Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 257

  • @gokulakrishnan8804
    @gokulakrishnan8804 2 ปีที่แล้ว +108

    மெய்சிலிர்க்க பார்த்த ஒரு காணொளி தமிழன் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவர்கள் தான்

  • @udayakumar6137
    @udayakumar6137 2 ปีที่แล้ว +68

    திரைகடல் ஓடி திரவியம் தேடு
    செஸ் போட்டியின் சிறப்பு நம்தமிழ் நாடு
    சிவமணி இசையில் தாளம்போடு
    செந்தமிழின் சிறப்பை உலகினில்பாடு

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 2 ปีที่แล้ว +88

    Tamilnadu 🔥 பெருமை டா from srilanka ❣️

    • @DE-shorts
      @DE-shorts 2 ปีที่แล้ว +1

      Me too bro ❤️🇳🇴

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 2 ปีที่แล้ว +37

    வலையொளியில் பதிவேற்றி எங்களைப் போல் வெளியூர்களில் வாழ்பவர்களையும் மகிழ்வித்தமைக்கு கோடான கோடி வணக்கமும் நன்றியும். இதை ஹோம் தியேட்டரில் பார்த்து நேரே பார்த்த அனுபவத்தை உணர்ந்தேன். தெளிவான ஒலி ஒளி அமைப்பு.

  • @vinod681985
    @vinod681985 2 ปีที่แล้ว +84

    Getting goosebumps when he finishes.. செம்மொழியான தமிழ்மொழியாம்🖤🖤🖤🖤

  • @bahurudeenbahurudeen1257
    @bahurudeenbahurudeen1257 2 ปีที่แล้ว +26

    கோடி கொட்டி கொடுத்தாலும் கான கிடைக்காத சூப்பர் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தளபதி டீம் ஒர்க் நன்பர்கள்ளுக்கு எங்கள் தொகுதி சின்ன தளபதிக்கும் நன்றி

  • @devaadaikalam2619
    @devaadaikalam2619 2 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க செய்கிறது. வர்ன்னிக்க வார்த்தை இல்லாத இசை மழை...

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 2 ปีที่แล้ว +120

    இயல் இசை நாடகம் நம் நாடு உயர்ந்து வாழ்க

  • @balaworld
    @balaworld 2 ปีที่แล้ว +52

    என்னவென்று சொல்வது இந்த இசையை தமிழன் பெருமை என்று சொல்வதா இல்லை இல்லை, இந்தியாவின் இசை என்று உலகிற்கு பறைசாற்றுவோம்👍மெய்சிலிர்க்க வைத்த இசை👍

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 2 ปีที่แล้ว +3

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சிவமணியிடம் காய்ந்த இலைச் சருகை கொடுத்தால்கூட அதையும் இசைக்கருவியாக மாற்றும் வல்லமை படைத்தவர். குழுவினர் அனைவரும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி இந்த ஏற்பாடை செய்த தமிழக அரசிற்கும் நமது முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. அனைவரையும் தாளம் போட வைத்த இசைக்குழுவிற்கு நன்றி சொல்ல வரத்தையில்லை.

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 2 ปีที่แล้ว +5

    👏👏👏👏👏👌💐 அனைத்து இசை ஜாம்பவான்களும் சேர்ந்து நடத்திய இசையை கேட்க பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் .அற்புதம் சிவமணி ஐயா .உங்கள் கச்சேரி நான் நேரில் பார்த்துள்ளேன்

  • @jothishan
    @jothishan 2 ปีที่แล้ว +13

    செம்மொழியான தமிழ் மொழியாம் புல்லாங்குழல் இனிமை !

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo 2 ปีที่แล้ว +5

    உலகமே அதிர்ந்தது! பெருமை பெருமை பெருமை....

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 ปีที่แล้ว +7

    அற்புதமான இசை நிகழ்ச்சி...... பாராட்டுக்கள்

  • @369TamilDevotional
    @369TamilDevotional 2 ปีที่แล้ว +46

    மிகச்சிறந்த இசை கலைஞர்களின். மிக அற்புதமான இசை வாழ்த்துக்கள்🎉👏👏👏

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 2 ปีที่แล้ว +53

    உங்கள் இசைக்கு தலை வணங்குகிறேன்

  • @balasubramanianp1611
    @balasubramanianp1611 2 ปีที่แล้ว +33

    Our chess festivel international level our fame remarkable. Thanks CM

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 ปีที่แล้ว

      Our tax payers money

    • @arjunv1403
      @arjunv1403 2 ปีที่แล้ว +1

      @@indradevabhakt6244 We can't even talk about Modi that would be national embarrassment.

