மனம் PART -7 🔴குண்டலினி ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 644

  • @ATSATCP2.0
    @ATSATCP2.0  9 หลายเดือนก่อน +7

    🔴முக்கிய அறிவிப்பு:
    ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    88703 53835
    63850 44036
    73055 73469

    • @rajansprajannarajansp
      @rajansprajannarajansp 8 หลายเดือนก่อน

      ஐயா. தவம் செய்யும் போது
      கண்கள் திறந்திருக்க வேண்டுமா மூடிக் கொள்ள வேண்டுமா...

    • @dhalyalans4724
      @dhalyalans4724 4 หลายเดือนก่อน

      அருமை அருமை அருமை
      பாராட்ட ⬆️ வார்த்தை நிறைய தேவைப் படுகிறது .
      என்னைப் பொறுத்தவரை.
      எண்ணம் போல் வாழ்க்கை.
      எண்ணம் அது சரியாக இருந்தால் எல்லாம் கை கூடும்.
      (நமது "ஐயா,, அவர்களுக்கு
      நிகழ்வது போலவே) .
      கடவுளர்கள் என்னை தேர்வு செய்து இருந்தால்!
      அதற்கான எல்லாம் வழியும் வகுத்து தருவார்
      தருகின்றார்கள்
      என்னைப் பற்றி எனக்கு தெரியும், எதையும் செய்து பார்க்க மாட்டேன்.
      (சுடு) சோம்பேறி,
      . நான்.

    • @gogonafih
      @gogonafih 4 หลายเดือนก่อน

      ஐயா நீங்க சொல்லக்கூடிய எல்லா விஷயமும் சரியாத்தான் இருக்கு ஆனா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க மணக்கண் (மூன்றாவது கண் ) திறந்து விஷத்தை துப்பி அமிர்தத்தை பருகி அது போல் தெரிகிறது, இறையை அறிய சமாதி அவசியம் என்று உணர்கிறேன் ஆனால் என் தாயின் ஆசைக்கு இணங்க உலக வாழ்க்கைக்கு வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் அதில் எனக்கு நிம்மதி இல்லை நான் என்ன செய்வது.

    • @creativemarvel3051
      @creativemarvel3051 17 วันที่ผ่านมา

      8 part epo poduvanga bro

  • @krishnang8483
    @krishnang8483 ปีที่แล้ว +185

    இது பிரம்மாண்டத்தின் உச்சம்!! இந்த விழியத்தை பார்பதற்க்கே கடவுளர்களின் அருள் இருக்கவேண்டும். எனக்கு 56 வயது என் வாழ்நாளில் இது போன்ற ஆன்மீக உண்மைகளை யாரும் இவளவு தெளிவாக சொன்னது இல்லை. ஐந்தாம் தமிழர் சங்கதிர்க்கு மிக்க நன்றி👌 masterpiece

  • @redlotus4184
    @redlotus4184 ปีที่แล้ว +165

    தம்பி யாருப்பா நீ எப்படி இப்படி இவ்வளவு எளிமையாக என்ன ஒரு விளக்கம் சொல்றீங்க. நான் நிறைய வீடியோவை பார்த்திருக்கிறேன் இது வரை யாருமே சொல்லலை.நீங்க ஒரு சித்தன்.👌🙏👏👏👏

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar ปีที่แล้ว +155

    யாருக்கும் கிடைக்காத எட்டாக்கனியாக வைத்திருந்ததை பட்டென்று போட்டு உடைத்துவிட்டீர்கள்🙏 ஏழை எளிய மக்கள்அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டீர்கள்🙏 கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏✡️✡️✡️✡️✡️✡️

  • @kanagasabait1248
    @kanagasabait1248 ปีที่แล้ว +36

    நீங்கள் குண்டலினியை எழுப்பியவராகவே நினைக்கிறேன்..என்ன ஒரு தெளிவானவிளக்கம்.. குண்டலினி தவமே மக்களை நல்வழிக்கு கொண்டுச்செல்லதான் எனும்போது மணம் பூரிப்பு அடைகிறது.. நன்றி ஐயா.

  • @veeraairconhomeappliancese1258
    @veeraairconhomeappliancese1258 ปีที่แล้ว +72

    தமிழ் சமூகம் இந்த உலகத்தில் மூத்த சமூகம் மட்டுமல்ல அறிவார்ந்த சமூகம் என்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள் ஐயா நன்றி பல கோடி...

