Love you so much mam....பாவா பாவா என்று ...எந்த வார்த்தை வந்தாலும் பாவா என்ற வார்த்தை வந்துகிட்டே இருக்கு...இதுவே உண்மையான காதலின் அடையாளமாக நான் பார்க்கிறேன்..கடவுள் இவ்வளவு சீக்கிரமாக அவரை கூப்பிட்டு கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
She acted glamorously. How many people would have cursed and teased her and spoke bad about her. But there is such a beautiful person inside her. Each sentence she speaks is about Srihari sir. She calls him bhava. Poor lady she misses him alot. How much she had gone thru in her life. She was like a mother to her sisters. Srihari sir was such a good soul. He saw the beautiful heart inside her. Sometimes we all judge people so fast but the pain behind their lives is so heartbreaking. Shanti ma'am, bless you.
Avarin ilappu konjam avunga manasu bathichcha maathiri theriyuthu....poor soul....but God has given her courage to overcome to bring her children in a great way....thanks divine order...God should give her more health and courage and confidence to move further more...
சாந்தி அம்மா இயல்பா பழகுறாங்க. அவங்க மட்டுமில்ல அவருடைய தங்கையும் தான். பந்தா இல்லாத இயல்பான நபர்களை எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. ♥♥♥
ய ம்மா சத்தியமா நம்ப முடியவில்லை அம்மா நீங்க உங்க பாவா love so great குட்டி பத்மினி கூட interview பார்துட்டுதான் இந்த வீடியோ பார்க்கிறேன் சினிமா நடிப்பிற்கும் நிஜ வாழ்கைக்கு ம் சம்மந்தம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டேன் நீங்க வேற லெவல் வாழ்க்கை வாழ்ந்து உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் அன்பு, பாசம், மரியாதை, பற்று, பண்பு, உழைப்பு இல்லற வாழ்க்கை , குழந்தை வளர்ப்பு, தொண்டு செய்தல் , சுவாமி பக்தி சொல்லிகொண்டே போகலாம் ...... etc... அனைத்திலும் நீங்க best 👌👌👌👌👌👌👌💋💋💋💋💋💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨🥳🥳🥳🥳🥳🥳🥳 அம்மா உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் குழைந்தைகளும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க உங்க interview அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏🙏💋💋💋💋💋 வாழ்க ஶ்ரீஹரி புகழ் வாழ்க வாழ்க வாழ்க 🙏🌹🌹🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் டிஸ்கோ சாந்தி அவர்களே , உங்கள் கடின உழைப்பால் நீங்களும் உயர்ந்து , உங்கள் குடும்பத்தையும் உயர்த்தி தலை நிமிர்ந்து வாழவைத்துள்ளீர்கள் , மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
This is the reality of most noble women in this country...does not mean whether she is an actress or not... every minute she talks about her late husband.. because children or grand children can never replace a good man in her life..
Shanthi amma oda dance than parthu irrukkan avanga pesuratha 1st time parkiran avangalaiyum romba year kazhlichu yeppa than parkiran super semma jolly type aha irrukkanga wow azhlagana speeching amma onga veedu romba azhlaga irruku amma superb💖💕💖💕❤❤👌👌👌👌👌
Naan partha varayil cinemavil glamour dance adura mukkalvasi per nijathil romba panbanavangalagavum anbanavangalagavum irukiraanga.... All the best Shanthi madam
This bungalow is nothing before Disco Shanthi madam's heart. A genuine lady who lives for her family. She is like God to her sisters. May God bless her always.
