யார் யார் அவள் யாரோ | Yaar Yaar Yaar Aval Yaaro | P. B. Sreenivas, P. Susheela Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 135

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 ปีที่แล้ว +7

    அழகிய சூழலில் இந்தப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது பாடல் அருமை இசை அருமை சூழல் மகிழ்ச்சி தந்தது

  • @gscbose8146
    @gscbose8146 ปีที่แล้ว +10

    என்ன குறல் வளங்கள்.முகங்கள் அழகு இந்த மாதிரி கவிதைவரிள் தமிழுக்கு அழகு பொற்காலம் அது❤👍👌🇮🇳🙏💐

    • @athimarthandans8734
      @athimarthandans8734 2 หลายเดือนก่อน

      குரல் வளங்கள்

  • @gurumoorthyp.t.1931
    @gurumoorthyp.t.1931 ปีที่แล้ว +8

    ஆஹாஆஅ
    ஹாஹா ஹாஹா ஆஹாஆஆ
    ஹாஹா ஹாஹா ஆஹாஆஆ
    ஹாஹா ஆஆ
    ஹாஹா ஹாஹா
    ஹஹஹ்ஹஹாஆஆ
    ஹோ ஹோ ஹோ ஹோ
    ஹோ ஹோ ஹோ ஓ..ஓ
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    சலவைக்கல்லே சிலையாக
    தங்க பாளம் கையாக
    மலர்களிரண்டும் விழியாக
    மயங்கவைத்தாளோ…
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    முத்து மணித்திரள் ரத்தினமோ
    மொய்குழல் மேக சித்திரமோ
    முத்து மணித்திரள் ரத்தினமோ
    மொய்குழல் மேக சித்திரமோ
    செக்கச்சிவந்த இதழாலே
    சிந்தும் புன்னகை மந்திரமோ
    செக்கச்சிவந்த இதழாலே
    சிந்தும் புன்னகை மந்திரமோ
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    கண்கள் மயங்கும் கண்ணானாள்
    பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
    கண்கள் மயங்கும் கண்ணானாள்
    பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
    நினைவில் மயங்கும் பொருளானாள்
    நிலவில் மயங்கும் இருளானாள்
    நினைவில் மயங்கும் பொருளானாள்
    நினைவில் மயங்கும் இருளானாள்
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    அஞ்சனம் கொண்டாள்
    நகை கொண்டாள்
    அச்சம் நாணம் மடம் கொண்டாள்
    அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
    அச்சம் நாணம் மடம் கொண்டாள்
    மஞ்சள் குங்குமம்
    மலர் கொண்டாள்
    மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    யார் யார் யார் அவள் யாரோ
    ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆஹா …ஹா ஹா ஹா..(4)
    ஓஹோஓஹோஓ.(4)

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +12

    இந்தப் பாடல் கேட்பதற்கு எப்படி இருக்கிறது !

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma หลายเดือนก่อน +2

    Lovely song
    Lovely singing

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +8

    P.B..ஸ்ரீநிவாஸ் குரல் ஒவ்வொரு பல்லவி வரும் போது வேறு வேறு சங்கதிகள் போட்டு பாடுகிறார்.அவருடன் இனிமை குரல் கொண்ட p. சுசிலா குரல் சேரும்போது இனிமை .

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +69

    நம் மனகஷ்டங்களை போக்குவதற்காக கடவுளால் அனுப்பி வைக்க படட்ட டாக்டர்கள் தான் கண்ணதாசனும் MSV யும்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +4

      சிறப்பாக கூறிவுள்ளீர்கள் !
      மிக்க நன்றி !!

    • @somasundaram6660
      @somasundaram6660 3 ปีที่แล้ว +5

      @@bhuvaneswariharibabu5656 நன்றி நன்பரே

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 ปีที่แล้ว +1

      Evalavu thadavaii kettalum avaluttum pattugell.old is gold

    • @lakshmik3879
      @lakshmik3879 ปีที่แล้ว

      @@bhuvaneswariharibabu5656 you a lot mahindra the title of azeem is my vote would like your dad to be seen GOD the title of azeem is my vote would like your
      Hood

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +3

      ஓடுவது போல இடையிருக்கும்
      என்ற பாடலை இயற்றியவர்
      வாலிப கவிஞர் வாலி!!
      கவியரசர் அல்ல !!