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 ปีที่แล้ว +44

    கடவுளின் ஆசி உள்ளது என்று அர்த்தம்... இந்த காணொளி காணகிடைக்காத காட்சி நன்றி இறைவா போற்றி 🙏😥😮

  • @ragavendraenterprises6822
    @ragavendraenterprises6822 ปีที่แล้ว +56

    கோடான கோடி நண்றி யாரிடமும் கிடைக்காத தெளிவான விளக்கம்,இயற்கையே உங்களை வழி நடத்துகிறது,சத்தியயுகம்,வாழ்த்துகல்

  • @KarthickSChemist
    @KarthickSChemist ปีที่แล้ว +80

    காலத்தை பின்னோக்கி நகர்த்தி, நம் முன்னோர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு சென்ற வந்த உணர்வு. மிக்க நன்றி.
    கூறிய அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அனைவரும் நிச்சயம் பயிற்சி செய்வோம்.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் ปีที่แล้ว +34

    ஆமாம் நமது முருகபெருமான் குமரிகண்டம் மூழ்கியபோது இந்த பிரச்சினையை எப்படி கையாள்வதுன்னு சிந்ததின் பயனாகவே பல அறிவியல் ஆன்மீகம் வேளாண்மை விஞ்ஞானம் அஞ்ஞானம் அனைத்திற்க்கும் தீர்வுகிடைத்தது வெற்றிமேல் வெற்றிதான் மேலும்மேலும் வெற்றிதான் கிடைக்கப்பெற்றது வீரவேல் வெற்றிவேல்

  • @iafkan855g
    @iafkan855g ปีที่แล้ว +63

    இதுவரை யாரும் சொல்லாத விடயங்கள்..... மேன்மேல் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @vinomani9105
    @vinomani9105 ปีที่แล้ว +26

    தமிழ் மக்கள் தவம் பழக மாவட்டம் வாரியாக ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பாக குழுக்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்

  • @AnythingZenTamil
    @AnythingZenTamil ปีที่แล้ว +31

    மிக அருமை.
    நான் நினைக்கிறேன் நான் ஆகினை தூண்டி விட்டேன் என்று. ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை. நிறைய விடயங்கள் நான் சரியாக சொல்கிறேன். நல்ல தெளிவான எண்ணம் இருக்கிறது. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆன்மீகத்தில் ஆர்வம் வருகிறது.
    இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் மனம் ஒரே நிலையில் இருக்கிறது.
    ஆக்க பூர்வமான விடயங்கள் மட்டுமே நேரம் செலவிட தோன்றுகிறது.
    நான் ஹீலர் பாஸ்கர் அவர்களின் தவ பயிற்சிகள் நிறைய செய்துள்ளேன்.
    மிக்க நன்றி

  • @londontamilkuppam
    @londontamilkuppam ปีที่แล้ว +45

    குண்டலினி ஓகம்:
    ஆற்றல் அதனை மேலெழுப்பி,
    ஆகாயம் தன்னில் செலுத்தி,
    ஆசீவக சித்தர்கள் அருள் பெறுவோமே!
    குண்டலினி ஓகம் அதனைப் பயின்று,
    பிண்டமதன் மூலாதாரம் வாயிலாக,
    அண்டமதன் ஆற்றல் பெற்றிடுவோமே!
    மூச்சதன் மீதினிலே கவனம் வைத்து,
    அச்சம் இன்றி கடவுளர் துணையோடு,
    உச்சம் அது பேரின்பம் அடைந்திடுவோமே!

  • @masterkobi6697
    @masterkobi6697 2 หลายเดือนก่อน +3

    ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளமுடன் ❤❤

  • @pushpa2486
    @pushpa2486 ปีที่แล้ว +70

    வணக்கம் ஐயா🙏. இந்த காணோளியை🔎 பார்த்து வியந்து போனேன். குரு குலம் எப்படி இருக்கும் என்று தெரியாது ஆனால் குருகுலத்திர்கே சென்று தேர்ச்சி பெற்று திரும்பிய ஒரு மாணவிபோல் உணர்கிறேன்.நான் தவம் செய்வதற்கு தகுதியானவள் என்ற என்னம் வருகிறது. அனைவரும் நிச்சயம் தவம் செய்து கடவுளின் அருள் பெற்று வாழ்வோம். உங்கள் ஆய்வு குழுக்கு என் சிறம் தாழ்ந்த நன்றி நன்றி🙏💕🙏💕 வாழ்க பல்லாண்டு நன்றி🙏💕

    • @sukumarant5255
      @sukumarant5255 ปีที่แล้ว +3

      நான் கூட இந்த தவம் செய்கிறேன் சிறப்பு

    • @KTYJeslina
      @KTYJeslina ปีที่แล้ว

      Tamil vaalaga🧘🏽‍♂️🫰🪴

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn ปีที่แล้ว +28

    மிகவும் முக்கியமான பதிவு.பதிவு செய்த நண்பர்களுக்கு வணக்கம் பல கோடி. சொல்ல வார்த்தைகள் இல்லை. இயற்கையே உன்னைப் போற்றுகிறேன்.சிவனே தங்களின் குரலாக ஒலித்த தருணத்தை என்ன சொல்ல வார்த்தை இல்லாமல் தடுமாறினேன். இயற்கைக்கு நன்றி. தென்நாடு உடைய சிவனே போற்றி போற்றி.

