ஆதாரம் இதோ - சோழர்களை தேடி Thailand பயணம் | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Thailand Series - • Thailand Series
    Contact Dimaak Tours for Customized Thailand Tour Packages.
    Visit - bit.ly/3TlbPRK
    Call - +91 98848 83400
    ---- Watch our other series ----
    Srilanka Series - • Srilanka Series
    Malaysia Series - • Malaysia Series
    Cambodia Series - • Cambodia Series
    For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/be...
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 391

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan ปีที่แล้ว +235

    தாய்லாந்தில் ஆட்சி செய்த சோழர்களின் தடயங்களை வெளிக்கொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு தாய்லாந்தில் இருந்து வாழ்த்துக்கள் சகோ ❤️🥰

    • @ArikkanLight
      @ArikkanLight ปีที่แล้ว +5

      தங்களுக்கும் வாழ்த்துக்கள் தாய்லாந்து தமிழன் ❤❤❤. உங்க சேனலில் சோழர்கள் தடயங்களை பதிவு செய்ததற்காக 😊

    • @gnanaveln4875
      @gnanaveln4875 ปีที่แล้ว +1

      I am interested in all such research.ippadi patta idangalukku .nammoothathayar aanda ,vaazhntha idangal paarka aval . Pazhanthamizhar vaazhkkai panpadu .kalai kalacharam ellam thedi paarka aasai .niraiveravillai .aanaal thambi .née sendru kaattum idamellam naan vaazhnthaaarpola manam kalikirathu ..un muyarchi paaraattukuriyathu.paaraattukiren.thodarga .un peyarum sollu thambi. .

    • @SangeethaGunaseelan-qg3ie
      @SangeethaGunaseelan-qg3ie 7 หลายเดือนก่อน +1

      நீங்கள் போடும் வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா.. என்னுடைய நன்றிகள் பல 💯👍👍👍

    • @pancha3831
      @pancha3831 7 หลายเดือนก่อน

      ❤❤​@@ArikkanLight

  • @Sundharagandam
    @Sundharagandam ปีที่แล้ว

    Ulagathil Shivan Kovil illadhe idam ille super 👌 om nama shivaya 🙏🏼

  • @rajdurai21
    @rajdurai21 ปีที่แล้ว +1

    Nandri anna

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 ปีที่แล้ว +2

    நிறைவாக சொன்ன சொற்கள் வலி மிகுந்தது.

  • @navalakshman5970
    @navalakshman5970 ปีที่แล้ว

    Good documentary with evidence. It looks like an infection like covid, cholera or plague had wiped out lot people at that time. Cities like Anuradhapura and Polanaruwa all have been abandoned suddenly and survives had moved out of these ancient cities. This the side effect of international trading In which Cholas were heavily involved.

  • @rajeshg3489
    @rajeshg3489 ปีที่แล้ว +55

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...❤.
    உணர்வுபூர்வமான பதிவு அண்ணா 😔. தாய்லாந்து வரை சென்று தமிழன் சிறப்பை உலகிற்கு உணர்த்திய நீங்கள் என்றும் நம் மனதில் 😊. வாழ்க தமிழ் 💪

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn ปีที่แล้ว +67

    இந்த காணொளிய பார்த்தவுடன் உடம்பு சிலிர்த்தது மற்றும் மனம் கவலை கொண்டது.. தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்வதற்கு வாழ்த்துகள் நண்பா
    நமது பயணம் தொடரட்டும்

  • @subramonib119
    @subramonib119 ปีที่แล้ว +28

    தாய்லாந்து நாட்டில் சோழர்கள் ஆட்சியின் தடயங்களை வெளிக்கொண்டு வரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. தாய்லாந்து மன்னர்கள் பதவியேற்பு விழாவில் தேவாரம் பாடல் பாடப்படும் என்பது தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்ததற்கான சான்று.

  • @palani9664
    @palani9664 ปีที่แล้ว +11

    சோழர்களின் ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும் கர்ணன் அண்ணா 💞💞

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 ปีที่แล้ว +13

    உண்மையில் வியப்பான காணொளி! தலைத் தக்கோலம் இந்த இடம் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! தமிழர்கள் சிறிய எண்ணிக்கையில் கூட அங்கு வாழவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயமாக இருக்கிறது! தமிழர்கள் இனி இந்த இடங்களுக்கும் சென்றால் அந்த அரசு இந்த இடத்தை பராமரிக்க பரிசீலனை செய்யும்! உங்கள் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +2

