Impact of Maha Dhassa by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 224

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 ปีที่แล้ว +7

    This man just rocks 🤗🙂☺ a treasure of knowledge!

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 ปีที่แล้ว +2

    Sir, your presentation is superb with crystal clear explanation.. thank you.🙏🙏

  • @sharon3987
    @sharon3987 5 ปีที่แล้ว +2

    15 June 1965 11.20pm jaffna. Sir,thank you for your free service.God bless you for many many years what ever you need.thx for read this comment.

  • @nkraj7785
    @nkraj7785 4 ปีที่แล้ว +1

    Your all videos are superb sir.Thank you very much for social service.👌👌👌🙏🙏🙏

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +2

    Sir, Namaskaram,
    Very detailed explanations.Thank you

  • @selvarajt9070
    @selvarajt9070 4 ปีที่แล้ว +2

    Excellent analysis of mahadasha and kotcharam with example .thank you very much sir

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கமான பதிவு நன்றி ஜெய் hind

  • @Rjjr-zf3ej
    @Rjjr-zf3ej 5 ปีที่แล้ว

    Wonderful Sir, very nice explanation

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 5 ปีที่แล้ว

    அருமையான ஆய்வு......💐💐💐

  • @starlalithak9153
    @starlalithak9153 3 ปีที่แล้ว

    Very clear explanation. Thank you very much.

  • @mathipeet3424
    @mathipeet3424 5 ปีที่แล้ว

    Maha Dassa பற்றி நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடீயதாக
    உள்ளது.

  • @mimi77752ify
    @mimi77752ify 5 ปีที่แล้ว

    Super sir, well explained 🙏🙏

  • @andavarastro7560
    @andavarastro7560 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว +1

    அருமை சார் , நன்றி

  • @sellathambi297
    @sellathambi297 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா...

  • @27bykarthi
    @27bykarthi 5 ปีที่แล้ว

    The best Astrologer

  • @sjram100
    @sjram100 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா

  • @harivarathan9335
    @harivarathan9335 5 ปีที่แล้ว

    Arumaiyaga sonneergal Ayya nanri

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிகவும் தெளிவாக இருந்தது

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mchokkan9465
    @mchokkan9465 5 ปีที่แล้ว

    Super sir.... always thanks

  • @govindaraj646
    @govindaraj646 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு ® 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 5 ปีที่แล้ว

    Your video is very clear.

  • @yellowsun5763
    @yellowsun5763 5 ปีที่แล้ว

    Good one thanks

  • @deepakdurai6055
    @deepakdurai6055 5 ปีที่แล้ว

    Sir superb explaination..same problem I have faced but with different planet position and mahadasa....

  • @easterjayarani3840
    @easterjayarani3840 5 ปีที่แล้ว

    Sir, I dont know anything jothidam.but i watch all of your video.I live life with your voice of jothidam.I m also waiting from your voice of jothidam my personal video for my holè family jathagam. Please please please

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @brightlight1485
    @brightlight1485 5 ปีที่แล้ว

    Nice info. Thanks

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி.....

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 5 ปีที่แล้ว

    அருமை. அருமை

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว

    தோழரே சிறப்பு

  • @rockramesh1986
    @rockramesh1986 4 ปีที่แล้ว +2

    Neenga pesuradhu super sir.. Neenga pesura style ke ungakuda niraya people pesanum nu ninaipanga.. Idhuku budhan dha karanama sir...kooda sukiranum strong ah irukara..

  • @guru53853
    @guru53853 4 ปีที่แล้ว +1

    Really good

  • @9787092315
    @9787092315 5 ปีที่แล้ว

    good one!!!

  • @swapvt
    @swapvt 2 ปีที่แล้ว

    Excellent 😊

  • @sujakitchen1980
    @sujakitchen1980 5 ปีที่แล้ว

    Super sir.

  • @selvaraj668
    @selvaraj668 5 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @janakgeejanakgee4911
    @janakgeejanakgee4911 5 ปีที่แล้ว

    Nandri iyya.

  • @DYR1219
    @DYR1219 5 ปีที่แล้ว

    Very super sir

  • @rajendranp1928
    @rajendranp1928 5 ปีที่แล้ว

    THANKS Sir by Rajendran Konganapuram Edappadi Salem

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @anandDevasena
    @anandDevasena 5 ปีที่แล้ว

    சார் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். தங்கள் விடீயோக்கள் அனைத்தும் அருமை.