  • @kannannallasamy9321
    @kannannallasamy9321 ปีที่แล้ว +9

    காலத்தை வெண்ற அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க துண்டும் .

  • @veerasamyveera5999
    @veerasamyveera5999 ปีที่แล้ว +5

    ஜெமினி கணேசன் சாவித்திரி கலவை சிறப்பு இசை நம்மை தாலாட்டுவது போல் உள்ளது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 ปีที่แล้ว +37

    ஆஹா..எவ்வளவு இனிமையான குழலோசை.. ராகத்துடன்... "யார் யார் அவள் யாரோ".. என்று நம்மிடம் கேட்கும் பாடலின் தொடக்கம்...
    "சலவை கல்லே சிலையாக தங்க பாளம் கையாக மலர்கள் இரண்டும் விழியாக ".. என்று பெண்ணழகை மதுரம் பாடி நம்மை மயங்க வைத்த பி.பி.சீனிவாஸ்..
    " ஊர்ப்பேர் தான் தெரியாதோ".. சுசீலாவை போல பாடி அவள் யார் என்று நம்மிடம் கேட்கும் சாவித்திரி..
    "நினைவில் மயங்கும் பொருளானாள்.. நிலவில் மயங்கும் இருளானாள் ..". என்று பெண்மைக்கு உவமைகள் பாடிய படி left hand drive car.. ஐ ஓட்டி வரும் காதல் மன்னன் ராமசாமி கணேசன்..
    வயலின் இழைய .. புல்லாங்குழல் இசைக்க.. நம் செவிகள் இனிக்க பாகேஸ்வரி ராகத்தில் பெண்ணின் எழிலுக்கு இசை வர்ணம் தீட்டிய மெல்லிசை மன்னர்கள்..
    இதற்கு மேல் தேன் மதுரமான இனிமை ஏதும் உண்டா?...

    • @KamarajChelliah
      @KamarajChelliah 3 ปีที่แล้ว +1

      யார் யார் யார் அவள் யாரோ என்று நம்மிடம் கேட்கவில்லை; (இந்த பாடல் முழுவதிலும் சம்பஷனை அவர்கள் இருவருக்கும் இடையேதானே தவர, நம்மை எங்குமே இழுக்கவில்லை) ஜாடை மாடையாக தலைவன் தலைவியிடம் தான் கேட்கிறான். தலைவி, அவள் யாரென்று உனக்கு தெரிந்திருந்தும் அவளிடமே கேட்கிறாய் என்று கேலியாகவே" ஊர் பேர்தான் தெரியாதோ என்று எள்ளி நகையாடுகிதறாள்.
      சலவைக்கலே .......................................மலர்களிரண்டும் விழியாக --- என்று தலைவன் சொல்லி முடிக்கும் முன்னே....
      "ரொம்பவும் மயங்கத்தான் வைத்து விட்டாளோ?! என்று நகைப்பை செய்கிறாள்.
      கண்ணதாசன் பாடல்களை இப்படி பகுத்து பிரித்து பொருளை சுவைத்தால் கிடைப்பது இன்பமோ இன்பம்.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +2

