திமுக விடம் முறையிடும் வாரிசுகள் - MGR property special story | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 166

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 ปีที่แล้ว +9

    குமுதம் ஊடகத்திற்க்குஎனதுஅன்பானவேண்டுகோள் உதவி செய்யுங்கள்
    பகவான்உங்களுடன்இருப்பார்
    தமிழ்நெஞ்சங்களுக்குதெரியனும்

  • @sironmani5747
    @sironmani5747 3 ปีที่แล้ว +29

    எம்ஜிஆரை தன் அண்ணன்
    சக்ரபாணியிடமிருந்து பிரித்த
    புன்னியவதி V.N.ஜானகி.
    எம்ஜிஆருக்கு தன் சிறுநீரகத்தை தானம் கொடுத்தவர் அவரது அண்ணன் மகள் லீலாவதி
    அந்த விபரத்தையே எம்ஜிஆருக்கு மறைத்தவர் தான் இந்த ஜானகி அம்மையார். திமுக அரசு தயவு செய்து எம்ஜிஆரின் சொத்துக்களை அவரது அண்ணன் பிள்ளைகளுக்கு சட்டரீதியாக கிடைக்க ஏற்பாடு
    செய்ய வேண்டும்.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว +1

      சுய சிந்தனையும் சுய அறிவும் இல்லாதவர் MGR

    • @jrr1196
      @jrr1196 3 ปีที่แล้ว +3

      Karunanithiyai pol oorai kollai adithavarkal suyanivu ullavarkala?

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว +1

      @@jrr1196 கருணாநிதி யை விட அதிகமாக கொள்ளை அடித்தவர்கள் தான் MGR ஜெயலலிதா போன்றவர்கள் அதனால் தான் அந்த சொத்தை கண்ட நாய் கலும் அனுபவிக்கிறது

    • @arumugammano5281
      @arumugammano5281 3 ปีที่แล้ว +2

      @@kasirajan2240 சிறுநீர் கழிக்க தெரியாத புத்தி கூட இல்லாத நீ எம்ஜிஆரை பற்றி விமர்சனம் செய்கிறாய்!. நீ சுயபுத்தியும், சொந்த புத்தியும் இல்லாத பணம் வாங்கி புத்தியை அடகு வைத்த எட்டே கால் லட்சணமே, எமன் ஏறும் பரியே, பெரியம்மை வாகனமே, குலராமனின் தூதுவனே யாரையடா சொன்னாயடா மனித கழிவை தின்னும் ஐந்தறிவு ஜன்மமே!

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว +1

      @@arumugammano5281 எனக்கு சிறுநீர் கழிக்க தெரியாதுன்னு ஒனக்கு யேப்படி தெரியும் ஓ என் சுன்னிய உறிஞ்சி சிருநீரையெடுப்பவன் தானே நீ சரி எண்டா நீ பீ ய தவிர வேற எதையும் திங்கா த சாக்கடை பன்றியாடா டேய் எம்ஜிஆரை நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது டேய் அவன் ஒரு கேவலமான பிரவிடா கோமாளி பையுன் டா 18 வயசுல குடிக்கலாம் என்று சட்டம் பொட்டவண்டா மது கடைகளை அரசு மயமாக்கியவண்டா கல்வி ய தனியார்க்கு விற்ற தருதலடா கொள்ளை க்கார கோமாளி பயடா அவனை சொன்னால் எனக்கு சாபம் குடுக்கிரியா பீ தின்னி பயலே

  • @jailanisak1165
    @jailanisak1165 3 ปีที่แล้ว +15

    புரட்சிதலைவர் வாரிசுகளுக்குத்தான் சொத்துக்கள் நியாயப்படி அண்ண் பிள்ளைகள்க்குத்தான் கொடுக்க வேண்டும் இப்படிக்கு அன்பு தொண்டன்

