😢அழுகைய அடக்க முடியல Bye Bye to Nagarkoil 👋/Say bye bye to mummy with tears

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 330

  • @VaralakshmiKoteeswaran
    @VaralakshmiKoteeswaran 2 หลายเดือนก่อน +136

    இங்கு உங்கள் மகன்களில் முகத்தில் பார்த்த மகிழ்ச்சி லண்டனில் நான் கான வில்லை❤❤வாழ்த்துக்கள்

    • @ukdiary798
      @ukdiary798 2 หลายเดือนก่อน +2

      Exactly

    • @cartoon4191
      @cartoon4191 2 หลายเดือนก่อน +2

      Why you so jellous of them?😊

    • @SriRam-xo2pn
      @SriRam-xo2pn 2 หลายเดือนก่อน

      Indha ungalin sripuku nagercoil sivakami adimai.Now i am in mdu

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 2 หลายเดือนก่อน +106

    தாய்நாட்டின் பெருமையை
    சற்றும் விட்டு க்கொடுக்காத தங்களது நாட்டுப்பற்று வியக்க வைக்கிறது சகோதரி.
    ஆண்டன் முடியை வெட்டி நேர் செய்தால் இன்னும் அழகாக இருப்பார் என்று தோன்றுகிறது. வருடம் ஒரு முறையாவது தமிழ்நாட்டுக்கு வர முயற்சி செய்யுங்கள். குழந்தைகளை நன்றாக கவனமாக ப் பார்த்துக்கொள்ளுங்கள்.
    உங்களுக்கும் தங்கள் இணைவருக்கும் வாழ்த்துக்கள் . Hope to see you again in India next year. Bye bye sister.

    • @premal6227
      @premal6227 2 หลายเดือนก่อน

      Ngl il younkalukku entha uurr sollavum

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 หลายเดือนก่อน +15

    நாகர்கோவில் வந்ததும் எங்கள் வீட்டு நபர் வந்த உணர்வு...நீங்கள் ஊருக்கு செல்வது எங்களுக்கே மனது கஷ்டமாக இருக்கிறது... எங்கள் வீட்டு நபர் ஊருக்கு செல்லும் போது ஏற்படும் அந்த நொடி உங்கள் வீடியோ பார்க்கும் போது ஏற்பட்டது...உங்கள் காணொளியில் பல இடங்கள் மனதை தொட்ட பல காட்சிகள் உங்களோடு நாங்களும் பயணித்தோம்..சந்தோசம்,பிரிவு,வருத்தம் அனைத்திலும் நாங்களும் பயணித்தோம்...😢மிஸ் யூ தோழி... வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும்.....

  • @johnsundar1591
    @johnsundar1591 2 หลายเดือนก่อน +14

    அருமையான வீடியோ பதிவு. மிகவும் நன்றி. நேரடியாக பார்த்தது போன்ற ஒரு உணர்வு❤❤❤❤❤❤

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 2 หลายเดือนก่อน +27

    பிள்ளைகளின் சந்தோக்ஷத்தை நம் நாட்டில் பார்த் தேன்.

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 2 หลายเดือนก่อน +15

    மகளும் மருமகனும் அருமையான பேரப் பிள்ளைகளும் வந்து எங்களை பார்த்தற்கு நன்றி.கண் வழங்குகிறது.தொடர்ந்து குடும்ப ஜெபத்தில் உங்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்.ஈரோடு அம்மாச்சி.❤❤🎉🎉

  • @deepar166
    @deepar166 2 หลายเดือนก่อน +3

    தமிழச்சி என்பது நம் மண்ணின் அடையாளம் அயல்நாட்டில் வாழ்ந்தாலும் நான் தமிழச்சி எண்டற பெருமை உங்கள் பேச்சிலும் உள்ளம் பூரித்து போனது உங்கள் முகத்திலும் தெரிந்தது தோழி வாழ்த்துகள்

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 หลายเดือนก่อน +6

    கணத்த இதயத்துடன் நீங்கள் விடைப்பெறும் காட்சி , உண்மையாகவே . எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது . 2017 and 2024 .இதோட எப்பொழுது .இந்தியா வருவீர்கள் ? யாருக்கும் தெரியாது ।।। வாழ்க வளமுடன் ❤❤❤ i like very sister....bye....

