உங்கள் பாக்கியாதிபதியின் ரகசியங்கள் | 9ம் அதிபன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 225

  • @saravananmarimuthu5619
    @saravananmarimuthu5619 2 ปีที่แล้ว +28

    ராகு கேதுவுடன் பாக்கியாதிபதி தொடர்பு பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஐயா

  • @sureshs.r861
    @sureshs.r861 2 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பு மிகுந்து அதற்கான ஆர்வமும் அறிவும் பெறுகிறேன் ஐயா 🙏🏼
    தங்களின் சேவை தொடர வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalidasdas9493
    @kalidasdas9493 2 ปีที่แล้ว +3

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை. தங்கள் குரல், விவரிக்கும் முறை, பொருள் முக்கனி போல., முத்தமிழ் போல இனிமை..

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว +4

    உங்கள் ஒவ்வொரு பதிவுகளுக்கும் காத்திருக்கும் அன்பு நண்பன் வாழ்க வளமுடன் குருவே 🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +3

    பாக்கியாதிபதி பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு. தமிழ் மொழியின் இனிமையை உணர முடிகிறது. குருவே. 🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி அடைகிறேன் தலைவா 🇮🇳🇷🇺🙋

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +2

    Nunukkamana miga arputha kanoli... Ethirpartha kanoli... Kodinandrigal sir... 👌🙏🌹

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி குருவே. நன்றி குருவே.. 🙏👍

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பாக்யாதிபதி பற்றிய சூட்சுமங்கள் சூப்பர் நன்றி 🙏🏼🙏🏼

  • @blackvlogs8719
    @blackvlogs8719 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே 🙏

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +3

    குருவே மாலை வணக்கம் 🙏🏻

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 ปีที่แล้ว +1

    Romba nandri guruji thanakuku therincha karutukkala ellarukkum sollanum ngira ennam athan kadavul 🙏🙏, eppayume unga fan ☺️☺️

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +6

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் 🙏👍

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว

    எளிமையாக புரியும் நீங்கள் கூறினால் நன்றி ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว +1

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Supara sollirukinga nantrikal Kodi Kodi Kodi sir 🙏💐👍😃🤩. Ranjani shanmugam.

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.

  • @a.k.thirunavukkarasuthirun2643
    @a.k.thirunavukkarasuthirun2643 2 ปีที่แล้ว +2

    Thanking you guruji

  • @venkatesanpitchai8555
    @venkatesanpitchai8555 ปีที่แล้ว

    sir supper Sir great Sir ஐயா நண்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @Chandrukowsi6163
    @Chandrukowsi6163 2 ปีที่แล้ว +4

    Teaching professional jathaga amaippu...sollunga guruji..

  • @saralat7897
    @saralat7897 2 ปีที่แล้ว +1

    🙏 thanks gurujii

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    Thanks for this video sir 🙏🏻
    Ennoda neenda naal doubt clear aagidichi
    Enaku 4, 11 aam athipathi (Sevvai) bagyathipathyin (budhan) natchathira sarathil.... கேட்டை 4 இல்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Unga video miga thelivana vilakkam sir,mikka nantri . onpatham paavithil santhran kedhu inaivu sir ,simmathi.Ranjani shanmugam.

  • @bhagirathir8397
    @bhagirathir8397 2 ปีที่แล้ว +1

    Hi sir அருமை

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว +1

    Guruvae🙏🏻🙏🏻🙏🏻

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 ปีที่แล้ว

    Thanks 🙏 sir from Canada 🇨🇦 mahendrarajah

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +1

    Your all videos are super sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruji. ungallin explanation very useful for us.we learn about the astrology.🙏🙏🙏

  • @sivapriya672
    @sivapriya672 2 ปีที่แล้ว

    Vanakkam Ji ..great⭐🙏

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 10 หลายเดือนก่อน

    Thanussu lagnam 9ill suriyan puthan sukran sarathil irunthal nanmaiya guruji

  • @jaisurya_555
    @jaisurya_555 2 ปีที่แล้ว

    I am lucky sir good family husbend parents child too

  • @k.seditz5377
    @k.seditz5377 ปีที่แล้ว

    Very good speech sir!✨

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information 🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว +1

    Sir kanni lagnam hastham,
    bhudhan rishabathil rohini,
    Theipirai Chandran(bharani) + sukran meshathil karthigai onnam padham,
    Vakra sani+rahu makharathil,
    Sevvai meenathil revathi... Bagyathipathi kettu Ashtamathipathi dasai nallathu seyyuma sir ...

