மிரட்டும் சீனப்பெருஞ்சுவரின் ரகசியங்கள் 😱 | Great Wall of China | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.8K

  • @Moulapassion
    @Moulapassion ปีที่แล้ว +398

    பக்கத்து தெருவுக்கு சென்றால் கூட நண்பர்களின் துணையோடு செல்லும் இந்த காலத்தில். அனைத்து நாடுகளின் தெருவிலும் தனியாக சுத்தும் எங்களின் அண்ணனின் சிறப்பே தனி.❤️

  • @foodtea4339
    @foodtea4339 ปีที่แล้ว +13

    எந்த ஊர் சென்றாலும் நம்ம ஊரும் இப்படி இருக்க வேண்டும் நாமும் இப்படி இருக்க வேண்டும் என நல்லவற்றை எல்லாம் பின் பற்ற தூண்டும் புவனின் நாட்டு பற்று சிறப்பான ஒன்று.புவனின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jahirhussain8451
    @jahirhussain8451 ปีที่แล้ว +71

    சீனா சீரீஸ் அனைத்தும் மிரட்டலாக இருந்தது வேற லெவல் புவனி 💐💐💐

  • @napoleang2855
    @napoleang2855 ปีที่แล้ว +95

    உலகத்தை பார்க்க ஆசை பட்டும் முடியாமல் இருக்கும் எங்களை போன்ற எளியவர்களின் கனவுகளை நிறைவேற்றும் உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏☺️☺️

    • @TDinura
      @TDinura ปีที่แล้ว

      😊

    • @TDinura
      @TDinura ปีที่แล้ว

      😊

  • @anjaanayyappan8828
    @anjaanayyappan8828 ปีที่แล้ว +26

    இந்த சீனப் பெருஞ்சுவர்லா social science book la பார்த்தது bro.. இப்ப தான் bro உங்க வீடியோவில் நேர்ல பார்த்த மாதிரி இருக்கு bro🥰🥰🥰ரொம்ப நன்றி அண்ணா 🤗

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +59

    மொழி தெரியாமல் தனியாக பல நாடுகளுக்கு சொல்கிறார் வாழ்த்துக்கள் தைரியமான மனிதர் ♥️ தமிழனுக்கு இப்படி உலகம் சுற்றும் வாலிபன் கிடைத்தது சந்தோஷம்

  • @arulkarunai5702
    @arulkarunai5702 ปีที่แล้ว +42

    நானும் தஞ்சாவூர்காரன் தான் பா. கும்பகோணம் பக்கம். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என் மன்னின் மகன் உலகின் பல இடங்களில் இருந்து தமிழனால் எங்கும் செல்ல முடியும். என்பதை உண்மையாக்கி காட்சி படுத்தி கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நண்பரே🙏💕

  • @buvabuvane8722
    @buvabuvane8722 ปีที่แล้ว +8

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐 தம்பி நீண்ட ஆயுளோட எந்த குறையு இல்லாம கடவுள் உங்கள ஆசிர்வதிப்பார்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +92

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

    • @Nilanthinii
      @Nilanthinii 18 วันที่ผ่านมา

      👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽👎🏽

  • @evergreen5660
    @evergreen5660 ปีที่แล้ว +111

    எல்லா இடங்களிலும் பயணம் செஞ்சாச்சு வடகொரியா தானே அதையும் ஒரு கை பார்த்திடுவோம் .....👑👍🤝❤👏

    • @rubiyaparvin
      @rubiyaparvin ปีที่แล้ว +1

      No way.. it's too dangerous... don't push people into danger just for your entertainment

    • @nilanthinisr
      @nilanthinisr 9 หลายเดือนก่อน

      காசு செலவு செய்து வட கொரியா என்கிற உலகின் மிகப்பெரிய சுடுகாட்டுக்கு யாரு போக போகக்கூடாது. குறிப்பாக புவனி அவர்கள்

    • @Self_Memes
      @Self_Memes 7 หลายเดือนก่อน

      Nooo please see USA Otto case 😢

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl ปีที่แล้ว +71

    சீனாவை வலம் வரும் என் புவனி அண்ணா அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉 🥰🤝💙❤💙

    • @Village2City
      @Village2City ปีที่แล้ว

      thai maatham thaan thamizh puthaandunu solranga ethu unmainu therilaye

    • @sivasankar-es7zl
      @sivasankar-es7zl ปีที่แล้ว

      @@Village2City puriyala ga.....?

