I really thank Varun and parisalan to guide me in right way I am 19 from yesterday since when I was 17 I am watching your videos I don't have account in Instagram because of pari anna
நான் சீமானின் கருத்தில் 85%ஏற்கிறேன் உங்கள்(பாரி) யின் கருத்தில் 95% மேல் ஏற்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இங்கு தமிழ்தேசியம் கிட்ட தட்ட நூறு ஆண்டுகளாக பேசபடுகிறது ஆனால் ஊருக்கு பத்து பேர் கூட இல்லை...ஆனால் இன்றைக்கு கிட்டதட்ட ஐம்பது இலட்சம் மக்கள் தமிழ்தேசியர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு காரணம் 'சீமான்' அதை யாராலும் மறுக்க முடியாது....இந்த மண்ணில் தமிழ்தேசியத்தை ஆழமாக விதைத்து அதை ஒரு முக்கிய அரசியலாக வளரவும் வைத்துவிட்டார்.... நீங்கள் உருவாக்கிய வழியில் அவர் பயனிக்கவில்லை...அவர் இட்ட அடிதளத்தில் தான் நாம் பயணிக்கிறோம்.....எனக்கும் நிறைய கருத்து முறன்கள் இருக்கு ஆனால் அதை பேச வேண்டிய நேரம் இதுஅல்ல ..தமிழ்தேசிய கட்சி ஆட்சியை பிடித்து திராவிடத்தை முழுமையாக அழித்ததற்கு பின் நம் முறன்களை பேசி தீர்த்து கொள்வோம் ஏன் என்றால் புதிய கட்சி ஆரம்பித்து நாதகவை எதிர்த்து திராவிடத்தை அழித்து ஆட்சியை பிடிபதற்கு 50ஆண்டுகள் ஆகும் அதர்க்குல் மக்கள் சலிப்பு அடைந்து விடுவார்கள்..ஆகையால் அது வரை நம் கையை வைத்து நம் கண்ணை குத்திகொள்ளாமல், நம் விரல்களை வைத்து நம்மையே புரான்டி கொள்ளாமல் இருங்கள் ....நாமே நம்மை வலிமை இழக்க செய்ய வேண்டாம்.... நன்றி இவன் : உங்கள் ஆதரவாளன் எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் (மன்னிப்பு)பொறுத்துகொள்ளவும்
உங்க அறிமுகத்தை பத்தி இந்த பதிவுல சொன்னீங்க.. நான் முதல்ல உங்களை பார்த்தது இந்த அலங்கு என்ற ஒரு நாயை வச்சு ஒரு பதிவு போட்டிங்க பாருங்க... அதில் இருந்து இன்று வரை ... வாழ்த்துகள்! But I never taken the words of conspiracy theory of yours as I couldnt understand or it has been relating to world Cinemas about it and resembling the same ..
Mr. Varun and Mr. Paari thank you very much for this content... I am an Artist... I am trying to create nice contents but I am also suffering a lot because of these stupid and vulgar contents... no matter how beautiful art videos I upload the views and following is very low... 😢😢😢
Uninstalled Instagram a month back , after using it for about 3 months. I personally felt it drained away quality time . I also felt its very toxic . Thx for such a video @varun talks 🎉 cheers. ( I don't use facebook either)
Insta is algorithm based on what you watch it shows relatively, if you watch sprituality it feeds you with sprituality, if you watch glamour it feeds you with glamour
you are 100% correct, similar algorithm for TH-cam, I have two TH-cam accounts, one I used only for education purpose I never use that account for entertainment, surprisingly there is no ads for that... I have watched several videos more than hours, but there were no ads, on that account but I have no paid subscription.
38.45. What Pari is saying is correct. Clinically it is called information diarrhea. No absorption of information only consumption. This will have longterm personality and memory problems.
The some Society has no moral responsibility, is so badly shifted, is all coming from some badly twisted so called social media. Need more people like you to make the younger generation to understand the pros and cons.
