🙏 தாய் தந்தையை போற்றி வணங்கி வருபவர் தரணி போற்றும் வகையில் நல்லதொரு புகழடைவர் என்பதை வாழ்ந்து காட்டி வரும் திரு.சிவமணிஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் 🙏
திரு சிவமணி அவர்கள் மும்பையை சேர்ந்தவர் என்று நினைத்து இருந்தேன் நம்ம ஊரு காரர் என்பது மகிழ்ச்சி நான் தான் இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்தது விட்டேன். சார் நான் இசைஞானி இளையராஜா கச்சேரியில் உங்களை பார்த்தேன் அவர்கள் கைபற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே.
🌹உணர்வுகளையும் நல்லஉறவுகளையும் ஒன்றுஇணைக்கும் மாபெரும் சக்தி❤ "டிரம்ஸ்"க்கு உண்டு. கருவாடு மனம், பஸ் ட்ரெயின் இரைச்சல் ஏழ்மையிலும்🎯 சாதித்த இந்திய தவபுதல்வன்.🏆🎖️ நம் நாட்டின் ஜாதி👨❤️👨 மத நல்லிணிக்கம்,☂️ தேசிய ஒற்றுமை 🌈 வலியுறுத்தும்💞💕 வகையில், நீங்கள் 1000 இளைஞர்களை வைத்து "FLASH MOB" டிரம்ஸ் இசை, நடன நிகழ்ச்சி இந்திய🇮🇳 மக்களுக்காக நடத்த வேண்டும்.🥁🎷🔔🎼 இணையத்தில் பலர் பார்த்து உங்களை🤝 வாழ்த்தவேண்டும்🙏.
@@madhanmahadev174 nee enna venalum sollike.. T. R song oru kalatthule super duper hit.. Veetle periyavungge irunthaa keddu terinjikko.. Kolanthai paiyyaa
மிகவும் நல்ல பதிவு, நன்றி! இது தங்களின் கவனத்திற்கு! நம் தாய்மொழிக் கல்விக்காகவும், மனப் பாடக் கல்விக்கு மாற்றான வாழ்வியல் கல்வியின் அவசியத்திற்காகவும், 84 வயது முத்துச்சாமி தாத்தா (#216, மங்களம் சாலை, கருவம்பாளையம், திருப்பூர்) 5 வருடமாக, தொடர் மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். உங்களைப் போன்றவர்களின் சந்திப்பு, அம்முதியவருக்கு ஆறுதல் தரட்டும்.
Like his simplicity and remembering his childhood days. He says kids to have a dream and to target the achievement though he is school dropout but a successful man. Vanakkam thala.
அண்ணன் டிரம்ஸ் சிவாமணி அவர்கள் சென்னையில் பிரிக்கிலின்ரோடு பகுதியில் திருப்பதி திருகுடை முன்னிற்று 1991 ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் நடைப்பெற்றது ஒட்டேரி பிரிக்கிலின்ரோடு சென்னை .600012 நன்றி அண்ணா வணக்கம்
எனக்கு சிவமணியை கடந்த ஐம்பது ஆண்டுகளாக தெரியும் சிவாவின் நெருங்கிய நண்பன் drible காங்கோ ராஜா இவர்கள் இருவரையும் தன் சொந்த மகன்கள் போல் அரவணைத்து பார்த்தவர் என் நண்பர் மணி என்னும் எஸ் பி பி சிவாவின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு எஸ் பி பி க்கு உண்டு அந்த நாட்களில் சிவா மெலிந்த தேகம் கொண்டவன் ஆரம்பத்தில் ஜாஸ் டிரம் வைத்து இருந்தன் அது மலேசியாவில் வாங்கியது சிவாவின் குரு நோயல் கிராண்ட் ஆம் ஸ்கூல் பையன் போல் Half pant லைக்கரா டிசைன் ஷர்ட் பட் நோயல் பீடி ஸ்மோக் பண்ணுவார் வீணை காயத்திரிக்கு நோயலை ரொம்ப பிடிக்கும் நோயல் புல்லட் வைத்து இருந்தார் இனி நோயல் போல் ஒரு drummer பார்க்க முடியாது டோனியும் நோயல் சிஷ்யன் தான் சிவா நீ நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுகிறேன் சிவா நீ ஒரு நியூ இயர் ன் போது பியட் கார் விபத்து பண்ணினாயே நினைவு இருக்கிறதாசிவாவும் இன்றைய ARRahman அன்றைய தீலிப் மிகவும் நெருங்கிய நண்பர்கள் சிவாவுக்கு என்றுமே கர்வம் கிடையாது அவன் அவன் அப்பா ஆனந்தனை போல் சிவா தன்னை தானே வளர்த்து கொண்டவன் T. G. கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் சிஷ்யை ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளான்.
