எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இன்று அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்தேன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்களும் என் மீது பாசமாக இருப்பார்கள். நன்றி மகாலட்சுமி தாயே நன்றி.
எனக்கு இரு பெண் குழந்தைகள்👶👶 உள்ளனர்..... அவர்களின் நல்ல எதிர்காலத்தை நோக்கி தான் என் வாழ்க்கை அடங்கி உள்ளது.......... மகள்களை பெற்றவர்கள் பாக்யசாலிகள்❤❤❤❤❤❤
எங்க வீட்ல நாலு பெண் குழந்தைகள் உள்ளது நாலு பேருக்கும் கல்யாணம் ஆயிருச்சு எங்க அப்பாவும் அம்மாவும் இப்ப தனியாதான் இருக்காங்க அவங்க மூத்த பிள்ளையோட பேரனை வளர்க்கிறாங்க நாங்க நாலு பேரும் ஒன்றாகத்தான் ஊருக்கு போவோம் நாலு பேரையும் எங்க அப்பாவும் எங்க அம்மாவும் நல்லா பாத்துக்குவாங்க தீபாவளி பொங்கல் ஏதாவது திருவிழாக்கள் எல்லாரும் நாங்க ஊர்ல தான் கொண்டாடுவோம் அப்பா அம்மா கூட அவங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்று கவலையே இல்லை நாங்க நாலு பேரும் அம்மாவையும் அப்பாவையும் நல்லா பார்த்துக் கொள்வோம்❤❤❤❤
பெண் ,........... பெண்ணாக பிறந்ததற்கு, நிறைய சந்தர்ப்பங்களில் பெருமைப்பட்டாலும், நம் பெற்றோரை பார்த்து கொள்ள முடியாமல், போகும் போது ஏன் பெண்ணாக பிறந்தோம், என்று வருத்தபட வைக்கிறது.... பெண்ணாக பிறந்து, பெற்றோரை பார்த்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தால், பெருமையாக தோள் தட்டி கொள்ளுங்கள்.... நிறைய இடங்களில் ஆண் செய்யாததை நான் செய்கிறேன் என்று......
எனக்கு பகவான் கிருஷ்ணராக ஒரு பேத்தியும், பெருமாளாக ஒரு பேத்தியும் இருந்து வளர்ந்து வருகிறார்கள், ஆகையால் மஹாலக்ஷ்மி எங்கள் வீட்டிற்கு எல்லா நேரங்களிலும் வாசம் செய்வாள் 🙏🙏🙏
அருமையாகச் சொன்னீர்கள் பெண் பிள்ளைகளாக இருந்தாலும் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் முதலில் பெற்றோர்களை மதித்து சமுதாயத்தில் நல்ல பெயர் எடுத்து பெற்றோர்களின் மனதை குளிர வைக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கையும் நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் அது மற்றவர்களுக்கும் உற்றவர்க்கும் மகிழ்ச்சியோடு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் 🎉என்று சொல்ல முடியும் சில பெற்றோர்கள் பெண் பிள்ளையை வெறுப்பார்கள் சில பெண் பிள்ளைகள் பெற்றோர்களையே வெறுப்பார்கள் நாங்கள் உணர்ந்து கொண்டு கவலையோடு நம் பெண் கணவன் வீட்டில் பொறுப்போடு கடமைகளை செய்து நன்றாக இருந்தால் போதும் என்று பொறுமையாக இருக்கிறோம் இறைநம்பிக்கையும் ஆன்மீகம் இருப்பதால் இதை பெரிதாக நினைப்பதில்லை இருந்தாலும் சில நேரத்தில் கவலைகள் இருக்கும் ஆனால் ஆண் பிள்ளைகள் எனக்கு சந்தோசத்தையும் தைரியத்தையும் கொடுக்கிறார்கள் அதனால் தான் சொன்னேன் எந்த பிள்ளையாக இருந்தாலும் நல்ல பிள்ளைகளாக வேண்டும் என்று
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் என்னை விட என் கணவர் ஒரு நொடி கூட கவலை பட வில்லை என் முதல் குழந்தையை கையில் ஏந்தி முதல் வார்த்தை வைரம் குட்டி கூப்பிட்டார் இன்னும் அதே வார்த்தைகள் பெரிய வைரம் சின்ன வைரம் ❤❤❤😊😊😊😊😊