    • @Jeeva-k1e
      @Jeeva-k1e ปีที่แล้ว +3

      ❤️💙 தேவையற்ற வண்ணங்கள்

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 ปีที่แล้ว +6

    அருமை ...
    வாழ்த்துக்கள் தம்பி
    உங்கள் வீடியோவை பார்த்தபின் சீனாவை பற்றிய என் பார்வை முற்றிலும் மாறிவிட்டது...
    வாழ்க வளமுடன்

  • @sivamech3831
    @sivamech3831 ปีที่แล้ว +186

    புவனி அண்ணா வீடியோ -காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த பயணம் வெற்றி அடையட்டும் 💥💥🥳🤝

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations ปีที่แล้ว +7

    எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், வட கொரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து நன்கு தெரிந்து கொண்டு பயணம் மேற்கொள்ளவும். பாதுகாப்பு அவசியம். வாழ்த்துக்கள் சகோதரா💐 வாழ்க வளமுடன் 🤝 God bless you with ever 👍

  • @riyazcinima70mm92
    @riyazcinima70mm92 ปีที่แล้ว +21

    தலைவா...அன்று உலகம் சுற்றும் வாலிபன் MGR...... இன்று உலகம் சுற்றும் வாலிபன் என் அருமை தம்பி புவனி.......வாழ்த்துக்கள்..

  • @kalyanisomasundaram8112
    @kalyanisomasundaram8112 ปีที่แล้ว +8

    🎉 புனித சுற்றுலா என்றாலே கனவாக இருக்கும் பலரின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் பல நாடுகளை வீட்டில் இருந்து நேரில் சென்று பார்த்து விட்டு வந்த அனுபவத்தை நீங்கள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் நன்றி தம்பி வாழ்க வளத்துடன் 🙏

  • @rajeshraj-te6mk
    @rajeshraj-te6mk ปีที่แล้ว +9

    இங்கே பிரியாணி சாப்பிட்டு. வீடியோ போட்றவங்களைவிட நீங்க உண்மையான content creator

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +2

    உங்களுடன் நாங்களும் பயணம் செய்தது போல் உணர்வு சூப்பர் இருக்கு நன்றி.

  • @nysride
    @nysride ปีที่แล้ว +44

    நாம் அறிந்து வைத்திருந்தது நாம் நினைத்துக்கொண்டிருந்தது அனைத்தும் பிழை இது தான் சரியான நிலவரம் என்று காட்டிய உங்களுக்கு நன்றிகள் பல 💕🙏 உங்கள் பயணம் தொடர்ந்தும் செல்ல வாழ்த்துக்கள்....

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 ปีที่แล้ว

      Neram nalla irundha ok illenna uyir sonthamille

  • @najimkwnajimboomnajeem7663
    @najimkwnajimboomnajeem7663 ปีที่แล้ว +2

    புவனி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். உங்களின் கானோலி எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது

  • @thalanavam5029
    @thalanavam5029 ปีที่แล้ว +9

    ❤நண்பா வாழ்த்துக்கள்,, இளைஞர் ஆச்சி நடந்தால் நீங்கள்தான் சுற்றுலா துறை அமைச்சர் 👍🏻👍🏻👍🏻🔥💐👌🏻

  • @azmiyaaheem6407
    @azmiyaaheem6407 ปีที่แล้ว +11

    இது வரையும் பார்த்த நாடுகளில் china series மகவும் அருமை👍👌🤗 🇱🇰

  • @aemuruga1035
    @aemuruga1035 ปีที่แล้ว +27

    சீனாவில் கலக்கும் புவனிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @chithra2182
    @chithra2182 ปีที่แล้ว +2

    எல்லாரும் மாஸ்க் போட்டுருக்காங்க நீங்களும் போடுங்க பாதுகாப்பு முக்கியம் தம்பி

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 ปีที่แล้ว +5

    எதிரியா இருந்தாலும் அவனிடம் இருக்கும் நல்ல விடயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்....தாங்களது செய்தி👍