So scary driving and interviewing . How is he able focus completely on the road and remember what questions to ask. 🙆🏻♀️. Please be safe Sivamani is too precious artist and the interviewer is precious to his family .
தாய் தந்தையை போற்றுபவனை.. உலகம் போற்றும்... அதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு.... 1000 சம்பாத்தியம் பெற்றதும் பெற்றவர்களை மறக்கிறான்.. 10000 சம்பாத்தியம் வாங்கும் போது ஊரை மறக்கின்றான்... ஆனால் சிவமணி அவர்கள் இமயம் தொட்டாலும் பாதை மறக்காத மாமனிதர்...
For your channel no words to wish you introducing all heroes and specially introducing Dr money you are all to be proud taking to this for the public specially around the world thank you thank you so much
செம ஸ்பீட் சிவமணி அவர்கள்- 63நம்ப முடியல? ஆவுடை சார் உங்களால அவருக்கு ஈடா நடக்க முடியல, அற்புதமான மனிதர்- வளர்ந்த இடம்- அங்குள்ள சாதாரண மக்கள்- குறிப்பா அவரோட தாயார் அவர்கள்- உலகம் முழுக்க சுற்றினாலும் இவர்களை எத்தனை அன்புடன் நேசிக்கிறார்- அவர் வாசிக்கும் டிரம்ஸ் வேகத்தை போல அனைத்திலும் செம பாஸ்ட்- பந்தா இல்லாத மனிதர்- ஐயா. உயர்திரு.கலாம் உயர்திரு.மண்டேலா என மிக பெரிய மாமனிதர்களையே ஆச்சர்யபடுத்தியவர்- வளர்ந்த லோக்கல் ஏரியாவில் சாதாரண மனிதர்களிடம் ஞாபகத்தோடு நன்றி சொல்கிறார்- drummer mr.shivmani hail hail. mr.avudai sir congragulations giving a diamond interview,
Hi sir na ipo varikum ea life la live ah patha oru cinema 🎥artist evuru tha and comedy man mailsamy sir oray day la 9 years munadi thirvanamali temple la but eavuru kuda pesa mudila
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இந்த உலகத்தில் தெய்வம் இருக்குது என்றால் தாய் தந்தை இருவர் மட்டுமே....(எ.கா) அண்ணன் சிவமணி காட்டியுள்ளார்... super 💯💥🙏
This is false in my life, because of them till Iam suffering[now my age is 58]
போடா.... கேப்பாப்பையா... சிவமணி.....
Peththa daivam amma appa but padacha dhaivam oruvan ieeraan avan padakkalada amma karoola vandhikamatom sindhichchu paaruga manaivikaga amma appava secnt aakuromdu neraya perku edvaic panro adhepolathaan peththa amma Appakaga padachcha iraivana secent aakurom
சிவமணி அவர்கள் எங்க ஏரியாவில் பிறந்தவர் என்று சொல்லிக் கொள்ளவே நாங்கள் பெருமைப்படுகிறோம்
Endha edam
Moolakothalam
எந்த ஊரில் பிறந்தார் என தெரிவிக்கவும்
மிக இயல்பான மனிதர்... நமக்கான வழிகாட்டியாய் இவரை மனதில் ஏற்பது உயர்வானது!
Koothadi payaloonga
திறமையான கலைஞனை
தமிழுக்கு தந்த கலைத் தலைவன் ஈசனுக்கு வணக்கம். நன்றி.
enkal சென்னை அடையாளம் சிவமணி அவர்கள். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். வாழ்க பல்லாண்டு.