  • @santhi3426
    @santhi3426 2 หลายเดือนก่อน +42

    தாய், மகள், மருமகன், பேரன்கள் இன்பமாக இருந்த நாட்கள். அடுத்த விடுமுறை எப்போது வரும் நம் கண்கள் மனது நம் மகளின் குடும்பத்தையும் பேரன்களின் பாசத்திற்கும் ஏங்கும். எங்கள் லண்டன் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்! மீண்டும் வருக! வாழ்க வளமுடன்! நன்றி! எங்களுக்கும் கண்ணீர் வருகிறது.
    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏👋👋🙌

  • @arulmozhipazhanichamy2795
    @arulmozhipazhanichamy2795 2 หลายเดือนก่อน +23

    தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மகளாக பிறந்ததற்கு நன்றி கடவுளுக்கு. குமரி முனையில் நிற்கும் சமயம் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் என்று ஒரு புலங்காகிதம் வரும். இனிமை வரும்...
    National highways ல கார்ல பயணம் பண்ணும் சுகமே ஒரு அலாதி... மலைகள், வைகை, காவிரி, temple.. சென்னை வந்து விட்டாலும் கல்கத்தா வரை பயணம் பண்ண ஆசை வரும்... நமது இந்தியா ❤️❤️❤️❤️🎉🎉🎉💐💐💐
    🎂

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 หลายเดือนก่อน +2

    தாய் நாடு வந்து சென்றது மிக்க மகிழ்ச்சி. அதுவும் சென்னையில் இருந்து அனைத்து ஊர்களின் வழியாக கடந்து சென்று இருக்கிறீர்கள். ரயில் மற்றும் காரில். அருமை. அதுவும் திருச்சி மதுரை வழியாக சென்றது மிக சிறப்பு.. வேளாங்கண்ணி போனீங்களா சிஸ்டர்?.. லண்டனில் வேளாங்கண்ணி பற்றி சொல்லி வையுங்கள் சிஸ்டர்.. நன்றி. உங்கள் husband, மகன்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்..

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 หลายเดือนก่อน +1

    அருமை யான பதிவு நன்றி மா வாழ்த்துக்கள் 👌👍❤️😍🤩💐🎉

  • @Hitedits18
    @Hitedits18 2 หลายเดือนก่อน +10

    Akka and anna, neengal ammavukku bye sonnathu parkkum podhu enakum alugai vanthuchu 😢😢, amma and unga whole familyum nalla irukkanum 100yrs, god bless you akka and anna💐thanga childrens anton and agastin valga pallandu💐❤️good journey akka, 🙏🙏🙏🥰🥰🥰

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z 2 หลายเดือนก่อน +5

    ஆண்டன் முகத்தில். காபி குடிக்கும் பொழுது கண்ட மகிழ்ச்சி என் கண்களில் நீர் நிறைந்து விட்டது❤ வெளிநாடு செல்லுங்கள்.. இங்கு உள்ள உறவுகளை குழந்தைகளுக்கு தொடர்பு படுத்த வையுங்கள்...நம்ம கலாச்சாரம் மாறாமல் வளர்த்து மீண்டும் நம் மண்ணுக்கு வந்து விடுங்கள் 🎉பணத்துக்காக செல்கிறோம்.. மீண்டும் நம் மண்ணுக்கு வந்து விடுங்கள் அனைத்து மக்களும்...

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 หลายเดือนก่อน +21

    கடைசி நாள் இல்லை மா மேலும் மேலும் தொடரும் பயணம் மா சரியா

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 หลายเดือนก่อน

    super very Nice Beautiful video sister Enjoy your family ALL மகிழ்ச்சி வாழ்த்துக்கள் God bless family ALL ❤❤❤❤❤❤❤❤💐🥰👍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน +4

    Super pathivu ma supi &annachi family
    Kanyakumari ungaloda erunthu ellam parthathu poll rompa santhosamaga erunthathu Thanks ma

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 หลายเดือนก่อน

    Superb 👌🏼👌🏼👌🏼 kanniyakumari view points..ammavai vittu piriyum 😢😢..Take care of your health ma..🎉🎉🎉❤❤

  • @indram3967
    @indram3967 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் உங்கள் அம்மாவிடம் இருந்து பிரியும் போது எனக்கும் கண்ணீர் கண்களில் நீர் ததும்பியது.❤

