நன்றி குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... புதிய புதிய தலைப்பு.. அலசி ஆராய்ந்து தெள்ளத் தெளிவாக ஜாதக பலாபலன்களை அற்புதமாக விளக்கி கூறிவருகிறீர்கள்.. அருமை அருமை. 💐👏🙏💯✅👌
நன்றி சார். இதே போல் தசா புக்தி பற்றி அதிக காணொலி போடுங்கள். அதில் தான் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. போதகன், வேதகன், பாசகன் , காரகன் எப்படி வேலை செய்யும். 🙏🙏🙏
vanakkam sir ,Thank you ,Thulam rasi ,swathi star and magaram langam ,sani and bhuthan situated in kanni rasi , sir now gooing on sani desai ,guru bhuthi very difficulty situation in my life .
Ji meena lagnam,, guru in mesam(bharani),,,, in kumbam(12th house) raaghu(poorattathi) +sevvai(sathayam),, sani in thanusu(moolam),,,,, raaghu thasa eppadi irrukum?
Guruji very useful video... In my son's horoscope, kadaga lagnam... Guru (avitam-1) and Sani (thiruvonam-2) r seated together in 7th place (magaram). Then budhan (avitam-4) and sukran (poorataadhi-3) r seated together in 8th place (kumbam)... Then Suriyan (poorataadhi-4) and valarpirai chandiran (revathi-2) r seated together in 9th place (meenam). Then in 11th place (rishabam), sevvai (rohini-1) and raahu (rohini-4) r seated together... Now budhan dhasa, budhan is sitting in 8th place, 3rd and 12th house got activated, Will Lagnadhibadhi Valarpirai Chandiran be able to bare what budhan gives? Good or bad Sir?..... Kindly waiting for your reply sir
Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.
Mithuna lagnam budhan in sevvai saram mirugaseera 3m padam dik balam..sevvai kethu magarathil 8il ucham thiruvonam 2nd padam.. so lagnathibathi strong? Or mars strong?
அண்ணா நான் மிதுன லக் சூரி-4ல்-ஹஸ்தம் சந்-9ல்-பூராட்டதி செவ்-7ல்-பூராடம் குரு-1ல்-புனர்பூசம் சனி-12ல்-ரோகினி புதன்-5ல்-சித்திரை சுக்கிரன்-3ல்-பூரம் ராகு-1ல்-திருவாதிரை கேது-7ல்-மூலம் அண்ணா எனக்கு எத்தனை சதவீதம் லக்னாதிபதி பலமாக உள்ளார்.
தசா புத்தி பற்றிய தங்கள் பதிவு அருமை, தசா நாதன் புத்தினதன் எதிரிகள் ஆகினால் என்ன பலன்.. உதாரணத்துக்கு சனி. தசா, சூரியன் புத்தி.. சந்திரன் தசையில் சனி புத்தி,... சனி தசையில் சந்திரன் புத்தி பலன். எப்படி இருக்கும். .
கன்னி லக்கனம் ஒன்பதாமிடத்தில் சனி ராகு இணைந்து ராகு திசை இப்போது நடப்பில் உள்ளது ராகுதிசையில் படிப்பில் பல்வேறு தடைகள் ஏற்படுகிறது மற்றும் அதிக விபத்துகள் மருத்துவ செலவுகள் ஏற்படுகிறது சனி தசை நல்லது செய்யுமா அல்லது ராகு திசை போல கடுமையாக இருக்குமா??இராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் சனி பகவான் ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார் sir???
தசா நாதன் லக்கினாதிபதி ஆக, மகரத்தில் நீசமாக , குரு தசை எவ்வாறு இருக்கும்., தசா நாதன் நீச மாகும் போது புத்தி நாதன் வலுவாக இயங்குமா ?? eg. மீன லக்கினம் குரு மகரத்தில். குரு தசை. 11 இல் சூரியன் ± சுக்கிரன்.
