பங்களாதேஷை வழி நடத்த பறந்து வரும் 'தாத்தா..' போராட்டக்காரர்களின் நாயகன் இவர்தான்..! யார் அவர்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 466

  • @balusubramaniyan7515
    @balusubramaniyan7515 2 หลายเดือนก่อน +42

    இதனுடைய விளைவை மாணவர்கள் பங்களாதேஷ் மக்கள் ஒரு சில மாதங்களிலே இது காண பலனை அணிவிப்பார்கள்

  • @Madraswala
    @Madraswala 2 หลายเดือนก่อน +28

    இந்திய கலாசாரம் ஒன்றே காப்பாற்றும்

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 2 หลายเดือนก่อน +50

    அன்றைக்கு இந்தியா காப்பாத்தலனா இன்றைக்கு பங்களாதேஷ் என்ற நாடே இருக்காது

    • @ThamilNesan
      @ThamilNesan 2 หลายเดือนก่อน

      @@balakrishnankrishnan6303 பார்க்க போனா எல்லா நாடுகளிலும் இஸ்லாம் என ஆரம்பிச்ச நாடுகள் தம்மை தாமே மெஸ்ஸாக்கிய வண்ணம் மற்ற நாடுகளையும் மோசமான நிலையை உண்டுபண்ணி வருகின்றது

    • @srm5909
      @srm5909 2 หลายเดือนก่อน

      இன்னொரு ஆப்கானிஸ்தான் இன்னொரு பாகிஸ்தான் உதயம்.

  • @rajasekar9710
    @rajasekar9710 2 หลายเดือนก่อน +65

    எப்படியோ நீ சந்தோஷமாக செய்தி வாசிக்க content தொடர்ந்து கிடைக்கப்போகிறது.

  • @harikaranscience8494
    @harikaranscience8494 2 หลายเดือนก่อน +198

    சோத்துக்கு பாகிஸ்தானை போல் பிச்சை தான் எடுக்க வேண்டும்.

    • @Haifriends791
      @Haifriends791 2 หลายเดือนก่อน +9

      இது தவறான வார்த்தை நண்பா . வன்மம் ஆகாது நண்பா மனதில்

    • @raviRavi-ky8ds
      @raviRavi-ky8ds 2 หลายเดือนก่อน +15

      பிச்சை எடுத்தால் கூட புத்தி வராது 😂

    • @SriGroup-e7d
      @SriGroup-e7d 2 หลายเดือนก่อน +11

      உண்மை

    • @appavi3959
      @appavi3959 2 หลายเดือนก่อน +1

      which country more poor in south asia? pakistan or india?According to official figures, the international poverty rate is the highest in India among the eight countries in the region. India also has the largest number of extreme poor among these countries, 239 million, which is about 28% of the world's extreme poor.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 หลายเดือนก่อน +1

      @@appavi3959 dai loosu ethachi ulari irrukatha!!!!!

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 2 หลายเดือนก่อน +77

    உண்மையில் இவர்கள் மாணவர்கள் தானா

    • @murugan_kovai
      @murugan_kovai 2 หลายเดือนก่อน +5

      madarasa students 🙂

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 2 หลายเดือนก่อน

      இல்லை சதிகாரர்கள்

  • @manivannan1674
    @manivannan1674 2 หลายเดือนก่อน +13

    இதை பார்த்து இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் திருந்த வேண்டும் இல்லை என்றால் மக்களால் திருத்தபடுவீர்கள் இது ஒரு எச்சரிக்கை ❤

    • @ThamilNesan
      @ThamilNesan 2 หลายเดือนก่อน

      @@manivannan1674 விசேஷமாக அமித்ஷா ☹️

    • @srm5909
      @srm5909 2 หลายเดือนก่อน

      அதிக பங்ளாதேசிகளை உள்ளேவிட்டு ஓட்டு வங்கி வளர்த்த மமதா பேனர்ஜிதான் தனக்கும் அப்படி சேர்ந்துவிடும் என்று பயப்பட வேண்டும்.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 หลายเดือนก่อน +118

    இந்த பசங்க போராட்டம் இருபது வருடங்கள் பின்னோக்கி தள்ளும் பொறுமையாக பார்ப்போம் 😊

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน +8

      பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. லூயி மன்னன் இழைத்த கொடுமைகளை விட வெற்றி பெற்ற புரட்சியாளர்கள் செய்த கொடுமை அதிகம். பங்களாதேஷ் கதையும் அதேதான்.

