VENUS-RAHU-SATURN COMBINATIONS - சுக்கிரன் பலம் - பலவீனம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • சுக்கிரன் எப்போது பலவீனம் அடைவார்? அவர் நீச்ச நிலையில் இருப்பது எப்போது?
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 70

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 8 หลายเดือนก่อน +2

    குருவே துலாமில் சுக்கிரன் ராகு இணைவுக்கு சிறிது நீடித்த விளக்கம் கொடுங்கள் அந்த இடத்தில் நீங்க சொல்ல வரும்போது பலன்களை சிறிய அளவில் சொன்னீர்கள் அதான் கேட்கிறேன் நன்றிங்க குருவே ❤❤ Astro தேனி சுந்தரம்

  • @vrishaventures9365
    @vrishaventures9365 ปีที่แล้ว +7

    Keelana jathi, meelana jathi illai guruve. Keelana ennam, Melana ennam enru sollalam❤

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว +7

    கடவுள் ஆசி தங்களுக்கு என்றும் உண்டு

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 8 หลายเดือนก่อน +1

    ❤❤நன்றிங்க ஆதித்ய குருவே Astro தேனி சுந்தரம்

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +2

    Love you Guruji 🥰 பெண்ணை பற்றி கூறினீர்கள் ஆண்கள் பற்றி சொல்லுங்க குருஜி 👍

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் தெளிவாக இருந்தது தங்கள் விளக்கம் 🪷🌲🪷

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் thank you guruji

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் குருவே 🙏🙏🙏நன்றி குருவே

  • @lathas60
    @lathas60 ปีที่แล้ว +1

    குருஜி,🙏 6வது தசையாக குரு தசை வரக்கூடாது என்று கூறுகிறார்களே அதுபற்றி தெளிவுபடுத்துங்கள் குருஜி.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum ปีที่แล้ว

    Sukkhiran venus spouse, silver, horse 🐎, perfumes, jasmine, flowers

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JeelyJolly
    @JeelyJolly ปีที่แล้ว

    கடக ராசி கடக இலக்னம், பூச natchatram. 12இல் சுக்ரன் வக்ரம், சுக்ரன் நல்லது செய்வாரா? 16/06/1980, 8.15 AM Chennai. சுக்ர திசை குரு புத்தி, divorce, குழந்தை என்னிடம் இல்லை. வேலை இழந்தேன்.

  • @santhoshkd9520
    @santhoshkd9520 9 หลายเดือนก่อน +1

    ஐயா நான் மீனம் ராசி மீனம் இலக்னம் எனக்கு 7ல் புதன் சுக்கிரன் இனைவு எப்படி இருக்கும் (ம.சந்தோஷ் 4.49 pm 30.10.2001)

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts ปีที่แล้ว

    Mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan Sani kanniyil Raghu sukkiran sevvai sukkiran neecha vargothamam sukkiran thisai guru puthi

  • @VadiVelu-e5p
    @VadiVelu-e5p ปีที่แล้ว

    நான் எதிர்பார்த்த கருத்து கிடைத்தது

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 ปีที่แล้ว

    உச்ச சுக்ரன் நேரடி சனி பார்வை பத்தி காணொளி போடுங்க

  • @neelavathysoundararaj5388
    @neelavathysoundararaj5388 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கங்கள்
    👃👃👃 நான்‌‌ தங்களை கடந்த‌மூன்று வருடங்களாக‌ பின்தொடர்கிறேன். ஐயா‌ இராசி துல்லியமா பாவகம்‌துல்லியமா பலன் அறிவது‌ எப்படி ஐயா‌ தயவு‌செய்து விளக்கவும்.

