உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதென்றால், உங்களுக்குஇறையருள், இறை பக்தி அதிகம் இருக்கின்றது என்று அர்த்தம். இதனை தயவுசெய்து உணருங்கள். இது கண்ணீர் அல்ல....ஆனந்த கண்ணீர்.
Sathiyakumar Sathiyakumar: th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html

I'm glad to hear that yogi's speech here. I saw on that day, a spark on his eyes while singing thevaram. Indeed, This hill is now a home to every shiva devotees.

I don't understand language but in full video I never felt even one second nothing understanding... Its blessing of god ... That's real language of god...🙏🙏🙏
To me there is no equal or nothing great than Sathuragiri Hills & Sundara Mahalingam temple on this earth. Whenever I see any video related to Vellingiri hills all I can think about is Sundara Mahalinga Swamy sitting on Sathuragiri Hills 🥰😍🤩😘 #சுந்தர மகாலிங்கம் #சதுரகிரி
சிவாய நமஹ. எளியோர்க்கு எளியவன் ஆம் நம் அம்மையப்பன் இந்த எளிய திருவிளையாடலை தங்கள் திரு வாயால் சொல்லக் கேட்டு என் செவிகள் ஐம்புலன்களும் மிகுந்த புனிதமடைந்தன. நம் போன்ற சிவனடியார்கள் அத்தனை பேருக்கும் சிவ தரிசனம் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் நமசிவாய. வெகு சீக்கிரம் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் எனக்கு கிடைக்க ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் சிவாய நமஹ
The gap between our thoughts (shakthi) is also shiva. The space around us is also energy waves and shiva, The space within an atom where electron duality from waves to particle is also sustained by shiva. Your thoughts/body/and this universe is shakhti. Without shiva there is no shakthi and vice versa

நான் வெள்ளிங்கிரி ஆண்டவர் மிகப்பெரிய ஒரு பக்தன் இந்த வீடியோவ பார்த்தது ரொம்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு அழுக வருது அந்தக் காட்சியை உங்களுக்கு கிடைத்தது நீங்கள் மிகவும் பாக்கியசாலி
I came last month there. Felt I have seen my mom's womb. Post trekked 7th hill and worshipped Shiva. Totally it's a bless . I pray Shiva to give me strength and will power to always think about you and come again and again to see you in velliangiri. Nothing I want.
It is said that when a person is very close to God, then just hearing something about God will make that person weep. Here, when the two gentlemen were listening to the yogi describing as to what happened on that day, both stared shedding tears when they heard that the Divine Mother was fully satisfied with all the things she had received that day. What holiness. This place is indeed blessed.
சிவாய நம... அத்தனையும் உண்மை...இறைவனுடைய கருணை இருந்தால் மட்டுமே இதில் நம்பிக்கை வரும்... இறைவன் மனித வடிவில் வந்த நிகழ்வுகளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பல இடங்களில் கூறி இருக்கிறார்...
I went once. Powerful mountain. It was my first trekking. I was unwell then and depressed. All of it washed away. I cannot name it but felt too comfortable.
ஐயா இந்த பதிவை கேட்டவுடன் எனக்கு எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது உடம்பெல்லாம் வெறுத்துப் போய் இருக்கிறது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா
I’m blessed to hear this story. I live very close to Velliangiri Malai. Aum Namah Shivaye. He is in my heart ❤️ Where can I find the song you have used as the intro. Pranam 🌸🙏🏾
Sathiyakumar Sathiyakumar: th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
சிவாய நம ஓம் இதே போன்ற நிகழ்வு ஏப்ரல் 15 2022 அன்று மதியம் 12 மணி உச்சி கால பூஜையிலும் அப்பா மகளோடு வந்து வில்வமாலை அணிந்து சென்றார் மணோண்மணி சமேத வெள்ளியங்கிரீஸ்வரா போற்றி பிறகுதேடியும் அந்த சக்தியை காண இயலவில்லை
கண்ணீர் தன்னை அறியாமல் வருகிறது.. இறைவன் இறைவியை காண மனம் துடிக்கிறது.. என அப்பனை ஒருமுறை தரிசித்தேன்.. மீண்டும் இறையை காண தேதி இறைவனே கொடுக்க வேண்டும்.. ஓம் வெள்ளியங்கிரி நாதனே போற்றி போற்றி..