வணக்கம் sir .மகர லக்கனம் லக்னத்தில் குரு, லக்னாதிபதி சனி 11ஆம் வீட்டில், நான்காம் வீட்டில் ராகு ( கிருத்திகை 1 பாதம் ) செவ்வாய் ( பரணி பாதம்1) சந்திரன்( பரணி பாதம் 2) ராகு சூரியன் நட்சத்திர சாரத்தில் இருக்கிறார். மூன்றாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன். ராகு திசை வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி இருக்கிறது. ராகு திசை எப்படி இருக்கும் சார்.
Kanni lagnam rahu inbetween to Sagittarius & scorpion Currently running Rahu mahadasha.... Mars in gemini Financial loss happening... In rahu anthardasha Is rahu will be good after its rahu bukti completed
ராகு கேது சாரம் கேது ராகு சாரம், ராகு குருவின் தனுசுவில், அடுத்ததாக ராகு தசை 3மாதத்தில் வருகிறது குருஜீ எனது குடும்ப நிலமை எவ்வாறான பலனை அனுபவிக்க நேரும் குருஜீ..
வணக்கம் குருஜி என் மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் நானும் பல நாட்களாக தங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு பதில் தாருங்கள் குருஜி மேஷ லக்னம் சிம்ம ராசி லக்னத்தில் சூரியன் உச்சம் சுக்கிரன் அஸ்தமனம் 2 ஆம் வீட்டில் புதன் 4-ம் வீட்டில் செவ்வாய் கேது இணைவு ஐந்தாம் வீட்டில் சந்திரன் சனி இணைவு மற்றும் ஒன்பதாம் வீட்டில் குரு வக்ரம் பத்தாம் வீட்டில் ராகு மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்படுகிறேன் மருத்துவர் அவ வாய்ப்பு உள்ளதா கொஞ்சம் பதில் தாருங்கள் குருஜி நான் கூலி வேலைதான் செய்கிறேன் நன்றி வணக்கம் யூடியூபில் தினமும் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் என்றும் உங்கள் வழியில் உங்கள் சிஷ்யன்
ஐயா எனக்கு ஒரு பொதுவான கேள்வி. தசை நாதன் வலிமை படைத்தாவர் சொன்னீர்கள். நன்றி. ஒரு நபருக்கு கன்னி லக்னத்திற்கு புதன் மிதுன த்தில் செவ்வாய் சாரத்தில் உள்ளது. மகர ராசி. வயது 72. இப்படி இருக்க புதன் திசை தற்போது புதன் புத்தி. அடுத்த கேது புத்தி சிம்மம் 12ல் உள்ளது.மகர ராசிக்கு ஏழாரைசனி. முன்றாவது சுற்று . இதில் புதன் எப்படி செயல் படுவார்கள்
Sir, Thulam lagnam. Sevvai Dasha started now. 7th lord Mars in 7th house in Sukran's nakshatram. 8th lord Sukran in 8th house with Sun and Bhudhan. Looks like it's a strong dasha with good and bad effects as 8th house is activated. What happens if Mars is in Asthangam? Does it increase negativity of the dasha?
வணக்கம் சார் லக்னாதிபதி சனி மகரத்தில் நடப்பு சனி திசையில் சுக்கிரபுத்தி ஏழரை சனி நடக்கிறது.இப்பொழுது சனி தசாநாதராக வேலை செய்வாரா?அல்லது ஏழரை சனி என்ற முறையில் வேலை செய்வாரா?
குருஜீ சுக்ர தசையானது நடுவினில் நல்லது செய்யும் என்பது பொது விதியா? ஏனெனில் கடக லக்னத்திற்கு நல்ல (நட்பு) புத்திகள் அனைத்தும் முதல் 8 வருடங்களிலேயே முடிந்து விடுகின்றன. அடுத்து Middle ல் 6,8,12 புத்திகள்தான் வருகின்றன. (நம் கர்மா அப்படி) எனவே மீதி தசா காலம் எப்படி இருக்கும்?
