video kadambam
video kadambam
  • 934
  • 1 268 397
அம்பேத்கார் அரசியல் உங்களுக்கான அரசியல் வீண் முயற்சி வென்று விட்டால் வீட முயற்சி | Seeman Speech
Ambedkar's politics for you If the political futile effort wins, home effort | Seeman Speech
#
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanLatestSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhanSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2023 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #TamilnaduPoliticsLatest #TamilnaduPoliticsToday #TamilnaduPolitics #LiveEvents #NTKEnvironmentalWing #TNPolitics2023 #VellaporanVivasayi #TamilNaduElections #TNElections #TNPoliticsLatest #Election2024 #ParliamentaryElection2024 #Election24 #IndianPolitics2023 #Trending #BreakingNews
Pls subscribe , like , share and click the bell icon for the next future updates...
Thirumal Photography: web.whatsapp.com/ Thirumal Photography: apputhirumal?hl=en
Thirumal Photography: videokadambam Thirumal Photography: apputhiruma
th-cam.com/video/-zWnvn2VlkI/w-d-xo.htmlsub_confirmation=1
இந்த வீடியோ நீங்கள் விரும்புகிறீர்களா, தயவுசெய்து குழுசேரவும், பகிரவும், பார்த்ததற்கு நன்றி.
This video are you like please subscribe and share and like thanks for watching.
Hello, friends of the world Tamils ​​today we will see the video
Like : 👍
Share: ♻️
Comment : 📩
Subscribe : 🔔
Please support my channel friends🙏
มุมมอง: 56

