தசநாதர்கள் வேலை செய்ய... | Dhasanadhargal velai seiya... |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    சனிப்பெயர்ச்சி Videos
    Other Saturn Transit Videos -
    • 2023 சனிப்பெயர்ச்சி
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 158

  • @lathachandran4708
    @lathachandran4708 2 ปีที่แล้ว +6

    வணக்கம் சார், இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது.ஜோதிடத்தின் சூட்சுமங்கள் & நுணுக்கங்கள் மூலம் எங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஒவ்வொரு திசைக்கும் நீங்கள் சொல்லிய "உயிர் உறவுகள்" அருமை.உங்களின் காணொளி பார்த்து எங்கள் குடும்பத்தில் நிறைய நல்ல மாற்றம் நடந்து உள்ளது.நீங்கள் சொல்லும் விசயங்களை கடை பிடிக்கிறோம்.உங்களின் சேவை தொடர மனமாற வாழ்த்துக்கள்.நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @beyoutiful-z9y
    @beyoutiful-z9y 2 ปีที่แล้ว +48

    *01:45* - Surya mahadasai
    *03:58* - Chandra mahadasai
    *05:06* - Sevvai mahadasai
    *05:52* - Budhan mahadasai
    *06:40* - Guru mahadasai
    *08:08* - Sukra mahadasai
    *08:44* - Sani mahadasai
    *09:29* - Rahu mahadasai
    *10:31* - Ketu mahadasai

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 ปีที่แล้ว +10

    ஜோதிடக் கலையின் சூட்சுமம் என்பது உண்மை; அவை உங்கள் அனுபவ ஞானத்தில், அறிவின் உச்சத்தில், தெளிந்த சிந்தனையில் பிறந்த முத்துக்களாகும். இக்காணொளி வழியே உயிர் உறவுகளின் மேன்மையை எடுத்துக்காட்டி அவர்களோடு இணக்கமாக வாழ வழிவகுத்து ஒரு சமுதாயத் தொண்டினையும் செய்திருக்கிறீர்கள். நன்றி ஶ்ரீராம்ஜி சார். வாழ்த்துக்கள். 💐🙏💐🙏💐🙏💐🙏💯

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +3

    புது விளக்கம்.. அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே.. நன்றி குருவே... 👌👏👏👏💐🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว +1

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி குருஜி 🙏🙏🙏

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான ஜோதிடத்தின் சூட்சுமங்களை அதுவும் தசைகளின் உயிர் உறவுகள் பற்றியும் தசைகளை இயக்குவதை பற்றியும் உள்ள நுணுக்கங்களையும் பற்றிய அற்புதமான பதிவை போட்டதற்கு மிக்க நன்றி ஆஸ்ட்ரோ ஸ்ரீராம்ஜி அவர்களே

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் குருஜி.நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. நன்றி குருஜி

  • @a.k.thirunavukkarasuthirun2643
    @a.k.thirunavukkarasuthirun2643 2 ปีที่แล้ว +2

    Very interesting sir...

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏💐

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว

    தசானாதர்கள் வேலை செய்வது பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 2 ปีที่แล้ว

    Super ji .... best astrologer in India

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்

  • @R-lf1wl
    @R-lf1wl 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.அருமையான பதிவு நன்றி.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏
    100%உண்மை...

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 ปีที่แล้ว

    Exceptional Videos. Thanks.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +1

    Very interesting facts. Thanks sir 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 ปีที่แล้ว

    All dasa explanation very beautiful thankyou so much guruji 🙏🙏👌👌

  • @doc946
    @doc946 2 ปีที่แล้ว

    Great guruji...astonished by your knowledge in astrology...

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji. Sashtaastagam dasa buthi will do only negative things or good things also will happen.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 ปีที่แล้ว

    Sir good evening nice explain... Thank you 🙏🏻

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 ปีที่แล้ว

    Gud afternoon bro,very good information to all,thanks for sharing ur ideas , snehamudan Suresh from kochi

  • @vibulanand3799
    @vibulanand3799 2 ปีที่แล้ว

    Ji, Good explanations on very new perspectives, Thank you

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 ปีที่แล้ว +1

    Nice information 😍

  • @ragulmohan168
    @ragulmohan168 2 ปีที่แล้ว

    Dhanusu lagnam lagna point in moolam lagnathil suriyan Bhuthan ketu serkai suriyan Bhuthan in moolam ketu in pooradam raghu in poorpoosam guru sani serkai in reshabha karthikai sevvai in thulam chithirai sukran in thiruvonam sukra dhisai eppadi irukum sir 6ram bhavam more active va irukuma or 11 ram bhavam more active va irukuma sir?