இந்த வீடியோவை பார்க்கும் போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 🙏நான் ஐந்து வருடம் வெள்ளியங்கிரிக்கு சென்று இருக்கிறேன் என்னோட அனுபவத்தில் வெள்ளிங்கிரி பூலோக சொர்கம் ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Sathiyakumar Sathiyakumar: th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
அய்யா தாங்கல் சொல்லுவது உன்மை தான். நான் நிழச்சியை பார்த்து விட்டு ஒரு 10 நிமிடம் இருக்கும் ...எம் பெருமான் ஈசன் குடி இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் தீர்த்தம் கிடைத்தது...
என் கணவரும் சில சமயங்களில் கோயிலுக்கு சென்று வருவார் என் வாழ்நாளில் நான் ஒரு தடவை ஆவது இந்த சிவனி தரிசிக்க ஆசைப்படுகிறேன் என் வயது 40 என்னை எப்பொழுது தான் அந்த இறைவன் எனக்கு எப்பொழுது தான் இந்த இறைவன் தரிசனத்தை தருவார் என்றே தெரியவில்லை நான் ஏங்குகிறேன் நமச்சிவாய
Hy dear vry nice place V want to going this Temple I am in bangalore Hw to come from bangalore this Temple all the days opening r not pl message I am waiting
@@sribagyaalaya5412 V r planning to come 25th March 2023 all ready tickets booked That time the temple opening dear pl send message I am waiting for you reply Previous information fr u r given Vry tnq Om namashivaya namaha
இதை கேட்கும் போதே என் கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. சிவாய நம
உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதென்றால், உங்களுக்குஇறையருள், இறை பக்தி அதிகம் இருக்கின்றது என்று அர்த்தம்.
இதனை தயவுசெய்து உணருங்கள். இது கண்ணீர் அல்ல....ஆனந்த கண்ணீர்.
ஓம் நமசிவாய
நான் இரண்டு வருடம் வெள்ளியங்கிரிக்கு சென்று
இருக்கிறேன்.
சொர்க்கத்திற்கு சென்று வந்த உணர்வு எனக்கு.
இது எனக்கு கிடைத்த பாக்கியம்
th-cam.com/video/iwkeborVUXA/w-d-xo.html
அருமையான குரல் , தெளிவான சொற்கள். நடந்ததை கண்முன்னே நிறுத்திய ஆற்றல். மிக அருமை ..பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
மெய் சிலிர்த்து கண்கள் கலங்குகிறது ❤ மிக்க மகிழ்ச்சி 😊 ஓம் சிவோகம் 🙏🙏🙏
கேட்டதற்கே உள்ளத்தில் இத்தனை பரவசமென்றால்
கண்டு உணர்ந்து தெளிந்தவருக்கு எத்தனை பரவசமிருக்கும்.
ஓம் நமசிவாயம்
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
சாமி இல்லனு சொல்றவனுக்குலா செருப்படி 🔥 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🔱🔱
Hi gowtham
Mm correct
CRT bro
Not a single lies in his eyes. He is speaking absolute truth. Thank you for sharing your experience with us. Om Nama Shivaya.
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
No words to express sir.... Lord shiva lives in everything.... He s supreme..... Tears on my eyes..... Hara hara mahadeva
கேட்கும் போது கண்களில் நீர் வழிந்தது
நமச்சிவாய வாழ்க 🙏
I'm glad to hear that yogi's speech here. I saw on that day, a spark on his eyes while singing thevaram. Indeed, This hill is now a home to every shiva devotees.