While doing this home tour, though we see her house, but in real I felt how she lead her life is understood from her voice and words, she missed her husband is felt , her fear, . She couldn't express her emotions, she is stressed a lot,. If this video find her experiences of her field mean , they too feel happy. We can learn manything from them, happy to see her 💐
ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு மான் போல துள்ளி துள்ளி குதித்து ஆடிய டிஸ்கோ சாந்தி அவர்களா இது வயோதிகம் எப்படி எல்லாம் மனித உருவத்தை மாற்றி விடுகிறது பாருங்கள் கொடுமை கொடுமை பரவாயில்லை வயதான காலத்தில் கோடீஸ்வரி ஆக வாழ்கிறார்கள் அதுவே பெரிய விஷயம் சின்ன வயதில் அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு இது இறைவன் கொடுத்த பரிசு
Quick 15 with Disco Shanthi: th-cam.com/video/uB9P0q05b2Y/w-d-xo.html Disco Shanthi Part-1: th-cam.com/video/ljoSC0iJoyY/w-d-xo.html மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive Disco Shanthi Part-2: th-cam.com/video/80l0vFn3NmQ/w-d-xo.html Silk Smitha உடம்பும் கண்ணும் என்ன விட அழகுன்னு சொல்லு ஆனா.. | Disco Shanthi Open Interview Disco Shanthi Emotional: th-cam.com/video/xQH7wfVYME8/w-d-xo.html கணவர் மற்றும் மகளின் சமாதியில் கலங்கி நின்ற Disco Shanthi
வீட்டை விட, சாந்தி,அவுக சிஸ்டரை விட அடேய் தம்பி நீ கலக்குறேடா....நா சிரிச்சிக்கிட்டேதான் பார்த்தேன்.இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருந்தால் செமையாய் சிரிக்க வச்சிருப்பே....வாழ்த்துகள்....வான்மதி/ சென்னை
Hey tat blue jean dress female..she is suchithra...Hru suchi....... Am sumalatha. We studied together in sathyaa matriculation school.. U remember ah... Omg... Ethana varusham aachu unna paarthu.. Am excited 🥰chinna vayasula un veetla veladuvom...nee, naan,durga laam...sweet memories...happy to see u.. Stay blessed dear suchi😘
நீங்க அடுத்தவங்க வீட்ட பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க.... ஏன் ஊடகத்துறை இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது...... அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான்...... என்ன அவர்களின் வீடு பெரிதாக இருக்கிறது அவ்வளவுதான்......
எனக்கு உங்கள் மேல் பெரிய மரியாதை உண்டு. நீங்களும், உங்கள் தங்கை லலித குமாரி நலமுடன் வாழவும். உங்கள் கணவர் சிறந்த நடிகர் & மனிதர். உங்கள் அப்பா மறைந்த நடிகர் தமிழர் C.S . ஆனந்தன் அவர்கள் அதிக சொத்து சேர்க்கவில்லை என்றாலும் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இருக்கிறார்.
செம ஜாலியா இருக்குங்க வீடியோ சாந்திமா நீங்க நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏿
மூச்சுக்கு மூச்சுக்கு பாவா.. பாவா.. பாவா.. சினிமால தான் கவர்ச்சி நடிகை. குடும்ப வாழ்க்கையில நல்ல குடும்ப தலைவி.. 🙏🏻🙏🏻
😊.
Love you so much mam....பாவா பாவா என்று ...எந்த வார்த்தை வந்தாலும் பாவா என்ற வார்த்தை வந்துகிட்டே இருக்கு...இதுவே உண்மையான காதலின் அடையாளமாக நான் பார்க்கிறேன்..கடவுள் இவ்வளவு சீக்கிரமாக அவரை கூப்பிட்டு கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
She acted glamorously. How many people would have cursed and teased her and spoke bad about her. But there is such a beautiful person inside her. Each sentence she speaks is about Srihari sir. She calls him bhava. Poor lady she misses him alot. How much she had gone thru in her life. She was like a mother to her sisters. Srihari sir was such a good soul. He saw the beautiful heart inside her. Sometimes we all judge people so fast but the pain behind their lives is so heartbreaking. Shanti ma'am, bless you.
Avarin ilappu konjam avunga manasu bathichcha maathiri theriyuthu....poor soul....but God has given her courage to overcome to bring her children in a great way....thanks divine order...God should give her more health and courage and confidence to move further more...