  • @raajamteacher6079
    @raajamteacher6079 3 ปีที่แล้ว +29

    எம்ஜிஆரின் அண்ணன் மக்களுக்கு சொத்து கிடைக்கவேண்டும்

    • @manivannanthangavelu8026
      @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +2

      all assets and taken away by janagi and so not possible to get to mgr annan sons

    • @duraidurai3020
      @duraidurai3020 3 ปีที่แล้ว

      @@manivannanthangavelu8026ii oo

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 ปีที่แล้ว +8

    அணைத்து அறிவார்ந்த சகோதரர்களுக்கும் எனது தாழ்மையான வணக்கம். பொன்மனச்செம்மல்பொன்மனச்செம்மல், மக்கள்திலகம், அவர்களுடைய குடும்பம் தற்ப்பொழுது இருக்கும் நிலையை கூறும் போது கண்கள் குளமாகிறது. அனைவரையும் வாழ வைத்த, உள்ளதை அள்ளிகொடுத்த, பாரிவள்ளலின் வாரிசுகளுக்கா இந்த நிலை.அய்யா தாங்கள் எப்படியாவது புரட்சித்தலைவரின் சொத்தை அவருடைய வாரிசுகளுக்கு கிடைக்க செய்யுங்கள்.கடவுளுடைய கருணை உங்களுக்கும், உங்களின் வாரிசுகளுக்கும் கிடைக்கட்டும். நன்றி.வாழ்க. 🙏

  • @wahaba1132
    @wahaba1132 2 ปีที่แล้ว +3

    ஆசிரியர் பார்வை ஐயா .இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு. அந்த குடும்பத்திற்கு ஒரு வழிகாட்டுங்கள். இந்தக் கோரிக்கையை தனிப்பட்ட முறையில் நான்.வைக்கவில்லை உண்மையான எம் ஜிஆர் ரசிகர்களின் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கின்றேன். கவனம் செலுத்துங்கள். அக்கா லீலாவதியை பார்த்ததும் மிகவும் மனம் வருத்தமாக உள்ளது அவர்கள் நன்றாக இருக்கவேண்டும். என்போன்றவர்கள் இச்செய்தியை அறியச் செய்தமைக்கு .குமுதத்திற்கு நன்றி.

  • @pgovindan446
    @pgovindan446 3 หลายเดือนก่อน +1

    Super super property giving to MGR Brother Son's that's is God Theerpu

  • @gangadharann2982
    @gangadharann2982 ปีที่แล้ว +6

    ஊரையே
    வாழவைத்த
    தெய்வம்..
    தன்
    கோயிலை
    ஏன்
    கண்டு
    கொல்ல
    வில்லை
    இது கால

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +43

    அய்யா சக்கரபாணி அவர்களின் பிள்ளைகளூக்கு சொத்தை கொடுங்கள் . எம் ஜி ஆர் சொத்துக்கள் அண்ணன் பிள்ளைகளூக்கு மட்டுமே சேறும் 🙏

    • @EkambaramM-f7s
      @EkambaramM-f7s 2 หลายเดือนก่อน

      😮

    • @dharmababy-qo6ns
      @dharmababy-qo6ns 2 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @dharmababy-qo6ns
      @dharmababy-qo6ns 2 หลายเดือนก่อน

      😊

    • @dharmababy-qo6ns
      @dharmababy-qo6ns 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊

  • @vsvlog2905
    @vsvlog2905 2 ปีที่แล้ว +6

    கடவுளே இதெல்லாம் என்ன ஒரு கொடுமை பாரி வள்ளளோட சொந்தங்கள்க்கு இந்த மாதிரி ஒரு நிலையா என் வயிறு எரிகிறது தயவு செய்து யாராவது அவர்களுக்கு உதவுங்கள்

