இந்த உலகத்திலே உன்னதமான இசை என்றால் உடல் சிலிர்க்கும் இசை என்றால் அது என் பறை இசை மட்டும்தான் என்பதை நான் இந்த நேரத்தில் என் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் 🥁🥁🥁🥁🥁🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
அய்யா மணி அவர்களே நீங்கள் இசைக்கும் இந்த இசையே எங்கள் பரையில் இருந்து தான் முதன் முதலில் வந்தது...இருந்தாலும் உங்களுக்கும் தமிழர்களின் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@@ManiKandan-xy2pf ஒரு முறை எங்க கோட்டை தசரா 10 ம் திருவிழாக்கு வந்து பாருங்கள் --- குலசை (திருச்செந்தூர் பக்கம் ) --- வித வித மான இசை கலைகளை நேரில் பார்க்கும் போது அசந்து விடுவிர்கள் ளே by அரவிந்த் @ ard - நாசரேத்
அனைத்து கலைஞர்களுக்கும் முதல்ல மைக் வைங்க பாரபட்சம் வேண்டாம் மணி sir maic sound super மற்ற கலைஞர்களுக்கு? மண்ணின் கலைஞர்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும் அவர்களையும் மனிதர்களாக பாருங்கள்
@@pandiarajangopal2015 கம்பால் அடிக்கிற இசைக்கு தேவையில்லை ஆனால் கையால் அடிகிறவங்க நிலை ? முதல்ல வற இசை கருவி மகுடதுக்கு தேவை என்னா அதுல உள்ள நாதம் எப்படி இருக்கும்னு இங்க இருக்கிற நிறைய பேர்க்கு தெரியாது
Enna thaan parai perusu nu neraiya comments irunthalum.. Im just seing siva mani sir's personality... Enthe oru bantha illama, ellame musicians thaan nu sernthu show pandraru.. Gem of person ✨️ ❤️
டிரம்ஸ் னா அது சிவமணி ஏழு ஸ்வரங்களின் இசைமணி அலைகடல் வந்து தாலாட்டும் இமயமலை இறங்கி வந்து தலையாட்டும் உலகமே எழுந்து நின்று பாராட்டும் உன் பெயர் சொல்ல கோயில்மணி ....சிவன் கோயில்மணி கூத்தாடும் கற்சிலைகளுமே கால் ஆட்டும் உலகம் உள்ளவரை உன்இசை முழங்கட்டும் - என் உயிர்மூச்சு நின்றாலும் -உன் டிரம்ஸ் இசைகேட்க தசைமட்டும் அசையட்டும். கல்லூரணி எஸ். உதயகுமார்.
என்னதான் டிரம்ஸ் மணி பெரிய பிளேயராக இருந்தாலும் ஆனால் பாமர மக்கள் ரசிக்கும் படி அடிக்க மாட்டார் அவர் பாடநூல்களை அடித்து காட்டுவார் பொதுத் தளங்களில் பாமர மக்கள் எல்லோரும் ரசிக்கும்படி அடிக்க வேண்டும்
பம்பை இசைக்கு ஈடு இனை எதுவும் இல்லை.. இளம் வயது பெண்ணாக இருந்தாலும் வயதான பாட்டியாக இருந்தாலும் பம்பை இசை அடிக்கிற அடியில் துள்ளி குதித்து ஆடுவார்கள். அதை தான் சாமி வந்து ஆடுவதாக சொல்வார்கள்... எந்த ஊரிலும் பறை இசையால் சாமி ஆடி இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. பம்பை உடுக்கை தான் தமிழனின் முதல் அடையாளம்.🔥🔥🔥
Everything is Success Sir yarrum intha meadiel vetrieyum illai yarrum intha Meadiel Thollvium illai Sir Siva mani Sir I'M small Boy Sir I like You Sir 🛺🇮🇳🌍🙏
இந்த உலகத்திலே உன்னதமான இசை என்றால் உடல் சிலிர்க்கும் இசை என்றால் அது என் பறை இசை மட்டும்தான் என்பதை நான் இந்த நேரத்தில் என் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் 🥁🥁🥁🥁🥁🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
என் பாட்டனின் இசை!!!என் இசை பறை!!!
