தசா சந்தி என்பது என்ன திருமணம் செய்யலாமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 78

  • @smileyrajesh8574
    @smileyrajesh8574 หลายเดือนก่อน +2

    இரண்டு பேருக்கும் ஒரே தசா வருது, புத்தி ஒன்னா இருக்கு ஆண்டு தோறும் இப்போ ராகு தசா, சனி புத்தி என்ன பண்ணலாம் சொல்லுங்க

  • @kalyanivajravel8259
    @kalyanivajravel8259 8 วันที่ผ่านมา

    நன்றி ங்க சார் 🙏🙏🙏🙏🙏

  • @gayatrianand7031
    @gayatrianand7031 4 หลายเดือนก่อน +1

    Thank you so much for your wonderful explanation, we are married for 24 years and we both would be getting into dasa sandhi soon( he will be completing kethu in sep 2026and I will be starting kethu in Jan 2026) was worried if this would cause any trouble. Your explanation has put an end to my long drawn worry( we both are of the same star) . Thank you once again

  • @cutesandhiya7863
    @cutesandhiya7863 13 วันที่ผ่านมา +1

    நானும் என் lover உம் ஒரே ராசி ஒரே நட்சத்திரம்....... மேஷம் அஸ்வினி...நாங்க திருமணம் செய்யலாமா அண்ணா......சில பேரு ipti பண்ண கூடாதுன்னு சொல்றாங்க......என்ன பண்றது ..... கஷ்டமா இருக்கு....பண்ணலாமா கூடாதா plssssss sollungaa.....🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன்ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @SathyaPriya-n9f
    @SathyaPriya-n9f 9 หลายเดือนก่อน +3

    3 year kalichi thasa sandhi varudhu kalyanam pannalama sir

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว

    பொதுவாகவே அனைத்து ராசிகளுக்கும் திருமணத்திற்கு ஒத்து வராத திசைகளோ அல்லது புத்தியோ உண்டா குறிப்பாக மூல நட்சத்திரம் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாத திசை எது உண்டா தயவு செய்து தெரியப்படுத்தவும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +1

    நல்லதொரு பதிவு , Thank you sir,…🙏🏻

  • @Know_Logic_in_life
    @Know_Logic_in_life 2 ปีที่แล้ว +7

    Sir.. vanakkam...my wife and I got married in same guru dasa but different buthi.. ours is a love marriage.. almost same dasa will run for us all throughout our marriage life but buthi will always be different.. I think this will work.. any thoughts? With god's grace we both are doing good and happy

  • @komalanav544
    @komalanav544 2 ปีที่แล้ว

    சாறப்பான பதிவு சேர்,நன்றி

  • @kalavathib8854
    @kalavathib8854 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்🙏தசா சந்தி என்ன என்பதற்கு அருமையான பதிவு ஐயா🙏 ஆனால் அப்படி தசா சந்தி நடப்பது தெரியாமல், அது காதல் அல்லது திடீர் திருமணம் ஆக இருந்தால் அது எப்படி இருக்கும் என்பது பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏

  • @vanikanchi9111
    @vanikanchi9111 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 ปีที่แล้ว +1

    Ore dhasa nadanthalum buthi vera nadanthal thirumanam seiyalam

  • @aranganathan3357
    @aranganathan3357 2 ปีที่แล้ว

    எனது குருநாதர் அவர்களுக்கு மாலை வணக்கம்

  • @பிச்சையாபிரகாஷ்
    @பிச்சையாபிரகாஷ் 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ஐயா நன்றி

  • @meenakshisundari8650
    @meenakshisundari8650 2 ปีที่แล้ว +1

    கும்பத்தில் இருக்கும் கிரகத்தை கடகத்தில் உள்ள குரு சம சப்தமா பார்வை பார்க்குமா ஐயா

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 2 ปีที่แล้ว

    Nala padivu sir👌

  • @kikiravindran7221
    @kikiravindran7221 8 หลายเดือนก่อน

    Vannakam iyya orey vitil kanavan manaivi kulanthai 3 perukum guru dasa nadanthal badhipa ? Badhil solunga iyya 🙏🙏

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 2 ปีที่แล้ว

    அருமை sir...

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 2 ปีที่แล้ว

    Sir please explain Moksha yogam.

  • @srinivenkatesh8180
    @srinivenkatesh8180 10 หลายเดือนก่อน

    Sir if rahu thisai come after ten months or six months then can we marry

  • @gunasekaranms6380
    @gunasekaranms6380 7 หลายเดือนก่อน

    Bride and groom after three years same guru thisai is ok sir

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 ปีที่แล้ว +4

    ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா?
    பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?

  • @dhanalakshmis4059
    @dhanalakshmis4059 ปีที่แล้ว

    Sir vannakam
    Thirumana panna porutham pakkrapo
    Sani dasa nadakum jathagaruku
    Rahu, ketu, sevai dasa nadrakra jathagam serka lama vendama
    Sani dasa nadakum jathagaruku buthan dasa kadaisi la irukum jathagam match Pannalama?
    En endral within 1.5yrs la ketu mahadasa varuthu. So ithu bathikuma sir

  • @muthusamy1711
    @muthusamy1711 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் தசை கடைசி புக்தி ஒருவருக்கும் தசையின் முதல் ஆரம்பம்பமாக இருந்தால் அப்போது பன்னாலம?

