ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் 27 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது ❌ எந்தெந்த ரயில்கள் 🤔 PART1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • PART 2 :- மீதம் உள்ள ரயிலின் பட்டியல் 👇
    • தாம்பரம் வழி ரயில்கள் ...
    தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் 27 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது ❌ எந்தெந்த ரயில்கள் 🤔 பல்லவன் , வைகை செங்கல்பட்டு வரை , அந்தியோதயா 27 நாட்களுக்கு ரத்து 🤯 மங்களூர் ரயில் திருச்சி வரை , சேலம் ரயில் காஞ்சிபுரம் வழியாக PART :- 1 முழு தகவல் உள்ளே 👇
    #train #trainvideo #southernrailway #tamilnadu #tambaram #chennai #nagercoil #mangalore #salem #coimbatore #antyodaya #superfast #express #information #traininfo #pallavan #vaigai #madurai #karaikudi #railnews #trainnews

ความคิดเห็น • 178

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs  หลายเดือนก่อน +2

    SOME REMARKS :-
    12605 :- சென்னை எழும்பூர் -- காரைக்குடி மற்றும் 12635 :- மதுரை - சென்னை எழும்பூர்
    ஆகஸ்ட் 08-09-10-15-16-17-18 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு வரை மட்டுமே பல்லவன் செல்லும் , இந்த தேதிகளில் சென்னை எழும்பூர் - மதுரை வைகை செங்கல்பட்டில் இருந்து புறப்படும்

    • @simbu3690
      @simbu3690 25 วันที่ผ่านมา

      Oh apo karaikudi la irunthu pallavan ah chengalpatu varaium vanthu vaigai ah chengalpatu irunthu madurai ku pogum
      Apo Madurai irunthu vara vagai egmore varium poi anga irunthu pallavan ah intha week la run aaguma bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  25 วันที่ผ่านมา

      @@simbu3690 yeah

    • @anandsuga5205
      @anandsuga5205 16 วันที่ผ่านมา

      Uzhavan express any changes

  • @aryandharmarajan
    @aryandharmarajan หลายเดือนก่อน +29

    தனியார் பேருந்து நிறுவனங்கள் காட்டில் அடை மழைதான். சும்மாவே ஆடுவாங்கோ.

    • @jeeva1607
      @jeeva1607 หลายเดือนก่อน +1

      😂

    • @mohammedriaz8619
      @mohammedriaz8619 หลายเดือนก่อน

      Dai baddu ne patiya Omni bus aduvagha nu soota muditu po da punda

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k หลายเดือนก่อน +11

    பயணிகள் பாவம் 😢😢😢😢😢😢😢😢

  • @arokiamsundaram4426
    @arokiamsundaram4426 หลายเดือนก่อน +7

    நல்ல தகவல் Bro....நன்றி ....
    Aug 5 .... Rockfort Book பண்ணிருக்கோம்....🙏🙏🙏

  • @nvenkat16
    @nvenkat16 หลายเดือนก่อน +4

    எப்பவும், தனியார் பஸ் ஓனர்கள் தான் ரயில்வே துறையின் நிழல் ரயில்வே போர்டு மெம்பர்கள், எப்படியும் 1 வருடம் கால தாமதம் ஆகிவிடும்,அவர்களுக்குள் 1 பஸ் 6 பஸ்ஸாக உயர்ந்திடும்...வாழ்த்துக்கள்

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 23 วันที่ผ่านมา +1

    திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு ட்ரெயின் வசதி தினசரி தேவை.

  • @shyamrug
    @shyamrug หลายเดือนก่อน +6

    ஆவடி− காட்டாங்களத்தூர் தடம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து வண்டிகளின் சேவையும் தடையின்றி சற்றே சுற்று வழியாக இருப்பினும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தொடர வழி வகை ஏற்பட்டிருக்கக்கூடும். என்வே இதன் அவசியம் கருதி ஆவடி − காட்டாங்களத்தூர் இடையேயான வழித்தடத்தை ரயில்வே நிர்வாகம் விரைவாக முடிப்பதற்கு முனைப்பு காட்டுதல் காலத்தின் கட்டாயம்.