    • @Manikandan-mz1zx
      @Manikandan-mz1zx 2 หลายเดือนก่อน +2

      இந்தியாவில் புத்திசாலிகள் உள்ளனர் நான் நம்புகிறேன் நன்றி

    • @M.M.OmarOmarmlo
      @M.M.OmarOmarmlo 2 หลายเดือนก่อน

      Modayai pesade un nadu eadu

    • @mohammedyahya3648
      @mohammedyahya3648 2 หลายเดือนก่อน

      டேய் சங்கீகளா உண்மையில் நீ தெரியாமல் உளறாதீர்கள்

    • @srm5909
      @srm5909 2 หลายเดือนก่อน

      வெகு சீக்கிரத்தில் பாகிஸ்தான் மாதிரி 'அபார' பொருளாதார வளர்ச்சியை பங்ளாதேசும் அடையும்.

  • @LingaK-u2l
    @LingaK-u2l 2 หลายเดือนก่อน +37

    வாரிசுகளுக்கு இதே நிலைதான் விரைவில்.

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 2 หลายเดือนก่อน +228

    விரைவில் பங்களாதேஷ் நிதி நெருக்கடியில் சிக்கும். மாணவர்களின் எதிர்காலம் சீர்கெடும்...

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 2 หลายเดือนก่อน +7

      May be let wait and see😊

    • @electricalmep5309
      @electricalmep5309 2 หลายเดือนก่อน +2

      Politicians need to be kick out need proper governance no Government.

    • @stalindms
      @stalindms 2 หลายเดือนก่อน +5

      புரியல இங்க மட்டும் எப்படி

    • @TamilSelvan-jm8mr
      @TamilSelvan-jm8mr 2 หลายเดือนก่อน +1

      @@stalindms In India we have UTTAR PRADESH...

    • @bennettb6020
      @bennettb6020 2 หลายเดือนก่อน

      Pp😊0😊l​@@SRSR-ci2fw😅😅😅😊is gg

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 หลายเดือนก่อน +3

    ❤நம்நாட்டிலும் நமது முதல்வர் கந்துவட்டியில் இருந்து மக்களை காப்பாற்ற வங்கி மூலம் ஏழைகளுக்கு கடன் வழங்க வேண்டும் ஏன் என்றால் ஏழை மக்கள் வங்கிக்கு சென்று கடன் கேட்டால் கிடைப்பதில்லை இதை நமது தமிழக முதல்வருக்கு கொண்டு செல்லுங்கள் நன்றி❤

  • @elangovannatarajan5608
    @elangovannatarajan5608 2 หลายเดือนก่อน +42

    இது அழிவிற்க்கான ஆரம்பம்

  • @RLN-r8i
    @RLN-r8i 2 หลายเดือนก่อน +14

    அடுத்த பாகிஸ்தான். பாவம் மக்கள்

  • @somensomen4352
    @somensomen4352 2 หลายเดือนก่อน +1

    எல்லம் சில காலம்

  • @jcbvel1278
    @jcbvel1278 2 หลายเดือนก่อน +136

    ஆயாவை ஓட வைத்தவர்கள் தாத்தாவை விரைவில் ஓட வைப்பார்கள்..!