  • @rpaalraj
    @rpaalraj 2 ปีที่แล้ว +4

    Hi Chinnarasu Sir, Myself and my wife got married in raghu dasa (both having raghu desa) but different natchatraa (uthraadam and hastham) by 2014... Now I am in end of raghu desa and my wife is in starting of guru desa...
    We are blessed with three kids...
    It might be contradicting from your views as of now ? I hope life will go in a good way further as well Sir...

    • @homechannel3276
      @homechannel3276 2 ปีที่แล้ว

      When the new dasa change is for the couples don't happen within 6 months it is safe. In your case it is more than 5years. So no problem

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 2 ปีที่แล้ว +1

    Sir, good evening. Is it advisable to match Swathi natchthiram- for boy and girl. 🙏

  • @umaramanathan7522
    @umaramanathan7522 8 หลายเดือนก่อน

    Vanskkam, my son id now having sevai dasai, can he get marri?

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @mjeganath2455
    @mjeganath2455 5 หลายเดือนก่อน

    Sir , Boy ku , ragu dhisai la guru puthi & ponnuku , ragu dhisai la ragu puthi marriage pannalama

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 ปีที่แล้ว

    குருவே சரணம் !

  • @srinivenkatesh8180
    @srinivenkatesh8180 2 ปีที่แล้ว

    If it comes after one or two years sir

  • @saraswathivenkataraman4426
    @saraswathivenkataraman4426 2 ปีที่แล้ว

    Sir, pennukku hastham, Kanni raasi, simma lagnam, ragu dhasai sukra bhukthi, paiyanukku hastham, Kanni, Kanni lagnam, ragu dhasai, chandra bhukthi, 8il sevvai. Marriage seiyalama, please reply

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 2 ปีที่แล้ว

    Vankam sir, yenakum yenathu wifekum marriage panum pothu guru thasai. Anal irandu perukum simma lagna. Marriage life sari ilama iruku. Anal rasi Vera.

  • @jeyasudha2425
    @jeyasudha2425 2 ปีที่แล้ว

    Rendu perukum guru dhasai romba kasta padarom iyya

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 2 ปีที่แล้ว

    10 varuzham kazhichi pennukku kethu payanukku ragu thisai thirumanam seiyalama

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +1

    சார் ஆணி மாதம் பிறந்த குழந்தைக்குஆனி மாதம் திருமணம் செய்யலாமா சார்

  • @bakthavatsalamguruswamy9475
    @bakthavatsalamguruswamy9475 2 ปีที่แล้ว

    வணக்கம் புலவரே 🙏🙏🙏🙏

  • @veeraraghavan.v.r.yudhish3516
    @veeraraghavan.v.r.yudhish3516 2 ปีที่แล้ว

    Sir is there any difference between kootu dasa and Dasa sandhi

  • @jyothinair7512
    @jyothinair7512 ปีที่แล้ว

    Bride kanni uthram thulam lagna 1997 birth kh 1998 Surya dasa end and groom rohini rishabam 1995 birth kh 1998 chowwa Dasa end. As per astroleger there is dasa buddhi so no marriage. What can we do sir. Marry or not pls explain marriage vl be most propobably 2024 mid. We are frm north

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 ปีที่แล้ว

    அருமை

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 7 หลายเดือนก่อน

    ஒரே கிரக சாரத்தில் வெவ்வேறு நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு தசா சந்தி வந்தால் திருமணம் செய்யலாமா சார்?

  • @shanthakannan1122
    @shanthakannan1122 2 ปีที่แล้ว +1

    Hi sir...My daughter's DOB is 22/11/2005 9:55am.. kindly tell her studies and marriage life in ur simple way sir ...please sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 2 ปีที่แล้ว

    Thankyou

  • @sumathisumathi782
    @sumathisumathi782 2 ปีที่แล้ว

    ஐயா எங்கள் இருவருக்கும் செவ்வாய் திசையில் திருமணம் நடந்தது 9-4-1977 இரவு 11-45 உடுமலை என் மனைவி 7-4-1991 காலை 8-15 திண்டுக்கல் திருமணநாள் 26.1.2015

  • @baskarbaskar8876
    @baskarbaskar8876 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இரண்டு பேருமே ராகு திசையில் கல்யாணம் ஆகி விட்டது இரண்டு பேர் பிரிந்து வாழ்கிறோம் இதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்

    • @PVSR7007
      @PVSR7007 2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய
      இதற்கு ராகு பரிகாரங்கள் செய்ய வேண்டும்

  • @sivasankar1448
    @sivasankar1448 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் DOB 14-10-1998,12.20 AM, Chennai ஜாதகம் explain பண்ணுங்க ஐயா

