டுக்கு உரியது.❤

  • @Kannan-r9m
    @Kannan-r9m 8 ชั่วโมงที่ผ่านมา +4

    மோடி பிரதமர் அவரது படிப்பு திருமண சான்று டீ வித்த ரயில்நிலைய சான்றுகள் எல்லாம் கூட பிரதமர் அருங்காட்சியத்தில் வைப்பார்களா

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 ชั่วโมงที่ผ่านมา +2

    எடப்பாடி பழனிச்சாமி எதற்கு பயப்பட வேண்டும் காலில் விழுந்து விடுவார்

  • @mohamedapdula9064
    @mohamedapdula9064 8 ชั่วโมงที่ผ่านมา +4

    #commentshow பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட M.P ; MLA, Ministers மொத்தமாக எத்தனை பேர் கட்சி வாரியாக சொல்லுங்க.இதுவரை எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது அந்த தகவல்களையும் சொல்லுங்க

  • @sivabalan7869
    @sivabalan7869 8 ชั่วโมงที่ผ่านมา +5

    Why VikaDan is not talking about savuku sankar?

  • @maniammal
    @maniammal 8 ชั่วโมงที่ผ่านมา +4

    ore vanakkam

  • @devaprasath4656
    @devaprasath4656 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Check post ல இருக்கிறவங்க என்ன பண்றாங்க?

  • @murugans1412
    @murugans1412 8 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒரே சிபி...ஒரே வருண்... ஒரே வணக்கம்...ஒரே வாழ்க வளமுடன்... ஒரே.....

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தேர்தல் வரும்போது இந்த எடப்பாடி பிரச்சாரத்தில் நாங்கள் பா ஜ க வை எதிர்க்கிறோம் என்பாரா??

  • @balachander4533
    @balachander4533 8 ชั่วโมงที่ผ่านมา +3

    One நேஷன்.. One election.. One vote.. நன்றி.. வாழ்த்துக்கள்..🎉🎉

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 6 ชั่วโมงที่ผ่านมา

    50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நாம் ஓட்டு போட கூடாது.

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரே வாய் அதையும் மூடுங்குறாங்க..பின்னரே வாக்கு கேட்பாங்கல அப்ப புரியும்😅😅

  • @MjothivelRamachandran
    @MjothivelRamachandran 5 ชั่วโมงที่ผ่านมา

    The voting strength of 440 is sufficient for 2/3rd majority in Loksabha and the same formula for Rajyasabha

  • @selvaraj1679
    @selvaraj1679 8 ชั่วโมงที่ผ่านมา +4

    ஒரே இம்ப்பெர்பெக்ட் ஷோ.

  • @selvasekar2685
    @selvasekar2685 5 ชั่วโมงที่ผ่านมา

    Arumai .... One nation one vote failure..... Hahah😅😅😅😂😂

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நிரஞ்சன் நீங்கள் சொல்லும் விசயம் மோடி அமித்ஷா காதில் விழுமா?

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரே வணக்கம்.

  • @naseerstr9713
    @naseerstr9713 7 ชั่วโมงที่ผ่านมา

    நாடாளுமன்றம் கூட்டுக்குழு என்றால் என்ன அது எப்படி செயல் படுகிறது?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 6 ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @boopathiraja3608
    @boopathiraja3608 8 ชั่วโมงที่ผ่านมา

    One national one election 👍🏻

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 8 ชั่วโมงที่ผ่านมา

    ஒரே நாடு ஒரே தேர்தல் பொது வெளியில் பதிவிடமுடியாத ஒரு கருத்து

  • @JayaChandran-ki5uc
    @JayaChandran-ki5uc 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @karkuzhali9046
    @karkuzhali9046 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமை

  • @padmanathana9877
    @padmanathana9877 4 ชั่วโมงที่ผ่านมา

    Borderil erukkum check post yenna seikirathu sir sothanai seivathu ellaiyo cctv cameravum vaikka villaiyo arasugal yen sir ?

  • @sivashakthi6677
    @sivashakthi6677 6 ชั่วโมงที่ผ่านมา

    Sakthiman dress super 😂❤❤🎉

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 7 ชั่วโมงที่ผ่านมา

    தமிழக CM 😂 ஒரே குடும்பத்திற்கு மட்டுமே😂

  • @rasivakumar677
    @rasivakumar677 3 ชั่วโมงที่ผ่านมา

    போற போக்க பாத்தா ஒரே தினமலம் பத்திரிக்கைதான் படிக்க வேண்டும் என்ற சட்டமும் விரைவில் உங்களுக்கும் சேர்த்தே ஆப்பு.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 8 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு வாக்காளர் ஓட்டு போடும் இடத்தில் எம்பிக்கு யாருக்கு எம்எல்ஏ வுக்கு யாருக்கு என்று அரை மணி நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவரை சீக்கிரம் சீக்கிரம் என்று கட்டாயப்படுத்த முடியுமா

  • @klrangasami5233
    @klrangasami5233 7 ชั่วโมงที่ผ่านมา

    one nation, one election pros and cons pls discuss Imperfect show team

  • @1965kannan
    @1965kannan 8 ชั่วโมงที่ผ่านมา

    கேரள கழிவுகள் பிரச்சினை பல வருடங்களாக இருப்பது தான்.கடந்த ஆட்சிக் காலங்களில் என்ன செய்தார்களோ அது போலதத்தான் இப்போதும் இருக்கிறார்கள்.