🎉❤🎉 அருமையான பதிவு எதையும் தாங்கி சகித்து சக்தி சாதனைப் படைத்தது பெண்'! பூமி மாதா ஜெகன் மாதா? மாதா பிதா குரு தெய்வம்"இவற்றில் ஒடுக்கம்! லோக மாதா! பெண்களுக்கு பெண்களை அன்புகாட்டி வாழக் கற்றுக் கொடுங்கள் பெண்மைக்குப் பெண்மை எதிர்ப்புகள் வேண்டாம் இவ்வுலகை வசமாக்கும் ஆயுதம் பெண் என்ற சக்தி!!!❤🎉❤
என் மகள் நடு இரவில் கூட எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கண்டு எழுந்து கொள்வாள் மூன்று வயது முதலே என்னை அண்னை போல பார்த்து கொண்டாள் கணவரை விட அதித அன்பு அவளுக்கு என்மேல் என்பதை தினமும் உணர்கிறேன் ஆறு வயது ஆகிறது இப்போதும் அன்பாக மாரியாதையாக நடந்து கொள்கிறாள்
நான் நல்ல படிக்க வைத்து விட்டேன் இப்போது நல்ல நிறுவனத்தில் வேலையில் உள்ளது எங்கள் வீட்டு கடவுள் என் மகள் அனைத்து சொந்தமும் ஓரே உருவத்தில் என் மகளாக பிறந்து உள்ளது
எனக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை. என்னை பொருத்தவரை குழந்தை குழந்தை தான். இதில் பெண் குழந்தை அதிர்ஷ்டம் என்றெல்லாம் நம் எண்ணம் தான். ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமமே. அதனால் கடவுள் எனக்கு இரண்டும் அளித்துள்ளார்
நான் என் பெற்றோருக்கு மகளாக பிறந்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன்.அவர்கள் என்னை மிகவும் நன்றாக வளர்த்து எனக்காக பல தியாகங்கள் செய்து படிக்க வைத்ததால்தான் நான் இன்று புத்தியுடன் பிழைக்கிறேன்.ஓம் நமஹ சிவாய.🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️
எனக்கு இது ஒன்பது மாதம்.... முதல் ஆண் குழந்தை பிறந்தது... இரண்டாவது பெண் குழந்தை பெற ஆசை படுகிறேன்.... கடவுள் எனக்கு பெண் குழந்தை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
எனக்கும் ஓரு மகள் தருவார்...எங்கள் வீட்டிலும் மகாலெட்சுமி கிடைக்க என்றும் கிருஷ்ண🙏 பராமாத்மாவையும் தினமும் வேண்டுகிறேன்.வீடியோ அருமை ஜெய்கிருஷ்ணா🙏ஜெய் மகாலெட்சுமி🙏
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்,அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும்.ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே உதவும்,ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது அவளை மட்டும் அல்ல சுற்றியுள்ள அனைவரின் இருள் என்னும் அறியாமை போக்கி கல்வியை தரும்
எனக்கு இரண்டு ஆண் குழந்தை. கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் செய்து இப்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எங்களுடைய குடும்பத்தில் என் குழந்தை மட்டுமே பெண் வாரிசு.