    • @kumaravelprakasam5639
      @kumaravelprakasam5639 2 หลายเดือนก่อน

      Very correct. அவர் தம் பேரை காப்பத்த இந்த அரசியல் குட்டை யில் இறங்கவேண்டாம்

    • @madrasmedia4584
      @madrasmedia4584 2 หลายเดือนก่อน

      Inthaalu amerc@ kaikooli

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 หลายเดือนก่อน +8

      தாத்தா விரைவில் ஊதுவார் சங்கு

    • @PRATAPSINGH-nh2xc
      @PRATAPSINGH-nh2xc 2 หลายเดือนก่อน

      U.s.a. vil irunthu varum sudalai bodiyai airportil varaverka kaathirikkirom

    • @madrasmedia4584
      @madrasmedia4584 2 หลายเดือนก่อน +5

      @@jcbvel1278 avar amrika kaikooli

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 หลายเดือนก่อน +3

    இவர் மாதிரி நம்ம ஊரில் யாரும் இல்லையாப்பா

  • @Saravanan-io9qk
    @Saravanan-io9qk 2 หลายเดือนก่อน +16

    இதுவும் ஒரு தாலிபன் ஆட்சி தான்,

  • @Antagonist_Sugan
    @Antagonist_Sugan 2 หลายเดือนก่อน +34

    Indian 2 illa original Indian 😂😂😂😂

    • @r.pudaiar5809
      @r.pudaiar5809 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 2 หลายเดือนก่อน +6

    அய்யா சலீமு நாம்ப அவுஹ அப்பு சேக் முஜிபுர் ரஹ்மான் கிட்டதான் கிழக்குப் பாகிஸ்தானை வென்று வங்காள தேசமாக வழங்கினோம்.
    நம் வங்கச் சகோதரிகளின் மானம் காக்கவே அத்தனை இந்திய ஜவான்கள் உயிர்த் தியாகம் செய்தனர்..!!!
    இதுவும் அந்த ஆத்தாவுக்கு தாய்நாடு தானே ஏன் அவர் லண்டன் மாநகர் செல்ல வேண்டும்??

  • @paulpandir
    @paulpandir 2 หลายเดือนก่อน +4

    இந்திய அரசியல்வாதிகள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @SaravanaKumar-gu2hm
      @SaravanaKumar-gu2hm 2 หลายเดือนก่อน +1

      முக்கியமாக தமிழ்நாடு அரசியல்வாதிகள்

  • @ushman3031
    @ushman3031 2 หลายเดือนก่อน +6

    அது போரடடம் அல்ல
    பங்களாதேஷ் சிறுபான்மையினர் மீது தாக்குதல்

  • @samysamy2923
    @samysamy2923 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டிலிலும் இதே போல் மக்கள் முன் வர வேண்டும்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 หลายเดือนก่อน +2

    இது அந்த நாட்டிற்கு நல்லதல்ல

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 2 หลายเดือนก่อน

    சூப்பர் மாணவன் மனது வைத்தால் எல்லாம் சாத்தியமே❤

  • @orukelviorupathil9664
    @orukelviorupathil9664 2 หลายเดือนก่อน +14

    இப்படி கேவலமான மாணவர்கள் கொண்ட நாடு விளங்காமல் தான் போகும்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 หลายเดือนก่อน +2

    திட்டமிட்ட சதி தவிர வேறு எதுவும் இல்லை

  • @ShivaKumar-bx7wv
    @ShivaKumar-bx7wv 2 หลายเดือนก่อน +9

    உங்கள மாதிரி கேடுகெட்ட ஊடகங்கள் இப்பதாண்டா பார்க்கிறோம், எந்த செய்தியை முதலில் காட்ட வேண்டுமோ அதை காட்டவில்லை, மாணவர்கள் நல்லவர்கள் போல் காட்டி விட்டு, அப்புறம் பாராளுமன்றத்தை உடைப்பதை காட்டுகிறாய்

  • @Murugan12399
    @Murugan12399 2 หลายเดือนก่อน +7

    தந்தியால் முடிந்த தந்தி ... அடுத்து சுயநலம்🤔

  • @BaabuMuthu
    @BaabuMuthu 2 หลายเดือนก่อน +11

    வங்க தேதத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்கிவிடலாமே?

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 2 หลายเดือนก่อน

      இந்தியா முழுவதும் கலவரமாக்கி விடுவார்கள். அவர்கள் அங்கேயே அடித்து கொண்டு திருந்தட்டும் அல்லது சாகட்டும்.

    • @aadhilaadhil1931
      @aadhilaadhil1931 2 หลายเดือนก่อน

      Fuck

  • @thangammani1443
    @thangammani1443 2 หลายเดือนก่อน +143

    மாணவர்கள் இல்லை தீவிரவாதி கள்..... ஒழுங்கா சொல்லு

    • @hope3604
      @hope3604 2 หลายเดือนก่อน

      He won't tell like this, because Anouncer is a Muslim person.

