உறக்கம் என்பது மரண ஒத்திகை | ramanamaharshi ,amarakavi | meditation spiritual friend, yogamotivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
  • உறக்கம் என்பது மரண ஒத்திகை | Ramana Maharishi and spiritual friend
    #ramanamaharshi #amarakavi #meditation #yogamotivation
    Pls subscribe , like , share and click the bell icon for the next future updates...
    Thirumal Photography: web.whatsapp.com/ Thirumal Photography: apputhiruma...
    Thirumal Photography: / videokadambam Thirumal Photography: / apputhiruma
    • lockdown budget eral k...
    இந்த வீடியோ நீங்கள் விரும்புகிறீர்களா, தயவுசெய்து குழுசேரவும், பகிரவும், பார்த்ததற்கு நன்றி.
    This video are you like please subscribe and share and like thanks for watching.
    Hello, friends of the world Tamils ​​today we will see the video
    Like : 👍
    Share: ♻️
    Comment : 📩
    Subscribe : 🔔
    Please support my channel friends🙏

ความคิดเห็น • 8

  • @varadarajannarasimhan9139
    @varadarajannarasimhan9139 หลายเดือนก่อน +1

    மிக அருமையானா பதிவு. அனேக கோடி நமஸ்காரங்கள். குருவே துனை.

  • @karunakarankarunakaran4457
    @karunakarankarunakaran4457 หลายเดือนก่อน +2

    மிக அருமையான விளக்கங்கள் பிரகாசம் ஐயா..‌ அமரகவி சித்தேஸ்வரரின் கருத்துக்களை உள்வாங்கி, எங்களுக்கு தெளிவாக, அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி ஐயா.. தங்களுக்கும், தாங்கள் சார்ந்துள்ள குழுவினை தலைமை தாங்கி நடத்திவரும் சுகுமாரன் ஐயாவிற்கும், மற்றும் பாபுஜிக்கும் மிக்க சந்தோஷத்துடன் நன்றி கூறிக் கொள்கிறேன்.. வாழ்வோம் அனைவரும் நலமுடன் இறையருளால்..

  • @visram58
    @visram58 หลายเดือนก่อน +1

    உங்களோட டீடெயில்ட் இந்த 15 நிமிஷம் பேசுவது மிக மிக மிக அருமையாக இருந்தது. உங்களோட நாலேட்ஜ் கிளாரிட்டி மடை திறந்தார் போல வந்தது. இது எல்லாம் உங்க மனசுல இருந்து வந்தது இந்த ஸ்பீடு அதிலேயே தெரிகிறது. கேட்பவர்கள் மிகவும் பயனடைவார்கள்

  • @DheyvaanaiBalaraman
    @DheyvaanaiBalaraman หลายเดือนก่อน +1

    அன்பு டன் ஆத்ம வணக்கம் ஐயா
    நான் புதியதாக மூன்று மாதங்களாக கிளாஸ் க்கு வந்து கொண்டிருக்கிறேன்
    ரொம்ப அருமையாக குழுவில்
    நீங்கள் மூவரும் சொல்லி கொடுப்பதை கேட்டிருக்கிறேன்
    தாங்கள் மிகவும் அருமை யாக
    தெள்ள தெளிவாக எங்களுக்கு புரியும் படி
    சொல்வது அருமை ஐயா
    குருவே துணை
    நன்றி ஐயா

  • @visram58
    @visram58 หลายเดือนก่อน +1

    நானும் பல காலங்களாக இந்த சிந்தனைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த செங்குத்தான மூச்சு, நேர்முகப் பிராணன் இந்த கிளாரிட்டி ரொம்ப ரொம்ப குடுத்து இருக்கீங்க . முச்சந்திர ஊர் தூபமாகவும் நேர்முகப் பிராணதாகவும் இருக்கிற அந்த கிளாரிட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @visram58
    @visram58 หลายเดือนก่อน +1

    இது மாதிரி டீடைல், என்ன மாதிரி பாமரர்களுக்கு விளங்கும் வகையில் சொன்னீங்கன்னா ஆன்மீக வளர்ச்சி கண்டிப்பா இருக்கும்

  • @subathrasudhan4919
    @subathrasudhan4919 หลายเดือนก่อน +1

    அருமையான ஆழமான விளக்கம் 😊
    Basics of yogam is most needed
    நன்றிகள் கோடி கோடி ❤

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 หลายเดือนก่อน +1

    இந்த அளவுக்கு நுட்பமான கருத்துக்களை, விடயங்களை எந்த ஆன்மீகவாதியும் சொன்னதில்லை.குருவாக இருந்து எல்லோருக்கும் வழி காட்டவும்.