Super content, naa instagram use panratha vittu 9 months aaguthu, romba addicted ah irunthuchi, I can't focus on my career, NRI means non residential indian, avanga foreign countries la working visa la irupaanga, indian citizens thaan, NRI not dual citizenship Avanga 7 years ku mela vera naatula thanga mudiyaathu, apdi iruntha indian citizenship invalid aagirum
Just a request🙏🙏🙏🙏. I urge you guys to upload a video on how Tamils' businesses can compliment one another by supporting each other. I was reading about Malaysia Indians and it's very concerning in terms of their job applications etc. At least Singapore has good economic ties with TamilNadu and Singapore invested billions of dollars in her Direct Foreign Investment with Tamil Nadu. What can Tamil Nadu do, to do businesses with Tamils all over the world and vice versa. Malaysian Chinese got ties with China and they contribute a lot to the Malaysian economy. Malays are already protected by the 'bumi putra'. I personally feel Tamils should wake up and do something on this. I would also like to request if you guys can make a video on China's debt trap as well.
Great topic. I quit Instagram, FB all became trash. I don't care anymore about what's happening in other people's life. I mind my own business and I do see News in other apps, medical info on proper WebMD or other authenticated websites rather than so called media influencers/reels on insta..Now I have a lot of time in hand now ...started to read my fav books, Becoming Michelle is my current book.
பெண் சுதந்திரம் ஒரு எல்லை இல்லாமல் போய் அவர்களையே அளித்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. ஆண்கள் பெண்களிடம் கவனமாக இருந்து தன் சுதந்திரத்தை சரியான முறையில் கொண்டாடுங்கள் 🙏
31:13 வருண் சகோவை திருமணம் செய்ய போகிற பொண்ணு கொடுத்து வைத்தவங்கதான்.... எப்பொழுதும் விட்டுகொடுக்காமல் காப்பாற்றும் நபர்..... நன்றாக பார்த்துக் கொள்ளும் குணமுடையவர் தான்..... Family addicted person
கடந்த நான்கைந்து வருடங்களாக நான் பாதையின் காணொளிகளை பார்த்து வருகிறேன். என்னால் இன்று பாவம் சினிமா படங்களை பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் நினைத்து பார்க்கும் பொழுது உண்மையிலேயே மனதில் பயம் பிறக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் நான் எனது முழு சொத்துக்களையும் விட்டுவிட்டு தமிழ்நாட்டில் வந்து ஒரு தற்சார்பு வங்கிணைந்த விவசாய பண்ணையை ஆரம்பிக்க முடிவெடுத்து இறங்கி விட்டேன்.
Proud to say .naan Instagram use pandrathu illa Facebook use pandrathu illa .just TH-cam and what's app ..
Respect u sir..
Still I don't have account
Yes i too deleted my account.
We are broo's ❤
Same as you
@@mohamedrithaudin1027 ipo avanga ponna paiyananu avangale solliduvanga😅la? Dei echa
வருண் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
மன்னர் மன்னன் மற்றும் பாரி இருவரையும் இணைத்து ஒரு காணொளி செய்ய வேண்டும்
❤❤❤
already vandhutu
Link plzzz @@rubhanr4609
Innum neriya vara vendum ...
சேர்ந்து விடியோ பொட்டுறுக்காங்க❤️🔥
பாரி நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் உன்னிடத்தில் இருந்து எவ்வளவு விஷயங்கள் நான் தெரிந்து கொண்டேன்
Paari I'm your follower. Still now u r talking very genuinely. Super paari. U r great asset 💯👍❤
Enagalai pola young generation ku unmaiyai serkum ungalku ullangaluku romba nandri.. i gain more knowledge from u anna..
45:42 சரியான வருண். மிகவும் நல்ல சுவாரசியமான காணொளி
I really thank Varun and parisalan to guide me in right way I am 19 from yesterday since when I was 17 I am watching your videos I don't have account in Instagram because of pari anna
Very good 👍👍🎶
I'm 28. I quit insta 5 years back. One of the best thing i ever done
Avare use panraaru ya.