சிவமணி தாய் தந்தைய மதிக்கிறது ❣️சூப்பர்
🙏
தாய் தந்தையை போற்றி வணங்கி வருபவர் தரணி போற்றும் வகையில் நல்லதொரு புகழடைவர் என்பதை வாழ்ந்து காட்டி வரும் திரு.சிவமணிஜி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் 🙏
திரு சிவமணி அவர்கள் மும்பையை சேர்ந்தவர் என்று நினைத்து இருந்தேன் நம்ம ஊரு காரர் என்பது மகிழ்ச்சி நான் தான் இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்தது விட்டேன். சார் நான் இசைஞானி இளையராஜா கச்சேரியில் உங்களை பார்த்தேன் அவர்கள் கைபற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே.
🌹உணர்வுகளையும்
நல்லஉறவுகளையும் ஒன்றுஇணைக்கும்
மாபெரும் சக்தி❤ "டிரம்ஸ்"க்கு உண்டு.
கருவாடு மனம், பஸ்
ட்ரெயின் இரைச்சல்
ஏழ்மையிலும்🎯 சாதித்த இந்திய தவபுதல்வன்.🏆🎖️
நம் நாட்டின் ஜாதி👨❤️👨 மத நல்லிணிக்கம்,☂️ தேசிய ஒற்றுமை 🌈
வலியுறுத்தும்💞💕 வகையில், நீங்கள்
1000 இளைஞர்களை
வைத்து "FLASH MOB"
டிரம்ஸ் இசை, நடன நிகழ்ச்சி இந்திய🇮🇳 மக்களுக்காக நடத்த வேண்டும்.🥁🎷🔔🎼 இணையத்தில் பலர்
பார்த்து உங்களை🤝 வாழ்த்தவேண்டும்🙏.
சிவமணி சார் வயதை நம்ப முடியவில்லை... இன்றும் இளமையாக உள்ளார்...
What age ?
@@musiclove4887 63
@@udaya4123 wow
அண்ணன் சிவமணி பேசறாரு என்றாலே ஓரு பவர் வரும் என் 44வயதிலும்...வாழ்க வளமுடன்...ஜெய்ஹிந்த்
ஒருமணிக்கொருமணி திரு மணி சிவமணி🙏🙏 வணக்கம் அய்யா
Good human being.... Well talented person Mr.Drums Shivamani...
T. R and sivamani, combo always evergreen
Don't compare tr with sivamani is great drummer,tr is mental
@@madhanmahadev174 nee enna venalum sollike.. T. R song oru kalatthule super duper hit.. Veetle periyavungge irunthaa keddu terinjikko.. Kolanthai paiyyaa
@@madhanmahadev174 nee ellam Arabic soothu song keddu valare paiyyan.. Onakku theriye vaippu ille
Go listen Arabic soothu song bro
அன்பு ஒன்றே நிரந்தரம் ❤️
Poda peakoothi
Arr on keyboard and Siva mani on drums 🔥🔥🔥
அருமையான வீடியோ.❤❤
மிகவும் நல்ல பதிவு, நன்றி!
இது தங்களின் கவனத்திற்கு! நம் தாய்மொழிக் கல்விக்காகவும், மனப் பாடக் கல்விக்கு மாற்றான வாழ்வியல் கல்வியின் அவசியத்திற்காகவும், 84 வயது முத்துச்சாமி தாத்தா (#216, மங்களம் சாலை, கருவம்பாளையம், திருப்பூர்) 5 வருடமாக, தொடர் மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். உங்களைப் போன்றவர்களின் சந்திப்பு, அம்முதியவருக்கு ஆறுதல் தரட்டும்.
Yes, I agree and heard about that Iyarkai vaazhvagam thatha...
Meegavum arumaiyana nerkkanal valthukal💯👌👍
En son ku ungala romba pitikum sir. Age 2 than aguthu TH-cam lA unga video pathu., tamblar, plates la supera drums panuvan🥰
Nalla pillai sir neega
Avudai Anna ....ungagaludaya safety drive makkalkku katreenga safety belt ❤️
Enna neenga petti edukkanum atha ennoda asai....