วีดีโอ

சின்ன பாவம் என்றல் என்ன பெரிய பாவம் என்றல் என்ன | thirumal discourses
มุมมอง 389 ชั่วโมงที่ผ่านมา
#Sujathadiwakar #arthisrinivasan #raviSundaram #thirumaldiscourse #videokadambam #motivationmeditation #tamil #selfimprovement #motivation #meditation #chakras #astrology #tamilnadu #tamilstory #stories Pls subscribe , like , share and click the bell icon for the next future updates... Thirumal Photography: web.whatsapp.com/ Thirumal Photography: apputhirumal?hl=en Thirumal Photo...
ஒன்றை மட்டும் தொடருங்கள்
มุมมอง 22214 ชั่วโมงที่ผ่านมา
Just follow one ஒன்றை மட்டும் தொடருங்கள் #motivationmeditation #congress #bjp #modi #rajyasabha Pls subscribe , like , share and click the bell icon for the next future updates... Thirumal Photography: web.whatsapp.com/ Thirumal Photography: apputhirumal?hl=en Thirumal Photography: videokadambam Thirumal Photography: apputhiruma th-cam.com/video/-zWnvn2Vl...
வணக்கம் சொல்வது எதற்கு தெரியுமா
มุมมอง 38016 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம் சொல்வது எதற்கு தெரியுமா #motivationmeditation #tamil #tamilspeakersspeech #motivation #selfhelp #chakras #selfimprovement #love #yogamotivation #thirumaldiscourse Pls subscribe , like , share and click the bell icon for the next future updates... Thirumal Photography: web.whatsapp.com/ Thirumal Photography: apputhirumal?hl=en Thirumal Photography: videokadamba...
புத்தகம் ஒரு ஞானம்
มุมมอง 8919 ชั่วโมงที่ผ่านมา
புத்தகம் ஒரு ஞானம்
நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? | Treditional | கலாச்சாரம் | THIRUMAL பேச்சு
มุมมอง 32421 ชั่วโมงที่ผ่านมา
நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? | Treditional | கலாச்சாரம் | THIRUMAL பேச்சு
கர்மா இச்சை , ஆசை ஏன் வருகிறது தெரியுமா உங்களுக்கு
มุมมอง 420วันที่ผ่านมา
கர்மா இச்சை , ஆசை ஏன் வருகிறது தெரியுமா உங்களுக்கு
உறக்கம் என்பது மரண ஒத்திகை | ramanamaharshi ,amarakavi | meditation spiritual friend, yogamotivation
มุมมอง 29614 วันที่ผ่านมา
உறக்கம் என்பது மரண ஒத்திகை | ramanamaharshi ,amarakavi | meditation spiritual friend, yogamotivation
Achyutam Keshavam Rama Narayanam | performs Ganga Poojan at Dashashwamedh Ghat, Varanasi
มุมมอง 4021 วันที่ผ่านมา
Achyutam Keshavam Rama Narayanam | performs Ganga Poojan at Dashashwamedh Ghat, Varanasi
அலுவலகத்தில் விமான pilot ஆக செயல்படுங்கள் | Thirumal discourses | motivational
มุมมอง 9621 วันที่ผ่านมา
அலுவலகத்தில் விமான pilot ஆக செயல்படுங்கள் | Thirumal discourses | motivational
அம்பாள் அபிஷேகம்
มุมมอง 921 วันที่ผ่านมา
அம்பாள் அபிஷேகம்
யோகம் வாழ்க்கையின் ஒரு பாகம்
มุมมอง 33028 วันที่ผ่านมา
யோகம் வாழ்க்கையின் ஒரு பாகம்
Life's Questions Answered SEMINAR
มุมมอง 6หลายเดือนก่อน
Life's Questions Answered SEMINAR
sidsriram ❤️ Wow super 🙌❤️ SONG -
มุมมอง 135หลายเดือนก่อน
sidsriram ❤️ Wow super 🙌❤️ SONG -
Nila Kaikiradhu Songs - sidsriram
มุมมอง 474หลายเดือนก่อน
Nila Kaikiradhu Songs - sidsriram
16 செல்வங்கள் என்றால் உண்மையில் எவை எவை தெரியுமா?
มุมมอง 685หลายเดือนก่อน
16 செல்வங்கள் என்றால் உண்மையில் எவை எவை தெரியுமா?
ரமண மகரிஷியும் ஆன்மிக நண்பரும்
มุมมอง 98หลายเดือนก่อน
ரமண மகரிஷியும் ஆன்மிக நண்பரும்
96 தத்துவங்கள் என்ன | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் | BABU JI
มุมมอง 2022 หลายเดือนก่อน
96 தத்துவங்கள் என்ன | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் | BABU JI
Kandena Govindana by Vasantha Ramaswamy | Venai instrument
มุมมอง 512 หลายเดือนก่อน
Kandena Govindana by Vasantha Ramaswamy | Venai instrument
kanmani anbodukadhalan naan ezhudhum kadidhamey
มุมมอง 1112 หลายเดือนก่อน
kanmani anbodukadhalan naan ezhudhum kadidhamey
மனம் ஆசை என்கின்ற பேராசையில் விழிந்துவிடுகிறது
มุมมอง 2222 หลายเดือนก่อน
மனம் ஆசை என்கின்ற பேராசையில் விழிந்துவிடுகிறது
சிந்திக்காத மனிதனே இல்லை | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் பிரபோதரன் சுகுமார்
มุมมอง 782 หลายเดือนก่อน
சிந்திக்காத மனிதனே இல்லை | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் பிரபோதரன் சுகுமார்
பேச்சில் பயிற்சிஆத்மவித்யா | பாகம் - 2 | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் பிரபோதரன் சுகுமார்
มุมมอง 1823 หลายเดือนก่อน
பேச்சில் பயிற்சிஆத்மவித்யா | பாகம் - 2 | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் பிரபோதரன் சுகுமார்
கனவுகள் பயன் தராது | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் பிரபோதரன் சுகுமார்
มุมมอง 1683 หลายเดือนก่อน
கனவுகள் பயன் தராது | அமரக்கவி சித்தேஸ்வரர் ஆய்வு மையம் பிரபோதரன் சுகுமார்
sabarimala waiting time #viral
มุมมอง 93 หลายเดือนก่อน
sabarimala waiting time #viral
விழிப்பு நிலை கனவு நிலை உரக்க நிலை | state of wakefulnessDream stateloudness level
มุมมอง 313 หลายเดือนก่อน
விழிப்பு நிலை கனவு நிலை உரக்க நிலை | state of wakefulnessDream stateloudness level
நம் உடலுக்கு தேவையான 8 அங்குல சுவாசம் | பிரபோதரன் சுகுமார்
มุมมอง 1863 หลายเดือนก่อน
நம் உடலுக்கு தேவையான 8 அங்குல சுவாசம் | பிரபோதரன் சுகுமார்
'விஜய் TV' மேலகேஸ் போடும்கவிதை கோபால்!...
มุมมอง 53 หลายเดือนก่อน
'விஜய் TV' மேலகேஸ் போடும்கவிதை கோபால்!...
kavithai gopal exclusive interview #kavithaigopal #interview #
มุมมอง 823 หลายเดือนก่อน
kavithai gopal exclusive interview #kavithaigopal #interview #
என்ன வச்சி Youtubers சம்பாதிக்குறாங்கன்னு எனக்கு தெரியும்! | கவிதை கோபால்
มุมมอง 1263 หลายเดือนก่อน
என்ன வச்சி TH-camrs சம்பாதிக்குறாங்கன்னு எனக்கு தெரியும்! | கவிதை கோபால்