இதெல்லாம் சொல்ல வேணும்னா நல்லா இருக்கும் நாங்க 5பெண் அப்பா அம்மா இருவருக்குமே 12,17 வயதில் திருமணம் உறவு பிரிந்து விடக்கூடாதுன்னு பண்ணி வச்சிருக்காங்க மாமா பையன் அத்தை பொண்ணு இருவரும் சண்டை போட்டு அம்மா அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க அப்பாவையும் தாத்தா பாட்டி அங்க போயிருன்னு அனுப்பிருக்காங்க அம்மாக்கு18வயசுல நான் பிறந்திருக்கேன் அடுத்தடுத்து பெண் பிள்ளைகள் தான் நான் 10முடித்ததும் கல்யாணம் பண்ணி வச்சாங்க எங்க அம்மா 33வயசுல பாட்டி அடுத்தடுத்து தலைதீபாவளி பொங்கல் ஆடி மறுவீடு வளைகாப்பு பிரசவம் காது குத்துன்னு செய்முறை போயிட்டே தான் இருக்கு பையன பெத்தவங்க இரண்டாவது பிரசவத்துக்கும் கூட அம்மா வீட்டுக்கு அனுப்பிடுறாங்க சும்மா என்னோட பேரன் பேத்தின்னு சொல்றாங்க ஒரு டிரஸ் கூட எடுத்து குடுத்ததில்ல எனக்கு இரண்டு பசங்க அதுவே பொண்ணா இருந்தா பெரிய பொண்ணு ஆச்சுன்னா அதுக்கும் சடங்கு கல்யாணம்னு எங்கப்பா தானே செய்யணும் ஊருல உள்ளவங்களும் பையன பெத்தவங்களும் கடைசி வர எதுவும் செய்யலன்னாலும் மகன் வீடுன்னு உரிமையோட உட்கார்ந்துப்பாங்க பொண்ண கட்டி குடுத்த வீட்ல வந்து எங்கப்பா அம்மா வந்து இருந்தா ஒரு நாள் தான் புண்ணியம் பண்ணுனவங்களாம் எங்கப்பா மனசு எவ்வளவு கஷ்டப்படுதுன்னு எங்களுக்கு தான் தெரியும் சொத்து இருந்தும் பையன் ஒருத்தன் இருந்தா எங்க கூடவே இருந்திருப்பான்ற கவலை எங்க மாமனார் சொத்து எதுவும் எங்களுக்கு குடுக்கல ஆனால் பொண்ணுங்களுக்கு சீர் பேத்திகளுக்கு ஊர் மெச்ச செய்யணும் அப்பாவக்காகன்னு சொன்னதும் எங்க வீட்டுக்காரர் கடன் வாங்கி செய்யுவார் அதுமாதிரி எங்கப்பா எங்ககிட்ட சொல்ல முடியுமா உடம்பு சரியில்லைன்னா கூட லீவு இருக்கும் போது போவோம்னு சொல்லிடுறாங்க அவங்க அம்மா அப்பா முடியலன்னா பார்த்து தானே ஆகனும் பையன பெத்தவங்க குடுத்து வச்சவங்க இந்த கதையை எங்கப்பாக்கு அனுப்புனேன் சிரிச்சாங்க ஆமாடா ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கோன்னு போடா லூசு கழுதை இவங்களுக்கு வேற வேலை இல்லைன்னு 🤣🤣🤣
நமது கலாச்சாரம் தான் பிரச்சினைக்கு காரணம் ஆண் குழந்தை உள்ள வீட்டிலும் மருமகளால் பிரச்சினை வந்து வீட்டை விட்டு வெளியே செல்லவும் நேரிடுகிறது அதற்கு பெற்றோர் தன்னுடைய வீட்டில் தனியாகவே இருந்துவிடலாம்
என் மகள் தான் என் முதல் குழந்தை வெள்ளிக்கிழமை காலை மஹாலக்ஷ்மி யாக பிறந்தாள்.. அவள் எங்கள் குல தெய்வம் 🙏
Okkk
வெள்ளிக்கிழமை பிறந்தா தான் லட்சுமியா... எப்பவும் பெண்கள் லட்சுமி தான்
En magalum Friday than poranthanga
எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் நானும் மிகவும் அதிர்ஷ்டசாலி அவள் எங்கள் வீட்டின் மஹாலக்ஷ்மி எங்கள் தேவதை கடவுளுக்கு நன்றி ❤❤❤
எனக்கும் ஒரே ஒரு தேவதை..நான் சொல்ல நெனசது
@@udhayabhavana464 Oru Prince and oru Princess 💙
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் நான் என் பிள்ளைகளை தவற விட்டுவிட்டேன்
@@prithvikaganesan4587 yes
@@Gajanchandran sry
நான் மிகவும் அதிர்ஷ்ட செய்துள்ளேன் மிக்க நன்றி ஜெய் கிருஷ்ணா 🙏
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இன்று அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்தேன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்களும் என் மீது பாசமாக இருப்பார்கள். நன்றி மகாலட்சுமி தாயே நன்றி.