  • @whatismynamehere
    @whatismynamehere 2 ปีที่แล้ว

    Thank you so much Guru sir 🙏💐👍 super

  • @cutiepiec2829
    @cutiepiec2829 2 ปีที่แล้ว

    லக்கினதிபதி, பாக்கியதிபதி நட்சத்தி சாரத்தில் 😊😊😊😻😻😻😻😻

  • @shiyamalalakshmi3593
    @shiyamalalakshmi3593 ปีที่แล้ว

    Enga veetula Naanum annanum iru pillaikal thaan...iruvarukumae pakya adipati achi... ithellam engal munnorkal seitha punniyam...paramparai ya government schoolTeachers and ias clear panniduvaanga....engaluku nokkam makkaluku annataanam...muthiyorkaluku Anna taanam ,koil kattuvathu, school la books vaanki koduppathu...yelaikalukum,illatavarkalum seivathu...koil kattuvathu..ipd ...appa thaan engaluku tirupti...

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    Ji meena lagnam,,,, guru in mesam(bharani),,,, in kumbam(12th house) sevvai(sathatam) +raaghu(poorattathi),,,,, sevvai (9am athipathy) eppadi irrukar ji????

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 ปีที่แล้ว

    5am athiban ragasiyangal patri oru video sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Hi sir nantri nantri sir 🙏💐. enaku ettam athipathi onpatham paavithil, onpatham athipathi paththam paavathil irukanga sir.Ranjani

  • @sathi111
    @sathi111 2 ปีที่แล้ว +1

    குருவே எனக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு பகவான் திக் பலம். ஒன்பதாம் பார்வையாக ஒன்பதாம் இடம் கடகத்தை பார்க்கிறார். ஒன்பதாம் அதிபதி சந்திரன் நான்காம் இடம் கும்பத்தில் திக் பலம் பெற்று இருக்கிறார். இது நல்ல பலன் தருமா குருவே 🙏

  • @magicallife733
    @magicallife733 2 ปีที่แล้ว +1

    28.07.1995,3:45pm, arunprabhu I,pls tell me about my future in one word sir pls,i am watching your every video, inspiration.

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 ปีที่แล้ว +1

    Kindly explain how - lagna neecham but vakram. Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @kavilakshana3487
    @kavilakshana3487 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார், ரிஷபதில் சூரியன், செவ்வாய். துலாதில் உச்ச வக்ர சனி, ராகு. மிதுனதில் குரு, சுக்கிரன், புதன். மேஷதில் சந்திரன் சுக்கிரன் சாரத்தில்

  • @seethamathu8950
    @seethamathu8950 2 ปีที่แล้ว

    Thank you....ji...

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว +1

    மிதுனம் லக்கினம் 12ல் சனி வர்கோத்தமம் பலன் எப்படி அண்ணா

  • @SenthilKumar-rh9bf
    @SenthilKumar-rh9bf 2 ปีที่แล้ว

    Risapa laknam sani vakram, enakku sani thesai vara pokuthu epti erukkum bathul sollunka ayya,

  • @maharajanraja9422
    @maharajanraja9422 2 ปีที่แล้ว

    Ji super ji.

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 2 ปีที่แล้ว

    Super guruji

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiya na kadaka laknam pakyathipathi guru vakram petru 12il santhiran and guru and rahu kula erukanga nala thodarpaa Aiyaa

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ingasolrathaingasolran6339
    @ingasolrathaingasolran6339 ปีที่แล้ว

    lakana athipathi dhanusu 9 aam athipathi suriyan serkai... 5 aam athipathi sevvaai 4 aam paarvayaga suriyan guru va parkum nilai ullathu

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Vanakam guruji super explanation. Midhunam lagnam vakra sani in Thulam. Magaram thiruvonam rasi. 7.5 sani kodumai guruji. Sani dasa eppadi irukum. Please reply guruji. Only you can tell this