ความคิดเห็น

  • @visram58
    @visram58 2 วันที่ผ่านมา

    சார் உங்களோட விளக்கவுரை மிக மிக நன்றாக இருந்தது... கடைசியில் கொடுத்த உதாரணம். ரொம்ப பாமர மக்களுக்கு கூட புரியிறமாதிரி..... தாயின் கர்ப்பத்தில் சிசு சுவாசிக்கவில்லை..... கொடுத்த உதாரணம் மிக மிக மெச்சு உரியது

  • @ikfotocreasioons1280
    @ikfotocreasioons1280 4 วันที่ผ่านมา

    💖

  • @babuji8943
    @babuji8943 6 วันที่ผ่านมา

    வணக்கம்... ரமண மகரிஷி பதிவைப் பார்த்து பதில் பதிவு செய்த அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாபுஜி

  • @muthupandim74457
    @muthupandim74457 6 วันที่ผ่านมา

    Bro reply pannunga Naan unga kitta drone kettu irunthen

  • @muthupandim74457
    @muthupandim74457 7 วันที่ผ่านมา

    Bro naan unga kitta drone kettu irunthen

  • @varadarajannarasimhan9139
    @varadarajannarasimhan9139 9 วันที่ผ่านมา

    மிகவும் தெளிவான பதிவு. நன்றி ஐயா.

  • @muthupandim74457
    @muthupandim74457 9 วันที่ผ่านมา

    Hi bro drone kettu irunthen

  • @mohamedaliar
    @mohamedaliar 9 วันที่ผ่านมา

    வரவேற்கிறேன். நீங்கள் கூறிய அனைத்தும் இரு பாலர்களுக்கும் பொருந்தும் பட்சத்தில், ஏன் பெண்கள் மட்டும் பொட்டு வைக்கிறார்கள்? மதம் சார்ந்தவை என்றால், அதில் கேள்வி கேட்க எனக்கு உரிமை கிடையாது. அது தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், நீங்கள் அறிவியல் என்று கூறியதால் கேட்கிறேன். தினமும் நீங்கள் கூறிய இடத்தில் காலையில் ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தாலே போதுமே? இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நன்றி சகோ.

    • @videokadambam
      @videokadambam 8 วันที่ผ่านมา

      தினமும் நீங்கள் கூறிய இடத்தில் காலையில் ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தாலே போதுமே? -------- நீங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே!