  • @charanya6266
    @charanya6266 2 ปีที่แล้ว

    Very new information. Quite interesting also. Thanks a lot Sir 🙏🙏🙏

  • @anuanu-yt8tt
    @anuanu-yt8tt 2 ปีที่แล้ว +4

    ராகு, குரு, சுக்கிரன் ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir 🙏🙏🙏

  • @sathishm7237
    @sathishm7237 2 ปีที่แล้ว

    Valga vala mudan sir

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว

    Super Sir. புதுமையான பதிவு Sir

  • @narayananj2024
    @narayananj2024 5 หลายเดือนก่อน

    Guruj sukra dhisai Vela seiya tricks soninga sari eppo velinatugu pogira sinilainai irunthal sukra dhisai Vela seiyuma

  • @balajichennai8295
    @balajichennai8295 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்!.
    நன்றி!..

  • @karthikas2741
    @karthikas2741 2 ปีที่แล้ว +2

    How the kethu’s last puthi will work sir? Because kethu and sukran both are completely opposite… kethu makes us feel lonely and destroys our sex and love life, but sukran is the opposite to kethu which gives confidence, good love and sex life … how the sudden change will happen sir ? Let’s say it’s for Rishaba lagnam ( sukran’s own lagnam) … Pls make a video regarding this sir 🙏🏼 thank u in advance

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    Good marning Gurujii🙏

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Sani vakram in Thulam and chevvai suryan and chandran in rishabam. Sani dasa sashtaastagam will it be good or bad

  • @jpkuttima7418
    @jpkuttima7418 ปีที่แล้ว

    ஐயா இரு ஆதிபத்திய கிரகம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @SG-CND
    @SG-CND 2 ปีที่แล้ว

    Thanks a lot !!!!!

  • @renukagovindraj2477
    @renukagovindraj2477 2 ปีที่แล้ว

    So in simple we have to be kind and generous with people around us then we will get happiness and prosperity

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 2 ปีที่แล้ว

    அருமை குருஜி

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 4 หลายเดือนก่อน

    Nice Video

  • @sssmanogar1144
    @sssmanogar1144 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏

  • @smpremkumar3876
    @smpremkumar3876 2 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் குருஜி.

  • @udhay1977
    @udhay1977 21 วันที่ผ่านมา

    Thank you Ji ❤️.

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 2 ปีที่แล้ว

    8kuriya sukiran, 11ilnatpu veetil parivarthanai moolum uccham patraal thideer laabam erukuma

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv 2 ปีที่แล้ว

    🙏‌பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @VenkateshVenkatesh-pv5co
    @VenkateshVenkatesh-pv5co 2 ปีที่แล้ว

    சந்திரன், சுக்கிரன், புதன், கேது
    இந்த நான்கு கிரகங்களும் சேர்ந்து இருந்தால் என்ன பலன். ஒவ்வொரு லக்னத்திற்கும் என்ன பலன் என்று கூறவும் ஐயா...

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 ปีที่แล้ว

    Ayya vanakkam super......

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน

    Nanri guruve🎉❤🙏🏻

  • @ambikaashwathi3737
    @ambikaashwathi3737 4 หลายเดือนก่อน

    Great sir......

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 ปีที่แล้ว

    Vanakkam ayya 🙏🙏

  • @jagann25
    @jagann25 2 ปีที่แล้ว +1

    Aya if we have son, Guru dasa will do good for Rishaba lagnam..? please advise... request you to reply

  • @amreenussain8515
    @amreenussain8515 2 ปีที่แล้ว

    Vanakam guru ji.... Viruchiga lagnam athai mamavudan nalla padiya irunthal puthan thisai nallathu saiyuma

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @gokulkumar5259
    @gokulkumar5259 2 ปีที่แล้ว

    Good info videos posted guruji

  • @KrishnaMurthy-zb3nt
    @KrishnaMurthy-zb3nt 2 ปีที่แล้ว

    excellent explain sir

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 2 ปีที่แล้ว

    Hi sir...guru(vakram) in kumbham puratathi natchathiram(3 padham).. Raghu in simmam magam natchathiram(2)..how many %raghu receive paaravai from guru?? 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    Vanakka ji 💐💐💐💐

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz 2 ปีที่แล้ว

    Super 🌹 sir thank you sir 🌹🌹

  • @VickyGKumar18
    @VickyGKumar18 2 ปีที่แล้ว

    ஐயா🙏மிதுன லக்னம், லக்னம் புள்ளி திருவாதிரையில் ஆரம்பிக்கிறது மேலும் லக்னத்தில் ராகு குருவின் சாரத்தில் உள்ளார் அதிபதி புதன் ஐந்தாம் வீடான துலாத்தில் குருவின் சாரத்தில் சூரியனுடன் உள்ளார், ராகு பகவானால் நன்மையா எனக்கு ஐயா🙏

  • @elaa4647
    @elaa4647 2 ปีที่แล้ว

    Nandri

  • @akaashsa2511
    @akaashsa2511 2 ปีที่แล้ว +1

    sir pls pls pls Reply commend pl Unga vidios one ru guda vidamel parben sir magara Rasi Kadaga Lakham Rasi gu 2-il Raghu sevei eruginrathu pls sir epadi eragam sir pls Romba gastathil Ulan

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +1

    மாமனார் எல்லோருக்கும் நல்லவர்களாக வாய்ப்பதில்லை சினிமா வில்லனாக வாய்த்தால் எப்படி நல்ல உறவு ஏற்படும்

  • @abi.1289
    @abi.1289 2 ปีที่แล้ว

    Sir, kadaga laknam kumbha rasi. Guru maha dasai soorya budhi nadapil irukiradhu..sani pudhan sandhiran 8il. inum thirumanam aga vilai. Epodhu agum?