    • @தமிழனின்ஓசை
      @தமிழனின்ஓசை 2 หลายเดือนก่อน

      ஊம்பிட்டு போடா

    • @pattithottiparapara5507
      @pattithottiparapara5507 2 หลายเดือนก่อน +4

      Protest pandravnaga theeviravathiya sir apdi suthanthira poratathla India ukka ga enna panninga

    • @ArunKumar-mx8zj
      @ArunKumar-mx8zj 2 หลายเดือนก่อน +1

      ​@@pattithottiparapara5507அட நாயே அவனுங்க protest பண்ணல அங்க போயி திருடி தின்னானுங்க. நாட்டின் நலனுக்காக போராடியவன் எவனும் பசி அறியாமல் உழைப்பாநே தவிர திருடிக்கொண்டு போக மாட்டான்.

    • @tamilan002
      @tamilan002 2 หลายเดือนก่อน

      மாட்டு பீ தின்னும் சங்கி

  • @senthilalagan8719
    @senthilalagan8719 2 หลายเดือนก่อน +2

    இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்ததை திரும்ப பெற வேண்டும் இப்போது நடக்கும் ஆட்சி மீது குறைகள் இருந்தால் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் அதை விட்டு விட்டு நாட்டில் கலவரம் எல்லாம் செய்ய அனுமதித்து இருக்க கூடாது தாத்தா

  • @vsankar6761
    @vsankar6761 2 หลายเดือนก่อน +10

    சின்ன புள்ள தனமான ஆட்சியாக உள்ளது

  • @SriGroup-e7d
    @SriGroup-e7d 2 หลายเดือนก่อน +9

    எது எப்படியோ நாசமாய் போனால் சரி தான் 😂..சினா எப்போதும் போல வட்டிக்கு பணம் கொடுப்பான்.கடைசியில் சோத்துக்கு பிச்சை எடுப்பார்கள் 😂😂😂 மிக்க சந்தோஷம்

    • @aadhilaadhil1931
      @aadhilaadhil1931 2 หลายเดือนก่อน

      They are not like your father and ancestors.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 หลายเดือนก่อน

      இந்தியாவுக்குள் ஊடுறுவி ஆதார், வோட்டர் கார்டுகளை பெறுவார்கள்.மமதா‌‌ தீதி வரவேற்க ரெடி!

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 2 หลายเดือนก่อน +1

    வழிநடத்தல் நன்று 👍

  • @SMLEDTVService
    @SMLEDTVService 2 หลายเดือนก่อน +2

    என்று தமிழ் நாட்டில் திமுக கும்பலை தமிழ் மக்கள் விரட்டி அடிக்க போகிறார்கள் என்று விடியும் தமிழ்நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @dhina123ful
    @dhina123ful 2 หลายเดือนก่อน +14

    Great Modi ji

  • @vijayapandim1086
    @vijayapandim1086 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🌹🙏🌹

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 2 หลายเดือนก่อน +5

    இவங்க எல்லாதேசத்திலும் இப்படிதான் பண்ணூலாங்க செம்பறி ஆடுமாதிரி

  • @mathiyazagans4944
    @mathiyazagans4944 2 หลายเดือนก่อน +22

    முதல் முதல் மகளிர் குழூ ஏற்படுத்தியது இவர் தான்

  • @kmagendran06
    @kmagendran06 2 หลายเดือนก่อน +1

    4:30 பங்கம் moment 😂😂😂

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 2 หลายเดือนก่อน +24

    மக்கள் நினைத்தால்
    பிரதமரையும் நாடு கடத்த முடியும் என்பதை
    மிகவும் தெளிவாக செய்து காட்டி விட்டார்கள்
    அன்று இலங்கை
    இன்று பங்களாதேஷ்

    • @jeevamohan4888
      @jeevamohan4888 2 หลายเดือนก่อน

      Naalai makkal niraya ethirpaarkiraargal

    • @Ziptroll
      @Ziptroll 2 หลายเดือนก่อน +1

      நாளை மோடி

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 2 หลายเดือนก่อน +6

    எல்லா மதமும் சமமாக நடத்த வேண்டும்.