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 2 ปีที่แล้ว +8

    இதுதான் தமிழ்நாடு,தமிழிசை, உலகே தமிழ் அறிக.

  • @iglgaming1
    @iglgaming1 ปีที่แล้ว

    Drumbs sivamani ஐயா நீங்கள் மிக சிறந்த திறமையான கலைஞர்......🎉❤💥

  • @ramadevisudhakar978
    @ramadevisudhakar978 2 ปีที่แล้ว +3

    மெய் சிலிர்த்து நிற்போம்.வாழ்த்துக்கள்.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் எல்லா இசையும் சூப்பர் சூப்பர் சூப்பர், மெய் மறந்து கேட்க செய்தது 👌👌👌👌👌👌👌

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு நிகழ்வை /
    உலக அளவிலான விளையாட்டு
    நிகழ்ச்சியை
    இதுவரை
    பார்த்தது இல்லை .
    தமிழன் என்ற முறையில்
    ஆயிரம் முறை
    கர்வம் கொள்ளலாம் .

  • @prabushankar5408
    @prabushankar5408 8 หลายเดือนก่อน +1

    Wow! This is not music. This is obsolutely magic. Awesome performance.

  • @nagarajan3087
    @nagarajan3087 2 ปีที่แล้ว

    ஒரு சில சாதனைகள் ஒரு சிலரால் மட்டுமே முடியும் இப்படியான சாதனைகள் இவர்கள் மட்டுமே தான் முடியும்

  • @krishhh6782
    @krishhh6782 2 ปีที่แล้ว +1

    இசை என்றாலே தமிழ்நாடுதான் எண் 1...இந்தியாவிலேயே...

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 ปีที่แล้ว +28

    தமிழ் உள்ள வரை தமிழர் சிறப்பு ஓங்கி நிற்கும் வாழ்க திராவிடம் வளர்க தமிழ்.

    • @selvaprakash9486
      @selvaprakash9486 2 ปีที่แล้ว +1

      டேய்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว

      Except dmk telungans, no one claiming they are dravidians but they are identified kannadigas, telugus, mallus and tamilans. Only for cheap politics they hide under dravidam

  • @umashankaribhaskaran5461
    @umashankaribhaskaran5461 2 ปีที่แล้ว +23

    All the best musicians on one stage ❤️❤️❤️

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +16

    தமிழ்நாடு 🔥🔥🔥

  • @selvasamy5819
    @selvasamy5819 2 ปีที่แล้ว +21

    தமிழக முதல்வரின் சாதனைகள் தொடரட்டும்.

  • @sriramkannanunni7891
    @sriramkannanunni7891 2 ปีที่แล้ว +31

    Absolute musical extravaganza and I wonder who will fill in these legends' place... Respect _/\_

  • @maryvasanthakumari4828
    @maryvasanthakumari4828 2 ปีที่แล้ว +11

    Wow sivamani brother super 🔥🔥🔥👌👌

  • @muralir5179
    @muralir5179 2 ปีที่แล้ว +1

    Weare obey ur music . Extraordinary music for drums சிவமணி சார்.

  • @Meyyappansomu
    @Meyyappansomu 2 ปีที่แล้ว +9

    அருமை ! நம் பாரம்பரிய பறை இசையை இன்னும் கொஞ்சம் கூட ஒலிக்கச் செய்திருக்கலாம்..

    • @siddhasystem
      @siddhasystem 2 ปีที่แล้ว

      15:03 பறை இசைக் கலைஞர்கள் உள்ளனர்.நன்றாக கவனிக்கவும்.

  • @akilanakilan8518
    @akilanakilan8518 2 ปีที่แล้ว

    இவ்வுலகில் பஞ்சப் பூதங்களில் இசையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் இசை இல்லாமல் இவ்வுலகில் எதையும் ரசிக்க முடியாது 💕👯