  • @பிரபாகரன்-ப5ன
    @பிரபாகரன்-ப5ன ปีที่แล้ว +41

    இதனை நாட்கள் காத்திருக்க வச்சதுக்கு semma worth 🙏🔥👌

  • @seyonaaseevagar
    @seyonaaseevagar ปีที่แล้ว +28

    அருமை ஐந்தாம் தமிழர் சங்கம் ♥️♥️ வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ் தேசியம் மலர்க ஆசீவகம்

  • @nikil3659
    @nikil3659 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை ஐயா..... எந்த ஜன்மத்தில் நான் செய்த புன்னியமோ.... வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 ปีที่แล้ว +21

    மெய்சிலிர்க்க வைத்து விட்டது இந்த பதிவு
    ஒரு நிமிடம் நம் கடவுளர்களை பார்த்தது போன்ற உணர்வு
    இதை உணர்த்திய உங்களுக்கு கோடானுகோடி நன்றி
    வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @sathyapriyam8033
    @sathyapriyam8033 ปีที่แล้ว +14

    இந்த காணொளி பார்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் மிகவும் தெளிவாக விளங்கும் படி உள்ளது. எந்த ஒரு காணொளி களிலும் இவ்வளவு அருமையாக கூறவில்லை மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam ปีที่แล้ว +27

    அருமை அருமை மிக சிறந்த காண்ஒலி குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது. வாழ்க வளர்க 5ம் தமிழர் சங்கம்

  • @chandranbpharm
    @chandranbpharm ปีที่แล้ว +38

    முதலில் உங்களுக்கு நன்றி 🙏🙏, இது மாதிரியான விழியம் வெளிட்டதற்கு. நான் இந்த விழியம் பார்த்து குண்டலனி சக்தி எழிப்பியதாகவே உணர்த்துவிட்டேன். மிகவும் அற்புதம். வாழ்க வளமுடன்.🙏

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 ปีที่แล้ว +11

    மிகவும் அற்புதமான ஒரு காணொளி. இந்த காணொளியை பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும். கடவுளின் ஆசி பெற்றவர்கள். மிகத் தெளிவான விளக்கம். நீங்கள் கட்டாயம் குண்டலினி எழுப்பியராகவே இருக்க வேண்டும். குமரிக்கண்டத்தின் பேரழிவில் மாந்தர்கள் எவ்வாறு தப்பித்தார்கள் என்பதை சிந்திக்க சொன்னீர்கள். சிந்திக்கும்போது எனது சிந்தனை குமரிக்கண்டத்தின் வடகிழக்கு பகுதிக்குத்தான் ( இலங்கையை ஒட்டிய பகுதி)சென்றது. அருமையான முகுந்த பயனுள்ள காணொளி, நன்றி ஐயா.

  • @londontamilkuppam
    @londontamilkuppam ปีที่แล้ว +32

    அற்புதமான படைப்பு🙏🙏🙏
    எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஐந்தாம் தமிழர் சங்கம் மேன்மேலும் வளர கடவுளரை வேண்டி உங்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகுறேன்🙏🙏🙏

  • @saranya4184
    @saranya4184 ปีที่แล้ว +13

    ❤indha video thamilargaluku kedacha pokkisham. Mudinja alavu ellarukum share pananum. Greate salute to aindham thamilar sangam

  • @கவின்வலையொளி
    @கவின்வலையொளி ปีที่แล้ว +17

    நான், உங்களின் பக்கம். இது இறைவனின் சித்தம். இப்பொழுதே பேரின்பநிலையை அடைந்தேன்.

