நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன் ஆனால் என்னுடைய வழக்கறிஞர் பணியின் நிமித்தமாக வர முடியவில்லை ஆனால் நிச்சயமாக உங்களுடன் இருப்பேன் துணையாக இருப்பேன் வாழ்க பெரியார்
கு.ராமகிருட்டிணன் உடன் நான் 21வயதில் சந்தித்து தஞ்சாவூரில் பேசியுள்ளேன். 64வயது எனக்கு. 43 அண்டுகள் பிறகும் அதே நல்ல பெரியார் இயக்க தியாகியாக சாதாரண மனிதராக வாழ்கிறார், மற்ற கட்சியினர் பழனிசாமி போன்றவர்கள் முதல்வர் பணக்காரராக உள்ளனர்.
நான் கோவையில் வசிக்கிறேன், பெரியாரின் பகுத்தறிவு தொண்டர் கு.ரா அவர்களை வாகனத்தில் அழைத்து சென்று, என் வாழ் நாளில் மறக்கவே முடியாது, அவரைப் பற்றி தொடர்கிறேன்! நன்றிகள்! ஐயா! பணி தொடரட்டும் உங்களின்! ஐயா
திரு k. இராமகிருட்டிணன் அவர்களே வணக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உங்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். உங்களுடன் உரையாடி உள்ளேன். இன்றைய நிகழ்வு பாராட்ட கூடியது. உங்களுடைய பணி சிறப்பானது. உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன். சீமான் வாயை உடைக்க வேண்டும். நன்றி அய்யா.
SEEMAN service is a valuable one to the followers of MANU SASTIRAM. Periyar is living for ever like Thirukkural. Periyar is not just like human being. Periyar is a SIDDAR, YOGI, NOT A SELFISH, UNPARALLEL PILANTHROPIST IN 20TH CENTURY. HE IS A TALL LEADER, FOUNDER OF SELF RESPECT MOVEMENT. All sectors people are awakening by SERVICE OF PERIYAR. HAIL PERIYAR...
why now seeman is bringing this issue ? What is the background on it ? Why this particular after the anna university incident ? Dont you see BJP hand in buying of seeman for " Divide and Rule" tactics , dont you see seeman got caught on this issue forever?
தந்தை பெரியாரை பற்றி மட்டுமல்ல, மேதகு பிரபாகரன், பொட்டம்மான் உள்ளிட்ட பல தமிழின தலைவர்களை தரக்குறைவாக பேசியவர்தான் சீமான். 2009க்கு முன் திமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தார். 2009க்கு பின் அதிமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு திமுகவை விமர்சித்தார். பாஜகவிடம் நிதிபெற்று பெரியாரை விமர்சித்தார். பின்னர் திமுகவிற்காக விஜயகாந்தை விமர்சித்தார். பாமகவிற்காக வேல்முருகனை விமர்சித்தார். அதிமுகவிற்காக அய்யா.பழ.நெடுமாறனை விமர்சித்தார். ஓ.பி.எஸ்சுக்காக சசிகலாவை விமர்சித்தார். பின்னர் சசிகலாவிற்காக எடப்பாடியை விமர்சித்தார். அதன்பின் எடப்பாடிக்காக ஓ.பி.எஸ்சை விமர்சித்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்தியபோது எடப்பாடி ஆட்சி நல்லாட்சி என்றார். தன் மீது வழக்கு நெருக்கடி வந்தபோது ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றார். ஆளுனரை ஆதரிக்க திமுக ஆட்சியை விமர்சித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையை விமர்சித்தார். அண்ணாமலையை காப்பாற்ற திமுகவை விமர்சித்தார். மீத்தேன் திட்டத்திற்காக நம்மாழ்வாரை தெலுங்கர் என்றார். தமிழ்நாடு விடுதலைக்கு படை கட்டிய தோழர் தமிழரசனை தேங்காய் சில்லுக்கு ஆசைப்பட்டவர் என இழிவு செய்தார். காவிரி டெல்டாவை காக்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சிறைசென்ற பேரா.ஜெயராமனுக்கு கட்சி மூலமாக கொலைமிரட்டல் விடுத்தார். அணு உலையை ஆதரித்த வைகுண்டராஜனுக்காக உதயக்குமாரை விமர்சித்தார். 