அய்யா... வணக்கம் நிறையத் தவறான தகவல்களை தருகிறீர்கள்.சில்க் ஸ்மிதாவிற்கு சென்னைக்கு வருமுன்பே சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு அந்த திருமணம் அவருக்கு ஒத்து வராததால் சென்னைக்கு வந்து அங்கு ஒரு நடிகைக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளார்.ஒன்றிரண்டு படங்களில் பாடல் காட்சியில் வந்து போயுள்ளார்.வினுச் சக்கரவர்த்தி தெருவில் பார்த்து வண்டிச் சக்கரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த பேட்டியில் அவரது அப்பா அம்மா நிறைய ஏமாற்றி விட்டதாகக் கூறுகிறீர்கள்.அவரது அப்பா பற்றி தகவல் இல்லை.அவரது அம்மாவும் சகோதரர் ஒருவரும் இருந்துள்ளனர்.ஆனால் அவர்கள் இருவரும் ஏழூரில் வறுமையில் வசித்து வந்துள்ளனர்.இவர் நல்ல வசதியாக இருந்தும் கூட அவரது தாயும் சகோதரரும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.மகள் இரவு பகல் நன்றாக சம்பாதித்தும் கூட வறுமையில் வாழ்ந்த தாய்.குடும்பம் யாரும் ஸ்மிதாவுடன் சேர்ந்து வாசிக்கவில்லை.குடும்பமே ஏமாற்றியதாகக் கூறியுள்ளது தவறு.பாவப்பட்ட மனிதர்கள்.பரிதாபத்திற்குரிய சில்க் ஸ்மிதா.அவர் இறந்து விட்டார்.விட்டு விடுங்கள்.
✅☘️உண்மையை சொல்கிறேன் ,உண்மையை சொல்கிறேன் என்று பல தவறான தகவல்களை சொல்கிறார் . சில்க் ஸ்மிதா ஆந்திராவை பூர்விகமா கொண்டவர் ,மிக வறுமையான ஏழ்மை சூழ்நிலை ,பிரவுன் கலர் எண்ணெய் வழியும் முகம் ,மிக முத்தின மூஞ்சி ,13,வயதிலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து குடுத்தனர் ,ஆனால் வாழ பிடிக்காமல் சென்னை வடபழனியில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்தார் ,ஒருநாள் மாவு மில்லில் தான் வேலை செய்த வீட்டிற்காக மாவு அரைக்க போனபோது ,பொம்பளை பொறுக்கி வினு சக்ரவர்த்தி கையில் சிக்கினார் ,அவர் நடக்கும்போதே மாரை நிமிர்த்தி நடப்பார் , அவரை வினு சக்கரவர்த்தி use பண்ணிக்கொண்டு இருந்தார் ,பின் தான் நடிக்கும் படத்தில் அறிமுகம் செய்தார் ,பல நெளிவு ,சுளிவுகளையும் சொல்லிக்கொடுத்தார் , அவருக்கு கொஞ்சம் கூட எழுதிப்படிக்க தெரியாது .(சில்க்குக்கு ), தாடி சரி பொறுக்கி ,அவரை வைத்து சம்பாதித்து தான் சுகமாக வாழ்ந்தார் . அவருக்கு தன் பையனுடன் சில்க் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ,பிரச்சினை வலுத்தது ,தற்கொலை ,பெரிய பேரம் பேசப்பட்டது ,பல லட்ச ரூபாய் கை மாறிய பிறகு ,லெட்டர் எழுதி வைத்ததாக சித்தரிக்கப்பட்டு கேஸ் முடித்து வைக்கப்பட்டது ,தாடிக்காரன் தலை தப்பியது ,எப்படி வந்ததோ அப்படியே போயிடுத்து .
Silk sumeetha had expired 15 or 20 years back.. Is this topic is necessary? Why Demised person's chastity & inter course has talked now! Utterly futile & Time waste.. Video video Diabolic video..
Omg! She died, why are you earning with corpse too....? Let her RIP guys.... It's been decades just stop disrespecting her even after death.... I feel shame on you guys! Whoever is eating from this kind of vedio is just sinful and it will affect ur family and children too..... Stop this nonsense in the name of freedom of talk U r not allowed to distroy anyone's image...
12 வது நிமிடம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. சென்ற வாரங்களில் ஏண்டி அவுத்து போட்டு ஆடுறீங்க என்றார். இப்போது அவர்கள் வாய்ப்பு எப்படி என்று நியாயம் பேசுகிறார். காலத்தின் கட்டாயம்
இந்த சேனல் ஒரு மஞ்சள் சேனல் சொல்லப்படும் தகவல்களுக்கும் டெக்ஸ்ட் cantent க்கும் உள்ள தொடர்புகள் subscriber களை எமாற்றும் விதத்தில் உள்ளது. புறக்கணிக்கப் படவேண்டிய ஒரு chanal.