    • @videokadambam
      @videokadambam 8 วันที่ผ่านมา

      சிந்திக்க வேண்டிய செய்தி

  • @DheyvaanaiBalaraman
    @DheyvaanaiBalaraman 9 วันที่ผ่านมา

    ஆத்ம வணக்கம் ஐயா மிகவும் அருமையாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி உங்கள்

  • @ManoharMano-co7qg
    @ManoharMano-co7qg 10 วันที่ผ่านมา

    God gift voice sid SRiRam

  • @shaiavineshvlog924
    @shaiavineshvlog924 10 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா , அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்கள் பிண்டத்தில் சேறுகின்றன. ஆகாயம் ஆகாயத்தோடு சேரும்போது புருஷனாக உருவாகிறது .ஆகாயம், வாயு சேர்ந்தால் மனமாக உருவாகிறது. ஆகாயம், அக்னியுடன் சேர்ந்தால் புத்தியாக செயல்படுகிறது. ஆகாயம், ஜலத்தோடு சேர்ந்து சித்தமாக செயல்படுகிறது. ஆகாயம், மண்ணோடு சேரும்போது அகங்காரமாக செயல்படுகிறது. அதுதான் பிரபஞ்ச உற்பத்தியின் முதல் உருவாக்கம் என்பதை விளக்கினீர்கள் .சுஷ்மத்தில் உருவாக்கியதால் மனம் ,புத்தி ,சித்தம் அகங்காரம் இந்த நான்கையும் அந்த கரணம் என்பர் . மனம் பரிமாண வளர்ச்சியில் ஷிப்தம், மூடம், விஷிப்தம்,ஏகாக்ரகம், நிறுத்தம் என்ற நிலையில் உள்ளது.முன் ஜென்ம வினைகளால், கர்மாவில் மனிதன் சிக்கிக் கொள்கிறான் .விகார விருத்திகளில் இருந்து மனதை ஒருநிலைப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல, அதற்கு காரணம் கர்மா என்றும், முறையற்ற ஆசையை தவிர்த்து முறையுள்ள ஆசையின் மீது ஆசைப்பட்டால் கர்மம் வராது என்பதையும் விளக்கினீர்கள். தர்மத்தை நேசிக்க வேண்டும்,, தர்மத்தை சுவாசிக்க வேண்டும், தர்மத்துடன் செயல்பட வேண்டும் தர்மத்தோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் தர்மமே நமக்கு அனைவற்றையும் புரிய வைக்கும் என்றும், மனதை செம்மை படுத்தி, விருத்திகளை புரிந்து அதிலிருந்து விடப்வேண்டும் என்றும் ,இல்லற வாழ்க்கையை அனுபவப்பட்டு அனுபவப்பட்டு உணர்ந்து தெளிதல் வேண்டும் என்றும், மனதை சுய சோதனை செய்து, தத்துவங்களை தத்துவ பரிசோதனை செய்து விருத்திகளில் இருந்து விடுபட வேண்டும் என்று விளக்கினார்கள். நன்றி அய்யா.

  • @babuji8943
    @babuji8943 10 วันที่ผ่านมา

    நல்ல தெளிவான ஆன்மீக ஆரம்ப நிலை உள்ளவர்களுக்கு நன்கு பயன்படும் தங்கள் பதிவு

  • @tomandjerryofficial5413
    @tomandjerryofficial5413 11 วันที่ผ่านมา

    Nice anna

  • @muthupandim74457
    @muthupandim74457 11 วันที่ผ่านมา

    Reply pannunga bro

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 11 วันที่ผ่านมา

    நல்ல பதிவு❤

  • @muthupandim74457
    @muthupandim74457 12 วันที่ผ่านมา

    Bro naan unga kitta dji mini 3 pro drone keten

  • @DheyvaanaiBalaraman
    @DheyvaanaiBalaraman 13 วันที่ผ่านมา

    அன்பு டன் ஆத்ம வணக்கம் ஐயா நான் புதியதாக மூன்று மாதங்களாக கிளாஸ் க்கு வந்து கொண்டிருக்கிறேன் ரொம்ப அருமையாக குழுவில் நீங்கள் மூவரும் சொல்லி கொடுப்பதை கேட்டிருக்கிறேன் தாங்கள் மிகவும் அருமை யாக தெள்ள தெளிவாக எங்களுக்கு புரியும் படி சொல்வது அருமை ஐயா குருவே துணை நன்றி ஐயா