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 2 หลายเดือนก่อน

      இங்கே எங்கடா மத வந்துச்சு

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 หลายเดือนก่อน

    நல்லது நடந்தால் சரி 👍🏻

  • @செந்தமிழ்-ட2ங
    @செந்தமிழ்-ட2ங 2 หลายเดือนก่อน

    Excellent

  • @athirstarajanramasamy4862
    @athirstarajanramasamy4862 2 หลายเดือนก่อน +16

    எது எது எப்பா எப்பா நடக்கு அது அப்பா அப்பா நடக்கும்

  • @saadiyaaarif7102
    @saadiyaaarif7102 2 หลายเดือนก่อน

    We are lucky to be born in India

  • @ajaykumar-yx8un
    @ajaykumar-yx8un 2 หลายเดือนก่อน +31

    Sudalai yum eppudi pottu velukanum

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 2 หลายเดือนก่อน

      Sudaki?

    • @madrasmedia4584
      @madrasmedia4584 2 หลายเดือนก่อน

      Sangi enna da theeyuthu pola

    • @arokiadass513
      @arokiadass513 2 หลายเดือนก่อน

      God ikku than ipputi auogum

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 2 หลายเดือนก่อน

    சலீம் நீங்கள் சூப்பர்

  • @manickmsp
    @manickmsp 2 หลายเดือนก่อน +1

    பங்களாதேஷ் இனி வளர்ச்சி முடிந்தது

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 2 หลายเดือนก่อน +18

    ஒரு மத தலைவனை அந்த மக்கள் கூப்பிடாத வரை நல்லதாக தெரிகிறது.பொதுவாக பெங்காலி மக்கள் நல்லவர்கள் இல்லை. ஒரு படித்த பண்போ, உயரிய குணமோ , ஒழுக்கமோ, பிற இன மொழி மக்களிடம் உளபூர்வமாக பழகும் குணமோ கிடையாது.எல்லோரையும் சந்தேகத்துடன் பார்ப்பார்கள். பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அவர்கள் நா ட்டு ஆட்களிடம் நம்மை பற்றி பேசுவார்கள்.

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 2 หลายเดือนก่อน +5

      உண்மை எல்லா துளுகணும் அதை செய்வன்

    • @asmakutti5898
      @asmakutti5898 2 หลายเดือนก่อน +2

      அப்ப எல்லா துலுக்கனுக்கும் ஊம்பிருக்க 😂😂😂​@@krishnakumar-gy6tw

    • @Ziptroll
      @Ziptroll 2 หลายเดือนก่อน

      ​@asmakut😂😂😂😂ti5898

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 2 หลายเดือนก่อน +1

    அதானி அம்பானிக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விலைவாசி ஏறினால் இப்படித்தான் நம்ம நாட்டுக்கும் நிலைமை வரும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

  • @kumarkirthik
    @kumarkirthik 2 หลายเดือนก่อน +2

    இந்த தத்தி தந்தி டிவி யும் தாத்தா டிவி யும் ஒண்ணு ம் தான்

  • @sunderrajen9505
    @sunderrajen9505 2 หลายเดือนก่อน +12

    Gopalpuram medias publish news for cash, Tasmac Tamils vote for cash. Both waste.

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 2 หลายเดือนก่อน

    Ivar thaan Manithan .. 🙏

  • @cploganathan4306
    @cploganathan4306 2 หลายเดือนก่อน +1

    தந்தி டீவி. சீனா.பாக்கிஸ்தான். ஆட்சி ஆட்டம் ஆரம்பம்

  • @Meblackpink628
    @Meblackpink628 2 หลายเดือนก่อน +2

    Real democracy .

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน +1

      Very bad anarchy. Future will prove it.