2009ல் இலங்கைக்கு ஆயுதம் ஏற்றி சென்ற ராணுவ வாகனங்களை அடித்துநொறுக்கி சிறைசென்ற கோவை இராமகிருட்டிணனை தமிழரல்ல என்று இழிவுசெய்தார். ஸ்டெர்லைட்டை ஆதரித்த ரஜனியிடம் நட்பு பாராட்டினார். ஈழத்தை ஆதரிக்காத கமலஹாசனுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். மேதகு பிரபாகரனை கொச்சைப்படுத்திய பாரிவேந்தருக்கு பெருந்தமிழர் பட்டம் கொடுத்தார். மேதகுபிரபாகரனை தூக்கிலேற்ற வேண்டுமென்ற காளிமுத்துவிற்கு விழா எடுத்தார். ஈழப்போராளிகளை கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்த பாலச்சந்தருக்கு புகழ்வணக்கம் செலுத்தினார். விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்ற ம.பொ.சியை கொண்டாடி கூட்டம் நடத்தினார். வி.புலிகளை விசாரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்தினார். மதுரை மக்கள் எதிர்த்த பி.ஆர்.பி கிரானைட் முதலாளியை தமிழ் தொழிலதிபர் என பட்டமளித்து ஆதரித்தார். ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பிய தந்திதொலைக்காட்சியை ஆதரித்தார். பாஜகவிற்காக மும்பையில் பிரச்சாரம் செய்தார். மோடி ஆட்சி நல்லாட்சி என்று தேர்தலில் பேசினார். தமக்கு ஓட்டுபோடாத முஸ்லீம்களை கொச்சைபடுத்தினார். .. இப்படியாக சீமானின் சாதனை பட்டியல் மிகமிக...நீளமானது. தமிழர் நலனுக்காக உழைத்த பலரை இழிவு செய்த சீமான், தமிழின விரோதிகளான சாவர்க்கர், ஹெட்கேவர், ராமகோபாலன், சோ ராமசாமி முதல் இன்றய மோகன்பகவத், சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்களை சிறிதும் விமர்சனம் செய்ததில்லை என்பது சீமானின் தனிச்சிறப்பு. இந்துத்துவ கும்பல் திருவள்ளுவரையும், தமிழ் மொழியையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் இழிவுசெய்தபோது கண்டிக்காமல் நட்பு பாராட்டிய தூய செந்தமிழர் சீமான் மட்டுமே. சங்கி என்றால் நண்பன் என்று புது அர்த்தத்தை சொன்ன சங்கப்புலவர் சீமான். தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்த, ஆளுனருக்கு ஆதரவாக தோள்களை உயர்த்தும் மாவீரன் சீமான். எத்தனைபேர் செத்தாலும் நீட் தேர்வுண்டு எனும் அண்ணாமலையை நெஞ்சார தழுவும் இந்துத்துவ போர்படை தளபதி சீமான். இப்படி பலமுகங்கள் அவருக்குண்டு. இவரால் தமிழ்நாடு கண்ட முன்னேற்றம் என்ன? என்பதைவிட, தமிழர்களால் இவருக்கு கிடைத்த முன்னேற்றம் என்ன? என நீங்கள் சிந்தித்தால் சீமானின் உண்மை முகத்தை உணர வாய்ப்புண்டு. முட்டாளாய் இருப்பதுவும், சீமானின் ரசிகனாய் இருப்பதுவும் ஒன்றுதான். இருவரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
And BJP leaders like Annamalai and Tamilisai are like Uma Bharti, Kalyan Singh , Kesav Prasad Maurya. BJP/RSS will feed them with money, power and other vices and blackmail them to submission with the evidences they have. They will plant leaders like Devendra Fadnavis
@@mahaganapathy9194 அவன் பேசியது என்று நான் குறிப்பிட்டது ஈழத்தையும், ஈழப் போரில் அவன் பங்களிப்பாற்றியதாக கூறியதையும், மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களை விட வீரமிக்கவன் என கதை கூறியதையும், பிரபாகரன் வீட்டில் நான் அப்படி சாப்பிட்டேன் இப்படி சாப்பிட்டேன் என கதை அளந்ததையும் மொத்தத்தில் ஈழத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்ததை கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்ததை தான் கூறினேன்!