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 ปีที่แล้ว

    Valthukkal disa is not same dasa it is changing dasa for both persons within a year i heard

  • @baalaghuru
    @baalaghuru 2 ปีที่แล้ว

    Sir unga appointment kidaikuma epaditi contact panrathu

  • @sendhurapandis1440
    @sendhurapandis1440 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம். 5 ல் அ 7ல் சூரியன் மற்றும் செவ்வாய் அமர்ந்து இவர்களுடன் 5ம் அதிபதி அல்லது 7ம் அதிபதி வக்ரம் பெற்று . சூரியன் அ செவ்வாய் திசை வராமல் இவர்களின் சாரம் பெற்று கிரகம் தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும்.பதில் தாருங்கள் அண்ணா.நன்றி

  • @matheshwaran8041
    @matheshwaran8041 6 หลายเดือนก่อน

    8ம் திசை நடந்தால்

  • @sankargandhi6672
    @sankargandhi6672 ปีที่แล้ว +1

    ஒருவர்திசாசந்ப்பில்திருமணம்செய்லாம்எனச்சொல்லும்பொலுதுநீர்செய்யக்கூதுஎங்கிர்இதில்எதைநம்பிசெய்வதுதயவூசெய்துகூரும்

  • @ashokparanthaman.k4464
    @ashokparanthaman.k4464 2 ปีที่แล้ว

    👌👌

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 ปีที่แล้ว

    ஒரு தசையின் கழிவு அல்லது மிக கடைசி பகுதியில் திருமணம் செய்வதே தசா சந்தி.

  • @jyothinair7512
    @jyothinair7512 2 ปีที่แล้ว

    Sir can you gv me your mobile. Bz I want to ask abt my sons marriage problems.

  • @VenkatVenkat-pz2cq
    @VenkatVenkat-pz2cq 2 ปีที่แล้ว

    Sir, இந்த வீடியோ பார்த்ததும் கவலை அதிகம் ஆகிவிட்டது,,, சொந்தத்தில் ஒரு பெண்ணை நேசிக்கிறேன், மகரம் திருவோணம் கன்னி ஹஸ்தம், ராஜ்ஜு சுத்தமாக இல்லை, இருவருக்கும் ராகு தசை, என்ன செய்வது

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว +1

      Don't worry..
      உங்கள் இருவருக்கும் ஜாதக கட்டம் இருந்தால் போதும்..
      PV🔴 Astro

    • @VenkatVenkat-pz2cq
      @VenkatVenkat-pz2cq 2 ปีที่แล้ว

      @@pvastro9126 கட்டம் அருமை என்று சொன்னார்கள், ஆனால் ரஜ்ஜி இல்லை, ஒரே தசை, ஆபத்து இல்லையா

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว

      @@VenkatVenkat-pz2cq ஜாதக கட்டம் பொருத்தம் உங்கள் இருவருக்கும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்யலாம்..
      PV🔴 Astro

    • @mohanadevi8626
      @mohanadevi8626 2 หลายเดือนก่อน

      ​@@pvastro9126 na kumpa laknam, simma rasi , 2 il sani kethu 7 ila sevvai chathiran , 8 il ragu sukiran epo entha age la marrige akum, love or arranged

  • @VenkatVenkat-pz2cq
    @VenkatVenkat-pz2cq 2 ปีที่แล้ว

    எங்களை பிரித்து விட்டீர்கள்

  • @mkzola5219
    @mkzola5219 2 ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @lakhsanavumatailor307
    @lakhsanavumatailor307 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் ஒரு வார்டு உறுப்பினராக இருக்கிறேன் நான் பார்த்த வேலைக்கு என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார் கள் ஐயா எனக்கு திரும்ப வேலை கிடைக்குமா தயவுசெய்து செல்லுங்கள் 10.2.1992 12.40 am பழனி எனக்கு கூட இருப்பவர்கள் அனைவரும் எதிரிகளாக மாரி விடுகின்றன தயவுசெய்து செல்லுங்கள் நான் உங்கள் சேனலில் வரும் அனைத்து பதிவு களையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஐயா தயவுசெய்து செல்லுங்கள் pls pls pls pls pls pls pls pls

  • @abiramishrisairam7230
    @abiramishrisairam7230 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.

  • @AshokKumar-ps8xq
    @AshokKumar-ps8xq 2 ปีที่แล้ว

    Guru.dhudi

  • @shamahari6330
    @shamahari6330 2 ปีที่แล้ว

    ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி சொல்றிங்க குருஜி அவர்கள் திசா சந்தினு ஒன்று இல்லவே இல்லை என்று 😂😂 கூறுகிறார்

  • @dorcasluyeye2887
    @dorcasluyeye2887 2 ปีที่แล้ว

    @astro chinnaraj கடவுள் அதை நிறைவேற்றுவார்🤍

  • @mrssathish9561
    @mrssathish9561 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா. நன்றி.

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 3 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா

  • @deviv7318
    @deviv7318 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 2 ปีที่แล้ว

    Thank you sir