  • @santal1103
    @santal1103 3 ปีที่แล้ว +9

    இந்த உலகத்தில் உள்ள அரசியல்வாதிகள் குடும்பங்களே கொஞ்சம் கவனித்து பாருங்கள் ஒவ்வொரு அரசியல்வாதி குடும்பங்களும் அவர்கள் உறவினர் குடும்பங்களும் கோடீஸ்வரர்கள் இப்படித்தான் ஆக்கி விட்டுவிட்டு சென்றுகிறார்கள் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தை பாருங்கள் கருணாநிதி குடும்பத்தில் அனைவரும் உலக கோடீஸ்வரர்கள்
    எப்படிப்பட்ட செல்வாக்கில் மக்கள் மனங்களில் பவனி வந்த கடவுள் எம்ஜிஆர் எப்படிப்பட்ட ஒரு நீதி தேவனாக வாழ்ந்து விட்டு சென்றுள்ளார் தன் சொத்தையெல்லாம் ஏழை மக்களுக்கு எழுதி வைத்தாரே தவிர தன் குடும்பம் உறவினர்களே கோடிஸ்வரன் ஆக்கவில்லே இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் உலகில் ஏதடா உலகம் முழுவது இந்த இறைவனுக்கு கோவில் எழுப்பி கொண்டாட வேண்டும் விண்ணும் மண்ணும் கொண்டாடும் இந்த அரும் பெரும் பகவானை பாவம் வறுமையின் உச்சில் தேவனின் குடும்பம் உள்ளது வாழ்க கடவுளாம் கடவுள் எம்ஜிஆர் அவர்கள்

  • @sivakumarm6506
    @sivakumarm6506 3 ปีที่แล้ว +15

    M.G.R. அவர்கள் ஆன்மா இந்த துரோகிகளை ஒரு போதும் மன்னிக்காது. முதல்வர் அவர்கள் இந்த சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர வேண்டுகிறேன்.

  • @maduraiviji
    @maduraiviji 3 ปีที่แล้ว +7

    ஸ்டாலின் அண்ணன் நல்லவர் உதவுவார்

  • @maniyant755
    @maniyant755 3 ปีที่แล้ว +20

    எம்ஜிஆர் உயிலை தவிர அணைத்தும் அண்ணண் பிள்ளைகளுக்கு கொடுங்ப்பா

  • @thangadurai9944
    @thangadurai9944 3 ปีที่แล้ว +6

    பஞ்சமி நிலத்தை ஆட்டய போட்டு அறிவாலயாம் கட்டிய மாதிரியா இல்ல திருச்சியில் நிலத்தை அடுச்சு பிடிங்கி அறிவாலாயம் கட்டிய மாதிரியா??

  • @ravindranseshan9283
    @ravindranseshan9283 3 ปีที่แล้ว +5

    I pray to God that this property goes back to MGR and his family, long live MGR (request EPS and OPS to settle This problems amicably to those who dont Have house to stay in MGR &MGC's family.) Anybody trying to rob this place will not prosper.
    I also request the Police and public to keep this place clean and Safe

  • @gangadharann2982
    @gangadharann2982 ปีที่แล้ว +1

    இந்த
    தவரை
    செய்தவர்
    யாராக
    இருந்தாலும்
    அவர்களை
    இறைவன்
    தண்டிப்பார்.

  • @paulebenezara8026
    @paulebenezara8026 3 ปีที่แล้ว +13

    ஜெயாவும் அவள் கம்பெனி யும் நாசமாகட்டும்.

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 3 ปีที่แล้ว +10

    சசிகலா உங்களுக்கு செய்த பாவத்திற்கு அவளுக்கு சரியான தண்டனை அந்த ஈசன் தரவேண்டும் நன்றி ஓம் நம சி வ யா சர்வம் சிவ மயம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +19

    அய்யா தயவு செய்து நீங்கள் எம் ஜி ஆர் அண்ணன் பிள்ளைகளூக்கு உதவி செய்து சொத்தை வாங்கி கொடுங்கள் .

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

    Excellent Speech 👍👌

  • @vrchangers5299
    @vrchangers5299 3 ปีที่แล้ว +8

    கண்டிப்பாக எம்ஜிஆர் அய்யா அண்ணன் பிள்ளைகளுக்கு போக வேண்டும்.