DK+DMK slept for 40+ years...they just woke up after SIMON. Lazy and Selfish Veeramani focused only on the copyrights..not on spreading Periyar's Ideology..a leader should have the ability to predcit/identity/forecast the threat/dangers and act/stop those. Too late...but at least doing it now.
நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன் ஆனால் என்னுடைய வழக்கறிஞர் பணியின் நிமித்தமாக வர முடியவில்லை ஆனால் நிச்சயமாக உங்களுடன் இருப்பேன் துணையாக இருப்பேன் வாழ்க பெரியார்
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
மூத்ததோழர்
கு ராமகிருட்டிணன்
அவர்களுக்கும்
தோழர்
மில்டன்
அவர்களுக்கும்
நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉
soriyaar oombies
Vada dravida echaigala😂😂
🎉g0ql
In those days the young people are wrongly guided
@@balrajselamuthu6761what you mean...
பெரியாரின் தொண்டன் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
கு.ராமகிருட்டிணன் உடன் நான் 21வயதில் சந்தித்து தஞ்சாவூரில் பேசியுள்ளேன். 64வயது எனக்கு. 43 அண்டுகள் பிறகும் அதே நல்ல பெரியார் இயக்க தியாகியாக சாதாரண மனிதராக வாழ்கிறார், மற்ற கட்சியினர் பழனிசாமி போன்றவர்கள் முதல்வர் பணக்காரராக உள்ளனர்.
குடியரசு 2-6-1944
பெரியாரின் உருவுமுறை கட்டுரை
கலைஞர் குடும்பம் ஏழை யாக இருக்கிறார்கள் 😄q
நான் கோவையில் வசிக்கிறேன், பெரியாரின் பகுத்தறிவு தொண்டர் கு.ரா அவர்களை வாகனத்தில் அழைத்து சென்று, என் வாழ் நாளில் மறக்கவே முடியாது, அவரைப் பற்றி தொடர்கிறேன்! நன்றிகள்! ஐயா! பணி தொடரட்டும் உங்களின்! ஐயா
திரு k. இராமகிருட்டிணன் அவர்களே வணக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் உங்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். உங்களுடன் உரையாடி உள்ளேன். இன்றைய நிகழ்வு பாராட்ட கூடியது. உங்களுடைய பணி சிறப்பானது. உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன். சீமான் வாயை உடைக்க வேண்டும். நன்றி அய்யா.
சைமனை இன்றுவரை ஏன் ஸ்டாலின் விட்டு வைத்து இருக்கிறார் ..
பெரியாரின் தேவை இன்னும் இருக்கிறது. நன்றி நவீன கோமாளி சீமான்
ஈவேரா சொத்து எத்தனை ஆயிரம் கோடி விவாதம் செய்யவும் தம்பிகள் ❤❤❤❤
போற இடத்துல எல்லாம் சீமானிடம் ஆதாரம் கேளுங்கள் இதோட நிறுத்தாதீர்கள்
எல்லாம் புத்தகமா இருக்கே bro 😂😂😂😂
soriyaar oombies
@@KMSA001எந்த புத்தகத்தில் பெயர் கூறமுடியுமா?
குடியரசு 2-6-1945
பெரியாரின் உருவுமுறை கட்டுரை
@@amarpaul-x8wmudhevi ne poyi nala padi..false accusations thantha id kandu pidichi ulla thoki veikapadum
Vanakkam Kovai Ramakrishnan Sir and Milton 🙏🙏🙏🙏🙏
Ayya ithu milton😂😂😂😂
soriyaar oombies
Vanakam tamil pesum dravida
நாக்பூர் பீ நக்கி கும்பலுக்கு பயத்தை காட்டிய கோவை ராமகிருஷ்ணன் அண்ணனுக்கு வாழ்த்துகள் ❤❤❤
ராமகிருஷ்ணன் சார் பேச்சு கருத்து ஆழமிக்கது
அவர் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது.அவர் தமிழ் நாடு அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மக்கள் மூலம் எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
போராட்டம் வலுப்பெறவேண்டும்!!!
