சுடு சோறு துவையல் கிராமத்து சாப்பாடு/Village Food cultural /sayalgudi jegan

แชร์
ฝัง

ความคิดเห็น • 35

  • @UmaNarayanaswamy81260
    @UmaNarayanaswamy81260 11 วันที่ผ่านมา +7

    எங்கோ இருக்கும் கிராம மக்களை தேடி கண்டிபிடித்து அவர்களின் எளிய பாரம்பரிய உணவையும் அவர்களின் கஷ்டங்களையும் எடுத்து பதிவு செய்தமை மிக அருமை! 👌👌

  • @santhiya180
    @santhiya180 25 วันที่ผ่านมา +10

    அவர்களை வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் செய்யும் சாப்பாட்டையும் ருசித்து சாப்பிட்டு எங்களையும் மகிழ்வித்தீர்கள் சூப்பர்

  • @user-xx6kn8rj7r
    @user-xx6kn8rj7r 25 วันที่ผ่านมา +10

    ❤நாளை பள்ளி செல்லும் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்கள் செய்தியை சாயல்குடி ஜெகன் யுடிப் சேனல் வழியாக வாழ்த்து செய்தி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி நன்றி

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 25 วันที่ผ่านมา +9

    எங்க பாட்டி ஞாபகம் வருகிறது...

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 25 วันที่ผ่านมา +7

    இப்பவும் துவையல் பிடிக்கும்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 10 วันที่ผ่านมา +2

    உண்மையாக நம் குடும்பங்களில் பருப்பு தேங்காய் நிலக்கடலை பூண்டு மல்லி கருவேப்பிலை பிரண்டைத் துவையல் அம்மியில் வாசம் கம கமக்க அரைச்சு சாப்பிடுவோம் .பொற்காலம். இன்றோ ...

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 25 วันที่ผ่านมา +8

    தூத்துக்குடி மீனவன் கெல்புபன்னுவான் அம்மி வாங்கிகொடுத்துருக்கலாம்

  • @pavunpavun5241
    @pavunpavun5241 12 ชั่วโมงที่ผ่านมา

    Super bro neenga

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 25 วันที่ผ่านมา +6

    பழையகஞ்சி துவையல் சாப்பிட்டுஉள்ளேன்

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 25 วันที่ผ่านมา +3

    நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @bavanim3637
    @bavanim3637 18 วันที่ผ่านมา +1

    அனுபவம் உண்டு... ஏழைகளின் குஸ்கா.. சூப்பரா இருக்கும்

  • @palanisamy1383
    @palanisamy1383 3 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @Mk.vidhyaBaazi
    @Mk.vidhyaBaazi 23 วันที่ผ่านมา +2

    Sudu saadhathukum thuvaiyal nalla irukum pazhaya kanjikum arumaiya irukum naaku oorudhu enga oor aachi nyabagam varudhu I miss you aachi

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 25 วันที่ผ่านมา +1

    Hey I enjoyed to see agn chippi patti

  • @srivelavansarath6445
    @srivelavansarath6445 23 วันที่ผ่านมา +2

    ஜெகன் அண்ணன்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 25 วันที่ผ่านมา +1

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 😂🎉❤

  • @mycrafts8139
    @mycrafts8139 13 วันที่ผ่านมา

    Nalla erukkum.

  • @babug4754
    @babug4754 9 วันที่ผ่านมา +1

    namba veetula samakaratha veda entha Patti kaiyala vaangi sappata supera taste ta irukum babu.g karaikudi

  • @karthikasingaravelan5543
    @karthikasingaravelan5543 25 วันที่ผ่านมา +1

    👍👌🙂

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 25 วันที่ผ่านมา +2

    🙏👌👌👌👌

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 25 วันที่ผ่านมา +1

    தம்பி உங்களுக்கு மிக்க நன்றிபாட்டி காட்டிதற்கு❤❤❤❤

  • @user-yo2pc1jw6q
    @user-yo2pc1jw6q 6 วันที่ผ่านมา

    Super anna

  • @srivelavansarath6445
    @srivelavansarath6445 23 วันที่ผ่านมา +2

    சிற்பி பாட்டி

    • @anandaraj9630
      @anandaraj9630 19 วันที่ผ่านมา

      சிற்பி கிடையாது சிப்பி

  • @rithickkumarrc4441
    @rithickkumarrc4441 18 วันที่ผ่านมา

    Bro antha pattiku ammi vangi gudugha

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 6 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌

  • @user-vd7iq3wv6r
    @user-vd7iq3wv6r 7 วันที่ผ่านมา

    Super🎉🎉🎉😅

  • @vasanthimichael1855
    @vasanthimichael1855 23 วันที่ผ่านมา

    Mangaluru abide irugom

  • @ragbot5455
    @ragbot5455 25 วันที่ผ่านมา +3

    Bro evanga chippi vikra patti thaney?

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 25 วันที่ผ่านมา

    Yenakku Ethu pola kanji saputtu pazhakkam Ella Bro

  • @lourdhumary3992
    @lourdhumary3992 3 วันที่ผ่านมา

    நிறையவே இருக்கின்றது தம்பி

  • @premck3798
    @premck3798 25 วันที่ผ่านมา

    Post only Tamil people videos not vadakans

  • @kannanarcher5174
    @kannanarcher5174 20 วันที่ผ่านมา

    Dear Jagan. Kindly post Perunazhi Sankara lingam pillai tiffen centre mobile number