Yaara neenga
❤ very good 👍🏻
நான் சீமானின் கருத்தில் 85%ஏற்கிறேன் உங்கள்(பாரி) யின் கருத்தில் 95% மேல் ஏற்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இங்கு தமிழ்தேசியம் கிட்ட தட்ட நூறு ஆண்டுகளாக பேசபடுகிறது ஆனால் ஊருக்கு பத்து பேர் கூட இல்லை...ஆனால் இன்றைக்கு கிட்டதட்ட ஐம்பது இலட்சம் மக்கள் தமிழ்தேசியர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு காரணம் 'சீமான்' அதை யாராலும் மறுக்க முடியாது....இந்த மண்ணில் தமிழ்தேசியத்தை ஆழமாக விதைத்து அதை ஒரு முக்கிய அரசியலாக வளரவும் வைத்துவிட்டார்.... நீங்கள் உருவாக்கிய வழியில் அவர் பயனிக்கவில்லை...அவர் இட்ட அடிதளத்தில் தான் நாம் பயணிக்கிறோம்.....எனக்கும் நிறைய கருத்து முறன்கள் இருக்கு ஆனால் அதை பேச வேண்டிய நேரம் இதுஅல்ல ..தமிழ்தேசிய கட்சி ஆட்சியை பிடித்து திராவிடத்தை முழுமையாக அழித்ததற்கு பின் நம் முறன்களை பேசி தீர்த்து கொள்வோம் ஏன் என்றால் புதிய கட்சி ஆரம்பித்து நாதகவை எதிர்த்து திராவிடத்தை அழித்து ஆட்சியை பிடிபதற்கு 50ஆண்டுகள் ஆகும் அதர்க்குல் மக்கள் சலிப்பு அடைந்து விடுவார்கள்..ஆகையால் அது வரை நம் கையை வைத்து நம் கண்ணை குத்திகொள்ளாமல், நம் விரல்களை வைத்து நம்மையே புரான்டி கொள்ளாமல் இருங்கள் ....நாமே நம்மை வலிமை இழக்க செய்ய வேண்டாம்....
நன்றி
இவன்
: உங்கள் ஆதரவாளன்
எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் (மன்னிப்பு)பொறுத்துகொள்ளவும்
நான் ஏற்கிறேன்❤
உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்
Very useful content creators, you're unmasking hidden agendas and more etc.. thank you for ur social responsibility anna ❤
வருண் பாரி காம்போ ❤
🎉
Hi plz Make a video about osho ...
Pari & Varun = Reality❤
2 parikal 😂
@Mfawas339 Puriyala
@@Mfawas339sari da anjarivu tharkuri 😂
Olu
@@veerasekar3263 poda aramental tharkuri
23:58 அடக்க கூடாது கடக்க வேண்டும்... வீணாக்காமல் மனதளவில் ஏற்றுக்கொண்டு கடக்க வேண்டும்❤
அற்புதமான உரையாடல்..👍🏼👍🏼👍🏼
Agriculture pathi pesunga❤
Kandipa thambi...
Very useful discussion for all age groups. Good topic selection, Varun. Keep it up.
பாரியை பின்தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது நாட்கள் ஓடியதே தெரியவில்லை.....
நானும் பத்து வருடங்களுக்கு மேலாக பாரியை பின்தொடர்கிறேன்
Utopia la apdithan irukum
💯 correct topic for the current generation, Thank you both ❤
Thanks parisalan and Varun keep educate people ❤❤❤
Instagram algorithm is 24/7 pushed by many network engineers that's why it reacted so quickly to our feed
Paari for CM 🔥
இதற்குத்தானே இத்தனை நாள் நான் ரொம்ப ஆவலாய் இருந்தேன்
Paari neenga eappadi ivlo visiyatha therinchuka mudiyuthu. Eavlo books tha padipinga.. Eanaku ungala parthaley oru miramipa irukku.... Nandri...Unga knwledge share panrathukku
I don't have any social media handles. I deactivated everything in 2021. Im very happy about my decision.
Facebook,Instagram ரெண்டு app-யும் போனிலிருந்து தூக்கி பல வருடங்கள் ஆகிறது.
Me too. I never open account😂😂😂
நானும்
நானும்
I agree some of your thoughts and disagree some of your thoughts....but you guys Varun and paari combo is very interesting
மிக மிக மிக சரியான கருத்து அண்ணா.
Wright brothers of you tube tamil.
இல்லுமினாடிஸ் அவர்களின் இலக்கை அடைத்து விட்டார்கள்
Nasama pochu world 😢
உங்க அறிமுகத்தை பத்தி இந்த பதிவுல சொன்னீங்க.. நான் முதல்ல உங்களை பார்த்தது இந்த அலங்கு என்ற ஒரு நாயை வச்சு ஒரு பதிவு போட்டிங்க பாருங்க... அதில் இருந்து இன்று வரை ... வாழ்த்துகள்! But I never taken the words of conspiracy theory of yours as I couldnt understand or it has been relating to world Cinemas about it and resembling the same ..