      @@KamarajChelliah
      நண்பருக்கு வணக்கம்..
      "சலவைக்கல்லே சிலையாக .. தங்கபாளம் கையாக.. மலர்கள் இரண்டும் விழியாக.."... முத்து மணித்திரள் ரத்தினமோ.. "பெண்கள் மயங்கும் பெண்ணானாள்..".
      .. "நினைவில் மறையும் பொருளானால் ... நிலவில் மயங்கும் இருளானாள்..".. "..அஞ்சணம் கொண்டாள்.. நகை கொண்டாள்"(அஞ்சணம் .. கண் மையை குறிக்கும் எவ்வளவு அழகான சொல்.. இன்று நிறைய பேருக்கு தெரியாது)... என்று உபமாணங்களை நம்மிடம் சொல்லி காதலியை வர்ணிக்கும் காதலனின் கவிதை வரிகள் ... இவ்வளவையும் சொல்லி விட்டு.. பின் ... அவள் யாரோ?.. என்று நம்மிடமே கேட்பது போன்ற பல்லவி ... அதை ரசிக்கும் ஒரு சொல்லாடலாகத்தான் நான் அப்படி பதிவிட்டுள்ளேன்..
      ... ரசனை என்பது என் வரையில் அது ஒரு fantasy .. எல்லையில்லாத கற்பனை... ரசனையை பகிர்வதன் மூலம் அதை வளர்த்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்..
      இது போன்ற என்னுடைய நூற்றுக்கணக்கான பதிவுகள் உள்ளன.. அவற்றை ரசித்த நிறைய அன்பர்களின் பதில் பதிவுகளும் உள்ளன..
      தங்களின் கருத்து பதிவுக்கு நன்றி...

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 ปีที่แล้ว +4

      Left hand driving என்ற அளவுக்கு கூர்ந்து கவனிக்கும் உங்களின் ஆழந்த ரசனை மிகுந்த பாராட்டுக்குரியது. பாடலின் மற்ற அம்சங்களை கவித்துவமாக வர்ணித்தது உங்களின் தனித்தன்மை. வாழ்க உங்கள் ரசனை.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +3

      @@SubramaniSR5612
      பாராட்டுக்கு நன்றி ..
      சாவித்திரி பின் சீட்டில் நின்று இரண்டு மூன்று தடவை பாடும் போது அந்த shot களில்.. எதிரே பார்க்க.. முன்னால் steering எந்த பக்கம் என்று குழம்ப.. பின் தோன்றியதுதான் .. left hand driving .. ஆனால் என்ன கார் என்று எனக்கு தெரியவில்லை..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 ปีที่แล้ว +2

      @@thillaisabapathy9249 கார்களில் பாடிய பாடல்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கலாமா என்று தோன்றுகிறது சபாபதி அவர்களே.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 5 หลายเดือนก่อน +8

    What a sweet song?
    I have been hearing this since my childhood.
    Msv super music
    Gemini, savithri super action.
    Those who hear old songs like this ( 1960 , 1970) so blessed.
    Song gives more peace of mind, more pleasure
    Present songs not eligible to compare with old songs
    Many many thanks for uploading

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp ปีที่แล้ว +8

    அருமையான பாடல் ❤ மென்மையான பாடல் 😊மனதை மயக்கும் பாடல். ஒரு பாடல் முழுமை பெற எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் ❤❤❤❤

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 7 หลายเดือนก่อน +7

    என்ன சொல்வது இன்றே தெரியவில்லை அனுமதியும் இனிமை

  • @palanikpr857
    @palanikpr857 ปีที่แล้ว +9

    மீண்டும் மீண்டும் கேட்க இனிமையான காதல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @arunnath9895
    @arunnath9895 3 ปีที่แล้ว +13

    இந்த உயர்ந்த மனம் கொண்ட
    சாவித்திரி அம்மாவின் இருநாட்க்கள் மிக கொடுமையானது நல்ல இதயங்களின் கண்ணீர் அஞ்சலி
    என்றும் உண்டு

  • @murugesank308
    @murugesank308 6 หลายเดือนก่อน +5

    எளிய இனிய தமிழ் சொற்களால் தேனும் பாலும் கலந்த பாடல்... Km

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 2 ปีที่แล้ว +8

    ஆஹா என்ன இழைவு குழைந்து
    இனிமை அற்புத வரிகள் அருமையான ராகம்.யாருக்கு வரும் இந்த திறமை!!!!

  • @BalakrishnanMoro
    @BalakrishnanMoro 16 วันที่ผ่านมา +2

    Why have you forgotten to mention this delightful pair, make it so enchanting on screen ? You will never get one anytime, one of a time, this pair.