  • @tkamusementexpress
    @tkamusementexpress หลายเดือนก่อน +9

    Antyodaya demanded train it has to operate upto Chengalpattu Or divert to run via:Chengalpattu, Arakkonam upto Arakkonam Or Avadi

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 หลายเดือนก่อน +2

    Thanks BRO. Thanks for your railway information

  • @Inba7889
    @Inba7889 หลายเดือนก่อน +5

    தனியார் பேருந்து வைத்து இருக்கிறவங்களுக்கு லக்கி தான் பயன் உள்ள தகவல் நன்றி தம்பி 🎉

  • @easwarirajasekar8751
    @easwarirajasekar8751 หลายเดือนก่อน +1

    Thanks for the info

  • @FKARTHICKN
    @FKARTHICKN หลายเดือนก่อน +2

    Rockfort express ku tatkal epudi podanu new schedule la?

  • @ShaSha-yo6ko
    @ShaSha-yo6ko หลายเดือนก่อน

    வாட்ஸ்அப் பதிவை நம்பலாமா என்று தெரியாமல் இருந்தோம். தேதி வாரியாக தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.

  • @redorange3194
    @redorange3194 หลายเดือนก่อน

    Super bro, no one covered this topic

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 หลายเดือนก่อน

    அனைவருக்கும் மிகவும் உபயோகமான பதிவு.

  • @PriyaBS5917
    @PriyaBS5917 หลายเดือนก่อน +2

    What about Uzhavan express from Egmore to Thanjavur and back

  • @kasimreports
    @kasimreports 28 วันที่ผ่านมา

    Brother We have booked Egmore(5:45pm train)to Ramanathapuram on 28th July 2024. Is there any Changes in the Schedule?
    Appreciate your kind response

  • @seyadpeer1868
    @seyadpeer1868 หลายเดือนก่อน

    Tq all infermation..... Very good ur working

  • @nizammuddinrajamohamed2418
    @nizammuddinrajamohamed2418 หลายเดือนก่อน +2

    மக்கள் ரயிலை மறக்கும் காலம் கூடியவிரைவில்வரும் உறுப்படாத அரசு

    • @manianperiyakaruppan6540
      @manianperiyakaruppan6540 หลายเดือนก่อน

      அப்படி ஒரு காலம் வரவே வராது

  • @haneefhase7896
    @haneefhase7896 หลายเดือนก่อน

    Great info thanks a lot pothigai super fast pathe update kuduga

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 หลายเดือนก่อน

    Very good information thanks brother

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 หลายเดือนก่อน

    Nice explanation. Keep it up.

  • @aadityavibushan774
    @aadityavibushan774 26 วันที่ผ่านมา

    Bro u mentioned abt train 22657/22658 which will run till egmore instead of tambaram. I booked on this train from tambaram on 14th aug, so will it take the egmore - beach - chengalpattu route or the usual egmore - tambaram route?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  26 วันที่ผ่านมา

      Asusal route only , boarding allowed from Chennai Egmore and Message already vanthirukum parunga , rake problem nala Egmore la kilambuthu

  • @girijaponvili75
    @girijaponvili75 หลายเดือนก่อน

    Thanks for information

  • @viiiclokeshwaran3574
    @viiiclokeshwaran3574 หลายเดือนก่อน

    Thanks for
    Information bro

  • @jwadpilabdharmapurilab9551
    @jwadpilabdharmapurilab9551 หลายเดือนก่อน

    Kindly send the part 2 video.Any informatiom about Ansntapuri Express.Because we have booked for 2nd August and return from 4th August.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Kindly check here :
      th-cam.com/video/M5eOc-j3R7s/w-d-xo.htmlsi=oofjopA13sXP6VqS

  • @RajKumar-cj9yg
    @RajKumar-cj9yg หลายเดือนก่อน

    Thanks for your information

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 หลายเดือนก่อน +5

    அந்தியோதயா ரயிலை‌ மதுராந்தகம் ரயில் நிலையம் வரை இயக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு ரயில்வே பரிசீலித்தால் நல்லது.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +2

      பராமரிப்பு எங்கு செய்வது ??

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 หลายเดือนก่อน

      எந்த மாதிரியான வாய்ப்புகள் உள்ளது?

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 หลายเดือนก่อน +2

      @@sibikumarvlogs நாகர்கோவிலில்

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 หลายเดือนก่อน

      @@vetriselvanrailfan96 மதுராந்தகம் - செங்கல்பட்டு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      @@ravichandrannarasimhan930 வாய்ப்பில்லை , அங்கு நிற்கும் நேரம் குறைவு , பராமரிப்பு செய்ய 6 மணி நேரம் தேவை

  • @kalirajanchellasamy5294
    @kalirajanchellasamy5294 หลายเดือนก่อน

    வணக்கம். அருமையான விளக்கம்!