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 7 ชั่วโมงที่ผ่านมา

      அது அதிமுக ஆட்சியில் நடந்தால் அது ஒரு சகஜமான நிகழ்வு. ஆனால் திமுக ஆட்சியில் நடந்தால் கூக்குரலில் கூறுவதுதான் ஊடக தர்மம்.

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 6 ชั่วโมงที่ผ่านมา

      எந்த ஆட்சி யாக இருந்தால் என்ன? தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @murumurugan6451
    @murumurugan6451 8 ชั่วโมงที่ผ่านมา +1

    சிபிசிஐடி விசாரிச்சு கிழித்ததை வேங்கைவயல் விவகாரத்தில் பார்த்தோமே???

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 6 ชั่วโมงที่ผ่านมา

    முக்கியமான வெளிநாட்டு செய்திகளையும் இணைக்கவும். நன்றி

  • @shafiahmed295
    @shafiahmed295 4 ชั่วโมงที่ผ่านมา

    இது நிரஞ்சன் நேரம் என்னும் தலைப்பை வைக்கலாமே?

  • @rameshs1128
    @rameshs1128 8 ชั่วโมงที่ผ่านมา

    CBI என்பது ஒன்றிய ஆளும் கட்சியின் ____.
    CBCID என்பது மாநில ஆளும் கட்சியின்____.
    அப்படிலாம் இல்ல, ரெண்டுமே ரொம்ப நேர்மையான___ன்னு யாராவது நினைச்சீங்கன்னா, நீங்கதான் மிகப்பெரிய ______.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 8 ชั่วโมงที่ผ่านมา

    Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😂

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரி நேரு கடிதம் பற்றி பேசுவது தான் முக்கியமா? கேடுகெட்ட பாஜக மக்களை பற்றி கவலைப்படாமல் நண்பனுக்கு உதவுவது தானே மோடியின் குறிக்கோள்

  • @Pkmihjjbuhh
    @Pkmihjjbuhh 7 ชั่วโมงที่ผ่านมา +1

    CB தலைவா நீங்க முன்னாடி மாதிரி troll பண்றது இல்ல sarcastic பேசுறது இல்ல மொத்தத்துல fun இல்ல அதனாலதான் views போக மாட்டேங்கு buy fan of CB

    • @Pkmihjjbuhh
      @Pkmihjjbuhh 7 ชั่วโมงที่ผ่านมา

      , ஆமாம் தலைவா முன்னெல்லாம் பார்த்தாலே சிரிக்கவும் தோணும் சிந்திக்கவும் தோணும்

    • @Pkmihjjbuhh
      @Pkmihjjbuhh 7 ชั่วโมงที่ผ่านมา

      சீரியஸ்னஸ் கொஞ்சம் கம்மி பண்ணுங்க தலைவா

  • @rajasekarans6192
    @rajasekarans6192 7 ชั่วโมงที่ผ่านมา

    Nati on e
    Electi on e
    🤣🤣
    பாராளுமன்றத்தில்
    மிஷின் ஓட்டும் வாக்கு சீட்டு ஓட்டும்... வித்தியாசம் உள்ளது சரிசமமாக வரவில்லை என தங்களுடைய கேள்வி நியாயமானது 🤣🤣🤣

  • @padmanathana9877
    @padmanathana9877 4 ชั่วโมงที่ผ่านมา

    Sir Ore Anantha vigadana varuma sir yellam ore puthagathil parthu padikkalame makkalukku niraya panam Mitcham aagume sir

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 8 ชั่วโมงที่ผ่านมา

    Welcome sir

  • @gokul4924
    @gokul4924 8 ชั่วโมงที่ผ่านมา

    Please give us some field report about the air pollution in Delhi and how both state and central governments are handling this issue?

  • @devaprasath4656
    @devaprasath4656 8 ชั่วโมงที่ผ่านมา

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்ற உலக நாடுகளில் எப்படி இருக்கிறது கூறுங்கள்?

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 8 ชั่วโมงที่ผ่านมา

    Parliament looking for group la doop😅😅😅😅 Finding 😮

  • @sanjeevinathan5684
    @sanjeevinathan5684 8 ชั่วโมงที่ผ่านมา

    அதென்ன ஒரே சிபி.. ஒரே வருண்.. வியூவர்ஸ் மட்டும் நிறைய பேர் வேண்டுமா..? மோடி கணக்கா பேசறீங்களே..?

  • @mariaphilip2
    @mariaphilip2 5 ชั่วโมงที่ผ่านมา

    That orae dress.. ROFL😊

  • @silvester7999
    @silvester7999 ชั่วโมงที่ผ่านมา

    Chennai press club election results was not covered why …???????