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 ปีที่แล้ว +23

    ஒரு டூயட் மென்மையாகவும்‌ இருக்க முடியும்...என்பதிற்கு ஒரு bench mark... இந்தப் பாடல்! வரிகளும் மெட்டும் பாடிய PBS மற்றும் P Suseela..... நடித்தவர்களும் கூட... இந்த மறக்க முடியாத படைப்புக்கு காரணம் என்று சொல்வேன்!

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

      உண்மை தான் சார்.

    • @ushar7365
      @ushar7365 6 หลายเดือนก่อน +1

      ரொம்ப அழகாக சரியாக சொன்னீர்கள் ❤

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 ปีที่แล้ว +17

    மிக சிறந்த இசை,மிகவும் எதார்த்தமான நடிப்பு ,இயற்கை காட்சி அமைப்பு ,அருமையான பாடல் வரிகள் . வேறன்ன வேண்டும் நமக்கு?அற்புதம்,சூப்பர்.Old is GOLD.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว

      பாடல் வரிகளை ,குரல்களை அமுக்காத அற்புதமான மெல்லிசை.
      கிரேட் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

    • @balum-ms6hx
      @balum-ms6hx ปีที่แล้ว

      ​@@mahalingamkuppusamy3672xr3

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 ปีที่แล้ว +12

    பாடலின் ஆரம்ப ஆஹ்ஹா ஆஹ்ஹஹஹஹா humming லேயே இசைக்குயில் சுசீலா நம்மை மயக்கி விடுகிறார். முதல் இரண்டு சரணங்களின் கடைசி வரியை இரண்டு விதமாக பாட வைத்ததில் மெல்லிசை மன்னர்கள் மிளிர்ந்து விடுகிறார்கள். இதுபோன்ற ஒரு காதல் பாடலை எழுதும் யோக்கியதையோ இதுபோன்று மெட்டமைத்து இனிமையான பாடலை தரும் யோக்கியதையோ இன்று யாருக்காவது இருக்குமா. அதுதான் ரசிகர்களின் taste மாறிவிட்டது என்று சப்பை கட்டு கட்டிவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!

    • @rajaramb6513
      @rajaramb6513 2 ปีที่แล้ว +1

      Excellent comments . உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள். .அருமை. Brother. எனக்கு பிடித்த பாடல். . ஒவ்வொரு வரியும் அழகு. ஆனந்தம். .

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 ปีที่แล้ว +1

      @@rajaramb6513 பாடல்களின் தரமும் இசையின் மகத்துவமும் நம்மை மயக்கி அப்படி வசியப்படுத்தி விடுகின்றன. பாராட்டுக்கு நன்றி ராஜாராம்.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

      என்னே ஒரு அற்புதமான ஆரம்ப ஹம்மிங்.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

      மிக உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள் சார்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      @@mahalingamkuppusamy3672 பாராட்டுக்கு நன்றி சார். அந்த hummingஐ நாம் முயற்சித்தால் மூச்சு முட்டும். சின்ன அரும்பு மலரும் பாடலை கேளுங்கள். இசையரசியின் humming மகத்துவம் மேலும் பிரமிக்க வைக்கும்.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +11

    இது எப்படி இருக்கு ? சொல்லுங்கள். உங்கள் வயதான காலத்தில் இந்த பழைய பாடல்கள் தான் கேட்க நேரிடும்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 ปีที่แล้ว +18

    " அஞ்சனம் கொண்டாள், நகை கொண்டாள் அச்சம், நாணம், மடம் கொண்டாள்.... மஞ்சள், குங்கும, மலர் கொண்டாள் ... மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்..? இனிமையான கவியரசரின் வரிகள், மெல்லிசை மன்னர்களின் இன்னிசை, P..B. S, P. சுசீலாம்மா மயக்கும் குரலினிமை, ஜெமினி கணேஷ், சாவித்திரி அழகு + நடிப்பு என்றும் நம் நினைவில்.