Ithula 1 uh பறை kooda illa
sivamani sir esai super
@@pkmart9052 it's back
😍😍
அனைத்து இசையும் தமிழனின் ஆதி பறை இசையில் தான் துவங்கியது
உண்மைதான்
ட்ரம்ஸ் மணி மிகவும் திறமையானவர்தான் 👍ஆனாலும் நம் பறையிசைக்கு அப்புறம்தான் எல்லாம் 🔥🔥🔥
Avera northmadras than pa ipo 🥁 mani munadi poi paru
Aama
th-cam.com/video/XkNDVl8Y8q0/w-d-xo.html itha pathutu vanga bro
உண்மை 👍
பத்து பேர் சேர்ந்து அடிக்கும் பறையை சிவமணி தனி ஒரு ஆளாக டிரம்ஸ் இல் வாசித்து காட்டி விடுவார் சிவமணி தான் டாப்
அய்யா மணி அவர்களே நீங்கள் இசைக்கும் இந்த இசையே எங்கள் பரையில் இருந்து தான் முதன் முதலில் வந்தது...இருந்தாலும் உங்களுக்கும் தமிழர்களின் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Parai waste
@@ManiKandan-xy2pf ஒரு முறை எங்க கோட்டை தசரா 10 ம் திருவிழாக்கு வந்து பாருங்கள் --- குலசை (திருச்செந்தூர் பக்கம் ) --- வித வித மான இசை கலைகளை நேரில் பார்க்கும் போது அசந்து விடுவிர்கள் ளே by அரவிந்த் @ ard - நாசரேத்
ஆயிரம் இசைகள் வந்தாலும் என் பறை இசைக்கு ஈடு எதுவும் இல்லை😍😍🔥🔥
Athu enna un isai..
மணி,வாசிப்பு,மிகவும்,அருமை,வாழ்த்துக்கள்
உடல் சிலிர்த்து கேட்க கூடிய இசை பறையிசை மட்டுமே....♥️♥️
💯💯💯💯
S bro
🥰😍🤩
ஆனால் நாதஸ்வரம் மேளம் பக்திமையம்
@@SKBGMQUE213நாதாஸ்வரம் பக்தி, பறை பரவசம் இரண்டும்
பக்திப் பரவசம்
ட்ரம்ஸ் மணி சிறந்த இசை கலைஞர் தான் ஆனால் அது சினிமாவில் மட்டுமே சிறப்பாக இருக்கும் பறை இசை என்பது நாடி நரம்புகள் அனைத்தும் ஆட வைக்கும்
Best music parai
பறை இசை மட்டும் 😍😍😍🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️
பறை இசை எப்போதும் முதல் இடம்
மாற்றமே இருக்காது 🎉
என்னதா டிரம்ஸ் மனி அடிச்சாலும் எங்கள் பறை போல் வராது
பறை இசை பத்தி அவங்களுக்கு தெரிந்தது அவோலோதான். அந்த சிவனே பறைக்கு மயங்கிதான் நடனம் ஆடுவார். அவர்கள் பிழைக்க எதையும் செய்வார்
💪💪💪
அவரே பறை கேட்டு வளர்ந்தவர் தான் தம்பி
Super thala
Drum mani vasika karanama parai than 🙏
அனைத்து இசைக்கும் முன்னோடி எங்கள் பறையும் நாட்டுப்புறப் பாடலும் தான்..
பறை இசையில் எந்த தொழில் நுட்பம் கருவியும் இல்லை / அதனால் பறை இசையே ஆதி தமிழன் இசை/வெற்றி பறைக்கு மட்டுமே சொந்தம்
மக்கள் இசையை மிஞ்சமுடிலை
மாற்றான் இசை
பறை, பம்பை இசைக்கு ஏற்ப ட்ரம்ஸ் மணி அவர்கள் இசைதிருந்தால் மண்ணின் இசை மேலும் மதிபடைந்து இருக்கும்,
அருமையான பதிவு
நம்ம ஊரு இசை என்றால் அது நம் ஆதி தமிழன் இசைத்த பறை மட்டுமே
நடனம் ஆட தெரியாதவனையும் ஆட வைக்கும் இசை ❤❤❤
அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
பறை இசை எம் தமிழ் மன்னோடு கலந்த இசை
பறை ஜெயிக்க பறை மட்டுமே முடியும்
அனைத்து கலைஞர்களுக்கும் முதல்ல மைக் வைங்க பாரபட்சம் வேண்டாம் மணி sir maic sound super மற்ற கலைஞர்களுக்கு? மண்ணின் கலைஞர்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும் அவர்களையும் மனிதர்களாக பாருங்கள்
Drums sound la kekkadhu bro adhanala dha mic namma isai karuvikki mic thevaiye illa
Mic vanthu namba ear drum mathiritha bro mic veaikarathu problem illa veacha mic drum cut airu athunala matutha kamiya mic veaikaranga
Namma mannin isaikku mic thevailla nanba
@@pandiarajangopal2015 கம்பால் அடிக்கிற இசைக்கு தேவையில்லை ஆனால் கையால் அடிகிறவங்க நிலை ? முதல்ல வற இசை கருவி மகுடதுக்கு தேவை என்னா அதுல உள்ள நாதம் எப்படி இருக்கும்னு இங்க இருக்கிற நிறைய பேர்க்கு தெரியாது
அருமையான பதிவு
உண்மையாகவே வேற லெவல் கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது பாராட்டுக்கள்
அந்தந்த கலைக்கு உயிர் கொடுக்கும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
பறை அது தமிழர் மறை.....