தெலுங்கு ஆதிக்கம் எதற்கு தம்பி ❤
Valthukkal thozhar Rama krishnan iyya
நன்றி
அய்யா ராமகிருஷ்ணன் சீமான் கேட்பது போல் பெரியாரின் அத்தனை பேச்சுக்களையும் வெளியீடுங்கள் மக்கள் தெரிந்து கொள்வார்களே
Correct it's benefit to all like you
கலைஞர்.மு.கருணாநிதிஅவர்களின்நூல்கள்அனைத்தும்முதலமைச்சர்திருஸ்டாலின்அவர்களின்வேண்டுகோழுக்குஇணங்ககலைஞர்குடும்பத்தார்களின்ஒப்புதலோடுஇலவசமாகமக்கள்பயன்பாட்டுக்குஅர்பணிக்கப்பட்டதுதமிழ்நாடுஅரசுஎத்தபணவர்த்தணையும்செய்யவில்லை.முற்றும்இலவசமாகநாட்டுடமைஆக்கப்பட்டதுகலைஞரின்நூல்கள்...
வணக்கம் வாழ்த்துக்கள்
தான்சொன்னகருத்து தவறுஎன்றால் அதைஉண்மைஎன்று நிரூபிக்க
சொன்னவர்தான் ஆதாரத்தை தரவேண்டும்...
சைமன்தான் சொன்னஅவதூரானகருத்துக்கு
தான்ஆதாரத்தைகாட்டி உறுதிபடுத்தவேண்டும்..அப்படி
நிருபிக்கமுடியாவிட்டால்...
மக்கள் மத்தியிலும் திராவிடஇயத்தினரிடமும்.
மன்னிப்பு கேட்கவேண்டும்......
குடியரசு 2-6-1944
பெரியாரின் உருவுமுறை கட்டுரை
Super bro...
Vazhthukkal thozharkale
சிறப்பு. 👌👏👍🙏
ஈவேரா சிலை எதுக்கு தம்பி அதிகம் தமிழ் நாட்டில் ❤
போலிஷ் ஸ்டேஷன் போக வழி தெரியாத ஈவேரா குருப் ❤
Tholar avarkalukku valthukkal nantre🙏🙏🙏
மாவீரன் தோழர் ராமகிருஷ்னர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Good job congrats Sir.
Iyya valga
Brother very excellent interview....it is an eye opener to all....please arrest this culprit Seeman...
வணக்கம்.
பார்த்ததேயில்லை
அறிவுக்கும்
பகுத்தறிவும்தமிழ்நாட்டில்தந்
EXCELLENT COMRADE
Great ramakrishnan
அரிட்டா பட்டி பிரச்சினையை மறைக்க இவன கிளப்பி விடுகிறார்கள்...
கிளப்பிவிட்டவன் சீமான் !
Good job, Next time avan vaaya odainga.
Onnum aata mudiyathu😂😂
SIMON Sébastien is speaking about what happens within his family 🤣🤣🤣🤣🤣
Sirappu, innum theevirapaduthi irukkalaam.
பெரியார் அவர்களின் பணி தான் இன்று தமிழ்நாட்டில் பெண் பலதுறைகளில் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.
கருப்பு சட்டையை கண்டால் சீமான் தெறித்து ஓட்டம் பிடிப்பான். நன்று செய்தீர்கள் ராமகிருஷ்ணன்.
சீமான் இப்படி பேசி சமூக பதற்றம் தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேட்டுகிறன்
அது என்ன கேட்டுகிறன் ஓ திராவிட தமிழா
NTK = Nangal Thirudargal Katchi
NTK = Nangal Tharkuri Katchi
NTK = Nangal Thiralnidhi Katchi
Sema super 👌
கதருங்கள் சீமான் வாழ்க@@gajinihabeeb4229
soriyaar oombies
Vada dravida ombi😂😂
நாம் தடவல் கட்சி,
நாக்குத் தடித்த கட்சி, இப்படியே
இன்னும் ஆயிரம் சொல்லலாம்.