வணக்கம் ஐயா கன்னி லக்னம் புதன் எட்டாமிடத்தில் மறைந்து விட்டார். ஏழாம் இடம் மீனத்தில் இருந்து ராகு தசை நடத்துகிறார் வீடு கொடுத்த குரு ஆட்சியாகி ராகுவுடன் 9 டிகிரி வித்தியாசத்தில் இருக்கின்றார் ராகு தசை எப்படி இருக்கும் ஐயா நன்றி
ஐயா எனக்கு சுக்கிர தசை தொடங்க போக்கின்றது.கடகம் லக்னம் சுக்கிரன் & கேது 5ம் இடம் விர்ச்சிக்கத்தில்.இங்கே வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை (4&5).சுக்கிரன் வாங்கிய சாரம் (7&8) கூடய சனியின் சாரம்.இங்கே 4ம் இடத்தில சனி உச்சம்.ஐயா மீனம் ராசி உத்திராட்டாதி நட்ஷத்திரம்.ஐயா சுக்கிர தசை எப்படி இருக்கும்.லக்னதிபதி சந்திரன் 9ம் வீட்டில் மீனத்தில்.ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... புதிய புதிய தலைப்பு.. அலசி ஆராய்ந்து தெள்ளத் தெளிவாக ஜாதக பலாபலன்களை அற்புதமாக விளக்கி கூறிவருகிறீர்கள்.. அருமை அருமை. 💐👏🙏💯✅👌
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 தசாநாதன் புத்திநாதன் விளக்கம் சூப்பர் 👌👌👌 அனைத்திற்கும் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் என்பதின் விளக்கம் சூப்பர் 👌👌
வணக்கம் குருஜி. வழக்கம் போலவே உங்கள் காணொளி நேரம் போவதே தெரியவில்லை. விறுவிறுப்பாக சுவாரசியமாக இருந்தது. நன்றி குருவே.
நன்றி சார். இதே போல் தசா புக்தி பற்றி அதிக காணொலி போடுங்கள். அதில் தான் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. போதகன், வேதகன், பாசகன் , காரகன் எப்படி வேலை செய்யும். 🙏🙏🙏
You are doing great service to astrology community sir...
வணக்கம் குருஜி. இருநாதன் பற்றிய கானொலி சேவைக்கு நன்றி குருவே. 🙏 💯
Iyya neenga vera level iyya.. top to bottom varaikum clear express pandringa
அற்புத விளக்கங்கள். அருமை. நன்றிங்க ஐயா.
Vanakkam Guruve.
Nandri Guruve. 🌹🌹🌹🌹🌹🌹
எதிர்பார்த்த காணொளி.
.நன்றி குருவே
மிக அருமையான விளக்கம்
Idhupola, vilakkam,kodukka,vungalukku,nigar,neengale, thankyou sir 🙏
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
Rahu nakshatra vil kedhu irundhal lagnadhipadhi kedhu vudam irundhal enna ayya thaangal solllungal❤
Super sir... 👌... Elimaiya... Alaga sonninga.... Thank you so much sir... 🙏...
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
3 & 6 illa irukum suryan, sani, ragu vin thisai lagna paviya illamal iruthal nala irukuma.
vanakkam sir ,Thank you ,Thulam rasi ,swathi star and magaram langam ,sani and bhuthan situated in kanni rasi , sir now gooing on sani desai ,guru bhuthi very difficulty situation in my life .
Vanakkam guruji.. Rasi & lagnam rendum ethir graham ah iruntha epdi handle panrathu. Eg mesha raasi mithuna lagnam. Iruvarum ethir graham, idhil oru graham vakram petru irunthal epdi palangal irukum. Idhil guru meshathirku yogar, mithunathirku avayogi. Irandil yethu velai seiyum. Idhu pol oru video pagiravum.. Thanks in advance.