Naan sathichathukku apra meet vpannalam Anna
His voice , like rajni. God bless him. Thankyou.
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾my feveret drummer shivamani sir
Like his simplicity and remembering his childhood days. He says kids to have a dream and to target the achievement though he is school dropout but a successful man. Vanakkam thala.
The world famous sivamani
Super man drums mani sir.great
Great human being sir.great respect to their parents nd surrounding people. This is a reason of his great admire success in all over the world
அண்ணன் டிரம்ஸ் சிவாமணி அவர்கள் சென்னையில் பிரிக்கிலின்ரோடு பகுதியில் திருப்பதி திருகுடை முன்னிற்று 1991 ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் நடைப்பெற்றது ஒட்டேரி பிரிக்கிலின்ரோடு சென்னை .600012 நன்றி அண்ணா வணக்கம்
My true inspirational personality
Maatrathai munnedukka onrinaivom...arumai.❤️👍🏿❤️👍🏿
☺️Wow amazing talent sivamani..🥁
Endrum masss🔥
Vada chennai mass
எனக்கு சிவமணியை கடந்த ஐம்பது ஆண்டுகளாக தெரியும் சிவாவின் நெருங்கிய நண்பன் drible காங்கோ ராஜா இவர்கள் இருவரையும் தன் சொந்த மகன்கள் போல் அரவணைத்து பார்த்தவர் என் நண்பர் மணி என்னும் எஸ் பி பி சிவாவின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு எஸ் பி பி க்கு உண்டு அந்த நாட்களில் சிவா மெலிந்த தேகம் கொண்டவன் ஆரம்பத்தில் ஜாஸ் டிரம் வைத்து இருந்தன் அது மலேசியாவில் வாங்கியது சிவாவின் குரு நோயல் கிராண்ட் ஆம் ஸ்கூல் பையன் போல் Half pant லைக்கரா டிசைன் ஷர்ட் பட் நோயல் பீடி ஸ்மோக் பண்ணுவார் வீணை காயத்திரிக்கு நோயலை ரொம்ப பிடிக்கும் நோயல் புல்லட் வைத்து இருந்தார் இனி நோயல் போல் ஒரு drummer பார்க்க முடியாது டோனியும் நோயல் சிஷ்யன் தான் சிவா நீ நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுகிறேன் சிவா நீ ஒரு நியூ இயர் ன் போது பியட் கார் விபத்து பண்ணினாயே நினைவு இருக்கிறதாசிவாவும் இன்றைய ARRahman அன்றைய தீலிப் மிகவும் நெருங்கிய நண்பர்கள் சிவாவுக்கு என்றுமே கர்வம் கிடையாது அவன் அவன் அப்பா ஆனந்தனை போல் சிவா தன்னை தானே வளர்த்து கொண்டவன் T. G. கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் சிஷ்யை ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளான்.
Train sound is exact chinna vayasu emotions
Sivamani brother is always great. Hats of to you brother
So scary driving and interviewing . How is he able focus completely on the road and remember what questions to ask. 🙆🏻♀️.
Please be safe Sivamani is too precious artist and the interviewer is precious to his family .
My rolemodel in sivamani sir...
Anna ..... I love u
Vantha opportunity ethuvum no sonathe ila bro pesurathulayea theriuthu osam
Sivanani Sir is ROCKING AS USUAL
What a talent
Super Anna Valthukkal👌👍👏
Chepauk ground la csk ku cheer panni drums adipaaru.. Legend
Nice speech drams siva mani annan🤝✨💕
Super man sivamani ❤️💯😍🙏
சிவமணி அண்ணா வாழ்த்துக்கள்
my guru
தாய் தந்தையை போற்றுபவனை.. உலகம் போற்றும்... அதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு.... 1000 சம்பாத்தியம் பெற்றதும் பெற்றவர்களை மறக்கிறான்.. 10000 சம்பாத்தியம் வாங்கும் போது ஊரை மறக்கின்றான்... ஆனால் சிவமணி அவர்கள் இமயம் தொட்டாலும் பாதை மறக்காத மாமனிதர்...