ஜெய் மகாலட்சுமி தாயி நன்றி
எனக்கு 2 மகள்கள் ❤ எனது குழந்தைகள் வளர வளர என் நிலைமையும் நன்றாக இருக்கிறது ❤
எனக்கு இரு பெண் குழந்தைகள்👶👶 உள்ளனர்..... அவர்களின் நல்ல எதிர்காலத்தை நோக்கி தான் என் வாழ்க்கை அடங்கி உள்ளது.......... மகள்களை பெற்றவர்கள் பாக்யசாலிகள்❤❤❤❤❤❤
எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பென் குழந்தைகள் பசங்கே யாருமே இல்லை ஆனால் நாங்கள் கவலை பட்டது இல்லை ❤❤❤❤
நாங்களும் 3 பெண்கள் தான் இப்ப வரைக்கும் சந்தோஷமாக இருக்கோம்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்கள் முன்னேற்றம் மட்டுமே எனது குறிக்கோள்.❤❤❤
எனக்கும் இரண்டு பெண் குழந்தை ❤️😊
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்
❤ எனக்கு மூன்று பெண் குழந்தைகள் அதைப் பற்றி நானும் மனைவியும் கவலைப்பட்டதில்லை❤ மூன்று மகாலட்சுமி சந்தோசம் தான்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்கள். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். நன்றி ஜெயகிருஷ்ணா. ஜெய் மகாலட்சுமி
எங்க வீட்ல நாலு பெண் குழந்தைகள் உள்ளது நாலு பேருக்கும் கல்யாணம் ஆயிருச்சு எங்க அப்பாவும் அம்மாவும் இப்ப தனியாதான் இருக்காங்க அவங்க மூத்த பிள்ளையோட பேரனை வளர்க்கிறாங்க நாங்க நாலு பேரும் ஒன்றாகத்தான் ஊருக்கு போவோம் நாலு பேரையும் எங்க அப்பாவும் எங்க அம்மாவும் நல்லா பாத்துக்குவாங்க தீபாவளி பொங்கல் ஏதாவது திருவிழாக்கள் எல்லாரும் நாங்க ஊர்ல தான் கொண்டாடுவோம் அப்பா அம்மா கூட அவங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்று கவலையே இல்லை நாங்க நாலு பேரும் அம்மாவையும் அப்பாவையும் நல்லா பார்த்துக் கொள்வோம்❤❤❤❤
Super pa neenga naalu perum nalla irukanum
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரிகளே....வாழ்க பல்லாண்டு இதே உறவோடு இதே நட்போடு....
பெண்
,...........
பெண்ணாக பிறந்ததற்கு, நிறைய சந்தர்ப்பங்களில் பெருமைப்பட்டாலும், நம் பெற்றோரை பார்த்து கொள்ள முடியாமல், போகும் போது ஏன் பெண்ணாக பிறந்தோம், என்று வருத்தபட வைக்கிறது.... பெண்ணாக பிறந்து, பெற்றோரை பார்த்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தால், பெருமையாக தோள் தட்டி கொள்ளுங்கள்.... நிறைய இடங்களில் ஆண் செய்யாததை நான் செய்கிறேன் என்று......
@AmmaaKJBC23 super ha sonninga உண்மையும் கூட
Super
எங்கள் வீட்டுக்கு பெண் குழந்தை வேண்டும் என் தெய்வமே ❤
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஆரம்பத்தில் கஷ்ட பட்டாலும் இப்போது என் குழந்தைகள் வளர வளர, எங்கள் குடும்பமும் நல்ல நிலையில் இருக்கின்றோம்.....
எனக்கு பெண் குழந்தை தான் ❤ 😊 நான் மிகவும் அதிர்ஷ்டசாலி❤😊
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்...❤ நாங்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்❤❤❤❤
Enakkum rendu girl erukanga.. oru girl god is gifted children. Special child. But my Angel...❤❤❤❤
எனக்கு பகவான் கிருஷ்ணராக ஒரு பேத்தியும், பெருமாளாக ஒரு பேத்தியும் இருந்து வளர்ந்து வருகிறார்கள், ஆகையால் மஹாலக்ஷ்மி எங்கள் வீட்டிற்கு எல்லா நேரங்களிலும் வாசம் செய்வாள் 🙏🙏🙏
Super ra soniga
அருமையாகச் சொன்னீர்கள் பெண் பிள்ளைகளாக இருந்தாலும் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் முதலில் பெற்றோர்களை மதித்து சமுதாயத்தில் நல்ல பெயர் எடுத்து பெற்றோர்களின் மனதை குளிர வைக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கையும் நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் அது மற்றவர்களுக்கும் உற்றவர்க்கும் மகிழ்ச்சியோடு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் 🎉என்று சொல்ல முடியும் சில பெற்றோர்கள் பெண் பிள்ளையை வெறுப்பார்கள் சில பெண் பிள்ளைகள் பெற்றோர்களையே வெறுப்பார்கள் நாங்கள் உணர்ந்து கொண்டு கவலையோடு நம் பெண் கணவன் வீட்டில் பொறுப்போடு கடமைகளை செய்து நன்றாக இருந்தால் போதும் என்று பொறுமையாக இருக்கிறோம் இறைநம்பிக்கையும் ஆன்மீகம் இருப்பதால் இதை பெரிதாக நினைப்பதில்லை இருந்தாலும் சில நேரத்தில் கவலைகள் இருக்கும் ஆனால் ஆண் பிள்ளைகள் எனக்கு சந்தோசத்தையும் தைரியத்தையும் கொடுக்கிறார்கள் அதனால் தான் சொன்னேன் எந்த பிள்ளையாக இருந்தாலும் நல்ல பிள்ளைகளாக வேண்டும் என்று