  • @sajathmenon
    @sajathmenon 5 ปีที่แล้ว +2

    Well explained sir..though I laughed whenever you said "pudingichu" haha.

  • @rsglobal4671
    @rsglobal4671 5 ปีที่แล้ว

    super sir

  • @mahendiran366
    @mahendiran366 4 ปีที่แล้ว

    Super sir

  • @bharanikrishnamurthy9935
    @bharanikrishnamurthy9935 5 ปีที่แล้ว +1

    Sir, I am a big fan and I watch you informative videos without fail. I am aspiring to learn more about astrology and a big fan of how you breakdown an example jathagam and tell how things happened in that person’s life. Can you please talk about Chandra Mangala Yogam? I checked through all your videos, but did not find anything related to it.

  • @ajaijb
    @ajaijb 5 ปีที่แล้ว +1

    Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job.
    DOB - 30/11/1982
    Time : 5:25 AM
    Place:Kumbakonam.

  • @bharaniborewells2933
    @bharaniborewells2933 5 ปีที่แล้ว

    Very nice sir iam sharath darmadikari of a temple ur knolwedge is helpfull for every one in spirituall path pls continue if u have time pls let me know my sons horoscope 14/05/2018 5:30am coimbatore

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 5 ปีที่แล้ว

    வணக்கம் சார்-
    இந்த வாரம் எல்லா பதிவுகளும் மிக அருமை.
    ஒரு சில பொது கேள்விகள்:
    1. பாரம்பரிய இசை (கர்நாடக சங்கீதம்) எப்படி பட்ட ஜாதகருக்கு வரும்?
    2. ஒருவர் எப்பொழுது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம்?
    3. எப்படிப்பட்ட ஜாதகருக்கு நல்ல தூக்கம் வரும்?
    4. பலரும் பணத்தை தேடி ஓடும் இந்த காலத்தில், யாருக்கு அதை தேடாமலேயே தானாக வந்து குவியும்?
    5. எந்த நிலையிலும் நீதி நேர்மை தவறாமல் நடப்பவர் யார்? அதற்க்கு எந்த க்ருஹம் முக்கியம்?
    6. யாருக்கு தாய் நாட்டில் வெற்றி பெற யோகம் உண்டு யாருக்கு வெளி நாட்டில் பொய் வெற்றி பெற முடியும்?
    7. எப்படிப்பட்ட ஜாதகருக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் எப்பொழுதும் கிடைக்கும்? கடவுளின் அருள் மற்றும் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான் இது சாத்தியமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த கிருஹம் அல்லது எந்த பாவம் வலுத்திருக்க வேண்டும்?
    இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.

  • @TheNarennn
    @TheNarennn 5 ปีที่แล้ว

    Thalaivaa vanakkam

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 5 ปีที่แล้ว

    Super

  • @senthurpandian7845
    @senthurpandian7845 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ ! வணக்கம் ஐயா ., ஓவொரு சனியையும் எடுத்துக்காட்டுடன் அனைத்து சனிக்கும் தனித்தனியாக வீடியோ போடுங்க ஐயா .....

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 ปีที่แล้ว

    மிகவும் நல்ல பதிவு ஐயா யோக ஜாதகத்தைப் பற்றி பலன்கள் ஏதாவது கூறுங்கள்

  • @sivaramachandranelumali6694
    @sivaramachandranelumali6694 5 ปีที่แล้ว

    please interview me anna...so many smart questions i have.....that answer helping me and others....

  • @vijayakumar1036
    @vijayakumar1036 5 ปีที่แล้ว

    Thank you for the clear explanation. Pls give explanation on Ragu Disai with Ragu in Eleventh house. Date of birth 27 july 1989. Thank you Sir.