Looks like the anchor and this guy is going out of line. What do get about talking about a deceased person. Especially to this erumamaadu who talks so much, try to to talk about jayalalitha then. Kaasu na enna venaalum vaanthi edipiya
Mohammed Nabi, if she's from your religion, you speak about her, you don't know about her please don't worry about her now she's rip .please keep quiet.
இறந்த உடலை மருத்துவமனையின் வெளியே கட்டில் கூட இல்லாமல் கிழே படுக்க வைத்திருந்தார்கள் என பார்த்தவர்கள் வேதனை பட்டு சொன்னது ஆனால் அனுபவித்த ஒரு கூத்தாடி நடிகனும் மரணத்திற்கு செல்லவில்லை
பாவம்
அவங்களே இறந்துட்டாங்க. அவங்களை இனியாவது நிம்மதியாக விடுங்கள்.
She is a beautiful soul. God's child😢
சார் பாவம் அவங்க இப்ப இறந்துவிட்டாங்க அவங்க ஆத்மா சாந்தி அடைய கடவுலை வேண்டுவோம் அவங்கலை பற்றி எதும் பேசவேண்டாம் பாவம்
இறந்தவர்களை விமர்சனம் செய்வது தவறு...எதுக்கு சார் இப்படி பேட்டி சொல்லுரிங்க..
மிகவும் கொடுமை அனுபவித்து உள்ளார் நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள் பாவமாக உள்ளது 😢😢😢😢😢
I Miss you Silk Smitha 😢
Pavapata pennmani, soft hearted person people made use of her weakness
She became Drug Addict
அய்யா... வணக்கம்
நிறையத் தவறான தகவல்களை தருகிறீர்கள்.சில்க் ஸ்மிதாவிற்கு சென்னைக்கு வருமுன்பே சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு அந்த திருமணம் அவருக்கு ஒத்து வராததால் சென்னைக்கு வந்து அங்கு ஒரு நடிகைக்கு உதவியாளராக இருந்து வந்துள்ளார்.ஒன்றிரண்டு படங்களில் பாடல் காட்சியில் வந்து போயுள்ளார்.வினுச் சக்கரவர்த்தி தெருவில் பார்த்து வண்டிச் சக்கரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த பேட்டியில் அவரது அப்பா அம்மா நிறைய ஏமாற்றி விட்டதாகக் கூறுகிறீர்கள்.அவரது அப்பா பற்றி தகவல் இல்லை.அவரது அம்மாவும் சகோதரர் ஒருவரும் இருந்துள்ளனர்.ஆனால் அவர்கள் இருவரும் ஏழூரில் வறுமையில் வசித்து வந்துள்ளனர்.இவர் நல்ல வசதியாக இருந்தும் கூட அவரது தாயும் சகோதரரும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.மகள் இரவு பகல் நன்றாக சம்பாதித்தும் கூட வறுமையில் வாழ்ந்த தாய்.குடும்பம் யாரும் ஸ்மிதாவுடன் சேர்ந்து வாசிக்கவில்லை.குடும்பமே ஏமாற்றியதாகக் கூறியுள்ளது தவறு.பாவப்பட்ட மனிதர்கள்.பரிதாபத்திற்குரிய சில்க் ஸ்மிதா.அவர் இறந்து விட்டார்.விட்டு விடுங்கள்.
Corret ya sonna bro. Ivan fulla poi solluran yarukum theryathu nu
இறந்தவர்களைப் பற்றி தவறாக சித்தரிக்க வேண்டாம்
Pavam silk sumitha...rest in peace❤❤❤❤
இவர் உண்மையான செய்தியை யாருக்கும் பயப்படாமல் சொல்லக்கூடியவர்.நன்றி💐🙏
அதனால்தான்சேகுவராவேன்னுபெயர்வைத்துக்கொண்டான்
😂😂😂😂
W2😮i
?(@@mekalaabi8607
L0
Very sad, rip
Shame to discuss about a lady in public. What these type of people want to inform to the society.
RIP 😢😢😢
✅☘️உண்மையை சொல்கிறேன் ,உண்மையை சொல்கிறேன் என்று பல தவறான தகவல்களை சொல்கிறார் .