      நன்றி, தலைத்தக்கோலத்தை மட்டும் தான் கண்டறிந்திருக்கிறோம் இன்னும் பல இடங்களில் நம் வரலாறு மறைந்து இருக்கிறது. பயணம் தொடரும்…

  • @moganasunthrimayandi5486
    @moganasunthrimayandi5486 ปีที่แล้ว +18

    Hi bro 😭 whenever I tell about the history of Tamilan to my family n friends... they laughing at me 😔.. really big salute to you bro to proof our Great Chola 🙏🙏♥️

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm ปีที่แล้ว +8

    தம்பி நீயே எனக்கு நம் சோழர்களாகத் தெரிகிறாய் வாழ்த்துக்கள்💖👍👏

  • @rajasekar4555
    @rajasekar4555 ปีที่แล้ว +35

    பல்லவர் காலத்தில் தெற்கு தாய்லாந்தில் தலைதக்கோலம் ( Takua Pa district ) என்ற இடத்தில் தமிழர்கள் வணிகம் செய்துள்ளனர் , அங்கு வணிகம் செய்த தமிழ் வணிகர்கள் வசித்த அரக்கோணத்தில் அருகில் உள்ள ஊருக்கு தக்கோலம் என்ற பெயரிட்டு உள்ளனர்.அருமையான தகவல்.

  • @சேரமன்னன்
    @சேரமன்னன் ปีที่แล้ว +59

    நம் தமிழர் வரலாற்றை உலகறிய செய்யும் முயற்சிக்கு மற்றொரு தமிழனின் சிறு அன்பு பரிசூம், வாழ்த்துக்களும் கர்ணா..🎉

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +7

      நன்றி

    • @ramyaelumalai9877
      @ramyaelumalai9877 ปีที่แล้ว +10

      Poi "ungal nanban Hemanth" channel paaru bro... avaruku anuppu.... worth...Full ha explore panni irukaru Cholargal ha pathi....

    • @hibro9623
      @hibro9623 ปีที่แล้ว

      @@ramyaelumalai9877 bro yaarum sonnalum namma munnorgal pathu than solranga

    • @ramyaelumalai9877
      @ramyaelumalai9877 ปีที่แล้ว

      @@hibro9623 அவர் வீடியோக்கு போட்ட effort ha போய் பார்த்துட்டு பேசு சகோ....

    • @hibro9623
      @hibro9623 ปีที่แล้ว

      @@ramyaelumalai9877 na avaroda theevira fan tha

  • @abisaiya2638
    @abisaiya2638 ปีที่แล้ว +14

    Aiyyo anna enaku enna solrathunu teriyala but big salute 👏♥️ இதுலாம் ரொம்ப கஷ்டம் எங்களுக்காக எவ்வளவு செலவு பண்ணி போறீங்க அதனால இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ♥️✌️✨🦋😇 இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள் ♥️ நாங்கள் எப்பவும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் ♥️♥️♥️♥️
    TAMIL NAVIGATION ♥️✨🦋🦋

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +24

    வருத்தமான விஷயம் அண்ணா... உலகையே கட்டி ஆண்ட தமிழனின் வரலாறு கேட்பாரற்று கிடக்கின்றது... வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையோ தேடிக்கொண்டு ஓடும் மக்களுக்கு நாம் தான் உலகை ஆண்ட ஒரு இனம் என்றும் நம்மை விட ஒரு பெரிய ஆளுமையும், தொன்மையான இன்னமும் வேறு எங்கும் இல்லை என்று எப்போது புரிகின்றதோ அப்போதுதான் இது முடிவுக்குவரும்... நம் முன்னோர்கள் உலகையே ஆண்டவர்கள் என்று ஒரு ஒரு மனிதனும் நினைத்துப்பார்த்தால் போதும் கண்டவனையும் நம்பி நம்மை நாமே மாற்றிக்கொள்ள மாட்டோம்... 🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +1

      உண்மை

    • @skrssk5044
      @skrssk5044 ปีที่แล้ว

      எப்படி தொியும் நம்மாளுகல அடிமையாக்கி வச்சிருக்கானுகளே திராவிட திருடா்கள்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 ปีที่แล้ว +1

      உண்மையில் உலகையே கட்டி ஆண்டவன் செங்கிஸ்கான் தான். வரலாறு தெரியாவிட்டால் போய் படித்துப் பார்க்கவும்.

    • @muthupandimeen6355
      @muthupandimeen6355 ปีที่แล้ว +4

      @@ts.nathan7786 அங்கிள் அரசனுக்கும் அறக்கனுக்கும் வித்தியாசம் இருக்கு அங்கிள்...