  • @magemage2147
    @magemage2147 5 ปีที่แล้ว

    அருமை ! தெளிவான விளக்கம் சாா். Coments Replay வீடியோவில் தெய்வசங்கள்பம் என்று கூறினீர்கள்.முற்றிலும்100% உண்மை. என் சகோதிரியின் கனவில் ஒரு வயதான சாமியாா் உருவில் இருந்த பெரியவா் குறிப்பிட்ட ஒரு கோயிலின் பெயரைச் சொல்லி, போகச் சொன்னதாக சொன்னாள் நான் விசாரித்துவிட்டு அப்படி ஒரு காயில் இல்லை என்று அமைதியாக இருந்தேன். ஆனால் நான்கு நாட்கள் கழித்து மீண்டூம் கனவில் கருவறையில்,உள்ளதெய்வம் தெரிந்ததாக கூறினாள். எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனாலும் இரண்டு மாதம் கழித்து அழைத்து போனேன் வேறு கோயில்தான் இருந்தது. சாமிகும்பிட்டுவிட்டு வெளியெ வந்துவிட்டொம். சாலையை கடக்கும் போதுகாா் ஒன்று அவள் அருகில்வந்து விட்டது. நான்பிடித்து இழுத்துட்டேன். அப்பொழுது திரும்பி பாா்த்தவள் கோயில் மேல்,உள்ள சிலை தெரிவதாக கூறினாள். அவள் கனவில் பாா்த்த பெருமாள் கோயில் அருகில்தான் இருக்கிறது.கட்டுமான வேலைகள் நடப்பதால் முன் பக்கம் மறைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை. பிறகு உள்ளே சென்று பாா்த்தால் அவள் கனவில் பாா்த்தது போலவே உள்ளது. எனக்கு ஆச்ரியமாக இருந்தது. அவள் கனவில் பெரியவா் சொன்ன தேதியில்"வேலை கிடைக்கவில்லை ஆறு மாதம் கழித்து இரண்டாவது லிஸ்டில் செலக்டாகி ஒரு வருடம் கழித்து அரசுவேலை கிடைத்தது. ஐந்து வருடம் ஆகிறது எனக்கு இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக உள்ளது. சார் நான் பல,முறை coment live இரண்டிலும் கேள்வி கேட்டுவிட்டேன் பதில் கிடைக்கவில்லை. சரி நமக்கு நல்ல நேரம்வரவில்லை என்று நினைத்துகொள்வேன். ழஎன் சகாதிரிக்கு 41 வயது ஆகிறது இன்னும் தீருமணம் ஆகவில்லை

  • @purushothamanv79
    @purushothamanv79 5 ปีที่แล้ว

    ஐயா,
    அருமையான விளக்கம் என் ஜாதகத்தில் 4ல் சந்திரன் மற்றும் 7ல் சுக்கிரன் பத்து வருடங்களாக கிராமத்துக்கு போகமுடியவில்லை தாயுடன் பேச்சிவார்த்தை இல்லை
    தாயா இல்லை தாராமா நான் மத்தளம் போல் மாட்டிகொண்டிருக்கிறேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 ปีที่แล้ว +1

    face is 2nd place is absolutely right

  • @saisaiganesh555
    @saisaiganesh555 5 ปีที่แล้ว +1

    Sir y did you deleted the Extreme lust post ( video) Sir. It was easy to know how it happens. Excellent prediction. Y sir ?????? Pls upload again sir.

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிக சிறப்பாக உள்ளது.சிறிய கேள்வி லக்ணம்
    ராசி (சந்திரன்) இது இரண்டும்
    ஒப்பிட்டு பலன் கூறுவது சரியா? விளக்கம் தேவை நன்றி.

  • @gitasri4091
    @gitasri4091 4 ปีที่แล้ว

    👌

  • @raghuraaj6217
    @raghuraaj6217 5 ปีที่แล้ว

    Great explanation on mahadasa. Will mahadasa supersede antardasa? Some astrologers say I have Dwisaptati Sama Dasha. I am confused with the results. I want to know by when I can permanently settle here in USA (expecting GC this year but lot of delays) and when can I buy a house here? I have sun mahadasa and thought it will help in Govt dealings but facing so many delays. On top of this, me, my wife and both boys are all same rasi, katakam. DOB - 20th Oct 1973, time- 10:13 AM at Dindigul. Please guide me Sir.

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏

  • @renurenu7496
    @renurenu7496 4 ปีที่แล้ว

    👌sir

  • @1974anandp
    @1974anandp 5 ปีที่แล้ว +1

    Sir Ur Look is Good in Cleen Shave

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว +1

    Sir,
    Happy,
    You tell examples natchrathiram
    My and wife natchathiram
    We believe good,
    Intercaste marage
    Please consider
    Give your cooperation helpful with
    appointment for me
    THANKS again THANKS

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    👌👌🙏🙏

  • @dineshandroiddd
    @dineshandroiddd 5 ปีที่แล้ว

    Mesha lagnam ,11th house bhudhan... Bhudhan dasa postive or negative sir????? My dob 19-03-1987 8:38 am Chennai

  • @elangovans5583
    @elangovans5583 5 ปีที่แล้ว

    Dear sir, your all videos good.
    I would like to give this comments even if I do not know how to answer the question.
    Kadaka laknam , Viruchakam rasi. Tenth place in mars.now Sandra dasa.please explain me sir. Thank you sir.
    By, S.Elangovan.