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 ปีที่แล้ว

    Thank you

  • @yuvarajorange7743
    @yuvarajorange7743 2 ปีที่แล้ว

    Mesha lagnam budhan guru sukran in 12th house bakiyathipathi yogam ah

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்.தங்களது ஒவ்வொரு பதிவுகளும் தெளி
    வாக புரிவதோடு வித்தியாசமான சித்தனைகளை
    யும் தருகிறது.கூடவே சந்தேகமும் வர தவறுவதில்
    லை என்பதும் குறிப்பிட வேண்டுமல்லவா!என் சந்
    தேகத்தை நிவர்த்திச் செய்யும்படி பணிவுடன் கே
    ட்டுக் கொள்கிறேன்.சிம்ம லக்கனத்திற்கு பாக்கியாதிபதியான செவ்வாய் வக்ர சனியுடன் கன்னியில் சித்திரை-2 ம் பாத்த்தில் இணைந்துள்
    ளார்.செவ்வாய் சித்திரை - 1 ம் பாத்த்தில் இருக்கிறார்.வக்ர சனி,மகரத்திலுள்ள சுக்கிரனுட
    ன் இணைந்த புதனுடன் பரிவர்த்தனையாகிறார்.
    சனியும்,செவ்வாயும்,நல்ல பலனைச் செய்வார்களா என்பதை தயவு செயது விளக்கும்
    படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.எல்லா பதி
    வுகளிலும் தெளிவான விளக்கம் தருவதற்கு நன்றி
    இந்த அரிய சேவை என்றும்,எங்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏💐💐💐👌👌🌸🌸🌸👏👏🌺🌺🙏🙏🙏🙏

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 ปีที่แล้ว

    Meena lagnam kadaga veetil sevvai viruchchigam veetil chandran parivathanai yoagamaana palangal tharum ah sir 🙏

  • @radharaj9273
    @radharaj9273 2 ปีที่แล้ว +1

    vanakkam Sri Ramji sir. கும்ப லக்னம். பாகியாதிபதி சுக்ரன் விருச்சிகத்தில் அமர்ந்திருந்தால் தர்ம கர்மாதிபதி யோகமாக எடுத்து கொள்ளலாமா சார்.

  • @siva7295
    @siva7295 2 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் குருஜி🙏 குருவை பார்க்கும் செவ்வாய் (4 பார்வை) சுபத்துவம் அடையுமா??

  • @hemamalini2660
    @hemamalini2660 2 ปีที่แล้ว

    Simma lagnam bagyathibathi sevvaai in eighth house with sukran, graha yuddathil sukranidam tholvi, udan kethu, 10 th house suriyanudan guru asthamanam, meshathil budhan, even though I'm a graduate, I'm not working or earning? Velaiku pogum amaipu en jadhagathil illaya?

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 ปีที่แล้ว +2

    I am Scorpio ascendent and Scorpio zodiac sign , sun moon and mercury in my lagna , sun in kettai moon in anusham mercury in kettai , guru in cancer sign with kedu , Mars in rohini star , whatever you said it resonates to me but all the planets are in retrograde Mars mercury guru are retrograde , is it positive or negative ??? I am 30 years single unmarried middle class family , anyway your explanation helps to increase my hopes and positivity , thank you so much .

  • @sunderraj1683
    @sunderraj1683 2 ปีที่แล้ว +1

    Guru ji 9 am athipathi Guru 9 perudan thodarbu l irunthal enna palan kedaikkum guru ji

  • @sugunass27
    @sugunass27 2 ปีที่แล้ว

    Ayya vanakkam Thula lagnam, lagnathil suriyan,buthan kanniyil sukran parivarthanai ithil suriyanukku neecha bhangam kidaikkuma appa uravu nanraha irukkuma

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji mahara laknam 9th house athipathi bhuthan (sathayam 3rd paatham) 2nd houseil with chandran (poorattaathi 1 st paatham) sevvaai (sathayam 3rd paatham) eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi1669
    @thenmozhi1669 2 ปีที่แล้ว

    Vanakkam Aiya. Viruchaga lagnam magara rasi, moon seeing his own house and Saturn is in katagam . How profession will be sir.

  • @meenasthehomemaker7681
    @meenasthehomemaker7681 2 ปีที่แล้ว

    Viruchigalagnam 4lil guru 10lil chandran 2+5m athibathi guruvum 9athipathi chadran parvai palan sollunga guruve

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว

    Super sir

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 ปีที่แล้ว

    Sir magara lagnum , bgayathipathi pudan suya sarathil ( Revathi natchathiram) 3 li sukran Voda inininthu irukirar. Sukran, pudan vakram.. palam eppadi irukum sir .

  • @kowsalya96
    @kowsalya96 2 ปีที่แล้ว

    meesha laknam, guru aatchi in 9th house, guru in sukran saram, guru-vin 9ahm paarvai sukran ku eruku, enaku guru sukran thodarbu ullatha ji??

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf 2 ปีที่แล้ว

    Sir can u put a video of 1 st house lord and 10 th house lord placed in 9 th house .