    • @ram0210
      @ram0210 ปีที่แล้ว +3

      ​@@ts.nathan7786
      அய்யா..
      அது நீங்கள்.எவனோ ஒரு புத்தகத்தில் எழுதிய வரலாறு.
      ஆனால் புத்தகத்தில் எழுதாதது இன்னும் 90% உள்ளது.
      அதனை தேடும் முயற்சியில் தான் எங்கள் புதிய தலைமுறை முயற்சி செய்கிறது.
      அதில் இதுவும் ஒன்று.
      தமிழ் நாட்டிலோ..
      அல்லது உலகத்தில் பொதுவாக பாட புத்தகத்தில் எழுத பட்ட வரலாறுகளில் எல்லாம் out of box உள்ள விடயங்கள் இருக்காது.
      ஆனால் இந்த தம்பி, ஆதாரத்துடன் ...படங்களுடன்... தமிழ் என்று தாய்லாந்து அரசாங்கம் எழுதியது உள்ளது.
      அது தான் ..எங்களுக்கு தெரியாத வரலாறு.
      நீங்கள் சொல்லும் ஜெஞ்சிஸ்கன் எல்லாம் உலகத்தை எல்லாம் ஆல வில்லை.
      அவர்கள் வட china உள்பட பல இடங்களை ஆண்டார்கள்.
      அதே போல் தமிழர்கள்..
      இலங்கை.. மலேசிய...தாய்லாந்து...இந்தோனேசியா ..கம்போடியா..என்று பல இடங்களை ஆண்டார்கள்.
      ஆனால் ஆங்கிலேயர்கள்...அதை விட பெரிய நிலப்பகுதிகளை ஆண்டார்கள்.
      செங்கிஸ்கான் அல்ல.

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +11

    பல அரிய தகவல்களுடன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 ปีที่แล้ว +7

    சத்தியமா சொல்றேன்,யாராலும் இதுபோன்று நம் முன்னோறுடைய வழித்தடத்தை காட்டவே முடியாது.இதை பார்க்கும்போது உடம்பு சிலிர்க்குது,இதயம் வலிக்கிது,நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் வாழ்தார்களா? காலம் எவ்வளவு மோசமானது? கண்டிப்பாக சொல்கிறேன் அவர்களின் ஆத்மா அங்கேயெல்லா ம் இன்னும்கூட சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.காட்சிக்காக மிக்க நன்றி.

  • @Pridivirajan
    @Pridivirajan ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா, ஆசியா-வை ஆண்ட சோழ மன்னர் அவர்களுக்கு சொந்த இடத்திலேயே ஒரு மணிமண்டபம் கட்ட வக்கில்லாத துரோகிகள் இருக்கும் மக்கள் நம் தமிழ்நாடு அண்ணா. சொந்த இடத்தில் மரியாதை இல்லா பட்சத்தில், அயல்நாட்டில் கேட்டு பயணும் இல்லை. உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள்.

  • @arul15099
    @arul15099 ปีที่แล้ว +4

    ஐயா தமிழ் நாட்டிலே இதுபோன்ற இடங்கள் கைவிடப்பட்டு இருக்கின்றன. மாற்றான் நாட்டில் சொல்லத் தேவையே இல்லை. முடிந்தளவு தமிழ் நாட்டில் உள்ள இதுபோன்ற இடங்களையாவது பாதுகாக்க வேண்டும். வேதனை அளிக்கிறது

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +2

    கம்போடியாவில் பல கோயில்களை புனரமைத்து பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை (ASI)
    அதே போல் வியட்நாம் 1000 வருட சிவன் கோயில்களையும் ASI புனரமிக்கிறது

  • @KaranKaran-qs2se
    @KaranKaran-qs2se ปีที่แล้ว +8

    உங்களால் பல தமிழ் மன்னர்களின் வரலாறு, அவர்களின் வாழ்க்கை முறை, நம் நாட்டில் மற்றும் உலக நாடுகள் முழுவதும் கான முடிந்தது... 🙏நன்றிகள் பல கோடி கர்ணன் அண்ணா...🙏

  • @ATE6
    @ATE6 ปีที่แล้ว +4

    Feel Wan cry...see our history !
    But now most of tamil drunken n fighting n drugs 😟

  • @sathi6395
    @sathi6395 ปีที่แล้ว +3

    Thank you and best wishes from Msia. The history does not mention Chola ruling in parts of Thailand and from there they took out Kadaram whilst helping to keep searoute free. Plz make video on Sri viyaya kingdom emanting first in Sumatera where American academic historians state in articles in their journal that can be found on internet that Sri Vijaya kingdom originally were Tamil kings. Please elaborate on this and let us know which part of South India (Tamilakkam) di the SriVijaya kings came from. Plz note majority of Malay come from Sumatera and alot of their cultural including their clothes for their princely lot all are identical to Tamil kanchipuram gold threaded. They used to also follow many Tamil cultural traits esp showing respect to elders in ways Tamils do and also in their weddings and some of their dances. However, now most of it is replaced by culture of arabia and others.