அழகான வார்த்தையால் மிகச்சரியாக சொன்னீங்க
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் என்னை விட என் கணவர் ஒரு நொடி கூட கவலை பட வில்லை என் முதல் குழந்தையை கையில் ஏந்தி முதல் வார்த்தை வைரம் குட்டி கூப்பிட்டார் இன்னும் அதே வார்த்தைகள் பெரிய வைரம் சின்ன வைரம் ❤❤❤😊😊😊😊😊
❤❤❤
@PriyaK-y5c 🫰🤗
🎉❤🎉 அருமையான பதிவு எதையும் தாங்கி சகித்து சக்தி சாதனைப் படைத்தது பெண்'! பூமி மாதா ஜெகன் மாதா? மாதா பிதா குரு தெய்வம்"இவற்றில் ஒடுக்கம்! லோக மாதா! பெண்களுக்கு பெண்களை அன்புகாட்டி வாழக் கற்றுக் கொடுங்கள் பெண்மைக்குப் பெண்மை எதிர்ப்புகள் வேண்டாம் இவ்வுலகை வசமாக்கும் ஆயுதம் பெண் என்ற சக்தி!!!❤🎉❤
@@LathaSelvam-d3t yes.. Currect
என் மகள் நடு இரவில் கூட எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கண்டு எழுந்து கொள்வாள் மூன்று வயது முதலே என்னை அண்னை போல பார்த்து கொண்டாள் கணவரை விட அதித அன்பு அவளுக்கு என்மேல் என்பதை தினமும் உணர்கிறேன் ஆறு வயது ஆகிறது இப்போதும் அன்பாக மாரியாதையாக நடந்து கொள்கிறாள்
Nejam than neenga solrathu en ponnu 6 yrs than avalo work seiva ..
எனக்கும் இன்னொரு தாய் அவள்
எனக்கும் பாசம் மட்டும் போதும்...... என் மகள்களும் என்னை நல்லா பாத்துக்குறாங்க..
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தந்த இறைவனுக்கு நன்றி ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலக்ஷ்மி 🙏🏻🙏🏻🙏🏻
என் மகள் முதல் குழந்தை புதன்கிழமை தான் பிறந்தால் எங்கள் வீட்டு தேவதை மகாலட்சுமி அவள்
என் மகள்கள் தனலக்ஷ்மி & தான்யலக்ஷ்மி நன்றி ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலக்ஷ்மி 🎉❤
எனக்கும் பெண்குழந்தை..புதன்..கிழமை.. பிறந்தால்..மிக்க மகிழ்ச்சி...😊🎉
ஶ்ரீ மகாலட்சுமி தேவிஶ்ரீ சரஸ்வதி தேவி
Jai shree Krishna Jai shree mahalaxmi
நான் நல்ல படிக்க வைத்து விட்டேன் இப்போது நல்ல நிறுவனத்தில் வேலையில் உள்ளது எங்கள் வீட்டு கடவுள் என் மகள் அனைத்து சொந்தமும் ஓரே உருவத்தில் என் மகளாக பிறந்து உள்ளது
எனக்கு இரண்டு பெண்கள் உள்ளனர் 😊😊❤❤❤
@@amuthavallim4286 age
Thank you very much
@@amuthavallim4286 hi
@@amuthavallim4286 பெண் குழந்தை
எனக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை. என்னை பொருத்தவரை குழந்தை குழந்தை தான். இதில் பெண் குழந்தை அதிர்ஷ்டம் என்றெல்லாம் நம் எண்ணம் தான். ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமமே. அதனால் கடவுள் எனக்கு இரண்டும் அளித்துள்ளார்
Same Anna ennaku oru boy 6yrs old and one girl just 70 dys old
Yes true😊
Edhu ellam fact ella krishnar
Krishnan alaravidara girl baby 😂
Same for me
Iam 3daughters iam proud of him jaikrishna Jai mahala6❤❤❤
நான் என் பெற்றோருக்கு மகளாக பிறந்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன்.அவர்கள் என்னை மிகவும் நன்றாக வளர்த்து எனக்காக பல தியாகங்கள் செய்து படிக்க வைத்ததால்தான் நான் இன்று புத்தியுடன் பிழைக்கிறேன்.ஓம் நமஹ சிவாய.🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️
எங்க குடும்பத்தில் 4 பெண் குழந்தைகள் ❤
எனக்கு பெண் குழந்தை தான் அவள் என் வீட்டின் மகாலெட்சுமி ❤❤❤❤
என் வீட்டில் நாங்கள் இரண்டு பெண் குழந்தைகள்❤❤❤நானும் என் தங்கையும்
எனக்கு ஏழு வருடம் கழித்து குழந்தை பிறந்தது பெண் குழந்தை எனக்கு சந்தோசமாக இருக்கு ஜெய் மகாலட்சுமி எங்கள் வீட்டு மகாலட்சுமி
எனக்கு இது ஒன்பது மாதம்.... முதல் ஆண் குழந்தை பிறந்தது... இரண்டாவது பெண் குழந்தை பெற ஆசை படுகிறேன்.... கடவுள் எனக்கு பெண் குழந்தை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
😊 கண்டிப்பாக பெண் குழந்தை பிறக்கும் 😊
Sis baby pirandhacha
பெண் குழந்தை பிறக்கும்....
