ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நெல் பயிர் கதிர் வரும் போது பயன்படுத்த வேண்டிய இலை வழி உரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2023

ความคิดเห็น • 23

  • @vigneshsuganya7100
    @vigneshsuganya7100 ปีที่แล้ว

    Nanri sir nalla vilakkam thanthirgal.vanakkam

  • @user-ram06
    @user-ram06 ปีที่แล้ว

    நன்றி சார் நான் எதிர்பார்த்த தகவல் கிடைத்தது.நன்றி நன்றி

  • @tvenkatesh467
    @tvenkatesh467 ปีที่แล้ว

    Super explanation iam continue watching your channel sir.

  • @naturalfitnessorganicfarme6534
    @naturalfitnessorganicfarme6534 ปีที่แล้ว

    Super anna

  • @arunak3793
    @arunak3793 ปีที่แล้ว

    Sora sedikku kuda vadalnoi various sir adukku enna Marmaduke vuthanum sir

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      Coc 250gm மருந்தை 50 லிட்டர் தண்ணீர் கரைத்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்

    • @arunak3793
      @arunak3793 ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893 vuthi parthean sir thandu azugal vandadu

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว

    சார் வணக்கம் மக்காச்சோனையே ஏ டு இசட் வரைக்கும் போடுங்க சார்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      கண்டிப்பாக விடியோ போடுகிறேன் சார்

  • @santhoshkumarnatarajan6361
    @santhoshkumarnatarajan6361 ปีที่แล้ว

    TPS 5 விதை நெல் கிடைக்குமா?

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      உங்கள் ஊர் மற்றும் மாவட்டம் சார்

  • @kanniyappankanniyappan1371
    @kanniyappankanniyappan1371 ปีที่แล้ว

    தொலைபேசி எண் அண்ணா

  • @dharaniramanan5576
    @dharaniramanan5576 ปีที่แล้ว

    விலை பட்டியல் போடலாம் நன்றாக இருக்கும்

  • @pattali_tamilan
    @pattali_tamilan ปีที่แล้ว

    பொட்டாசியம் நைட்ரேட் (13:0:45), பொட்டாசியம் குளோரைடு (0:0:50) எது நல்லா இருக்கும்...

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +1

      இரண்டும் நன்றாக இருக்கும் 13 0 45 பயன்படுத்தலாம் சார்

    • @pattali_tamilan
      @pattali_tamilan ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893 நன்றி