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச ปีที่แล้ว +6

    தமிழராய் பெருமை கொள்வோம்...

  • @sathikbanu3069
    @sathikbanu3069 ปีที่แล้ว +4

    கர்ணா வணக்கம்... நம் தமிழகத்தில் இதே நிலை உள்ளது... நம் சோழர்கள் வாழ்ந்த பூமி பராமரிப்பு இன்றி கிடைக்கிறது... இன்று உங்களை போன்ற இளைஞர்கள் இதை உலகிற்கு வெளி கொண்டு வருகிறீர்கள் நன்றி... நம் முன்னோர்கள் பெருமை வானுயர வளரட்டும்...
    அன்பு அம்மா....

  • @RK-lm7lj
    @RK-lm7lj ปีที่แล้ว +12

    எனது மூதாதையர்கள் சோழர் ஆட்சி போர் குடியில் வந்தவர்கள். பார்க்கும் போது இன்று எனது நிலை கண்டு எனது மனம் வலிக்கிறது

  • @ArikkanLight
    @ArikkanLight ปีที่แล้ว +1

    லிங்கம் மற்றும் கோவிலின் பாகங்கள் தாய்லாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கின்றது..❤❤❤அது பற்றி எனது நண்பர் Thailand Thamizhan வீடியோ பதிவு அவர் சேனலில் இருக்கின்றது கர்ணா சகோ😊

  • @maheswaranmahes7816
    @maheswaranmahes7816 ปีที่แล้ว +5

    இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி ப்ரோ மற்றும் சோழர்கள் வாழ்ந்த இடத்தை பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் இந்த வீடியோவை பார்த்ததும் பழைய நினைவுகள் அல்லது மூவி வழியாக நம்முடைய எண்ணங்கள் சென்று வரும்.

  • @lrc3661
    @lrc3661 ปีที่แล้ว +2

    Malasie don't recognize the cholan history in Kedaram

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +3

    கர்ணா... வியட்நாம் ஹோய் ஆன் என்ற இடம் சென்று பாருங்கள். மை சன் என்ற இடத்தில் சிவன் கோயில்கள், லிங்கம் இருக்கிறது. பார்த்து பதிவிடுங்கள்.
    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 ปีที่แล้ว

      கர்ணா
      திருத்தி படிக்கவும்.

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +2

      கண்டிப்பாக

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 ปีที่แล้ว

      @@TamilNavigation நன்றி நண்பரே.

  • @shivayanamaom728
    @shivayanamaom728 ปีที่แล้ว +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 nandri thambi Madan Gowri and Irfan are waste

  • @pooven77
    @pooven77 ปีที่แล้ว +28

    Can see how much hardwork you have put to deliver this to us viewer's. I'm a Malaysian and I'm not aware of this in Thailand. Will definitely visit one day. Thanks for giving the amazing video. What you say is correct brother, only those who are related will feel the pain. I feel that too even by watching the video. Our ancestors are great conquerors. Hail Cholas! Great work brother.

  • @ahlageboy91
    @ahlageboy91 ปีที่แล้ว +3

    Brother i m trying to contact you.. still alot places are still hidden

  • @sivarajk2270
    @sivarajk2270 ปีที่แล้ว +1

    காசா பணமா அடிச்சு விடுங்க... ஆயிரத்தில் ஒருவன் BGM போட்டு சொன்னால் நாங்கள் நம்புகிறோம்..

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +2

    உலக நாடுகள் தங்கள் புதிய கட்டுமானங்களை காட்டும் அதேவேளை ! தமிழராகிய நாமோ அழிந்த இடங்களை பார்த்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம் !