  • @Jithu1587
    @Jithu1587 2 ปีที่แล้ว

    Ayya ketu bagyadhipathi thodarbhu epadi irukkum

  • @jellybellybrothers441
    @jellybellybrothers441 ปีที่แล้ว

    Sir na kanni lagna. Lagnathil neecha sukran, puthan, surion eruku na born with silver spoon vitla pirakla sir. Anga appa almaiyanavar tha romba santhoshama eruka

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் விசாகம் 4ம் பாதத்தில் குரு சூரியன் இது எப்படி இருக்கும? 🙏நன்றி

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 ปีที่แล้ว

    மனமார்ந்த நன்றி குருஜி ஆனால் இதில் குறிப்பிட்ட ஆயில்யம் கேட்டை ரேவதி மட்டும் கூறவில்லை நன்றி ........

  • @chillbro239
    @chillbro239 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் நான் தனுசு லக்கனம் லக்னத்தில் சூரியன் கேது சுக்கிரன் மூன்று கிரகங்கள் கூடி நிற்கிறது மூல நட்சத்திரத்தில் கேது பகவான் சூரியன் லக்னமும் புள்ளியும் ஆரம்பிக்கிறது இப்போ சூரியன் வலுவிழந்து விட்டதா நீங்கள் சொன்ன எந்த யோகமும் எனக்கு கிடைக்கவில்லை யோக கிரங்கள் கேது போன்ற பாவ கிரகங்களோடு பிடியில் சிக்கி விட்டால் என்ன செய்வது இதற்கு வழி உண்டா இதற்கு ஏதாவது வீடியோ போடுங்கள் குருஜி நன்றி

  • @bujjingans3460
    @bujjingans3460 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா எனக்கு 9.யுடைவன் சுக்கிரன் 9ல் ஆட்சி 5.8.யுடைவன் புதன் இனைவு6.யுடைவன் சந்திரன் இனைவு. எனக்கு ஏன் நல்ல சுகமாக வாழ்க்கையிள்ளை.8ல் கேது சூரியன் இனைவு.தற்போது கேது திசை நான்பிறந்ததது 25.9.68.மாலை 5.40.கோவை .தற்போது நிறந்தற வேலை இழந்து 4.ஆண்டுகள்ஆட்சு கேஸ்நடைபெறுகின்றன வெற்றி கிடைக்குமா கோவை பிரிகால் கம்பெனி.இதற்கு ஒறு எடுத்துக்காட்டுபோடுங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balajis.k8714
    @balajis.k8714 2 ปีที่แล้ว

    Simma lagnam lagnathil guru 5am athipathi 9il mesathil irukum sevvvai parpathu yoham ah sir ?

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam 2 ปีที่แล้ว

    Sir kumbha.lagnam, lagnam la budhan and sukiran enaivu nala irukuma sir?

  • @manimegali79
    @manimegali79 ปีที่แล้ว

    ஐயா ராகுவை தவிர்த்து மற்ற அணைத்து கிரகங்களும் ஏதாவது ஒரு வகையில் பாக்யாதிபதியின் தொடர்பை பெற்றுள்ளது இப்பதான் ராகுதிசையில் பாக்யாதிபதி புத்தி நடக்கிறது எதர்ப்பார்ப்புடன் இருக்கிரேன் நல்லதே நடக்கும் என்று நன்றி ஐயா🙏🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว +2

    குருவே எனக்கு கன்னி லக்னம் இரண்டாம் இடத்தில் சனி பகவான் உச்சம் ஐந்தாம் இடமான மகரத்தில் சுக்கிரன் அதிர்ஷ்டம் உள்ளதா குருவே 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Yes

    • @perumalsamy722
      @perumalsamy722 2 ปีที่แล้ว

      நன்றி குருவே 🙏🙏🙏🙏

  • @senapathy1590
    @senapathy1590 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பாக்கியாதிபதி பஞ்சமாதிபதி சாரம் பெற்று பதினோராம் இடத்தில் பகை பெற்று அமர்ந்து பஞ்சம் ஸ்தானத்தை பார்த்தால் என்ன பலன்?கூறுங்கள் ஐயா.

  • @vinays3820
    @vinays3820 2 ปีที่แล้ว

    Rishana thirku Sani chandiran 3 9 problem ah sir?

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 ปีที่แล้ว

    நவ கிரகமும் லக்னாதிபதி மற்றும் சப்தமாதிபதி சாரம் சார்ந்து நின்றால் என்ன பலன் அய்யா...

  • @davidjegan23
    @davidjegan23 2 ปีที่แล้ว

    First Like 😀

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 2 ปีที่แล้ว

    Sir kadaga lagnam sir

  • @anushiyamukesh3283
    @anushiyamukesh3283 2 ปีที่แล้ว

    பதில் தாருங்கள் சார்