  • @rdesikan4898
    @rdesikan4898 หลายเดือนก่อน +1

    This railway minister was only troubling senior citizens by withdrawal , & now has chosen to trouble EVERY passenger.
    Please keep it in mind when you are to vote . next..

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 25 วันที่ผ่านมา

    May month enna pannu vangae therialae

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 25 วันที่ผ่านมา

    Some important train's can be diverted via Salem to chennai central

  • @user-co9qb2yp4w
    @user-co9qb2yp4w หลายเดือนก่อน +2

    ப்ரோ, பொதிகை, சிலம்பு, பாண்டியன், ஆனந்தபுரி, குருவாயூர், பேர்ல் சிட்டி, கன்னியாகுமரி, செந்தூர், நெல்லை விரைவு வண்டிகள் வருமா எழும்பூர் க்கு

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      Part 2 ல் இதை பற்றி வரும் , செந்தூர் மட்டுமே மாற்றம் வரும்

    • @user-co9qb2yp4w
      @user-co9qb2yp4w หลายเดือนก่อน +1

      ப்ளஸ் ரிப்ளை bro

    • @user-co9qb2yp4w
      @user-co9qb2yp4w หลายเดือนก่อน +1

      @@sibikumarvlogs okk

    • @user-co9qb2yp4w
      @user-co9qb2yp4w หลายเดือนก่อน +1

      இப்போ போனும் நா பொதிகை பாண்டியன், சிலம்பு லாம் போகுமா

  • @s.murugansudalaimuthu9118
    @s.murugansudalaimuthu9118 หลายเดือนก่อน

    What about Cholan express

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh หลายเดือนก่อน +1

    Sad news bro

  • @muraliv3534
    @muraliv3534 หลายเดือนก่อน

    எத்தனை வருடம் இப்படி மக்களை கஷ்டப்பட வைப்பார்களோ..
    கேவலமான சரக்கில்லாத அதிகாரிகள் வளர்ந்த நாடுகளின் ரயில்வே பராமரிப்பு பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்..

  • @sanjana0910
    @sanjana0910 หลายเดือนก่อน +1

    What about train no16175 karaikal exp any changes

  • @pandiyant63
    @pandiyant63 29 วันที่ผ่านมา

    Thanks

  • @Anderson_smart_tech
    @Anderson_smart_tech หลายเดือนก่อน

    22662 sethu superfast express any changes?

  • @mirfan2249
    @mirfan2249 หลายเดือนก่อน

    Bro rmd tbm train july 22 tambaram varai pokuma

  • @dailyarts304
    @dailyarts304 หลายเดือนก่อน +2

    Bro August 20la irunthu ella train um ms la irunthu kelambuma

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +2

      Yeah

    • @dailyarts304
      @dailyarts304 หลายเดือนก่อน

      Bro appona neraya train one month ku ms la irunthu illa appona egmore ku varum varamatangalaa amd what abt gt express

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      ​@@dailyarts304GT Express start from MAS

    • @dailyarts304
      @dailyarts304 หลายเดือนก่อน

      @@ChandruKhandare ok bro.nan 👍

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      @@dailyarts304 You're Welcome ❤️☺️

  • @Abubakkarralitv
    @Abubakkarralitv หลายเดือนก่อน +1

    20683 தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு ரயில் ஆகஸ்ட் 18 தாம்பரத்தில் இருந்து புறப்படுமா? சார் அந்த தேதியில் தாம்பரத்தில் இருந்து டிக்கெட் புக்கிங் செய்து உள்ளேன் சார் உங்களிடம் இருந்து உறுதியான தகவல் எதிர் பார்க்கிறேன்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      புறப்படும் , மாற்றம் இல்லை

    • @Abubakkarralitv
      @Abubakkarralitv หลายเดือนก่อน

      @@sibikumarvlogs தகவலுக்கு நன்றி சார்

  • @kulasekaranramasamy3445
    @kulasekaranramasamy3445 หลายเดือนก่อน

    What about cancellation? full refund will be paid? What happened to the excess fare collected from TBM to Chengalpet?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      @@kulasekaranramasamy3445 if you want to cancel , full refund will come , automatic cancel agum , or File TDR

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 หลายเดือนก่อน

    @Sibi I have a plan in july last week in Ms- Tcn exp let me know any changes..

