எனக்கு திருமண வீட்டில் சாம்பார் ரெம்ப பிடிக்கும் ஏன்ன நிரைய காய் கறி போட்டு அதிகம சாம்பர் வைக்கும்போது சூப்பரா இருக்கும் .சேனை வருவல் ,பட்டாணி உருளை கூட்டு ,வெங்காய தொக்கு பிடிக்கும்
Mr Jegan, your vlogs are amazing 👍. It really shows how people in much of villages in India especially in south India live. I wish you all the best. Please travel far and wide to bring more vlogs of incredible village lives 🙏🏼
எனக்கு திருமணங்களில் செய்யும் சாம்பார் ரொம்ப பிடிக்கும் அதை விட எங்க அம்மா செய்கிற சாம்பார் சாப்பிட ரொம்ப பிடிக்கும் அம்மா எது செய்தாலும் ரொம்ப ருசியாக இருக்கும் 😋👌

கல்யாண சாம்பார் மிகவும் பிடிக்கும் திருமணத்திற்கு சென்றால் சாப்பாடிற்க்கு சாம்பார் மட்டும்தான் வாங்கி சாப்பிடுவேன்
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் சாப்பாடுதான்🎉😂 மொச்சை பயறு ஊற வைத்து பின் (பிதுக்கு பயறு) குழம்பு ரொம்ப பிடிக்கும் 🎉😂
Sambar with fish 🐠 fry or chicken fry, potato 🥔 fry 🥚with mango pickle
Mr Jegan, your vlogs are amazing 👍. It really shows how people in much of villages in India especially in south India live. I wish you all the best. Please travel far and wide to bring more vlogs of incredible village lives 🙏🏼
எனக்கு திருமணங்களில் செய்யும் சாம்பார் ரொம்ப பிடிக்கும் அதை விட எங்க அம்மா செய்கிற சாம்பார் சாப்பிட ரொம்ப பிடிக்கும் அம்மா எது செய்தாலும் ரொம்ப ருசியாக இருக்கும் 😋👌
Enakkum ithemathiri sappadu pidikkum jegan
Super❤
Kovil annadhana sambar pidikum anna