ஆதித் தமிழ் பறையடா அதை அடித்து பகையின் முகத்தில் அரையடா.......🔥🔥🔥
இசையில் யாரும் குறைவுகள் சரித்திரம் இல்ல ஒவ்வொருவரும் இசையில் வள்ளுவர்கள் வாழ்த்துகள்
கடவுள் கொடுத்த வரம் சிவமணி
நாடியெல்லாம் சுண்டி இழுக்ககூடிய இசை பறை மட்டுமே!!!
Romba very thanam neinga
Excellent high quality talent congratulations. Drums Sivamani fame hail. God bless him
பறை இனத்தின் விடுதலை ❤
பறைக்கு ஆடாத சதை ஏது❤
பம்பை உடுக்கை இசை அருமை
எனது ஆதி கால பறை இசை பறை பயில்வோம் பறையை ஓங்கி அடிப்போம்
😈பறை😈 இசையை மிஞ்ச வேற எதும் இல்லை
பறை இசை தெய்வம் சிவமணி மாமா 😘😍❤
மாமா வா😂
Parai isai vera level
ஆதி பறையடியே உலகின் முதல் இசை
தவில் சத்தம் தான் என் கால்களை ஆட வைக்கும்...
ட்ரம்ஸ்ல்ல அடிக்கிற இசை முதலில் பறையில் தான் அடித்தது பறை தான் முதல் இசை
இவ்வுலகில் சிறந்த இசை பறை இசை மட்டுமே, மற்றவையை electronics மட்டுமே
பத்துப்பேர் வேலையை சிவமணி அவர்கள் தனியாகச்செய்கிரார் அனைத்துக்கலைகலும் சிறந்ததுதான் அனைவரும் வாழ்க வளமுனடன்
அனைத்து இசை ரசிக்க வேண்டும் பாரை, நவீன இசை அனைத்து இசையும் அருமை
பம்பையும் பறையும் 🔥🔥🔥
இரண்டுமே 👌👌👌🔥🔥🔥
Got goosebumps when I heard the sound of Paraisai.very nice 🔥
Enna thaan parai perusu nu neraiya comments irunthalum.. Im just seing siva mani sir's personality... Enthe oru bantha illama, ellame musicians thaan nu sernthu show pandraru.. Gem of person ✨️ ❤️
அந்த சத்தம்.... பறை 😈🥵
டிரம்ஸ் மணி ஏம்பா இறைச்சல் சத்தம் போடுற . பறை என்பது இசை அதை டிரம்ஸோடு ஒப்பிடுவது தவறு
Yarupa sonna apdi ellame isai than
Appo Drums Enna🤔 bro drumsnalum Isaithan.
எங்க பறை இசை பாத்துதான் மத்தது எல்லாமே❤
உலகத்தின் உன்னதமான இசை பறை இசை
மணி அண்ணா வேரலெவல்..😍👌💐
பறை என் உயிர்
எட்டு பட்டிகலூக்கும் 8 கிராமங்களுக்கும் எட்டிகேட்கும் எங்கள் பறை இசை உடம்பை சிலிர்த்திடும் பறை இசை டிரம்ஸ் 100 அடி தூரத்திற்கு கூட கேட்காது
Vara level sir
டிரம்ஸ் னா அது சிவமணி
ஏழு ஸ்வரங்களின் இசைமணி
அலைகடல் வந்து தாலாட்டும்
இமயமலை இறங்கி வந்து
தலையாட்டும்
உலகமே எழுந்து நின்று பாராட்டும்
உன் பெயர் சொல்ல கோயில்மணி
....சிவன் கோயில்மணி கூத்தாடும்
கற்சிலைகளுமே கால் ஆட்டும்
உலகம் உள்ளவரை
உன்இசை முழங்கட்டும் - என்
உயிர்மூச்சு நின்றாலும் -உன் டிரம்ஸ் இசைகேட்க
தசைமட்டும்
அசையட்டும்.