  • @shangarpandi651
    @shangarpandi651 ปีที่แล้ว +18

    மனம் பற்றி அறிய என் அப்பன் முருகனைவேண்டுகிறேன் முருகா

  • @Megatitanking
    @Megatitanking ปีที่แล้ว +6

    இந்த காணொளியை பார்க்க வைத்த முருகனுக்கும் பிரபஞசத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏 வாழ்க தமிழ் வெல்க தமிழர் 👑

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai ปีที่แล้ว +16

    அருமை அருமை அருமை,
    *வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்*
    *மலர்கிறது ஆசீவகம்* 🙏🐘🌈🌈

  • @MrJeevajee
    @MrJeevajee ปีที่แล้ว +18

    மிகவும் அற்புதமான பதிவு .. இது போல வாசி ஓகம் பற்றிய ஒரு ஆய்வு விழியம் செய்ய வேண்டும் என்று அனைவரின் சார்பாக வேண்டுகிறேன் ......🙂

  • @moonlight_4skyy_
    @moonlight_4skyy_ ปีที่แล้ว +13

    தனி தமிழ் நாடே எங்கள் இறுதி விடுதலை
    புலிகளின் தாகம் !
    தமிழீழத் தாயகம் 🔥🔥

  • @manikandanainar230
    @manikandanainar230 ปีที่แล้ว +15

    மிகச் சிறந்த பதிவு.
    . 1.வாழ்த்து
    """"""""""""""""""
    அவயம் அவயம்
    அவயம் என்றேன்
    உவய மளித்தே
    உண்மையு மளித்தாய்
    சிவமுனி நாதனை
    சிந்தையில் வைத்தேன்
    தவமுனி யீசனெங்
    குருவைப் போற்றியே!

    • @gayathrik1175
      @gayathrik1175 ปีที่แล้ว +3

      இந்த செய்யுள் எதில் இருக்கிறது.

    • @manikandanainar230
      @manikandanainar230 ปีที่แล้ว +3

      @@gayathrik1175 தவமுனீஸ்வரனாக கோயில் கொண்ட சிவனை, எமது மானசீக குருவை சிந்தையில் வைத்து நான் பாடிய பாடல்.

    • @gayathrik1175
      @gayathrik1175 ปีที่แล้ว +3

      @@manikandanainar230
      சொந்த கருத்து செய்யுளா!
      அருமை அருமை 👌
      அவயம்...
      உவயம்...
      பொருள் கூறினால் தெரிந்து கொள்ளலாம்.

    • @manikandanainar230
      @manikandanainar230 ปีที่แล้ว +2

      @@gayathrik1175 வேறொன்றுமில்லை
      அபாயம், உபாயம் என்ற சொல்தான்.

    • @gayathrik1175
      @gayathrik1175 ปีที่แล้ว +2

      @@manikandanainar230
      ஓ...
      I mean சரணாகதி...

  • @shankarvelan3936
    @shankarvelan3936 ปีที่แล้ว +9

    வணக்கம்.எம்முள் எழுந்த பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்துள்ளது.நமது கடவுளரின் துணையுடன் எதுவும் நடைபெறும் என்பது முற்றிலும் உண்மை. தெளிவான விளக்கம். உங்கள் பணி போற்றதற்கு உரியது.நன்றி

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 ปีที่แล้ว +9

    அருமையான தெளிவான விளக்கம், மிகவும் உதவியாக உள்ளது. கடை நிலையில் உள்ள எனது யோகா செயலுக்கு புத்துணர்வு அளித்துள்ளது.

  • @elan800
    @elan800 ปีที่แล้ว +18

    பல சித்தர்கள் உருவாகி மக்களை வழி நடத்துவர் - நன்றி

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 ปีที่แล้ว +27

    மிக அருமையான பதிவு சகோ. எதோ ஒரு விதமான மேஜிக் உங்கள் பேச்சில் இருக்கிறது. கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது interesting concept. I studied yoga and meditation from some masters but no one explained like this. Learned alot from aintham tamilar sangam. You people teached us , we have to work out.. anyway thankyou for a wonderful video... A gift for our lifetime... Thanks a lot... மனம் series itself a mind blowing...

  • @sureskumar8677
    @sureskumar8677 ปีที่แล้ว +8

    நன்றி, எனக்கு ஒரு குருவாக இருந்து என் கண்களை திறந்து விட்டமைக்கை. வாழ்க வளர்க

  • @in56428
    @in56428 ปีที่แล้ว +24

    மிக மிக அற்புதமான படைப்பு.வாழ்த்துக்கள்.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி ஐயா. இது போன்ற தெளிவான விளக்க உரை நான் கண்டதில்லை மிக்க நன்றி.

  • @dhanasekardhanasekar1111
    @dhanasekardhanasekar1111 ปีที่แล้ว +2

    திரு.பாண்டியன் ஐயா அவர்களுக்கும் இந்த விழியத்தை செய்த அனைவருக்கும் நன்றி. மேன்மேலும் இது தொடர நம் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி

  • @gkasri7570
    @gkasri7570 ปีที่แล้ว +8

    தியானம் செய்ய கண்முடி சிறிது நேரத்தில் தலை பின் நோக்கி முகம் வான் நோக்கி செல்வது ஏன். இந்த நிலை ஒன்றும் இல்லா தன்மை உணருகிறேன்.