  • @suganthis6383
    @suganthis6383 2 หลายเดือนก่อน +4

    Enjoying ur family ட்ரிப்❤❤❤

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு. தாய்நாட்டின் பெருமைகளை பதிவு செய்ததற்கு நன்றி. பெரிய மகன் சிரிப்பு பார்க்க சந்தோஷமாய் இருந்தது. ❤❤❤

  • @Malligasukumaran
    @Malligasukumaran 2 หลายเดือนก่อน +13

    நீங்களே பேசிகொண்டிருக்கிறீர்கள் பிள்ளைகளை பேச சொல்லுங்கள் கேட்க ஆசையாக இருக்கிறது

  • @meerabeevi3790
    @meerabeevi3790 2 หลายเดือนก่อน +1

    Mam motta kanyakumari patha oru fealings thanks you ....👍

  • @sugilarani5483
    @sugilarani5483 2 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி. இனி எப்போது. வருடம் ஒரு முறை வந்து அம்மாவையும் குடும்ப உறுப்பினர்களையும் , தாய் நாட்டையும் பார்க்க வந்தால் நன்றாக இருக்கும்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 หลายเดือนก่อน +2

    My native place Kanyakumari District Jamestown my wife Golda Carolin Keelkulam Chennai Dubai Sharjah now in Canada Jesus yesappa bless all dear ones

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 หลายเดือนก่อน

    Vary Vary beautiful place😂 and video i like soo much (akka and anna and kids enjoy (TAMIL NADU)THANKU SOOOO MUCH again and again என் அன்பின் முத்தங்கள் 100 only this video bye akka family

  • @rebeccagloria418
    @rebeccagloria418 2 หลายเดือนก่อน +4

    Really it's heart breaking moment to leave our family and move....
    Hopefully waiting to see again in marriage video....

  • @akrishnankrishnan8231
    @akrishnankrishnan8231 2 หลายเดือนก่อน +2

    So happy to see both of your son's enjoyment.. especially your younger son aton.with smiling face .. you n your husband too.save journey back to uk.mdm sister... Malaysian viewer 🎉

  • @saranyavijayan4318
    @saranyavijayan4318 2 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சியான தருணம்.மறக்கமுடியாதபயணம்.வழ்த்துக்கள்.🙏

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t 2 หลายเดือนก่อน +6

    என்னவோ தெரியலங்க உங்க மகன்களோட மகிழ்ச்சிய பார்க்க பார்க்க எனக்கு அவ்ளோ சந்தோஷம் திருவள்ளுவர் பற்றி ஆர்வமா சின்னவர் கேட்டது அருமை எந்த ஒரு இடத்திலும் எந்த கடவுள் பெயரோ மதம் பெயரோ இல்லாத குறள்களை கொண்டது திருக்குறள் அப்டீன்னு அதனோட மகத்துவத்தை சொல்லுங்க

  • @meenavingalatta2443
    @meenavingalatta2443 2 หลายเดือนก่อน +15

    Bye mummy take care 😢

  • @dafinijustin6306
    @dafinijustin6306 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொந்த ஊருக்கே வந்து விடுங்கள்....

  • @Sasikala.J
    @Sasikala.J 2 หลายเดือนก่อน +3

    அக்கா சின்ன குழந்தை மாரி மாரிட்டிங்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது❤❤

  • @Kalaiselvi235-c1u
    @Kalaiselvi235-c1u 2 หลายเดือนก่อน

    Akka , it’s great to see u back in native akka , ur an inspiration, am ur huge fan ,school junior too when I move to US , no idea how to cook post marriage ur channel helped me to cook recipes from native which my mom and grandma makes… whenever am homesick will watch ur channel and get inspired every single time .ur house buying video is an amazing inspiration for us to get house … and ur gardening tips followed and had our organic Indian garden … even we came for vacay to ngl…all videos semma same convent school mutta bonda veppamoodu junction gopalasan bhava medicals nallaperumaal Kanyakumari beach mulaga bhajji… its nice to bring children back to native though we live abroad. People always think we forget home country but sad reality wherever we go we never forget native … namma pullaigaluku native kamikradu school kamikradu shops kamikradu Nama sapta things vangi kodutu taste pana vaikradu always impressive ….when we leave our parents back there maanasu ellam anga irukum ….very hard good bye😊 all ur native series lovely truly enjoyed a lot akka .God bless u and family