  • @ramalingame7845
    @ramalingame7845 ปีที่แล้ว +5

    1959ல் வந்த கட்டமொம்மன் படத்திலும் 1961 வந்த பாசமலர் படத்திலும் சிவாஜி கதைப்படி இறந்து விடுவார். இரண்டும் வெள்ளிவிழாப்படங்கள்.

  • @ramanmohan8181
    @ramanmohan8181 4 หลายเดือนก่อน +2

    What a Melodious Song ❤

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct ปีที่แล้ว +3

    Music what a beginning humming adada arumaiyana paadal

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 4 ปีที่แล้ว +12

    அற்புத வரிகள், குரல்கள் , நடிப்பு , இசை - எதை உயர்வாகச் சொல்வது ? விடுவது. இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.என்றும் இனிமை 👌👍

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 3 ปีที่แล้ว +11

    Evergreen song.PBS SIR you have thousands of applause 👏👏👏👏👏👏👏👏 love from srilanka

  • @doraikannu5647
    @doraikannu5647 6 หลายเดือนก่อน +2

    Excellent hummingbird song Great singer suseelamma garu

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 7 หลายเดือนก่อน +2

    Sweet duet. Very good singing. Heart stealing song. 24-3-24.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 ปีที่แล้ว +13

    The real class of a light music.That is the speciality of VISWANATHAN RAMAMOORTHY and duely supported by the singers PBS&P Susheela.What more to say about kaviarasar!

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +2

      பாடல் கவிஞர் வாலி

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      ​@@bhuvaneswariharibabu5656 கண்ணதாசன்

  • @rajamohann8331
    @rajamohann8331 ปีที่แล้ว +4

    இசைப் பிரியர் களுக்கு தெய்வம் தந்த வரம் எம் எஸ் வி கண்ணதாசன் பிபிஎஸ் மற்றும் பி சுசீலா.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

      விஸ்வநாதன் ராமமூர்த்தி யும் கூட

  • @vinnumenon102
    @vinnumenon102 2 หลายเดือนก่อน

    Spectacular Song! Super duper song.

  • @narasimhantr1786
    @narasimhantr1786 10 หลายเดือนก่อน +1

    Melody ku mugavari than padal
    Great MSV&TKR

  • @mohanam7934
    @mohanam7934 2 ปีที่แล้ว +5

    Bravo Music, ஸாங்க்ஸ் வீடியோ ஒவ்வொன்றும் கிளாரிட்டியோடும், ஸௌன்ட்ஸ் ஹை ரேன்ஞ்லேயும் excellent ஆ இருக்கு. பார்க்க,கேட்க நல்லாயிருக்கு. கலர் change பண்ணாமல் வீடியோஸ் இருப்பதற்கு நன்றி.

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +5

    Superb nice song and voice and 🎶 27.3.2023

  • @manivannansundaram4858
    @manivannansundaram4858 10 หลายเดือนก่อน +1

    Please colour this nice song anyone expert in such technology 🎉

  • @anbaarumugam5833
    @anbaarumugam5833 3 ปีที่แล้ว +9

    என்றும் கேட்க இனிமையான பாடல்

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct ปีที่แล้ว +1

    What a song to hear feel voice such a gentle breeze lyric scented wind music flower garden windy breeze savithri hilly breeze heart mind nerve ear get gifted to view such a song

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +2

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @palanikumar2124
    @palanikumar2124 ปีที่แล้ว +6

    What a songs brain will get tuned while hearing such songs

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +3

    ♥️ மனம் மயங்கும் பாடல் ♥️

  • @sivadasvelayudham8746
    @sivadasvelayudham8746 2 ปีที่แล้ว +4

    இனிமை இனிமை வேறென்ன சொல்ல

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 3 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல் மிக்க நன்றி

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 หลายเดือนก่อน

    Kavigjar Vaali also one of the MD

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +3

    மனது மறக்காத பாடல்

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 ปีที่แล้ว +4

    Romba Arumaiyaana Paattu 😍😍😍😍😍😍😍

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo 10 หลายเดือนก่อน +1

  • @ViswanadhankViswanadhank-pe2lb
    @ViswanadhankViswanadhank-pe2lb 7 หลายเดือนก่อน +1

    Paleya padalkalin karuthu onru veru thaan,santhekamillei

  • @vengatramanan687
    @vengatramanan687 4 ปีที่แล้ว +6

    Arumaiyana padal

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 หลายเดือนก่อน

    Msv'💔💔💔💔

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว +4

    Evergreen song. PBS sir hats off to you.