  • @89vaani
    @89vaani ปีที่แล้ว +4

    Bro the best video ever. Big salute to you. Keep exploring our history 🔥🔥

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 ปีที่แล้ว +1

    குமரி மாவட்டத்தில் உள்ள பாண்டியன் வரலாறு பேசுங்க.....🔥🔥🔥💥💥💥 இப்பவும் அனேக ஊர் பாண்டிய மன்னனின் பெயரால் தானே அழைக்கப்படுகிறது 🔥🔥🔥🔥🔥💥 தொல் காப்பியர் , அதன்கோட்டு ஆசான், அகத்தியர், அவ்வை பிறந்த எங்க குமரி கண்டத்தில் இருந்து மீதம் உள்ள குமரியை பாருங்க...... நிறைய ஆயிரம் ஆண்டு பழைமையான கோவில் இங்கு இருக்கு ... பாண்டியர் கால கோவில் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது 🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @raninaidu3675
    @raninaidu3675 ปีที่แล้ว +5

    So great that you have taken such great effort to show our pass history very grateful to you 🙏thou it was just bed of bricks yet very respectfully removed your shoes that shows our culture...God bless 🙌 you 🙌

  • @s.balakrishnans.balakrishn7799
    @s.balakrishnans.balakrishn7799 ปีที่แล้ว +19

    தமிழர்களின் வரலாற்றுப் பயணம் தொடரட்டும் 🔥

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு.பல சிரமங்களை கடந்து இந்த இடத்தை கண்டுபிடித்து எங்களுக்கு காண்பித்த சகோதரர் கர்ணாவிற்கு மிக்க நன்றி..... வாழ்க வளர்க....... மலேசியா தமிழன்

  • @santhathanappan4799
    @santhathanappan4799 ปีที่แล้ว +3

    Super amazing semma
    Ungal payanam thodarattum

  • @nathanbas71
    @nathanbas71 ปีที่แล้ว +1

    இவை யாவற்றையும் படம் பிடித்து ஒரு நூல் வடிவில் வெளியிட வேண்டும் ஐயா..., உங்கள் முயற்சி தியாகம் நிறைந்து, பாராட்டுக்கள் 👋👍💫

  • @SHALINIP2482
    @SHALINIP2482 ปีที่แล้ว +4

    அற்புதமான காணொளி கர்ணா...🌞 இதற்கு பின் உள்ள முயற்சியும் உழைப்பும் பாராட்டத்தக்கது.. 🤩நம் தமிழ் மன்னர்களுள் மக்களும் பயணித்த வழியாக நீங்கள் சென்று எங்களையும் அதை உணரச் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. 😇நீங்கள் சொல்வது உண்மை.. நம் முன்னோர்கள் பற்றி உணர்வு இல்லாமல் தான் இந்த வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பபின்றி அழிந்து விட்டது.. மிக்க வருத்தமளிக்கிறது... 🙏💐

  • @prrmpillai
    @prrmpillai ปีที่แล้ว +1

    16:09 நம்ம கீழடில என்ன நடக்குது?தமிழர்களே இல்லாத இந்த இடத்திலேயும் சோழர்களை பற்றிய மியூசியம் வெச்சு கொடுத்திருக்கிற தாய்லாந்து அரசுக்கு நன்றி சொல்லு கொழந்த...நம்ம கீழடில என்ன நடக்குது? தாய்லாந்துல 1000 வருஷம் முன்ன என்னோட பாட்டன் ராஜேந்திர சோழன் கால் பதிச்ச எடத்துல நானும் கால் பதிச்சேன்னு பெருமையா சொல்லி ஒரு ட்ரொன் ஷாட் வெச்சு இருக்கணும் ,என்னமோ துக்க இடத்துக்கு வந்தமாரி ரியாக்ஷன் குடுக்கிற.....

  • @citizen190
    @citizen190 ปีที่แล้ว +6

    Good Job ...Bro
    Other people go to Thailand for fun ... but you go there for our History !
    👏

  • @mathavanmathan7990
    @mathavanmathan7990 ปีที่แล้ว +2

    பாண்டியர் தேடி ஒரு பயணம் போடுங்க

  • @balaji9917
    @balaji9917 ปีที่แล้ว +8

    Highly creative you are by exploring and showing history and proofs. I appreciate your personal commitment in exploring so many facts and helping our generation to know about the cholan exploration in Thailand. Just unimaginable to know how many travelled to this destination created temples , helped trade and transactions. What a mystery 🧐 .
    Thanks for your services.

  • @jillasundar1262
    @jillasundar1262 ปีที่แล้ว +1

    7:36... That தமிழி script represents( ல __ மபத) //second letter can't get it

  • @Junkies96
    @Junkies96 ปีที่แล้ว +2

    மெய்கீர்த்தியை வாசித்ததற்கு நன்றி ❤️
    உங்கள் பயணம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @wisdomguruparamananthar2439
    @wisdomguruparamananthar2439 ปีที่แล้ว +1

    எம் பாட்டன் ஆண்ட இடம் வேதனையாக இருக்கிறது 😭😭😭🐅🐅🐅🐅

  • @MadeshR-k8z
    @MadeshR-k8z 7 หลายเดือนก่อน +1

    உங்கள் சிந்தனை சூப்பர்சூப்பர் அண்ணா 💐🔥🔥தமிழ்🔥🔥🔥❤

  • @TamilRoamer
    @TamilRoamer ปีที่แล้ว +2

    தாய்லாந்து மக்கள் தங்களை சாராத வரலாற்றையும் பாதுகாப்பார்கள் ஆனால் இங்கே சுற்றுலாப் பயணிகள் வராததால் இப்படி இருக்கு. Anyway, Did you find any word there says “Cholas”.?