  • @gardening6666
    @gardening6666 ปีที่แล้ว +2

    தமிழ் டிரக்கர் புவனி அவர்களுக்கு உண்மையான சீனாவை காட்டியதற்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள் பல பல 🏵️🏵️🏵️😀

  • @AravinthSekar
    @AravinthSekar ปีที่แล้ว +140

    North Korea bordar ponga anna🔥🔥🔥

    • @shanth2025
      @shanth2025 ปีที่แล้ว +3

      talaivan kim a kettenu solunga thala

    • @kshari6320
      @kshari6320 ปีที่แล้ว +6

      Ippadiye usupethi usupethi bhuvaniya kollama vidamatinga pola

  • @no.killerqueen
    @no.killerqueen ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நண்பரே இந்த இடத்தை சுற்றி பார்க்கும் யோகமும் பொருளாதாரமும் எங்களுக்கு இல்லை ஆனால் உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிற இறைவனுக்கு மனமார்ந்த மகிழ்ச்சியில் நன்றியை காணிக்கையாக்குகிறேன் 24:21 🙏 ❤ 24:21

  • @ManiKandan-sj9hk
    @ManiKandan-sj9hk ปีที่แล้ว +4

    நம் தமிழன் நம் நண்பர் புவனிதரனுக்கு இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @JohnPeter-1
    @JohnPeter-1 ปีที่แล้ว

    உங்களுடைய கடின உழைப்பும், நேரமும், பணமும் செலவுசெய்து மிக அருமையான உபயோகமான
    சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றி ஒளிபதிவு செய்து அதை பதிவேற்றம் செய்வதற்கு மிக மிக நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +7

    Hi Bhuvani bro, உங்கள் முயற்சியை என்னவென்று சொல்வது ❤❤❤பாராட்டுகள் அவ்வளவு தான். நிறைய சொல்லி விட்டேன். வாழ்க பல்லாண்டுகள்🎉🎉🎉. சீனா என்ற தவறான எண்ணங்களை உடைத்து புதிய அத்யாயம் எழுதிய புவணி சகோ விற்கு வாழ்த்துக்கள்👍👍❤❤

  • @nandhabrucelee5747
    @nandhabrucelee5747 ปีที่แล้ว +1

    🙏🏻👌🏻👌🏻👌🏻 நல்ல படத்தில் தான் பார்த்து இருக்கேன் உங்களால் நேர்ல பார்த்த மாதிரி இருக்கு உங்கள் பயணங்கள் இன்னும் வெற்றி பெற எல்லாம் இறைவனும் கேட்டுகிறேன் 🙌👌🏻🤝👌🏻👌🏻

  • @prakashvetha550
    @prakashvetha550 ปีที่แล้ว +8

    Omgசூப்பர் புவனி இன்னும் ஒரே ஒரு முறை முயற்சி பண்ணுங்க jackie chanஉடன் ஒரு வீடியோவை பதிவு பண்ணுங்க😊😎😉வாழ்த்துக்கள் புவனி இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்🔥🔥🔥🔥💪🤞🙏🌹🇮🇳🇮🇳குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி❤️🇮🇳🇮🇳🇮🇳🌹🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🔥🤞💪🌹

    • @anbu978977
      @anbu978977 ปีที่แล้ว

      Puvani anna supper north koriya ponga ❤

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி நண்பரே உங்கள் சேவை தொடரட்டும்.... வாழ்க பல்லாண்டு.,

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 ปีที่แล้ว +9

    வட கொரியா வின் எல்லை வரை செல்லலாம்.
    ஆனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
    மற்ற நாடுகளுக்கு செல்லும் போது சில பின்னடைவுகள் தோன்றலாம்.
    வழக்கம் போல் உலகம் சுற்ற சிலவற்றை தவிர்ப்பது நல்லது.
    புவனிக்கு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 🌾🌾

  • @mohammedrizvi4339
    @mohammedrizvi4339 ปีที่แล้ว +1

    Keep it up weldone may almighty God bless you

  • @haritheking4615
    @haritheking4615 ปีที่แล้ว +51

    நண்பா வடகொரியா வேண்டாம் தனி மனித பாதுகாப்பற்ற நாடு என கேள்விப்பட்டுள்ளேன் உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்
    உங்கள் பயணம் மகிழ்ச்சியுடன் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

    • @mohann6734
      @mohann6734 ปีที่แล้ว +1

      Correct.

