இப்போதே இத்தனை குழருபடிகள் உருவாகிறதென்றால் எப்போது இயக்கத்தை பெரும் அரசியல் கட்சியாக மாற்றி தமிழரையும் தமிழ் மொழியையும் மீட்டெடுக்க போகின்றோம் என நினைக்க மலையளவு மளைத்தே போகின்றேன்.
உஙக நல்ல மனம் யாருக்குமே வராது... ஐயா.. நீங்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துக்கள்.. மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கத்தில் பணிபுரியும் நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉 ஐயா நீங்க யாரையுமே நம்பமாட்டிங்க என்று தவறாக நினைத்திருந்தேன்.. உங்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலையை அவர்மீது நம்பிக்கையோடு கொடுத்திரிக்கிங்க.. ஆனால் நம்பிக்கைக்கு உண்மையா அவர் இல்லைன்னு தெரியும் போது வருத்தம் அளிக்கிறது...நீங்க நன்றாக பேசினால் நம்பி ஏமாற்றம் அடைந்து இருக்குறீர்கள்..நம்பியவர்களுக்கு எப்படிதான் நம்பிக்கை துரோகம் பண்றாங்களோ சிலபேர்... இந்த உலகத்தில் நல்லவர்கள் அதிகம் இல்லைங்க ஐயா மிகவும் குறைவு...உங்களை இறைவனும் பிரபஞ்சமும் கத்தருளட்டும்...💚💚✨✨🌷🌷
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐந்தாம் சங்கத் தம்பிகளுக்கும் வணக்கம். அருமையான காணொளி உங்களின் ஆரம்ப காலத்தில் இருந்து அப்பத்திக்கப்ப பல சூழ்ச்சிகள் செய்து உங்களின் எல்லா வகையான தமிழரின் எழுச்சிக்கான முயற்சியை சொதப்ப வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறார்கள். இன்னமும் வந்து கொண்டு இருப்பார்கள் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் நமது கடவுளரின் துணை கொண்டு இந்த இந்த சூழ்ச்சி கும்பலின் வியூகங்களை உடைத்தெருவீர்கள் என்பது திண்ணம். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் ஐயா. நமது கடவுளர்கள் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார்கள் என்பது திண்ணம்.இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
தொடக்க நிலையில் இத்தனை சிக்கல்களை சந்தித்து வந்தால் பல ஆண்டுகளாக பயணிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சி எத்தனை சிக்கல்களை சந்தித்து இருக்கும். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்.
@@limboslim4296 எனக்கு என்னை பெற்ற தாய் தந்தை வயதில் இருப்பவர்களும் தாய் தந்தையே.. மாமா அத்தை சித்தி சித்தப்பா பெரியம்மா பெரியப்பா சகோதரன் சகோதரி குழந்தைகள் என அனைத்து உறவுமுறை கூறி அழைப்பதில் தவறில்லை. காதல் மனைவி / கணவன் உறவு மட்டும் ஒரே ஒருத்தர் என்பதும் நினைவில் கொள்க.
AindhamThamilarSangam is Truly driven by the divine will! of Karuthinan. Ravanan - Indhiran Fought the Jews Krishnan Fought the Jews This time We will fight the Jews and win the war. Thanks to our tamil ancients!
ஐயா...அவர் என்னிடம் பணம் கேட்க்கிறார் என்று தங்களிடம் சொன்ன உடனேயே நீங்கள் என்னை நல்வாயப்பாக தடுத்து விட்டிர்கள்... அதன் பிறகு நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன்... ஏனெனில் என்னிடம் அவர் கூறியதாவது தாங்களும் ராமர் பிள்ளையும் இணைந்து மூலிகை எரி எண்ணெய் தயாரிக்க தோழிற்சாலை தொடங்க உள்ளதாக பெரிய பொய் சொல்லி கேட்டார் நான் சுதாரித்து கொண்டு அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டேன்...