  • @chandran1081
    @chandran1081 5 ปีที่แล้ว

    Good Explanation Sir ! In my horoscope, Venus is aspected by mars and Saturn. Current dasa is Venus. I am yet to get married and I am already 37 years old. Please let me know when I will get married and how my marriage life will be. 13 Oct 1981, 6:25 AM, Chennai. Thank you in advance. Vazhga Valamudan!!!

  • @user-hb3zt3ld9m
    @user-hb3zt3ld9m 5 ปีที่แล้ว

    அருமையானபதிவுகளைகொடுத்துவரும்நன்பாநன்றிஎனக்குஒருசந்தேகம்கோச்சாரத்தில்வேதைஸ்த்தானம்என்றுஉள்ளதே8இல்சனியிருந்தாள்வேதைப்படி7இல்கிரகம்இருக்கும்போதுசனிகெடுபலன்களைசெய்யமாட்டார்என்பதுநிஜமா?வணக்கம்.

  • @gopalakrishnan-yp2uk
    @gopalakrishnan-yp2uk 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் சார் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தற்போது கேது தசா நடக்கிறது பொருளாதார வளர்ச்சி எப்போது வரும் பிறந்த நாள் 15.06.1980 11.54மு ப உடுமலைப்பேட்டை நன்றி.

  • @bajipurushotaman9010
    @bajipurushotaman9010 5 ปีที่แล้ว +1

    Good Morning Mr Chinnaraj, Im Nandakrishna messaging from Dubai, Your all videos are very nice and sensible explanations, I eagerly waiting all Friday’s to see ur new videos. Today video is really good... I have questions below with my DOB: 04.03.1975/ 3.44 am/ Chennai...
    Q1. My Lagan lord is Sanni & retrograde placed in 6th house, along with mutual exchange with Budha. I just started my new business 1 year ago, whereas I m having more enemies in business, is this because of this?
    Q2. How is my lagna lord and Budha strong in my Horoscope?
    Q3. Current desa is sukran with places in meena along with guru... how is my sukra desa will be, currently I started business with my partner and my company is in my wife name, is that ok? How my future Business growth will be?
    Q4. Im doing business in advertising and having print shop in reputed big university in Dubai... I would like to expand my business, so I need ur advice.
    This year vacation I will travel to india and I will come and meet you at ur place, before coming to ur place I book appointment Accordingly, and I would like to discuss lot about my overall family and kids horoscope...
    Thanks, Wish you all success.
    Regards
    Nandakrishna

  • @sureshchakrapani4700
    @sureshchakrapani4700 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏வணக்கம் ஐயா 🙏🙏🙏
    நான் சுரேஷ் சக்கரபாணி
    நான் அனேகமாக உங்கள் எல்லா வீடியோ பார்த்துள்ளேன்.
    என்னுடைய D O B 14 - 6 -1984 மாலை 4 மணி இடம் - பூந்தமல்லி (சென்னை)
    என்னுடைய ராசிச் சக்கரத்தில் லக்னம் துலாம் லக்னத்தில் சனியும் செவ்வாயும் லக்னத்திற்கு 2ம் இடத்தில் கேது உச்சம் மூன்றாம் இடத்தில் குரு சந்திரன் சேர்க்கை் லக்னத்துக்கு எட்டாமிடத்தில் சுக்கிரன் சூரியன் புதன் ராகு அனைவரும் எட்டாமிடத்தில்
    கேள்வி
    1. லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் மறைவு
    2. ராசியாதிபதியான குரு லக்னத்திற்கு 3ல் மறைவு...
    3. லக்னத்துக்கு யோக காரரான புதனும் சந்திரனும் மறைவு
    4. லக்னத்துக்கு பதினோராம் வீட்டதிபதியும் மறைவு
    5. லக்னாதிபதியும் மறைவு ,ராசியாதிபதியும் மறைவு
    6. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இல்லை ராசி அதிபதி பலமாக இல்லை?
    7. இந்த ஜாதகத்திற்கு நல்லது செய்பவர்கள் யார் யார்?
    8.லக்னத்தில் சனியும் செவ்வாயும் சேர்க்கை?
    9. நீங்கள் சனி செவ்வாய் சேர்க்கை நல்லது என்றாலும் என்னை இந்த எழரைசனி என்னை ஒருவழியாக தாறுமாறாக கிழித்து விட்டது
    9. நான் சென்னையில் civil engineer ஆக உள்ளேன்
    10. எனக்கு இப்போது சந்திர தசை நடக்கிறது
    11. அடுத்தது செவ்வாய் தசை எப்படி இருக்கும் அடுத்தது ராகு திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள்.
    12. வேறு என்ன தொழில் செய்யலாம் , இந்த தொழிலில் போதுமான வருமானம் இல்லை, தயவு செய்து பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
    குறிப்பு - உங்கள் வீடியோ பார்த்து ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டேன்