  • @drparthiban629
    @drparthiban629 ปีที่แล้ว +1

    Hail Aditya guruji

  • @ramasamy7371
    @ramasamy7371 ปีที่แล้ว

    Nalla pathivu Ayyavukku Nandri 🙏🙏🙏

  • @vc4706
    @vc4706 ปีที่แล้ว

    What if sukran , rahu in 3 degree conjunction in Poosam natchatra in 10th house for thula lagnam. Retrograde Sani in 3rd house , moon in 12th house. Retrograde guru in lagna in Swathi natchatra.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji valthukal thambi🙏🙏🙏

  • @manojkumar-zm2mc
    @manojkumar-zm2mc ปีที่แล้ว

    சூரியன் சனி குரு சேர்க்கை விளக்குங்கள் குருஜி 🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 ปีที่แล้ว

    ஜோதிட சுடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் சுக்கிரன் சனி இருவரும் விசாக நட்சத்திரத்தில் இருந்து குரு பூசத்தில். 3 8க்குடைய சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா. சுக்கிரன் ராசிக்கு அதிபதி ஆக வரும் போது பலன் மாறுபடுமா என்றும் கூறுங்கள் ஐயா

  • @muthumoorthy4287
    @muthumoorthy4287 3 หลายเดือนก่อน

    Simma laknam kadagathil sukkiran santhiran ayiya yanna plan

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    பணம். வாழ்க்கை. Yea. பணம் தான்

  • @seenu1372
    @seenu1372 ปีที่แล้ว

    மேஷத்தில் சனியுடன் இனைந்த சுக்கிரன், துலாம் ராசியில் உள்ள செவ்வாயுடைய பார்வையில், செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருந்தால்...
    விருட்சிக லக்னத்திற்கும், துலாம் லக்னத்திற்கும் பலன்கள் எப்படி வேறுபடும் ஐயா?

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Vanakkam guruji🙏

  • @sureshbala8315
    @sureshbala8315 ปีที่แล้ว +1

    ஜோதிட கலையின் தன்னிகரில்லா ஒரே ஆதித்யன் எங்கள் குருஜி அவர்களுக்கு வணக்கம் மேஷ லக்னம் கன்னியில் செவ்வாய் 24° சனி 28° துலாமில் குரு16°.. கன்னியில் சனியும் மகரத்தில் புதனும் பரிவர்த்தனை, புதன் பௌர்ணமி சந்திரனின் பார்வையில் மகரத்தில் சூரியன்..லக்னம் மற்றும் லக்னாதிபதி வலு, சுபத்துவம், பலவீனம் பற்றிய படிநிலையை கூறவும் ஐயா பல கோடி நன்றிகள் குருவே

  • @deepavenkat6574
    @deepavenkat6574 ปีที่แล้ว

    Vanakam guruji 🙏

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 ปีที่แล้ว +1

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    சுக்ரன் சூரியனுடன் 3டிகிரியில் இருந்து 12ல் மறைந்தால் என்ன பலன்?🤔

  • @murugavel5520
    @murugavel5520 ปีที่แล้ว

    Guruji the great 🙏🙏🙏🙏

  • @vc4706
    @vc4706 ปีที่แล้ว

    What if ragu and sukkran in 3 degree conjuction in Poosam natchatra for girl?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @jothiprakash9260
    @jothiprakash9260 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி சந்திராதியோகம் போல உச்சகுரு 6 7 8 இடந்தை பார்வை செய்வாரா? நன்றி🙏

  • @sandy-gk9kk
    @sandy-gk9kk ปีที่แล้ว

    Vankam guruji pavagragangan 6,8 maraindhu parivarthanai adiyum podhu adhan themai konjam kuraiym yendral suba gragangal maridhu parivarthanai petral adhan suba thaimai maru paduma plzzzzz

  • @ashoksamuel
    @ashoksamuel ปีที่แล้ว

    Guruji ...is surprising

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. ¡***"******

  • @Vidhya221
    @Vidhya221 ปีที่แล้ว +1

    சுக்ரன் சூரியனுடன் இணைத்தால் என்ன பலன் குருஜி.. சிம்ம லக்னத்துக்கு எப்படி இருக்கும்?

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil ปีที่แล้ว

    குருஜி வணக்கம் உங்களுடைய ப்ரீமியம் வீடியோவில் கீழ்கண்ட பாடங்கள் இல்லை.
    சுபத்துவம் என்றால் என்ன ? ஒவ்வொரு கிரகங்களுக்கும் சுமத்துவத்தை கண்டறிவது எப்படி ? பாவத்துவம் என்றால் என்ன ? ஒவ்வொரு கிரகங்களின் பாவத்துவத்தை கண்டறிவது எப்படி ? சூட்சம வலு என்றால் என்ன ?
    இதற்கென்று தனி புத்தகமும் நீங்கள் வெளியிடவில்லை.
    எனவே இதை எப்படி தெரிந்து கொள்வது ? இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய பிரீமியம் வீடியோவில் பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij 7 หลายเดือนก่อน