கல்லூரணி
எஸ். உதயகுமார்.
இந்த உலகில் முதல் இசை பறை இசை 👑🔥
எங்கள் ஆதி இசை🙏🙏🙏🙏🙏
i love parai isai 1and only
எல்லாம் இசையும் ஒன்று தான் 😊
பறை இசை❤💥
Deii Thevadiya Paiya onna paaratura
Excellent Performance
என்னதான் டிரம்ஸ் மணி
பெரிய பிளேயராக இருந்தாலும் ஆனால் பாமர மக்கள் ரசிக்கும் படி அடிக்க மாட்டார் அவர் பாடநூல்களை அடித்து காட்டுவார் பொதுத் தளங்களில் பாமர மக்கள் எல்லோரும் ரசிக்கும்படி அடிக்க வேண்டும்
Namthu parampariya kalgarkaluku valthukkal👏👏👏👏👏👏👏👏👏🙏💐🌹
Naattupura music Vera level mic illama epadi therika vitanga
Next level super duper performance
Parai isai than da mass 💪💪💪
எங்க பறை போல வருமா
You should not consider this as a competition,it reveals the ability of Tamils.Feel proud.
Yes.. absolutely
பம்பை இசைக்கு ஈடு இனை எதுவும் இல்லை.. இளம் வயது பெண்ணாக இருந்தாலும் வயதான பாட்டியாக இருந்தாலும் பம்பை இசை அடிக்கிற அடியில் துள்ளி குதித்து ஆடுவார்கள். அதை தான் சாமி வந்து ஆடுவதாக சொல்வார்கள்... எந்த ஊரிலும் பறை இசையால் சாமி ஆடி இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. பம்பை உடுக்கை தான் தமிழனின் முதல் அடையாளம்.🔥🔥🔥
Vera level 🙏🤩🥳💥
Super super super👍👍👍
பறை 1100 drums android அவ்ளோதான் யாருக்கு எது புடிக்குமோ புடிச்சிக்கோங்க
I veri ilke sivamani sir IPL kalskanarey I love sivamani sir👍👍👍👍👍👍🌹
Best பறை
ராமமேளம் அருமை
Rendumae super
சாவுங்க எல்லாருமே ❤️👍
Everything is Success Sir yarrum intha meadiel vetrieyum illai yarrum intha Meadiel Thollvium illai Sir Siva mani Sir I'M small Boy Sir I like You Sir 🛺🇮🇳🌍🙏
தமிழ் இசைக்கருவிகள் தண்டர்கள்
India world's number1 parai melammusic
நீங்கள் எந்த மேளத்தை டித்து காட்டினாலும் பறை மேளத்திடம் பலிக்காது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
பறை போல் வருமா
Super ji
டிரம்ஸ் இறைச்சல் சத்தம் அதை ஒரு இசைகருவியோடு ஒப்பிடுவது தவறு
Mani vanthathuku apram music ke pochuda parai parai thanda😘😘😘
🔥🔥🔥
தோல் பறை இசைக்கு ஈடாகுமா...... இந்த டிரம்ஸ்....
bro avaru vasichathum parai la erunthu edutha samble thaan aprom urumi melam maari vasichatha pathingala
Dynamind
Vera maari
பம்பை மட்டுமே 🙏🏻✌
Salute sir
Sir ungala neril pakkanum sir
நாதஸ்வரம் தவில் இசைக்கு மயங்காதோர் யார்?
Abroad job ku nalla consultantancy iruntha sollunga please ....😶😶😶
Drams mani super
பம்பை இசை அருமை.....
🤝
பறை மேளம் இல்லாதது குறை.
Yes bro thol parai illa
Parai,,,👍
Starting music a super
Enga parai pol varuma
Mani one man wow