Well evidence
❤
வாடகை வாயன் பணம். கொடுத்தா பேசுவான்
அருமையான விளக்கம்..புத்தி உள்ளவர்கள் புரிந்து
கொள்வார்கள்..
பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில்
அந்த பெட்டை நாயை
சேர்க்க மாட்டார்கள்..
பிரான்ஸ் தமிழச்சிக்கு தேடி போய் நியாயம் கேப்பீங்களா தம்பி ❤
nice job
Seemaan ini Tamilnattirkkul thirumba vara payappadanum
அதிகாரம்மிகவலிமையானது
❣
Vayasu ayiruschu alatha 😭😭😭
Tholar vanakkam
SEEMAN service is a valuable one to the followers of MANU SASTIRAM. Periyar is living for ever like Thirukkural. Periyar is not just like human being. Periyar is a SIDDAR, YOGI, NOT A SELFISH, UNPARALLEL PILANTHROPIST IN 20TH CENTURY. HE IS A TALL LEADER, FOUNDER OF SELF RESPECT MOVEMENT. All sectors people are awakening by SERVICE OF PERIYAR. HAIL PERIYAR...
,well said Madam
🎉🎉🎉🎉
பெரியார் உறவுமுறை கட்டுரை
குடியரசு : 2-6-1945
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arast pannunga saimanea
தமிழக உள்துறை தூங்குகிறதா?
எதுக்கு தம்பி தமிழ் நாட்டில் தெலுங்கு அமைச்சர்கள் அதிகம் ❤இது தெலுங்கு நாடா ❤❤❤❤
Mgr malayali ex CM...JJ kannadyas ..
Katharal started😂
Katharu
Periyar is periyar
🎉
Ntk❤
In those days,younger people are wrongly guided by a group from other state
அந்த ஆளு ஆர்எஸ்எஸ் கிட்ட பணம் வாங்கி பேசிட்டு இருக்கான்.
SEEMAN GOT MONEY FROM BJP LAST YEAR HE TOLD CHITAPPA EPS NOW ANNAMALIAI IS BROTHEER HE IS NUMBER ONE FRADU
Seemanau udaikanum
சோனமுத்தன் மாட்டிக் கொண்டு முழித்து கொண்டு வீதிக்கு வரமுடியவில்லை
From now onwards please call seeman as simon
என்னது 50பேர் வந்தார்களா? பொய்ச்சொன்னா கொஞ்சம் பொருத்தம் வேணும்
Sorry ketkumsavarkars😂😂😂😂😂
Poottuna veetla poi sound vitturukkinga
2. கருப்பு கண்ணாடி சங்கீஸ். கதறிகிட்டு இருக்கு சீமான்..சீமான்னு😂😂😂
சூடு சொரணை இல்லாத திமுக ஆளும் அரசு...இனியும் விடாதீங்க.,
Seeman is the worst character created on earth .
. as soon as.
he is going to take he last breathe
He need to go hospital.
why now seeman is bringing this issue ? What is the background on it ? Why this particular after the anna university incident ? Dont you see BJP hand in buying of seeman for " Divide and Rule" tactics , dont you see seeman got caught on this issue forever?
❤❤🎉🎉🔥🔥👍🐢🐢🐢🐢
Innuma simona kollala
Noonan. Annan. Ku. Ramakrishnan. Sirku. Pondicherry ku. Oditan??????? 😂😂😂😂😂
தந்தை பெரியாரை பற்றி மட்டுமல்ல, மேதகு பிரபாகரன், பொட்டம்மான் உள்ளிட்ட பல தமிழின தலைவர்களை தரக்குறைவாக பேசியவர்தான் சீமான். 2009க்கு முன் திமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தார். 2009க்கு பின் அதிமுகவிடம் நிதிபெற்றுக் கொண்டு திமுகவை விமர்சித்தார். பாஜகவிடம் நிதிபெற்று பெரியாரை விமர்சித்தார். பின்னர் திமுகவிற்காக விஜயகாந்தை விமர்சித்தார். பாமகவிற்காக வேல்முருகனை விமர்சித்தார். அதிமுகவிற்காக அய்யா.பழ.நெடுமாறனை விமர்சித்தார்.