ஐயா ஐந்தாம் தமிழர் சங்கத்திலிருந்து போன் செய்வதாக சொல்லி கால் பண்ணினார்கள் நீங்கள் வீடியோ பார்க்கிறீர்களா ஈரோட்டில் மீட்டிங் வைத்தால் வருவீர்களா என்று கேட்கிறார்கள் ....இது உண்மைதானா தாங்களா
ஆதியில் மக்கள் குகைக்குள் தானே வாழ்ந்தர்கள் அவர்கள் மிருகங்கள் தங்களை தீண்டாமல் இருக்க நெருப்பை ஏற்றி வைத்தர்கள் அதற்கு பிறகு வீட்டில் இரவு நேரங்களில் கொசுகள் வராமல் இருக்கு பேய் மிரட்டி போன்ற இலைகளை சுறிட்டி எண்ணையில் வைத்து எரித்து விரட்டினார்கள் மற்றும் விளக்குகள் வீட்டில் வெளிச்சமாகவும் இருப்பதற்கு ஏற்றி வைத்தர்கள் பிறகு petromax light யை கண்டுபிடித்தவர்கள் முருகர் ஆக இருக்கலாம் அதுதான் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை கட்சியில் வரும் all in all அழகு ராஜா என்பது முருகன் தானே...!
தமிழ் மரபில் காலை, மாலை, மதிய வேளைக்கு தனித்தனியே வணக்கம் சொல்லும் வழக்கம் கிடையாது. ஆங்கிலேயன் சொல்லும் goodmorning, good eveningங்கை தமிழாக்கம் செய்து தமிழர் மரபை சீரழிக்க துணை போவாதீர்
@@newbieh7331தமிழ் கடவுள் கண்டு பிடித்த விஞ்ஞானம் எல்லாத்தையும் தீருடி யூதான் தமிழர்களர்களிடம் இருந்த எல்லாத்தையும் தீருடி யூதான் யூதான் அவன் மற்றவர்களுக்கு அனைத்து வேலைக்கும் வணக்கம் வைக்கும் வழமை அந்த யூதா பிசாசு இருக்குமா? ??? சற்று உங்கள் மூளைக்கு வேலை கொடுங்க
தமிழ் கடவுள் கண்டு பிடித்த விஞ்ஞானத்தை தீருடி யூதான் தமிழர்களர்களிடம் இருந்து தீருடி யூதான் இந்த யூதா பிசாசு மற்ற மனிதனுக்கு வணக்கம் வைத்து இருப்பான? ???? சற்று உங்கள் மூளைக்கு வேலை கொடுங்க
13:20 யோவ், காந்தாரி அக்கா எப்போ தமிழ் தேசியத்துக்கு வந்ததா சொல்லுச்சு. அவளே 2g ஊழலுக்காக வந்ததா தான் சொல்லி இருக்கா. அதாவது 1.76 லட்சம் கோடிக்கு தான் அக்கா வந்ததா சொல்லி இருக்கா😂😂😂Money money money da😂
ஐயா நீங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் ஐயா நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர் ஐயா
அப்பா நீங்கள் கவலைப்படாதீர்கள்.
உங்களுக்கு நாங்கள்
துணையாக இருப்போம்.
தமிழர் மீண்டு எழுவோம்.
நம் கடவுளர் நம்மைக் காப்பார்கள்.
அய்யா மீக நல்லவர் என்பது அய்யா உடைய பேச்சில் தெரிகிறது .
இப்போதே இத்தனை குழருபடிகள் உருவாகிறதென்றால் எப்போது இயக்கத்தை பெரும் அரசியல் கட்சியாக மாற்றி தமிழரையும் தமிழ் மொழியையும் மீட்டெடுக்க போகின்றோம் என நினைக்க மலையளவு மளைத்தே போகின்றேன்.
உஙக நல்ல மனம் யாருக்குமே வராது... ஐயா..
நீங்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துக்கள்.. மற்றும்
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் பணிபுரியும்
நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉🎉🎉
ஐயா நீங்க யாரையுமே நம்பமாட்டிங்க என்று தவறாக நினைத்திருந்தேன்..
உங்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலையை அவர்மீது நம்பிக்கையோடு கொடுத்திரிக்கிங்க..