  • @karunakarankarunakaran4457
    @karunakarankarunakaran4457 14 วันที่ผ่านมา

    மிக அருமையான விளக்கங்கள் பிரகாசம் ஐயா..‌ அமரகவி சித்தேஸ்வரரின் கருத்துக்களை உள்வாங்கி, எங்களுக்கு தெளிவாக, அனைவருக்கும் புரியும் வகையில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி ஐயா.. தங்களுக்கும், தாங்கள் சார்ந்துள்ள குழுவினை தலைமை தாங்கி நடத்திவரும் சுகுமாரன் ஐயாவிற்கும், மற்றும் பாபுஜிக்கும் மிக்க சந்தோஷத்துடன் நன்றி கூறிக் கொள்கிறேன்.. வாழ்வோம் அனைவரும் நலமுடன் இறையருளால்..

  • @DheyvaanaiBalaraman
    @DheyvaanaiBalaraman 14 วันที่ผ่านมา

    ஆத்ம வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @shaiavineshvlog924
    @shaiavineshvlog924 14 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா, மூச்சை பற்றின விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது. உள் மூச்சு ,வெளி மூச்சு ,உள் தங்கும் மூச்சு , அதோமுக சுவாசம் , ஏறு முக பிராணன், சீரான மூச்சு, ஊர்த்துவ முக சுவாசம், வெட்டுண்ட பிராணன், ஊர்ந்து செல்லும் மூச்சு, செங்குத்து மூச்சு, வெளிநோக்கு பாயும் மூச்சு, உள்நோக்கு பாயும் மூச்சு, ஆழ்ந்த மூச்சு, இரட்டை சுவாசம், துண்டு பட்ட சுவாசம், துண்டு படாத சுவாசம், திருமூச்சு என்று மூச்சின் பற்றிய பல விஷயங்களை அழகாக விளக்கம் தந்தீர்கள். இது எங்களுடைய ஆன்மீக பயணத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் .இது போன்ற விஷயங்களை உங்களிடம் மீண்டும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள் 💐

  • @varadarajannarasimhan9139
    @varadarajannarasimhan9139 14 วันที่ผ่านมา

    மிக அருமையானா பதிவு. அனேக கோடி நமஸ்காரங்கள். குருவே துனை.

  • @subathrasudhan4919
    @subathrasudhan4919 14 วันที่ผ่านมา

    மிகவும் விளக்கமாக step by step explanation about breath is awesome..... Sir, expecting more related videos நன்றிகள் 🙏

  • @visram58
    @visram58 14 วันที่ผ่านมา

    இது மாதிரி டீடைல், என்ன மாதிரி பாமரர்களுக்கு விளங்கும் வகையில் சொன்னீங்கன்னா ஆன்மீக வளர்ச்சி கண்டிப்பா இருக்கும்

  • @visram58
    @visram58 14 วันที่ผ่านมา

    நானும் பல காலங்களாக இந்த சிந்தனைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த செங்குத்தான மூச்சு, நேர்முகப் பிராணன் இந்த கிளாரிட்டி ரொம்ப ரொம்ப குடுத்து இருக்கீங்க . முச்சந்திர ஊர் தூபமாகவும் நேர்முகப் பிராணதாகவும் இருக்கிற அந்த கிளாரிட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @visram58
    @visram58 14 วันที่ผ่านมา

    உங்களோட டீடெயில்ட் இந்த 15 நிமிஷம் பேசுவது மிக மிக மிக அருமையாக இருந்தது. உங்களோட நாலேட்ஜ் கிளாரிட்டி மடை திறந்தார் போல வந்தது. இது எல்லாம் உங்க மனசுல இருந்து வந்தது இந்த ஸ்பீடு அதிலேயே தெரிகிறது. கேட்பவர்கள் மிகவும் பயனடைவார்கள்

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 15 วันที่ผ่านมา

    👌👌👌

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 16 วันที่ผ่านมา

    ஶ்ரீ ரங்கா... ஶ்ரீ ரங்கா... ஶ்ரீ ரங்கா...