ஓ.பி.எஸ்சுக்காக சசிகலாவை விமர்சித்தார். பின்னர் சசிகலாவிற்காக எடப்பாடியை விமர்சித்தார். அதன்பின் எடப்பாடிக்காக ஓ.பி.எஸ்சை விமர்சித்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்தியபோது எடப்பாடி ஆட்சி நல்லாட்சி என்றார். தன் மீது வழக்கு நெருக்கடி வந்தபோது ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றார். ஆளுனரை ஆதரிக்க திமுக ஆட்சியை விமர்சித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையை விமர்சித்தார். அண்ணாமலையை காப்பாற்ற திமுகவை விமர்சித்தார்.
மீத்தேன் திட்டத்திற்காக நம்மாழ்வாரை தெலுங்கர் என்றார். தமிழ்நாடு விடுதலைக்கு படை கட்டிய தோழர் தமிழரசனை தேங்காய் சில்லுக்கு ஆசைப்பட்டவர் என இழிவு செய்தார். காவிரி டெல்டாவை காக்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சிறைசென்ற பேரா.ஜெயராமனுக்கு கட்சி மூலமாக கொலைமிரட்டல் விடுத்தார்.
அணு உலையை ஆதரித்த வைகுண்டராஜனுக்காக உதயக்குமாரை விமர்சித்தார். 2009ல் இலங்கைக்கு ஆயுதம் ஏற்றி சென்ற ராணுவ வாகனங்களை அடித்துநொறுக்கி சிறைசென்ற கோவை இராமகிருட்டிணனை தமிழரல்ல என்று இழிவுசெய்தார். ஸ்டெர்லைட்டை ஆதரித்த ரஜனியிடம் நட்பு பாராட்டினார். ஈழத்தை ஆதரிக்காத கமலஹாசனுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். மேதகு பிரபாகரனை கொச்சைப்படுத்திய பாரிவேந்தருக்கு பெருந்தமிழர் பட்டம் கொடுத்தார். மேதகுபிரபாகரனை தூக்கிலேற்ற வேண்டுமென்ற காளிமுத்துவிற்கு விழா எடுத்தார். ஈழப்போராளிகளை கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்த பாலச்சந்தருக்கு புகழ்வணக்கம் செலுத்தினார். விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்ற ம.பொ.சியை கொண்டாடி கூட்டம் நடத்தினார். வி.புலிகளை விசாரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்தினார்.
மதுரை மக்கள் எதிர்த்த பி.ஆர்.பி கிரானைட் முதலாளியை தமிழ் தொழிலதிபர் என பட்டமளித்து ஆதரித்தார். ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பிய தந்திதொலைக்காட்சியை ஆதரித்தார். பாஜகவிற்காக மும்பையில் பிரச்சாரம் செய்தார். மோடி ஆட்சி நல்லாட்சி என்று தேர்தலில் பேசினார். தமக்கு ஓட்டுபோடாத முஸ்லீம்களை கொச்சைபடுத்தினார்.
.. இப்படியாக சீமானின் சாதனை பட்டியல் மிகமிக...நீளமானது.
தமிழர் நலனுக்காக உழைத்த பலரை இழிவு செய்த சீமான், தமிழின விரோதிகளான சாவர்க்கர், ஹெட்கேவர், ராமகோபாலன், சோ ராமசாமி முதல் இன்றய மோகன்பகவத், சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்களை சிறிதும் விமர்சனம் செய்ததில்லை என்பது சீமானின் தனிச்சிறப்பு. இந்துத்துவ கும்பல் திருவள்ளுவரையும், தமிழ் மொழியையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் இழிவுசெய்தபோது கண்டிக்காமல் நட்பு பாராட்டிய தூய செந்தமிழர் சீமான் மட்டுமே.
சங்கி என்றால் நண்பன் என்று புது அர்த்தத்தை சொன்ன சங்கப்புலவர் சீமான். தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்த, ஆளுனருக்கு ஆதரவாக தோள்களை உயர்த்தும் மாவீரன் சீமான். எத்தனைபேர் செத்தாலும் நீட் தேர்வுண்டு எனும் அண்ணாமலையை நெஞ்சார தழுவும் இந்துத்துவ போர்படை தளபதி சீமான். இப்படி பலமுகங்கள் அவருக்குண்டு.