    • @zeevanlala2965
      @zeevanlala2965 2 ปีที่แล้ว

      100%correct, God is there , he will help MGR 's Brother children should get his property, pray God for to help them, thanks

  • @asokannalliappan8760
    @asokannalliappan8760 2 ปีที่แล้ว +1

    ஆசையில்லாமலா அந்த நிலத்தை வாங்கி பினாமியிடம் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்?

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 หลายเดือนก่อน

    ரத்தசொந்தம் அவரது அண்ணன்வாரிசுகளே

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว +3

    MG R brother MG Chakrapani had more love on his brother ; M G R property at Trichy key was in the hands of former minister Nallusamy BA BL ; As a lawyer why not he himself helped MGChakkrapani and his disendants

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 2 ปีที่แล้ว +1

    Pls give to them MR, MAKAL T PROPERTY MGR BRO CHILD GIVE, SOMEMORE MGR BRO DAUGHTER DONATION THE KIDNEY I🙏🙏🙏 4MR, MAKAL T👍🏾👍🏾👍🏾 ur cm must 2 something.

  • @rajendreanrajendrean7783
    @rajendreanrajendrean7783 2 ปีที่แล้ว +1

    இந்த சொத்து அனைத்துமே அண்ணன் பிள்ளைகளை சேரும்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 หลายเดือนก่อน

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero 🙏🙏🙏

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว +2

    Athu maathri palakkad vadvannurulla Tharavadu avarude amma sathyabhamaude swathu- Kuzhamantham enna idathilu ( Palakkad) irukkathu randavathu Pondatt. athe mathiri Vaikom sivan kovil kizhakke Nadayilum irukku keralavil avarkku swathu

  • @suriyaprakash4948
    @suriyaprakash4948 ปีที่แล้ว +1

    ❤❤

  • @kidygoogle8552
    @kidygoogle8552 2 ปีที่แล้ว

    Kindly hand over to chakrapani sir family....please

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 ปีที่แล้ว +1

    Pray God to help Dr MGR'S brother Mr. Chakkarapani's children should get property, good God is there to help them, I wish them to be happy, thanks

  • @sgsekarsekar2266
    @sgsekarsekar2266 3 ปีที่แล้ว +1

    M g r brother Sakkarapani children ukku ketaikka vendum

  • @karimunnisaiwantphnojaffar8696
    @karimunnisaiwantphnojaffar8696 3 ปีที่แล้ว +1

    I have the same property problem can CM salve my problem how can conduct to. CM.

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 ปีที่แล้ว +5

    அண்ணன்பிள்ளைகளுக்குதான்

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว +1

    palakkad vadavannur swathu . vaikom janaki amma swathu. Kuzhamantham ( palakkad) Randavathu bharya swathu irukkum keralathil irukku. Trichy swathu/ mGR ramavarathottam mattu idangal MGR chakarapani makkaluku pokavendathakum

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +3

    Blue short like thaliver face 💯👌

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 2 ปีที่แล้ว +2

    முதல்வரின் முகவரி மூலம் MGR சொத்து மீட்கப்பட்டு சக்கரபாணி பிள்ளைகளுக்கு உதவுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்

  • @DelmaDelmonte-qg9cl
    @DelmaDelmonte-qg9cl 3 หลายเดือนก่อน

    அண்ணா தி காவில் நல்ல அரசியல்வாதிகள் இப்போது இல்லை கட்சி மறுசீரமைப்பு செய்து இந்த சொத்தை எம் ஜி ஆர் அண்ணன் பிள்ளைகளுக்கு தரவேண்டும்

  • @pandianbuilders7009
    @pandianbuilders7009 3 ปีที่แล้ว

    kavala padadhinga sir
    tharamam nichyam vellum

  • @ebenezerwilsond7951
    @ebenezerwilsond7951 3 ปีที่แล้ว +2

    Periyavarae ayya pesathinga yaaraiyum nanbathinga...

  • @chitrachandrasekhar4482
    @chitrachandrasekhar4482 3 ปีที่แล้ว +4

    Assets must be given to his brothers children.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 ปีที่แล้ว +8

    Jayamundachi than Idhai panniyirukanum.ADMK party leaders of today that is EPS and OPS are answerable for this injustice to Chakrapani’s sons and daughters.