நன்றி தலைவா 💐💐💐💐
Vanakkam guruji. Simma lagnam simma rasi. 8il guru raahu. Guru revathi 4 il Raahu pooratadhi 4il. Sukra buthi 2 month nadakkudhu. Prediabetes problem vandhuruchu 😭. Kadavula nambi diet exercise nu vaalkka odudhu.
அண்ணா சனி வக்கிர அஸ்தங்கம் பற்றிய பதிவு போடுங்கள்
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Thelivana vilakkam sir 🙏🏻🙏🏻🙏🏻🤗🤗🤗
Lakkaanthipathi kendrathil Or chandra kendrathil iruthal stronga?
குருஜி வணக்கம்
Clarity personified in this video. Kudos to you
Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Vanakkam guruji meena laknam 3rd houseil sani vakram (rohini natchathiram.) . Laknaathipathi guru (ithiraatam 1st paatham) 10th houseil with sukran and raghu (pooraatam 3rd paatham). . Kanni raasi astham natchathiram. Ippoluthu sani thisai bhuthan bhuthi natakkirathu. Business eppati irukkum guruji. 🙏🙏🙏🙏🙏🙏
Hi Guru ji, virchika laknam,bhudan thisai. . Sevai in 6 th place . Bhudan varkothamam in makaram. How much power of thasa Nathan ...
Rahu dhisaiyum 9 bukthigal patriyum video podungal
Ragu' kumbathil Sani meshathil suriyan kadakathil chandran kethu simma thil kadakathil sevai now ragu' thisa Sani puthi padai paduthukirathu ethu eppo therum guru ji ? Neengal sonnathu Pola manathal padum vethanai thanga mudiya villai
Thank you sir for clear explanation 🙏🙏
Ji meena lagnam,, guru in mesam(bharani),,,, in kumbam(12th house) raaghu(poorattathi) +sevvai(sathayam),, sani in thanusu(moolam),,,,, raaghu thasa eppadi irrukum?
Not bad
Guruji very useful video... In my son's horoscope, kadaga lagnam... Guru (avitam-1) and Sani (thiruvonam-2) r seated together in 7th place (magaram). Then budhan (avitam-4) and sukran (poorataadhi-3) r seated together in 8th place (kumbam)... Then Suriyan (poorataadhi-4) and valarpirai chandiran (revathi-2) r seated together in 9th place (meenam). Then in 11th place (rishabam), sevvai (rohini-1) and raahu (rohini-4) r seated together... Now budhan dhasa, budhan is sitting in 8th place, 3rd and 12th house got activated, Will Lagnadhibadhi Valarpirai Chandiran be able to bare what budhan gives? Good or bad Sir?..... Kindly waiting for your reply sir
Aan kulandhai pen kulandhai porakum nu epdi Jadhagam LA Pathu Solranga adhapathi video podungal.
Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.
Mithuna lagnam budhan in sevvai saram mirugaseera 3m padam dik balam..sevvai kethu magarathil 8il ucham thiruvonam 2nd padam.. so lagnathibathi strong? Or mars strong?
Guru ji Thasanathan raghu pushkaranavamsathila iruntha enna aagum 4 gam idathil irunthal but 5 la bhavaga matram virchiga laknam mesha rasi.
அதாவது ஐயா.....குரு தசை சுக்கிர புக்தியில் இருந்து தான் குரு தசை வேலை செய்ய ஆரம்பிக்குமா தசையின் நடுப்பகுதி?
Nantri
அண்ணா நான் மிதுன லக்
சூரி-4ல்-ஹஸ்தம்
சந்-9ல்-பூராட்டதி
செவ்-7ல்-பூராடம்
குரு-1ல்-புனர்பூசம்
சனி-12ல்-ரோகினி
புதன்-5ல்-சித்திரை
சுக்கிரன்-3ல்-பூரம்
ராகு-1ல்-திருவாதிரை
கேது-7ல்-மூலம்
அண்ணா எனக்கு எத்தனை சதவீதம் லக்னாதிபதி பலமாக உள்ளார்.
