அனைத்து உறுப்பினர்களின் பேச்சு மிக அருமை. தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றிணைந்து நம் வெற்றியை அடையவேண்டும் விரைவில். அதற்கு ஆசீவக தமிழ் சித்தர்கள் நமக்கு துணையாக இருப்பார்கள். வெற்றி கணியை விரைவில் எட்டுவோம் ஒன்றிணைந்து.🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமை!! அனைவருடைய பேச்சு மிக மிக அருமையாக உள்ளது!! ஐந்தாம் தமிழர் சங்கம் கொடியேற்றின விழா சிறப்பாக இருந்தது!! ஐந்தாம் தமிழர் சங்கம் கண்டிப்பாக வெல்லும்!! 🪷🐘🙏🏼
நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அனைவரின் பேச்சும் சிறப்பு குறிப்பாக கோவை மாவட்டத்தின் இன்றைய தொழில் துறை மற்றும் தமிழர் நிலை குறித்து பேசிய சகோதரியின் பேச்சு அருமை. நம் கடவுளர் அருளுடன் வெல்லும் ஐந்தாம் தமிழர் சங்கம்.வெற்றி தமிழ் குடிகளுக்கே🔥🔥
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும் பாண்டியன் ஐயாவிற்கும் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்✨🙏🙏🌈 ஐயா GST வரி சார்ந்து ஒரு விழியம் வெளியிட வணங்குகிறேன்.. நன்றி 🙏🙏
நமது கடவுளர்கள் மற்றும் நந்திகொடி படங்களின் லிங்க் பகிருங்கள். நமது கடவுள் படத்தை எங்கள் வீடு மற்றும் கடையில் வைக்க ஆர்வமாக உள்ளது. இணைபை பகிருங்கள் ஐயா.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் பயனுறும் வகையில் துறையூர் பகுதியில் எங்கள் பகுதியில் கொடியேற்ற வேண்டும்.அதற்கான செலவு தொகையில் எனது பங்கு தொகையாக ரூ.10,000/- ஏற்று கொடியேற்ற விரும்புகிறேன்.
Yes. நானும் திருநெல்வேலி தான் ஆனால் கிராமம். எங்கள் ஏரியாவில் சாதி வெறி பிடித்தவர்கள்.அவர்களின் மத்தியில் , நீங்கள் தமிழ்க்குடி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கனவு
Ans needed, our earth is spheroid or oval shape, southern Hemisphere is larger than northern(widened) that's why in infinity 8 shape where Northern fall of sun is small. So, earth is like a pear.
That girl talk no use ..all Panda sir has said already ....don't waste time by letting the girl talk....no point ..all was already given by panda sir..
First Record about Siva peruman's existence discovered by , lemuria scientists where excavated under the ocean of mediterranian headed by ' his scholarly' paal pandy 😜
தமிழன் உலகையே ஆழும் நாளை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம் நன்றி ஐயா 🙏🙏🙏👍👍👍🌺🌺🌺
அனைவரின் பேச்சும் அருமை .கொடி பாடலை கேட்கும் ஒவ்வொருமுறையும் உணர்வை தட்டி எழுப்புகிறது அருமை ஐயா
வெற்றி நமக்கே. நான் எதிர்பார்க்கும் மாற்றங்களில் ஒன்று நமது தமிழ் குருகுலக் கல்வி முறையின் துவக்கம்.
அனைத்து உறுப்பினர்களின் பேச்சு மிக அருமை. தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றிணைந்து நம் வெற்றியை அடையவேண்டும் விரைவில். அதற்கு ஆசீவக தமிழ் சித்தர்கள் நமக்கு துணையாக இருப்பார்கள். வெற்றி கணியை விரைவில் எட்டுவோம் ஒன்றிணைந்து.🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமை!! அனைவருடைய பேச்சு மிக மிக அருமையாக உள்ளது!!
ஐந்தாம் தமிழர் சங்கம் கொடியேற்றின விழா சிறப்பாக இருந்தது!!
ஐந்தாம் தமிழர் சங்கம் கண்டிப்பாக வெல்லும்!!
🪷🐘🙏🏼
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா ஐந்தாம் தமிழர் சங்கம் வளர்க
நான் = குடும்பம் = சமூகம் = இனம் அருமை.