எங்கள் வீட்டில் இரு பெண் குழந்தைகள் செல்வங்கள் உள்ளனர்
எனக்கும் ஒரு இரக்க குணம் கொண்ட தெய்வ பாப்பா இருக்கிறாள் எங்கள் குலதெய்வம் அவள்தான்
🎉🎉ilovepapa
அருமையான பதிவு ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலக்ஷ்மி
@@BanuPriya-hr1bw Thank you... Jai shree Krishana... 💪
எனக்கும் ஓரு மகள் தருவார்...எங்கள் வீட்டிலும் மகாலெட்சுமி கிடைக்க என்றும் கிருஷ்ண🙏 பராமாத்மாவையும் தினமும் வேண்டுகிறேன்.வீடியோ அருமை ஜெய்கிருஷ்ணா🙏ஜெய் மகாலெட்சுமி🙏
Kandipa next navarathri kulla kulandhai pirakum❤❤❤❤
@SwathySubin-b5e வைகாசி மாதம் தேதி கொடுத்திருக்காங்க.....மகாலெட்சுமி வருகைக்காக....
Nallapadiya kulandhai pirakatumm all success in ur life
. எங்களது குலதெய்வம் இரு பெண்களும்❤️ஜெய் மகாலட்சுமி❤️🙏🙏
எனக்கு மூன்று பெண் குழந்தைகள் 🥰
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி எங்களுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் நானும் என் கணவரும் என் பிள்ளைகளுடன் சந்தோசமாகவே உள்ளோம் 🙏🙏🙏🙏
So suprr na story.Sri Maha Lechmi.❤❤❤
எனக்கு இரு பெண்கள் உள்ளார்கள்
🎉🎉
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்,அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும்.ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே உதவும்,ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது அவளை மட்டும் அல்ல சுற்றியுள்ள அனைவரின் இருள் என்னும் அறியாமை போக்கி கல்வியை தரும்
எனக்கும் இரண்டு பெண்குழந்தை இருக்காங்க.அவர்கள் இருவரும் எங்கள் குலதெய்வம் ஆகும்.
எனக்கு இரண்டு ஆண் குழந்தை. கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் செய்து இப்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எங்களுடைய குடும்பத்தில் என் குழந்தை மட்டுமே பெண் வாரிசு.
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்....
@@GeethaGanesh-v4m super..
எங்கள் வீட்டிலும் ஒரு மஹாலக்ஷ்மி இருக்கிறாள். எனக்கும் ஒரு பெண் குழந்தை எங்கள் தேவதை
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி போற்றி போற்றி.
Neenga solradhu unmaiya illayanu theriyala, aana ketka nalla iruku❤😊
@@ChitraRam-y3g Thaks
All these stories are good for hearing only.. who will give safety to them ..😢no security at all.. unable to send girl child alone to any where 😮😮
Enaku Rendu ponu one is Aazhiya and shivanyaa Rendu perum Endoa ponnu Eppovum Happy ya iruken by Aazhiya shivanyaa Amma 😍🥰❤️😍🥰❤️💯
We also so lucky we got a cute girl baby Sanghamithra ❤ 4 month old baby jai sree krishna
கிருஷ்ணர மகளாக பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கும் ரெண்டு பெண் குழந்தை மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி
எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவர்களுக்கு தந்தை இல்லை, ஆனால் அவர்கள் என்னை மதிக்கிறார்கள், என்னை மிகவும் நேசிக்கிறார்கள்.