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 ปีที่แล้ว

    Superb sir 🙏🙏🙏👌👌👌👌👌

  • @leninjoseph8786
    @leninjoseph8786 ปีที่แล้ว

    Sir raghu bhavan Muslim matham kethu bagavan Christian matham nu solratha pathi oru video podunga

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 2 ปีที่แล้ว

    Ipodhu en jadhakathil enna dhisai nadakiradhu enbathai eppadi therindhu kolvadhu ayyaa...

  • @dog20265
    @dog20265 ปีที่แล้ว

    Husband veli naadu la iruthaa sukkira dhisai work aagumaa

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 ปีที่แล้ว

    Guruji Namaste good predictions about dhasa and its working sir aquiz if in any dhasa for eg in sani thasa and sukara buthi is going which is more important sani bhavan karakathuvam or sukara bhavan karakathuvam? Labours or life partner which is more important pls explain at what percentage and laknam is rishbam thank you sir

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    தகப்பன் வழி அத்தை உறவுகளை குறிக்கும் கிரகம் புதன் கிரகமான.

  • @jayaprakash2519
    @jayaprakash2519 2 ปีที่แล้ว

    Very very thanks sir🙏🙏🙏

  • @balamuruganb.e.9298
    @balamuruganb.e.9298 2 ปีที่แล้ว +2

    வணக்கம் Sir, நான் மாகரா லக்கினம் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம். எனக்கு தற்பொழுது குருமாக தசை நடைபெறுகிறது ஆனால் எனக்கு திருமாணம் ஆகவில்லை குழந்தைகள் இல்லை எனவே நான் குரு தசையே எவ்வாறு பயன் படுத்தி கொள்வது. பதில் சொல்ல வேண்டும் Sir. நன்றி

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 2 ปีที่แล้ว

    100% it's true ji

  • @manirajal393
    @manirajal393 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information but enaku oru Chinna doubt enaku 26 years aaguthu appa iranthu vittar nan sathaya natchiram kumba rasi dhansu laknam enaku guru thisai nadakkuthu ezharai saniyil jenma sani nadakkuthu nan ippo NEENGA sonna palangalil sani thisai eduthukollalama

  • @jayapriya3883
    @jayapriya3883 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏

  • @ganeshk9635
    @ganeshk9635 4 หลายเดือนก่อน

    Ithu bhukthi ku porunthuma

  • @pvniemal
    @pvniemal 2 ปีที่แล้ว

    Sure sir

  • @rohithkumarbalasubramani
    @rohithkumarbalasubramani 2 ปีที่แล้ว

    Super sir

  • @manimca13
    @manimca13 2 ปีที่แล้ว

    Vera level ji🔥🔥

  • @GokulM-gd4du
    @GokulM-gd4du 2 ปีที่แล้ว +1

    Hi

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 ปีที่แล้ว

    தந்தை + மாமனார் இல்லாதவர்கள் பெரியவர்களை அப்பா என்று அழைக்கலாம்.. ஏன் என்றால் நான் என் வாடிக்கையாளர்களுக்கு இந்த விதிமுறையை பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறேன்

  • @saisuganya5599
    @saisuganya5599 2 ปีที่แล้ว

    Correct sir

  • @nelsons5804
    @nelsons5804 2 ปีที่แล้ว

    Thanks

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, best🙏🙏

  • @arulp6440
    @arulp6440 2 ปีที่แล้ว

    மேஷ் லக்னம் குரு தசா நடந்தால் ஆண் குழந்தை பிறக்குமா குரு ஜி🙏

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 ปีที่แล้ว

    Tq sir 🙏🙏🙏

  • @MadhuMadhu-jm9pq
    @MadhuMadhu-jm9pq 2 ปีที่แล้ว

    வம்புக்கு வந்தால் என்ன செய்வது சார். செவ்வாய் திசை.

  • @bhuvaneshbhuvi3968
    @bhuvaneshbhuvi3968 2 ปีที่แล้ว

    Iyya podhu kelvi , podhuva endha jadhagathukum , guru , sukran maraiya kudathu nu solluvinga , en jadhagathul sukran 6 la irukaru , aana avar puskara navamsathil la irukaru and enaku aathma kaarakanum avaru tha , ipa sukran maraivu nu eduthukaratha illa valuva irukara thayavu senju sollunga iya ✨🙏

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir idha buthikum eduthukalama sir ? Enaku chevvai thisai Raghu buthi Vara podhu so muslim paniyana thambiya ninaithu avan kuda Nala irrundha work out aguma sir ?

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb 2 ปีที่แล้ว

    Vera level annan🔥🔥