சாந்தி அம்மா இயல்பா பழகுறாங்க. அவங்க மட்டுமில்ல அவருடைய தங்கையும் தான். பந்தா இல்லாத இயல்பான நபர்களை எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. ♥♥♥
ய ம்மா சத்தியமா நம்ப முடியவில்லை அம்மா நீங்க உங்க பாவா love so great குட்டி பத்மினி கூட interview பார்துட்டுதான் இந்த வீடியோ பார்க்கிறேன் சினிமா நடிப்பிற்கும் நிஜ வாழ்கைக்கு ம் சம்மந்தம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டேன் நீங்க வேற லெவல் வாழ்க்கை வாழ்ந்து உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் அன்பு, பாசம், மரியாதை, பற்று, பண்பு, உழைப்பு இல்லற வாழ்க்கை , குழந்தை வளர்ப்பு, தொண்டு செய்தல் , சுவாமி பக்தி சொல்லிகொண்டே போகலாம் ...... etc... அனைத்திலும் நீங்க best 👌👌👌👌👌👌👌💋💋💋💋💋💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨🥳🥳🥳🥳🥳🥳🥳 அம்மா உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் குழைந்தைகளும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க உங்க interview அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏🙏💋💋💋💋💋 வாழ்க ஶ்ரீஹரி புகழ் வாழ்க வாழ்க வாழ்க 🙏🌹🌹🌹🌹🌹🌹
🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் டிஸ்கோ சாந்தி அவர்களே , உங்கள் கடின உழைப்பால் நீங்களும் உயர்ந்து , உங்கள் குடும்பத்தையும் உயர்த்தி தலை நிமிர்ந்து வாழவைத்துள்ளீர்கள் , மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
This is the reality of most noble women in this country...does not mean whether she is an actress or not... every minute she talks about her late husband.. because children or grand children can never replace a good man in her life..
1 இலட்சம் முறை பாவா,அவ்வளவு அன்பு.வாழ்க சாந்தி அம்மா🙏🙏🙏🙏
Anchor really had guts, confidence, style to carry the tour thoroughly so interestingly! Wished the tour was longer!!!
உங்கள் கணவர் #Srihari இறந்து 10 வருடம் ஆனாலும், நீங்கள் உங்கள் பாவா நினைவாக இருப்பது, அவர் எவ்வளவு தூரம் நல்ல மனிதராக இருக்க வேண்டும்.
நீங்கள் வேறலெவல் அம்மா ரொம்ப சாதாரனமாவராக அன்பானவர்😍🙏🙏🙏
Shanthi amma oda dance than parthu irrukkan avanga pesuratha 1st time parkiran avangalaiyum romba year kazhlichu yeppa than parkiran super semma jolly type aha irrukkanga wow azhlagana speeching amma onga veedu romba azhlaga irruku amma superb💖💕💖💕❤❤👌👌👌👌👌
Naan partha varayil cinemavil glamour dance adura mukkalvasi per nijathil romba panbanavangalagavum anbanavangalagavum irukiraanga....
All the best Shanthi madam
This bungalow is nothing before Disco Shanthi madam's heart. A genuine lady who lives for her family. She is like God to her sisters. May God bless her always.
While doing this home tour, though we see her house, but in real I felt how she lead her life is understood from her voice and words, she missed her husband is felt , her fear, . She couldn't express her emotions, she is stressed a lot,. If this video find her experiences of her field mean , they too feel happy. We can learn manything from them, happy to see her 💐
Lovely shanthi mam❤️❤️❤️ unga husband mela nenga vaidhu irrukkum anbu super❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
கணவரின் மீது இறந்தும் மரியாதை வைத்து உள்ள பெண்மணி வாழ்த்துக்கள் மேடம்
OO
@@veluppillaivarathakumar2526 அது என்ன பா OO
@@veluppillaivarathakumar2526 Her husband is an Telugu actor.
He acts some movies such as blockbuster Magadheera and Vettaikaaran.
@@ebinatecht2706 🙁🙁😐🙁😐🙁🙁😐🙁🙁🙁
@@veluppillaivarathakumar2526 😦😔😔😔😦
ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு மான் போல துள்ளி துள்ளி குதித்து ஆடிய டிஸ்கோ சாந்தி அவர்களா இது வயோதிகம் எப்படி எல்லாம் மனித உருவத்தை மாற்றி விடுகிறது பாருங்கள் கொடுமை கொடுமை பரவாயில்லை வயதான காலத்தில் கோடீஸ்வரி ஆக வாழ்கிறார்கள் அதுவே பெரிய விஷயம் சின்ன வயதில் அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு இது இறைவன் கொடுத்த பரிசு
Quick 15 with Disco Shanthi: th-cam.com/video/uB9P0q05b2Y/w-d-xo.html
Disco Shanthi Part-1: th-cam.com/video/ljoSC0iJoyY/w-d-xo.html
மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive
Disco Shanthi Part-2: th-cam.com/video/80l0vFn3NmQ/w-d-xo.html
Silk Smitha உடம்பும் கண்ணும் என்ன விட அழகுன்னு சொல்லு ஆனா.. | Disco Shanthi Open Interview
Disco Shanthi Emotional: th-cam.com/video/xQH7wfVYME8/w-d-xo.html
கணவர் மற்றும் மகளின் சமாதியில் கலங்கி நின்ற Disco Shanthi
வீடு எவ்வளவு பெரியது என்று நினைக்காதீர்கள். இதை விட பெரிய, நல்ல மனம் கொண்டவர் டிஸ்கோ சாந்தி.