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว

      No, தேடுகிறேன்

    • @TamilRoamer
      @TamilRoamer ปีที่แล้ว

      @@TamilNavigation வாழ்த்துக்கள் 😍 உங்களை பின்தொடருவேன். கண்டிப்பாக அங்கே ஒருநாள் செல்வேன் 😊

  • @snehak3730
    @snehak3730 ปีที่แล้ว +4

    Annaa 🥳 super 💛💛💛💛💛💛🧡🧡❤❤

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவுகள் அண்ணா!!! இதைப்போல் பல‌ காணொளிகளை காண ஆவலாக இருக்கிறேன்!!😊

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 ปีที่แล้ว +5

    It's just fascinating to explore historic places. Kudos to you for finding these lost gems. Hope it gets preserved.

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 ปีที่แล้ว +2

    தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியத்தை தனி ஒரு ஆளாக செய்கிறீர்கள் அண்ணா!! இன்னும் பல விடயங்களை உங்களிடம் இருந்து காண ஆசை படுகிறேன். நான் விருதுநகர் வந்தவுடன் நிச்சயம் உங்களை பார்ப்பேன்

  • @karthigasundaramoorthy7032
    @karthigasundaramoorthy7032 ปีที่แล้ว +1

    Mikavum parattutharkuriya pathivu. Iruthiyil neengal kuriya kootru mutrilum unmai. Thailanthu nattinaral avatrai nammai aanda pira nattan endra vadivil than paarka mudiyumae thavira unarvathu kadinam. Thangal seyal melum sirakka manamarnyha vazhthukkal.

  • @VijaySuriya8
    @VijaySuriya8 ปีที่แล้ว +2

    Super brother thank you, I will support you from Malaysia

  • @inbaraj5067
    @inbaraj5067 ปีที่แล้ว +4

    I also had the same feelings like you..may your journey continue without any disturbances..best of luck Karna..Inba from Tirunelveli!!!

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றி🙏🏼 இந்த கானொலிக்காக தான் காத்திருந்தேன். உங்களது இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💖

  • @manoharan2415
    @manoharan2415 ปีที่แล้ว +1

    Respected brother congratulations, A.manoharan from Thirunelveli.

  • @ranjanismehanthicorner7611
    @ranjanismehanthicorner7611 ปีที่แล้ว +3

    Vera level hard work karna.... Keep rocking bro... Your done a amazing job.... 🎉🙏

  • @nagaraj6828
    @nagaraj6828 ปีที่แล้ว +3

    Tanjavur le irunthu camerave Size ah move panrangae Thailand ku tharamana Twistuh..🔥🤩Karna Bro Vera level ya..🙏🏻💯💛

  • @harikrishnantamilan52
    @harikrishnantamilan52 ปีที่แล้ว +1

    உழைப்பு அதிகம்....views குறைவு....

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +1

      உண்மை, மனது மிகவும் கனமாக இருக்கிறது 😢

    • @harikrishnantamilan52
      @harikrishnantamilan52 ปีที่แล้ว +2

      @@TamilNavigation உங்கள் உழைப்புக்கு நிச்சயம் மிக உயரத்திற்கு செல்வீர்கள்... நாங்கள் உங்களுடன் எப்போதும் இருப்போம்....

    • @nivetha2303
      @nivetha2303 ปีที่แล้ว

      வருத்தம் வேண்டாம் தொடர்ந்து பயணிகள் வெற்றி நிச்சயம்

  • @dillis1203
    @dillis1203 ปีที่แล้ว +3

    First comment

  • @timmemail1932
    @timmemail1932 ปีที่แล้ว +4

    சூப்பர் தலைவரே சேழர்களின் சுவடுகளை தேடிச்செல்லும் உங்கள் தென் தாய்லாந்திற்கான பயணம் சிறப்புற வாழ்துகின்றேம்🙏

  • @theivamaniss
    @theivamaniss ปีที่แล้ว +3

    முழு காணொளி அருமை அண்ணா உங்கள் பயணம் தொடரவும் 👍❤

  • @kesavanachu3814
    @kesavanachu3814 ปีที่แล้ว +1

    கருணா ராஜேந்திர சோழன் செம்பு பட்டயம் ராஜ முத்திரை நெதர்லாந்து மியூசியத்தில் உள்ளது யூடியூபில் காண முடியுமா