Happens ..
GUYS BEST TOPIC. SPECALY MR PAARI .. GOAT
37:58 Sachin Tendulkar - Boost ad ✅
Sarathkumar. - Rummy ad ❎
Different angle 👌 thanks paari and varun bro
Mr. Varun and Mr. Paari thank you very much for this content... I am an Artist... I am trying to create nice contents but
I am also suffering a lot because of these stupid and vulgar contents... no matter how beautiful art videos I upload the views and following is very low... 😢😢😢
Tamilian in KARNATAKA - KONGA , KARIYA, CHAP PAR
Kannadnigga in TAMIL NADU - PERIYAR, AMMA, Action Star
😂😂😂❤"Kundigas"❤ endra sollai aluthama pathivusaikiraen😂😂😂😂
😂😂😂😂😂😂@@abiasher6703 lol😂😂😂
20:48 அதுவும் ஒரு பசிதானப்பா😂🤣 (சிங்கமுத்து டெய்லாக்)
Very matured conversation bros. Thanks
பங்காளி…நாளைக்கு லாங் ட்ராவல் போறேன்…ஒரு 2 வீடியோ போடுங்க யா..
Facebook comments 🧐☹🥳
TH-cam comments 🤬🤓🤠
Instagram comments 🥶💀🌚
Instagram comment 🇩🇪🙋🏼👨🏿
Uninstalled Instagram a month back , after using it for about 3 months. I personally felt it drained away quality time . I also felt its very toxic . Thx for such a video @varun talks 🎉 cheers.
( I don't use facebook either)
14:29 nov வருண் அண்ணா😂😂
Bro now a days specs use pantra thevai neraya iruku .so athoda nanmai theemai patri pesa soluga pariya. Tq
வருங்கால தமிழ் நாட்டு CM பாரி ✌️✌️
Paari பாரி❤️💥🔥வருண் Varun
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
Insta is algorithm based on what you watch it shows relatively, if you watch sprituality it feeds you with sprituality, if you watch glamour it feeds you with glamour
29:41 completely agree with you pari. I hate watching breastfeeding videos
Please talk about being positive and to overcome negative thinking 💯
Instagram and Facebook Intha mari social media la Vitu veliya vanthu 8 years achi...Thank God I'm becoming successful in everything ❤️
Good morning 🎉
Any Pari-Varun combo fans 🎉❤
you are 100% correct, similar algorithm for TH-cam, I have two TH-cam accounts, one I used only for education purpose I never use that account for entertainment, surprisingly there is no ads for that... I have watched several videos more than hours, but there were no ads, on that account but I have no paid subscription.
2022 la uninstall pannen ippo vara thirumba install pannala
So🤔
@@shivabharathi442 so lam illa summa sonnen
Perfect content Varun and Paari!
Aprom eppudi kalyanam aagum😂😂😂
Paari❤
வணக்கம் இருவருக்கும்
Useful selector varun brother thank you 🙏
Super தம்பிகளா
38.45. What Pari is saying is correct. Clinically it is called information diarrhea. No absorption of information only consumption. This will have longterm personality and memory problems.
பாரிசொல்வதுஉண்மை
❤❤❤❤👍👍நிறயவீடியோஅப்படித்தான்
இருக்குஆத்திரமாகஇருக்கும்அப்படியேசெருப்பாலேஅடிக்கனும்இருக்கும்பாரிக்குநன்றிவருன்பாரிபேசும்போதுகொஞ்சம்அமைதியாகஇருங்கள்அவர்சொல்லும்நல்லவிழியங்கள்தடைபடுகிரது🙏🏼🙏🏼❤
பாரி❤❤❤❤வருன்❤
அருமயான உரையாடல்.
The some Society has no moral responsibility, is so badly shifted, is all coming from some badly twisted so called social media.
Need more people like you to make the younger generation to understand the pros and cons.