  • @puviyarasanraveendran6586
    @puviyarasanraveendran6586 2 หลายเดือนก่อน +1

    நன்றி கெட்டவன் பங்களாதேஷ் நாட்டு காரன்கள்.,

  • @KdhanapalPal
    @KdhanapalPal 2 หลายเดือนก่อน

    இ ஸ் லா ம் உலகமே காலி

  • @lashmananj9868
    @lashmananj9868 2 หลายเดือนก่อน +1

    முட்டால் கூட்டம் என்பது சரிதான்

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq 2 หลายเดือนก่อน +1

    நமக்கு யார் வேண்டும் என்று சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் பங்களாதேஷ் வாழ்த்துக்கள் வருங்காலம் உங்களுக்கு இனிமையாகவும் சிறப்பாகவும் இருக்க உங்கள் உள்ளத்தை ஆட்கொண்ட அந்த மாமனிதர் உடல் சுகத்தோடு உங்களிடம் வந்து சேர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤❤😊❤❤❤❤

  • @Ganesh-nw2kx
    @Ganesh-nw2kx 2 หลายเดือนก่อน +4

    Ashamed of thanthi on promoting the horrifying changes happened in Bangladesh. Terming it "ex-president run and escaped", violence rioters as "protestors", now "hero of protestors". Really ashamed of Thanthi tv.

    • @aadhilaadhil1931
      @aadhilaadhil1931 2 หลายเดือนก่อน

      If this riot happened in India for massacred the farming in Delhi then modiji will run out of india with underwear with his gay amitpoondashah

    • @aadhilaadhil1931
      @aadhilaadhil1931 2 หลายเดือนก่อน

      Where did you go when the violence happened in Manipur

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 หลายเดือนก่อน

    நல்லவர்களை அரசியல் அமைப்புக்கள் விட மாட்டார்கள்

  • @THAMBIDURAIG
    @THAMBIDURAIG 2 หลายเดือนก่อน

    Good very very nice for new man

  • @abdulrahman8541
    @abdulrahman8541 2 หลายเดือนก่อน +1

    enakku ennamo indha thatha mele dhan doughta irukku

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 2 หลายเดือนก่อน

    Mohd yunis, a great personality, good luck for him

  • @Eagle_Vu
    @Eagle_Vu 2 หลายเดือนก่อน +3

    We should aware

  • @ssr4584
    @ssr4584 2 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர்தானே

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 หลายเดือนก่อน

    God bless Bangladesh for the new PM.

  • @Marx-r3n
    @Marx-r3n 2 หลายเดือนก่อน

    இந்திய தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களே பாருங்கள் என் தேசத்தில் எவ்வளவு பாதுகாப்போடு நடமாட்டுட்கிறீர்கள் என்பதை புரிந்து ஆட்சி நடத்துங்கள்

  • @SathiaseelanSathiaseelan-k5g
    @SathiaseelanSathiaseelan-k5g 2 หลายเดือนก่อน

    அங்கு இந்துக்களின் நிலை மோசமானால் உங்களுக்கு சந்தோசமான செய்திதனே!

  • @drizzlingpraises1658
    @drizzlingpraises1658 2 หลายเดือนก่อน +1

    இந்தியாவும் சீக்கிரத்தில் இப்படி மாறும்

    • @pandiyanchannel2773
      @pandiyanchannel2773 2 หลายเดือนก่อน

      ம்.... இது பங்களாதேஷ் இல்ல இந்தியா

  • @vijayapandim1086
    @vijayapandim1086 2 หลายเดือนก่อน

    இந்தியாவுக்கும் இப்படி ஒரு மனிதன் கிடைக்குமா ?!!!

  • @வீரபாண்டியன்-ர9ட
    @வீரபாண்டியன்-ர9ட 2 หลายเดือนก่อน +1

    ஹெலிகாப்டரில் தப்பித்து வந்தாரா... அல்லது விமனத்தில் வந்தாரா. ஏனிந்த உருட்டல்

  • @vetrivel4434
    @vetrivel4434 2 หลายเดือนก่อน +2

    Indian 2 illa.. Original indian.. 😂😂

  • @selvaj6658
    @selvaj6658 2 หลายเดือนก่อน +1

    கேல்வி அல்ல கேள்வி.

  • @ibusara100
    @ibusara100 2 หลายเดือนก่อน

    He got Nobel prize for Economics not for peace

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq 2 หลายเดือนก่อน

    Kadavul kirushnar sareyana aalay makkal manathukkul thervu sheyya thuundy ullar. Valtthukkal thatthavukku

  • @vijayt1156
    @vijayt1156 2 หลายเดือนก่อน

    இனி அவ்வளவு தான்.