    • @SelvamSelvam-pb8je
      @SelvamSelvam-pb8je ปีที่แล้ว +1

      Correct bro ...povathinga

    • @shanonshanon612
      @shanonshanon612 ปีที่แล้ว

      வேணாடாம்

    • @bharani8919
      @bharani8919 ปีที่แล้ว +2

      Teriyama pesathinga, north Korea is very much open to tourism and lots Indians are often touring there at North Korea very safely,china valiya mattum than poga mudiyum,namma anga poi olunga avanga rules edhira edhum pannama irundha pothum enda tourist um avanga disturb pannave matanga,teriyalana edhum pesathinga plsss

    • @maniaravindan
      @maniaravindan ปีที่แล้ว

      ​@@bharani8919 why dont you go and try take vidoe without Government officials presence?

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 8 หลายเดือนก่อน

    வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்த்துகள் சீன பயணம் சிறப்படைய வாழ்த்துகள்

  • @sandywithcandy248
    @sandywithcandy248 ปีที่แล้ว +18

    எங்கள் ஆசையை நிறைவேற்றும் புவி....❤❤ வாழ்த்துகள் நன்றி....❤

  • @palanipalani-be2nw
    @palanipalani-be2nw ปีที่แล้ว +3

    அன்னனோவ் .....நீங்கள் எங்களுக்கு வழிகாட்டி..... உலகம் சுற்றும் வாலிபர்... நீங்கள் தான் நிஜம்....... இந்த சுவற்றில் இடையில் சாப்பாட்டுகடை இருக்கா... தலைவரே.....

  • @raninaidu3675
    @raninaidu3675 ปีที่แล้ว +28

    Walking the great Wall what can I say truly amazing you are walking a journey of our dreams well done 👏you are very inspiring you should be proud 👏 young man we always see and hear negative side of China but looking at your vlog shows the positive side of China 🎉..

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว

    புவனி எப்பொழுதும் வேற லெவல். காணொளிக்கு நன்றி.

  • @ahsan2193
    @ahsan2193 ปีที่แล้ว +21

    China 🇨🇳 series mass 🎉🎉anna ♥️

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว

    அருமை!
    தங்களின் இயல்பான குரல், தங்களின் இடை வெளி உள்ள பல்லின் அழகிய தோற்றம் அருமை!
    5 ஜி நன்றாக உள்ளது.
    எல்லாம் சீனாவுக்கு உரியது தான்.
    ஆனால் நம் மன சாட்சி படி பேச முடியுமா?
    இந்தியா! இந்தியா தான்!

  • @rikas1518
    @rikas1518 ปีที่แล้ว +5

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙋

  • @prabubm9589
    @prabubm9589 ปีที่แล้ว

    வாழ்க்கைய... இப்படி... ரசிக்க... உங்களால். மட்டுமே.... முடியம்... Bro

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +30

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

    • @ganeshc2749
      @ganeshc2749 ปีที่แล้ว

      Oh trekker chola paramparaiya, athanala thaan entha naatukku ponalum antha naatu makkala mariyathai kuraiva pesuraplaya, ivanlam oru alu nu ivana chola kuda compare panringa, ivan video olunga parunga language puriyathungra thairiyathula forigners ah kindal panni over ah pesuvan intha 🐛🔥

    • @Mr_B_1803
      @Mr_B_1803 ปีที่แล้ว

      @@ganeshc2749 Aptiya sago ...

    • @Mr_B_1803
      @Mr_B_1803 ปีที่แล้ว

      @@ganeshc2749 unnala mudincha nee suththi kattuda ***thi

    • @ganeshc2749
      @ganeshc2749 ปีที่แล้ว

      @@Mr_B_1803 appo trekker un oorukku vanthu vlog panni, antha vlog la antha valiya pora un family members ah pathu korangu nu sonna rasichu papiyo,nee atha pathu paratta kooda seiva, unna porutha varaikkum vlog pannitta avan enna pannalum enna pesunalum thappu illa,

    • @Mr_B_1803
      @Mr_B_1803 ปีที่แล้ว

      @@ganeshc2749 Avlo kasta pattu .evlo thooram poitu vlog eadukkum Pothu disturb onnu vantha Yara irunthalum disturb tha aavanga da ....