ஐயா காலை வணக்கம். வாழ்க வளமுடன் ஐயா
நன்றி 👍👍👍🤝
25/09/1998 6.30 pm ,birthplace thiruvaaroor, Meena lagnam virutchagam rasi visaakam natchatram ippo nadakkum thisai nallathu seiyuma
Excellent Bro 🌹 🔥 🙏
Thanks guruji 🙏🙏🙏
Good morning sir,,, brief explanation about தசா மற்றும் புத்தி நாதன்
Thank you so much guru sir 🙏💐
காலை வணக்கம் ஐயா
Very nice 👍
தாசநாதன் புத்தி நாதன் இரண்டு சனி எனக்கு வயது36 சனி தசை சனி புத்தி நடைபெறுகிறது எப்படி இருக்கும்
Thulaam lagnam lagnaathipathi in 11th house with guru suriyan
Thank you sir.
Sir please put video on planets on 0 degrees
Super guruji
லக்கினாதிபதி சனி 11 இல் இருந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும்... கும்ப லக்கினம்
50 வயது சனி திசை சனி புத்தி வேலை செய்யுமா.
Sani mudal veetil contact with vakiram. Viricha laganam. Guru seeing sani from meenam.
Not bad
Magara lagnam
Sani+ragu sukran in lagnam
Now Sani thasa ragu puthi
What I do guru ji
Wait some time
ஐயா நான் கும்ப லக்னம் எனக்கு ராகு திசை தொடங்கியது லக்னாதிபதி சனி பகவான் விருச்சிகத்தில் பலன் எப்படி இருக்கும்
Sir, super🙏🙏
Thank you for the video sir
Kaalai vanakkam sir
தசா புத்தி பற்றிய தங்கள் பதிவு அருமை, தசா நாதன் புத்தினதன் எதிரிகள் ஆகினால் என்ன பலன்.. உதாரணத்துக்கு சனி. தசா, சூரியன் புத்தி.. சந்திரன் தசையில் சனி புத்தி,... சனி தசையில் சந்திரன் புத்தி பலன். எப்படி இருக்கும்.
.
Bad
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏
கன்னி லக்கனம் ஒன்பதாமிடத்தில் சனி ராகு இணைந்து ராகு திசை இப்போது நடப்பில் உள்ளது ராகுதிசையில் படிப்பில் பல்வேறு தடைகள் ஏற்படுகிறது மற்றும் அதிக விபத்துகள் மருத்துவ செலவுகள் ஏற்படுகிறது சனி தசை நல்லது செய்யுமா அல்லது ராகு திசை போல கடுமையாக இருக்குமா??இராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் சனி பகவான் ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார் sir???
Sani is ok
வக்ரமான கிரகம் தசை நடக்கும் போது ராகு புத்தி நடந்தால் பலன் எப்படி இருக்கும்.
CD Y 8 Bucky j v n n VG b b c Köln l in y vb c v vv
தசா நாதன் லக்கினாதிபதி ஆக, மகரத்தில் நீசமாக , குரு தசை எவ்வாறு இருக்கும்., தசா நாதன் நீச மாகும் போது புத்தி நாதன் வலுவாக இயங்குமா ?? eg. மீன லக்கினம் குரு மகரத்தில். குரு தசை. 11 இல் சூரியன் ± சுக்கிரன்.
Possible
Gud mrng guru ji
வணக்கம் sir .மகர லக்கனம் லக்னத்தில் குரு, லக்னாதிபதி சனி 11ஆம் வீட்டில், நான்காம் வீட்டில் ராகு ( கிருத்திகை 1 பாதம் ) செவ்வாய் ( பரணி பாதம்1) சந்திரன்( பரணி பாதம் 2) ராகு சூரியன் நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்.
மூன்றாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன்.
ராகு திசை வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி இருக்கிறது. ராகு திசை எப்படி இருக்கும் சார்.