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      August only there have changes , no changes in July

  • @nishadhri
    @nishadhri 29 วันที่ผ่านมา

    Pandian superfast express fromadurai to Chennai please update

  • @Abubakkarralitv
    @Abubakkarralitv หลายเดือนก่อน +1

    16180 மன்னார்குடி சென்னை எழும்பூர் ரயில் ஆகஸ்ட் 2 இயங்குமா புரோ

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      எந்த மாற்றமும் இல்லை

  • @simbu3690
    @simbu3690 หลายเดือนก่อน

    28 july pallavan express egmore la irunthu kelambuma illa chengalpatu ah bro

  • @vimalraj78069
    @vimalraj78069 หลายเดือนก่อน +2

    Interlocking na enna bro

    • @arunprakash1173
      @arunprakash1173 หลายเดือนก่อน +3

      They have added two new platforms in Tambaram and one loop line skipping Tambaram station. They have to connect these lines to the main line coming from Egmore also with lines going to Chengalpattu. this includes change in signalling, track work. So they cancel train do the work. Since it is automatic signalling changes have to be done in signalling computer system and testing all switches for smooth operation

  • @Sakthivel-he9xq
    @Sakthivel-he9xq หลายเดือนก่อน

    12631-Nellai sf train reschedule pani irukagala after juy l24th

  • @Selva_kks
    @Selva_kks หลายเดือนก่อน

    Ji where is the circular ? It's not there on the website. Please share it or post a screenshot of it on your community wall.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Atha potta kandipa yarukum puriyathu , so only not posted , official order only , I'll upload by part 2

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      Please send official order bro , enga appa kitta kattuna enna da ithu official order illaiya nu kekuraru ,because my dad is VILLUPURAM Station Manager , enga appa ku kuda innum notice varala nu sonnaru bro

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU หลายเดือนก่อน +1

    Bro... 15th July Pearl City Chennai Pogum la bro?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      Pogum

    • @DrVishwa_MBBS_MDU
      @DrVishwa_MBBS_MDU หลายเดือนก่อน +1

      @@sibikumarvlogs Haa okk bro Thanks bro 👍😊

    • @sathishmoro3551
      @sathishmoro3551 หลายเดือนก่อน +1

      Part 2 trains via tj kmu mv run pannalam thalaiva

  • @PADMALOCHANAS-oo5ff
    @PADMALOCHANAS-oo5ff หลายเดือนก่อน

    Better diverted into central or Chennai beach

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 หลายเดือนก่อน

    தொடரட்டும் உமது பணி.

  • @arasukumar9422
    @arasukumar9422 หลายเดือนก่อน

    Chegal pet timings, vaigai and pallavan

  • @athishrey7037
    @athishrey7037 หลายเดือนก่อน

    20684 sct tam sf train
    July 29 Tambaram poguma bro?
    Antha dateah neenga mention pannala

  • @vaidhyanathanpanjabakesan7874
    @vaidhyanathanpanjabakesan7874 หลายเดือนก่อน

    23rd will chozan run from Kumbakonam.

  • @rameshts37
    @rameshts37 29 วันที่ผ่านมา

    What if I can't board in Chengalpattu. Will they give me full refund, if I cancel

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  29 วันที่ผ่านมา +1

      @@rameshts37 file TDR and get full refund

    • @rameshts37
      @rameshts37 29 วันที่ผ่านมา

      Thanks a lot. Facing this situation for the first time.​

  • @abdulbasith1174
    @abdulbasith1174 หลายเดือนก่อน

    Tambaram, chengalpattu to beach rayilkalin nilai?

  • @arunakamalavalli7578
    @arunakamalavalli7578 26 วันที่ผ่านมา

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் 23ந் தேதி குறித்த நேரத்திற்கு ஓடுமா?.

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw หลายเดือนก่อน

    Romba Kastam Bro Antyodaya Express Fulla Cancel Pannathu Atleast Guduvanchery Or Kattangulathur Inga Erunthu Operate Pannirukalam. 27 Days Cancel Romba Kastam.