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว

      முயற்சிக்கிறேன்

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 ปีที่แล้ว +1

    Super super arumaiyana pathivu,migavum negichiyana pathivu

  • @RJSHANMUGA2468
    @RJSHANMUGA2468 ปีที่แล้ว +1

    Bro Kumari kandam iruka illa full video poduka bro

  • @kavithashanmugam5644
    @kavithashanmugam5644 ปีที่แล้ว +1

    Arumai karuna cholar pattriya araichikal thodara vendum

  • @kalaivani5698
    @kalaivani5698 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான காணொளி 👍👍👍👍. நானும் அழுது விட்டேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அந்த அந்த இடத்திற்குத் தான் அந்த வலி தெரியும்.

  • @suthisprabu8295
    @suthisprabu8295 ปีที่แล้ว +3

    bro wow... super.... 1st comment, 2 nd view

    • @selvaraja2071
      @selvaraja2071 ปีที่แล้ว

      சோழர்கள் ஆட்சி காலத்தில் தாய்லாந்து நாட்டிற்கு படையை கொண்டு சென்றுள்ளனர் என கேட்கும்போது ஆச்சரியம் தோன்றியது.தாய்லாந்து நாட்டில் அவர்கள் வாழ்ந்த காலங்களை கேள்விப்பட்டு பிரமிப்பும் மேலும் தெரிந்து கொள்ள ஆவலைத் தூண்டுகிறது.இந்த அறிய பொக்கிஷம் நிறைந்த செய்திகளையும், இடத்தையும் தேடி கண்டுபிடித்து தொகுத்து வழங்கியவர்க்கு என்னுடைய சிரம் தாழ்ந்த பாராட்டுக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் தேடல் தொடர வாழ்த்துக்கள்.🎉

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne ปีที่แล้ว +1

    சூப்பர் bro u r looking great unkal payanam thodarattum😍😍👍

  • @sksatheesv6775
    @sksatheesv6775 ปีที่แล้ว +1

    உடையார் ராஜேந்திர சோழ தேவர்🔰🙏

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 ปีที่แล้ว +1

    அட போப்பா சொந்த நாட்டிலே பல அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டன

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 ปีที่แล้ว +1

    Ithu lathukappu illai 😢
    Madre moli makkal ithe alike vaipu irukku
    Mukkiyam telugu people destroy our history ithayum poi avanunge thirude vaipu irukku bcz ange security eh ille
    Malaysia le yum ipdithan telugu people alichange 😥

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว +1

      😭

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 ปีที่แล้ว

      @@TamilNavigation Anna na poilam sollale
      Malaysia lernthu oru 3 or 2 years munnadi oru telugu girl tamil Aivalar nu solli poi ange tamilnadu ulle government support ode original olai chuvadiye eduthudange 1 or 2 kovil ille neraiye kovil ulle olai chuvadi ellathayum
      Araichi panne pooromnu solli eduthudange youtube le search panni parunge videos irukkum telugu people plan panni athe alikanumnu pannathu
      And athe pathii athukku apparam oru thagavalum veli varale
      anthe olai chuvadigal Malaysia kum eduthu varale 😭

  • @vijaypandi7363
    @vijaypandi7363 ปีที่แล้ว +1

    Anna please neenga பொதிகை மலை trip poi katunga anna, unga videos pathu tan nan, en freinds neraya hills climb pani erukom. Please பொதிகை மலை A-Z video podunga anna

    • @TamilNavigation
      @TamilNavigation  ปีที่แล้ว

      முயற்ச்சித்து கொண்டு தான் இருக்கிறேன்

  • @Veenshaa
    @Veenshaa ปีที่แล้ว

    Kannir than varuthu karna😢evala periya Visayam 😢😢oru actor kodukira mukiyathuvam unmaiyana ,virarkku ellaiye ... kadavule 😢😢😢😢😢😢 iyooo rompa kastama erukku karna😢

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 ปีที่แล้ว +3

    Hai karna 😊

  • @sriharinii559
    @sriharinii559 ปีที่แล้ว

    Makka makeshwar history podunga
    Siva temple nu solldranga
    Who build that temple
    Pandiyara, chola va pls 🙏🙏sollunga brother