    • @umavathiranganathan1833
      @umavathiranganathan1833 3 ปีที่แล้ว

      p

    • @p.v.chandrasekharan5666
      @p.v.chandrasekharan5666 3 ปีที่แล้ว

      @@umavathiranganathan1833:What the fuck do you mean by a single letter ‘p’?Hope you are educated enough to convey your thoughts in sentences and not in riddle.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 ปีที่แล้ว +2

    C..M Stalin thalaitu intha propertia Sankrapani ayaavin pillaigalidam meendum oppadaipar endra nambikai irukirathu :# MGR Rasikargal ,unmaiana ADMK thondargalidam stalin mathipu uarum :# Problemum theerum :#nandri

  • @jaiamjath
    @jaiamjath 3 ปีที่แล้ว +3

    Our CM stalin sure he will get back to MGR family

  • @sivagamia994
    @sivagamia994 3 ปีที่แล้ว +2

    நாட்டை ஆளும் முதலமைச்சர் தனக்கு பிறகு இவர்களுக்கு என்று ஏன் எழுதி வைக்கவில்லை. இதேபோல் தான் ஜெவும். இவர்கள் தான் தவறு செய்து உள்ளனர்.

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +4

    i heard that most of the wealth of mgr and swallowed by janaki AND party was occupied by jayalalitha and some assets are given to mg chakrapani and so mg chakkarapani sons are now stranded in madras and some unaccounted money are given to mgr loyalists and not returned by them to mgr ok

  • @kandasamym6600
    @kandasamym6600 3 ปีที่แล้ว +4

    Property should go to legal hireres

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 ปีที่แล้ว

    Bro go to panchayath office, apply E. C, encumbrance certificate from 1965 to update with land survey no. If records are proper go head, decode the EC.

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 ปีที่แล้ว +5

    ஆமாம் ஜானகியின் முதல் கணவருடன் பிறந்த மகன் குடும்பம் பற்றி பதிவிடுங்கள்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +1

    இதுக்கு தான் அரசியல் க்கு வந்து சம்பாதித்த சொத்த கலைஞர் மாரி வாரிசு ங்க கிட்ட கொடுத்தறனும்.. வாரிசு இல்லாட்டி மக்கள் காசு இப்படி தான் அனாமத்தா போகும் 😂😂😂

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว

    MGR swathu MGR annan Pingamikkalkku Pokanam -- Revenu Recovery seyyanam - Jaya laitha vechu Sasikala eppadi entry aayathu appuram Panneer selvam / vazhappadi/ 7 pillakkal ( MGR Annan MG Chakarapani) atha swathu seravendum

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 2 ปีที่แล้ว +2

    முதல்வர் தளபதி இவர்களுக்கு இந்த சொத்தை மீட்டுத்தர வேண்டும். அப்படி செய்து தரும்போது லட்சோப லட்ச எம்ஜிஆர் ரசிகர்களின் வாழ்த்துக்களை மனதாரப் பெறுவார்கள். நன்றி.

  • @sundaramsm5153
    @sundaramsm5153 5 หลายเดือนก่อน

    Kumatham patrikai mulam nala mudivu thirpu annan sakara pani avr kaluku kidaika chya vendum tharmam thalai kakum.

  • @rajendreanrajendrean7783
    @rajendreanrajendrean7783 2 ปีที่แล้ว +1

    இன்னும் தலைவரோட சொத்துக்கள் இன்னும் எங்கெங்கு இருக்கு என்று தெரியவில்லை

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 3 ปีที่แล้ว +2

    Thalaivar in Annan varisukaluku than kidaikka vendum

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 ปีที่แล้ว +1

    உடனே பகவானேஇப்படியும்
    மனிதர்களாபாவிகளே

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 ปีที่แล้ว +1

    CM STALIN GOOD WAY SEIVAR ....MGR ....FAMILY SERUM 100 OKKKKKKKKKKK

  • @meyyappan5787
    @meyyappan5787 3 หลายเดือนก่อน

    Al, meyyappan ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajendranpa7498
    @rajendranpa7498 ปีที่แล้ว