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 16 วันที่ผ่านมา

    அருமை👌👏👏🙌🙌

  • @subathrasudhan4919
    @subathrasudhan4919 17 วันที่ผ่านมา

    அருமையான ஆழமான விளக்கம் 😊 Basics of yogam is most needed நன்றிகள் கோடி கோடி ❤

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 18 วันที่ผ่านมา

    இந்த அளவுக்கு நுட்பமான கருத்துக்களை, விடயங்களை எந்த ஆன்மீகவாதியும் சொன்னதில்லை.குருவாக இருந்து எல்லோருக்கும் வழி காட்டவும்.

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 18 วันที่ผ่านมา

    நீண்ட ஆயுளும் நீடித்த புகழும் இறைவன் அருள்வான்🙏

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 18 วันที่ผ่านมา

    முழுவதும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த போதும் தெய்வீக ஞானத்தோடு வளர்த்த பெற்றோர் பெருமைக்குரியவராவார்கள்.

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 18 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 18 วันที่ผ่านมา

    தியாகராஜ பாகவதர் பயோபிக்

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 18 วันที่ผ่านมา

    தியாகராஜர் பயோபிக் இல் சித் நடித்தால் அபாரமான வெற்றி கிடைக்கும்

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 19 วันที่ผ่านมา

    ஐயா! மூச்சு பற்றி இவ்வளவு விஷயங்களா? உங்கள் பேச்சு மிக தெளிவாகவும், விளக்கமாகவும் , புரிந்து கொள்ள முடிகிறது. மிக, மிக அற்புதம். மேலும், இது பற்றி உங்கள் பதிவுகளை கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.🙏🙏🙏 கருத்துக்களை .

  • @tittu2016
    @tittu2016 20 วันที่ผ่านมา

    Excellent 🎉

  • @babuji8943
    @babuji8943 21 วันที่ผ่านมา

    அருமையான தெளிவான பதிவு. சுவாசத்தினால் 20 மூச்சுகள் மாறும் என்பதை அறிந்து கொண்டேன். தொடர்ந்து உங்கள் பதிவை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 21 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம். நன்றி. நிறைய பதிவுகள் போடவும் 🙏🙏🙏🙏

  • @pallavisreetambraparni6995
    @pallavisreetambraparni6995 21 วันที่ผ่านมา

    Nothing to beat MS Amma singing this piece and the next versions that I absolutely love of this piece are sung by MS amna's great grand daughters Smt. S Aishwarya and S soundarya and Smt. Kruthi bhat vittal.

  • @vishnusareesandsalwars8526
    @vishnusareesandsalwars8526 27 วันที่ผ่านมา

    பணம். பனம்இல்ல

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sidheart_stan
    @Sidheart_stan หลายเดือนก่อน

    It's not dear sahana.

  • @Iyappan.M-yd6yr
    @Iyappan.M-yd6yr หลายเดือนก่อน

    Enakku 15 Selvam irukku bro

  • @jijukumar870
    @jijukumar870 หลายเดือนก่อน

    Krishnanugraham 🙏🙏🙏

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா வரவேற்கிறோம் very very happy

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 2 หลายเดือนก่อน

    Ranganathan charnam

  • @dhivakaranganesh7745
    @dhivakaranganesh7745 2 หลายเดือนก่อน

    Neerila netri pazh,Nei illa undi( unavu)pazh,oon illa udambu pazh,uiyer illa udal pazh

  • @subathrasudhan4919
    @subathrasudhan4919 2 หลายเดือนก่อน

    Excellent Excellent explanation sir😊

  • @ganesangurrukal622
    @ganesangurrukal622 2 หลายเดือนก่อน

    Melting voice super