Ennam pol valkai
எனக்கும் 2 பெண் பிள்ளை அப்பா இருந்தும் ஆனா இல்ல வேற பொண்ணுங்க கூட தான் 😭😭😭
@@gandhimathigandhimathi9714puriyavillai
@@gandhimathigandhimathi9714unga age .unga husband ungalai vittu vera ponnukuda poitara
Same
தகவலுக்கு நன்றி 😊
@@Tamizhkotti1988 welcome..
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்,சமித்ரா,கிருத்திகா,நானும் போன ஜென்மத்தில் புன்னியம் செய்திருக்கிறேன்,அதிஷ்டசாலியும் கூட!
Kiruthika,muharshni I am very lucky
ஜெய்கிருஷ்ணா ஜெய் மகாலஷ்மி
ஜெய் கிருஷ்ணா மஹாலக்ஷ்மி தேவியே போற்றி போற்றி🎉🎉
எங்கள் வீட்டில் இரண்டு பேத்திகள் உள்ளனர். ஒரு பேரன் இருக்கிறான். இறைவா நன்றி 🙏🏵️🙏🏵️🙏
என் வீட்டில் இரண்டு பென்கள் நானும் எனது தங்கையும் எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள்
ஓம்மகாலஷ்மி தாயே போற்றி எனக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ளது நான் அதிர்ஷ்ட சாலி ❤❤❤❤❤
அருமையான விளக்கம் அம்மா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
நன்றி
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் ❤❤
Enakum 3 kids daughter
எனக்கு இரண்டு பெண் குழந்தை ஆனால் கவலை படவில்லை மிகவும் சந்தோசமா இருக்கேன் என் மீதும் என் கணவர் மீதும் அதிகமா பாசம் வச்சுருக்காங்க
Awesome ❤❤❤im satisfied ❤❤❤❤❤❤
எங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள் ஒரு மகள் எஞ்சினியர் இன்னொரு மகள் மெடிக்கல் ஐடியில் வேலை பார்க்கிறாங்க கடவுளுக்கு ரொம்ப நன்றி ❤❤
இதெல்லாம் சொல்ல வேணும்னா நல்லா இருக்கும் நாங்க 5பெண் அப்பா அம்மா இருவருக்குமே 12,17 வயதில் திருமணம் உறவு பிரிந்து விடக்கூடாதுன்னு பண்ணி வச்சிருக்காங்க மாமா பையன் அத்தை பொண்ணு இருவரும் சண்டை போட்டு அம்மா அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க அப்பாவையும் தாத்தா பாட்டி அங்க போயிருன்னு அனுப்பிருக்காங்க அம்மாக்கு18வயசுல நான் பிறந்திருக்கேன் அடுத்தடுத்து பெண் பிள்ளைகள் தான் நான் 10முடித்ததும் கல்யாணம் பண்ணி வச்சாங்க எங்க அம்மா 33வயசுல பாட்டி அடுத்தடுத்து தலைதீபாவளி பொங்கல் ஆடி மறுவீடு வளைகாப்பு பிரசவம் காது குத்துன்னு செய்முறை போயிட்டே தான் இருக்கு பையன பெத்தவங்க இரண்டாவது பிரசவத்துக்கும் கூட அம்மா வீட்டுக்கு அனுப்பிடுறாங்க சும்மா என்னோட பேரன் பேத்தின்னு சொல்றாங்க ஒரு டிரஸ் கூட எடுத்து குடுத்ததில்ல எனக்கு இரண்டு பசங்க அதுவே பொண்ணா இருந்தா பெரிய பொண்ணு ஆச்சுன்னா அதுக்கும் சடங்கு கல்யாணம்னு எங்கப்பா தானே செய்யணும் ஊருல உள்ளவங்களும் பையன பெத்தவங்களும் கடைசி வர எதுவும் செய்யலன்னாலும் மகன் வீடுன்னு உரிமையோட உட்கார்ந்துப்பாங்க பொண்ண கட்டி குடுத்த வீட்ல வந்து எங்கப்பா அம்மா வந்து இருந்தா ஒரு நாள் தான் புண்ணியம் பண்ணுனவங்களாம் எங்கப்பா மனசு எவ்வளவு கஷ்டப்படுதுன்னு எங்களுக்கு தான் தெரியும் சொத்து இருந்தும் பையன் ஒருத்தன் இருந்தா எங்க கூடவே இருந்திருப்பான்ற கவலை எங்க மாமனார் சொத்து எதுவும் எங்களுக்கு குடுக்கல ஆனால் பொண்ணுங்களுக்கு சீர் பேத்திகளுக்கு ஊர் மெச்ச