  • @jerungmas1651
    @jerungmas1651 24 วันที่ผ่านมา

    உண்மை நீங்கள் மீட்டெடுத்த இந்த சோழர்கள் தமிழ் சோழர்கள் இடத்தை காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் நீங்கள் சொல்லும் உண்மை என்னவென்றால் தமிழர்கள் வீழ்ந்ததற்கு காரணம் கூட்டு துரோகம் உண்மை தமிழன் அழிவுக்கு எந்த இடத்திலும் தமிழன் வீழ்த்தப்பட்டாலோ அசிங்கப்படுத்தப்பட்டாலோ துன்புறுத்தப்பட்டாலோ அது தமிழனுக்கு மட்டுமே வலிக்கும் அப்படி வலிப்பவனுக்கு மட்டுமே அவன் தமிழன் இனியும் தமிழன் உணர வேண்டும் யாதும் ஊரே யாதும் கேளிர் என்ற சொல்லாடலுக்கு வெறும் இயற்கை விளங்கும் மனித நன்றாக கேளுங்கள் மனித குணம் கொண்ட விலங்குக்கு மட்டுமே சேரும் மனித மிருகத்துக்கு போய் சேராது இனி தமிழனை யாதும் ஊரே யாதும் கேளீர் என்று எல்லா இனத்தையும் சேர்த்துக் கொண்டால் தமிழனுக்கு தமிழனே குறிப்பறித்துக் கொள்வான் என்பதற்கான ஆதாரம் இது

  • @oodai_media
    @oodai_media 4 หลายเดือนก่อน

    இராஜேந்திர சோழன் தஞ்சை இல்லை
    கங்கை கொண்ட சோழபுரம்
    ஜெயம்கொண்டம் இடையே மாளிகை வைத்திருந்தார் கவனமாக வரலாறு பேச வேண்டும்

  • @msubramaniam8
    @msubramaniam8 ปีที่แล้ว +3

    Your channel by right should be harnessing more subscribers but that is the saddest thing, MANY of our people out there, will not subscribe this kind of informative treasures but million's will subscribe to actors, gossips, entertainment channels..that's reality. Thank your precious time & effort raja..salutes to you❤❤❤

  • @vedhahervalhairoil
    @vedhahervalhairoil 11 หลายเดือนก่อน

    கோவில் இப்போ இல்லை.. இருந்தாலும் காலணியை கழட்டி விட்டு சென்றது.. நெகிழ்ச்சி 🙂🙂

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களின் அயராத உழைப்பிற்கு முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா, உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் அண்ணா, உங்களின் வார்த்தைக்காக நம் சோழ தேசத்தை காண பணியாற்ற ஆவலாக உள்ளேன் அண்ணா 🙏🙏🙏

  • @Chozhan213
    @Chozhan213 ปีที่แล้ว +1

    👍வெல்க தமிழ்..

  • @roseflower7659
    @roseflower7659 ปีที่แล้ว +1

    மிக அருமையான காணொளி அண்ணா❤ தமிழன் ❤ என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rahulpsr94
    @rahulpsr94 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @Mareeswaran786
    @Mareeswaran786 ปีที่แล้ว +2

    அருமை🎉

  • @sajin2552
    @sajin2552 ปีที่แล้ว +1

    Well documented and presented. I can feel your emotion of losing our Tamil heritage. Please keep up the good work.

  • @Theriri97
    @Theriri97 ปีที่แล้ว +1

    😔😔Enakum kashtama iruku..

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பான பாராட்டத்தக்க முயற்சி நண்பரே. மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்

  • @சேதுபதி-ல2ம
    @சேதுபதி-ல2ம ปีที่แล้ว +2

    Anna pandiyargal video expect panren ugga kitta erunthu ❤️

  • @chandrakala8116
    @chandrakala8116 ปีที่แล้ว +1

    Super heart touching

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 ปีที่แล้ว +11

    We are proud of our ancestors 🤔😍🙏 Thank you to showing us the dynasty of Cholza 🙏🚩

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว

    உலகில் பல நாடுகளில் தமிழர்கள் கால் பதித்து அரசாட்சி செய்தனர் என்பதை உலகம் நன்கறியும். அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருந்த பகுதிகளில் விட்டு சென்ற அடையாளங்கள் எவ்வாறு மண் மூடி மறைந்து சிதைந்து கிடக்கின்றதோ அதே நிலையில்தான் இன்றைய தமிழ் இனம் கேட்பாரற்று இருக்கின்றது. நாம் தமிழர்.

  • @ashokacharichari8061
    @ashokacharichari8061 ปีที่แล้ว +1

    Thanks br from Bangalore

  • @saran...6
    @saran...6 ปีที่แล้ว +2

    Ivlo days unga video ku dha waiting 💕🥰