    என் முதலாளியின் ஜாதகத்தில் மகர லக்கனம் குரு புதன் சூரியன் பனிரெண்டாம் இடத்தில் ராகு சுக்கிரன் விசாக நட்சத்திரம் தற்பொழுது கேது தசை நடக்கிறது சுக்கிர தசை நல்லது செய்யுமா ஐயா

    • @RameshRamesh-xm9ij
      @RameshRamesh-xm9ij 7 หลายเดือนก่อน

      குரு திக்பலத்தை தவிர வேறு எந்த கிரகமும் பார்வை இல்லை ஐயா

  • @kajanthev2139
    @kajanthev2139 ปีที่แล้ว

    🇱🇰🇱🇰🇱🇰முட்டையின் காரகத்துவ கிரகம் என்ன என்று அட்மின் கேட்டு சொல்லுங்க சார்.... முட்டை டிஸ்ட்ரிபியூஷன் செய்றதா இல்லையானு ஒரே குழப்பம்

    • @kajanthev2139
      @kajanthev2139 ปีที่แล้ว

      @@meerakrishna8213 thank you for the reply ❤️

  • @BinduViswanaath19
    @BinduViswanaath19 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏👌

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 ปีที่แล้ว

    வருமுன் வருமுன் காப்போம் அதுவே ஜோதிடம் ஜாதகம் ராசி பலன் , எந்த பரிமாணத்திலும் பார்க்கலாம்

  • @rg4847
    @rg4847 ปีที่แล้ว

    ராகு சண்டாளன்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 ปีที่แล้ว

    தனுசு. கோவிலை. Temple. குறிக்கும். சுக்ரன். கோவில். குல். உள்ளார்

  • @mrkarumandi1789
    @mrkarumandi1789 ปีที่แล้ว

    யாராவது சொல்லுங்க.என்மீது வழக்கு உள்ளது 😭 நல்லதீர்ப்பு வருமா 😭 தப்புவேனா 😭dob 30 11 1988. time 10 51am coimbatore

  • @sureshganeshan8854
    @sureshganeshan8854 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் லக்னத்தில் ராகு , சுக்கிரன் சனி துலாமில் , குரு கேது விருச்சகத்தில்
    மேஷத்தில் சந்திரன் , செவ்வாய் கன்னியில் , தனுஷில் புதன் சூரியன் . ராகுவும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகம் , ராகு திசை எவ்வாறு இருக்கும் . ராகு எப்போதும் 6 , 8ம் அதிபதியின் தொடர்பு கூடாது என்று கூறியுள்ளீர் .தயவு கூர்ந்து விளக்கவும் .
    16.12.1983
    05.42 PM
    Tirupur

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 9 หลายเดือนก่อน

      மனைவி. கூட்டாளிகள் மூலமாக நன்மை ஏற்படும்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 9 หลายเดือนก่อน

      ராகு இருக்கும் வீட்டின்‌ அதிபதி சுக்கிரன் ஆவார்.
      அவரால் ராகு சுபத்துவம்
      அடைகிறார்..

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran 9 หลายเดือนก่อน

      அடுத்து வரும் தசை.களும் நன்றாகவே இருக்கும்.

  • @essakkiessakki234
    @essakkiessakki234 ปีที่แล้ว

    ✍️🪔🙏🙏🙏💐💐💐🙂

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 ปีที่แล้ว +1

    Meenathai சொல்லல

  • @gopiferious6470
    @gopiferious6470 ปีที่แล้ว

    புதன் அஸ்தங்கம் ஆனால் தற்காலிக நியாபக மாருதி இருக்கும் என நினைக்கிறேன்........ இருக்குமா?😅

  • @ChitraRaja1319
    @ChitraRaja1319 ปีที่แล้ว

    Plz say about thurma kema dosam

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @COBRA_GAMING532
    @COBRA_GAMING532 ปีที่แล้ว

    Vanakam guruji

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว

    🙏

  • @thirisigas9312
    @thirisigas9312 ปีที่แล้ว

    நன்றி குருஜி