செய்யணும் அப்பாவக்காகன்னு சொன்னதும் எங்க வீட்டுக்காரர் கடன் வாங்கி செய்யுவார் அதுமாதிரி எங்கப்பா எங்ககிட்ட சொல்ல முடியுமா உடம்பு சரியில்லைன்னா கூட லீவு இருக்கும் போது போவோம்னு சொல்லிடுறாங்க அவங்க அம்மா அப்பா முடியலன்னா பார்த்து தானே ஆகனும் பையன பெத்தவங்க குடுத்து வச்சவங்க இந்த கதையை எங்கப்பாக்கு அனுப்புனேன் சிரிச்சாங்க ஆமாடா ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கோன்னு போடா லூசு கழுதை இவங்களுக்கு வேற வேலை இல்லைன்னு 🤣🤣🤣
100% உண்மை
That is real 💯
Unmai sis
உண்மை sister
நமது கலாச்சாரம் தான் பிரச்சினைக்கு காரணம்
ஆண் குழந்தை உள்ள வீட்டிலும் மருமகளால் பிரச்சினை வந்து வீட்டை விட்டு வெளியே செல்லவும் நேரிடுகிறது
அதற்கு பெற்றோர் தன்னுடைய வீட்டில் தனியாகவே இருந்துவிடலாம்
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் நானும் அதிர்டஷாலி
பிறப்பு இறப்பு இல்லாத கடவுள் சிவன். பெண். உலக நன்மைக்காக பிறக்கிறது. சக்தி மகேஷன் சக்தி ❤
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Always welcome
I am also having one daughter i am so lucky becoz she born on friday early morning and so take care about us👨👩👧💜
ஜெய்கிருஷ்ணாஜெய்மகாலெட்சுமி
I have 2 girl kids, iam also lucky❤❤❤
ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலஷ்மி 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏Jai krishna 🙏😊🤗❤️🌹🙏Jai Mahalakshmi 🙏😊🤗❤️🌹
Enaku 3 ponnunga ❤❤❤
Jai Krishna. Jai mahalakshmi
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் ஜெய் கிருஷ்ணா ❤
Im also having twins girl baby ❤❤❤❤
Iam also too lucky ,having two girls
Yes iam really lucky enakkum girl baby than❤
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் 🥰🥰🥰 உள்ளனர் ரொம்ப சந்தோசமா இருக்கோம்
எங்கள் வீட்டில் இரண்டுமஹாலட்சுமி இருக்கிறார்கள்
எனக்கும் 2பொண் பிள்ளைகள்
Jai Sri Krishna,
Jai Sri MahaLakshmi🙏🙏
I am also lucky person for my 2 daughter
🎉🎉வாழ்க வளமுடன் பெண்கள்🎉🎉.
Jai Krishna 🎇 🪔 jai Mahalaxmi . Me too blessed with a girl baby
❤❤😊😊Enka Rendu Princess iruka Avunga Ennoda 2 Eye God Gifts ❤❤😊😊
குழந்தைகள் கிடைப்பதே அரிது தயவுசெய்து பெண் குழந்தைகளை பற்றி ஆண் குழந்தைகளை பற்றி இப்படி தனித்தனியா விவரித்து போடாதீங்க மேடம்
Yes
Yes
நல்ல வேண்டுகோல்
Yes
Yes
எனக்கும் இரண்டும் பெண் பிள்ளைகள். ஆனால் அவர்களின் அப்பா இன்னொரு குடும்பத்தை அமைத்துக்கொண்டார். ஆகவே நான் மட்டுமே அதிர்ஷ்டசாலி ஆவேன்.
Jai krisna Jai magalecthcum namagai ❤❤❤
நா மாசமாஇருக்கிறேன் எனக்கு பெண் குழந்தை பிறக்கனும்
வாழ்த்துக்கள் மகள் பிறப்பாள்
வாழ்த்துக்கள்.... மகாலஷ்மியே மகளா பிறப்பாங்க......
மலேசியா சகோதரி
வாழ்த்துக்கள்... 👍எனக்கு 2 பெண்குழந்தை
Super
God bless u sis🤝
enàkum 2 rendu ponu one is yazhini and megha rendu perum endoa ponuu eppovum happy ya iruken by karthika
எங்களுக்கு இரண்டு பெண் தேவதைகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