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      Yes it was very bad for General passengers and Last minute train travellers

  • @simbu3690
    @simbu3690 หลายเดือนก่อน

    Bro Vaigai express july 28 egmore la thane bro

  • @johnpeter-lu9wu
    @johnpeter-lu9wu 25 วันที่ผ่านมา

    Worst management.
    Oru track vaithavathu vandi ootiyerrukkalam.
    Flight problem,train problem
    Poungada.......

  • @arunachalamsanthosh746
    @arunachalamsanthosh746 หลายเดือนก่อน

    Any impact on chennai local trains?

  • @ramprakash-cv6lx
    @ramprakash-cv6lx หลายเดือนก่อน

    Guruvayur and uzhavan any changes this partial time reshudule

  • @jameshm9951
    @jameshm9951 26 วันที่ผ่านมา

    Nellai super fast Express போகுமா?

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 29 วันที่ผ่านมา

    You RAILWAY DEPT DO ANY THING BUT RETURN THE EXTRA AMOUNT YOU COLLECTED IMMEDIATELY . Passengers from TN only are disturbed like this many times.

  • @RajKumar-cj9yg
    @RajKumar-cj9yg หลายเดือนก่อน

    சார் நான் ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளி வரை ராக்போர்ட் எக்ஸ்பிரஸில் ரிசர்வேஷன் செய்துள்ளேன் செங்கல்பட்டு என்றால் மறுநாள் தேதி வரும் பயணிக்கலாமா

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      பயணிக்கலாம்

    • @RajKumar-cj9yg
      @RajKumar-cj9yg หลายเดือนก่อน

      Ok sir thanks

  • @momsname2304
    @momsname2304 หลายเดือนก่อน

    Sec - rmd train bro

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 หลายเดือนก่อน

    22153 taking too much diversion from ms to cgl better they can run in direct route via jtj, ajj, beach

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      Antha train run panrathe chinnasalem route kaga tha , aprame epdi JTJ valila varum ,apdi porathe waste

    • @karthikrely
      @karthikrely หลายเดือนก่อน

      This Train is Mainly for Attur and Chinna Salem People

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC หลายเดือนก่อน

    Darshan of Kumbakonam is rare opporunity through ur video ( If u want tamil to live pl spell EZHUMUR instead ELUMBUUOOR

  • @viiiclokeshwaran3574
    @viiiclokeshwaran3574 หลายเดือนก่อน

    Tambaram to chengalpattu local train irruka

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai หลายเดือนก่อน

    வை கை வண்டி செங்கல்பட்டு இருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டும் என்பதை சொல்லுப்பா

  • @ChandruKhandare
    @ChandruKhandare หลายเดือนก่อน

    Bro intha detailes lam enga irunthu eduthinga, naan 23 appo train journey Egmore ku pannuren yenaku innum entha notification um varala bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Varun wait and see

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      @@sibikumarvlogs i am travelling in pearl City express bro ,

  • @Abubakkarralitv
    @Abubakkarralitv หลายเดือนก่อน

    திருவாரூர் சென்னை எழும்பூர் ரயில் ஆகஸ்ட் 2 இயங்குமா புரோ

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      இயங்கும்

  • @jeyasakthi2490
    @jeyasakthi2490 หลายเดือนก่อน

    Any update for Bangalore to madurai vande bharat

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      It's news is Confirmed, but they didn't sure to date of inauguration

  • @harineesenthilkumar5528
    @harineesenthilkumar5528 หลายเดือนก่อน +1

    Ms to kollam train ?? Athu iruka ilaya bro

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน +1

      Trichy varikum than

    • @harineesenthilkumar5528
      @harineesenthilkumar5528 หลายเดือนก่อน +1

      @@ChandruKhandare train iruka..? Starting from?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      No changes

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      @@sibikumarvlogs appo ananthapuri express than Trichy la irunthu start aguma bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      ​@@ChandruKhandarePallavan to Mannai varai no changes

  • @aabdulmunaf4136
    @aabdulmunaf4136 หลายเดือนก่อน

    What about 12654 rockfort also up to CGL?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Nooo

    • @aabdulmunaf4136
      @aabdulmunaf4136 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs what about pandian, cholan racksharing concept
      What about tejas

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 หลายเดือนก่อน

    Bro., SIBI Kumar, very nice info.,

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல தகவல் மிக்க நன்றி வணக்கம் சார்.

  • @vinothkumarg7731
    @vinothkumarg7731 หลายเดือนก่อน

    Rameshwaram exp ?? Upto CGL ??