  • @Rajkumar-tn4cb
    @Rajkumar-tn4cb หลายเดือนก่อน

    Enga ammachi niyabagam vanthutuchu. Enaku kanneer adaka mudiyala. Paatima nalla irukanum. Unga kudumbamum nalla irukanumnu na mathata jebikiren. God bless you and your family aunty .........❤❤❤

  • @sankarimb6592
    @sankarimb6592 2 หลายเดือนก่อน +4

    நாகா்கோவில் வந்து சந்தோஷமாக enjoy பண்ணியது எப்படி இ௫ந்தது அக்கா

  • @rhemamedona9574
    @rhemamedona9574 2 หลายเดือนก่อน +3

    It's very hard to bid good bye to mom. Very emotional sister. May God bless you all

  • @sumathi248
    @sumathi248 2 หลายเดือนก่อน

    Thambika face bright aa iruku.relations parthaakava.superb .May God bless your family pa.

  • @abisanvi9737
    @abisanvi9737 2 หลายเดือนก่อน +12

    மறந்தராதிங்க மக்கா என்ற வார்த்தை என் இதயத்தை ஏதோ செய்தது 😢😢😢😢

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 หลายเดือนก่อน +1

      வலி மிகுந்த வார்த்தை...

  • @karaghopin3175
    @karaghopin3175 2 หลายเดือนก่อน +3

    HAVE A NICE JOURNEY...
    GOOD LUCK
    TAKE CARE
    BYE BYE...

  • @Belle_dits
    @Belle_dits 2 หลายเดือนก่อน +1

    Don't worry Amma all are stay with you Nagercoil and Kanyakumari vidioes information very useful happy journey Amma don't please don't cry god always with you

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 หลายเดือนก่อน +2

    Kastama irukum ellaruum vittu porthu.londonla evlo happya irunthalum nama ura vittu pogum pothu nammala ariyumala kannulu thanni varum,manasu verumaiya irukum.enna maranthudathinganu amma solum pothu kannulu thanni vanthuduchi.kannula thannniyadothan intha comment type pandren.miss you akka annachi.next time varumpothu unga subscribers ellaryum meet panuga.engalkum asaiya iruku ungala nerula parkanumanu.take care.😢😢 miss you akka annachi anton kuti.hair cut change paniko anton ok apothan inum alaga irupa.😊

  • @Sindhu._
    @Sindhu._ 2 หลายเดือนก่อน

    Super akka thank you very much for it's advice 🙏🏼 Too bad it's over the holidays. Have a nice trip.❤❤❤

  • @panchukutti7201
    @panchukutti7201 2 หลายเดือนก่อน +1

    Happy to see your video thanks a lot

  • @ranirebecca5089
    @ranirebecca5089 2 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ பதிவு அக்கா ❤

  • @kanagesperumal9843
    @kanagesperumal9843 2 หลายเดือนก่อน

    Nice family members trip to India lot of things are selling both brothers should talk each other both parents are happy to go around ❤❤❤😊

  • @suzannemathew5369
    @suzannemathew5369 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sister for this vlog.. I enjoyed watching this

  • @sonarajan4395
    @sonarajan4395 หลายเดือนก่อน

    I miss kanyakumari, my hometown... being anywhere in the world i cannot get that happiness which i got whenever i walked through that beach and thoses shops in kanyakumari

  • @sajarouthbegum233
    @sajarouthbegum233 2 หลายเดือนก่อน

    We are so happy sis.next year meendum ungal varuhaiyai ethirparkirom

  • @kanishkaworld4105
    @kanishkaworld4105 หลายเดือนก่อน

    Nangale ka aniyaakumari ponatthu mathri irunthuchu spr video sis

  • @manjuganesh7671
    @manjuganesh7671 2 หลายเดือนก่อน

    Welcome madurai sis london thamizhachi sis madurai ungalai anbudan வரவேற்கிறது

  • @pkp2301
    @pkp2301 2 หลายเดือนก่อน

    God bless your Amma with good health.
    Pls visit her often.
    They expect seeing their children and grand children.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 หลายเดือนก่อน +4

    கவலை படாதீங்க மா மனது கஷ்டமாக தான் இருக்கிறது

  • @harimurugan674
    @harimurugan674 2 หลายเดือนก่อน

    அக்கா அண்ணா உங்களோடு சேர்ந்து நாங்களும் சுற்றி பார்த்தோம் கன்னியாகுமாரியை நன்றி

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน

    Emotional with your mother. As usual loaded with visual content.