ஆனால் நம்பிக்கைக்கு உண்மையா அவர் இல்லைன்னு தெரியும் போது வருத்தம் அளிக்கிறது...நீங்க நன்றாக பேசினால் நம்பி ஏமாற்றம் அடைந்து இருக்குறீர்கள்..நம்பியவர்களுக்கு எப்படிதான்
நம்பிக்கை துரோகம் பண்றாங்களோ சிலபேர்... இந்த உலகத்தில் நல்லவர்கள்
அதிகம் இல்லைங்க ஐயா மிகவும் குறைவு...உங்களை இறைவனும் பிரபஞ்சமும் கத்தருளட்டும்...💚💚✨✨🌷🌷
ஐயா 🙏நமது கடவுளர் உங்களை வழி துணையாக இருந்து வழி நடத்துவார் வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் வளத்துடன் வாழ்க🙏
#வாழ்க வையகம்,வாழ்க வளத்துடன்.உலகில் அன்பு, அமைதி ,வளம் ,வளர்ச்சி நிலைகட்டும்.உலக மக்கள் வாழ்க வளத்துடன்,வாழ்க நலத்துடன்.
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். ஐந்தாம் சங்கத் தம்பிகளுக்கும் வணக்கம். அருமையான காணொளி உங்களின் ஆரம்ப காலத்தில் இருந்து அப்பத்திக்கப்ப பல சூழ்ச்சிகள் செய்து உங்களின் எல்லா வகையான தமிழரின் எழுச்சிக்கான முயற்சியை சொதப்ப வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறார்கள். இன்னமும் வந்து கொண்டு இருப்பார்கள் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் நமது கடவுளரின் துணை கொண்டு இந்த இந்த சூழ்ச்சி கும்பலின் வியூகங்களை உடைத்தெருவீர்கள் என்பது திண்ணம். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் ஐயா. நமது கடவுளர்கள் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார்கள் என்பது திண்ணம்.இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
ஐயா கடவுளாக தங்களை வழி நடத்துவார் வெற்றி வெற்றி அடைவது உறுதி 💯👍👍👍👍👍
வணக்கம் ஐயா🙏நல்லவர் ஆன உங்களுக்கு இறைவனே கவசமாக இருந்து என்றென்றும் காப்பார் ஐயா...ஓம் நமசிவயா...ஓம் முருகா🙏
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்...
ஐய்யா உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் இருந்தும் கவனமாக இருங்கள்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஐயா மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு
ஐயா சூப்பர் ஐயா தப்பு செய்தவர்களை யாரா இருந்தாலும் விடாதிர்கள் அனுப்பி விடுங்கள் ஐயா
காட்டி குடுத்தான் கருணா.நிதி..பரம்பரை ஈழத்திலும்,தமிழகத்திலும் சரி
தொடக்க நிலையில் இத்தனை சிக்கல்களை சந்தித்து வந்தால் பல ஆண்டுகளாக பயணிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சி எத்தனை சிக்கல்களை சந்தித்து இருக்கும்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்.
மிக்க நன்றி ஐயா🙏
ஐயா நீங்கள் நல்லா இருப்பீர்கள் நம் கடவுளர்களின் ஆசி உங்களுக்கு உண்டு யாரும் அசைக்க முடியாது கவலையை விடுங்கள் 😊🙏👍🐘
வணக்கம் அப்பா 🙏🏻 கண்டிப்பாக உங்கள் முயற்சி வெற்றி பெரும்... தமிழர்கள் மீண்டு எழுவோம் அப்பா 🙏🏻🤝😊
❤❤❤
Appa va.... Idhu un amma ku theriyuma da?
@@limboslim4296 எனக்கு என்னை பெற்ற தாய் தந்தை வயதில் இருப்பவர்களும் தாய் தந்தையே.. மாமா அத்தை சித்தி சித்தப்பா பெரியம்மா பெரியப்பா சகோதரன் சகோதரி குழந்தைகள் என அனைத்து உறவுமுறை கூறி அழைப்பதில் தவறில்லை.
காதல் மனைவி / கணவன் உறவு மட்டும் ஒரே ஒருத்தர் என்பதும் நினைவில் கொள்க.
@@limboslim4296 நான் டா இல்லை. அக்ஷயா என்பது பெண் என்பது கூட தெரியவில்லை உமக்கு
@@akshaya_sengundhar18 seri da. Sorry da.
நன்றி ஐயா..
அடிக்கடி சிறு சிறு விழியங்கல் போடுங்கள்..
ஐயா! எத்தனை புல்லுறுவிகள் ! பாதுக்காப்பாக இருங்கள்... நம் கடவுள் துணை நிப்பர்....நன்றி!!!
AindhamThamilarSangam is Truly driven by the divine will! of Karuthinan.
