dasha sandhi yahadasha தசா சந்தி ஏகதசா திருமணம் மற்றும் வீட்டில் நபர்களுக்கு நடந்தால் தீமையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #dashasandhi #yahadasha #தசாசந்தி #ஏகதசா #திருமணம் மற்றும் #வீட்டில் நபர்களுக்கு நடந்தால் #தீமையா? Tamil astrology
    selvamastro@gmail.com
    selvam astrologer Coimbatore
    Gemini school of astrology
    call watsup number 9842780218

ความคิดเห็น • 49

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவுங்க ஐயா. எனக்கு சுக்கிரன் செவ்வாய் சம்பந்தம்.திருமணம் ஆகும் போது சுக்கிர தசை. திருமணம் மிகப்பெரிய இடத்தில் அமைந்தது. என் கணவருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
    செவ்வாய் சுக்கிரன் சம்பந்தம் பெண்கள் ஜாதகத்தில் நல்லதில்லை என்று சொன்னார் கள்.எங்களுக்கு திருமணம் முடிந்து 25 வருடம் தாண்டிவிட்டோம். என் கணவரை நான் மிகவும் உயிராக நேசித்து எங்கும் விட்டுக் கொடுத்ததில்லை.
    எளிமையான அருமையான பதிவு.🙏🙏🙏

  • @umamurugan5995
    @umamurugan5995 ปีที่แล้ว +4

    சரியான நேரத்தில் நான் இந்த பதிவை பார்த்துள்ளேன் , நன்றி

  • @user-qd1ok6gz7j
    @user-qd1ok6gz7j 4 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை.... 🙏.... எங்களுக்கு ஏக திசை பற்றி பயம் விலகி விட்டது. நன்றி ஐயா 🙏

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 ปีที่แล้ว +2

    நன்றாக புரிந்தது நல்ல தகவல் நீங்கள் நன்றாக இருக்கவும்

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் . நன்றி சார்,

  • @sribaraniservices5987
    @sribaraniservices5987 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை superb

  • @user-bv2qq2zf9y
    @user-bv2qq2zf9y 3 ปีที่แล้ว +4

    சூப்பரான, பதிவு, சார், நன்றி🙏💕,

  • @rangaraj4389
    @rangaraj4389 3 ปีที่แล้ว +5

    அருமை சார்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @arunprasath4789
    @arunprasath4789 ปีที่แล้ว +2

    Great sir🎉

  • @krithikakrithi2975
    @krithikakrithi2975 2 ปีที่แล้ว +2

    Thank you sir miga miga sariyana vilakkam sir

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 ปีที่แล้ว +2

    உண்மை நன்றி ஐயா

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 3 ปีที่แล้ว +1

    Poli jodhidargallai ungallaippol dhairiyamaaga idhuvarai yaarume kannditthadhillai. Hats off to you sir,and for your guds.

  • @gurukrishna2010
    @gurukrishna2010 9 หลายเดือนก่อน +1

    very nice, thanks

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 ปีที่แล้ว +1

    அருமை.

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 3 ปีที่แล้ว +1

    Super selvam sir. Chummaa adhiravitteenga. Poliyaana jodhidargallukku beadhi pudingiyirukkum.

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 5 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @sumisubramanian2935
    @sumisubramanian2935 2 ปีที่แล้ว +2

    Thank u so much 🙏

  • @kalpanasaravanan9838
    @kalpanasaravanan9838 ปีที่แล้ว +1

    Sir, எங்களுக்கு கல்யாணம் ஆகி 26 வருடங்கள் ஆகி விட்டது. இருவரும் சந்தோசமாக இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் தற்போது குரு திசை நடக்கிறது. எங்களுக்கு அதிகமாக கடன் சுமை இருக்கிறது. உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இப்படி தான் இருக்கும் என்று இருக்கு ஜோதிடர் சொல்லி விட்டார் மிகவும் பயமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்னங்க sir. Pl. repky me. ஒரே தசா புத்தி தான் காரணம் என்று ஒரு ஜோதிடர் சொல்லி விட்டார்.

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 3 ปีที่แล้ว +1

    ஆர்ஜிவ் ராவ் நாடி போடுங்க அரசியல் வெற்றி தருமா பாகை முறையில் போடுங்க

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 2 ปีที่แล้ว +2

    Nalla.seithikal

  • @sugunaequipmentcoimbatore6796
    @sugunaequipmentcoimbatore6796 3 ปีที่แล้ว +3

    Superb explanation sir 👍👍👍

  • @anandanp8118
    @anandanp8118 10 หลายเดือนก่อน

    Exllent நன்றி ஐயா

  • @prabanatarajan
    @prabanatarajan ปีที่แล้ว +2

    Hi sir.. 19-8-1991. Time 4.36am.viruchika rasi, kadaka lagnam, kettai natchathram.. In my horoscope sukkaran, chevvai, bhuthan, guru, sooriyan in simma rasi.. Is it good?? Love or arrange marriage?? Pls tell me sir..