  • @akrishnankrishnan8231
    @akrishnankrishnan8231 2 หลายเดือนก่อน +1

    Very nice and lovely view of South Tamil Nadu area. Very fast development.. have a safe flight to UK.sister n your family...me your viewer from Malaysia sister.

  • @fathimabibi708
    @fathimabibi708 2 หลายเดือนก่อน +1

    Very emotional video. I can't control my tears. May God bless you and your family always

  • @jagajothi1047
    @jagajothi1047 2 หลายเดือนก่อน

    சகோதரி உங்கள் ‌மகன்களிடம்‌ நம் ஊர் அனுபவத்தை ‌கேட்டு ஓர் வீடியோ போடவும்.நாகர்கோவில் மற்றும் கன்யாகுமரியை அழகாக பதிவிட்டீர்கள்.உங்கள் லண்டன் ‌பயணம்‌இனிமையாக‌‌ அமைய வாழ்த்துகள் 🎉🎉

  • @NarmaadaRDas
    @NarmaadaRDas 2 หลายเดือนก่อน +1

    😢😢😂Bon voyage. Love & Blessings. Reiki Yoga Associations of India

  • @Renuga-b3k
    @Renuga-b3k หลายเดือนก่อน

    நன்றி சகோதரி நம் தாய்
    மண்ணின் அழகையும் நம்
    கலாச்சார பெருமையையும் இந்த வயதில் நம் பிள்ளைகளுக்கு காண்பித்தமைக்கு நன்றி.....

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 หลายเดือนก่อน

    Aachi sugamairukengalo 😊 Happy family Vlog interest journey weldon boy 👦 Minnal 😅

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 2 หลายเดือนก่อน +1

    Very sweet entertaining video. These moments will always be cherished. Madam unga voice very sweer. Narration in each and every place spoke about your hearts content and your familys' happiness. So happy to see all your happiness. The moment you started from your home felt tears since leaving a hometown really is a pretty hard one which each one could feel. Your travel towards chennai your passion towards nature in each and every place very happy to see enjoying the food all a treat to our eyes. Keep rocking exploring and explaining❤❤❤❤

  • @raduvedi
    @raduvedi 2 หลายเดือนก่อน

    Akka felt very sad watching you bidding goodbye

  • @KalpanaRani-d7k
    @KalpanaRani-d7k 2 หลายเดือนก่อน +2

    So sweet you are... Very nice video!!!

  • @ClarieJoy
    @ClarieJoy 2 หลายเดือนก่อน

    super good vacation we are also travelling with you ...bye to mom makes emotional 😌happiness means our own home❤‍🩹

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 2 หลายเดือนก่อน +10

    Ammavuku manasu vali irukum sister ❤

  • @pushpak85
    @pushpak85 2 หลายเดือนก่อน

    Maintain happiness as it is. Always be happy and safe. Vazgha Valamudan

  • @caviintema8437
    @caviintema8437 2 หลายเดือนก่อน

    Very super vlog,mam andyour family , super annachi,, enjoy,❤❤❤

  • @EstherSchwartz-l9d
    @EstherSchwartz-l9d 2 หลายเดือนก่อน

    I am very happy for you and your family seeing that you all enjoying the Indian street food. In our visit to India, we had upset stomach for eating Indian street food or coffee or tea or anything . Happy journey back to London , Take Care, God Bless you and your family.

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai หลายเดือนก่อน

    Andha few minutes kaaga wait seidhen... title la pottum...andha few minutes kooda romba quickaa kadandhitteenga...hang in there london thamizhachi😂

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 หลายเดือนก่อน

    Good to see you family eating bajji in Kanyakumari - my favourite place..❤❤❤❤

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 หลายเดือนก่อน

    Kanyakumari trip worth it. The beach is breathtaking.

  • @yrani6502
    @yrani6502 2 หลายเดือนก่อน

    Akka bye.ungal language school days akkamarin kalakalappu. I like very much.your native is vazhugamparai.