Ravanan - Indhiran Fought the Jews
Krishnan Fought the Jews
This time We will fight the Jews and win the war.
Thanks to our tamil ancients!
@@kprav0607 indha 200/- poi oppari veida
❤❤❤ வாழ்க வளர்க
ஐயா , முனைவர் திறமிகு வேலாயுதம் பாண்டியன் அவர்கள,
பாலமுருகன் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் 🙏
அருட்பெரும்ஜொதி🔥 அருட்பெரும்ஜொதி🔥 தணிபெரும்கருணை🌏 அருட்பெரும்ஜொதி🔥
ஐயா பாண்டியர் நன்றி🙏💕
வணக்கம் ஐயா கண்டிப்பாக உங்கள் முயற்சி வெற்றி பெரும்.
Karuppadu ellam velila poiduccha??? ippovum irunda enna seiyveenga aiya?
sari anadu acchu...anda yaleeswar singh ah vachi oru video pottu explain kudutthudingale!!!!!
வணக்கம் ஐயா 🎉🎉🎉🎉🎉
ஜய்யா இன்னும் கருப்பு
ஆடு நிறைய உள்ளன
கவனமாக இருங்கள் ஜய் யா
🪷🐘 இனிய வணக்கம் ஐயா 🙏🏽
எப்படியோ சதி செய்து ஒரிஸ்ஸா பாலு ஐயாவை வீழ்த்தி விட்டார்கள். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் அல்லவா?
வணக்கம் ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏🏼
ஆசீவகம் மலர்கிறது 🎉
வணக்கம் ஐயா.
Om right information
Ayya kavalai kozhatheergal. Nichayam vetri tamil kudikazhukke. Sangathil irukkum karuppu aadugalai kazhai eduththathu pola nam makkazhodu irukkum karuppu aadugalaium kazhai eduthu nam makkalidaiye otrumaiyai uruvakka vendum.
🙏🙏👍
🙏🙏🙏🙏🙏
🙏
💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾💥
❤❤❤
Thiruparangundram santhippu vaalnaalil marakka mudiyathu iyyaaa
Yoodhan telungan viraivil alivaaan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍🏽
ஐயா...அவர் என்னிடம் பணம் கேட்க்கிறார் என்று தங்களிடம் சொன்ன உடனேயே நீங்கள் என்னை நல்வாயப்பாக தடுத்து விட்டிர்கள்... அதன் பிறகு நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன்... ஏனெனில் என்னிடம் அவர் கூறியதாவது தாங்களும் ராமர் பிள்ளையும் இணைந்து மூலிகை எரி எண்ணெய் தயாரிக்க தோழிற்சாலை தொடங்க உள்ளதாக பெரிய பொய் சொல்லி கேட்டார் நான் சுதாரித்து கொண்டு அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டேன்...
அவர் என்றால் எவர் தெளிவாக பெயர் சொல்லுங்கள்.
த மூ @@சரவணன்-த4ள
Manithargalai nambatheerkal
By God
ஐயா ஐந்தாம் தமிழர் சங்கத்திலிருந்து போன் செய்வதாக சொல்லி கால் பண்ணினார்கள் நீங்கள் வீடியோ பார்க்கிறீர்களா ஈரோட்டில் மீட்டிங் வைத்தால் வருவீர்களா என்று கேட்கிறார்கள் ....இது உண்மைதானா தாங்களா
ஐயா ....ஐயர்கள் ....களுக்கு ......சில ..... சாதி மக்கள் அதிக ....பணம் ....கொடுத்து.... யாகம் .....செய்வது. பயனா😮😮😮😮😮😮😮😮😮😮
தமிழ் தேசியத்தை உள்வாங்கியோர் ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இருந்து பணியாற்றலாம் இல்லையேல் விலகி தனித்தே தமிழ் தேசியத்திற்காய் இயங்கலாம்
End card 2024
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்... வீட்டில் விளக்கு ஏற்றும் முறை எப்படி வந்தது... யார் கொண்டு வந்த முறை இது....