என் கருத்து இதே
நானும் ஈரோட்டுக்காரன் எங்கள் ஊர்களில் கொடியேற்று விழா நடைபெற்ற நிகழ்வுக்கு ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு நன்றிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேண்டும் என ஆதரவு உண்டு தமிழ் வாழ்க தமிழர் வளர்க
வாழ்க தமிழ் வளர்க தமிழ். வெற்றி நமதே!!!
அனைவரும்சிரப்பாக
பேசினார்கள் ஐந்தாம்தமிழ்சங்கம்
கொடியேற்றுவிழா
மிகமிகசிரப்பாக
இருந்ததுநன்றி
வணக்கம்ஐயா
சிறப்பானகாணோலி
தமிழ்வாழ்க ஐந்தாம்
வாழ்கதமிழ்சங்கம்
நன்றி
காமராஜர் பற்றிய விழியம் தேர்தல் காலத்திற்கு முன்பு வெளிவரும் உடுப்பி உடையார் பாண்டியன் ❤❤❤❤
Thank You Tami God Universe😊😊😊
ஐயா எங்க வீட்டில், சொந்தக்கார் இடத்தில் ஐந்தாம் தமிழ் சங்கம் பற்றி சொல்லி புரிய வெய்க்க மு யர்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் ஐயா . ❤🎉🎉
அருமை அருமை ஐந்தாம்தமிழ் சங்கம் வாழ்கா
அனைவரின் பேச்சும் அருமை 👍👍👍
நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அனைவரின் பேச்சும் சிறப்பு குறிப்பாக கோவை மாவட்டத்தின் இன்றைய தொழில் துறை மற்றும் தமிழர் நிலை குறித்து பேசிய சகோதரியின் பேச்சு அருமை.
நம் கடவுளர் அருளுடன் வெல்லும் ஐந்தாம் தமிழர் சங்கம்.வெற்றி தமிழ் குடிகளுக்கே🔥🔥
கொல்லிமலையில் கொடியேற்ற அனைவரும் வாருங்கள்....🍁🌿🌾💐🍊🍉🍋🤝👍🙏🙏🙏🦚🦚🐘🐘🐓🐓
தூய தன்னலமற்ற இதயங்களின் சங்கமம் = ஆசிவகத் தாயகம் = ஐந்தாம் தமிழர் சங்கம்
நன்றி அம்மா உன் உரையாடலுக்கு
🪷🐘 அனைவருக்கும் இனிய வணக்கம் ஐயா 🙏🏽
புரட்சி வாழ்த்துக்கள் 🎉
வென்றாக வேண்டும் தமிழ் 💪
ஒன்றாக வேண்டும் தமிழர் 💪👍💐
அருமையான பதிவு
பாண்டியன் ஐயா வாழ்க என் அப்பன் முருகன் காப்பற்ற வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும் பாண்டியன் ஐயாவிற்கும் தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்✨🙏🙏🌈
ஐயா GST வரி சார்ந்து ஒரு விழியம் வெளியிட வணங்குகிறேன்..
நன்றி 🙏🙏
😊மனம் 8 விழியம் பதிவுக்காக காத்திருக்கிறேன்🙏
நானும்
வாழ்த்துக்கள் ஐயா
நல்ல வீடியோ ஐயா
மக்கள் எல்லாருமே இந்த வீடியோவை பாக்குறாங்க ஐயா
வாழ்த்துக்கள் ஐயா..வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🎉🎉🌷🌷🪷🌷✨🪷🌷
மிக்க நன்றி ஐயா🙏
Great ayya 🙏🙏🙏
வணக்கம் ஐயா 🥰
வணக்கம் தம்பி 🥰
நமது கடவுளர்கள் மற்றும் நந்திகொடி படங்களின் லிங்க்
பகிருங்கள். நமது கடவுள் படத்தை எங்கள் வீடு மற்றும் கடையில் வைக்க ஆர்வமாக உள்ளது. இணைபை பகிருங்கள் ஐயா.
அருமை ❤
எங்கள் குடும்பம் அனைத்து உறுப்பினர் இதற்கு ஆதரவு
நன்றி
ஏன் பதிவிரக்கம் வைக்கவில்லை....??எனக்கு சிறமமாக இருக்கிறது....🙏🙏🙏🦚🦚🐘🐘🐓🐓
Mananiraivu🎉🎉🎉🎉❤❤❤❤
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ஐயா செஞ்சியில் கொடியேற்றம் நடத்துங்க 🙏🏻
திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் பயனுறும் வகையில் துறையூர் பகுதியில் எங்கள் பகுதியில் கொடியேற்ற வேண்டும்.அதற்கான செலவு தொகையில் எனது பங்கு தொகையாக ரூ.10,000/- ஏற்று கொடியேற்ற விரும்புகிறேன்.