    Only stalin can get justice

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 ปีที่แล้ว +3

    யாராகஇருந்தாலும்உடனேநடவடிக்கைஎடுக்கனும்

  • @jrr1196
    @jrr1196 3 ปีที่แล้ว +3

    Varalaru theriyamal pesatheerkal. Kasanoyal pathikapatta avarathu manaivi yirantha pin avarathu annanidam solli viddu thaan ramavaram Sentar. Kaisivarai annan thambi yiruvarum pasamakathaan yirunttharkal. Antha leelavathi suntv yodu sernthu kondu samathi pakkam sentu thalaivarai mikavum thappaka pesi nadithathai thalaivarai unmaiyaka nesikinta yellorum maranthirukka mattarkal. Kidney avarukku koduthathu leelavathi yenpathu avarukku therinthathum rompavum varunthinar. Yellorukum alli koduthavar antha leelavathiku koduthirukka mattara .

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +2

    mgr and his brother parted because of his aid rm veerappan and some heroins during his rule in govt because of the allegation spirit case of bangalore and so mg chakkrapani lost his brother once for all

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว

    Enna aniyayam

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 3 ปีที่แล้ว

    Naduvule irukkum kaichikksrargal
    Mgr Sothai abGarithu viduvar
    Pol ullade??@!

  • @dgopikumar2115
    @dgopikumar2115 3 หลายเดือนก่อน

    Pavam. Sakrapani family ku kudunga .

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 2 ปีที่แล้ว

    Y this tamil nadu people so ungrateful to our mgr generation....

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว

    when mgr and his brother and mother are lived in kumbakonam in horse ladam area there one horsecart puller helped them no work and mgr and mg chakkrapnani bothare below ten years and mg chakkrapani given his part of gruel to mgr and mgr drank all guel such fond has mg chakkarapnai on his brother mgr ok

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 3 ปีที่แล้ว +3

    Mgr god

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

      How Did That God Die?

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 3 ปีที่แล้ว

      @@samuelgnanadasan8362 he is not die, going to heaven.

    • @mohandass2930
      @mohandass2930 3 ปีที่แล้ว +1

      Mgr god ஆக இருந்தால் இப்படி எல்லாம் சொத்துக்காக உடன் பிறந்த வர்களை அலைய விடுவாரா கூட நடித்த நடிகைக்கு மஹாராணி போல வாழ்வு தோழிக்கு பல ஆயிரம் கோடி சொத்து கொடுப்பாரா... Mgr இன் உண்மை ரசிகனாக இருங்கள் தவர்களையும் mgr போல தட்டி கேளுங்கள்

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 3 ปีที่แล้ว +1

      @@mohandass2930 mgr entha nadigaikum, thozhlikum sothu kodukavillai. Unmaiyil avargal politics Vara koodathu endru than ninaithar. Avar than sothukal ellathaiyum poor peopleku than ezhuthi vaithar.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 ปีที่แล้ว

      @@mohandass2930 மரமணடையில் இதெல்லாம் ஏறாது

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 ปีที่แล้ว +1

    Allippa jayalalitha and 33 robbers

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 ปีที่แล้ว

    Saledeed where

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว

    Evargalukku Nethei kidaikkavendum

  • @maniyant755
    @maniyant755 3 ปีที่แล้ว +1

    ரொம்பசரி

  • @pandianbuilders7009
    @pandianbuilders7009 3 ปีที่แล้ว

    mgr enbavar sivan madhiri
    sivan soathu enbathu sivan udayadhu
    sivan koola naasam

  • @thamaraimeena46
    @thamaraimeena46 2 หลายเดือนก่อน

    Tamilnadu Arasu enna padurah majira budukaran

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 ปีที่แล้ว

    jayalalitha vechu nirayeper nalla attam pottrikku. sasikala video kadakkari eppadi poes gradens entre aayathu. sadharanamakkalkku poes gradens ulla veedu vedharaniyathilu poka mudiyathu pinne eppadi ivar onnu swathu sukha illatha sasikala ammave meet Panni ivalom swanthu sambadichathu eppadi kidachathu.