ஆதியில் மக்கள் குகைக்குள் தானே வாழ்ந்தர்கள் அவர்கள் மிருகங்கள் தங்களை தீண்டாமல் இருக்க நெருப்பை ஏற்றி வைத்தர்கள் அதற்கு பிறகு வீட்டில் இரவு நேரங்களில் கொசுகள் வராமல் இருக்கு பேய் மிரட்டி போன்ற இலைகளை சுறிட்டி எண்ணையில் வைத்து எரித்து விரட்டினார்கள் மற்றும் விளக்குகள் வீட்டில் வெளிச்சமாகவும் இருப்பதற்கு ஏற்றி வைத்தர்கள் பிறகு petromax light யை கண்டுபிடித்தவர்கள் முருகர் ஆக இருக்கலாம் அதுதான் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை கட்சியில் வரும் all in all அழகு ராஜா என்பது முருகன் தானே...!
Paeyaril Thamilar ku badhila thamizhar sangam nu pottal sariyaaga irukkum
Karupu aadu hahaha dai naam thamilar sapport you
🙏🔥🙏
மாலை
வணக்கம்
ஐயா
🎉🎉🎉🎉🎉வணக்கம்
தமிழ் மரபில் காலை, மாலை, மதிய வேளைக்கு தனித்தனியே வணக்கம் சொல்லும் வழக்கம் கிடையாது.
ஆங்கிலேயன் சொல்லும் goodmorning, good eveningங்கை தமிழாக்கம் செய்து தமிழர் மரபை சீரழிக்க துணை போவாதீர்
@@newbieh7331தமிழ் கடவுள் கண்டு பிடித்த விஞ்ஞானம் எல்லாத்தையும் தீருடி யூதான்
தமிழர்களர்களிடம் இருந்த எல்லாத்தையும் தீருடி யூதான் யூதான் அவன் மற்றவர்களுக்கு அனைத்து வேலைக்கும் வணக்கம் வைக்கும் வழமை அந்த யூதா பிசாசு இருக்குமா? ???
சற்று உங்கள் மூளைக்கு வேலை கொடுங்க
தமிழ் கடவுள் கண்டு பிடித்த விஞ்ஞானத்தை தீருடி யூதான்
தமிழர்களர்களிடம் இருந்து தீருடி யூதான் இந்த யூதா பிசாசு
மற்ற மனிதனுக்கு வணக்கம் வைத்து இருப்பான? ????
சற்று உங்கள் மூளைக்கு வேலை கொடுங்க
நம்பிக்கை துரோகம் பண்றங்க ஐயோ
ஐயா இரவ்வு வணக்கம்
13:20 யோவ், காந்தாரி அக்கா எப்போ தமிழ் தேசியத்துக்கு வந்ததா சொல்லுச்சு. அவளே 2g ஊழலுக்காக வந்ததா தான் சொல்லி இருக்கா. அதாவது 1.76 லட்சம் கோடிக்கு தான் அக்கா வந்ததா சொல்லி இருக்கா😂😂😂Money money money da😂
Thamilanukkul thamilan allatha palar thamilana irukkan. Wellan thawan kawadan thamilan illai.wantheri ariya Piramanan waipatty warisugal. Thamilina throgigal. Kooda irunthu kuli parippan. Piramanan sembu thooki. Thamilan thamilanum illai. Hinduvum illai. Thamilanukku saathy illai. Saarhy uyervu pesuvon thamilan illai.
Panar paarayar mulawar (4 kudy) villawar waliwanthor thamilar - nagar.
Thamilan kadavul murugan. Markham Gawmaram.
Viyasar entra piramanan pandu entra pandiyanai VISAM waithu kontru awar iru maniviyerkku pillai koduthan. Awan warisugal than panja pandiyar. Panjamar. Makka paratha kathayil oruthan kooda sontha appanukku pirakka villai. Krishnan utpada. Ewan thamilan.
Poorwa kudy allatha ewanum thamilan illai. Throgam seiwan kawanam.
உருட்டு மன்னன் 😂
Semma fun irukku bro video ellam 😂
🥺🥺🥺🥺🥺🥺😖😡
வணக்கம் ஐயா 🥰
வணக்கம் தம்பி 🥰
Do not speak any think loud sir!
periya sangam . varutha padatha valipa sangam poda
Ne poda tharuthala
Yaaru ivan
நீயாரு வழி தெரியாமல் வந்துட்டியா
God saves who ever speak truth no doubt ayya hats off for your bravery any negative forces against tamil will vanish by gods grace.
🙏🙏🙏🙏🙏
❤❤❤
❤
❤❤❤