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 หลายเดือนก่อน +2

    தமிழை ஒழுங்காக பேசுங்க. விளக்கம் என்பதற்கு பதில் விலக்கம் என்கிறார்.என்ன கொடுமை இது.

  • @thangammani1443
    @thangammani1443 2 หลายเดือนก่อน +35

    தந்தி டிவி காரன் புரோக்கர் தொழில் பண்ணுறன்

    • @srinivasan303
      @srinivasan303 2 หลายเดือนก่อน +3

      Yes mama velai pakaran

    • @aadhilaadhil1931
      @aadhilaadhil1931 2 หลายเดือนก่อน

      ​@srinivasan303 for your daughter

  • @Blessing-mr1ku
    @Blessing-mr1ku 2 หลายเดือนก่อน

    3:57 starts

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 หลายเดือนก่อน

    Super 🔥🔥🔥👍

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 2 หลายเดือนก่อน +1

    Melavelaikoduthal nantraga irunthu irupparkal
    Keela velai koduthathal vantha vinaia
    Masha allah

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 2 หลายเดือนก่อน

    Choose your leader through election

  • @pratheeshpratheesh6063
    @pratheeshpratheesh6063 2 หลายเดือนก่อน +3

    Original Indian 😂😂😂

  • @thangammani1443
    @thangammani1443 2 หลายเดือนก่อน +16

    தமிழ் நாட்டுல எப்ப நடக்கும்

    • @nDHANUKKODInKODI
      @nDHANUKKODInKODI 2 หลายเดือนก่อน +1

      100%

    • @subramanismani3109
      @subramanismani3109 2 หลายเดือนก่อน

      சுடலை p.m ஆக வேண்டும் அப்போ நடக்கும்

  • @sakthivelengineer7540
    @sakthivelengineer7540 2 หลายเดือนก่อน +1

    Superb Men ❤❤❤❤❤❤

  • @sekarand4348
    @sekarand4348 2 หลายเดือนก่อน

    We want Jaisankar

  • @kamalnath8493
    @kamalnath8493 2 หลายเดือนก่อน

    அமைதிக்கான தாத்தாவா.... என்ன கொடுமை சார்....

  • @raghur7024
    @raghur7024 2 หลายเดือนก่อน

    அது சரி கடன் பெற்றவர்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தினார்களா.

  • @gsureshkmrgsureshkmr7907
    @gsureshkmrgsureshkmr7907 2 หลายเดือนก่อน +2

    பெட்டி கை மாறி இருக்கும் அரசியல்ல இது எல்லாம் சாதாரணமப்பா

  • @krishstallite6274
    @krishstallite6274 2 หลายเดือนก่อน

    Good

  • @g.natarajannatarajan6087
    @g.natarajannatarajan6087 2 หลายเดือนก่อน

    கிராம வங்கி நடத்தினார். ஆனால்பலவழிகளில் வட்டியை அதிகமாக ஏற்றினார் அமெரிக்கா உருவாக்கிய ஆள்.

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 2 หลายเดือนก่อน

    bhai nega rombasanothsma erkega

  • @rameshrameshnaratha238
    @rameshrameshnaratha238 2 หลายเดือนก่อน

    Why never mention regarding hindus Bangladeshi.

  • @vbgnathan
    @vbgnathan 2 หลายเดือนก่อน

    Salim உங்கள் explanation very clear hai

  • @vinothvino5129
    @vinothvino5129 2 หลายเดือนก่อน

    Hero va da
    Dai.... Thanthi tv

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 2 หลายเดือนก่อน

    It's a one of the digital sick
    First Sri lanka 🇱🇰
    2nd Bangladesh 🇧🇩
    3rd Iran 🇮🇷 its doing
    One of the big country ,

  • @sivaramsingh1451
    @sivaramsingh1451 2 หลายเดือนก่อน +14

    Over Population. Hence lakh and lakhs of jobless youths.

    • @jeevamohan4888
      @jeevamohan4888 2 หลายเดือนก่อน

      In which country?

    • @aadhilaadhil1931
      @aadhilaadhil1931 2 หลายเดือนก่อน

      ​@@jeevamohan4888 present india with majority from higher population