Iniki thaa ungala follow panna paari 😅
Yahoo la voice chat 2007😂😂😂
Talk about INTERSTELLAR MOVIE
Super content, naa instagram use panratha vittu 9 months aaguthu, romba addicted ah irunthuchi, I can't focus on my career,
NRI means non residential indian, avanga foreign countries la working visa la irupaanga, indian citizens thaan, NRI not dual citizenship
Avanga 7 years ku mela vera naatula thanga mudiyaathu, apdi iruntha indian citizenship invalid aagirum
மிகச் சரியாக சொன்னீர்கள்
Just a request🙏🙏🙏🙏. I urge you guys to upload a video on how Tamils' businesses can compliment one another by supporting each other. I was reading about Malaysia Indians and it's very concerning in terms of their job applications etc. At least Singapore has good economic ties with TamilNadu and Singapore invested billions of dollars in her Direct Foreign Investment with Tamil Nadu.
What can Tamil Nadu do, to do businesses with Tamils all over the world and vice versa. Malaysian Chinese got ties with China and they contribute a lot to the Malaysian economy. Malays are already protected by the 'bumi putra'. I personally feel Tamils should wake up and do something on this. I would also like to request if you guys can make a video on China's debt trap as well.
👁️🗨️ Must discuss social media story's ( instant pitcher sharing mindset
31:21 avlothan nammala mudichuviteenga ponga😅
மாலை வணக்கம்.... அண்ணே
Ayya Instagram ke ipidi na Onlyfans vara poguthu
Great topic. I quit Instagram, FB all became trash. I don't care anymore about what's happening in other people's life. I mind my own business and I do see News in other apps, medical info on proper WebMD or other authenticated websites rather than so called media influencers/reels on insta..Now I have a lot of time in hand now ...started to read my fav books, Becoming Michelle is my current book.
13:35 💯💯 paari bro vanmam kaatalai😂😂
Thanks for this beautiful podcast.
Finally uninstalled instagram 😊
P and v ❤ tha mass bro
வேறு யாரு நமது சாதனா புருஷன் தான்
Fact Check: TikTok is not banned in USA 🇺🇸
Crt, tiktok is just ordered to make their servers in the USA ‼️
27:36 police மட்டும் அல்ல... யாருமே லஞ்சம் வாங்கக்கூடாது....😂
Ballon akka 😂😂😂
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
சிறப்பு
Semma video
பாரி நண்பா ❤
மானத்தமிழன் பாரி 🙏,
Ram with jaanu
பெண் சுதந்திரம் ஒரு எல்லை இல்லாமல் போய் அவர்களையே அளித்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. ஆண்கள் பெண்களிடம் கவனமாக இருந்து தன் சுதந்திரத்தை சரியான முறையில் கொண்டாடுங்கள் 🙏
கொண்டுவந்ததது ஆரியனும் திராவிடனும் தான்
கொண்டு வந்தது யூத பண்ணிகள் பாரிசாலன் பேசியிருக்கான்
அந்த காணொளியை காணும் வருண் தம்பி😢 நிறைய காணொளி காணும் பரிதாபங்களா 😢😢
31:13 வருண் சகோவை திருமணம் செய்ய போகிற பொண்ணு கொடுத்து வைத்தவங்கதான்.... எப்பொழுதும் விட்டுகொடுக்காமல் காப்பாற்றும் நபர்..... நன்றாக பார்த்துக் கொள்ளும் குணமுடையவர் தான்..... Family addicted person
Superb
Paari - the best 💯💯💯🐯🐯🐯
No words to Paari 💯
கடந்த நான்கைந்து வருடங்களாக நான் பாதையின் காணொளிகளை பார்த்து வருகிறேன். என்னால் இன்று பாவம் சினிமா படங்களை பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் நினைத்து பார்க்கும் பொழுது உண்மையிலேயே மனதில் பயம் பிறக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் நான் எனது முழு சொத்துக்களையும் விட்டுவிட்டு தமிழ்நாட்டில் வந்து ஒரு தற்சார்பு வங்கிணைந்த விவசாய பண்ணையை ஆரம்பிக்க முடிவெடுத்து இறங்கி விட்டேன்.
Krish and aish brahmin
Harija full on glamour
33.14 minutes
நான் இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கி விட்டேன் 👍
நன்மை கிடைப்பதை விட அழிவு பாதைக்கே அதிகம் ஈற்கிறது.
11:20 dubsmash, snapchat தான் musicaly tiktok முன்னாடி வந்துச்சு
23:41 nakkal ya 😂😂
Varun we got Loose CM and Loose PM 😂😂😂
32:22 paaps_couples😂😂😂😂
Pari vazhga valamudan