  • @ebia8028
    @ebia8028 2 ปีที่แล้ว +6

    Cm sir vaazhgaa 🤩🤩🤩🤩🥳🥳🥳

  • @youglob
    @youglob 2 ปีที่แล้ว +1

    Rajesh Vaidya ... wow

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 ปีที่แล้ว +3

    Muthamil murasu ,,,,super, congratulations

  • @mariappanbalasubramanian9471
    @mariappanbalasubramanian9471 2 ปีที่แล้ว +8

    அருமை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸

  • @amitmangave6140
    @amitmangave6140 ปีที่แล้ว +1

    Mind Blowing Performance ..
    Hats Of To All .. ❤❤

  • @sharath5808
    @sharath5808 2 ปีที่แล้ว +9

    Pure wibe 😎🙌

  • @nigilmanikandanmani7303
    @nigilmanikandanmani7303 3 หลายเดือนก่อน

    அம்மாவுக்காக வாழும் சிவமணி அண்ணா வாழ்க

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 ปีที่แล้ว +3

    Hats off to all the musicians and our great 👍 👌 👏 🙌 😀 C.M, and chrographer. God bless 🙌 you all

  • @yuvrajmehta7744
    @yuvrajmehta7744 2 ปีที่แล้ว +5

    Amazing event that has left an indelible impact in our lives with the energetic performance of each music player 👌 👏

  • @sendilcoumar8804
    @sendilcoumar8804 2 ปีที่แล้ว +3

    Fantastic..you proved to the world

  • @lovegreen4931
    @lovegreen4931 2 ปีที่แล้ว +7

    wonderful performance

  • @PARDEEPKUMAR-ly5ss
    @PARDEEPKUMAR-ly5ss ปีที่แล้ว

    Heart touching performance by all the instruments...

  • @imtheway9745
    @imtheway9745 2 ปีที่แล้ว +6

    Bass guitar 🎸 is the soul of music, consider adding it next time.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 ปีที่แล้ว +4

    Tamilanda hat’s off
    Thank you all of you
    Sabesan Canada

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani1898 2 ปีที่แล้ว +5

    One of the greatest show on our land.

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @saravananramu2622
    @saravananramu2622 2 ปีที่แล้ว +4

    What a great performance.......

  • @pannerselvam8087
    @pannerselvam8087 2 ปีที่แล้ว +11

    👌 chess Olympiad sema super 💐🙏

  • @jeyapathys866
    @jeyapathys866 2 ปีที่แล้ว

    Thank YOU Mr Stalin the chief minister of Tamil Nadu, you have made us tamilian proud. I am a Sri Lankan. You brought all the excellent musicians from Tamil Nadu and did a great job. Hats off to you and your love of Tamil, Tamil culture and our Tamil music which cannot justify english or Western music. Love YOU Chief Minister. You have made us proud like our thalivar Prabaharan.

  • @shellshell8491
    @shellshell8491 2 ปีที่แล้ว +3

    நால்வரில் ஒருவர் பச்சை தமிழன், இரண்டு பேர் பிராமணர், ஒருவர் மலையாளி.

    • @shivaponnuthurai291
      @shivaponnuthurai291 2 ปีที่แล้ว +8

      இதில் சிறப்பு என்னவெனில் நால்வரும் மனிதர்கள்😃

    • @wmaka3614
      @wmaka3614 2 ปีที่แล้ว +1

      இசைக்கு இனம், மொழி கிடையாது.

  • @nandavasanth1223
    @nandavasanth1223 ปีที่แล้ว

    Naveen bro..வாழ்த்துக்கள்

  • @kohilavardhini5378
    @kohilavardhini5378 2 ปีที่แล้ว +1

    Sivamani and crew is always a rock stars

  • @SureshKm-em5eg
    @SureshKm-em5eg 2 ปีที่แล้ว +10

    Awesome 👌 👏

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 2 ปีที่แล้ว +8

    Grand!

  • @wanderingsimon9037
    @wanderingsimon9037 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Aha arumayana isay allapanay supper. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👌👏👌👏💐💐

  • @bvssaran
    @bvssaran 2 ปีที่แล้ว +2

    Sema performance.. each instruments prove my best 👍👍👍 😍

  • @jaganjagan1090
    @jaganjagan1090 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @sampathkumar8024
    @sampathkumar8024 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @rs9305
    @rs9305 2 ปีที่แล้ว +1

    Kadambam !!

  • @alwaystogether6880
    @alwaystogether6880 2 ปีที่แล้ว

    Whenever i see videos related to Tamil automatically gets goosebumps

  • @ganapathir7862
    @ganapathir7862 2 ปีที่แล้ว

    Congratulations Sivaman

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 2 ปีที่แล้ว +4

    Excellent

  • @skpaanda
    @skpaanda ปีที่แล้ว

    Breathtaking performance!