Yes
Eppavum happy ah Disco Shanthi mam irukkanum nnu God ah pray pannikkurean ......
Bhava bhava bhava tha, evlo love
She is very sweet good wife mother housewife... Semme mam....
அம்மா நீங்களும் சரி உங்க வீடும் சரி 👌👌👌👌🥰🥰🥰🥰🥰
Adorable iron lady...and she is living a more meaningful life...far better than many other current heroines...
அப்படியே உங்க அப்பா ஆனந்தன் சார் மாதிரியே இருக்கிறீர்கள்..உங்கள் கணவர் மேல் இவ்வளவு பாசம்.
வீடு ரொம்ப அழகா இருக்கு 👍👌
disco shanthi madam jollya pesuranga.......very very beautiful house
Disco சாந்தி அம்மா மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் - அவர் நூறாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் 🙏
Shanti mam while I'm watching this......my eyes are tears.....ur such a nice person.......how loving ur husband......keep live happily mam
Iam Telugu but I am watching
❤ That is love on Srihari sir ❤
Ana onnu matum puriuthu glamour dance panna yellarum real life la Vera level.
En husbandum ethey tha solvaru bro
Ok sis
Ellarum illa because silksmitha iruntha idam teriyala
80 s and 90s glamour dancers yellarum reallifela heroines than.evinga loveku munnadi ipa irukara love yellam nikathu
Silk Smitha uyiroda irunthu iruntha ivanga maaree good life vaalnthu irupaanga
Avanga home tour um paathu irukalaam
Anchor super casual speech... Cool ah handle pandraru...
Super house...Nice interview...Both shanthi and anchor took the conversation well naturally...God bless
Really great Lady Santhi mam, innacent,..... But mind observer
Nice to see you ma'am again.... u r the super strong women 🙏
பாவா great 🎉
Lovely wife.good hearted lady.humorous interview.
டிஸ்கோ சாந்தி குடும்பம் நீண்ட ஆயுளோட வாழணும் இனி கஷ்டம் வரகூடாது
வீட்டை விட, சாந்தி,அவுக சிஸ்டரை விட அடேய் தம்பி நீ கலக்குறேடா....நா சிரிச்சிக்கிட்டேதான் பார்த்தேன்.இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருந்தால் செமையாய் சிரிக்க வச்சிருப்பே....வாழ்த்துகள்....வான்மதி/ சென்னை
Madam.... u miss ur husband so much... wish u happiness and good health
Very beautifull house disco shanthigharu very well respected to others
என்ன ஒரு கலைநயம்? ஆச்சரியமாக இருந்தது.ஒவ்வொன்றும் அழகானது.
Actually heroines palar divorce pannittu 2 3 marriage pannittu irukkanga..but see the dancers disco santhi mam. Respect her..Also Anuradha mam
Exactly we normally troll item Danvers very much but they have more respectable than lead heros and heroines
Hey tat blue jean dress female..she is suchithra...Hru suchi....... Am sumalatha. We studied together in sathyaa matriculation school.. U remember ah... Omg... Ethana varusham aachu unna paarthu.. Am excited 🥰chinna vayasula un veetla veladuvom...nee, naan,durga laam...sweet memories...happy to see u.. Stay blessed dear suchi😘
I like her after this interview she is sooo good
க்கியூட் க்கியூட் டார்லிங் ம்மா நீங்க உங்களைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக தெரியும் மேடம் சூப்பர் 🤝👏👸❤️❤️❤️❤️❤️💯
She miss her baava so much can feel it
Glamorous dance was a profession a respected lifestyle who she really is ❤️
Disko Santhi lovely women 😘
சாந்தி அம்மா அருமை இருக்கீங்க சந்தோசம்
I don’t understand why lot of people commented negative about the anchor but I think he did a great job 👏
S I agree
He is nice
Nenga interviw ly sonna vartaigalily bava than adigam supr mam hari sir yangeum pogaly vungaloduthan irukkirar🌲🌲🍒
Loveable lady.. love from Malaysia
Happy to see u madam after long time . Nice one . Long Live madam
டிஸ்கோ சாந்தி மேம் வளமாக இருப்பது உண்மையா சந்தோஷமாக இருக்கிறது
அழுகை தேரியாமல்இருக்கு கண்ணடி பொட்டு இருக்காங்க ❣️❣️❣️டிஸ்கோ சாத்தி அம்மா❣️❣️❣️❣️
இந்த பொண்ணு யாரு?