  • @lalithari
    @lalithari 3 ปีที่แล้ว +9

    Leave aside the film or it's story, Savithri Amma's love for Gemini Ganesan has truly came out very well in this song video. Pure love and it is 100%. Miss you Savithri Amma

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 ปีที่แล้ว +2

      Well said. Not only in this song, in all their duets they excelled depicting their true love. எண்ணற்ற ரசிகர்களின் கண்பட்டுதான் அவர்கள் காதல் வாழ்க்கையில் அப்படி ஒரு விரிசல் ஏற்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 ปีที่แล้ว +3

    Unforgetable

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +1

    Msv❤❤❤

  • @lingamoorthyp1089
    @lingamoorthyp1089 3 ปีที่แล้ว +6

    தேன் வந்து பாயுது காதினிலே

  • @gokulapriyas6613
    @gokulapriyas6613 4 ปีที่แล้ว +9

    Yanaku பிடித்த பாடல்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

      யாருக்கு தான் பிடிக்காது!

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 ปีที่แล้ว +2

    Lovely memorable song

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 4 ปีที่แล้ว +5

    Nan patum pattu l like very much
    ..

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +11

    என்றுமேதமிழ்
    தமிழ்தான்

    • @KamarajChelliah
      @KamarajChelliah 3 ปีที่แล้ว

      கண்ணதாசனின் இப்படிப்பட்ட Masterpieces களை எந்த மொழியிலும் எந்த கொம்பனாலும் உணர்வு மற்றும் பொருள் மாறாமல் மொழியாக்கம் செய்யவே முடியாது. தமிழ் மொழியின் வளத்தை முழுதும் அறிந்த வித்தகன், அவன். வாழ்க அவன் புகழ்.

  • @arockiadass7110
    @arockiadass7110 3 ปีที่แล้ว +5

    Very sweetnicesong

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 3 ปีที่แล้ว +4

    Very nice song 👍

  • @raveendranp.k487
    @raveendranp.k487 4 ปีที่แล้ว +7

    Rombha nalla paattu.

  • @sarathakrishnamoorthy8686
    @sarathakrishnamoorthy8686 4 ปีที่แล้ว +14

    பெண் : ஆஹா…ஆஅ…
    ஹாஹா ஹாஹா ஆஹா…ஆஆ…
    ஹாஹா ஹாஹா ஆஹா…ஆஆ…
    ஹாஹா …ஆஆ…
    ஆண் : ஹாஹா ஹாஹா
    ஹஹஹ்ஹஹா…ஆஆ…
    ஹோ ஹோ ஹோ ஹோ
    ஹோ ஹோ ஹோ ஓ..ஓ…
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் : சலவைக்கல்லே சிலையாக
    தங்க பாளம் கையாக
    மலர்களிரண்டும் விழியாக
    பெண் : மயங்கவைத்தாளோ…
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் : முத்து மணித்திரள் ரத்தினமோ
    மொய்குழல் மேக சித்திரமோ
    முத்து மணித்திரள் ரத்தினமோ
    மொய்குழல் மேக சித்திரமோ
    பெண் : செக்கச்சிவந்த இதழாலே
    சிந்தும் புன்னகை மந்திரமோ
    செக்கச்சிவந்த இதழாலே
    சிந்தும் புன்னகை மந்திரமோ
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் : கண்கள் மயங்கும் கண்ணானாள்
    பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
    கண்கள் மயங்கும் கண்ணானாள்
    பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
    பெண் : நினைவில் மயங்கும் பொருளானாள்
    நிலவில் மயங்கும் இருளானாள்
    நினைவில் மயங்கும் பொருளானாள்
    நினைவில் மயங்கும் இருளானாள்
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் : அஞ்சனம் கொண்டாள்
    நகை கொண்டாள்
    அச்சம் நாணம் மடம் கொண்டாள்
    அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
    அச்சம் நாணம் மடம் கொண்டாள்
    பெண் : மஞ்சள் குங்குமம்
    மலர் கொண்டாள்
    மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் : யார் யார் யார் அவள் யாரோ
    பெண் : ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
    ஆண் மற்றும் பெண் :
    ஆஹா …ஹா ஹா ஹா..(4)
    ஓஹோ…ஓஹோ…ஓ….(4)