  • @positivesoulcreation5455
    @positivesoulcreation5455 11 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு இந்த வீடியோ என் கண்ணில் பட்டு அதை முழுமையாக கேட்டு நல்லா தகவல்கள் எனக்கு கிடைத்தமைக்கு கடவுளுர்களுக்கும் சித்தர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பதிவிட்ட ஐந்தாம் தமிழர் சங்கத்துக்கும் கோடான கோடி உளமார்ந்த நன்றிகள்

  • @kamalhasan6913
    @kamalhasan6913 2 หลายเดือนก่อน +1

    தமிழ் வாழ்க தமிழர் வளர்க

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +16

    அருமை..
    ஐந்தாம் தமிழர் சங்கம் அருமை..
    நன்றி 🙏

  • @gunasekaranm8862
    @gunasekaranm8862 ปีที่แล้ว +30

    தமிழில் 7 உயிர் நெடில் எழுத்துக்கள் உள்ளன. சரியாக ஓ என்ற 6(முருகன்) உயிர் எழுத்து ம் என்ற மெய்(உடல்)யுடன் இணைந்து ஓம் என்ற பிரம்ம மந்திரமாக உள்ளது போல ஏனைய உயிர் நெடில் எழுத்துக்களும் மந்திரம் ஆகாதா. ஐ ஐந்தைக் குறிக்காதா, ஒள (ஒளவையார்-அவையோர்) 7 ம் எழுத்தாக ஆசீவக அவையோரான சித்தர்களைக் குறித்த மந்திரமா. ஓர் எழுத்து ஓர் அதிர்வை மட்டுமே தரும் எனவே 7 எழுத்து 7 அதிர்வு 7 சக்கரம் 7 மந்திரம். தமிழே இயற்கை தமிழே திறவுகோல்.

  • @priyajiiva1111
    @priyajiiva1111 ปีที่แล้ว +11

    Romba nanri manam series full ah paathen... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻very useful to my spritual journey

  • @gobiaaseevagar
    @gobiaaseevagar ปีที่แล้ว +6

    Thanks

  • @namasivaya3714
    @namasivaya3714 หลายเดือนก่อน

    பல கற்பனைகளுக்கு ....
    மிக தீர்க்கமான விழஅம்..

  • @dailyremember6001
    @dailyremember6001 ปีที่แล้ว +7

    உங்கள் அனைத்து காணொளிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் . அனைத்தும் அருமை. ஒரு விழியத்தில் எனக்கு திருப்தி இல்லை மனம் பல கேள்விகளை எழுப்புகிறது
    ஒரு பேருந்திற்கு
    ஒரு ஓட்டுநர் தான் இருக்க முடியும், ஒரு நாட்டிற்கு ஒரு அரசன் தான் இருக்க முடியும், அப்போது இந்த பிரபஞதிற்கு ஒரு கடவுள் ஒரே ஒரு இறைவன் தானே இருக்க முடியும்.. பல கடவுள்கள் இருக்க வாய்ப்பே இல்லை. நாம் சிந்தித்து பார்ப்போம் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் ஒரே இறைவன் சித்தர்களை தன் பிரதிநிதிகளாக அனுப்பி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

    • @aimanaiman4684
      @aimanaiman4684 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌

  • @sangemsc11
    @sangemsc11 ปีที่แล้ว +18

    மனம் நிம்மதி பெறுகிறது. நன்றி🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +7

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்....

  • @sundararamanlakshmi5032
    @sundararamanlakshmi5032 10 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா. அருமையான விளக்கம். இந்த காணொளி மீண்டும் மீண்டும் கேட்க மனம் அமைதி பெறுகின்றது. தியான பயிற்சிக்கு சரியான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றிகள். கடவுள் ஆசியுடன் இதை போல பொது சேவைகள் செயவதற்கு வாழ்த்துக்கள்.

  • @Positivesouls963
    @Positivesouls963 ปีที่แล้ว +26

    Manam part-7 Vera level❤❤❤

  • @ungaliloruvan7715
    @ungaliloruvan7715 ปีที่แล้ว +1

    இது தான் நான் பார்க்கும் முதல் காணொளி உங்கள் சானலில். என்னுள் இருந்த பல கேளிவிகளுக்கு இங்கு பதில் கிடைத்தது , எல்லா காணொளிகளையும் பார்க்க போகிறேன் .
    உங்களிடம் சொல்ல விரும்புவதெல்லாம் என் அன்பும் , நன்றியும் தான் . கோடான கோடி நன்றிகள் .சகோதிரா பல்லாண்டு வாழ்க😇😇😇😇