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      @@vinothkumarg7731 noo

  • @irfangani7480
    @irfangani7480 หลายเดือนก่อน

    Salem train athuku jtj valiya ve polam

  • @MANOJKUMAR-fp5mc
    @MANOJKUMAR-fp5mc หลายเดือนก่อน

    Palavan express Sivaganga Varai eiyakum bro

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      Kastam bro , no chance , Anga maintanence panna pit line illa

  • @wheelsonscreens.1620
    @wheelsonscreens.1620 หลายเดือนก่อน

    இந்த குறிப்பிட்ட நாட்களில் முன்பதிவு செய்துள்ளோர் தான் மிகந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    • @ChandruKhandare
      @ChandruKhandare หลายเดือนก่อน

      Why? Chengalpattu la irunthu chennai area's ku neraya connectivity iruku ,or Tirusulam poi metro va use pannalam

  • @rajasundar2877
    @rajasundar2877 หลายเดือนก่อน

    செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை local train இருக்குமா?

  • @srinivasanv3236
    @srinivasanv3236 หลายเดือนก่อน

    Egmore varai

  • @indian78166
    @indian78166 หลายเดือนก่อน

    Arakonam vazhiya vaa 😢kilinjudhu

  • @rameshgothandapani8128
    @rameshgothandapani8128 หลายเดือนก่อน

    Boat mail status please

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair หลายเดือนก่อน

    Informative

  • @patrickjhon2855
    @patrickjhon2855 หลายเดือนก่อน

    Why they are not cancelling VB, but they are cancelling anthiyothiya.. Nasama poravanga

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Vande bharat ku maintenance at Tirunelveli , ANTYODAYA ku Maintenance at Tambaram so only

  • @J.DSanthurumusic
    @J.DSanthurumusic 29 วันที่ผ่านมา

    onnaku yaruda sonna

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  28 วันที่ผ่านมา

      SOUTHERN railway

    • @J.DSanthurumusic
      @J.DSanthurumusic 28 วันที่ผ่านมา

      @@sibikumarvlogs bro kaniyakumari la erunthu Chennai poga kaniyakumari express ur coch free ya erukuma bro kaniyakumari la erunthu tarin yaruna

  • @aaryas5051
    @aaryas5051 หลายเดือนก่อน

    if you are saying the truth then share the orginal press release in your video .Adha vittutu poi sollada

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      Are you fool ?? Press release illama yaravathu potruvangala , atha potta yaruku understand panna mudiyathunu tha text la potruken but you 😅 , one of the foolish comment

    • @aaryas5051
      @aaryas5051 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs poda venna southern railwyas press release ah check pannitu dhan da pesuren muttaal

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน

      @@aaryas5051 again you proved you're fool , ipo varai press release varave illa , ithu Official document , Official varum pothu pathuko , Nanga onnum official illama poda porathu illa , pudusa new vanthu sollatha , orama poo , poi Official NI WORKS copy engayavathu iruku poi paru poo

    • @aaryas5051
      @aaryas5051 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs Sir the great intelligent how are you saying so?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      ​@@aaryas5051 Because I have official Document 😎😎 , habibi come to Instagram I'll give you

  • @saravananck4369
    @saravananck4369 หลายเดือนก่อน

    எங்கள் மாண்புமிகு திண்டுக்கல் எம்.பி.யிடம் சமர்ப்பிக்க, எங்கள் பழனி ரயில் நிலையத்திற்கான ஆலோசனையைப் பெற உங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது வாட்ஸ்அப் எண்ணை வழங்கவும்.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      sibikumar450@gmail.com

    • @saravananck4369
      @saravananck4369 หลายเดือนก่อน

      @@sibikumarvlogs thank you very much 🙏

  • @HO-lp2mh
    @HO-lp2mh หลายเดือนก่อน

    To submit the grievance to our Honorable Dindigul MP, please provide your email id or whatsapp no to get suggestion for our PALANI railway station.

  • @Abubakkarralitv
    @Abubakkarralitv หลายเดือนก่อน

    16752 RMM ms ரயில் ஆகஸ்ட் 2 திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லுமா சார்

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  หลายเดือนก่อน +1

      @@Abubakkarralitv செல்லும்

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC หลายเดือนก่อน

    Darshan of ERODE is rare opporunity through ur video ( If u want tamil to live pl spell EZHUMUR instead ELUMBUUOOR