    • @KamarajChelliah
      @KamarajChelliah 3 ปีที่แล้ว +1

      ....மனதையும் சேரத்து ஏன் கொண்டாள்...என்று தான் எழுத்து வரி இருக்கும். முடிந்த வரையில் பிழையின்றி எழுதியுள்ளீர்கள்!. வாழ்த்துக்கள்.

    • @sarathakrishnamoorthy8686
      @sarathakrishnamoorthy8686 3 ปีที่แล้ว

      @@KamarajChelliah
      நன்றி

  • @Txr3n
    @Txr3n 2 ปีที่แล้ว +2

    Mind blowing song...

  • @ratnasabapathy6920
    @ratnasabapathy6920 2 ปีที่แล้ว +4

    BEST FLUTE & TABELA

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +1

    🌴🌴பழைய நினைவுகள். 1975

  • @parthasarathyseshan3568
    @parthasarathyseshan3568 2 ปีที่แล้ว +3

    Very melody songs.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 ปีที่แล้ว +2

    ஏ.ம்.ராஜா தவறிய பிறகு ‌ பி பி எஸ் அந்த இடத்தை நிறைவு செய்தார்.
    ஜெமினி க்கு இரண்டும் பொருத்தமாக இருந்தது.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +4

    Yaar யாரெல்லாம் கேற்கிரீகள். சுகம் தானா ? Reply your comment.

  • @Txr3n
    @Txr3n 2 ปีที่แล้ว +2

    Beautiful song

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 ปีที่แล้ว +2

    SAVITHRI beautiful mermaid.

  • @venkateswarancr9595
    @venkateswarancr9595 2 ปีที่แล้ว +2

    Very good old songs

  • @sivakumarpainting5733
    @sivakumarpainting5733 3 ปีที่แล้ว +3

    Supar

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 ปีที่แล้ว +1

    Great

  • @vinoprasath7393
    @vinoprasath7393 2 ปีที่แล้ว +3

    WHO ARE LISTING IN 2021 COMMENT

  • @balasubramaniansaravana9456
    @balasubramaniansaravana9456 2 ปีที่แล้ว +4

    மேலாகச்சென்றுபின்தலைவழியாகமூளையைசென்றடைகிறது

  • @manickavasagamalagapillai9041
    @manickavasagamalagapillai9041 หลายเดือนก่อน +1

    இளமையான எம்ஜிஆரை பார்த்தால் எந்த பெண்ணுக்கும் ஆசை வரும்.

  • @palanikumar2124
    @palanikumar2124 ปีที่แล้ว +1

    Sivaji equal weightage role Gemini ku vaaipu koduthaar 50s to 70s varai even unakaha naan last movie with Gemini also equal opportunities sivaji koduthaar

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 ปีที่แล้ว +1

    Do you like and enjoy dear youngsters s !

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 2 ปีที่แล้ว +3

    திருவள்ளுவர் வீட்டுக்கு போ இல்ல கன்பூசியஸ் வீட்டுக்கு போ

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 2 ปีที่แล้ว +2

    கிராமத்து சமையல் _ காட்டு வாசி சாப்பாடு

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 ปีที่แล้ว +1

    How is it ! Enjoy.

  • @govindasamyt2777
    @govindasamyt2777 2 ปีที่แล้ว +2

    க்ஷ