  • @jegadeesanrr2503
    @jegadeesanrr2503 5 ปีที่แล้ว

    Sir,
    I am regularly watching your vedios.Excellent Sir. My son d.of.b. is 06.09.2003. Time : 05.09pm.Trichy.Mahara lagnam. In his 8th place guru, sukran, Buddha, son are placed.In 2nd place chevvai.chevai thisai is going.How his studies & future.pl. explain sir.

  • @amutham5332
    @amutham5332 5 ปีที่แล้ว

    Sir, for a person, who is having Aquarius rasi and leo Ascendant, how the 71/2 years Saturn transit would be, if the Saturn dasha is running? Hope, you show some light in this case? It is really bothering me like hell. I would be really grateful if you can detail a bit about this.
    Sir, he is 14th April, 1996 born in Chennai at 3:40 p.m.
    Thanks in advance.
    Amutha.

  • @dhanasaravanandhana6844
    @dhanasaravanandhana6844 5 ปีที่แล้ว

    Hello sir,
    Iam dhanalakshmi ,10 days before I have paid the consultation fee for consulting my kids horoscope... Didn't get the reply from you regarding the appointment date... I tried to call you but the number was out of network... So please kindly give reply sir...

  • @vigneshwaravigneshwara952
    @vigneshwaravigneshwara952 5 ปีที่แล้ว

    Sir, my son lagnam kadakam, lagnathipathi santhiran 7 th house, 7 house lord sani bagavan 6 th house , 2 house sukiran kettu, pls tell me the marriage ? pls tell me sir

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 ปีที่แล้ว

    Sir,
    Currently for me kethu dasa sani bukthi..
    Am kadaga lagna. Sani in thulam. Kethu in virchikam along with Chandran and sevai..
    Guru in dhanusu in 6th place which is aatchi..
    My question is the present kochara kethu sani will be in குரு.. But still I got good rating along with I cleared an internal exam so there will be monthly good incentives am getting.
    Also visa they have initiated for us h1b. Sir kindly tell me whether I will get us visa this time.. Very much worrying.
    18/04/1984. Chennai. 11:57am my birth.

  • @balasubramani787
    @balasubramani787 5 ปีที่แล้ว

    Correct sir. Now i am in ardhastama sani. Also in rahu Dhasha sani buthi. My life total damage. Many problems faced in my life (father prblm, family prblm, love prblm, career prblm etc..., ) When I get a good job and when I settled. And my future life. Plz tell me sir.
    Balasubramani
    29/3/1991
    9.45am
    Aruppukottai
    Virudhunagar District

  • @exclusiveafricatamillagosv5717
    @exclusiveafricatamillagosv5717 5 ปีที่แล้ว +1

    என் பெயர் ரேவதி, தற்போது நான் நைஜுரிய நாட்டில் கணவர் குழந்தை யுடன் இருக்கிறேன்... இந்தியா விற்கு ஜூன் மாதத்தில் வர இருக்கிறேன்...யு டியூப் வீடியோவில் ஜோதிடம் கற்பது வழக்கம்... எனக்கு சனி தசை நடக்கிறது... மேஷ லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு மரண பயம் வருகிறது... எனக்கு 11/2 வயதில் மகன் இருக்கிறான்...நான்.விலங்கியல் பி. எச்டி.........என்னுடைய கேள்வி கு... தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அய்யா.....மேலும் நான் பயணங்கள் செய்யலாம??? விளக்கம் தாருங்கள். உறவுகளும் பிரச்சினை யாக உள்ளன. ... நன்றி.

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 5 ปีที่แล้ว

    Sir.. Sani peyarchi.... Is said to happen on December 2020 by vakya panjagam... January 2020 by Thirukanidam... Why is a variation of a year..... Please.. explain sir....