  • @mutukan1104
    @mutukan1104 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏. Amazing video. சொல்ல வார்த்தைகள் இல்லை. Just amazing 🙏🙏🙏

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 ปีที่แล้ว +5

    பாண்டியன் அண்ணாவும் குண்டலினி சக்தி பயிற்சியில் ஈடுபட விரும்புகிறேன் நம் கடவுளர்கள் அருள்புரியட்டும் நன்றி

  • @guruvigneshk6203
    @guruvigneshk6203 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏👍

  • @vijayamanikandandoss1591
    @vijayamanikandandoss1591 ปีที่แล้ว +7

    மிக அருமையான விழிப்புணர்வு காணொளி🔥👌மிக்க நன்றி🙏🙏

  • @govindasamylokesh5898
    @govindasamylokesh5898 ปีที่แล้ว +5

    உங்கள் பணி சிறந்த பணி தொண்டு சிறப்புன்டாகும் நான் எங்கள் குழந்தை களுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் இடத்தில் எப்போதும் ஞாபகம் வைக்க சொல்லுவேன் நான் கூட எப்போதும் நெற்றியில் தான் ஞாபகம் வைப்பேன் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும் வாழ்க வாழ்க வாழ்க

  • @KuganExport
    @KuganExport ปีที่แล้ว +4

    தற்காலத்தில் நீங்கள் சொல்லுவது போல் என்னுடைய குருநாதர் மட்டுமே இருக்கிறார்...
    வாசியோகி குண்டலினி யோகி ஸ்ரீ தவத்திரு முத்துவேல் சுவாமிகள்,
    உப்பு பட்டி,
    சிவகாசி,
    விருதுநகர்

    • @jeyakumarjothirajan6935
      @jeyakumarjothirajan6935 8 หลายเดือนก่อน

      Enaku thiruthangal than. Sivaksi la endha idam endru kurinal mikka udhaviya irukum nanbare.

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 2 หลายเดือนก่อน +1

    Super super super bro

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh ปีที่แล้ว +12

    வாழ்க வையகம் வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏

  • @rekhakannan67
    @rekhakannan67 ปีที่แล้ว +9

    💖 again again pakka thonuthu.. Thanks lot🙏🏻😍

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 ปีที่แล้ว +8

    மிக்கநன்றி நன்றி நன்றி
    குருவே சரனம்
    ஓம் மந்திர உச்சாதனத்தை
    நம் அன்றாட வாழ்வில் மனதிற்கும் ஆழ் சுவாசமாக(தொண்டைவழி உள்சுவாசமாக) தாங்கள் குறிப்பிட்ட படி பழக்கலாம இதில் குண்டலினி விழிப்பு சாத்திய மென்று உணர்கிறேன்..இந்நிலைப்பாடு சரியா தாங்கள் கருத்திடுக மிக்கநன்றி வாழ்கவளமுடன்
    குருவேசரனம்💐🙏💐🙏💐

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul ปีที่แล้ว +7

    அடடா அருமையான பயனுள்ள விழியும்🤩

  • @thanu-go1ts
    @thanu-go1ts ปีที่แล้ว +6

    Romba nanri🙏. En kula deivam en ishta deivangalin thunai odu en vazhkaiyai payanika seiya thodangugiraen🙏

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான அற்புதமான பதிவை தந்தமைக்கு இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி

  • @basheermohammed2250
    @basheermohammed2250 9 หลายเดือนก่อน

    மக்கள் இந்த பதிவு மூலம் தெளிவடைந்து
    சிறப்புடன் வாழ வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணதிற்காக ,
    நீங்களும் சிறப்புடன் வாழ இறைவனிடம்
    பிரார்த்திக்கிறேன் .
    வாழ்க வளமுடன் .
    நன்றி...

  • @fringenature4095
    @fringenature4095 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி அண்ணா

  • @sampangiraja1727
    @sampangiraja1727 ปีที่แล้ว +4

    அருமையான மற்றும் நுட்பங்கள் நிறைந்த புதுமையான கருத்து... நன்றி வணக்கம் ஐயா

  • @ennamethinnam1185
    @ennamethinnam1185 ปีที่แล้ว +1

    ஐயா நீண்ட கால தேடல் உங்களால் இன்று அறிந்து கொண்டோம்.மிகவும் பயனுள்ள தகவல். வாழ்க வளமுடன். விளக்க முடியா ஆனந்தம். நன்றி.