வாழ்க வாழ்க ஐயா
ஐயாநிங்கள் எங்கள் பெக்கிசம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Theriyamal poyitre.. poirukalame.. missed it
❤❤❤ 🎉🎉🎉🎉🎉
முதல் பார்வையாளர் 🎉. திருநெல்வேலியில் கொடியேற்றம் நடத்துங்க🎉
Jaathi verri piditha mirruga koottam than agu irrupavargal...
உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Yes. நானும் திருநெல்வேலி தான் ஆனால் கிராமம். எங்கள் ஏரியாவில் சாதி வெறி பிடித்தவர்கள்.அவர்களின் மத்தியில் , நீங்கள் தமிழ்க்குடி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கனவு
விரைவில் திருநெல்வேலியிலும் கொடியேற்றம் செய்ய இருக்கிறோம். 8870353835 இவரை தொடர்பு கொள்ளுங்கள்.
@@AlTEREGO16115 நான் திருவல்லிபுத்தூர் தான்
Happy New Year 2025😊😊😊 by S.Gowtham😊😊😊 🎉🎉🎉
❤❤❤❤❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஐயாநிங்கள் எங்கள் பெக்கிசம்ன
🔥🌏🏞️🔥
🙏🙏🙏🙏🙏
Vancouver Kankesanthurai
🙏🙏🙏
❤❤❤
👏👏👏👏👏🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
கரைக்கு பாதுகாப்பு மரங்கள் தானெ😅 கரையோர மரங்கள் வலரப்பத சிறந்தது 🤔 சிமன்ட் மண்டைர்கள் சிமன்டதான் போடுவார்கள்😂😅
🙏
Ans needed, our earth is spheroid or oval shape, southern Hemisphere is larger than northern(widened) that's why in infinity 8 shape where Northern fall of sun is small. So, earth is like a pear.
💚
🎉🎉🎉
ஞான சேகர் கற்பழிப்பு உண்மை காணொளி எங்கே
Manam 8 video
Bro unga vioce ketta Positive souls chennal vioce mari irukku
Ats தம்பி எங்கே
pushp pushpa song la last avanida kai kamipanga athula panri avataram terium
எல்லாமே, கப்சா கப்சா கப்சா
Septic tank oru papa vizhunthurku atha pathi araindu podunga athe pola north india la ithe pola sambavam iruku
That girl talk no use ..all Panda sir has said already ....don't waste time by letting the girl talk....no point ..all was already given by panda sir..
First Record about Siva peruman's existence discovered by , lemuria scientists where excavated under the ocean of mediterranian headed by ' his scholarly' paal pandy 😜
Your father brought you in correct ways.
Last-ah pesuna ponnu sonnadhe naa ivvalavu naalaa ennoda manasula pottu munangittu irundhen...
கட்சி பெயர் என்ன
Promissly kadaisiya andha ponnu pandiyan ayya kitta oru mariyaadhai mikka thalai vangudhal pannaanga...
Iyarkkai valam mattum iyarkkai nalan patriya puridhal yerpaduthiyadhe paththi sollum bodhu unmaiyaagave en vudal mei silirththadhu...
😢😮intha kody mooda nambikkaiyin adaiyalam.😢😮
தமிழர்கள் அதிகம் சிந்திக்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் அவர்களுக்கு உண்மையுடன் திரித்து பேசி குழப்பும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள். தெரிந்தோ தெரியாமலோ
மற்ற இனத்தான் தமிழர்களை தாழ்த்தும்போது உனக்கு மகிழ்ச்சிதானே
உண்மை சொன்னா அழுகை வருதோ உபிகளுக்கு யூதபிராமணருக்கும்
அருமை !! அருமை !!! வெற்றி நமதே !!!
அய்யா சென்னை எப்பொழுது கொடி ஏற்ற பரப்புரை மிகவும் ஆவலாக உள்ளது
நீங்களே உங்க இடத்தில் கொடிஏற்றலாமே அழைப்புவிடுங்கள் உறுப்பினர் முதல்ல ஆகவும்
ஐயா தென்காசி க்கு ஏற்ற வாருங்கள்
Lusu kudhiii ngalukuu oru sangam
ஐயாநிங்கள் எங்கள் பெக்கிசம்ன
❤❤❤
ஐயாநிங்கள் எங்கள் பெக்கிசம்ன