Kanni lagnam rahu inbetween to Sagittarius & scorpion
Currently running Rahu mahadasha....
Mars in gemini
Financial loss happening... In rahu anthardasha
Is rahu will be good after its rahu bukti completed
Yes
@@SriMahalakshmiJothidam thanks guruji🙏💐
ராகு கேது சாரம் கேது ராகு சாரம், ராகு குருவின் தனுசுவில், அடுத்ததாக ராகு தசை 3மாதத்தில் வருகிறது குருஜீ எனது குடும்ப நிலமை எவ்வாறான பலனை அனுபவிக்க நேரும் குருஜீ..
Not bad
வணக்கம் குருஜி என் மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் நானும் பல நாட்களாக தங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு பதில் தாருங்கள் குருஜி மேஷ லக்னம் சிம்ம ராசி லக்னத்தில் சூரியன் உச்சம் சுக்கிரன் அஸ்தமனம் 2 ஆம் வீட்டில் புதன் 4-ம் வீட்டில் செவ்வாய் கேது இணைவு ஐந்தாம் வீட்டில் சந்திரன் சனி இணைவு மற்றும் ஒன்பதாம் வீட்டில் குரு வக்ரம் பத்தாம் வீட்டில் ராகு மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்படுகிறேன் மருத்துவர் அவ வாய்ப்பு உள்ளதா கொஞ்சம் பதில் தாருங்கள் குருஜி நான் கூலி வேலைதான் செய்கிறேன் நன்றி வணக்கம் யூடியூபில் தினமும் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் என்றும் உங்கள் வழியில் உங்கள் சிஷ்யன்
Super
Ragu dhisai, sani bukthi , Ragu+sani 4 th house,kanni lagnam ena palan???
Very bad
@@SriMahalakshmiJothidam 🙂🙏🙏
Pooradam 3 raagu, uthiradam 1il sani, uthiradam 2il chandhiran for kanni lagnam. Recent video paathen Guruji sani , Ragu , chandhiran 3 planets um inaiva❓ entha karagathuvam kettu pogum❓ Ila ethil kavanamaga irukka vendum Guruji🙏🙏
ஐயா எனக்கு ஒரு பொதுவான கேள்வி. தசை நாதன் வலிமை படைத்தாவர் சொன்னீர்கள். நன்றி. ஒரு நபருக்கு கன்னி லக்னத்திற்கு புதன் மிதுன த்தில் செவ்வாய் சாரத்தில் உள்ளது. மகர ராசி. வயது 72. இப்படி இருக்க புதன் திசை தற்போது புதன் புத்தி. அடுத்த கேது புத்தி சிம்மம் 12ல் உள்ளது.மகர ராசிக்கு ஏழாரைசனி. முன்றாவது சுற்று . இதில் புதன் எப்படி செயல் படுவார்கள்
Maaragam
இந்த ஐதாகம் என் அப்பா
👌👌🙏🙏
Sir, Thulam lagnam. Sevvai Dasha started now. 7th lord Mars in 7th house in Sukran's nakshatram. 8th lord Sukran in 8th house with Sun and Bhudhan. Looks like it's a strong dasha with good and bad effects as 8th house is activated. What happens if Mars is in Asthangam? Does it increase negativity of the dasha?
@@manogaran1793 Thank you sir🙏 What is the logic behind this? Could you share?
வணக்கம் சார்
லக்னாதிபதி சனி மகரத்தில் நடப்பு சனி திசையில் சுக்கிரபுத்தி ஏழரை சனி நடக்கிறது.இப்பொழுது சனி தசாநாதராக வேலை செய்வாரா?அல்லது ஏழரை சனி என்ற முறையில் வேலை செய்வாரா?