Miss u SriHari real Star 🌟 Anna
Such a loving wife, she misses her bava so much.
Anchor ku anchoring soli kuduthu anupuna nalla irukum 😟
Konjam nakkala paesura mathiry iruku.... Mathavanga veetuku poitu avangalaiyae kindal panra mathiry iruku antha anchor paechu
No he did good job
We miss you Sri Hari Sir. God bless you Shanthi.
Interview full me bhava bhava nu epdi ivlo love la thambathyathula irukuma aatcharyama iruku
Lover never dies 🙏🙏🙏
Sweet and Good hearted person. I like her.
நீங்க அடுத்தவங்க வீட்ட பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க.... ஏன் ஊடகத்துறை இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது...... அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான்...... என்ன அவர்களின் வீடு பெரிதாக இருக்கிறது அவ்வளவுதான்......
Correct bro
Everything பாவா for her❣️
Long year ago just see u mam really happy to see u My mom really Ur fan mam god bless you and your family 💕 mam
Shanthi sis u r a good human being lov u lot
Disco Shanti Madam Husband Sri Hari Popular actor in Telugu Cinema ..
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤️🔥❤️❤️❤️
Sema jolly interview pa nice....
Always say bava.. she miss so much bava
People look dwn on dances like this bt see how god bless her this much. She look like a vry nice woman. God bless u Shanthi sis
Really a good soul ❤️
@9:32 Prakash Raj- Lalitha couple’s son!
அதிகமா பேசினால் தான் உங்களுக்கு நல்ல anchor னு சொல்லுவீஙகளா. அமைதியான anchor.. Decent guy
Happy to hear Disco Shanthi Mam interview
Super cute and I'm so excited ❤❤❤❤👍
எனக்கு உங்கள் மேல் பெரிய மரியாதை உண்டு. நீங்களும், உங்கள் தங்கை லலித குமாரி நலமுடன் வாழவும். உங்கள் கணவர் சிறந்த நடிகர் & மனிதர். உங்கள் அப்பா மறைந்த நடிகர் தமிழர் C.S . ஆனந்தன் அவர்கள் அதிக சொத்து சேர்க்கவில்லை என்றாலும் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இருக்கிறார்.
Disco shanti mam ஆ... இது...??🤔 அடையாளமே தெரியல... 🤩🤩
She's very respectable women
Disco Shanti mam straight forward
Vanakkam santhi 🙏mam. Ungala romba varudam kalithu parpathu migavum manathuku happya irruku.God bless u All.🙏🙏🙏
Ohhh , family members how cooperation with upcourse Realy great
Nice.. Cool interview 🤩
செம காமடி: செம timing
பார்த்து: எல்லாரும் டிஸ்கோ சாந்தி பேமலி மாதிரி இருக்க மாட்டாங்க
Srihari sir good soul❤
You are so great mam🙏
Varthaiku Vaartha Bawa Bawa . Solranga. Azhagu .
Santhi akka innum romba kalam unga bava kuda vala kuduthu vaikavillai kadavul unga iruvarin anvil poramai pattutaru pola😭😭😭😭
Indha home tour super aa irundhuchu
Sema luxury house
Beautiful house just like Shanthi mam
Most respected artist 🙏
Super actress disco shanthi ma'am. Superb dancer!
Amazing home superb lady❤️
Ennakku shanthi amma romba pidikkum
ஆனந் ஐயாவை பார்த்த மாதிரி இருக்காங்க நன்றி .
Naga evaga fam tha... Kandukave mathragaa its ok ... God bless you amma ❤
Anchor has good sense of humour 👌🏽