சில்க் ஸ்மிதா ஆந்திராவை பூர்விகமா கொண்டவர் ,மிக வறுமையான ஏழ்மை சூழ்நிலை ,பிரவுன் கலர் எண்ணெய் வழியும் முகம் ,மிக முத்தின மூஞ்சி ,13,வயதிலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து குடுத்தனர் ,ஆனால் வாழ பிடிக்காமல் சென்னை வடபழனியில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்தார் ,ஒருநாள் மாவு மில்லில் தான் வேலை செய்த வீட்டிற்காக மாவு அரைக்க போனபோது ,பொம்பளை பொறுக்கி வினு சக்ரவர்த்தி கையில் சிக்கினார் ,அவர் நடக்கும்போதே மாரை நிமிர்த்தி நடப்பார் ,
அவரை வினு சக்கரவர்த்தி use பண்ணிக்கொண்டு இருந்தார் ,பின் தான் நடிக்கும் படத்தில் அறிமுகம் செய்தார் ,பல நெளிவு ,சுளிவுகளையும் சொல்லிக்கொடுத்தார் ,
அவருக்கு கொஞ்சம் கூட எழுதிப்படிக்க தெரியாது .(சில்க்குக்கு ),
தாடி சரி பொறுக்கி ,அவரை வைத்து சம்பாதித்து தான் சுகமாக வாழ்ந்தார் .
அவருக்கு தன் பையனுடன் சில்க் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ,பிரச்சினை வலுத்தது ,தற்கொலை ,பெரிய பேரம் பேசப்பட்டது ,பல லட்ச ரூபாய் கை மாறிய பிறகு ,லெட்டர் எழுதி வைத்ததாக சித்தரிக்கப்பட்டு கேஸ் முடித்து வைக்கப்பட்டது ,தாடிக்காரன் தலை தப்பியது ,எப்படி வந்ததோ அப்படியே போயிடுத்து .
100000000%unmai 😂 aana onnum vinuchakravarthiyai porukunu sollathinga😂 silk is good caracter and uzhipali😮 karuni vainthavar😢kuzhanthai mathire😢 English nalla pasuvanga talantad perstion silk 😢 ellarum avangal amathunanga athuthan unmai😮avanga ammava kittava sarkala😢 thafikarar avar Peru Radha kreshnan docter😢 avanthan koli seairhathu 😢ennoru vizhayam political aatkal rawdi velinatu political atkalal baliyal thunpurithi koli seyapattanga silk ethuthan megamega unnmai😮😮😮😮😅😅😅
That's true
நீங்கள் அவருக்கு மேலே பொய் சொல்றீங்க
வினு சக்ரவர்த்தி கண்ணியமானவர்
Yaaru antha thaadikjaran?
Paavam Smitha. Punya aathma ❤
Silk sumeetha had expired 15 or 20 years back.. Is this topic is necessary? Why Demised person's chastity & inter course has talked now! Utterly futile & Time waste.. Video video
Diabolic video..
இறந்தவரை அசிங்கபடுத்ததீர்கள்.
arumai sir . labor day she is truly to b metioned . v sad she was un educated
Media ku silk interview edukkanum na, dhaireyam iruntha, silk death to real reason varai cover pani clippings podungada venaingala.
என்ன காசு சம்பாதிக்கிறது என்ன வேணாலும் பண்ணுவீங்களா நீங்க பேசுறதுக்கு உங்க டைட்டிலுக்கு சம்பந்தமே இல்லையே
😂😂😂😂
அதையும் எதிர்பார்த்து 22 நிமிடம் பார்த்துவிட்டு இப்படி சொன்னா என்ன நியாயம்? 😂😂😂😂
All culprits and cheaters..
இறந்தவர்களைப்பற்றி பேசுவது நாகரிகமல்ல .
இந்த ஆள் சாக்கடையில் விழுந்துவிட்டார்..
Sir ithu ippo rompa mukkiyamanaga
Silksmitha paavam death aaitanga ea avangla kasta padutha ringa ithellam inemealtherinja eanna theriyattina eannaga
Kings wood?
Before acting she was a touch up girl forv1 of actress and she was house made for old actress Saugar janagi.
*இறந்த பிறகு ஒரு மனிதனை விமர்சிக்காதீர்கள்*---- முகம்மது நபி அவர்கள்....
Pavaththai sampathikkaatheergal😭
Omg! She died, why are you earning with corpse too....? Let her RIP guys.... It's been decades just stop disrespecting her even after death.... I feel shame on you guys! Whoever is eating from this kind of vedio is just sinful and it will affect ur family and children too..... Stop this nonsense in the name of freedom of talk U r not allowed to distroy anyone's image...
Hi
12 வது நிமிடம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. சென்ற வாரங்களில் ஏண்டி அவுத்து போட்டு ஆடுறீங்க என்றார். இப்போது அவர்கள் வாய்ப்பு எப்படி என்று நியாயம் பேசுகிறார். காலத்தின் கட்டாயம்
ஏதாவது பேசனும் காசு😂😂😂😂
Adhuthan cinema kaaranin mugam. Seithiyai edit panni vittu thalaippai mattum edit pannamal vittal eppadi. Naal adaivil channel ai oram katti viduvargal makkal, jakkiradhi, edhukkum rendu thalaiani vaangi vaithu kollavum.