  • @sumathiramar2752
    @sumathiramar2752 2 หลายเดือนก่อน

    Sister few drops in my eyes.
    Super our native.
    Enjoy.

  • @ArputhaRoy
    @ArputhaRoy 2 หลายเดือนก่อน

    Super my ❤ cong. You all. Enjoyed Tamil. Nadu

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 หลายเดือนก่อน

    Akka nagalum inda time india vandu neraiya uur ponoom bangalore mysuru ooty road highway sollawe tewaillai.awesome highlight india

  • @_sheenu_3087
    @_sheenu_3087 2 หลายเดือนก่อน +4

    Hi sis ❤ Don't worry God bless Ur family ❤️

  • @syedbeemasiraj7784
    @syedbeemasiraj7784 2 หลายเดือนก่อน

    From Dubai i came to Tirunelveli with my 2 daughters. So almost same route both by road and train
    Same restaurant also we went
    Ur videos heart touching to everyone this vacation

  • @mythilikarthikeyan697
    @mythilikarthikeyan697 2 หลายเดือนก่อน

    Sis ,naan kanyakumari ponathu illa ,nice to see❤❤❤😊😊😊

  • @kani9450
    @kani9450 2 หลายเดือนก่อน

    Thanks for the KK trip ❤ waiting for the next video eagerly

  • @thayalantharuman4352
    @thayalantharuman4352 2 หลายเดือนก่อน

    அருமை அருமை from malaysia❤

  • @lathas.r50
    @lathas.r50 2 หลายเดือนก่อน

    Very nice to see all your Family members

  • @selvakumark9342
    @selvakumark9342 2 หลายเดือนก่อน

    Verey superb ✨ mam

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 2 หลายเดือนก่อน

    Thiruvalluvar patri innum nalla explain panni irukalam.. Ungal pillaigaluku😊

  • @jessyjona7689
    @jessyjona7689 2 หลายเดือนก่อน +1

    Akka super nanga Chennai

  • @angelaangela187
    @angelaangela187 2 หลายเดือนก่อน

    God bless you all.Happy Journey

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 หลายเดือนก่อน

    Enjoyed your trip from kk to Chennai sisy........🎉🎉🎉🎉🎉

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 2 หลายเดือนก่อน

    Super sister nice video thanks 👍

  • @stard6606
    @stard6606 2 หลายเดือนก่อน

    Kanyakumari பார்த்து 15 வருஷம் ஆச்சு ....unique beach in India....boating கண்டிப்பா போகவும்

    • @stard6606
      @stard6606 2 หลายเดือนก่อน

      Yess..NH chennai to Nagercoil...scenic high way

  • @Rainbowlotus_vibes
    @Rainbowlotus_vibes 2 หลายเดือนก่อน

    So Sweet you are.very nice video
    Safe journey sis.🥰

  • @BrunoPregash
    @BrunoPregash หลายเดือนก่อน

    அக்கா உங்க பிள்ளைகள் ரொம்ப அமைதியான பிள்ளைகள் 😊😊😊

  • @selvisundar747
    @selvisundar747 2 หลายเดือนก่อน

    Yearly once vanthu ammava pathutu ponga sister

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 หลายเดือนก่อน

    enakkum ottovil povadhu romba romba pidikkum. enn pillaigalukkum pidikkum from sweden 👌👍🤲

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 2 หลายเดือนก่อน

    சந்தோஷம்.. மீண்டும் வருக 🎉

  • @SanVee-od9wi
    @SanVee-od9wi 2 หลายเดือนก่อน +7

    Very emotional

  • @SumathiM-ji4ih
    @SumathiM-ji4ih 2 หลายเดือนก่อน

    I felt like myself travelling. Very nice vlog.

  • @shyamalamogan6728
    @shyamalamogan6728 2 หลายเดือนก่อน

    The place is really windy n lively. I'm actually surprised you are from a road style shop.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 หลายเดือนก่อน

    Super pasam
    God bless

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 2 หลายเดือนก่อน

    Very nostalgic the farewell to your native! Lovely reviews enjoyedit immensely 😊 ✌️

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 2 หลายเดือนก่อน

    Bye!! Bye!! Subi. Have a safe journey 🎉 & take care.