  • @s.nallaiyansubbiah561
    @s.nallaiyansubbiah561 2 ปีที่แล้ว

    Tmk.athargku.mgr.viddu.viyasatthilthalai.etakkuthadu..oulrupatipannum.tmk.ollitdu.katdannum.tmk.tirudtukumpal.ethargku.pirathamr.dialects.vaalliyavandum..tmk.oplutonium.

  • @dhananandhu4423
    @dhananandhu4423 2 ปีที่แล้ว

    V

  • @jimoreganjimoregan2751
    @jimoreganjimoregan2751 3 ปีที่แล้ว

    .

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 3 ปีที่แล้ว +2

    Jaya mosamava sasikalavoda senthu kollaiyadicha munda.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

      Raja Kumar Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👍

  • @venthanmeenakshisundharam7736
    @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว +1

    Mgr kidney kodutha leelavaty kottai koduthavan. Mgr annan chakrapani orrai ollayil pottu prechannai killambavum ennakkum avannuku sambanthamillai endru villambaram koduthavan mgr . Mgr pathaviku erka Avan varuman vari 13 lakhs bakivaithuerrundhan pathavi erka thadayanavudan Avan vettai Avan pondadi v.n. janaki vitrru varrumannavari kattiyavan . Mgr thannadhu Thai medhu sathiyamaga sarrayam kadai thiraka matten endru kuriyavan atchiku vandaudan udayar binnami kondu sarrayam kadai thirrandhu kollaio kollai addithavan. DMK katchiku throgam saithan mgr . Indra Gandhi emergency period addimai savassam saithan . Moraji Desai prethamar addimai sevagam saithavan . Thanjavur eddai therudhal Indra Gandhi potiyitu vetripera saiven endru kurinan Indra Gandhi ethirthu kallaingar karrunanithi potiyeduven .endru kurinnar . thodainadungi mgr moraji Desai mgr kupitu miratiyavudan . Indra Gandhi tamilagathil pottiyedavendum . 13 lakhs varrumannam paki vaithavan 10 years atchi erranduvitta pinnar 100 crore sothugal. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @AshokKumar-vt7vj
      @AshokKumar-vt7vj 3 ปีที่แล้ว

      Poda poramboku naaye

    • @venthanmeenakshisundharam7736
      @venthanmeenakshisundharam7736 3 ปีที่แล้ว +1

      @@AshokKumar-vt7vj neethanda porrampoku

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

      Venthan Meenakshi Sundaram. Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👌👌

    • @arumugammano5281
      @arumugammano5281 3 ปีที่แล้ว

      @@venthanmeenakshisundharam7736 தமிழை தமிழாக எழுது. தமிழுக்குஆங்கில நடனம் கத்துக் கொடுக்காதே. சுறுக்கு அவிழ்ந்த பின்குடுமி ச் சோழியே, சோற்று பொறுக்கு உலர்ந்த‌ வதனம் உடையவனே, திருக்குடந்தை கூகையே,கடல் தாண்டிய கவியே , அவ்விய நெஞ்சத்தானே! *அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.* ‌‌. *அறன் நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புனசொல் உரைப்பான் பொறை.* கெடுவான் கேடு நினைப்பவன் உண்மை அறிந்து பேசு. இதயத்தில் தீ யை படிக்காதே! பொறாமை தீயில் வெந்து சொர்க்கத்துக்கு இல்லை, இல்லை , நரகத்துக்கு பயணச் சீட்டு வாங்காதே.

    • @m.santhoshmsanthoshm.ssant2616
      @m.santhoshmsanthoshm.ssant2616 3 ปีที่แล้ว

      Kamnatiகம்நாட்டி எம்ஜிஆர் பற்றி பேச உனக்கு என்னடா தகுதி இருக்ககு