தென்நாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
இதை கேட்கும் போது என் உடல் சிலிர்கிரது ... அந்த தரிசனம் கிடைக்க அவர்கள் ஆற்றிய பணியெ காரணம் 🙏🙏🙏🕉🕉🕉🕉🕉
நற்றுணையாவது நமச்சியவாயனே தரணியெங்கும் ஒலிக்கட்டும் சிவாயா நாமம்
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
என் அம்மை அப்பனே என் காதுகளால் கேட்ட இந்த கருணை என் கண்களுக்கு கிட்டாதா சிவயநம
Om namasivaya
குருவே சரணம்...குருவருள் துணை...🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
I don't understand language but in full video I never felt even one second nothing understanding... Its blessing of god ... That's real language of god...🙏🙏🙏
He gave Dharshan through words. Beautiful.
அய்யா,
தங்களை பணிந்து வணங்குகிறேன்.🙏 தங்களுடைய எளிமை கடையிலும் சரி,இங்கும் சரி,...சிறப்புங்க.பல்லாண்டு நீடூழி வாழ்க...
அழுகை தான் ஐயா வருகிறது..
மிக்க நன்றி ஐயா
To me there is no equal or nothing great than Sathuragiri Hills & Sundara Mahalingam temple on this earth. Whenever I see any video related to Vellingiri hills all I can think about is Sundara Mahalinga Swamy sitting on Sathuragiri Hills 🥰😍🤩😘 #சுந்தர மகாலிங்கம் #சதுரகிரி
th-cam.com/video/iwkeborVUXA/w-d-xo.html
அண்ணா உங்களது தன்னார்வலர் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் அன்புடன் வேண்டுகிறேன் 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏அன்பே சிவம் 🙏🙏🙏
சிவாய நமஹ. எளியோர்க்கு எளியவன் ஆம் நம் அம்மையப்பன் இந்த எளிய திருவிளையாடலை தங்கள் திரு வாயால் சொல்லக் கேட்டு என் செவிகள் ஐம்புலன்களும் மிகுந்த புனிதமடைந்தன. நம் போன்ற சிவனடியார்கள் அத்தனை பேருக்கும் சிவ தரிசனம் கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க வளமுடன் நமசிவாய. வெகு சீக்கிரம் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் எனக்கு கிடைக்க ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் சிவாய நமஹ
Uig
🌷🌷🌷குருவே சரணம் 🌷🌷🌷 குருவே துணை 🙏🙏🙏
இறைவா பரம்பொருளே எனக்கும் அந்த காட்சியை வழங்க கூடாதா ஐயனே சிவாயநம
The gap between our thoughts (shakthi) is also shiva. The space around us is also energy waves and shiva, The space within an atom where electron duality from waves to particle is also sustained by shiva. Your thoughts/body/and this universe is shakhti. Without shiva there is no shakthi and vice versa
@@indianmilitary ..
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
Entha video la pesarathu sree devi silks owner..he is a great man..
இக்காணொலியை பார்க்கப்பெற்றதே அடியேன் செய்த பெரும் பாக்கியம். சிவாயநம 🙏
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
நான் வெள்ளிங்கிரி ஆண்டவர் மிகப்பெரிய ஒரு பக்தன் இந்த வீடியோவ பார்த்தது ரொம்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு அழுக வருது அந்தக் காட்சியை உங்களுக்கு கிடைத்தது நீங்கள் மிகவும் பாக்கியசாலி
Shree Devi textile நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்...இறைபணியும் சமூக தொண்டு செய்து வருவது போற்றுதலுக்குரியது...