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 2 ปีที่แล้ว +1

    Thanks.ravi.nkl

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว

    Thanks OM SIVAYANAMA OM

  • @arunkumars2351
    @arunkumars2351 2 ปีที่แล้ว +1

    Good

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว

    Nandri sir

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +1

    Yenna karanam kurungal

  • @srikanth5886
    @srikanth5886 ปีที่แล้ว +1

    Unmai sir

  • @shivu3
    @shivu3 3 ปีที่แล้ว +1

    சிவாயநம சிவ சிவ

  • @pavithira1833
    @pavithira1833 11 หลายเดือนก่อน

    Sir kanni rasi uthiram natchathiram
    Mapilaiku simmam puram natchathiram kuttu thisainu solraanga yena panrathu sir

  • @k.n.dharmalingamk.n.dharma9917
    @k.n.dharmalingamk.n.dharma9917 ปีที่แล้ว

    Super sir

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +1

    Mudalil 11 mathathikku sariyana vilakkam pothavillai

  • @aravinthkumar5121
    @aravinthkumar5121 2 ปีที่แล้ว

    Jathagam porutham 9 iruku 12ku, mukiyama poruthamana rajju, poruthamum iruku. Guru desa rendu perukum 15 years irukunu jathagam porunthalanu solranga. Ithuku theervu iruka

  • @jeevashorts1723
    @jeevashorts1723 2 ปีที่แล้ว +1

    Oru veetil appavukkum,ponnukkum ore disai nadanthal?

  • @arulraj4556
    @arulraj4556 2 ปีที่แล้ว

    Iyya vanakam,thirumana porutham parthom anukum pennukum raagu dhasa 16 varudangal iruku yendru kurukirargal, avargal irandu perukum thirumanam seithu vaikalama

  • @komathimaniam331
    @komathimaniam331 2 ปีที่แล้ว

    Aiya vanakam... Enakku kadaga laknam...now kethu thasa....and my husband mesha laknam....from Feb he start Rahu thasa.....now l don't know what will happen...pls advice me sir

  • @monishasekar4716
    @monishasekar4716 2 ปีที่แล้ว +1

    En thambikku Astamathu sani enna appakum sani naanga oohoonu vazhnthom ippo over kadanla irukkom why? Josiyar said because of kootu disai...

  • @vedicoccultist
    @vedicoccultist 3 ปีที่แล้ว +2

    Please give english subtitles

  • @srinivenkatesh8180
    @srinivenkatesh8180 ปีที่แล้ว +1

    Sir for me rahu dasa ending at 2025 if i see in girl dasa rahu start at 2024 will it be a problem so we both have 2024 - 2025 rahu dasa

    • @subhamv984
      @subhamv984 4 หลายเดือนก่อน

      Yes

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +1

    Iya neengal solvathu mutrilum unmai anal why 11 madam

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி.எனக்கு மகரலக்னம் 2ல் சுக்கிரன்+குரு (கும்பத்தில்) 3ல் சூரியன்+புதன். 5ல் கேது. 6சனி+செவ்வாய். 11ல் சந்திரன்+ராகு. தற்போது எனக்கு சுக்கிரன் திசை. சுக்கிரன் புத்தி நடக்கிறது.ஐயா சுக்கிரன் ராகு சாரம்.(சதயம் 1 ) எனக்கு கும்பம் . ரிஷபம்.திதி சூன்யம் வீட்டிலிருந்து சுக்கிரன் திசை நடக்கிறது.எனது dob 10/04/1974 1.30am at madurai.அதே போல் எனது மகன் ஜாதகத்தில் துலாம் லக்னம் 1ல் கேது. 2ல் சந்திரன். 7ல் ராகு. 8ல் சுக்கிரன். 9ல் சனி. 10ல் சூரியன்+ சந்திரன். 11ல் குரு+புதன். சுக்கிரன் . செவ்வாய் சாரம் (மிருகசீரிஷம் 4) ஐயா இது எவ்வாறு இருக்கும் ஏதாவது பாதிப்பு இருக்குமா ஐயா மகன் dob 28/07/2004. 12.05pm at tiruppur நன்றி ஐயா வணக்கம்

    • @sivakumarsubramanian3378
      @sivakumarsubramanian3378 3 ปีที่แล้ว

      எனது மகனுக்கு தற்போது சுக்கிரன் திசை.சுக்ரன் புத்தி நடக்கிறது ஐயா நன்றி வணக்கம்

    • @lakshmimohan8623
      @lakshmimohan8623 2 ปีที่แล้ว

      நல்ல பதிவு ரொம்ப நன்றி ங்க அய்யா வாழ்க வளமுடன் அன்புடன்