  • @take7902
    @take7902 ปีที่แล้ว +11

    Thanks for this video.. Wonderful.. Got some points

  • @swathiselvam1067
    @swathiselvam1067 ปีที่แล้ว +11

    கோடான கோடி வாழ்த்துக்கள் ஐயா

  • @suryanarayanan8
    @suryanarayanan8 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் குருவே துணை நித்தியானந்தம் அருள் பெரும் ஜோதி

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 11 หลายเดือนก่อน

    நான் இந்த சக்தியை எனக்குள் உணர்கிறேன்.எந்தப் பயிற்சியும் செய்யாமல்.அனைத்தையும் சாதிக்கும் வல்லமை உண்டு .பொதுநலம்.பொருட்களின் மீது பற்றற்ற நிலை,சமூக சேவை.மும்மலம் தவிர்த்து இருப்பதால் இவை சாத்தியம் என்று எண்ணுகிறேன்.இன்று நான் இதைத் தெரிந்து கொண்டேன்.நன்றி சகோதர்ர்

  • @adhavaramchettiar
    @adhavaramchettiar ปีที่แล้ว +4

    முக்கியமாக, இந்த பயிற்சி செய்யும் போது மூக்குத் தண்டை நேராக வைத்து அமர வேண்டும்.

  • @ponnusamy4326
    @ponnusamy4326 ปีที่แล้ว +12

    கோடி நன்றி வணக்கம் 🙏🏻

  • @ashokk2388
    @ashokk2388 ปีที่แล้ว +15

    Waiting for this long time! Thank you so much ❤

  • @ezhilarasi5186
    @ezhilarasi5186 ปีที่แล้ว +4

    அருமையான விழிப்புணர்வு பதிவு.நன்றி ஐயா

  • @ponbala2620
    @ponbala2620 5 หลายเดือนก่อน

    ரெம்ப நன்றி ஐயா புரியும் படி விளக்கம் மாக சொல்கிறார்

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime3671 ปีที่แล้ว +1

    🎉❤🎉❤நன்றி மிக்க நன்றி 🎉❤🎉❤ வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே.. வெற்றிவேல் துனை

  • @jeromejoshua1415
    @jeromejoshua1415 ปีที่แล้ว +2

    தியானத்தை பற்றி தெளிவான தகவல்கள் கிடைத்தது நன்றி நன்றி

  • @சிவஞானம்கணேசன்
    @சிவஞானம்கணேசன் ปีที่แล้ว +5

    சிறப்பான விளக்கம், மிக தெளிவு பெற்றேன்.
    கூறியவாறு பின்பற்ற போகின்றேன் நன்றி🙏🏽🙏🏽

  • @geetharaja7145
    @geetharaja7145 ปีที่แล้ว +10

    வணக்கம் நண்பரே இப்படி ஒரு விழியத்தை இது வரை பார்த்தும் இல்லை கேட்டதும் இல்லை நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது இப்போது புரிகிறது நாம் என்ன செய்ய வேண்டும் என்று நன்றிகள் பல

  • @Allen-ch6hs
    @Allen-ch6hs ปีที่แล้ว +1

    இது என் தனிப்பட்ட பார்வை மட்டுமே..
    சித்தர்கள்... வழி வழியாக வந்து நாம் சிறக்க வழி காட்டிய தெய்வங்கள்.
    வள்ளலார்... நம் காலத்திற்கு சற்று முன்பு வந்தவர்.
    ரமணா மகரிஷி... மனதையும் உடலையும் "நான் யார் " என்ற ஒற்றை கேள்வியில் சிந்திக்க சொன்ன மகான்.
    சுவாமி சிவானந்தர்.... சுவாசம் எப்படி நம்மை இறை நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை கூறியவர்
    இன்று பாட்டு சித்தர்... வாசி யோகா சுவாச பயிற்சிகளை எப்படி செய்வது என்று குருவாக சொல்லி கொடுக்கிறார்.
    இந்த காணொளி....நாமே இறை நிலைக்கு செல்ல முடியும் என்பதை எளிதாக, மிக எளிதாக புரிய வைத்துள்ளீர்கள். புரிதல் முதல் படி... அது புரிந்தால் மேலே கூறியவரகளின் பங்களிப்பு புரிகிறது.
    போலிகளின் அடையாளமும் தெரிகிறது...
    நன்றி 🙏🏻

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் தம்பி நன்றி பல கோடிகள்

  • @Azhagarasan-i8q
    @Azhagarasan-i8q 11 หลายเดือนก่อน

    சக்கரங்கள் அமைப்புகள்.அதன் செயல்பாடு .செய்மு றை தெலிவுகள் மிக அருமை. அநேக பயன் உள்ள கருத்து உள்ளன மிக மிக நண்றி.