  • @sikandars4004
    @sikandars4004 ปีที่แล้ว

    Super ji jaws fashion burkit road ch 17 வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம் வாழ்க தமிழ்

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 ปีที่แล้ว +10

    A big piece of history. Deserves to be one of the wonders.

  • @sathyamoorthy6720
    @sathyamoorthy6720 ปีที่แล้ว +1

    சீனப்பெருஞ்சுவர் Amezing

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 ปีที่แล้ว +11

    புத்தாண்டு வாழ்த்துக்கள் buvi bro ❤

  • @vetrivel5017
    @vetrivel5017 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉 குமார்..... Take care of ur health too....

  • @gkrider6438
    @gkrider6438 ปีที่แล้ว +3

    ஆத்தி இவள துரமா😮 ? என சந்தேகத்தில் இருக்கும் புவனி சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj ปีที่แล้ว

    நீங்க ரொம்ப கொடுத்து வச்ச ஆள் அண்ணா உங்க மூலமா நாங்களும் எல்லா இடத்தையும் சுற்றி பார்த்த ஒரு மகிழ்ச்சி ❤️🌹

  • @dhileepandhileepan1962
    @dhileepandhileepan1962 ปีที่แล้ว +11

    உங்கள் உழைப்பிற்கு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu ปีที่แล้ว

    Beautiful 🎶 🎵 ❤️ 💕 😍 Arkpazhanivel&family

  • @praveenraj609
    @praveenraj609 ปีที่แล้ว +9

    Superb series bro ....we need videos about the North Korea border and also the water dam that slowed down Earth's revolution....

  • @Sanbabjilz
    @Sanbabjilz ปีที่แล้ว

    China wall la kupaiya kandupidicha bhuvani ku oru like..... Keep rocking da thambi.....

  • @johnsondavis5587
    @johnsondavis5587 ปีที่แล้ว +7

    Super ya bhuvani❤❤
    Ur efforts are awesome
    Ponadhu poitinga
    Please go to Shanghai and North Korea border...😊

  • @sivanisam
    @sivanisam ปีที่แล้ว +1

    அண்ணா பாபி லோன் தொங்கும் தோட்டம்...உங்களை சப்கிரைபர் பன்னி இரண்டு வருடங்கள் ஆகிறது..தமிழை நேசிப்பவர்கள் ஒரு லைக் கொடுக்கவும்

  • @karthikfree9906
    @karthikfree9906 ปีที่แล้ว +166

    வீடியோ வரவில்லை என்று காத்திருக்கும் ரசிகர்களுக்காக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🎉😂

    • @220_rider6
      @220_rider6 ปีที่แล้ว +2

      Apdiyella onnu illa

    • @lrajraj79
      @lrajraj79 ปีที่แล้ว +1

      Dei..poiru ...

  • @balakumar.
    @balakumar. ปีที่แล้ว

    இது தான் உண்மையான உலக அதிசயம் வாழ்த்துக்கள் நன்றி

  • @gulftamilanexplores
    @gulftamilanexplores ปีที่แล้ว +149

    யாரெல்லாம் புவனி அண்ணன் ஜப்பான் சீரிஸ் காக wait பண்றிங்க ✋️❤???????????

    • @220_rider6
      @220_rider6 ปีที่แล้ว +2

      யாருமில்லை

    • @gulftamilanexplores
      @gulftamilanexplores ปีที่แล้ว +4

      @@220_rider6 அப்போ நீ இங்க என்னடா பண்ற பைத்தியம் 😂😂😂

    • @220_rider6
      @220_rider6 ปีที่แล้ว +2

      @@gulftamilanexplores yaruda Inga vandha video recommendations la athuva vandhathu