செத்துப்போயும் நிம்மதி இல்லாத விமர்சனம்😡
Ennada heading thareenga tharkuringala, mama vela parkiravanellam channel aarambichutaan
நீங்கள் சொல்வது சில இடங்களில் சொல்வதில் தவராந. சைதிஉண்ட வண்டி சக்ரம் வருவதர்க்கு ஒரூ வருசம் முந்நாடி வந்தது மலையாள படமாக இணயெத்தேடி படம்.
Nadanthathu ivaruku theriyathu therinthu iruthal thaduthu irukalam inimelum sumithavai kevala paduthanuma
இந்த சேனல் ஒரு மஞ்சள் சேனல் சொல்லப்படும் தகவல்களுக்கும் டெக்ஸ்ட் cantent க்கும் உள்ள தொடர்புகள் subscriber களை எமாற்றும் விதத்தில் உள்ளது. புறக்கணிக்கப் படவேண்டிய ஒரு chanal.
Great bold actress
What u are going to achieve speaking silk WHO is no More?
Have you TH-camrs nothing else to discuss?
No title content
வினு சக்ரவர்த்தி நல்ல வசனகர்த்தா
😮😮😮😮😮😮
Silk=silk❤
😢
ரொம்ப தெரிந்த மாதிரி over பேச்சு சில்க் முதலில் அபர்ணா என்ற கவர்ச்சி நடிகைக்கு touchup பெண்ணாக இருந்து வினுசக்ரவர்தியின் பார்வையில் பட்டு நடிகை ஆனவர்
காஞ்சி போன ஆளுங்களுக்கு சில்க் தேவமிர்தம் then எப்படி உடுவானுங்க ...
இப்பொ கோடி பெருடுநா
அப்போ lakhs பெருசு
Sagara varaikum avanga thaan top glamorous actress chumma istathuku olaradeenga panathukaga ,avangaluku edho manaulachal ,pugalodu maraidhar let her rest in peace
Rip
Sathalum entha oulagathil nimateya eruka mudeyathu pola dillu eruntha epo oueroda erukuravungala pathe pasungada
வண்டிச்சக்கரம் படம் முன்னாடியே நிறைய மலையாள படத்துல நடிச்சிருக்காங்களே பாஸ்? அத சொல்லல?🤔🤷🏻♂️💁🏻♂️
1 st release ana movie vandisakkaram athu Nala soltranga
😭😭😭😭😭😭😭
உண்மை சத்தியம் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
Silksumitha is a best dancer and character but Evan though what can do her destiny is like that.
Oru content um ila 1hr otran
Both this channel fellow and reporter have just escaped from mental hospital and are now talking rubbish
பாவம் நம்பி ஏமாந்திட்டா 😂
Looks like the anchor and this guy is going out of line. What do get about talking about a deceased person. Especially to this erumamaadu who talks so much, try to to talk about jayalalitha then. Kaasu na enna venaalum vaanthi edipiya
Iranthavarai Ilivupaduthaatheergal.Aanma mannikkadhu.
சேகுவேரா மட்டும் யோக்கியமா
Mohammed Nabi, if she's from your religion, you speak about her, you don't know about her please don't worry about her now she's rip .please keep quiet.
Titlelum interview Kum sambamdham ila. Ivan poludhu pokitu irukka, che guara ila chi guara
இறந்த உடலை மருத்துவமனையின் வெளியே கட்டில் கூட இல்லாமல் கிழே படுக்க வைத்திருந்தார்கள் என பார்த்தவர்கள் வேதனை பட்டு சொன்னது ஆனால் அனுபவித்த ஒரு கூத்தாடி நடிகனும் மரணத்திற்கு செல்லவில்லை
Oru content um ila dummy piece
பாங்கீல்வேலைபார்த்தவர்
Superb speech sir, really she is a legendary in the cinema
Romba mukkiam
என்ன உழச்சாங்க வயல் வேலை செய்து லட்சம் ரூபாய் க்கு வேலை
Uruttu uruttu
Olu kathai
ithunaattukkumukkiyamippadiyumpesikasuparkkaninaikkummanitharkalneenalellammanitharkalthanaa
silukke okka yaarukkuthan aasai varathu
Yeah
Yove seththavangalah pathi pesriye unakkellam saave varatha idiat
Enda oruthanga Settha Appuram Avangale Pathi Pesuradhu Kevalamaana Seyal
Andru peydha malaiyinilae vla silk Heroine Bro.
Yaaru sntha thaadi karan
ஐஒபீ
இப்படியும் ஒரு ஊடகமா? எவ்வளவு படித்தாலும் டார்வின் தியரி தான்.
Ketna vanthu pathena vanthu இது விடுய்யா மொதல்ல
Feliex-savuku sankar 2nd sekuvara-bwoods