My role model Sri devi textile owner💪👍👍
கண் கலங்குது ஐயா🙏உடல் சிலிர்கிறது🙏ஓம் நமசிவாய🙏🙏
ஆம் நானும் ஒருகணம் அழுதுவிட்டேன்
வணக்கம் ஐயா அம்மை அப்பனின் திருவிளையாடல் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டு அழுதேன் அங்கு வரும் அடியவர்கள் புண்ணியம் செய்தவர்கள் சர்வம் சிவசக்தி மயம்🙏🙏🙏
ஓம் நமச்சிவாயம். ஓம் நமச்சிவாயம். தென்நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
OM NAMA SHIVAYA
I came last month there. Felt I have seen my mom's womb. Post trekked 7th hill and worshipped Shiva. Totally it's a bless . I pray Shiva to give me strength and will power to always think about you and come again and again to see you in velliangiri. Nothing I want.
Hi
Brother may I know this place name to visit
@@parameswarb8717 coimbatore district velliyangiri
Coimbatore near poondi
It is said that when a person is very close to God, then just hearing something about God will make that person weep. Here, when the two gentlemen were listening to the yogi describing as to what happened on that day, both stared shedding tears when they heard that the Divine Mother was fully satisfied with all the things she had received that day. What holiness. This place is indeed blessed.
சிவாயநம திருச்சிற்றம்பலம் இறைவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ஓம் நமசிவாய. வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா
This types of play she keeps on playing with each and everyone . I have been experience many times in my life
சிவ உன்னை நினைத்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது
Same
சிவாய நம... அத்தனையும் உண்மை...இறைவனுடைய கருணை இருந்தால் மட்டுமே இதில் நம்பிக்கை வரும்... இறைவன் மனித வடிவில் வந்த நிகழ்வுகளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பல இடங்களில் கூறி இருக்கிறார்...
இதைக் கேட்கும் பேறு பெற்றதே போதும் இறைவா🙏🙏🙏
Om Namashivayam... Vellingiri Aandavarukku Aroghara...
I went once. Powerful mountain. It was my first trekking. I was unwell then and depressed. All of it washed away. I cannot name it but felt too comfortable.
ஐயா இந்த பதிவை கேட்டவுடன் எனக்கு எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது உடம்பெல்லாம் வெறுத்துப் போய் இருக்கிறது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா
இத கேட்டேதே போதும் நமசிவாய!!
எம்பெருமான் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் எல்லா நலமும் வழங்கி அருளட்டும்
அஞ்சுவதும்,அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே🙏
தென்னாடுடைய சிவனே போற்றி, திருச்சிற்றம்பலம்
Video content is awesome , flawless and especially the english subtitles befits Senthil Adigal's narration of this blissful experience 🔥
Thank you for the English subtitles. Heard a lot about the Kailash of South.
I’m blessed to hear this story. I live very close to Velliangiri Malai.
Aum Namah Shivaye.
He is in my heart ❤️
Where can I find the song you have used as the intro.
Pranam 🌸🙏🏾
பரம்பொருள் அருளை நீங்கள் கூரும்பொது என் கண்களில் கண்ணீர் வருகிறது.... ஓம் நமசிவாய வாழ்க...
இது போன்ற திருவிளையாடுகள் அதிகம் இங்கு நடைபெறும்.இங்ஙனம் செந்தில் சித்தரின் சீடன் .
வெள்ளியங்கிரியில் வசிப்பவரா நீங்கள்
@@sarathysarathy4510 வெள்ளியங்கிரி மலை எமது பூர்வஜென்ம தொடர்பு, வீட்டில் இருந்து 25 km தொலைவு அடிக்கடி மலைக்கு செல்வேன்
ஐயா வணக்கம் எனக்கும் இது போன்று 2 வருடத்திற்கு முன்பு ஒரு அதிசய நிகழ்வு நடந்தது எல்லாம் சிவமே
@@dhatchinamoorthy783 வெள்ளியங்கிரி மலையில் சித்தர் பூசை செய்பவர் தான் செந்தில் சித்தர். யமக்கு குரு என்பதில் மகிழ்கிறோம். ஓ்சிவசிவஓம்
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா சிவனே போற்றி போற்றி...