    • @Deepak..R
      @Deepak..R ปีที่แล้ว +1

      Iam waiting for southkorea

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg ปีที่แล้ว +2

      ​@@220_rider6 😂😂😂

  • @shenbagamashok9638
    @shenbagamashok9638 ปีที่แล้ว

    தம்பி புவனி வாழ்த்துக்கள் சீனா சீரியஸ் மிகவும் அருமை நார்த் கொரியா வேண்டாம் தம்பி ரிஸ்க் எடுக்காத உன்ன வச்சு தான் நாங்க இந்த உலகத்தை சுற்றி பார்த்துகிட்டு இருக்கோம் தயவு செஞ்சு ரிஸ்க் எடுக்காத தம்பி நெக்ஸ்ட் ஜப்பான் சீரியஸ்ல சந்திப்பு தம்பி 😀😀😀✈✈✈ வாழ்த்துக்கள் தம்பி 🈶🈚🈸🈺🈷🈵🉐

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 ปีที่แล้ว +6

    Great travel.Good piece of advice for our people to keep our places neat and litter-free or without garbage.I welcome this suggestion and lovely narration👏👍👌

  • @RajaGopal-q6h
    @RajaGopal-q6h ปีที่แล้ว

    உங்கள் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @varatharaj8329
    @varatharaj8329 ปีที่แล้ว +21

    I WAS IN CHINA BETWEEN 2000 TO 2020 , AND MY JOB WAS TRAVEL RELATED, MANY TIMES I HAD BEEN TO TIANJIN, BEIJING, XIAN, DANDONG AND DALIAN, IN BEIJING THE COLD AND WIND IS HIGH AS IT IS IN THE WAY OF SIBERIAN DESERT, BEIJING DUCK FOOD IS FAMOUS

  • @anandram1362
    @anandram1362 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ.....வட கொரியா பக்கமே போக வேண்டாம் சகோ...எங்கு சென்றாலும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மலேசியா தமிழன்

  • @meenumnanum4227
    @meenumnanum4227 ปีที่แล้ว +4

    Awesome bro all the best take care

  • @namasivayatrustngo4915
    @namasivayatrustngo4915 ปีที่แล้ว +1

    😊 My best wishes and congratulations.🎉
    K. Jagannathan.
    Managing Trustee,
    NAMASIVAYA TRUST

  • @shyam00780
    @shyam00780 ปีที่แล้ว +11

    Again great video bhuvani....its always in my bucket list to visit the GREAT WALL OF CHINA. Keep up the good work👏👏👏👏👏👏

  • @vijayasarathis2789
    @vijayasarathis2789 29 วันที่ผ่านมา

    Super நீங்கள் அருமையாக உள்ளது

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 ปีที่แล้ว +6

    Awesome Bro 👏👏👏 I am amazed at your passion 😲 Must appreciate your thoughts on cleanliness. It is really needed 🙏

  • @rajeshkalishm8204
    @rajeshkalishm8204 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 ปีที่แล้ว +5

    நம் நாட்டில் தனி மனித ஒழுக்கம் என்பதே கிடையாது. இதுதான் உண்மை.

  • @SubhasAdukkalai
    @SubhasAdukkalai ปีที่แล้ว +2

    அப்பாடி... வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.... வந்து விட்டது வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @STMani-ps4kg
    @STMani-ps4kg ปีที่แล้ว +25

    North Korea border ponga bro 👍🙏🏻 Mass kathunga bro 🔥🔥

  • @vijayalakshmi-ym8og
    @vijayalakshmi-ym8og ปีที่แล้ว

    சீனப் பெருஞ்சுவர் பார்த்து பிரமிப்பாக இருந்தது. நன்றி.

  • @muthuselvam7291
    @muthuselvam7291 ปีที่แล้ว +6

    Hi bro please visit and explore north koriya

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว

    The Great achievements go to you. Let you live long our friend. வணக்கம். Thank you. The whole city Chennai Pray for you.

  • @SkytheExplorer
    @SkytheExplorer ปีที่แล้ว +5

    Amazing adventure! Keep up the good work❤

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 ปีที่แล้ว +1

    Super bro ...... Very useful information .. Good effort .... All the best friend 👍👍👍👍👍

  • @JamuChinna
    @JamuChinna ปีที่แล้ว +4

    Norrh Korea ponal video eduka mudiyuma???