  • @mithratamil
    @mithratamil 5 ปีที่แล้ว +1

    Dear sir,currently sani dasa is running,சுத்தி பெடல் எடுத்துடுச்சி..சனி தசை ஆரம்பிக்கும் போது வேலைல சேர்ந்தேன்,சுய புத்தி முடியும் போது வேலைய தானாக resign பண்ணிட்டு வந்தேன்..அதற்கு பிறகு வேலை எனக்கு கிடைக்க வில்லை..Currently competitive exam prepare பண்ணிட்டு இருக்குறன்..Banking linela job கிடைக்குமா...புதன் தசை எப்படி இருக்கும்..புதன் 8க்கு அதிபதி...தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா !!!dob 1-11-87 7.35am vellore

  • @nskathirvelsundaram3233
    @nskathirvelsundaram3233 5 ปีที่แล้ว

    Sir, I am film assistant director. Pl give me some remedies for my horoscope.
    14/1/1975,12:30 am , Coimbatore.
    Financial position and second marriage possibility.
    பலமுறை கேட்கிறேன்,இம்முறை பதில் தாருங்கள்.

  • @ARBalajidpt
    @ARBalajidpt 2 ปีที่แล้ว

    கோச்சார விதிகளை விளக்க வேண்டகிறோம் ஐயா

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 5 ปีที่แล้ว

    Hi Anna.... I am having dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru.... Is this affect my marriage life... ???? How will be my husband..,??Also confirm Is this create dhosam or Yogam during pudhan maha dhasai.....
    Pls clarify Anna... Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm

  • @easterjayarani3840
    @easterjayarani3840 5 ปีที่แล้ว

    I watch 2 times

  • @chandrasekarrvcs5234
    @chandrasekarrvcs5234 5 ปีที่แล้ว

    Sir... How to get your appointment to consult horoscope..?

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை. 15Dec1967 இரவு 23.22 மும்பை. CA படித்து விட்டு வேலையில் உத்திரவாதம் இல்லை. எனக்கு வேலை போகுமா? புதிய வேலை உடனடியாக கிடைக்குமா?

  • @anithas6528
    @anithas6528 5 ปีที่แล้ว

    My brother's marriage is getting delayed a lot. He doesn't seem to respond very positively. Will he get married?? when will he get married? DOB: 23/09/1988, time:9;35am, srirangam (trichy). Thank you.

  • @mirthigha3316
    @mirthigha3316 5 ปีที่แล้ว

    Sir,
    M regularly following ur videos, ur positive approach is too good...plz reply for my question, wen wil my husband get a job, his dob 08.01.85 time 8.40am, place rasipuram....will I get any job especially govt job ...I have this doubt after watching ur house wife video...my dob 28.09.86, time 11.51am, place krishnagiri

  • @aarathibalan3375
    @aarathibalan3375 5 ปีที่แล้ว

    Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad. Can you tell me if and when I will get married ???how will he be? thank you sir !

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 5 ปีที่แล้ว

    Ayya laknathipathi vakra buthan 3 irrunthu neesa sevai 7 parvaiyil buthan dasai eppadi irrukum sir sollunga pls

  • @palanis5829
    @palanis5829 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். சொந்த தொழில், சொந்த நாட்டில் அமையுமா? 24.10.85.7.35am sivagangai.

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @aarathibalan3375
    @aarathibalan3375 5 ปีที่แล้ว

    Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad. Can you tell me if and when I will get married ??? how will he be?

  • @karpagampandiyan5733
    @karpagampandiyan5733 5 ปีที่แล้ว

    Sir pls reply to me .I asked my touvt about seventh and fifth Lord in my horoscope.if any dhosha or not.if dhosha present tell me pariharam.pls tell about my future.DOB: Karpagam,(26.01.1988,time-5.39pm)Theni

  • @archanabaskaran9738
    @archanabaskaran9738 5 ปีที่แล้ว

    Sir vanakkam my name is baskaran my dob is 18-6-1962 at 8-05 pm in Chennai now Raghu dasa sukara bukthi is running how is my future at least is their any chance to settle in my life how is guru dasa.

  • @compassion7243
    @compassion7243 5 ปีที่แล้ว

    Sir...U have mentioned previously...1,5,9 Lord even need an they will do good...but now u saying differently.....please clear my doubt...Thanks sir.

  • @sharon3987
    @sharon3987 5 ปีที่แล้ว

    Sir,cinnaraj, is in my chart sathusakara yogam? (Vakkiya panchangam) 15/6/1965.11.20pm jaffna sri Lanka. I have no house,no well education, no permanent job some time day based job only. I have 3children.20y,12y,8y sir,pls explain