பதிவை பார்த்தும் கண்கள் கலங்கின சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏 ஓம் நமச்சிவாய 🙏
சிவாய நம ஓம் இதே போன்ற நிகழ்வு ஏப்ரல் 15 2022 அன்று மதியம் 12 மணி உச்சி கால பூஜையிலும் அப்பா மகளோடு வந்து வில்வமாலை அணிந்து சென்றார் மணோண்மணி சமேத வெள்ளியங்கிரீஸ்வரா போற்றி பிறகுதேடியும் அந்த சக்தியை காண இயலவில்லை
சிவன் அருளால் சித்திரா பௌர்ணமி 16-04-2022 அன்று சென்று வந்தேன், நல்ல தரிசனம் ஓம் நம சிவாய🙏🏼🙏🏼,
I don't know why my eyes got tears. Om Namashivaya
Nanum angu Vara virumbugiren
கண்களில் நீர், உடல் சிலிர்க்க, ஓம் நமசிவாய 🙏 🙏
th-cam.com/video/iwkeborVUXA/w-d-xo.html
அவ்வப்போது கடவுள் மனித ஊருவில் காட்சி தருகிறார் கடவுவுளை நீ உணர்ந்து கொண்டால்🙏🙏🙏 ஓம் நமட்சிவாய ஓம் நமட்சிவாய 🙏🙏🙏
th-cam.com/video/iwkeborVUXA/w-d-xo.html
Today naa first time vellingiri vanthe im so pleased ஓம் நம சிவாய
Goosebumps! Hara Nama Paarvati Pataye ... Hara Hara Mahadeva
திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவற்கும் இறைவா போற்றி.
கோடானகோடி நன்றிகள், வாழ்க வளமுடன்
கண்ணீர் தன்னை அறியாமல் வருகிறது.. இறைவன் இறைவியை காண மனம் துடிக்கிறது.. என அப்பனை ஒருமுறை தரிசித்தேன்.. மீண்டும் இறையை காண தேதி இறைவனே கொடுக்க வேண்டும்.. ஓம் வெள்ளியங்கிரி நாதனே போற்றி போற்றி..
நற்றுணையாவது நமச்சிவாய
இந்த கானொலியை கேட்கும்போது என் உடல் நடுங்கியபடி கேட்டேன் 🙏
Ohm nama shivaya, ayya while you showing the photo my body vibrated like anything, tears came automatically. God is there, no doubt on it
Ohm Nama sivaya nana ohm..I am form malaysian. After listening this video clip automatically crying. .
You have depression
இந்த வீடியோவை பார்க்கும் போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 🙏நான்
ஐந்து வருடம் வெள்ளியங்கிரிக்கு சென்று இருக்கிறேன் என்னோட அனுபவத்தில் வெள்ளிங்கிரி பூலோக சொர்கம்
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அந்த மலையே அதிசயம் தான் ..வேறு என்ன வேண்டும் ..
True
Sathiyakumar Sathiyakumar:
th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html அஉம்... இறந்தவரை உயிர்ப்பித்த சற்குரு மகாஞானி. "வெள்ளியங்கிரி சுவாமிகள்"- வெள்ளியங்கிரி மலையின் கிருஷ்ணன் குகையிலும்,வெள்ளியங்கிரி மலைக்கு நேர்எதிரே தெற்கில் அமைந்துள்ள குஞ்சரமுடி முடி மலையுச்சியில் ,மகாஅடர்வனத்தில் ,முத்திக்குளம் அருவியின் அருகே சிவயோக தவமியற்றியர் வெள்ளிங்கிரி சுவாமிகள்...அவரை பற்றிய முழுப்பதிவு இது... *தொடர்ந்து சித்தர்கள் குறித்த நமது அரிய பதிவுகளை மேலும் காண நமது சித்தஜோதி யூடுயூப் சேனலை விரைந்து "சப்ஸ்கிரைப்"-செய்யவும்...* th-cam.com/video/KMtQ5TuEO4Q/w-d-xo.html
@@siddhajothimedia2267 velliengiri swamigal iranthavarai uyirpithathai patri video podaum plz
ஐயா இதை கேட்டதே எங்கள் வாழ்வில் கிடைத்த பெரும் புண்ணியம் ஐயா.... ஓம் நமசிவாய....