  • @meganathanmeganathan2253
    @meganathanmeganathan2253 ปีที่แล้ว +7

    ஐயா குன்டலினி சக்தி யார் எழுப்பினாலும் மனத் தடுமாற்றம் உடல் தடுமாற்றம் உடல் சோர்வு இதெல்லாம் வந்து சேரும் ராமாயணத்தில் ஒரு கதை உண்டு வாலிக்கு முன்னால் யார் போய் நின்றாலும் அவனோட சக்தி பாதிக்கு வாலிக்சென்று விடும் அது போல் குன்டலினி சக்தியை யார் எழுப்புகிறாரோ அவருடைய சக்தி பாதி ஜீவனுக்குள் சென்று விடும் மீதி பாதி உடல் ஆற்றலுக்கு பயன்படுத்தப்படும் உடல் சோர்வு மன சோர்வு தூக்கமின்மை அனைத்தும் வந்து சேரும் இதைக் கடந்து வெற்றி அடைபவனே வெற்றியாளன் ஏனென்றால் நான் பட்ட அறிவு

    • @balathandayuthams6155
      @balathandayuthams6155 ปีที่แล้ว

      . Is,.,ஐயா குண்டலினி எழூம்பியபின் அதை நிறுத்துவது எப்படி

    • @meganathanmeganathan2253
      @meganathanmeganathan2253 ปีที่แล้ว

      குண்டலினி சக்தி என்பது வேறு ஒன்றும் அல்ல நம் மன ஆற்றல் அந்த ஆற்றலை நம் மனதை கொண்டே சரி படுத்த வேண்டும் பயம் அற்றவனுக்கு குண்டலினி சக்தி வசப்படும்

  • @shankarshankarp3148
    @shankarshankarp3148 ปีที่แล้ว

    நான் 01-08-2023அன்றுதான் தங்கள் விழுமியங்கள் காணக்கிடைத்தது.கவனகர் ஐயாவின் கருத்துக்களை விட மிக எளிமையான அருமையான விளக்கம்.இதுவரை பார்த்திராத காட்சி விளக்கம்.அருமை.நன்றி வாழ்க நலமுடன் நீடூடி வாழ்க.தங்கள் திருவுருவத்தை காண இயலுமா?

  • @murugiahnamasiyagam4822
    @murugiahnamasiyagam4822 ปีที่แล้ว +5

    Your part 7 clip.... 200% correct.
    Please take note this...... Very important
    1. When you know how to go up
    You must to know how to go down.
    `chant Om shanti mantra`
    Kundalini immediately down
    2. Head standing yoga asana is very important for the kundalani process.
    This asana strengthens the nerves in the brain to withstand the high pressure of the kundalini.

  • @jenobac9495
    @jenobac9495 ปีที่แล้ว +9

    நன்றிகள் கோடி, அறம் வாழ்கிறது.

  • @lovemychannels8020
    @lovemychannels8020 ปีที่แล้ว +1

    Om Agathiesaya nama.. I saw Agathiyar Guru on 2020 directly..yes true directly. 62 days deep meditation 5.00 to 6.30 am pm .

  • @saranvijay2016
    @saranvijay2016 ปีที่แล้ว +2

    மிக மிக நன்றி ஐயா.உங்கள் சேவை தொடர நமது கடவுளர்களை வேண்டிக்கொள்கிறேன்.

  • @VKC_EDIT
    @VKC_EDIT ปีที่แล้ว

    இப்படி ஒரு தெளிவான விளக்கம், வேறெங்கும் காணமுடியாத அரிய பொக்கிஷம்.

  • @thangarajgsm3136
    @thangarajgsm3136 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம், கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு பிரபஞ்சத்திற்கும், தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @mechanicalthirtyseven4525
    @mechanicalthirtyseven4525 ปีที่แล้ว +10

    *108*சதவிதம் அற்புதமான படைப்பு அருமை நண்பர்களே *மிக்க நன்றிகள்*🙏💐 *சத்தியயுகத்தில்* அனைவரும் தயவு செய்து இவ்வாறான அனைத்து வீடியோக்களையும் விரும்பி கவனமாக பார்த்தால் இனி எல்லாம் சுகமே 💐🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @gandhichipssd3582
    @gandhichipssd3582 11 หลายเดือนก่อน

    அன்பு நன்றி மகிழ்ச்சி இயற்கை நலம் வாழ்க வளமுடன் அனைத்து உயிர்களுக்கும் இன்புற்று ஓம் பின்பற்றுகிறோம்

  • @BCPRGurudharshini
    @BCPRGurudharshini 11 หลายเดือนก่อน

    உங்களுடைய இந்த தொண்டிற்கு உங்கள் பாதம் பணிந்து என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் நீங்கள் கடவுளின் அவதாரம் நன்றி சாய்ராம் நன்றி