SIR VANAKKAM, VAALGA VALARGA
I love you அண்ணா
Valzgavalamudan nandri
Music ar rahman nala inaiku nala nilamaila irukaru sivaman drums
Wow enaku annandan .guru and samy of drums
annana pathudan nanum drums vasika A rambichen avardan enaku drumsla kadavol Annan vaazhga emdrum valamudam
Sir u r great l like u
Vaalga valamudan ungal pugal
Wowwwwwww the most wanted interview geeeee
Vanakkam valzgavalamudan nandri
Sir - Apadiya antha area makkal vazkaiyum konjam improve pannunga sir if possible👍🏻👍🏻
சூப்பர் 👌👌
Vera level paaaa🔥🔥🔥🔥🔥
Very talented person
Blessed One ❤️🔥🙏🏻
For your channel no words to wish you introducing all heroes and specially introducing Dr money you are all to be proud taking to this for the public specially around the world thank you thank you so much
Super.Drums Sir.
Good interview encouraging.
Valzgavalamudan
Masssss🔥🔥🔥🔥🔥🔥🔥
THANK u for the video .
Congrats.sivamanisir
சாவு மேளம் வாசித்தவர்கள் தான் உங்களுக்கு குரு.......
Super Anna ❤
Super ❤❤❤❤
Nice man
Super smash anna
எனக்கு ஒரு அம்மா கிடைச்சாங்க வாழ்க்கை நாசமா போய் விட்டது
Avudai pls show this vedio to anna malai and h raja
❤️❤️❤️
❤️ ❤️ ❤️ ❤️
Super
Great !!!
செம ஸ்பீட் சிவமணி அவர்கள்- 63நம்ப முடியல? ஆவுடை சார் உங்களால அவருக்கு ஈடா நடக்க முடியல, அற்புதமான மனிதர்- வளர்ந்த இடம்- அங்குள்ள சாதாரண மக்கள்- குறிப்பா அவரோட தாயார் அவர்கள்- உலகம் முழுக்க சுற்றினாலும் இவர்களை எத்தனை அன்புடன் நேசிக்கிறார்- அவர் வாசிக்கும் டிரம்ஸ் வேகத்தை போல அனைத்திலும் செம பாஸ்ட்- பந்தா இல்லாத மனிதர்- ஐயா. உயர்திரு.கலாம் உயர்திரு.மண்டேலா என மிக பெரிய மாமனிதர்களையே ஆச்சர்யபடுத்தியவர்- வளர்ந்த லோக்கல் ஏரியாவில் சாதாரண மனிதர்களிடம் ஞாபகத்தோடு நன்றி சொல்கிறார்- drummer mr.shivmani hail hail. mr.avudai sir congragulations giving a diamond interview,
Just waiting to see you dash one day.
Mani sir super❤❤
If he has born in UC, He would have reached many heights.
Arr and sivamani journey pathi kekama vitutingale
2:35 don't miss that
அறுபத்தி மூணு வயசா😳😳😳
மறுக்கா சொல்லுங்க...மறுக்கா மறுக்கா சொல்லுங்க🥰
நம்பவே முடியலை❤
என்னா மனுஷன்யா...
Respect the Road dear Avudai. It's an unnecessary risk for you guys as well as for the fellow motorists and pedestrians
Avudai wants to kill few pedestrians and motor cyclists
My rol model
Mr audaiyappan neengal entha cast sollungal therinthukolla asaipadugiren
Hi sir na ipo varikum ea life la live ah patha oru cinema 🎥artist evuru tha and comedy man mailsamy sir oray day la 9 years munadi thirvanamali temple la but eavuru kuda pesa mudila
தாயையயும் தந்தையையும் வனங்கியவர்கள் திராவிடர்கள். நன்றி சார்
❤️❤️❤️👍👍👍🌈🌈
super.. 🙏🏻
அந்த அம்மா எதோ ஜென்மத்துல புன்னியம் செய்து இருக்க வேண்டும்
Video start at 2:49