  • @umashankarks8149
    @umashankarks8149 7 ชั่วโมงที่ผ่านมา

    Let us see what CBI does in this case.
    Usually only multi agency (like bank,other state ) involved case ,CBI role will be useful.
    This case will be least priority for CBI which will delay justice.

  • @travelwitharulpraveen
    @travelwitharulpraveen 5 ชั่วโมงที่ผ่านมา

    can i know What tamil Nadu is doing to clear the biomedical waste. .

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 ชั่วโมงที่ผ่านมา

    ஏம்பா தமிழ்நாட்டை சுற்றி உள்ள கள்ளுக்கடை சாராய கடை எதுவும் இல்லையா? ஒவ்வொரு மாநிலத்திலும் தெருவுக்கு தெரு சாராய கடை இருப்பதை மறந்து விட்டீர்களா?

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 5 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮

  • @JalesdeenRemingtonJS
    @JalesdeenRemingtonJS 56 นาทีที่ผ่านมา

    Expain atul subash case

  • @kaliangovindaraj7650
    @kaliangovindaraj7650 7 ชั่วโมงที่ผ่านมา +1

    What about sattankulam murder case cbi also sleeping

  • @juniorraymond
    @juniorraymond 3 ชั่วโมงที่ผ่านมา

    World chess champion Gukesh has to pay 4.67 crore as a tax form his winning amount 11 crore. Is it true ? Please explain !

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 8 ชั่วโมงที่ผ่านมา

    Viswa Guru will be supreme leader always.

  • @rameshiss3704
    @rameshiss3704 8 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @rajagopal8884
    @rajagopal8884 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Arrest sindu husband kumar

  • @athiG2020
    @athiG2020 6 ชั่วโมงที่ผ่านมา

    திமுக போன்ற ஊழல் பெருச்சாளிகளை கண்டாலும் பயம் தான்😂😂

  • @navaneethanp8414
    @navaneethanp8414 7 ชั่วโมงที่ผ่านมา

    Hi vikatan team, take this question to a comment show, In the evm machines are using microcontroller based devices, there is a possibility of pressing the final button, will store more votes in single political party. Kindly check with this our tech experts

  • @MoorthiRaja89
    @MoorthiRaja89 5 ชั่วโมงที่ผ่านมา

    Delhi kaatru maasu entha nilayil ullathu mattrum athai kuraipathurku enna mathiriyana munneppu seithullargal theriyapaduthavum

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 ชั่วโมงที่ผ่านมา

    செந்தில் பாலாஜி குறித்து பேசும் நீங்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் குறித்து பேசுவதில்லையே

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 7 ชั่วโมงที่ผ่านมา +1

    One Nation One Election is s Modi jhumla to fool and fivert. people from Adani Frku raja will stop talking about this after Parliament

  • @navaneethanp8414
    @navaneethanp8414 7 ชั่วโมงที่ผ่านมา

    @viktan team update the Kolkata hospital case status and share when will niragab joined viktan team from puthiya thalaimurai

  • @Suresh_Dreamer
    @Suresh_Dreamer 8 ชั่วโมงที่ผ่านมา

    Rendu perukum inimey orey salary.. 😊😊😊😂😂😂

  • @sivakumarsivakumar8354
    @sivakumarsivakumar8354 5 ชั่วโมงที่ผ่านมา

    Hy

  • @viralcontent3132
    @viralcontent3132 7 ชั่วโมงที่ผ่านมา

    Adicha

  • @kanasavr
    @kanasavr 8 ชั่วโมงที่ผ่านมา

    our vela pagal kanavu va irukumoooo

  • @vickvignesh
    @vickvignesh 8 ชั่วโมงที่ผ่านมา

    Enna voice bass thatudhu

  • @TheRamkumarkn
    @TheRamkumarkn 7 ชั่วโมงที่ผ่านมา

    Yeppadi cm balathkaram Pol than yedapadi ramayanam

  • @vganesan7172
    @vganesan7172 6 ชั่วโมงที่ผ่านมา

    Ada thoooo 😛😛😛

  • @mahaboobali4588
    @mahaboobali4588 8 ชั่วโมงที่ผ่านมา +1

    நிரஜ்ஜன் வணக்கம் என்று சொன்னால் போதாதா அது என்ன பெரிய வணக்கம்

  • @ArunV-u7e
    @ArunV-u7e 8 ชั่วโมงที่ผ่านมา

    Ivnum evan aka Tamil nadu corapction

  • @venkatasivamoorthyalagappa2058
    @venkatasivamoorthyalagappa2058 8 ชั่วโมงที่ผ่านมา

    Pala appanuk pirathavan than Modi

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 8 ชั่วโมงที่ผ่านมา

    பை தி பை?

  • @jamesr2075
    @jamesr2075 5 ชั่วโมงที่ผ่านมา

    Yenda neengalum loosada?.

  • @simb_u1
    @simb_u1 6 ชั่วโมงที่ผ่านมา +1

    #comment_show
    caste wise count is important or not, why?

  • @simb_u1
    @simb_u1 7 ชั่วโมงที่ผ่านมา

    #comment_show
    in ADMK & DMK Mla & Mp's who are elected more then two times .
    Because dad children and grandchildren more .
    Who made mistake people or positions