நீங்கள் எதை நினைத்து இந்த youtube சேனல் ஆரம்பித்துள்ளோ அது அந்த நோக்கம் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய அடுத்த பதிவை எதிர்நோக்கும் உள்ளங்களில் ஒருவன் நன்றி🙏🏻
சிந்தியுங்கள் இந்த காணொலியை பார்த்து. சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பாதிர்கள். சுயமாக யாராலையும் செயல்பட முடியாது. ஒருத்தர ஒருத்தர் சார்ந்துதான் இந்த உலக வாழ்வியல் இயங்குகிறது. நற்றுனையாவது நமச்சிவாயமே.❤❤❤❤❤
So thankfu brother this is very meaningful for our life practices but not easy to understand thanks again ❤❤❤🙏🙏. Your voice also very calming I appreciati you for this updated be blessed 😇💐🤍💐.
thanks brother romba naatkala wait pannitu iruntha ethukunna naa spiritualitya ippom follow pannitu irukan ennoda rendu guru athu lord shiva then osho tha. so thanks for uploaded this video
Dear TH-camr, I love your storytelling way with your mesmerizing voice & also magnetic BGM....Its equivalent to a deep meditation....Why you have limited your story with just OSHO's SIVA SOOTHRAM....Kindly continue with other topics as well....I request you to Continue your STORYTELLING for the BOOK OF MIRDAD by MIKEAL NIEMI & THE PHROPHET by KAHLIL GIBRAN....You deserve
ஞானத்தின் முதல் படியே சாட்சி பாவம் கொண்ட பார்வையாளனாக விழிப்புநிலை மில் இருப்பது தான் அந்த நிலையில் இருந்து பழகினால் தெரியும் அதன் அருமை இந்த விழிப்புணர்வு என்பது நான் நான் அற்ற நிலைக்கு பற்று ஆசை அற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் இது என் சொந்த அனுபவம் இதைதான் ரமண மகரிஷி எண்ணங்களை பார் என்றார் ஜே கிருஷ்ணமூர்த்தி யின் கருத்தும் இதுதான்
நீங்கள் எதை நினைத்து இந்த youtube சேனல் ஆரம்பித்துள்ளோ அது அந்த நோக்கம் வெற்றி அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய அடுத்த பதிவை எதிர்நோக்கும் உள்ளங்களில் ஒருவன் நன்றி🙏🏻
சிந்தியுங்கள் இந்த காணொலியை பார்த்து. சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பாதிர்கள்.
சுயமாக யாராலையும் செயல்பட முடியாது.
ஒருத்தர ஒருத்தர் சார்ந்துதான் இந்த உலக வாழ்வியல் இயங்குகிறது.
நற்றுனையாவது நமச்சிவாயமே.❤❤❤❤❤
கருணையே கடவுள்❤
மி கநன்று...தொடர்க...
Thank you bro
I don't know how to explain it.. thanks 🙏
pastive pesurathu mathiri video podunga
Osho pesuvadai neraaga ketpathu pola ullathu ungal voice. Migavum arputham. En pondru osho puthagathai padikka vaippu illathavarkku ithu miga periya vara prasaadam. Nandri sago.
ஓம் நமசிவாய
ஆழ்ந்த நன்றிகள் இறைவா ❤️ திருச்சிற்றம்பலம் ❤️
I love you ❤
So thankfu brother this is very meaningful for our life practices but not easy to understand thanks again ❤❤❤🙏🙏. Your voice also very calming I appreciati you for this updated be blessed 😇💐🤍💐.
thanks brother romba naatkala wait pannitu iruntha ethukunna naa spiritualitya ippom follow pannitu irukan ennoda rendu guru athu lord shiva then osho tha. so thanks for uploaded this video
அருமை அருமையான பதிவு 🎉❤
ஓஷோவை புரிந்தவன் ஞானி இது உணர்ந்தவர்களுக்கு தான் புரியும் 🎉
Thank you for your service and support
Alagana arumaiyana pathivu..kedkumpothu ullam uruguthu...vaallththukkall.brother.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thanks.meendum thodarungall
அருமை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🎉💐
ஆன்மா முன்ற்றே பாதை
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Fantastic , continue your service. Next part we are waiting.
நன்றி நன்றி நன்றி 🙏
கோடான கோடி நன்றி ❤🙏
❤
Thanks next video
நன்றி💐
🎉
Life long ungaluku kadama pattu irukan bro
வாழ்த்துக்கள்
Dear TH-camr, I love your storytelling way with your mesmerizing voice & also magnetic BGM....Its equivalent to a deep meditation....Why you have limited your story with just OSHO's SIVA SOOTHRAM....Kindly continue with other topics as well....I request you to Continue your STORYTELLING for the BOOK OF MIRDAD by MIKEAL NIEMI & THE PHROPHET by KAHLIL GIBRAN....You deserve
ஞானத்தின் முதல் படியே சாட்சி பாவம் கொண்ட பார்வையாளனாக விழிப்புநிலை மில் இருப்பது தான் அந்த நிலையில் இருந்து பழகினால் தெரியும் அதன் அருமை இந்த விழிப்புணர்வு என்பது நான் நான் அற்ற நிலைக்கு பற்று ஆசை அற்ற நிலைக்கு இட்டுச் செல்லும் இது என் சொந்த அனுபவம் இதைதான் ரமண மகரிஷி எண்ணங்களை பார் என்றார் ஜே கிருஷ்ணமூர்த்தி யின் கருத்தும் இதுதான்
Thankyou so much for your speech nice voice
🙏
ஓஷோவின் புத்தகங்களை படிக்க படிக்க ஞானம் வருகிறதோ இல்லையோ நம் கவலைகளை மறந்து வாய் விட்டு சிரிக்கலாம்.அதனாலேயே இவர் புத்தகத்தை அதிகம் படிப்பேன்.
ந னவு.. க ன வு.. ந ல் ல து...
சூப்பர் 👌✨ எக்ஸலண்ட்
❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி நண்பரே❤❤❤🎉🎉🎉
Thank s❤❤❤🎉
Very thanks anna great
Vazhga valamudan vazhga valamudan. Thanks a lot 🎉🎉
Amazing.. information
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமை ஐயா மிக்க நன்நி❤
Nice
Suppar
❤❤❤ u 🎉
Thank you so much❤❤❤
Really nice
👌🙏🙏🙏🙏🙏🙏
Verygood
🙏🙏🙏🙏🙏❤🥰
ஓஷோ வின் போதனை களை முடித்து நீங்கள் பேசுகிற போது குரலின் வெளிப்படும் தொனி உங்கள் யதார்த்த தொனியில் இருந்தால் நல்லது
இஸ்ரேல் அறிவாளி மேலான ஞானவான்கள்
🙏
🙏