Both
குருஜீ சுக்ர தசையானது நடுவினில் நல்லது செய்யும் என்பது பொது விதியா? ஏனெனில் கடக லக்னத்திற்கு நல்ல (நட்பு) புத்திகள் அனைத்தும் முதல் 8 வருடங்களிலேயே முடிந்து விடுகின்றன. அடுத்து Middle ல் 6,8,12 புத்திகள்தான் வருகின்றன. (நம் கர்மா அப்படி) எனவே மீதி தசா காலம் எப்படி இருக்கும்?
Commen rules
வணக்கம் ஐயா. லக்னாதிபதி ஆட்சி அசுப ஸ்தானாதிபதியுடன் இணைந்து அசுப சாரம் பெற்று இருந்தால் ஆட்சிபலம் என்னவாகும்.
லக்னப் புள்ளி புஷ்கர நவாம்ச த்தில் இருந்து, லக்னாதிபதி நீச்ச மானால்? சிம்ம லக்னம்.. பூரம் 3 சுக்கிரன் சாரத்தில் புஷ்கர நவாம்சம்... லக்னாதிபதி துலாத்தில் நீச்சம்...
Not bad
வணக்கம் சார்
தசாநாதர் நீச்ச வீட்டில் அமர்ந்து திசை நடத்தி லக்னாதிபதி வலுவாக இருந்தால் தசாநாதரின் வலிமை வேலை செய்யுமா?
Yes
ஐயா தசா நாதன் அஸ்தமனம் அடைந்தால் அதன் புத்தி நாதன் அனைவரும் வலுவடைவார்களா ? புத்திநாதன் சுதந்திர மாக செயல்படுவாரா?
Little bit
வணக்கம் ஐயா கன்னி லக்னம் புதன் எட்டாமிடத்தில் மறைந்து விட்டார். ஏழாம் இடம் மீனத்தில் இருந்து ராகு தசை நடத்துகிறார் வீடு கொடுத்த குரு ஆட்சியாகி ராகுவுடன் 9 டிகிரி வித்தியாசத்தில் இருக்கின்றார் ராகு தசை எப்படி இருக்கும் ஐயா நன்றி
Good
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
லக்னாதிபதி எட்டாம் அதிபதி சாரத்தில் இருந்தால்
கடன் தொல்லை
Husband wife same guru Dasha which plan soluniga
Good
தசாநாதன் சொல்வதை மட்டும் புக்திநாதர்கள் செய்தால் எதற்கு புக்தி அந்தரம் எல்லாம்?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Explain gurunadha
🙏🙏🙏🙏🙏
🙏
சுபத்துவம் அடைந்த சனியின் பார்வை என்ன பலன் செய்யும்???
Not bad
@@SriMahalakshmiJothidamThanks a lot for your reply guruve
அயப்பா என்னா சிரிப்ப. அடக்கவே முடியலப்பா ஏன்னா என்னுடைய. அம்மாகிட்ட. ஒதையோ ஒதை வாங்கினத. ஐயா. ஒதைப்பாரு அப்படிங்க வார்த்தையை கேட்டு. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
🙏 gurujii thanks crystal clear explanation
Thank you
Nice ji
வணக்கம் குருஜி 💐🙏
ஐயா எனக்கு சுக்கிர தசை தொடங்க போக்கின்றது.கடகம் லக்னம் சுக்கிரன் & கேது 5ம் இடம் விர்ச்சிக்கத்தில்.இங்கே வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை (4&5).சுக்கிரன் வாங்கிய சாரம் (7&8) கூடய சனியின் சாரம்.இங்கே 4ம் இடத்தில சனி உச்சம்.ஐயா மீனம் ராசி உத்திராட்டாதி நட்ஷத்திரம்.ஐயா சுக்கிர தசை எப்படி இருக்கும்.லக்னதிபதி சந்திரன் 9ம் வீட்டில் மீனத்தில்.ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
Nice and good
கும்பலக்னம் மிதுன ராசி 12ல் புதன் சுக்கிரன் இனைவு உள்ளது புதன் தசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா
Good
🙏🙏🙏