  • @mosesabcd1017
    @mosesabcd1017 2 ปีที่แล้ว

    Excellent fusion, everyone did their job excellently

  • @affendiabdullah404
    @affendiabdullah404 2 ปีที่แล้ว +1

    The Best Tamilians Music in the World no Western can be compared to this Kind of Music its alive.

  • @sanath6708
    @sanath6708 2 ปีที่แล้ว +1

    Super music. Every instrument is beautiful. The way they focused and showed the instrument is partial when will go away this bad mentality ……..

  • @VikkneswariSubramaniam
    @VikkneswariSubramaniam 10 หลายเดือนก่อน

    Very nice music tq somuh🎉🎉❤❤

  • @kaarachatni
    @kaarachatni 2 ปีที่แล้ว +1

    தாரை தப்பட்டை❤

  • @Balaji-cw3mu
    @Balaji-cw3mu 2 ปีที่แล้ว +5

    Siva 🔔 ..sir 🔥🔥🔥....

  • @richarddevakumar1774
    @richarddevakumar1774 2 ปีที่แล้ว +5

    Wow

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Arumay aha trames sivamani sir excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌💐💐💐💐

  • @faizal-Bin-Basheer
    @faizal-Bin-Basheer 2 ปีที่แล้ว +4

    Semozhiyaana tamil mozhiyaam music wera level

  • @karthikPKpk
    @karthikPKpk 2 ปีที่แล้ว +9

    தமிழன் இசை

  • @012345678968297
    @012345678968297 2 ปีที่แล้ว +22

    140croe Indians blessing for u and u r team all players 🙌

  • @Aishpoorani
    @Aishpoorani 2 ปีที่แล้ว +7

    Mass performance. Hearts off to all.

  • @myname666.8
    @myname666.8 2 ปีที่แล้ว +1

    பல ஆயிரம் பழமை வாய்ந்த தமிழுக்கு 2010 இல் தான் செம்மொழி அந்தஸ்து கிடைத்து

  • @rangoyt4318
    @rangoyt4318 2 ปีที่แล้ว

    Thats how we show our music in the international platform.
    Glad they stick to indian music instead of demonstrating western music.

  • @mohamedismail28071
    @mohamedismail28071 2 ปีที่แล้ว

    The best cm of tamilnadu. All over the world best country in my INDIA ONLY. ONE

  • @s.r.prithivitajan1018
    @s.r.prithivitajan1018 2 ปีที่แล้ว +8

    King 👑 MKS

  • @vinaybhatt1006
    @vinaybhatt1006 2 ปีที่แล้ว +2

    my elder brother is on the drum 😍😘

  • @LucyPaul-e9x
    @LucyPaul-e9x 6 หลายเดือนก่อน

    Steaphen dhevassi coming kerala performer.... Super....

  • @jayasolamanhj1958
    @jayasolamanhj1958 2 ปีที่แล้ว

    Chemmozhi yaana tamil mozhi musical instruments.. super

  • @progamin60
    @progamin60 2 ปีที่แล้ว +5

    Super

  • @leninefilms9939
    @leninefilms9939 7 หลายเดือนก่อน

    What à talentueux

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 ปีที่แล้ว +1

    Excellent and marvelous

  • @mrkingchannel9372
    @mrkingchannel9372 2 ปีที่แล้ว +5

    இங்கிலிஷ் பேசனனும் தமிழன் டா 😘

  • @noelgeorge3
    @noelgeorge3 2 ปีที่แล้ว

    Sivamani stole the show....

  • @SUSHILARJUNNDAS
    @SUSHILARJUNNDAS 4 หลายเดือนก่อน +1

    🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱🏹🔱

  • @ravik3669
    @ravik3669 2 ปีที่แล้ว +5

    Nice

  • @mariyappanv
    @mariyappanv 2 ปีที่แล้ว

    Simply superb 💯

  • @NareshKumar-v4h
    @NareshKumar-v4h ปีที่แล้ว

    बहुत अच्छा ड्रम बजा रहे हो

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว

    Excellent............wov..

  • @mangalrajan5146
    @mangalrajan5146 2 ปีที่แล้ว +6

    🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @poveaneswaryasrajentren7568
    @poveaneswaryasrajentren7568 2 ปีที่แล้ว +2

    Marvelous closing ceremony frm,congrats ,Frm malaysia

  • @kokilanarayanasamy3585
    @kokilanarayanasamy3585 2 ปีที่แล้ว +1

    4.40 super