இவரால் தமிழ்நாடு கண்ட முன்னேற்றம் என்ன? என்பதைவிட, தமிழர்களால் இவருக்கு கிடைத்த முன்னேற்றம் என்ன? என நீங்கள் சிந்தித்தால் சீமானின் உண்மை முகத்தை உணர வாய்ப்புண்டு. முட்டாளாய் இருப்பதுவும், சீமானின் ரசிகனாய் இருப்பதுவும் ஒன்றுதான். இருவரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.
தோழருக்கு வாழ்த்துகள் இவனை நடமாடவிடகூடாது
Kadharuga da kadharuga 😂😂😂😂
And BJP leaders like Annamalai and Tamilisai are like Uma Bharti, Kalyan Singh , Kesav Prasad Maurya. BJP/RSS will feed them with money, power and other vices and blackmail them to submission with the evidences they have. They will plant leaders like Devendra Fadnavis
Well said
Poormanramakrishnan
ஆமயன் அழிவு... காலம் இது.
Athu avargalay car kanaadyai vudaithu veenpazhi pootirukkiraargal
நீங்க தானடா அவனை வளர்த்து விட்டீங்க, அன்றைக்கு அவன் பேசிய பொய்யை எல்லாம் ஆதரித்து ,எந்த ஒரு மறுப்போ, கண்டனமோ தெரிவிக்காமல் கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்தீர்கள், இன்றைக்கு ஆட்டை கடித்து மாட்டை கடித்து பெரியாரையே கடிக்கும் நிலைக்கு வந்து விட்டான் இன்றைக்கு அனுபவிக்கிறீர்கள் உங்களுக்கு இதெல்லாம் தேவைதான்!
அன்றைக்கு அவன் பேசியது பொய் என்றால் இன்று பேசுவது உண்மையா சரியான நகைச்சுவை.
இப்படி ஒரு விநோதமான வெறித்தனமா உங்களுக்கு ?
@@mahaganapathy9194 அவன் பேசியது என்று நான் குறிப்பிட்டது ஈழத்தையும், ஈழப் போரில் அவன் பங்களிப்பாற்றியதாக கூறியதையும், மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களை விட வீரமிக்கவன் என கதை கூறியதையும், பிரபாகரன் வீட்டில் நான் அப்படி சாப்பிட்டேன் இப்படி சாப்பிட்டேன் என கதை அளந்ததையும் மொத்தத்தில் ஈழத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்ததை கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்ததை தான் கூறினேன்!
Simon mandaya 4 ah polakanum ...
சீமான் சொன்னது உண்மை தான்
என்ன அவன் ஆத்தவோடு புனர்ந்தானா சீமான் அவன் சகோதரியோடு படுத்தேன் என்று சொன்னானா சீமான் அது உண்மையாக இருக்கலாம் ஏன் என்றால் இவனின் பிறப்பு அப்படி
ஆதாரம் நீதி மன்றத்தில் கேட்பார்கள் நீங்கள் சாட்சி சொல்ல தயாராக இருங்கள்,
சீமான் சொல்வது உண்மை❤❤❤❤
Worst controversial speech
பெரியார் என்றும் பெரியாரே!
எத்தனை சங்கி வந்தாலும் பெரியார் கால் தூசுக்கு கூட சமம் இல்லை.
DK+DMK slept for 40+ years...they just woke up after SIMON. Lazy and Selfish Veeramani focused only on the copyrights..not on spreading Periyar's Ideology..a leader should have the ability to predcit/identity/forecast the threat/dangers and act/stop those. Too late...but at least doing it now.
Good that you did not include ADMK name
@@ashleykumar3932 ADMK...is party of oppurtunist !!!! They are total waste...no policy...just looting and licking !!!
Panapottithan karanam
50 பேரோடவ?
Antha. Naiya. Inimeal. Summa. Uda. Kudathu. Tholar. Ku. Ramakrishnan. Sir. Kuda. Anithiralovom. Noonanku. Sariyana. Oru. Padam. Karipipom?????? 😮😮😮😮😮😮😮