  • @cjaruna9676
    @cjaruna9676 ปีที่แล้ว +1

    Awesome video , i didn't come across any Indian youtuber put on great wall of china blog , u r amazing I'm watching ur Korean blog with awe

  • @yashrafbasha8
    @yashrafbasha8 ปีที่แล้ว +4

    வடகொரியாவிற்குள் வாய்ப்பு இருந்தால் செல்லவும் உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தவும்… உங்களுடைய பயணம் இனிதாக அமைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது

    • @maniaravindan
      @maniaravindan ปีที่แล้ว

      Anga pona appadiyae unmaiya katta vittuvangala? Apadiye unmaiyae capture pannalum, uyiroda varamudiyathu illa odambula uyir mattum ottitu irukkum.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 ปีที่แล้ว

    நன்றி சகோ... நினைத்து பார்க்க முடியாத ஆனந்தம்..

  • @thamilmuthu8501
    @thamilmuthu8501 ปีที่แล้ว +7

    Bro regarding the KFC menu, it’s due to the breakfast timing. Chicken only available past 11am. This applicable for all KFC outlet worldwide. :)

  • @koushijesus7602
    @koushijesus7602 ปีที่แล้ว

    Naan romba நாள் இத பாக்கணும் nu நினைச்சேன், இப்போ அங்கே போன திருப்தி வந்துடு உங்களால் thank uu 💝 ப்ரோ ❤❤

  • @vinodkumarperumal8927
    @vinodkumarperumal8927 ปีที่แล้ว +13

    சீனர்கள் அவர்களின் வளர்ச்சிக்காக வரி வசுளிகபட்டதே தவிர மக்களை அடக்கி ஆளுவதற்கு இல்ல

  • @kumard2061
    @kumard2061 ปีที่แล้ว

    பயம் அறியான் புவனி 👌👌🙏🙏.
    நம்ம ஊர்ல பக்கத்து ஏரியாவுக்கு போனாலே...
    கத்திய காமிச்சு பணம், செயின் கொள்ளை அடிச்சிட்டு போய்டுவாங்க.
    பர்ஸ் ல பணம் இல்லனா ஆன்லைன் அக்கௌன்ட் password கேட்டு பணம் transfer பண்ணிடுவாங்க

  • @thirurabi
    @thirurabi ปีที่แล้ว +15

    Sir this video was taken in Tuesday ur asking us about your plan for Wednesday to us on Friday… eppadi bosss Vera level … 😂😂😂

    • @ganeshc2749
      @ganeshc2749 ปีที่แล้ว +2

      Mental na apdithaan,
      Istathukku kekkum😂😂😂😂

  • @AM.S969
    @AM.S969 ปีที่แล้ว +1

    சிறப்பு. அடுத்து எந்த நாடு? தம்பி வாழ்த்துக்கள்.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG ปีที่แล้ว +8

    சகோ நம் மக்களுக்கு இன்னும் வரை ஒரே ஒரு வேலைதான் .அடுத்தவர்களை குறை சொல்லுவது.முதலில்
    1.சுய ஒழுக்கம்
    2.தன்னிறைவு
    3.சட்டம்
    இது என்று நம் மக்களிடம் மறுமோ அன்று நம்நாடு வல்லரசு காணும்.

  • @thangavelkaruthaiya5475
    @thangavelkaruthaiya5475 ปีที่แล้ว

    எப்படி சொல்றதுன்னு தெரியல உங்களோட பயணம் மென்மேலும் சிறக்க மனமார்ந்த பிரார்த்தனைகள்

  • @gothamw
    @gothamw ปีที่แล้ว +2

    As he said at the end.. it’s people’s responsibility to keep their country clean as everyone should treat their country as their home or they should understand it’s like throwing garbage on their mother face.

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 3 หลายเดือนก่อน

    அதிசயத்துல அதிசயமா போய் வீடியோ போடுறீங்க ரொம்ப நன்றி🎉

  • @thiruthuvarajan
    @thiruthuvarajan ปีที่แล้ว +9

    North Korea Border :) Enjoy pannunga bro

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr ปีที่แล้ว

    வேற லெவல் உண்மையான ஒரு அருமையான பதிவு❤❤👌👌👌🤝🤝🤝

  • @GTXFC
    @GTXFC ปีที่แล้ว +5

    After Japan .north Korea try pannuga bro

  • @arockiarajesh1011
    @arockiarajesh1011 ปีที่แล้ว +1

    bro unga video pakum pothu oru relaxeda iruku some positive energy you have bro ...congrats bro for future tours