Om Namaha Shiva 🙏🙏 He is indeed a blessed man to have seen Devi Amma and Shiva Bhagwan 🌺🌺
பராசக்தி போற்றி.. ஓம் நமசிவாயம்...
Om namashivaya’ om velliyangiriyne🙏🌺🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவார்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ❤️
Shivaya nama🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
Tears are rolling
சிவா அண்ணா உங்கள் சிவா பணி சிற க்கா வாழ்த்துக்கள்
அம்மாவின் அருள் இந்த அடியேனுக்கு அருளியுள்ளார் . நன்றி.
Many thanks to shree devi textiles owner shivaganesh sir 🙂 ungal iraipani thora valthukal
அவன் அ௫ளால் அவன் தாள் வணங்கி...ஓம் நமச்சிவாய 🙏
காண வேண்டாமோ!!!! என் அப்பன் எம்பிரான் திருவடியை எப்பொழுது காண போகிறேனோ 😭😭😭😭😭😭
Thennadudaya Sivane potri... Ennattavarkkum iraiva potri.. 🙏🙏🙏🙏🙏... Ohmm Namasivaya vazhga...
Om gamganeshaya om namashivaya.its really made me shock thank you God and universe
மெய் சிலிர்த்து விட்டது ....namashivaya
அய்யா தாங்கல் சொல்லுவது உன்மை தான். நான் நிழச்சியை பார்த்து விட்டு ஒரு 10 நிமிடம் இருக்கும் ...எம் பெருமான் ஈசன் குடி இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் தீர்த்தம் கிடைத்தது...
இப் பதிவுக்கு நன்றி... அன்பே சிவம்....
This year I had an great opportunity to visit and get blessings of Lord Shiva at Vellingiri Andavar Temple
அருமை 👌🏻👌🏻👌🏻 ஓம் நமசிவாய
மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏
Great....
ஐயா இதை கேட்கும் போதே மெய்சிலிருக்கிறது
என் கணவரும் சில சமயங்களில் கோயிலுக்கு சென்று வருவார் என் வாழ்நாளில் நான் ஒரு தடவை ஆவது இந்த சிவனி தரிசிக்க ஆசைப்படுகிறேன் என் வயது 40 என்னை எப்பொழுது தான் அந்த இறைவன் எனக்கு எப்பொழுது தான் இந்த இறைவன் தரிசனத்தை தருவார் என்றே தெரியவில்லை நான் ஏங்குகிறேன் நமச்சிவாய
Thanks all media person
வெள்ளியங்கிரி ஆண்டவரே போற்றி
Om Namah Shivaya🙏🙏🙏🙏🙏
மெய் சிலிர்க்க வைத்தது ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
வாயில்லா ஜுவன்களின் மேல் எல்லாரும் கருணை புரிய அருள் புரிய வேண்டும் அப்பா... எல்லாம் வல்ல ஈசனே..!!!
Hy dear vry nice place V want to going this Temple I am in bangalore Hw to come from bangalore this Temple all the days opening r not pl message I am waiting
Now going all devotees. Recularly feb to may open
@@sribagyaalaya5412
V r planning to come 25th March 2023 all ready tickets booked
That time the temple opening dear pl send message I am waiting for you reply
Previous information fr u r given
Vry tnq
Om namashivaya namaha
I'm crying listening to him 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Namah Shivaya. Ninggle elam baakiam seithavargal.thaiyum .tantaiyum
Simple swamy nature ture god blessings swamy honey speech diamonds brightness words thanks sir God gift gold chennal
Iraiva om namasivaya
Ur my inspiration sir ..